Ellam Sivanarul எல்லாம் சிவனருள்
Ellam Sivanarul எல்லாம் சிவனருள்
  • 246
  • 695 296
திருநாவுக்கரசர் பதிகம் பாடிய தளிச்சாத்தங்குடி / வடகண்டம் / தேவார வைப்புத்தலம் / Thalichathangudi
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர் பதிகம் பாடிய தளிச்சாத்தங்குடி / வடகண்டம் / தேவார வைப்புத்தலம் / Thalichathangudi (Vadakandam)
இறைவர் திருப்பெயர்: தர்மபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: சுவர்ணாம்பாள்
மக்கள் வழக்கில் இன்று 'வடகண்டம்' என்று வழங்குகிறது
கோயில் உள்ள பகுதி தளிச்சாத்தங்குடி என்று வழங்குகிறது. இங்குள்ள சாத்தன் (சாஸ்தா) கோயில் சிறப்பானது; சாத்தன் - தளி. இதை வைத்தே ஊர்ப்பெயர் அமைந்துள்ளது
திருவாரூர் - கும்பகோணம் சாலை வழியில் திருவாரூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் வடகண்டம் என்ற ஊரில் உள்ளது. கோவில் சாலை ஓரத்திலேயே உள்ளதால் எளிதில் கண்டு கொள்ளலாம்.
கோயில் வழிகாட்டி - maps.app.goo.gl/fWVgPwnNoXUCNQrz8
இந்தக்கோயில் பற்றி மேலும் ஏதாவது விவரங்கள் இருந்தால் ( அர்ச்சகர் தொடர்பு, செல்லும் வழி, போக்குவரத்து வசதி) அதை அன்பர்கள் கமெண்டில் தெரியப்படுத்தினால் அடியார்கள் ஆலய தரிசனம் செய்ய எளிதாக இருக்கும்.
இதுவரை நான் கண்ட திருத்தலங்களின் சிறப்புகள்,
மகான்கள் மற்றும் இறையடியார்களின் பெருமைகள்,
இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல ஆன்மிக நூல்களிலிருந்தும் இறையருளால் யாமறிந்ததை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் வாக்கிற்கிணங்க உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
அத்துடன் ஆன்மிகம் தொடர்பான உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இயன்ற அளவு இறையருளால் விடையளிக்க இருக்கிறேன்.
உங்கள் கேள்விகளை கீழே தந்துள்ள எனது வாட்சப் எண்ணிலோ அல்லது வீடியோவின் கமெண்ட்டிலோ கேட்கலாம்.
அன்புடன்
சிவ.ஜவஹர்
☎️ 9551623296
#சிவ_ஜவஹர்
#Siva_Jawahar
#vaiputhalam
#devaram
#Devaram
#padalpetra
இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி இச்சேனலை ஆதரிக்கவேண்டுகிறேன்.
มุมมอง: 104

