யுகத்தில் ஒரு முறை மட்டும் பூக்கும் மலருக்காக இறைவனே தேடிவந்த 5000 ஆண்டுகள் பழைமையான அற்புதத்தலம்
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- திருச்சிற்றம்பலம்
யுகத்தில் ஒரு முறை மட்டும் பூக்கும் மலருக்காக
இறைவனே தேடிவந்த 5000 ஆண்டுகள் பழைமையான அற்புதத்தலம்
திருத்தியமலை
இறைவன் திருப்பெயர் : ஏகபுஷ்ப பிரிய நாதர்(சுயம்பு)
இறைவியார் திருப்பெயர் : தாயினும் நல்லாள்
தல மரம் : - வில்வம்
வழிபட்டோர் : அகத்தியர், பிருகு முனிவர்
யுகங்கள் பழமையான தலம்.
அகத்தியர் ஒரு கோடி முறை இந்த மலையை கிரிவலம் வந்து சிவபெருமானிடம் உலக மக்களின் நலனுக்காக வரம் பெற்றார். அதன்படி உன்னத மனதுடன் இங்கு வந்து இந்த மலைக்கோயிலை ஒரு முறை கிரிவலம் செல்பவர்கள், 100 அரச மரங்கள், 1000 வில்வ மரங்கள், 10000 வன்னி மரங்கள் மற்றும் 100,000 வேப்ப மரங்களை வலம் வந்த புண்ணியத்தைப் பெறுவர்.
முசிறியிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Location map : maps.app.goo.g...
Phone:
குருக்கள்:98655-27538, 6374183953
பராமரிப்பாளர் கணேசன் 90472-61838
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், திருத்தியமலையில் அமைந்துள்ளது. திருதேசமலை எனும் திருத்தியமலை திருத்தலத்தில் சிவபெருமான் ஏகபுஷ்பப் பிரியநாதன் என்னும் திருப்பெயரோடு அருளுகிறார். அம்பாள் தாயினும் நல்லாள். இறைவனுக்கும் அம்பாளுக்கும் இடையில் அமர்ந்தவாறு சுவரில் உள்ள துவாரம் மூலம் அதிகார நந்தி இறைவனை தரிசிக்கிறார்.
திருத்தியமலை ஏகபுஷ்பபிரியநாதர் திருக்கோயில் திருச்சியிலிருந்து சுமார் 35 கி .மீ. தொலைவில் முசிறி வட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வருபவர்கள் கார், வேன் போன்ற வாகனங்களில் வருதல் நலம். பேருந்துகள் இருந்தாலும் அவை குறிப்பிட்ட நேரத்தில்தான் இயக்கப்படும் என்பதால் வேன், கார் போன்ற வாகனங்களில் பக்தர்கள் வரலாம். இக்கோயில் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
புராண முக்கியத்துவம் :
ஒரு மகாசிவராத்திரி நாளில் நாரதர் தேவலோகத்தில் உள்ள ரிஷிகளிடம் பூலோகத்தில் ஒரே ஒருமுறை பூக்கும் தேவ அர்க்கவல்லி என்ற மலரினால் சிவபெருமானை பூஜித்தால் உலகில் உள்ள எல்லா மலர்களையும் கொண்டு பூஜித்த பலன் கிடைக்கும் என்று சொன்னார்.
இதனைக் கேட்ட பிருகு மகரிஷி அம்மலரைக்காண பூவுலகில் பல இடங்களில் தவம் செய்தார்.
திருத்தியமலையில் அப்போது மாமுனிவர் அகத்தியரும் அவரது துணைவியார் லோபமாதாவும் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து கொண்டிருந்திருந்தார்கள். பிருகு மகரிஷி அகத்திய முனிவரிடம் தேவ அர்க்கவல்லி மலரின் இரகசியத்தைக் கேட்டு அறிந்து கொண்டு பல காலம் அங்கு தவமிருந்தார். அகத்திய முனிவர் பிருகு முனிவரையும் லோப மாதாவையும் திருத்தியமலை குன்றின் மீது சுனைக்கு அருகே அழைத்து சென்றார். அங்கு உள்ள சுனைநீரில் தேவ அர்க்க வல்லி பூவின் பிம்பத்தை அவர்கள் மூவரும் கண்டனர். பூவின் பிம்பத்தை மட்டும் கண்ட அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுற்றார்கள். அப்போது சுனையில் தோன்றிய தேவ அர்க்கய வள்ளிப்பூ மெல்ல நகர்ந்து போய் ஏகபுஷ்பப் பிரியநாதரின் சிரசில் அமர்ந்தது.
இந்த அரிய காட்சியைக் கண்ட பிருங்கி முனிவர் ஆனந்தக் கூத்தாடினார். அப்போது சிவபெருமான் அந்த தேவ அர்க்க வல்லி பூவை சூடிக்கொண்டு சுயம்புவாக அகத்தியருக்கும் லோபமாதாவுக்கும் பிருகு முனிவருக்கும் காட்சியளித்தார்.
