TASMAC வருமானத்தில் அரசு நடத்துவது அவலம் | Anandhan Ayyasamy | Sridhar Vembu | Rajavel Nagarajan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 503

  • @venkateswaran5282
    @venkateswaran5282 10 หลายเดือนก่อน +72

    தீர்க்கமான முடிவு, தொலைநோக்கு பார்வை, தெளிவான பேச்சு. திரு.அண்ணாமலை ஜி கண்டெடுத்த முத்து திரு.ஆனந்தன் அய்யாசாமி.
    வாழ்த்துக்கள் ஜி.

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 10 หลายเดือนก่อน +124

    நான் தினமும் அண்ணாமலைக்கு வேண்டி, பிரதமர் மோடிக்கு வேண்டி
    தமிழ் நாட்டில் பிஜேபி வர வேண்டும் என்று நண்பர்கள், உறவினர்கள், ஊர் மக்கள் என எல்லோரிடமும் பிரச்சாரம் செய்கிறேன்....
    அண்ணாமலை வெல்வார் 👍👍👍

    • @ramanramanathan
      @ramanramanathan 10 หลายเดือนก่อน +4

      God blessings your family's ji🙏🙏🙏

    • @shantivasan7988
      @shantivasan7988 10 หลายเดือนก่อน +4

      Good job. God bless you

    • @ramanj123
      @ramanj123 10 หลายเดือนก่อน +4

      தாங்கள் நல்ல பணியை செய்துகொண்டு இருக்கிறீர்கள். தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @nagendrankandasamy3627
      @nagendrankandasamy3627 10 หลายเดือนก่อน +4

    • @kesavaeswaran9367
      @kesavaeswaran9367 10 หลายเดือนก่อน +3

      Munnadi naanu work pannunathu pola ella ethirupu face panni 18 to 25 yrs la ippo 33 time illa.

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 10 หลายเดือนก่อน +88

    இந்த மாதிரி திறமையான நபர்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துமாறு பேதபே முயற்சி செய்ய வேண்டும். பாராட்டுக்கள் திரு. ராஜவேல்நாகராஜன்.

  • @petchimuthukdm0026
    @petchimuthukdm0026 10 หลายเดือนก่อน +201

    அண்ணன் அண்ணாமலை மற்றும் அண்ணன் ஆனந்தன் அய்யாசாமி போன்ற படித்த இளைஞர்கள் இந்த நாட்டை ஆள வேண்டும் ✍️💪👍💪

    • @arichandranm4282
      @arichandranm4282 10 หลายเดือนก่อน +5

      அருமை

    • @--Asha--
      @--Asha-- 10 หลายเดือนก่อน +5

      kandippa .

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 10 หลายเดือนก่อน +7

      படித்தவர்களாக இருப்பதோடு நேர்மையானவர்களாகவும், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாகவும் இருப்பது அவசியம்.

    • @hemamalinigopalan1864
      @hemamalinigopalan1864 10 หลายเดือนก่อน +1

      V good interview.

  • @Rajinismoffl
    @Rajinismoffl 10 หลายเดือนก่อน +64

    தென்காசிக்காரனாக பெருமைபடுகிறேன்.. ஆனந்தன் அண்ணா ❤❤❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 10 หลายเดือนก่อน +113

    சிறந்ததொரு நேர்காணல், ஒவ்வொரு இளைஞர்களும் இந்த உத்வேகத்துடன் இருந்தால் தமிழகம் என்ன, இந்தியாவே தலைச்சிறந்த நாடாக திகழும் என்பதில் ஐயமில்லை!!!

  • @gthibanify
    @gthibanify 10 หลายเดือนก่อน +137

    அண்ணாமலை சார் தமிழகத்திற்கு சிறந்த இளைஞர் தலைவர்.
    தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும்.

    • @Tradingkid48
      @Tradingkid48 10 หลายเดือนก่อน

      😁😁😁😁

    • @nsradhai1968
      @nsradhai1968 10 หลายเดือนก่อน +1

      Full of substances.very very useful.thanks alot for Mr.Nagarajan.such interviews are very rare to come. Again I thank you,sir.

  • @balalakshmi565
    @balalakshmi565 10 หลายเดือนก่อน +57

    எங்கள் அண்ணன் அ.ஆனந்தன் அவர்கள் பேசிய அனைத்தும் இன்றைய இளைஞர்கள் கேட்க வேண்டிய ஒன்று அவர்களது அரசியல் பயணம் தொடர வாழ்த்துக்கள்......🙏🙏🙏🙏🎉🎉❤❤💐💐💐🙏🙏🙏

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 วันที่ผ่านมา

      விஜய் பின்னால் ஓடுபவர்களுக்கு புத்திசாளிகளை புரியாது.

