ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் பெயர்க்காரணம் | ஒன்பது வந்தது எப்படி? |நூறு-க்கு முன் தொண்ணூறு எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ย. 2021
  • நன்றி:
    தொண்ணூறும் தொள்ளாயிரமும். ஆசிரியர் - புலவர் சுந்தர சண்முகனார்.

ความคิดเห็น • 968

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 2 ปีที่แล้ว +383

    பாராட்ட எனக்கு வார்த்தைகளே அகப்படவில்லை மகளே! புலவர் சுந்தர சண்முகனார் நிறுவியிருந்தாலும் சராசரி மாணவருக்கும் புரியும்படி மிக எளிமையாகபுரியும்படி இன்னொருவரால் விளக்க முடியாது. முப்பத்து முக்கோடி வாழ்த்துகள்

    • @satheeshkumard5401
      @satheeshkumard5401 2 ปีที่แล้ว +6

      எளிமையாக

    • @logansubramaniam7327
      @logansubramaniam7327 2 ปีที่แล้ว +2

      @@satheeshkumard5401 thank you very much for correcting my mistake.

    • @balun872
      @balun872 2 ปีที่แล้ว +3

      Yes.
      அருமை.

    • @SenthilSenthil-bt6cd
      @SenthilSenthil-bt6cd 2 ปีที่แล้ว +3

      I respect your work and your precious time to explore this

    • @gnanathangamp4863
      @gnanathangamp4863 2 ปีที่แล้ว +5

      பாராட்டுகள் தமிழ் அன்னை அருள் என்றும் உன்னோடு தங்கையே

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 2 ปีที่แล้ว +166

    என்னுடைய நீண்டநாள் சந்தேகம் இன்று தீர்ந்தது. மிக்க நன்றி 🙏🙏

    • @raibin3327
      @raibin3327 2 ปีที่แล้ว

      எனக்கும் தான் ரொம்ப நன்றி

  • @jayaprabak1358
    @jayaprabak1358 2 ปีที่แล้ว +24

    எண்களின் மீது ஒரு புது ஈடுபாட்டையே ஏற்படுத்துகிறது... தங்களின் தெளிவான விளக்கம்... வாழ்த்துக்கள்.....💐..தொடர்க.....

  • @lakshmiram9261
    @lakshmiram9261 2 ปีที่แล้ว +74

    தமிழ் மகளே வாழ்க🙏🙏 உன் பணி தொடர வாழ்த்துக்கள் 🙌🙌

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 2 ปีที่แล้ว

      உ" ம் " பணி தொடர
      உ'ங்கள்' பணி தொடர
      (உன். உந்தன்)

  • @hemalathas2592
    @hemalathas2592 2 ปีที่แล้ว +114

    மிக மிக அருமையான விளக்கம் சகோதரி 😃 எண்ணிக்கூட பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது நமது பெயர்க்காரணங்கள். தமிழின் இனிமையை பகரும் தாயே நீ வாழி 🙏

    • @lakemistturtles5113
      @lakemistturtles5113 2 ปีที่แล้ว +1

      Excellent விளக்கம் அம்மா! நன்றி ! வாழ்த்துக்கள்! வளர்க தமிழ் ஆர்வம் !

  • @astroari
    @astroari 2 ปีที่แล้ว +31

    மிகவும் அருமை. ஜோதிடத்தில் ஒன்பதாம் பாவம் ஒருவருக்கு வலுத்து விட்டால் அவர் தொண்டு செய்வார் என்ற விதி உள்ளது. நீங்கள் கூறய விளக்கம் முற்றிலும் அருமை.

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 2 ปีที่แล้ว +1

      உங்கள் கூ"ரி"ய விளக்கம்.
      நீங்கள் கூ"றி"ய விளக்கம்

    • @DanceCalai
      @DanceCalai 2 ปีที่แล้ว

      You have brought out a fascinating connection! Thank you... could you also correlate rest of the numbers via Astrology, I wonder...

