பாஜக ஊடகங்களை புறக்கணிப்பது சரியா ? | Rajavel Nagarajan Exclusive Interview | Pesu Tamizha Pesu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2023
  • Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    #RajavelNagarajan #BJP4India #PesuTamizhaPesu
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    #Election2024 #AnnamalaiSpeech #BJP #DMK #ADMK #TNPolitics
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel : whatsapp.com/channel/0029VaAQ...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 79041 79896

ความคิดเห็น • 444

  • @ramkumarRK05
    @ramkumarRK05 7 หลายเดือนก่อน +116

    விவாத நிகழ்ச்சிகளை எதையும் நான் பார்ப்பதில்லை. வேஸ்ட். பாஜகவை ஆதரிப்போம். அண்ணாமலை அவர்களை ஆதரிப்போம்.

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 7 หลายเดือนก่อน +152

    தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி மலர வேண்டும் என்று நினைக்கும் நல்ல உள்ளங்கள் மட்டும் பிஜேபி ஆதரிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @sureshkumar-mf8ml
      @sureshkumar-mf8ml 7 หลายเดือนก่อน +7

      Valthukkal 🎉🎉🎉

    • @marinesharmila6493
      @marinesharmila6493 7 หลายเดือนก่อน

      ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு பல நூறு கோடி அடிச்சது ,ஆரூத்ரா நிறுவனர் பாஜக பதவி கொடுத்தது, ஊரில் உள்ள ரவுடி நாய்களுக்கு பதவி இதெல்லாம் பாலியல் பார்ட்டி மட்டும்

    • @nagarajanp8855
      @nagarajanp8855 7 หลายเดือนก่อน +6

      Yes

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 7 หลายเดือนก่อน +58

    சரியாக சொன்னீர்கள் தமிழக ஊடகம் பணம் கொடுத்தால் காட்டியும் கொடுப்பார்கள் கூட்டியும் கொடுப்பார்கள்

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 7 หลายเดือนก่อน

      ங்கோத்தாள 😅😅 அனுப்பி
      விடுடா..😅😅 அவனுவளோட..

  • @rajsri4947
    @rajsri4947 7 หลายเดือนก่อน +75

    இந்த தேர்தலின் போது அண்ணாமலை போன்ற நல்ல தலைவருக்குத் துணையாக இந்துக்கள் நிற்க வேண்டும்

    • @hemawarsini6096
      @hemawarsini6096 7 หลายเดือนก่อน +5

      Not only Hindu but also Muslims, Christian's should support, because of India welfare. Thank you for your post.

    • @vijay-nq5jw
      @vijay-nq5jw 7 หลายเดือนก่อน

      ​@@hemawarsini6096🤧🤦‍♂️

  • @nagarajang5397
    @nagarajang5397 7 หลายเดือนก่อน +76

    'மதுவிலக்கு எங்கள் இலக்கு' என்ற கோட்பாட்டை வலியுறுத்தி பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி அமைய வேண்டும்.

    • @sreenivasanduraipandian8584
      @sreenivasanduraipandian8584 7 หลายเดือนก่อน +1

      Diffenetly in 2nd term because, last 60 years thirutu Dravida kumbal not done anything for the state revenue , at least 5 years they need to change the existing system yo generate revenue to run the government with income from Tasmac. So that may be the reason they will take that in hand now bit sure for next terms . But thirutu Dravida kumbal come to power no god can save tamilnadu full state will be in bankruptcy

    • @varadarajandesikan3678
      @varadarajandesikan3678 7 หลายเดือนก่อน

      Parties supporting prohibition had never won in tamilnadu elections in the last 50 years

    • @lv8520
      @lv8520 7 หลายเดือนก่อน

      ​@@harishjayaraj3087why? Why cannot it be done in TN? திமுக சாராய ஆலை அதிபர்கள் எல்லாம் திமுக தான்

    • @tharaniesvar4193
      @tharaniesvar4193 7 หลายเดือนก่อน +2

      @@harishjayaraj3087 in pondicherry that is an exception and it is an small state and not many family heads are alcohol addicted while in TN nearly 19 % working age people were addicts and lose their wealth because of tarmac

  • @duraidurai5628
    @duraidurai5628 7 หลายเดือนก่อน +70

    வணக்கம் நீதி அரசர் திரு ஆனந் வெங்கடேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் இவர் BJP தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் போது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அமைச்சராக பதவி வகிக்க வேண்டும் நன்றி வணக்கம்

    • @sridharanjs
      @sridharanjs 7 หลายเดือนก่อน +3

      The country needs a strong judiciary. I would like such people to remain within the system. Politics can never be clean in my opinion.