  • @sutharsanajp2699
    @sutharsanajp2699 10 หลายเดือนก่อน +53

    Anandan is my class mate, very proud of him 👍👍

  • @visu180
    @visu180 10 หลายเดือนก่อน +42

    சமீபத்தில் பார்த்த பேட்டிகளில் மிகச் சிறந்த பேட்டி. அண்ணாமலையில் காணும் சில விசேஷ குணங்கள் இவரிடமும் காண்கிறேன் சிறந்த இந்தியாவை உருவாக்க சிறந்த மனிதர்கள் அனைவரும் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @kumarkk3325
    @kumarkk3325 10 หลายเดือนก่อน +134

    அண்ணாமலை யை தமிழக மக்கள் ஒரு முறை வாய்ப்பு அளித்து தூய்மையான அரசியல் வர மக்கள் ஆதரவு தரும் படி கேட்டு கொள்கிறேன்...

    • @nanmullaiarun6103
      @nanmullaiarun6103 10 หลายเดือนก่อน +5

      Super O Super Real genius India wants many more like that man

    • @karuppanm5748
      @karuppanm5748 10 หลายเดือนก่อน +5

      He is intellectual person
      Bjp Is good choice for him
      🎉🎉🎉🎉🎉 Congratulation

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 10 หลายเดือนก่อน +3

      ஆம்

    • @nagendrankandasamy3627
      @nagendrankandasamy3627 10 หลายเดือนก่อน +2

      ❤🎉

    • @suseelananjan4178
      @suseelananjan4178 10 หลายเดือนก่อน +1

      Absolutely✔.

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 10 หลายเดือนก่อน +80

    அண்ணாமலை அவர்களைப் பற்றி கிராமங்களிலும், வயல்வெளிகளிலும், நகர கடை வீதிகளிலும், பேருந்துகளிலும், குழாயடிகளிலும் எப்போதும் பேச்சாகவே இருக்கிறது. இதை மற்ற எந்தக் கட்சிகளும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 10 หลายเดือนก่อน +39

    அருமை அருமை திரு ராஜவேல் சகோதரரே இவர்களை போன்ற இலைஞர்களை அறிமுக படுத்தி மக்களுக்கு தன்நம்பிக்கையை ஊட்டியதற்க்கு நன்றி உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @ramarram7657
    @ramarram7657 10 หลายเดือนก่อน +71

    தென்காசி தலைசிறந்த மக்கள் சேவகர் Start of tenkasi நாயகர் VOICE OF TENKASI FOUNDATION நிறுவனர் ஆனந்தன் அண்ணன் அவர்கள் எங்கள் அண்ணன் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் ♥️🙏🙇❣️

    • @--Asha--
      @--Asha-- 10 หลายเดือนก่อน +1

      super

  • @anandhiarvind6280
    @anandhiarvind6280 10 หลายเดือนก่อน +46

    Thank you Mr. Rajvel . This is the first time i am hearing about Mr. Anandhan. Looks like a promising young man. Our state and nation needs young intelegent and accomplished leaders to be role model for today's youth.

  • @VIJAYAN-i9w
    @VIJAYAN-i9w 10 หลายเดือนก่อน +23

    திரு. ஆனந்தன் அவ‌ர்க‌ளி‌ன் தெளிவான பார்வை வெற்றிபெற வாழ்த்துக்கள். நன்றி ராஜவேல் நாகராஜன் அவர்களே

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 10 หลายเดือนก่อน +44

    அண்ணாமலை மீது இந்த காணொளி மூலம் மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 10 หลายเดือนก่อน +28

    அருமையான நேர்காணல் வாழ்த்துகள் ஆனந்தன் அய்யாசாமி

  • @viewer5812
    @viewer5812 10 หลายเดือนก่อน +46

    Very refreshing to watch this interview. Watching this from California. My respects to Nagarajan for presenting a highly appreciated video. Hope the people of Tamilnadu have realized how country has changed under Modiji’s leadership. Very heartening to know that this gentleman is from tech industry. Never heard anything like this in Tamilnadu politics. This is the beginning of new era for TN

    • @karthikanathan
      @karthikanathan 10 หลายเดือนก่อน +2

      He was engineering director in Intel

    • @sreenivasanramanujam
      @sreenivasanramanujam 10 หลายเดือนก่อน +4

      I am also watching from Dublin , CA

    • @7Lucky007
      @7Lucky007 10 หลายเดือนก่อน +1

      ​@@karthikanathan as a 4th year electronics engineering student he is someone I would look upto from now on . Really a inspirational person.