วีดีโอ

சண்டேச நாயனார் முத்தி பெற்ற / திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில் / thiruvoippadi balukanthanathar
มุมมอง 22612 ชั่วโมงที่ผ่านมา
திருச்சிற்றம்பலம் சண்டேச நாயனார் முத்தி பெற்ற / திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில் / thiruvoippadi balukanthanathar தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 40வது சிவத்தலமாகும் இறைவர் திருப்பெயர்: பாலுகந்தநாதர், பாலுகந்தீஸ்வரர். இறைவியார் திருப்பெயர்: பிருகந்நாயகி, பெரியநாயகி. கும்பகோணம்-திருப்பனந்தாள் சாலையில் திருப்பனந்தாளுக்குத் தென்மேற்கே 1 1/2 கிமீ தூரத்த...
திருவியலூர் சிவயோகிநாத சுவாமி கோயில் | பயம் போக்கும் சதுர்கால பைரவர், ரிஷப இராசி பரிகாரத்தலம்
มุมมอง 320วันที่ผ่านมา
திருச்சிற்றம்பலம் திருவியலூர் சிவயோகிநாத சுவாமி கோயில் | பயம் போக்கும் சதுர்கால பைரவர், ரிஷப இராசி பரிகாரத்தலம் சிவத்தலம் பெயர் திருவியலூர் (தற்போது திருவிசநல்லூர் என்று வழங்குகிறது) இறைவன் பெயர் சிவயோகிநாத சுவாமி, வில்வாரண்யேஸ்வரர், யோகானந்தேஸ்நரர் இறைவி பெயர் சௌந்தரநாயகி, சாந்தநாயகி பதிகம் திருஞானசம்பந்தர் - 1 பொதுவாக, ஆலயங்களில் ஒரே ஒரு தல விருட்சம்தான் இருக்கும். ஒருசில கோயில்களில் இரண்டு ம...
நண்டு வழிபட்ட கடக இராசி பரிகாரத்தலம் / நண்டாங்கோயில் / திருந்துதேவன்குடி/ Nandan koil/ Karkadeswarar
มุมมอง 44214 วันที่ผ่านมา
திருச்சிற்றம்பலம் நண்டு வழிபட்ட கடக இராசி பரிகாரத்தலம் / நண்டாங்கோயில் / திருந்துதேவன்குடி/ Nandan koil/ Karkadeswarar மூலவர் : கற்கடேஸ்வரர் அம்மன் : அபூர்வநாயகி, அருமருந்துநாயகி, அருமருந்தம்மை தல விருட்சம் : நங்கை மரம், ஊர் : திருந்துதேவன்குடி/ நண்டாங்கோயில் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இர...
ஈசன் தன் பத்தைக்காக தாயாய் வந்து அருள்புரிந்த தேவாரத்தலம் / திருச்சி மலைக்கோட்டை / தாயுமானவர் கோவில்
มุมมอง 1.1K28 วันที่ผ่านมา
திருச்சிற்றம்பலம் ஈசன் தன் பத்தைக்காக தாயாய் வந்து அருள்புரிந்த தேவாரத்தலம் / திருச்சி மலைக்கோட்டை / தாயுமானசுவாமி / செவ்வந்திநாதர் சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம். திருச்சி நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை என்று சொல்லும் ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கிறது. இறைவர் : தாயுமானவர், செவ்வந்திநாதர், மாத்ருபூதேசுவரர் இறைவியார் : மட்டுவார்குழலி, சுகந்தகுந்தளாம்பிகை. தீர்த்தம் : காவிரி. மலை அட...
1500ஆண்டுகள் பழைமையான திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகம் பாடிய திருவெண்டுறைக் கோயில் / பாடல் பெற்ற தலம்
มุมมอง 296หลายเดือนก่อน
திருச்சிற்றம்பலம் 1500ஆண்டுகள் பழைமையான திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகம் பாடிய திருவெண்டுறைக் கோயில் / பாடல் பெற்ற தலம் மூலவர்: வண்டுறைநாதர், வெண்டுறைநாதர், பிரமபுரீசர், பிரமரேஸ்வரர், மதுவனேஸ்வரர் தாயார்: வேனெடுங்கண்ணி,வேல்நெடுங்கண்ணி, பிரகதாம்பாள், சத்யதாயதாட்சியம்மை தல விருட்சம்: வில்வம் தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம் திருவண்டுதுறை வண்டுறைநாதர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களி...
100 ஆண்டுகளுக்கு முன்பு கல்வெட்டு மூலம் கண்டுபிடிக்கப்பட்ட 275 ஆவது தேவாரத்தலம் / திருவிடைவாய்
มุมมอง 735หลายเดือนก่อน
திருச்சிற்றம்பலம் 100 ஆண்டுகளுக்கு முன்பு கல்வெட்டு மூலம் கண்டுபிடிக்கப்பட்ட 275 ஆவது தேவாரத்தலம் / திருவிடைவாய் / திருவிடைவாசல் இறைவர் திருப்பெயர்: விடைவாயப்பர், புண்ணியகோட்டீஸ்வரர். இறைவியார் திருப்பெயர்: உமையம்மை, அபிராமி. வழிபட்டோர்:சம்பந்தர் சோழநாட்டு காவிரி தென்கரையில் இது 114வது தலமாகும். தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்பது அனைவரும் அறிவர். ஆனால் திருவிடைவாய் தலத்தின் மீது, சமயக்குரவர்...