  • @navviyodai932
    @navviyodai932 2 ปีที่แล้ว +36

    பரிபாடல் படித்தபோதே தெரிந்துகொண்டேன் இதை. ஆனால் தங்கள் விளக்கம் அருமை!

    • @user-wg5lq7vo5g
      @user-wg5lq7vo5g 2 ปีที่แล้ว +1

      தமிழ் மொழியின் இனிமையை உலகுக்கு பறைசாற்றும் சான்றோர்களில் நீங்களும் ஒருவராக இருப்பதை 9, 90 ,900 எண்களுக்கான உங்கள் விளக்கம் உறுதிசெய்கிறது. நீங்கள் நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ்க! உங்கள் தமிழ்ப்புலமை மேலும் வளர்க! உங்கள் உரைத்திறன் மேலும் விரிவடைக! என்று வாழ்த்துகிறேன். நன்றி! வணக்கம்! நல்வழ்த்துக்கள்! .

  • @kaliyappankaliyammalchezhi1678
    @kaliyappankaliyammalchezhi1678 2 ปีที่แล้ว +22

    அருமை! அருமை! மிகவும் அருமை! வாழ்த்துகள். எம்பெருமான் ஈசனும், எம்பெருமான் முருகனும் அருள்புரியட்டும். வாழ்க வளமுடன்

    • @ilayaraja7042
      @ilayaraja7042 2 ปีที่แล้ว

      ஈசனும் முருகனும் ஒன்னும் இல்லை அவங்க படிப்பு மற்றும் திறமை

  • @mathivananr8198
    @mathivananr8198 2 ปีที่แล้ว +17

    அருமை இதை விட யார் விளக்கம் தரமுடியும். அற்புதம்.

  • @jaiganeshmurugaiyan2418
    @jaiganeshmurugaiyan2418 2 ปีที่แล้ว +31

    மிக அருமையான விளக்கம், பதிவு சகோதரியே , தோழியே , ஆசானே ...
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்...
    நன்றி. மகிழ்ச்சி...

  • @sakthisweety8661
    @sakthisweety8661 2 ปีที่แล้ว +5

    நான் பள்ளியில் படிக்கும் போது இந்த சந்தேகம் வரவில்லை. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் இந்த காசுகளை எண்ணும்போது இந்த சந்தேகம் வந்தது ஆனால் அதற்கான பதில் இருக்காது என்று விட்டு விட்டேன். இந்த ஒன்பது பத்தி ஒரு குழப்பம் இருந்து கொண்டேதான் இருக்கும். இன்றும் இந்த ஒன்பது பத்தி நினைத்து இருந்தேன் அதற்கான விடை கிடைத்து விட்டது. நன்றி குரு வே.....

  • @lakshmananvpillai9233
    @lakshmananvpillai9233 2 ปีที่แล้ว +32

    பல தமிழாசிரியர்களிடமும் கேட்டு கிடைக்கப் பெறாத விளக்கம்.... மிக்க நன்றி... தொடர்க உங்கள் பணி

  • @neilvisumbuvasudevan9591
    @neilvisumbuvasudevan9591 2 ปีที่แล้ว +7

    தங்களது தமிழ்ஞானத்திற்குத்‌
    தலைவணங்குகிறேன்; வாழ்த்துக்கள்!

  • @baggyamc9213
    @baggyamc9213 2 ปีที่แล้ว +8

    அருமையான விளக்கம் சகோதரி. தெளிவான குரல் வளம். வாழ்த்துகள்.

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 2 ปีที่แล้ว +2

    மயிலைநாதர் பத்தினை ஒன்று ஊனப்பத்து என்றே குறிப்பிடுகிறார். சிறப்பு. வாழ்த்துக்கள்

  • @sheelamanoharm4627
    @sheelamanoharm4627 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம்.
    மிக்க மகிழ்ச்சி.
    வாழ்க வளமுடன்.
    தொடரட்டும் உங்கள் சேவை 👌😊