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 10 หลายเดือนก่อน +15

    ஆனந்தன் அய்யநாதன் அவர்கள் பேசிய விதம் மென்மையாகவும் திடமாகவும் இருந்தது.
    I admired his way of speech.
    My advance wishes to him to win the Tenkasi constituency.

  • @karthicks7235
    @karthicks7235 10 หลายเดือนก่อน +12

    திரு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இவரைப் போன்ற சிறந்த அரசியல்வாதிகளை அறிமுகம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @gayathrivenkatesh6660
    @gayathrivenkatesh6660 10 หลายเดือนก่อน +37

    மிகவும் அருமையான
    உரையாடல்,
    இதேபோன்று மற்ற BJP
    இளைங்கர்களையும் நேர்காணல் செய்யுங்கள்.
    🙏🙏

  • @chetlursridhar2410
    @chetlursridhar2410 10 หลายเดือนก่อน +21

    அற்புதமான தலைவர் அண்ணா தலைமையில் அறிவு சிறந்த தொழில் துறை அமைச்சர் ஒருவர் உருவாவதை பார்க்க முடிகிறது! இந்த மாதிரி அறிவும் நேர்மையும் துடிப்பும் நிறைந்த தலைமை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும்! நடிகர்களை தலைவர்களாக பார்த்து விட்டோம்! அறிஞர்களை தலைவர்களாக அமர்த்த வேண்டும்!

  • @thyagarajanvenkataramasast8045
    @thyagarajanvenkataramasast8045 10 หลายเดือนก่อน +31

    After eminent people VOC,Rajaji, Kamaraj ,C.S
    RV வாராது போல் வந்த மாமணி அண்ணாமலையே
    வளரவேண்டும்
    தமிழ்நாட்டை வளர்க்க வேண்டும்
    எனக்கு 85 வயது.எனது அடுத்த தலைமுறையாவது அண்ணாமலையின் சேவையை அனுபவிக்கட்டும்

  • @muthukumar2216
    @muthukumar2216 10 หลายเดือนก่อน +32

    நான் மலேஷியா வில் இருந்தேன் அப்போது நம் நாடு பற்றி கலவையாக இருக்கும் சினிமாவில் நடிபவர்களையே நம்புராங்களே முட்டால் தனமாக என்று நினைத்து அழுகையாக இருந்தேன் ஏன் என்றால் நடிப்பவர்கள் திரையில் தெரிவார்கள் நடிக்க வைத்தவர்கள் தெரியமாட்டார்கள் ஆனால் முட்டால் மக்கள் பரியாமலே கை தட்டுவார்கள் இப்படி இருந்த நிலைமையை மாற்ற நம்ம ராணுவம் ஆட்கள் அரசிளுக்கு வர மாட்டார்களா என்று ஏங்கி இருந்தேன் இல்லை படித்த பண்புகள் கொண்ட வர்கள் வர மாட்டார்களா என்று அழுதேன் ஏன் என்றால் நம் நாடு வளரவேண்டும் என்று இப்போ என் அழுகையை துடைத்து விட்டார் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அய்யா வும் உயர்திரு என் உயிர் அன்ணன் அன்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி அய்யா அவர்கள் வாழ்க வளர்க நம் பாரத தேசம்

  • @arunadevi6412
    @arunadevi6412 10 หลายเดือนก่อน +23

    அருமையான மனிதர். அருமையான நேர்காணல்

  • @isha-kumudh1839
    @isha-kumudh1839 10 หลายเดือนก่อน +75

    BJP யின் இன்னொரு பொக்கிஷத்தை அறிமுக படுத்தியதிற்கு மிக்க நன்றி ராஜவேல் அண்ணா

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 10 หลายเดือนก่อน +25

    Wow.. What a humble and simple speech... Always am inform to my son like ananthan life style.... Am admired your attitude... ஆட்சி மாற்றம் நிச்சயம் வேண்டும் அதில் உங்களை போன்ற ஆக்கப்பூர்வ நபர்கள் பங்குபெற வேண்டும்... வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @paramaguru1924
    @paramaguru1924 10 หลายเดือนก่อน +31

