700 ஆண்டுகள் பழமையான கடிகாரம் . எப்படி ஆங்கில 1, 2 , 3 ... அதில் இருக்க முடியும் ? உண்மையில் தமிழ் எழுத்து வடிவில் கடிகாரம் இருந்து , கிருஸ்துவ ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ய ஆரம்பித்த பிறகு ஆங்கில எழுத்து வந்ததோ என்னவோ ? நன்றி பாபா ஓம் நமசிவாய ஓம் சாந்தி
@@muralishankark.s.9647 திருச்சிற்றம்பலம்🙏 700 ஆண்டுகளுக்கு முந்தைய கடிகாரம் என்பதால் இது 13 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 1,2,3 என்று தொடங்கும் எண்கள் 15ஆம் நூற்றாண்டிற்கு பிறகு நாம் பயன்படுத்த ஆரம்பித்தோம் ஆதலால் ஆரம்பத்தில் தமிழ் எண்கள் இருந்து பிற்காலத்தில் மாற்றப்பட்டு இருக்க வேண்டும் இல்லையெனில் இது 500 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இங்கு ஆண்டுக் கணக்கும் உருவாக்கிய முறையும் சற்று சிந்திக்கத் தக்கது 🤔
🙏💗நம🕉சிவாய💗🙏
@@Little_flower_94 திருச்சிற்றம்பலம் 🙏
Om namachivaya🚩🚩🚩🕉
திருச்சிற்றம்பலம்🙏
🙏🌹📿🔱சிவாய நம🐄🪻🌹❤❤❤❤❤❤❤
திருச்சிற்றம்பலம் 🙏
thirivisainallur is correct name❤❤
திருச்சிற்றம்பலம்🙏
ஆம் திருவியலூர் என்பது பழைய பெயர். (தற்போது திருவிசநல்லூர் என்று வழங்குகிறது)
700 ஆண்டுகள் பழமையான கடிகாரம் . எப்படி ஆங்கில 1, 2 , 3 ... அதில் இருக்க முடியும் ? உண்மையில் தமிழ் எழுத்து வடிவில் கடிகாரம் இருந்து , கிருஸ்துவ ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ய ஆரம்பித்த பிறகு ஆங்கில எழுத்து வந்ததோ என்னவோ ? நன்றி பாபா ஓம் நமசிவாய ஓம் சாந்தி
@@muralishankark.s.9647 திருச்சிற்றம்பலம்🙏
700 ஆண்டுகளுக்கு முந்தைய கடிகாரம் என்பதால் இது 13 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 1,2,3 என்று தொடங்கும் எண்கள் 15ஆம் நூற்றாண்டிற்கு பிறகு நாம் பயன்படுத்த ஆரம்பித்தோம்
ஆதலால் ஆரம்பத்தில் தமிழ் எண்கள் இருந்து பிற்காலத்தில் மாற்றப்பட்டு இருக்க வேண்டும் இல்லையெனில் இது 500 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
இங்கு ஆண்டுக் கணக்கும் உருவாக்கிய முறையும் சற்று சிந்திக்கத் தக்கது 🤔