  • @akbalamurugan2455
    @akbalamurugan2455 2 ปีที่แล้ว +7

    தொன்மை (பழைய, முந்தைய) என்னும் பொருளில் வருவதாகவே எண்ணியிருக்கிறேன். ஒன்பதில் உள்ள 'ஒன்', தொண்ணூறில் உள்ள 'தொன்', தொள்ளாயிரத்தில் உள்ள 'தொன்' ('தொள்'), இவை 'தொன்மை' யில் உள்ள 'தொன்' இல் இருந்தே வருவிக்கப் பட்டதாகக் கருதுகிறேன்.
    தொல்காப்பியம் முழுமையாக ஏற்புடையதாக இருக்கும் என்றே நம்புகிறேன். நம் புரிதலில் வேண்டுமானால் குறை இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

  • @karthigeyanraju1311
    @karthigeyanraju1311 2 ปีที่แล้ว +3

    தங்கு தடையின்றி மிகவும் நேர்த்தியான அருமையான விளக்கம்.
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @skviknesh
    @skviknesh 2 ปีที่แล้ว +2

    வேற லெவல் ஆராய்ச்சி 🔥🔥🔥 வேற லெவல் explanation 🔥🔥🔥

  • @sp.muthuramavelkutty6510
    @sp.muthuramavelkutty6510 2 ปีที่แล้ว +1

    விரிவார்ந்த,அறிவார்ந்த,புலமையுடன் கூடிய விளக்கம்.நன்பிக்கு நன்றி.

  • @Inbatamizh_information_Sharer
    @Inbatamizh_information_Sharer 2 ปีที่แล้ว +10

    மிக நன்று மிக நன்று அருமையான சான்றாதாரங்களை எடுத்துக்காட்டி ஒன்பது என்ற எண் பற்றிய தெளிவுபடுத்தி உள்ளீர்கள்....

  • @kkselvakumar3110
    @kkselvakumar3110 2 ปีที่แล้ว +4

    நெடுநாளைய சந்தேகத்தை தீர்த்து வைத்தமைக்கு நன்றி. அம்மா. 🙏
    வாழ்த்துகள்

  • @magendravarmanraja7887
    @magendravarmanraja7887 2 ปีที่แล้ว +1

    ஆமாம், அமிழ்தில் இனியது தமிழ். உங்களை எத்தனை முறை பாராட்டினாலும் எனக்கு பத்தாது. கோடி கோடி பிறவி எடுத்து பாராட்ட வேண்டும். உங்களின் தமிழ்க்கல்வித் தொண்டு வாழ்க.

  • @natarajansomasundaram1542
    @natarajansomasundaram1542 2 ปีที่แล้ว +4

    நான் ஒரு கணித ஆசிரியர் ரொம்ப நாள் இதனை சிந்தித்தது உண்டு இன்றுதான் விளக்கம் கிடைத்தது வாழ்த்துகள் நன்றிம்மா

  • @ethalrajmissier9100
    @ethalrajmissier9100 2 ปีที่แล้ว +3

    வார்த்தை தேடுகிறேன்,கிடைக்கவில்லை,வாழ்த்துகள் சகோதரி,தொடரட்டும் உங்கள் தேடல்,தெளியட்டும் எங்கள் புத்தி,தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்று பாரதிதாசன் கூறியதன் பொருள் இப்போதல்லவா புறிகிறது

  • @chandrasekarveerappan4839
    @chandrasekarveerappan4839 2 ปีที่แล้ว +3

    அருமை!
    தமிழ் இனியது!!
    கணிதம் தமிழோடு விளையாடுகிறது.
    வாழ்த்துக்கள் மகளே!!

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 2 ปีที่แล้ว +1

    மனதில் நச்சென பதிந்து விட்ட விளக்கங்கள், அடுத்து கேள்விகளே எழவில்லை. காலைநேரத்தில் தமிழ்ப்பாடம் படித்துமுடித்த உணர்வு. நன்றி. பாராட்டுகள், வாழ்த்துகள் சகோ!