    ❤ இளைஞர்களின் எதிர்காலம் பத்மஸ்ரீ ஸ்ரீ தர் வேம்பு ஐயா
    நடித்தவர்கள் ஆண்டது போதும்
    உங்கள் போன்ற படித்தவர்கள் நாட்டை ஆளவேண்டும்
    பரமகுரு சிற்பி
    தமிழ் சேவா சங்கம்

    • @radhanandagopal572
      @radhanandagopal572 10 หลายเดือนก่อน +5

      நன்றாக இருக்கிறது - நடித்தவர் வேண்டாம், படித்தவர் வேண்டும். அதிலும் நல்ல நோக்கமுள்ளவர்கள் வேண்டும், தொலை நோக்கப்பார்வை உள்ளவர்கள் வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கை கொள்கை பிடிப்பு வேண்டும்.

  • @rpaulraj1250
    @rpaulraj1250 10 หลายเดือนก่อน +16

    தென்காசி மாவட்டத்தில் எம்பியாக நிற்பதற்காக மதிப்பிற்குரிய ஆனந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் உரித்தாகுக ஒரு மாதத்திற்கு முன்பு கோவிலூர் கிராமத்திற்கு வருகை தந்த தங்களுக்கு கோவிலூர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் வரவேற்பு என்றென்றும் தமிழ் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக அண்ணாமலை பாடுபடுவது போல் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்று தாங்கள் எண்ணியது போல் தென்காசி தொகுதியை முன்னுக்கு கொண்டுவர எங்களது ஒத்துழைப்பு என்றென்றும் உங்களுக்காக ஓம் நமசிவாய

  • @subbu5253
    @subbu5253 10 หลายเดือนก่อน +14

    எனது வயது 63 இதுவரை நான் பார்த்த பேட்டிகளில் பேசு தமிழா பேசு சேனலில் இன்று ஒளிபரப்பிய கருத்தான பேட்டி தமிழ்நாட்டின் பொற்காலப் சிந்தனை திராவிடம் தமிழ் தேசியம் என்று படிக்காதவர்கள் போவதை ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம் படித்த இளைஞர்கள் இந்தப் பேட்டியை கண்டு சிந்தித்து நமது தமிழ் மக்களை உயர்த்தும் எண்ணம் கொண்ட ஆனந்தன் 1:09:49 ஐயப்பன் போன்ற அறிவு ஜீவிகள் ஓடு இணைந்து தனது அறிவுகளை தமிழகத்திற்கு கொடுக்க முன் வரவேண்டும் மாமேதைகள் ஓடு கை கோர்த்து

  • @porchelviramr4404
    @porchelviramr4404 10 หลายเดือนก่อน +21

    வாழ்வாங்கு வாழ்கவே தம்பி ஆனந்தன்! மிக்க மகிழ்ச்சி! 🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmil7110
    @vijayalakshmil7110 10 หลายเดือนก่อน +19

    @ 33.21 minutes _ thiru Anandhan nailed it. "welfare schemes should generate revenue, income generation for that individual/public ". Very happy and hopeful to listen to this leader. 🙏

  • @srinivasanr5207
    @srinivasanr5207 10 หลายเดือนก่อน +24

    இதே நேர்காணல் மீண்டும் மீண்டும் தொடர மக்களின் விருப்பமாக இருக்கும் நன்றி

  • @kannana8201
    @kannana8201 10 หลายเดือนก่อน +10

    தமிழகத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதி மிகப்பெரும் ஆனந்த் அய்யாசாமி அவர்களால் மிகப் பெரும் வளர்ச்சி பெறப்போகிறது 🙏

  • @vij327
    @vij327 10 หลายเดือนก่อน +25

    அண்ணா எதையும் எதிர்பாராமல் உங்களால் முடிந்ததை இறங்கி நேர்மையாக ஆத்மார்த்தமாக வேலை செய்யுங்கள்... உங்கள் எண்ணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 💐🙏

  • @narayananpapanasam3999
    @narayananpapanasam3999 10 หลายเดือนก่อน +15

    வாழ்த்துக்கள்
    தென்காசி நகர பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் P.NARAYANAN

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 10 หลายเดือนก่อน +5

    சிறந்த நேர்கானல்.இருவருக்கும் பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.❤❤❤

  • @seemajagranmanchdachintami1509
    @seemajagranmanchdachintami1509 10 หลายเดือนก่อน +4

    மிகச் சிறந்த ஆளுமை நபரிடம் பேட்டி எடுத்ததற்காக நன்றி! சகோதரர் வெற்றி பெற வேண்டும். இறைவன் அருள் புரிய வேண்டும்.