    • @g.subramanianmani8780
      @g.subramanianmani8780 7 หลายเดือนก่อน +1

      While I appreciate CJI Mr. Chandrachud for his opinion on justice Mr. Anand venkatesh, I could not understand why the CJI hesitate to take severe action against the judge of lower court who gave a wrong judgement in ponmudy case

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 7 หลายเดือนก่อน +165

    தமிழகத்தில் எல்லா மதத்திற்கும் பாதுகாப்பு உண்டு ஆனால் இந்து மதத்திற்கு மட்டும் பாதுகாப்பு இல்லை இந்து மதத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் கட்சிகளுக்கு இந்து மக்கள் ஓட்டு போட வேண்டும் என்று மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @marinesharmila6493
      @marinesharmila6493 7 หลายเดือนก่อน +1

      சரி வா கடவுள் முன் எல்லாரும் சமம் தானே அப்படியெனில் ஏதுக்கு கடவுள் க்கும் நமக்கும் புரோக்கர் நாய் எதற்கு நான் இந்து தான் நான் கருவறைக்குள் செல்ல முடியுமா

    • @ananthasubramaniantk4807
      @ananthasubramaniantk4807 7 หลายเดือนก่อน +18

      ​@@marinesharmila6493first join the course and spend minimum 12 years learning the religious duties and then one can become an archaga...... Also know that in TN more than 90% of the temples the archagas are non Brahmins only.... Brahmins are archagas mainly in Agama temples where strict code is required.

    • @gopi1601
      @gopi1601 7 หลายเดือนก่อน

      ​@@marinesharmila6493Ella's madhangalilum sila kattupadugal irukkum. Unnai anumathithaal pirugu oru kudikaaranaiyum anumathikka neridum. Unnai pondra nabar inthu madhaththai vittu vilagi iruppathe nallathu.

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 7 หลายเดือนก่อน +15

      ​@@marinesharmila6493கிருஸ்த்துவர்கள்
      யார் வேண்டுமானாலும் .சர்ச்சில் மேடை ஏறி மத போதனை
      செய்ய முடியுமா. அதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அதுபோலத்தான்
      இந்து மதத்திலும். எங்கள் பகுதியில்
      பண்டாரம் என்பவர்களும் கர்ப்பகிரஹகத்தில் பூஜை செய்வதுண்டு.

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 7 หลายเดือนก่อน +7

      ​@@marinesharmila6493நீ இந்து என்று சொல்லி க் கொண்டால் போதுமா. நீ பேசுவது தி.க., தி.மு.க. போல உள்ளது.

  • @sukumaranv4344
    @sukumaranv4344 7 หลายเดือนก่อน +49

    மிகவும் நேர்மையான கருத்துக்கள் திரு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு நன்றி 1:02 1:02

  • @jayakumarv6676
    @jayakumarv6676 7 หลายเดือนก่อน +39

    அண்ணாமலை அவர்கள் எங்கள் வீட்டு பிள்ளை . அவர்கள் பாதுகாப்பு. அவசியம் எனவே அவர் ஊழல் இல்லாத தமிழகத்தை பார்க்க வேண்டும்.

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 7 หลายเดือนก่อน

      அவனே ஆருத்ராவுல ஆட்டைய போட்ட 😅😅 ஊழல்
      பெருச்சாளி 😅😅

  • @subashbose1011
    @subashbose1011 7 หลายเดือนก่อน +46

    விவாத நிகழ்ச்சி எல்லாம் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.....

    • @tr.srinivasan4870
      @tr.srinivasan4870 7 หลายเดือนก่อน +4

      அந்த தெண்ட விவாதங்க ளை எங்கள் காலனியில் யாரும் பார்ப்பதில்லை .உண்மையில் அதுகளை மொத்தமாக புறக்கணிக்கவேண்டும்.

    • @jagannathank2806
      @jagannathank2806 7 หลายเดือนก่อน

      RSB medias 100% false goyapals propaganda and onesided discussion against BJP!