  • @Kaniyan1204
    @Kaniyan1204 2 ปีที่แล้ว +1

    பல வருட குழப்பம். விளக்கிச் சொன்னதற்கு மிக்க நன்றி 🙏🏽

  • @sivasubramanianthiyagaraja6261
    @sivasubramanianthiyagaraja6261 2 ปีที่แล้ว +3

    உங்கள் அர்ப்பணிப்பு என்பது உலக🌎🌍🌏🌎🌍🌏 தமிழர்களை ஒலுங்குபடித்தி வலிமை படுத்தும். வாழ்த்துக்கள்🎉🎊👍👌

  • @palanichami7082
    @palanichami7082 2 ปีที่แล้ว +3

    அருமையான
    அருமையான
    அருமையான விளக்கம்
    உங்களுடைய நற் பணி தமிழ் பணி
    தொடர நல் வாழ்த்துகள்.
    " மகிழ்வித்து மகிழ்வோம் " .

  • @balakrishnanrengarajan7763
    @balakrishnanrengarajan7763 2 ปีที่แล้ว +1

    தங்களின் தமிழ் உச்சரிப்பு, முழுமையான வாக்கியங்களாகப் பேசுதல் மிக நன்றாக உள்ளது

  • @maruthibme
    @maruthibme 2 ปีที่แล้ว +2

    Wow
    No words to applause
    How great is Tamil, your explanation is the best example

  • @Rishipaari
    @Rishipaari 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் சகோதரி.இதுபோன்ற பணியை தொடர்க.

  • @kanakasabaikalaalayam4611
    @kanakasabaikalaalayam4611 2 ปีที่แล้ว +15

    தேடல், விளக்கங்கள் பாராட்டிற்கு உரியவை. புதிய சிந்தனை. வாழ்த்துகள்.

  • @narakavidk5845
    @narakavidk5845 2 ปีที่แล้ว +1

    இலக்கங்களின் இலக்கணம் புரிய இலக்கியங்களை இனிமையாய்
    பகுத்தறிந்து பகிர்ந்தமைக்கு பாராட்டுகளுடனான நன்றிகள்...

  • @seharsp2080
    @seharsp2080 2 ปีที่แล้ว +1

    தமிழ் பெற்றெடுத்த "தமிழ் மகளே" வாழ்த்த வாய் போதாது, வாழ்க வாழ்க என்று உளமாற வாழ்த்துகின்றேன்.

  • @murugana5397
    @murugana5397 2 ปีที่แล้ว +3

    செம்ம... செம்ம ...பல வருட சந்தேகம் ...இன்றுதான் தெளிவானது.நன்றிகள்

  • @raja4life
    @raja4life 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி... 🙏 இம்முயற்சியை தொடர்ந்து செய்யவும் 👍

  • @rangachariv8992
    @rangachariv8992 2 ปีที่แล้ว +1

    அன்பு மிக்க ஆசிரியைக்கு எனக்கு அகவை 65. முதல் முறையாக 9 90 900 என்பதற்கான தமிழ் ப் பெயர் விளக்கத்தைக் கேட்டு விம்மிதம் அடைந்தேன். தமிழ் அறிஞர்கள் தேவநேயப் பாவாணர் புலவர் சண்முக சுந்தரனார் எப்படித் தமிழோடு ஒன்றி வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நீங்கள் அதை எளிய முறையில் விளக்கியதற்கு கோடான கோடி நன்றி. தமிழ் வாழும், வெல்லும், தழைக்கும், உலகை ஆளும்.

  • @kattadurai8667
    @kattadurai8667 2 ปีที่แล้ว +1

    இளம் தலைமுறைக்கு ஏற்ற பயனுள்ள தகவல்.
    மிக்க நன்றி சகோதரி.

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 ปีที่แล้ว +4

    மிக நல்ல பதிவு அருமை நீங்கள் சொல்வது எளிதாக இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன் மேம்

  • @gandhan
    @gandhan 2 ปีที่แล้ว +5

    ஒரு எண்ணிற்கு (9,90,900) அழகான, தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் , , நன்று , நன்றி .