  • @jayamohan154
    @jayamohan154 10 หลายเดือนก่อน +11

    ஆண்டவன் தந்த கொடை ஆனந்தன் அய்யாசாமி 🎉

  • @iyappaniyappan1040
    @iyappaniyappan1040 10 หลายเดือนก่อน +3

    எங்கள் தொகுதியின் எதிர்காலத்தை உலகறியச்செய்த
    பேசு தமிழா பேசு சேனலுக்கும்/ தங்களுக்கும்
    கோடான கோடி நன்றிகள்

  • @nattaramuthan5147
    @nattaramuthan5147 10 หลายเดือนก่อน +12

    Very simple and down to earth person with great understanding of real issues. Annamalai needs more and more Ayyasamy's.

  • @senthilnathan2048
    @senthilnathan2048 10 หลายเดือนก่อน +8

    மிக அருமையான தெளிவான சிறப்பான நேர்காணல்.... வாழ்த்துக்கள்....

  • @nalinivijayakumar1808
    @nalinivijayakumar1808 10 หลายเดือนก่อน +4

    மிக அருமையான நேர்காணல். இவர்களைப் போன்ற படித்த, ஒட்டு மொத்த சமுதாயத்தை மேற் கொண்டு வர, ஆழ்ந்து சிந்தித்து, திட்டமிட்டு ஒரு நேர் கண்ணோட்டத்துடன் இயங்கத் துடிக்கும் இளைஞர்களே இந் நாட்டிற்க்கு, நிச்சயமாக தமிழகத்திற்க்கு தேவை. வாழ்க பாரதம். வாழ்க தமிழகம்.

  • @VasudevanTirumurti
    @VasudevanTirumurti 10 หลายเดือนก่อน +5

    மனநிறைவு தந்த உரையாடல்.

  • @vinothinieswaramoorthy3664
    @vinothinieswaramoorthy3664 10 หลายเดือนก่อน +34

    I wish he becomes a minister soon

    • @--Asha--
      @--Asha-- 10 หลายเดือนก่อน

      yes.
      we need to vote for BJP and make them win .
      He will definitely become the minister.

  • @Karthik_119
    @Karthik_119 10 หลายเดือนก่อน +5

    தென்காசியை சேர்ந்தவர்கள் பெருமை கொள்ளும் தருனம் அண்ணன் ராஜவேல் நாகராஜனுக்கு நன்றி

  • @paramasivammaheswari8570
    @paramasivammaheswari8570 10 หลายเดือนก่อน +3

    திரு.ஆனந்த் அய்யா சுவாமி அவர்கள் நேர்காணல் அருமை இந்தியாவில் தலைசிறந்த இளைஞர் தேசிய வாதியாக தன்னை அர்ப்பணிப்பு ‌செய்துள்ளார் வாழ்த்துக்கள் நண்பரே ‌உங்களை ராஜபாளையம் அருள்மிகு ஶ்ரீ தொட்டி இருளப்பசுவாமி அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு ராஜபாளையம் ‌பரமசிவம்‌
    🎉🎉

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 10 หลายเดือนก่อน +21

    Happy to hear a young visionery leader in the making.

  • @radharam6293
    @radharam6293 10 หลายเดือนก่อน +12

    Good luck to Anandhan Ayyasamy. Under the guidance of God & the great leadership of Annamalaiji, he would live upto be a promising youngster. Kudos to Rajavel for a lovely interview. My respect for Annamalaiji is growing day by day for identifying and grooming great talents like Anandhan. ‘Pesu Tamizha Pesu’ is unique.

  • @marimuthuselvam9345
    @marimuthuselvam9345 10 หลายเดือนก่อน +14

    A good development by Rajavel Nagarajan Introducing young Enterpriners. Good job.

    • @SR-ub1hd
      @SR-ub1hd 10 หลายเดือนก่อน +1

      It was annamalai who asked rajavel to interview this great human being. That's leadership

  • @ravindranpanickar1203
    @ravindranpanickar1203 10 หลายเดือนก่อน +8

    தம்பி அண்ணாமலையின் அயராத உழைப்பில், முத்துக்குளியலில் கடலின் ஆழசென்று தேடியெடுக்கும் விலைமதியா முத்துக்களில் ஒன்றுதான் அனைவருக்கும் ஆனந்தம் தர ஆவலுடன் காத்திருக்கும் ஆனந்தன் அய்யாசாமி. தேர்ந்தெடுக்கும் பாக்கியம் அவ்வூர் மக்களுக்கு கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @rammadhavan4056
    @rammadhavan4056 10 หลายเดือนก่อน +8

    Annamalai is paving the way for more educated well meaning people to join the public life..!!

