திருநாவுக்கரசர் பதிகம் பாடிய தளிச்சாத்தங்குடி / வடகண்டம் / தேவார வைப்புத்தலம் / Thalichathangudi
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர் பதிகம் பாடிய தளிச்சாத்தங்குடி / வடகண்டம் / தேவார வைப்புத்தலம் / Thalichathangudi (Vadakandam)
இறைவர் திருப்பெயர்: தர்மபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: சுவர்ணாம்பாள்
மக்கள் வழக்கில் இன்று 'வடகண்டம்' என்று வழங்குகிறது
கோயில் உள்ள பகுதி தளிச்சாத்தங்குடி என்று வழங்குகிறது. இங்குள்ள சாத்தன் (சாஸ்தா) கோயில் சிறப்பானது; சாத்தன் - தளி. இதை வைத்தே ஊர்ப்பெயர் அமைந்துள்ளது
திருவாரூர் - கும்பகோணம் சாலை வழியில் திருவாரூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் வடகண்டம் என்ற ஊரில் உள்ளது. கோவில் சாலை ஓரத்திலேயே உள்ளதால் எளிதில் கண்டு கொள்ளலாம்.
கோயில் வழிகாட்டி - maps.app.goo.g...
இந்தக்கோயில் பற்றி மேலும் ஏதாவது விவரங்கள் இருந்தால் ( அர்ச்சகர் தொடர்பு, செல்லும் வழி, போக்குவரத்து வசதி) அதை அன்பர்கள் கமெண்டில் தெரியப்படுத்தினால் அடியார்கள் ஆலய தரிசனம் செய்ய எளிதாக இருக்கும்.
இதுவரை நான் கண்ட திருத்தலங்களின் சிறப்புகள்,
மகான்கள் மற்றும் இறையடியார்களின் பெருமைகள்,
இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல ஆன்மிக நூல்களிலிருந்தும் இறையருளால் யாமறிந்ததை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் வாக்கிற்கிணங்க உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
அத்துடன் ஆன்மிகம் தொடர்பான உங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் இயன்ற அளவு இறையருளால் விடையளிக்க இருக்கிறேன்.
உங்கள் கேள்விகளை கீழே தந்துள்ள எனது வாட்சப் எண்ணிலோ அல்லது வீடியோவின் கமெண்ட்டிலோ கேட்கலாம்.
அன்புடன்
சிவ.ஜவஹர்
☎️ 9551623296
#சிவ_ஜவஹர்
#Siva_Jawahar
#vaiputhalam
#devaram
#Devaram
#padalpetra
இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி இச்சேனலை ஆதரிக்கவேண்டுகிறேன்.
🙏🌹📿சிவாய நம🌹🙏❤🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🏾💐💐
💗நமசிவாய🕉🙏 இன்று காலையில் எந்தை ஈசனை திருக்கடிக்குளம் எனும் தலத்தில் கண்ணாரக் கண்டு, பூக்கொண்டு ஈசனை பூஜித்து வந்தேன். ❤ நமசிவாய🕉🙏
திருச்சிற்றம்பலம்🙏🏾
திருக்கடிக்குளம் எனும் கற்பகநாதர்குளமும் திரு இடும்பாவனமும் அருகருகே அமைந்துள்ள அருமையான தேவாரத்திருத்தலங்கள்
பெரும் பேறு பெற்றுள்ளீர்கள் 💐💐
எல்லாம் சிவனருள்🙏🏾🙏🏾🙏🏾