  • @gnanakannan9864
    @gnanakannan9864 2 ปีที่แล้ว +1

    தங்கள் பணி மிக மிக மிக தொன்மையான ஆழமான தெளிவான ஆராய்ச்சியாக உள்ளது . தாய்க்கு தாயாக நமக்கு இருக்கும் நம் தமிழ் மொழியை மிகவும் நேர்த்தியாக அழகாக விளக்கினீர்கள்.
    சிறப்புக்கு சிறப்பு
    அருமைக்கு அருமை

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 ปีที่แล้ว +1

    பரந்த. சிறந்த தமிழுக்கு நீங்கள் ஆற்றும் தொண்டு
    அளப்பரியது. ஆழ்ந்து கவனிக்கத்தக்கது .

  • @kumarmyle5392
    @kumarmyle5392 2 ปีที่แล้ว +3

    அருமை , உங்கள் விளக்கம் மிகவும் பரியும்படியும் மற்றும் ஆதாரங்கள் வியக்கமாகவும் உள்ளது. உங்கள் பணிதொடர வாழத்துகள்

  • @sadiyamaan1904
    @sadiyamaan1904 2 ปีที่แล้ว +5

    Excellent contribution Madam. I got clarified this doubt at the age of 47. I am sure, I will carry your explanation to many of my circle including children. Great thanks. - 🙏 Adiyamaan

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s 2 ปีที่แล้ว +1

    தங்கள் ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள்!
    தொடரட்டும் தங்களின் தமிழ் சேவை.

  • @rajakumar7468
    @rajakumar7468 2 ปีที่แล้ว +2

    தமிழுக்குப் பிறந்த மகள். தங்கள் விளக்கம் மிக அருமை. வாழ்த்துக்கள் ! நானும் தமிழ் மாணவர்..

  • @thangarajahsritharan8973
    @thangarajahsritharan8973 2 ปีที่แล้ว +25

    அருமையான விளக்கம் சகோதரி.பாராட்டுக்கள்.வாழ்க மகளே வளமுடன்.ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக ,நீண்ட ஆயுளுடன் வாழ்க.

  • @jansivincent2018
    @jansivincent2018 2 ปีที่แล้ว +7

    Well explained, I am 58 yrs old, today I learned about this 9 ,90,and 900. I used to think why we pronounce like that, I doubt is cleared. Thank you

  • @bgopinath1982
    @bgopinath1982 2 ปีที่แล้ว +2

    அருமையான பணி...தங்கள் பாதங்களைத் தொட்டு வணங்குகிறோம்.... நன்றி 🙏

  • @thalib1952
    @thalib1952 2 ปีที่แล้ว +1

    தர்கரீதியாக ஏன் என்ற புரியாத கேள்விக்கு இப்பதான் விடை கிடைத்தது. ஆஹா என்ன ஆய்வு
    என்ன விளக்கம் பாராட்டிட வார்த்தைப்பஞ்சம் எனக்கு
    நினைப்பதை நினைவாகவே
    வைத்துக்கொள்கிறேன். சிறந்த
    ஆளுமையுள்ள ஆசிரியராக
    மேன்மை பெற என் வாழ்த்துக்கள்.

  • @mmkdhirraviyear1537
    @mmkdhirraviyear1537 2 ปีที่แล้ว +6

    நேற்று வரை இருந்து வந்த சந்தேகத்தை இன்று தீர்த்து வைத்துள்ளீர்கள்,
    கணித ஆசிரியருக்கு.
    நன்றி!

  • @venkateshnagappan7808
    @venkateshnagappan7808 2 ปีที่แล้ว +11

    உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @mobiletest4545
    @mobiletest4545 2 ปีที่แล้ว +1

    நன்றிமா நன்றி பாராட்ட பட வேண்டியவர்கள் நீங்கள் வாழ்த்துக்கள் தாயே வாழ்த்துக்கள்

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் !
    தமிழை நேசிக்கும்
    அனைவரும் தங்கள்
    விளக்கம் பிடிக்கும் !
    வாழ்த்துக்கள் !
    நன்றி !..♥**

  • @kausalyag2974
    @kausalyag2974 2 ปีที่แล้ว +12

    Excellent teaching ma'am ......wow....🌟🌟🌟🌟🌟⭐⭐✨✨✨💗💗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @55selvaraj
    @55selvaraj 2 ปีที่แล้ว +17