யுகத்தில் ஒரு முறை மட்டும் பூக்கும் மலருக்காக இறைவனே தேடிவந்த 5000 ஆண்டுகள் பழைமையான அற்புதத்தலம்
มุมมอง 38Kหลายเดือนก่อน
திருச்சிற்றம்பலம் யுகத்தில் ஒரு முறை மட்டும் பூக்கும் மலருக்காக இறைவனே தேடிவந்த 5000 ஆண்டுகள் பழைமையான அற்புதத்தலம் திருத்தியமலை இறைவன் திருப்பெயர் : ஏகபுஷ்ப பிரிய நாதர்(சுயம்பு) இறைவியார் திருப்பெயர் : தாயினும் நல்லாள் தல மரம் : - வில்வம் வழிபட்டோர் : அகத்தியர், பிருகு முனிவர் யுகங்கள் பழமையான தலம். அகத்தியர் ஒரு கோடி முறை இந்த மலையை கிரிவலம் வந்து சிவபெருமானிடம் உலக மக்களின் நலனுக்காக வரம் பெ...
திருசேய்ஞலூர் சிவன் கோயில் | சண்டேசுவர நாயனார் வரலாறு | சேங்கனூர் | சண்டிகேஸ்வரர் | தேவாரத்தலம்
มุมมอง 2552 หลายเดือนก่อน
திருச்சிற்றம்பலம் திருசேய்ஞலூர் சிவன் கோயில் | சண்டேசுவர நாயனார் வரலாறு | சேங்கனூர் | சண்டிகேஸ்வரர் | தேவாரத்தலம் சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம் திருசேய்ஞலூர் (இத்தலம் இந்நாளில் சேங்கனூர் என்று வழங்குகிறது) இறைவன் பெயர் சத்யகிரீஸ்வரர் இறைவி பெயர் சகிதேவியம்மை தீர்த்தம் : மண்ணியாறு பதிகம் திருஞானசம்பந்தர் - 1 எப்படிப் போவது கும்பகோணம் - அணைக்கரை பேருந்து மார்க்கத்தில் திருப்பனந்தாள் செல்லும் வழி...
திருமணத்தடை நீக்கும் திருமணக்கால் கோயில் | சிவபார்வதி திருமணம் | மணக்கால் | Thirumanakkal koil
มุมมอง 2222 หลายเดือนก่อน
திருமணத்தடை நீக்கும் திருமணக்கால் கோயில் | சிவபார்வதி திருமணம் | மணக்கால் | Thirumanakkal koil
தலையே நீ வணங்காய் | திருஅங்கமாலை | திருமுறை | Thalaye Nee Vanangai | தேவாரப்பதிகம் | திருநாவுக்கரசர்
มุมมอง 4842 หลายเดือนก่อน
தலையே நீ வணங்காய் | திருஅங்கமாலை | திருமுறை | Thalaye Nee Vanangai | தேவாரப்பதிகம் | திருநாவுக்கரசர்
அம்மையப்பர் வயலில் இறங்கி நாத்து நட்ட திருத்தலம் | திருநாட்டியத்தான்குடி | Manikkavannar temple
มุมมอง 1.1K3 หลายเดือนก่อน
அம்மையப்பர் வயலில் இறங்கி நாத்து நட்ட திருத்தலம் | திருநாட்டியத்தான்குடி | Manikkavannar temple
அப்பர் பதிகம் பாடிய ஓகைப்பேரையூர் தேவாரத்தலம் / Pereyil Jagadeeswarar Temple / திருப்பேரெயில்
มุมมอง 2253 หลายเดือนก่อน
அப்பர் பதிகம் பாடிய ஓகைப்பேரையூர் தேவாரத்தலம் / Pereyil Jagadeeswarar Temple / திருப்பேரெயில்
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய ஆவுடையார் உள்ள கோயில் / முக்தி அளிக்கும் திருப்புனவாசல் /Thiruppunavasal
มุมมอง 6003 หลายเดือนก่อน
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய ஆவுடையார் உள்ள கோயில் / முக்தி அளிக்கும் திருப்புனவாசல் /Thiruppunavasal
திருக்கோளிலி கோளிலிநாதர் / Thirukkuvalai / திருக்குவளை / பிரம்மபுரீஸ்வரர் / நவக்கிரக தோஷம் நீங்க
มุมมอง 6774 หลายเดือนก่อน
திருக்கோளிலி கோளிலிநாதர் / Thirukkuvalai / திருக்குவளை / பிரம்மபுரீஸ்வரர் / நவக்கிரக தோஷம் நீங்க
தேவார மூவரும் பதிகம் பாடிய திருவலம்புரம் திருக்கோயில் / மேலப்பெரும்பள்ளம் / Thiruvalampuram
มุมมอง 6594 หลายเดือนก่อน
தேவார மூவரும் பதிகம் பாடிய திருவலம்புரம் திருக்கோயில் / மேலப்பெரும்பள்ளம் / Thiruvalampuram
கடன் பிரச்னை தீர்க்கும் பரிகாரத்தலம் / ருண விமோசன லிங்கம் / Thirucherai Saraparameswarar Temple
มุมมอง 5684 หลายเดือนก่อน
கடன் பிரச்னை தீர்க்கும் பரிகாரத்தலம் / ருண விமோசன லிங்கம் / Thirucherai Saraparameswarar Temple