  • @RaviChandran-oc2ok
    @RaviChandran-oc2ok 7 หลายเดือนก่อน +9

    தமிழ் நாட்டில் கைக் கூலிகளாக உலாவந்துகொண்டிருக்கும் ஊடகங்கள் மத்தியில் நேர்மையுடன் துணிவுடன் செயல்படும் ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @shyam9416
    @shyam9416 7 หลายเดือนก่อน +81

    நீங்களும் NEET'ல் வெற்றியாளர்களை வைத்து ஒரு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்த்தினால் நன்றாக இருக்கும் 🙏🙏 திமுக ஊடகங்களின் முகத்திரை கிழிக்கப்படும்✊✊

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 7 หลายเดือนก่อน

      நீட் டால பாதிக்கப் பட்டவனை
      பார்..😅😅 உன்னை செருப்பால் அடிப்பான் 😅😅

    • @Rastrakoodan
      @Rastrakoodan 7 หลายเดือนก่อน +1

      நல்ல யோசனை❤

  • @RaviChandran-oc2ok
    @RaviChandran-oc2ok 7 หลายเดือนก่อน +20

    ராஜவேல் நாகராஜன் அவர்கள் போல் நேர்மையான ஊடகம் தமிழ் நாட்டுக்கு வேண்டும்.

    • @sakthiammu7906
      @sakthiammu7906 7 หลายเดือนก่อน

      பிஜேபிக்கு சொம்பு அடிச்சா நேர்மையான ஊடகம் என்ன எலவு லாஜிக் இது

  • @gurukarumban7300
    @gurukarumban7300 7 หลายเดือนก่อน +81

    முட்டுக்கொடுக்கும் ஊடகங்களால் விரைவில் முட்டுச்சந்தில் கழக கட்சியும்,அதன் ஆட்சியால் தமிழகமும்

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 7 หลายเดือนก่อน

      நீ 😅😅 koo🔥 ya moodu 😅😅

    • @gurukarumban7300
      @gurukarumban7300 7 หลายเดือนก่อน

      @@balasubramaniam.p.mani.8083 சப்பிரமணிதானே,அறிவாலய வாசல்ல இருந்து அவுத்துட்டு வந்திட்டீயே தேடப் போறாங்க

  • @duraisamy567
    @duraisamy567 7 หลายเดือนก่อน +30

    👍👍👍👍👍👍👍👍👍👍கடவுளுக்கு நன்றி
    நீதியரசர்களே கூறும் அளவுக்கு தீயசக்திகள் வளர்ந்துள்ளது
    என்பதை வெட்ட வெளிச்சமாகுதுங்க🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

    • @chellamjothidam9450
      @chellamjothidam9450 7 หลายเดือนก่อน

      Itis not coming in one day time it years together by some people support their anti national elements and eothers etc not to be elaborate in this juncture environment etc for survival etc you there comments and cooperation is required for allowing the almighty God bless for silence office icis

  • @veluswamyaravintraj1226
    @veluswamyaravintraj1226 7 หลายเดือนก่อน +31

    சொம்பு ஊடகங்கள் என கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இப்ப எல்லாம் அவர்கள் அண்டா ஊடகங்கள்

    • @natarajan4164
      @natarajan4164 7 หลายเดือนก่อน

      சபாஷ்.

  • @ramarajpm3037
    @ramarajpm3037 7 หลายเดือนก่อน +8

    Neet சம்பந்தமாக பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவது பற்றி திரு ராஜவேல் நாகராஜனின் கருத்து அருமை.நடுநிலைமையோடு உள்ள தகவலுக்கு நன்றி சார்.

  • @anemidossselvam5178
    @anemidossselvam5178 7 หลายเดือนก่อน +33

    அரசியல் வழக்குகள் ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்

  • @BommurajR
    @BommurajR 7 หลายเดือนก่อน +10

    தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளை புறக்கணித்து விட்டு சோசியல் மீடியா வீடியோவை ஆதரிக்க வேண்டும்

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 7 หลายเดือนก่อน

      பைத்தியங்களின் 😅😅 வேலை அது. 😊

  • @rameshn460
    @rameshn460 7 หลายเดือนก่อน +15

    ராஜவேல் நாகராஜனுக்கு வாழ்த்துக்கள். Clear views

  • @asokansellappan5682
    @asokansellappan5682 7 หลายเดือนก่อน +19

    நேர்மையான அலசல்..... நீங்கள் சொன்ன ஒவ்வொரு கருத்தும் ஊடகவியலர் எப்படி உங்களை போல் நேர்மையாக இருக்கவேண்டும் என்பதை காட்டியது........ Main ஸ்ட்ரீம் மீடியாகள் முழுக்க முழுக்க திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறது

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 7 หลายเดือนก่อน +22

    ஊடகங்கள் புறக்கணிப்பது மட்டுமல்ல நீதிபதி யையே தவறு னு விவாதம் நடத்துகிறார்கள் அதை தலைமுறையில் பார்த்தேன். பொதுவாக நீதிமன்ற தீர்ப்பு விமர்சனம் செய்யலாம் ஆனால் நீதிபதிகளை

  • @subramaniam7905
    @subramaniam7905 7 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் 🎈🎈🎈🎈🎈

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 7 หลายเดือนก่อน +10

    சூப்பர் சார். நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. இதே ஆதங்கம் எனக்கும் உண்டு. நானும் இதை எதிர் பார்த்தேன்.

  • @panappakkam1891
    @panappakkam1891 7 หลายเดือนก่อน +2

    Super Rajavel sir what you are talking about now is really true . Thanks

  • @sasarovi4046
    @sasarovi4046 7 หลายเดือนก่อน +16

    Long live Rajavel Sir and his parents who brought him up with such high principles in life.🎉🎉🎉🎉

  • @swathiprasaddora9627
    @swathiprasaddora9627 7 หลายเดือนก่อน +10

    Appreciate your channel and especially Rajavelu's convincing arguments & statements 👏

  • @premankartha7462
    @premankartha7462 7 หลายเดือนก่อน +11

    Congratulations to Justice Anand Venkatesh. God bless him with long life.

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் அருமையான விளக்கம் அண்ணாமலை வழியில் உறுதி யாக தமிழகமவெல்லும்

  • @santhanamganesh6708
    @santhanamganesh6708 7 หลายเดือนก่อน +7

    Salutations to Rajavel Nagarajan

  • @mbrajaram3246
    @mbrajaram3246 7 หลายเดือนก่อน +12

    தமிழக அரசியல் உண்மைகளை உங்களை போன்றவர்கள்தான் உரக்க ஒலிக்க வேண்டும் இதுவரை உண்மையை சிலர் மறைத்து அரசியல் செய்து பதவிக்கு வந்து இம்சை செய்தது போதும் நன்றி

  • @manickama8994
    @manickama8994 7 หลายเดือนก่อน +3

    திரு. ரா. நாகராஜ் அவர்களே, ஆர். எஸ். பாரதி சொன்ன தமிழக ஊடகங்கள் பற்றி பம்பாய் ரெட் லைட் (தொழில்) மாதிரி,இவர்களிடம் இதை எதிர் பார்க்கலாமா? தங்களின் உண்மையான, தேசிய பணி தொடரட்டும்தங்கள்பணி. ஜெய்ஹிந்த்.

  • @sasarovi4046
    @sasarovi4046 7 หลายเดือนก่อน +20

    Every argument that Rajavel Sir raised would surely echo in the inner mind of all the viewers.Once again thanks a million sir.❤❤❤

    • @swethab6572
      @swethab6572 7 หลายเดือนก่อน

      But then …. why is the general public of TN so so so anti the thought /,idea of India /Bharat ???

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 7 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி

  • @balasubramani3777
    @balasubramani3777 7 หลายเดือนก่อน +6

    ராஜவேலு அண்ணா மற்றுமொரு சிறப்பான பதிவு ஒவ்வொரு உங்கள் கருத்துக்களும் மிக அருமை அண்ணா உங்களின் ஆழமான கருத கருத்துக்களுக்கு தலைவணங்குகிறேன் அண்ணா உங்களை நேரில் பார்க்க ஆர்வமாக இருக்கிறது

  • @solaimalaisubramanian3348
    @solaimalaisubramanian3348 7 หลายเดือนก่อน +2

    Appreciate pesu Tamizha pesu for creating awareness to young generation through social media. Hope 2024 election results will show the way

  • @ChandraSekar-pg4yw
    @ChandraSekar-pg4yw 7 หลายเดือนก่อน +5

    நன்றி சகோதர்ர் அவர்களே மிகவும் அருமையான பதிவு ஆழ்ந்து நோக்கினால் சகோதரர் பதிவில் உள்ள கருத்தின் ஆழமான உண்மையை உணரலாம்.