    அருமையான விளக்கம்( எல்லோருக்கும் புரியும் படியான எளிய முறையில் )
    மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
    வாழ்க வளமுடன் 🌺🌺🌺🌺🌺

  • @saravanasubi0593
    @saravanasubi0593 ปีที่แล้ว +1

    தமிழைப் பற்றி ஆர்வம் கொண்டவர்களைப் பார்க்கும் போது மனம் மகிழ்கிறது

  • @palavesamlakshmanan
    @palavesamlakshmanan 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக இருந்தது.எனது பேரப்பிள்ளைகளுக்கு
    விளக்கி வைத்தேன் நன்றி 🙏

  • @tamilkavalan2733
    @tamilkavalan2733 2 ปีที่แล้ว +3

    அருமையான ஆராய்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் மொழி

  • @kugaganesan5262
    @kugaganesan5262 2 ปีที่แล้ว +7

    மிக எளிய முறை விளக்கம் மா! நன்றி மா

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 2 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் நூறு வயதுக்கு மேல் வாழ்ந்து தமிழ் வளர்க்க வாழ்த்துகிறேன் மகளே

  • @vijayakumark6506
    @vijayakumark6506 2 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம்
    தமிழ் எண்கள் பற்றிய இவ்வளவு எளிமையான விளக்கத்தை இதற்கு முன் கேட்கவில்லை.
    தங்கள் தொண்டு தொடரட்டும்

  • @vijayalakshmirajasekaran2391
    @vijayalakshmirajasekaran2391 2 ปีที่แล้ว +11

    I am 60 yrs old now only I come to know this. Also this video helps to remember the ancient Grammer books. Thank you very much madam

    • @emarajankathiresan6217
      @emarajankathiresan6217 2 ปีที่แล้ว

      Nendanal.. Santakam.... Intha. Oenpatil

    • @emarajankathiresan6217
      @emarajankathiresan6217 2 ปีที่แล้ว

      Nalla.. Pathil. Inru

    • @kumarankumaran6279
      @kumarankumaran6279 2 ปีที่แล้ว

      தமிழ் விளக்கத்திற்கு ஆங்கிலத்தில் கருத்து விமர்சனம்?
      நீங்கள் தமிழனா...

  • @johnpandian266
    @johnpandian266 2 ปีที่แล้ว +3

    சகோதரியின் விளக்கம் மிக அருமை. மிக்க நன்றி.

  • @sritharanabirami8324
    @sritharanabirami8324 2 ปีที่แล้ว +2

    தங்களின் தெளிவான விளக்கம்... வாழ்த்துக்கள்

  • @srethinamrr4536
    @srethinamrr4536 2 ปีที่แล้ว +1

    நன்றி....மிகவும் மகிழ்ச்சியாகஇருந்தது.இப்படி ஒரு சிந்தனை சிறந்த ஒண்றாகும்..வாழ்த்துக்கள்..நன்றி

  • @kavithamathi7708
    @kavithamathi7708 2 ปีที่แล้ว +3

    மிக நல்ல விளக்கம். எளிமையாக அனைவருக்கும் புரியும் படி கூறியுள்ளீர்கள். நிறைய ஆய்வு செய்துள்ளீர்கள் என்பது தங்கள் விளக்க த்திலிருந்து தெரிகிறது. இதுபோன்று பல பதிவுகள் இடவும். வாழ்த்துகள். வளர்க உங்கள் பணி.

  • @rajanp3620
    @rajanp3620 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @faiz7041
    @faiz7041 2 ปีที่แล้ว +1

    14 நிமிட காணொளி.. அதுவும் இலக்கணத்தை பற்றி.. எப்படி இவ்வளவு ஆர்வமாக பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை. பள்ளி படிக்கும் போது கூட இலக்கணத்தை படிக்காமல் வெறும் செய்யுள், கட்டுரை வைத்தே தேர்ச்சி அடைவேன். கசப்பு மருந்தை இனிப்பாக்கி தந்தமைக்கு நன்றி.💐

  • @pachaiyappang8333
    @pachaiyappang8333 2 ปีที่แล้ว

    நமது பலவீனமே அரசியலுக்கும் சினிமாவுக்கும் வீண்டித்தது தான் ,விளைவு இது போன்ற பொக்கிஷங்களை திரும்பி பார்க்க மறந்தோம் .வாழ்த்துக்கள் நட்பே .