திருசெம்பொன்பள்ளி சுவர்ணபுரீசுவரர் கோயில் / செம்பொனார்கோவில் / sembonarkoil / swarnapureeswarar
มุมมอง 3024 หลายเดือนก่อน
திருசெம்பொன்பள்ளி சுவர்ணபுரீசுவரர் கோயில் / செம்பொனார்கோவில் / sembonarkoil / swarnapureeswarar
தொந்தி சரிய / திருப்புகழ் பாடல் / Thirupugal song / thonthi sariya / Thirupugazh / பாடல் - 6
มุมมอง 3984 หลายเดือนก่อน
தொந்தி சரிய / திருப்புகழ் பாடல் / Thirupugal song / thonthi sariya / Thirupugazh / பாடல் - 6
மறுபிறவி இல்லா வரமருளும் திருநாலூர் மயானம் கோயில் / நாலூர் / Nalur mayanam / திருமெய்ஞானம்
มุมมอง 4354 หลายเดือนก่อน
மறுபிறவி இல்லா வரமருளும் திருநாலூர் மயானம் கோயில் / நாலூர் / Nalur mayanam / திருமெய்ஞானம்
அருள்மிகு வேயுறுதோளியம்மை உடனாய சோமநாதர் திருக்கோயில், நீடூர் / தேவாரப்பாடல் பெற்ற கோயில் / Nidur
มุมมอง 2525 หลายเดือนก่อน
அருள்மிகு வேயுறுதோளியம்மை உடனாய சோமநாதர் திருக்கோயில், நீடூர் / தேவாரப்பாடல் பெற்ற கோயில் / Nidur
திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் / திருவாளப்புத்தூர் சிவன் கோயில் / valaputhur siva temple
มุมมอง 6455 หลายเดือนก่อน
திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணர் கோயில் / திருவாளப்புத்தூர் சிவன் கோயில் / valaputhur siva temple
திருவாரூர் கமலாலயக் குளத்தின் வியப்பூட்டும் செய்திகள் / கமலாலயம்/ திருவாரூர் / திருவிளையாடல்
มุมมอง 3706 หลายเดือนก่อน
திருவாரூர் கமலாலயக் குளத்தின் வியப்பூட்டும் செய்திகள் / கமலாலயம்/ திருவாரூர் / திருவிளையாடல்
பட்டி தொட்டி எங்கும் பிரபலமான கடுவெளி சித்தர் பாடல்கள் / kaduveli sithar/ siddharkal songs / சித்தர்
มุมมอง 1.2K6 หลายเดือนก่อน
பட்டி தொட்டி எங்கும் பிரபலமான கடுவெளி சித்தர் பாடல்கள் / kaduveli sithar/ siddharkal songs / சித்தர்
திருத்தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வர் கோயில் | Thirutalaichangadu | Devara Temple | Sangaranyeswarar
มุมมอง 5816 หลายเดือนก่อน
திருத்தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வர் கோயில் | Thirutalaichangadu | Devara Temple | Sangaranyeswarar
உலகநாயகி உடனாய மகாலட்சுமிநாதர் | திருநின்றியூர் | தேவார மூவரும் பாடிய தலம் | Tirunindriyur
มุมมอง 2186 หลายเดือนก่อน
உலகநாயகி உடனாய மகாலட்சுமிநாதர் | திருநின்றியூர் | தேவார மூவரும் பாடிய தலம் | Tirunindriyur
மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் / திருக்கடம்பூர் / Melakadambur Siva Temple / Padal petra koil
มุมมอง 2307 หลายเดือนก่อน
மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் / திருக்கடம்பூர் / Melakadambur Siva Temple / Padal petra koil
திருக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் / மேலக்கடம்பூர் / கரக்கோயில் / Melakadambur Siva Temple / Devara koil
มุมมอง 1.1K7 หลายเดือนก่อน
திருக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் / மேலக்கடம்பூர் / கரக்கோயில் / Melakadambur Siva Temple / Devara koil
திருக்குரக்குக்கா / தொழில் மேன்மை தரும் தேவாரத்தலம் / Anjaneyar Temple /Thirukurakkaval Shiva Temple
มุมมอง 2307 หลายเดือนก่อน
திருக்குரக்குக்கா / தொழில் மேன்மை தரும் தேவாரத்தலம் / Anjaneyar Temple /Thirukurakkaval Shiva Temple
திருக்கோலக்கா | அருள்மிகு ஓசை நாயகி உடனாய திருத்தாளமுடையார் கோவில் | Thirukkolakka | thalamudaiyar
มุมมอง 2127 หลายเดือนก่อน
திருக்கோலக்கா | அருள்மிகு ஓசை நாயகி உடனாய திருத்தாளமுடையார் கோவில் | Thirukkolakka | thalamudaiyar