இந்தக்கோயில் பற்றி மேலும் ஏதாவது விவரங்கள் இருந்தால் ( அர்ச்சகர் தொடர்பு, செல்லும் வழி, போக்குவரத்து வசதி) அதை அன்பர்கள் கமெண்டில் தெரியப்படுத்தினால் அடியார்கள் ஆலய தரிசனம் செய்ய எளிதாக இருக்கும்.
இதுவரை நான் கண்ட திருத்தலங்களின் சிறப்புகள்,
மகான்கள் மற்றும் இறையடியார்களின் பெருமைகள்,
இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல ஆன்மிக நூல்களிலிருந்தும் இறையருளால் யாமறிந்ததை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் வாக்கிற்கிணங்க உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
அத்துடன் ஆன்மிகம் தொடர்பான உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இயன்ற அளவு இறையருளால் விடையளிக்க இருக்கிறேன்.
உங்கள் கேள்விகளை கீழே தந்துள்ள எனது வாட்சப் எண்ணிலோ அல்லது வீடியோவின் கமெண்ட்டிலோ கேட்கலாம்.
அன்புடன்
சிவ.ஜவஹர்
☎️ 9551623296
#சிவ_ஜவஹர்
#Siva_Jawahar
#அகத்தியர்
#history
#சிவன்
#அகத்தியமுனி
#பிருகு
#பிருகுமுனிவர்
#திருத்தியமலை
#திருதேசமலை
#தலம்
#சிவத்தலம்
#சிவன்கோவில்
#சிவன்கோயில்
#கோவில்
#கோயில்கள்
#கோயில்
#sivan #sivantemple #sivankoil #sivathalam
#agasthiyar
#agathiyar
#piruku
#biruku
#munivar
இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி இச்சேனலை ஆதரிக்கவேண்டுகிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌ஓம் நமசிவாய
@@umak6855 திருச்சிற்றம்பலம்
சிவாய நம திருசிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம் 🙏
ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ சிவ சிவாய
திருச்சிற்றம்பலம் 🙏
அருமை.அருமை .சிறப்பான பதிவு
@@vijayalashmikathiresan3631
திருச்சிற்றம்பலம் 🙏
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
@@azagappasubramaniyan3276
திருச்சிற்றம்பலம் 🙏
காண கண் கோடி வேண்டும் அற்புதம் அருமை முருகா நன்றி
@@savithiriselvaraj8963 திருச்சிற்றம்பலம் 🙏
ஒம் கணபதியே போற்றி ❤❤
ஓம் முருகா சரணம்❤❤
வாய் என் முகத்தில் திருச்சிற்றம்பலம்
@@டீகல்லுப்பட்டிதமிழ்டிவி
திருச்சிற்றம்பலம் 🙏
சிவ சிவ ❤❤
@@worldview5996
திருச்சிற்றம்பலம் 🙏
ஓம் சக்தி ❤❤
கண்டேன் சீதையை என்று அனுமான் கூறியது போல கான கிடைக்காத அற்புதமான கோயிலை கண்டேன் வீடியோ காட்சிகள் அருமை வாழ்த்துக்கள்.
திருச்சிற்றம்பலம் 🙏
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
எல்லாம் சிவனருள்
Sri ekapushpa priyanaadharaaya namaha 🔱🙏🌺om namahshivaya 🔱🙏
Saamiyai paartha vudane romba magilchiya irundirchi.
Nice video, nice explenation, good information about temple. Once again good video. 🕉️om namah shivayanamah🕉️
Keep it up sir 👍👍
@@dharmatempletour
திருச்சிற்றம்பலம் 🙏
Thanks for your heartiest wishes💐💐
Ellam Sivanarul 🙏🙏
அழகான கோவில்
திருச்சிற்றம்பலம் 🙏
அருமையான பதிவு. சுருக்கமாகவும், தெளிவாகவும் இருக்கிறது.
@@azagappasubramaniyan3276
திருச்சிற்றம்பலம் 🙏
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி🙏
எல்லாம் சிவனருள் 🙏 அவனின்றி ஓர் அணுவும் இங்கு அசையாது.