  • @suriyadev3563
    @suriyadev3563 2 ปีที่แล้ว +4

    அருமை நன்றி சகோதரி

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை சகோதரி!

  • @chandrasekaransekaran180
    @chandrasekaransekaran180 2 ปีที่แล้ว +1

    க மிக அருமையான விளக்கம் சகோதரி . தமிழின் இனிமையை பகரும் தாயே நீ வாழி 🙏

  • @kidduthashmanokaran9482
    @kidduthashmanokaran9482 2 ปีที่แล้ว +1

    எனக்கு கிடைத்த சிறந்த தமிழ் ஆசிரியர்களையெல்லாம் விட நீங்க சிறப்பாக கற்பிக்கிறேங்க அக்கா.

  • @nadeshnadesh5519
    @nadeshnadesh5519 2 ปีที่แล้ว +4

    அக்கா உங்கள் காணொளி எல்லாம் அருமை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி. வேற்றுமை உருபுகள் பற்றி ஒரு காணொளி போடுங்கள். நான் இலங்கையில் இருந்து நடேஸ்.

  • @shanmugamnarayanasamy2064
    @shanmugamnarayanasamy2064 2 ปีที่แล้ว +3

    அருமை!
    எங்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி தமிழாசான் சுந்தர.சண்முகனார் பற்றிய நினைவுகள் கண்முன் நிழலாடுகிறது, நன்றி சோதரி!

  • @vadileenagan
    @vadileenagan 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா, உங்களின் இந்த பணி தமிழ் மொழியை அடுத்த கட்ட வளர்ச்சியை எடுத்து செல்லும் ஓர் அற்புதமான பணிகள், நானும் இப்படி வளர்க்கும் செயல் திட்டங்கள் இருந்தது ஆனால் குடும்ப சூழ்நிலை என்னை வேறு துறைக்கு மாற்றிவிட்டது, உங்களை பல கோடிக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இப்படி தன் வாழ்நாளில் ஒரு உன்னதமான படையினை செய்ய வேண்டும், நம் தமிழ் மொழியை உலகெங்கும் வளர்ச்சி அடையச் செய்வோம்.... நன்றி

  • @Sivaneeban
    @Sivaneeban 2 ปีที่แล้ว +1

    நீங்க சொல்ற மாதிரி தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தனான்: இப்ப நீங்களும் அதையே சொல்றீங்க! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு... அதுமட்டுமல்ல இயற்கையில் உள்ள பல விஷயங்களும் இந்த விதியோட ஒத்துப்போற மாதிரித்தான் இருக்கு எண்டு எனக்குத் தோணுது..

  • @ramnadm
    @ramnadm 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம், வாழ்க வளமுடன்!

  • @kathiravankothandan8460
    @kathiravankothandan8460 2 ปีที่แล้ว +3

    தொன்மை + பத்து= தொன்பது.......ஒன்பது, தொன்மை + நுறு = தொந்நுறு, தொன்மை + ஆயிரம் = தொள்ளாயிரம்.

  • @abdulnazar4596
    @abdulnazar4596 2 ปีที่แล้ว +2

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி👍

  • @akhilema1269
    @akhilema1269 2 ปีที่แล้ว +1

    சிறப்பு.தங்கைக்கு வாழ்த்துக்கள்.தமிழின்விரிவு வியப்பு! சுருக்கநிலையில் தே நே பாவாணரின் கூற்றே சிறந்தது.