ความคิดเห็น

  • @Little_flower_94
    @Little_flower_94 6 ชั่วโมงที่ผ่านมา

    💗நமசிவாய🕉🙏 இன்று காலையில் எந்தை ஈசனை திருக்கடிக்குளம் எனும் தலத்தில் கண்ணாரக் கண்டு, பூக்கொண்டு ஈசனை பூஜித்து வந்தேன். ❤ நமசிவாய🕉🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul 5 ชั่วโมงที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம்🙏🏾 திருக்கடிக்குளம் எனும் கற்பகநாதர்குளமும் திரு இடும்பாவனமும் அருகருகே அமைந்துள்ள அருமையான தேவாரத்திருத்தலங்கள் பெரும் பேறு பெற்றுள்ளீர்கள் 💐💐 எல்லாம் சிவனருள்🙏🏾🙏🏾🙏🏾

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 วันที่ผ่านมา

    🙏🌹📿சிவாய நம🌹🙏❤🙏🙏🙏🙏🙏🙏🙏🌺

    • @ellamsivanarul
      @ellamsivanarul วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம் 🙏🏾🙏🏾🙏🏾💐💐💐

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 วันที่ผ่านมา

    🙏🌹📿சிவாய நம🌹🙏❤🙏🙏🙏🙏🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul 2 วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம் 🙏🏾💐💐

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed 5 วันที่ผ่านมา

    ஓம் நம சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻

    • @ellamsivanarul
      @ellamsivanarul 5 วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @isakki68
    @isakki68 6 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய

    • @ellamsivanarul
      @ellamsivanarul 6 วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம்🙏