ஓம் நாம சிவாய
திருச்சிற்றம்பலம் 🙏
OM NAMASIVAYA OMSIVAYANAMA OMSIVAYASIVA
@@shanthimani8508
திருச்சிற்றம்பலம் 🙏
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@@bhaskerramadoss7712 திருச்சிற்றம்பலம் 🙏
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
@@k.thangavelrajeevi1130
திருச்சிற்றம்பலம் 🙏
Mikka nandri ayya
@@kaligovindan9055
திருச்சிற்றம்பலம் 🙏
🙏🙏🙏🙏🙏
Yellam Sivamayam
@@dayanandans3071
திருச்சிற்றம்பலம் 🙏
Fine Wonderful
திருச்சிற்றம்பலம் 🙏
ஓம் நமசிவாய❤
@@vetrivelvelusamy4395 திருச்சிற்றம்பலம் 🙏
சிவாயநம
@@kohilavaniganeshan1879 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
❤❤❤❤❤ஓம்சிவாயநமஹ🌺🌺🌺🌺🙏🙏🙏
@@Seetha-h7p
திருச்சிற்றம்பலம் 🙏
Omnamasivanamga❤❤❤❤❤❤
@@Raja.B-ju6wh
திருச்சிற்றம்பலம்🙏
Omnamasivay🎉
@@BksudhakarraoBksudhakarrao
திருச்சிற்றம்பலம் 🙏
Nice sharing
@@banumathinatarajan2207
திருச்சிற்றம்பலம் 🙏
Om namasivay🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏
🙏🌹📿🪔சிவாய நம🔥🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@@lakshminarashiman9901
திருச்சிற்றம்பலம் 🙏
@@lakshminarashiman9901
திருச்சிற்றம்பலம் 🙏
ஒவ்வொரு முறை வீடியோ போடும்போதும் தவறாமல் வந்து வாழ்த்து சொல்லி ஊக்கமளிக்கும் தங்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏
🙏🙏
@@DrSujatha-y9n
திருச்சிற்றம்பலம் 🙏
❤❤❤❤❤
@@GGanesh-id5zj
திருச்சிற்றம்பலம் 🙏
🙏
@@ravichandranchandrakesavan3311
திருச்சிற்றம்பலம் 🙏
Natrunaiyavathunamasivayave
@@a.vinothvs3900
திருச்சிற்றம்பலம்🙏
நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏
Om namasivaya
@@K_Shanmuga_Sundaram திருச்சிற்றம்பலம் 🙏
திருத்திய மலை. திருச்சி மாவட்டம்
திருச்சிற்றம்பலம்
Kindly tell the flower name.🎉🎉
@@swarnalatha9520
திருச்சிற்றம்பலம்
Pls. Ref. Discription / video you can get the flower name 🙏
Thank you verymuch Sir.
🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்🙏 எல்லாம் சிவனருள் 🙏
வணக்கம் சாமி இந்தக் கோவில் எந்த ஊர்ல இருக்கு தயவுசெய்து கூறமுடியுமா
@@narayanansamy2043
திருச்சிற்றம்பலம் 🙏
திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஐயா
ஒரு வேண்டுகோள் ஐயா இறைவனைத் தவிர பிறந்து அழியும் உயிர்களை சாமி என்று அழைக்க வேண்டாம் 🙏
Entha govilil ulavarapani seithirukkean
@@PrabaKaran-lu7we
திருச்சிற்றம்பலம் 🙏
அருமையானதொரு சிவத்தொண்டு பாராட்டுக்கள் 🙏
Thiruthiyay Malai near Musiri , Trichy District
@@vaithianathangopalakrishna5613
திருச்சிற்றம்பலம்🙏
திருத்திய மலையைச் சுற்றி தேவார தலங்களும் தேவார வைப்புத் தலங்களும் பல உள்ளன. விளக்கம் வீடியோவின் கடைசியில் வெளியிட்டு இருக்கிறேன்
🪸🪸திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளை எடப்பாடி சேலம் மாவட்டம் 🪸🪸
திருச்சிற்றம்பலம் 🙏
OM NAMASIVAYA OM 🕉 🙏
@@KalyaniAkshaya
திருச்சிற்றம்பலம்🙏
Thirukovilukku route sollavum.musiri to ?
@@ArunachalamA-o1q
திருச்சிற்றம்பலம் 🙏 டிஸ்கிரிப்சனில் கூகுல் மேப் தந்துள்ளேன் மேலும் வீடியோவின் கடைசியிலும் இந்த கோயிலுக்கு செல்லும் வழியையும் அருகில் இருக்கும் கோயிலையும் குறிப்பிட்டு இருக்கிறேன்
நன்றி
🙏🙏🙏🪷🌹🪷
திருச்சிற்றம்பலம் 🙏
சிவாய நம ❤❤
ஓம் நமசிவாய ❤❤
@@worldview5996
திருச்சிற்றம்பலம் 🙏
ஓம் சிவாயநம ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம் 🙏
om namasivaya
@@anithakali5423
திருச்சிற்றம்பலம் 🙏
🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏
❤❤❤❤❤❤❤
@@Indrani1357
திருச்சிற்றம்பலம் 🙏
ஓம் சரவணபவ ❤❤
ஓம் நமசிவாய🙏
திருச்சிற்றம்பலம் 🙏