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 7 หลายเดือนก่อน +8

    நல்ல பதிவு.நன்றி

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 7 หลายเดือนก่อน +2

    ஏழைகளின் தலைவன் தமிழன்டா தனிவழி மலடா அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳🇮🇳

  • @canadaman
    @canadaman 7 หลายเดือนก่อน +1

    தம்பி திரு ராஜவேல் அவர்களே. இந்த கலந்துரையாடல் மிகவும் அருமை. நீட் பற்றி மக்களுக்கு நீங்களும் எடுத்து செல்ல வேண்டும். நீட் பற்றி மக்களுக்கு புரிதல் உண்டாக நீங்கள் ஒரு பதிவை ஏற்றவேண்டும். தமிழ்நாட்டில் உயிர் இழப்பு எதனால் எவ்வளவு ஆகிறது அதெற்கெல்லாம் என்ன செய்தோம் என்றும் தற்கொலை ஒரு தீர்வு அகத்து என்றும் நீட் தேர்வினால் வெற்றி பெற்றவர்களை பேட்டி எடுத்தும் மக்களுக்கு நீங்கள் எடுத்து செல்ல வேண்டும். வாழ்த்துக்கள்

  • @muralianantharaman2481
    @muralianantharaman2481 7 หลายเดือนก่อน +15

    Sir,you are correct in saying that views are aired only through TH-cam channels like you. For the last one year or so I stopped watching Tamil news channel as they turned out to be rubbish. We are here to support your channel. continue your endeavours.

  • @nagarajanp8855
    @nagarajanp8855 7 หลายเดือนก่อน +4

    உயர் திரு நீதிபதிகள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @kumarn4714
    @kumarn4714 7 หลายเดือนก่อน +2

    நீதிபதி,ஆனந்த்,அவர்களை,போற்றுகிறேன்,வணங்குகிறேன

  • @rameshv62
    @rameshv62 7 หลายเดือนก่อน +11

    நாளை சட்டமன்றத்தில் தனி தமிழ்நாடு என தீர்மானம் போட்டு ஆளுனரிடம் அனுப்பினால் அவர் ஒப்புதல் அளிக்க வேண்டுமா?

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 7 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் திரு ராஜவேல் நாகராஜன்

  • @vijayalakshmiparanthaman1699
    @vijayalakshmiparanthaman1699 7 หลายเดือนก่อน +4

    Appreciate the bold views & news analysis of RAJAVEL NAGARAJAN....HIS replies to questions raised by the Journalists are crystal clear & fearless...Seldom find such CEO's running you tube channels & media houses in Tamilnadu....Great effort in educating the people living in remote areas...

  • @panneerselvam7398
    @panneerselvam7398 7 หลายเดือนก่อน +3

    உங்கள்
    பணி சிறக்க
    வாழ்த்துக்கள் 👍🙏

  • @rajasekarangr8996
    @rajasekarangr8996 7 หลายเดือนก่อน +4

    மீடியா க்களின் உண்மை நிலையை வெளிச்சம் காட்டி இருக்கிறார்கள் நன்றி

  • @thyagarajanvenkataramasast8045
    @thyagarajanvenkataramasast8045 7 หลายเดือนก่อน +3

    Excellent Rajvel Nagarajan

  • @andisamy4512
    @andisamy4512 7 หลายเดือนก่อน +2

    THIRU. RAJAVEL. NAGARAJAN. SIR. BEST. ADVICE. CONGRATULATION. SIR. BHARATH MATHAKI. JAI.

  • @sridharsri4981
    @sridharsri4981 7 หลายเดือนก่อน

    ராஜவேல் நாகராஜ் அண்ணா பெருமை உள்ள மனிதர் ஆவார்❤❤❤

  • @shanthirao3774
    @shanthirao3774 7 หลายเดือนก่อน +5

    Long live the righteous and just people

  • @Srividhya1968
    @Srividhya1968 7 หลายเดือนก่อน +4

    Mr.Rajavel should most often given Interviews ..the reach is much more via PTP

  • @sivapmc3975
    @sivapmc3975 7 หลายเดือนก่อน +27

    மதுவிலக்கு எதிராக 1 கோடி கையெழுத்தை
    அண்ணாமலை
    வாங்கி முதல்வரிடம் வழங்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்....

  • @ramalingamk9152
    @ramalingamk9152 7 หลายเดือนก่อน +8

    Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Anna

  • @duraiswamym9939
    @duraiswamym9939 7 หลายเดือนก่อน +3

    Sir your narration is very great. Pl.continue regularly.