  • @ragothamannagarajan3360
    @ragothamannagarajan3360 10 หลายเดือนก่อน +7

    I didn’t know Mr.Anandhan until I saw this interview. It is refreshing to see a young techy joining politics that too after being in abroad and he has clear plans for Tenkasi unlike usual jorgans. Best wishes to him and BJP Annamalai ji

  • @saravananji8075
    @saravananji8075 10 หลายเดือนก่อน +6

    மிக சரியான கார்யகர்த்தா வை வெனிபடுத்திய சிறந்த பதிவு RV Sir.

  • @AnnaamalaiSingam
    @AnnaamalaiSingam 10 หลายเดือนก่อน +10

    அரசியல் வரலாற்றில் தெளிவான, அறிவான, அன்பான, துணிவான, ஒழுக்கமான, ஒரு தலைவன் அண்ணாமலை!!
    என்பதை நாடறியும்!!

  • @agswamyphone9219
    @agswamyphone9219 10 หลายเดือนก่อน +16

    Very nice . Anantham has high vision . Bjp is the only party which can change life of people. Rajavel Nagarajan , Anantham , Annamalai have vision , aspire for development for country n not a family politics like. DMK . God bless all of them n bless mentor sridhar vembhu living in thenkasi.

  • @vigneshjohn2545
    @vigneshjohn2545 10 หลายเดือนก่อน +9

    Thanks PTP & Rajavel bro…. Thanks for bringing Ananthan Ayyasamy here….After this interview only I am knowing that this much talented people are in BJP-TN … Really Annamalai Sir is doing great work 🙏🙏

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 10 หลายเดือนก่อน +10

    ஆனந்தன் அய்யாச்சாமி ஒரு சிறந்த இந்திய குடிமகன் நாட்டுக்கும் வீட்டுக்கும் 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️

  • @ஆன்மீகஆனந்தம்-ள7ஞ
    @ஆன்மீகஆனந்தம்-ள7ஞ 8 หลายเดือนก่อน +2

    தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திரு ஆனந்தன் அய்யாசாமி அவர்களை வாழ்த்தி வணங்குவதில் பெருமை கொள்கிறோம்.

  • @Katiresan-o9d
    @Katiresan-o9d 10 หลายเดือนก่อน +3

    Welcome, Anand Ayyasamy: u R 1st person, after Annamalai, with clear vision for right way of administering TN

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 10 หลายเดือนก่อน +5

    இது போன்ற சிறந்த இளைஞர்கள் படித்த இளைஞர்கள் அறிவார்ந்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்

  • @AnnaamalaiSingam
    @AnnaamalaiSingam 10 หลายเดือนก่อน +4

    அண்ணாமலை!
    ஆற்றல் மிக்கவன்!
    இளைஞர்களின் எழுச்சி நாயகன்!
    ஈசன் ஆனவன்!
    எங்கள் தலைவன் அண்ணாமலை! என்பதில் பெருமை கொள்கிறோம்!!!

  • @nellaihiruthik3118
    @nellaihiruthik3118 10 หลายเดือนก่อน +7

    தென்காசி பாராளுமன்றம் ❤

  • @sampath2151
    @sampath2151 10 หลายเดือนก่อน +3

    Brilliant!! உங்களைப்போல் முற்போக்கு எண்ணங்களை கொண்ட இளைஞர்கள் சமூக நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அரசியலில் ஈடுபட்டு, தேர்தலில் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன். இப்படிப்பட்ட இளைஞரை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்த ராஜவேல் நகரராஜன் அவர்களுக்கு நன்றி.

  • @mariappansuganthi1435
    @mariappansuganthi1435 10 หลายเดือนก่อน +8

    நல்லது நடக்கிறது என் காலத்தில் நல்ல அரசியலை பார்ப்பேன் என்று நம்புகிறேன் திமுக அதிமுக வை எப்போதும் நம்பியதில்லை நல்லது செய்வார்கள் என்று

  • @vsMani-l9u
    @vsMani-l9u 10 หลายเดือนก่อน +2

    🎉வாழ்த்துக்கள் நாட்டின் முன்னேற்றம் மக்களின் நலம் ஆரோக்கியமான அருமையான அரசியல் தேர்ந்தெடுத்த பாதை அனைத்துமே சரி வாழ்க வளர்க சிறப்பாக நலமாக
    .