  • @coolexpresstamil
    @coolexpresstamil 2 ปีที่แล้ว +7

    மிக அருமையான விளக்கம் 👍

  • @madulugiriyewijerathne2742
    @madulugiriyewijerathne2742 2 ปีที่แล้ว +3

    Thi is very us full lessen thank you I am sri lanka inhalers

  • @baskaransrihari4722
    @baskaransrihari4722 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்.வாழ்த்துகள் சகோதரி..!!
    இது போன்ற பயனுள்ளவற்றை
    தொடர்ந்து தர வேண்டும்.இறையருள் துணை .

  • @rathnavelrv
    @rathnavelrv 2 ปีที่แล้ว +1

    கடைசியாக என் சிறுவயது சந்தேகம் தீர்ந்தது.
    மிட்க நன்றி🙏🏼

  • @AlphonseG
    @AlphonseG 2 ปีที่แล้ว +6

    Excellent. Very logical. Explained nicely and the analytical process. Good.

  • @madhurj4398
    @madhurj4398 2 ปีที่แล้ว +3

    வாழ்க பல்லாண்டு சகோதரி.

  • @kothandaramans.vellore7294
    @kothandaramans.vellore7294 2 ปีที่แล้ว

    நீண்ட நாள்களாக எனக்கு இருந்த சந்தேகம் இன்று தீர்ந்தது. அருமையான விளக்கம் அதுவும் அழகு தமிழில். வாழ்க ! வளர்க !! உமது தமிழ்த்தொண்டு...நன்றி சகோதரி..

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 2 ปีที่แล้ว

    மனமார்ந்த பாராட்டுக்கள் மகளே!,என் வயது,80 ,நான்.் படித்தது தமிழ் மீடியம்தான ,ஆனால்
    இதுவரை இப்படிப்பட்ட நல்ல விளக்
    கத்தை எனக்கு யாரும் சொல்லிக் கொடுத்ததில்லை,உன்னைப் பெற்றவர்கள செய்த புண்ணியத்
    தால் நீ பெருமையுடன் வாழ்க !

  • @kelaipomaname6686
    @kelaipomaname6686 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு 💐 நன்றி 🙏🏻 வாழ்க வளமுடன் ☺️

  • @jegadeesht1857
    @jegadeesht1857 2 ปีที่แล้ว +5

    Very good explanation Madam

  • @jayalaskhmisankar7079
    @jayalaskhmisankar7079 2 ปีที่แล้ว

    பாவாணர், சண்முக சுந்தரனார் கூறியதை, எங்களுக்கு விளங்க வைத்தீர்களே... உங்கள் சேவைக்கு எங்கள் நன்றி🙏💕

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 2 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான விளக்கம் ..... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி அம்மா 👍👍👍 RK. செல்வா, கீழ் புத்தூர் கிராமம். வந்தவாசி 🙏

  • @user-mk9ul8jr9x
    @user-mk9ul8jr9x 2 ปีที่แล้ว +3

    நான் உங்கள் வயதுக்கு மூத்தவன் என்றாலும் எனக்கு கல்வி என்னும் அறிவுக்கண்ணை திறந்த அன்புத்தமிழ்த்தாயின் மகளான நீங்கள் எங்களுக்கு ஒரு சிறந்த ஆசிரியையாய் இருக்கின்றீர்கள் நல்வாழ்த்துக்கள் திருமதி ஆசிரியை அவர்களே

  • @manjsat
    @manjsat 2 ปีที่แล้ว +3

    Akka, neenga vera level 👌 ♥ I asked the same doubt during my school days but my tamil teacher couldn't explain.
    Mikka nanri akka, please continue your videos.. vitratheenga.❤💖

  • @vishnuvaradhan3963
    @vishnuvaradhan3963 2 ปีที่แล้ว +1

    என் களங்களில் கண்ணீருடன் புன்னகை நம் தமிழ்.. இப்படி ஒரு விளக்கத்தை யாரும் கொடுக்க முடியாது... தமிழ் பெருமை பேசு. மிக்க நன்றி

  • @anisfathima5422
    @anisfathima5422 2 ปีที่แล้ว +2

    மிகவும் சுவாரசியமாக பதிவு. தொள்ளாயிரத்திற்கு சாியான பதில் .