  • @rajagopalks3000
    @rajagopalks3000 7 หลายเดือนก่อน +2

    நன்றாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் 🙏🙏

  • @dramachandran5802
    @dramachandran5802 7 หลายเดือนก่อน +1

    Super interview Thank you sir

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 7 หลายเดือนก่อน +5

    விஞ்ஞான ஊழல் செய்யும் திராவிட கட்சிக்கே எங்கள் ஓட்டு.

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 7 หลายเดือนก่อน

      நீயாருடா 😅😅 ஜோசியப் புளுகினிப் பன்ணாடைப் பயலா 😅😅

  • @manivannana589
    @manivannana589 7 หลายเดือนก่อน +4

    கடவுளுக்கு நன்றி

  • @veluvelu9732
    @veluvelu9732 7 หลายเดือนก่อน +7

    Mr. Rajavel, good message too. Suggest you can make a exclusive video the speeches of RSB.

  • @tamilvasudevantamilvasudev5154
    @tamilvasudevantamilvasudev5154 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 7 หลายเดือนก่อน +1

    நீதியரசா் தி௫. ஆனந்த் வெங்கடேஷ் அவா்களையும், நீதிப்பேரரசா் தி௫. சந்திரசூட் அவா்களையும் தலைதாழ்த்தி வணங்குகிறேன். மனதாரப் பாராட்டுகிறேன். நன்றி!

  • @subramaniankalee9577
    @subramaniankalee9577 7 หลายเดือนก่อน

    அருமை ராஜவேல் நாகராஜன்

  • @yogalingapandian
    @yogalingapandian 7 หลายเดือนก่อน +7

    காலம் ஒரு நாள் மாறும்!
    நம் கவலைகள் எல்லாம் தீரும்! கொரோனா தொற்று ஒழிக்கப் பட்டது போல தீய சக்திகளும் விரைவில் அகற்றப் படும். பின்னர் நிலையான நேர்மையான ஆன்மீக சிந்தனையுள்ள அரசு அமையும். அப்போது ஆடுவோம், ஆனந்த கூத்தாடி மகிழ்வோம்!

  • @rajagopalg6866
    @rajagopalg6866 7 หลายเดือนก่อน +1

    தன்மானமற்ற செய்தி ஊடகங்கள் பொன்முடிக்கு எதிராகவும் உதயநிதிக்கு எதிராகவும் நீதிமன்றம் கண்டனத்தை அறிவித்தது

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 7 หลายเดือนก่อน

    🎉அருமை

  • @viswanathanks2650
    @viswanathanks2650 7 หลายเดือนก่อน +1

    I enjoy your way of explaining the issue in a desent way 👏👏👏

  • @sumathirag9482
    @sumathirag9482 7 หลายเดือนก่อน

    Proud to have people like you as BJP supporters. Satyamev jayte. Jai Hind

  • @ganapathychellamuthu5315
    @ganapathychellamuthu5315 7 หลายเดือนก่อน +5

    நீதிபதி என்பவரே கடவுளுக்கு சமமான வர்தான் நீதியரசர் ஆனந்வெங்கடேஸ் அவர்கள் நீண்ட நாள் நலமுடன் வாழ வேண்டும்

  • @velum5648
    @velum5648 7 หลายเดือนก่อน

    சரியான வாதங்கள்..ராஜவேல் சார்

  • @suriyanarayananrajan2633
    @suriyanarayananrajan2633 7 หลายเดือนก่อน +2

    Always u r great sir
    Bold, courage etc etc go on say please keep it up sir

  • @seshadri.s6086
    @seshadri.s6086 7 หลายเดือนก่อน +3

    ஆர் எஸ் பாரதியின் நாத்த வார்தை முத்துகள் என்று தலைப்பு வைக்கவும்

  • @RameshKumar-pd1jb
    @RameshKumar-pd1jb 7 หลายเดือนก่อน

    Super nagaraj ji

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 7 หลายเดือนก่อน +1

    Excellent Rajavel Nagarajan 👍

  • @gnanavelr5601
    @gnanavelr5601 7 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @babaanandbabaanand6583
    @babaanandbabaanand6583 7 หลายเดือนก่อน

    Nagarajan Sir :
    :
    Nagarajan Sir Super

  • @ramachandranmahadevan3703
    @ramachandranmahadevan3703 7 หลายเดือนก่อน

    MR RAJAVEL Nagarajan he always frank and speak with points.i like the way in which he handles the issues.He is having his own positive references it is to be appreciated

  • @user-yf5qc1mw4y
    @user-yf5qc1mw4y 7 หลายเดือนก่อน +3

    @Pudukottai, Annamalai said: Delhi Govt.arrange 60days free train ride from TN to Ayodhya Tam Mandir darsn..Ur channel can spread this message to all Hindus?