  • @TTDNTV2011
    @TTDNTV2011 8 หลายเดือนก่อน +1

    Excellent interview. Hats off to Anandhan Ayyasamy.

  • @suresha3878
    @suresha3878 10 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் மக்கள் ஆதரவு என்றும் இருக்க மனதார வாழ்த்துக்கள்

  • @Rastrakoodan
    @Rastrakoodan 10 หลายเดือนก่อน +10

    வாங்க வாங்க பிரதர்..🎉🎉🎉🎉🎉

  • @thirumurugan6150
    @thirumurugan6150 10 หลายเดือนก่อน +2

    திரு அண்ணாமலை அவர்கள் உருவாக்கநினைக்கும் இவரைப்போன்ற அறிவுசார் நபர்களை அந்தந்த பகுதி மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். வாழ்த்துகள்.

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 10 หลายเดือนก่อน +3

    Wow அருமையான கலந்துரையாடல் ❤❤❤

  • @gopalakrishnan1524
    @gopalakrishnan1524 10 หลายเดือนก่อน +13

    Good to see educated young people from humble background are coming in TN politics.

    • @--Asha--
      @--Asha-- 10 หลายเดือนก่อน +1

      That too return from USA .

  • @tamilarasi9406
    @tamilarasi9406 10 หลายเดือนก่อน +4

    இந்த மாதிரி நேர்காணல் அவசியம் வேண்டும்.மக்கள்விழித்துக் கொண்டு தேசத்தின் மாண்பை பாதுகாக்க வேண்டும்.நாளுக்கு நாள் அண்ணாமலை தம்பியின் புகழ் கூடிக்கொண்டே போகிறது.ஜெய்ஹிந்த்

  • @sathyavageswaranramani6331
    @sathyavageswaranramani6331 10 หลายเดือนก่อน +2

    ஆனந்தன் அவர்களின் நிஷ்களங்கமான பார்வை அவருடைய தெளிந்த எண்ண ஓட்டத்தையும் பிரதிபலிக்கிறது.

  • @savithiriramakrishnan2177
    @savithiriramakrishnan2177 10 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவி.எனக்கு வயது 51. என் அப்பா என் அக்காவை சொல்வார்கள் உன்னை MLA கொண்டு வந்து அதன்மூலம் மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என சொன்னது ஞாபகத்நிற்கு வருகிறது.(30 வருடம் முன்பு) தம்பியின் பேச்சை கேட்டதும் எனக்கே தொழில் செய்ய ஆர்வம் ஏற்படுகிறது. இளைஞர்களுக்கு நேர்மையா அரசியல் செய்ய மனம் இருக்கும்(அஅரசியல்வாதிகளின் பிள்ளைகளை தவிர)

  • @rajgameplay7165
    @rajgameplay7165 10 หลายเดือนก่อน +10

    வாழ்த்துகள் சகோதரரே

  • @sulochana5368
    @sulochana5368 10 หลายเดือนก่อน +3

    நல்ல மனமும்,நல்ல எண்ணங்களும் நிச்சயம் வெற்றி பெறும். போட்டியிடுங்கள்,கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள் அனந்தன்.🌹💐

  • @raamsundar
    @raamsundar 10 หลายเดือนก่อน +1

    ராஜவேல் sir, அருமையான நேர்காணல்... இவர் போன்ற நபர்களை மென்மேலும் அறிமுகப்படுத்த வேண்டுகிறேன்...
    வாழ்த்துக்கள்...

  • @writernandhan6303
    @writernandhan6303 10 หลายเดือนก่อน +1

    மிக மிக முக்கியமான நேர்காணல். எதிர்கால தமிழகம் பற்றிய நம்பிக்கையை விதைக்கிறது ஆனந்த் அய்யாசாமியின் எண்ணங்கள் மற்றும் செயல்கள்.
    அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி ராஜவேல்.
    உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  • @dronepilot8057
    @dronepilot8057 10 หลายเดือนก่อน +2

    Every Indian should watch this educative growth oriented interview. Thank you channel for this brilliant patriotic person interview. Thank you Anandan ji for helping development of our nation, You are strengthening Annamalai Ji hand..

  • @araanna
    @araanna 10 หลายเดือนก่อน +7

    Promising young man. Way to go. All the best.