  • @TT-xg7qd
    @TT-xg7qd 7 วันที่ผ่านมา

    🔥

    • @ellamsivanarul
      @ellamsivanarul 7 วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம்

    • @TT-xg7qd
      @TT-xg7qd 7 วันที่ผ่านมา

      @ellamsivanarul தில்லையம்பலம் 🔥🔥

  • @GomathySampath-w5z
    @GomathySampath-w5z 8 วันที่ผ่านมา

    கோடி நன்றி குருவே

    • @ellamsivanarul
      @ellamsivanarul 8 วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @narayanamoorthyr1656
    @narayanamoorthyr1656 11 วันที่ผ่านมา

    Om namachivaya🚩🚩🚩🕉

    • @ellamsivanarul
      @ellamsivanarul 11 วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம்🙏

  • @indiraraghavan5916
    @indiraraghavan5916 11 วันที่ผ่านมา

    Om namasivaya

    • @ellamsivanarul
      @ellamsivanarul 11 วันที่ผ่านมา

      @@indiraraghavan5916 திருச்சிற்றம்பலம்🙏

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 11 วันที่ผ่านมา

    700 ஆண்டுகள் பழமையான கடிகாரம் . எப்படி ஆங்கில 1, 2 , 3 ... அதில் இருக்க முடியும் ? உண்மையில் தமிழ் எழுத்து வடிவில் கடிகாரம் இருந்து , கிருஸ்துவ ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ய ஆரம்பித்த பிறகு ஆங்கில எழுத்து வந்ததோ என்னவோ ? நன்றி பாபா ஓம் நமசிவாய ஓம் சாந்தி

    • @ellamsivanarul
      @ellamsivanarul 11 วันที่ผ่านมา

      @@muralishankark.s.9647 திருச்சிற்றம்பலம்🙏 700 ஆண்டுகளுக்கு முந்தைய கடிகாரம் என்பதால் இது 13 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 1,2,3 என்று தொடங்கும் எண்கள் 15ஆம் நூற்றாண்டிற்கு பிறகு நாம் பயன்படுத்த ஆரம்பித்தோம் ஆதலால் ஆரம்பத்தில் தமிழ் எண்கள் இருந்து பிற்காலத்தில் மாற்றப்பட்டு இருக்க வேண்டும் இல்லையெனில் இது 500 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இங்கு ஆண்டுக் கணக்கும் உருவாக்கிய முறையும் சற்று சிந்திக்கத் தக்கது 🤔

  • @AKILAN4221
    @AKILAN4221 11 วันที่ผ่านมา

    thirivisainallur is correct name❤❤

    • @ellamsivanarul
      @ellamsivanarul 11 วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம்🙏 ஆம் திருவியலூர் என்பது பழைய பெயர். (தற்போது திருவிசநல்லூர் என்று வழங்குகிறது)

  • @Little_flower_94
    @Little_flower_94 11 วันที่ผ่านมา

    🙏💗நம🕉சிவாய💗🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul 11 วันที่ผ่านมา

      @@Little_flower_94 திருச்சிற்றம்பலம் 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 11 วันที่ผ่านมา

    🙏🌹📿🔱சிவாய நம🐄🪻🌹❤❤❤❤❤❤❤

    • @ellamsivanarul
      @ellamsivanarul 11 วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @vedicwaysweatherforecast5057
    @vedicwaysweatherforecast5057 12 วันที่ผ่านมา

    பட்டினத்தார் பாதம் பணிவோம் குருவே சரணம் குருவே துணை

    • @ellamsivanarul
      @ellamsivanarul 12 วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @venkatesannr9806
    @venkatesannr9806 13 วันที่ผ่านมา

    சிவாய நமஹா

    • @ellamsivanarul
      @ellamsivanarul 13 วันที่ผ่านมา

      @@venkatesannr9806 திருச்சிற்றம்பலம் 🙏

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 16 วันที่ผ่านมา

    வணக்கம் 16 படிகள் தான் சென்ற வருடம் மாட்டுப்பொங்கல் அன்று மாலை 5.15 போல சென்று தரிசித்து வந்தேன் இன்று செல்ல முடியவில்லை என மனம் வருந்திய போது அதே நேரத்தில் இந்த பதிவு காணொளி காணக்கிடைக்கப்பெல்றேன் என்னே அவரின் அருள் நன்றி