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 7 หลายเดือนก่อน +2

    Super thalaiva

  • @user-uw2bb7nu1n
    @user-uw2bb7nu1n 7 หลายเดือนก่อน

    நீதிபதிஅவர்களுக்கு உச்சநீதிமன்றம் அளித்த மாபெரும் அங்கீகாரம் ❤❤❤

  • @giridharanv8208
    @giridharanv8208 7 หลายเดือนก่อน

    மருத்துவக்கல்லூரி அட்மிஷனுக்கு வாங்கப்படும் மிகவும் அதிகமான கேபிடேஷன் கட்டணத்தை எதிர்த்து ஊடகங்களில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பாஜக கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும்.

  • @svasu9440
    @svasu9440 7 หลายเดือนก่อน

    Thank you Congrats

  • @user-pz5qm6wy1z
    @user-pz5qm6wy1z 7 หลายเดือนก่อน +1

    ராஜ் வேல் அவர்கள் பணி சிறப்பானது வாழ்த்துக்கள்

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 7 หลายเดือนก่อน

    Excellent speech

  • @nagarajang5397
    @nagarajang5397 7 หลายเดือนก่อน +8

    பெரும்பான்மையான இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறுபான்மையினரின் ஊர்வலங்கள் பாதுகாப்பாக செல்வது எப்படி?

  • @narayananraja8274
    @narayananraja8274 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-uw2bb7nu1n
    @user-uw2bb7nu1n 7 หลายเดือนก่อน

    தீவிரவாதம் ஒரு தனி மதம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய தருணம்

  • @b.suresh4917
    @b.suresh4917 7 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு👍👍👍

  • @muralijayaraman169
    @muralijayaraman169 7 หลายเดือนก่อน +1

    Extremly superb...

  • @Jags_1008
    @Jags_1008 7 หลายเดือนก่อน +2

    20 வயது வரை குழந்தைகளை guide செய்யலாம். அதற்குப் பிறகும் குழப்பத்தில் இருப்பவர்களை guide செய்யலாம். 45 வயதானவர்களுக்கும் guidance தேவைபடுகிறதா? அப்படியே சிலர் தவறான guidance கொடுக்கிறார்கள் என்றால் அதை ஏற்று நடக்குமளவுக்கு அவ்வளவு _________ ? கோடிட்ட இடத்தை நிரப்பிக் கொள்ளவும்.

  • @user-sl9zi1yt5h
    @user-sl9zi1yt5h 7 หลายเดือนก่อน +2

    Supper

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 7 หลายเดือนก่อน

    Super RN ji

  • @hemawarsini6096
    @hemawarsini6096 7 หลายเดือนก่อน +1

    Good person in all aspects should rule the government. Honestly judge independently and vote for them. Jaihind ❤❤❤❤

  • @chockalingampl5772
    @chockalingampl5772 7 หลายเดือนก่อน +1

    👍👍👍

  • @parimalaparimala429
    @parimalaparimala429 7 หลายเดือนก่อน +1

    Yes true. Congratulations. ANNAMALAI IPS IS only hope of tamil nadu.

  • @Mani-qe3bc
    @Mani-qe3bc 7 หลายเดือนก่อน +2

    தந்தி டிவி புதிய தலைமுறை நியூஸ்18 நியூஸ் 7 போன்ற ஊடகங்கள் திமுகவிற்கு பயந்து பேண்டில் மூச்சா போகும் ஊடகங்கள். தொடைநடுங்கும் பேர் வழிகள்

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 7 หลายเดือนก่อน +3

    மற்ற சேனல்கள் சரி. ஏன் BJP ஆதரவு கட்சியான புதிய தலைமுறை பேசவில்லை? மற்றவர்கள் பேசுவார்கள் என்பது எதிர்பார்ப்பது வீண் ??

  • @Therock-in9tc
    @Therock-in9tc 7 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏👏👏👏👏👍

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 7 หลายเดือนก่อน

    Superbb vizhakkam rajavel Nagarajan sir