  • @MaHaDevAarathriofficial
    @MaHaDevAarathriofficial 10 หลายเดือนก่อน +6

    He is one of the best finds and good thing to happen to Tenkasi - Puliyangudi belt. Hope see him rise in ranks. Hardworking person 😇 I wish my constituency sees him the way I see him.

  • @karthikeyantr626
    @karthikeyantr626 10 หลายเดือนก่อน +5

    Good inspiring interview. Great confidence on TN by seeing these youngsters under annamalai

  • @jayaramanrakkapillai5242
    @jayaramanrakkapillai5242 10 หลายเดือนก่อน +1

    சகோதரர் தங்களின் youtube depat அருமை. எங்களைப் போன்றவர்களுக்கு தங்களின் depat நினைவலைகளாக வருகிறது. தங்களின் வருங்காலம் வசந்தகாலமாக அமைய இறைவன் துணையிருப்பார். வாழ்த்துகள்.

  • @tamilkadavulmurugan5700
    @tamilkadavulmurugan5700 10 หลายเดือนก่อน +5

    Next MP in Tenkasi . I am Murugan from Elathur

  • @raju3g
    @raju3g 10 หลายเดือนก่อน +4

    Proud of you anandhan. Thanks rajavel for this video.

  • @venkatesantamil7788
    @venkatesantamil7788 10 หลายเดือนก่อน +6

    Pesu Tamila pesu🎉🎉🎉good sir

  • @ranganathana7011
    @ranganathana7011 10 หลายเดือนก่อน +3

    அண்ணாமலைக்கு ஒவ்வொரு தொண்டும் தலைவர் ஆகவே வேண்டும் எண்ணம்

  • @bhuvaneshwariganapathy3752
    @bhuvaneshwariganapathy3752 10 หลายเดือนก่อน +3

    Thank you so much for interviewing Mr. Anandan Ayyasamy.

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan3845 10 หลายเดือนก่อน +2

    இளம் வயதிலேயே நிறைந்த அனுபவம் பெற்றவராக இருக்கிறார் திரு .ஆனந்தன் அய்யாசாமி.. இவரைப் போன்ற தகுதி வாய்ந்த இளைஞர்கள் தேர்வு செய்யப் பட வேண்டும்..
    ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு நன்றி.. 😊

  • @gthibanify
    @gthibanify 10 หลายเดือนก่อน +9

    Super interview . Anna pls call him for many interviews PTP ..
    🙏🙏🙏

  • @sankarn1263
    @sankarn1263 10 หลายเดือนก่อน +1

    உங்களுடைய எண்ணம் நிறைவேற மனமார்ந்த வா்த்துக்கள்....

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah 10 หลายเดือนก่อน +1

    நன்றி. அது தென்காசியாகவே இருக்கட்டும்!

  • @mathiraj8989
    @mathiraj8989 10 หลายเดือนก่อน +4

    நீங்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவேண்டும். தலைவர் அண்ணாமைக்கு ஒரு நல்ல டீம் வேண்டும் அவர் முதலமைச்சராகும் போது.

  • @yt-jw6wc
    @yt-jw6wc 10 หลายเดือนก่อน +4

    Great to see such ppl getting into Political space with not just the sole aim of serving people but also with lot of clarity about what is needed for their constituency and how to fulfill the same! Kudos to PTP team for giving this platform to such people!

  • @Katiresan-o9d
    @Katiresan-o9d 10 หลายเดือนก่อน +3

    Good interview with responsible Indian citizen from Tenkasi; a responsible opposition must audit finances of govt. every year

  • @uthayamalarbalamurugan7857
    @uthayamalarbalamurugan7857 2 วันที่ผ่านมา

    நாட்டிற்கு தெளிவான பார்வைகொண்ட தலைவன் அண்ணாமலை,ஆனந்தன் அய்யாசாமிதான் தேவை..❤❤

  • @rajr8181
    @rajr8181 10 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரியான மனிதர்களை மக்கள் அறிய வேண்டும்.

  • @ramakrishnanganapathysubra990
    @ramakrishnanganapathysubra990 10 หลายเดือนก่อน +2

    Mr.Rajavel Hats off to you.I must admit that this is one of the best interviews I've seen in recent times.The future looks promising.I wish this child all the very best.May, He bless him with success in all his endeavours.I wish you bring forth more interviews and make it wide open to the people of TN that they have their choices in these hidden gems.And that,they no longer need to look for people among the unscrupulous corrupts.