    • @ellamsivanarul
      @ellamsivanarul 16 วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம் 🙏 இறைவனை மனம் மெய் மொழிகளால் வழிபட வேண்டுவோர் வேண்டிய உருவில் அருளுவான் ஈசன் என்று திருநாவுக்கரசு சாமிகள் சொல்லி இருக்கிறார். ஆகவே தான் இறைவனை இன்று வணங்கவேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு தோன்றியதும் அது இந்த வீடியோ மூலம் வாய்க்கப் பெற்றது. எல்லாம் சிவனருள்🙏🙏

  • @worldview5996
    @worldview5996 16 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய ❤❤

    • @ellamsivanarul
      @ellamsivanarul 16 วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 17 วันที่ผ่านมา

    🙏🏵️🌙சிவ 🔥 சிவ☀🌻🌹❤❤❤❤❤

    • @ellamsivanarul
      @ellamsivanarul 17 วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 17 วันที่ผ่านมา

    🙏🏵️🌙சிவ 🔥 சிவ☀🌻🌹❤❤❤❤❤

    • @ellamsivanarul
      @ellamsivanarul 17 วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @narayanamoorthyr1656
    @narayanamoorthyr1656 19 วันที่ผ่านมา

    Sivaya namaha 🚩🕉

    • @ellamsivanarul
      @ellamsivanarul 19 วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @gskrishnan4059
    @gskrishnan4059 19 วันที่ผ่านมา

    Siva siva

    • @ellamsivanarul
      @ellamsivanarul 19 วันที่ผ่านมา

      @@gskrishnan4059 சிவாய நம🙏

  • @Little_flower_94
    @Little_flower_94 19 วันที่ผ่านมา

    ❤காணொளியில் முதலில் வந்த அந்த மேளவாத்தியத்திற்க்கு தில்லைக் கூத்தனே வந்து களி நடனம் புரிவான் போலும் அழகு 💗🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul 19 วันที่ผ่านมา

      @@Little_flower_94 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @Little_flower_94
    @Little_flower_94 19 วันที่ผ่านมา

    🕉🙏 💗சிவாயநம💗 சிவாயநம💗 சிவாயநம💗🙏🕉

    • @ellamsivanarul
      @ellamsivanarul 19 วันที่ผ่านมา

      @@Little_flower_94 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @gskrishnan4059
    @gskrishnan4059 19 วันที่ผ่านมา

    Siva siva

    • @ellamsivanarul
      @ellamsivanarul 19 วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம் 🙏🙏

  • @gskrishnan4059
    @gskrishnan4059 19 วันที่ผ่านมา

    Siva siva

    • @ellamsivanarul
      @ellamsivanarul 19 วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy 20 วันที่ผ่านมา

    ஓம் சிவாயநம ஓம் நமசிவாய

    • @ellamsivanarul
      @ellamsivanarul 20 วันที่ผ่านมา

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @UDAYAKUMARVenkatraman
    @UDAYAKUMARVenkatraman หลายเดือนก่อน

    Om Sivaya Namaha

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @CasipillaiNadesan
    @CasipillaiNadesan หลายเดือนก่อน

    Om paramasivane om umadevi thaye om namasivaya om sivaya nama om

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 หลายเดือนก่อน

    🙏🏵️🪻சிவ சிவ🪻🐄🌺🙏🏵️❤❤❤❤

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @Little_flower_94
    @Little_flower_94 หลายเดือนก่อน

    🙏அன்பே 🕉 சிவம் 🙏 💗 அனைவரது வாழ்வுக்கும் நலம் அருள்வாய் அப்பா 💗.

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @vijayalashmikathiresan3631
    @vijayalashmikathiresan3631 หลายเดือนก่อน

    நமச்சிவாய

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      @@vijayalashmikathiresan3631 திருச்சிற்றம்பலம் 🙏

  • @vijayalashmikathiresan3631
    @vijayalashmikathiresan3631 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம் .நீங்கள் தல வரலாறு சொல்லும் விதம் காண்போர் எங்களையும் அங்கே அழைத்துச் செல்லும் வண்ணம் அமைந்துள்ளது .

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      @@vijayalashmikathiresan3631 திருச்சிற்றம்பலம் 🙏 எல்லாம் சிவனருள் தங்கள் வாழ்த்துக்கு நன்றி இறைவனின் திருவருள் உங்கள் வாழ்வில் வளம் சேர்க்கட்டும்

  • @narayanamoorthyr1656
    @narayanamoorthyr1656 หลายเดือนก่อน

    Thiruchitrambalam 🕉🚩

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @saravanands4454
    @saravanands4454 หลายเดือนก่อน

    Hi❤

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      திருச்சிற்றம்பலம்

  • @umak6855
    @umak6855 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌ஓம் நமசிவாய

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      @@umak6855 திருச்சிற்றம்பலம்

  • @swarnalatha9520
    @swarnalatha9520 หลายเดือนก่อน

    Kindly tell the flower name.🎉🎉

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      @@swarnalatha9520 திருச்சிற்றம்பலம் Pls. Ref. Discription / video you can get the flower name 🙏

  • @Krishna-yw7qc
    @Krishna-yw7qc หลายเดือนก่อน

    அழகான கோவில்

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @VaithishwaranM
    @VaithishwaranM หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      @@VaithishwaranM திருச்சிற்றம்பலம் 🙏

  • @kumaravel396
    @kumaravel396 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @worldview5996
    @worldview5996 หลายเดือนก่อน

    ஓம் சக்தி ❤❤

  • @worldview5996
    @worldview5996 หลายเดือนก่อน

    ஒம் கணபதியே போற்றி ❤❤

  • @worldview5996
    @worldview5996 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ ❤❤

  • @worldview5996
    @worldview5996 หลายเดือนก่อน

    ஓம் முருகா சரணம்❤❤

  • @worldview5996
    @worldview5996 หลายเดือนก่อน

    சிவாய நம ❤❤

  • @worldview5996
    @worldview5996 หลายเดือนก่อน

    சிவ சிவ ❤❤

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      @@worldview5996 திருச்சிற்றம்பலம் 🙏

  • @worldview5996
    @worldview5996 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ❤❤

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      @@worldview5996 திருச்சிற்றம்பலம் 🙏

  • @KrishnaVeni-w9k
    @KrishnaVeni-w9k หลายเดือนก่อน

    Always keeping closed

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      திருச்சிற்றம்பலம் 🙏 பெரும்பாலான நாட்களில் நான் சந்தித்து வரும் பிரச்சனை தான் இது பெரும்பாலான கோயில்கள் குறிப்பிட்ட நேரங்கள் தவிர மூடியபடி இருப்பதால் இறைவனை தரிசனம் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது இந்தக் கோயில் ஒரு கால பூசை மட்டும் நடக்கும் கோயில் என்பதால் பெரும்பாலும் மூடி இருக்கும்

  • @rajendiranp9015
    @rajendiranp9015 หลายเดือนก่อน

    ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ சிவ சிவாய

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @k.kalarani
    @k.kalarani หลายเดือนก่อน

    கண்டேன் சீதையை என்று அனுமான் கூறியது போல கான கிடைக்காத அற்புதமான கோயிலை கண்டேன் வீடியோ காட்சிகள் அருமை வாழ்த்துக்கள்.

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      திருச்சிற்றம்பலம் 🙏 தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி எல்லாம் சிவனருள்

  • @ThirumoolarFoundation
    @ThirumoolarFoundation หลายเดือนก่อน

    🪸🪸திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளை எடப்பாடி சேலம் மாவட்டம் 🪸🪸

    • @ellamsivanarul
      @ellamsivanarul หลายเดือนก่อน

      திருச்சிற்றம்பலம் 🙏