இப்படியே போனா கோவில்-ல காசே இருக்காது! அறநிலையத்துறைக்கு அதான் வேணும் ! ஆதாரத்துடன் TR Ramesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 154

  • @srinivasanrajagopalan4981
    @srinivasanrajagopalan4981 4 หลายเดือนก่อน +12

    உண்மையில் இவர் மாதிரியான நல்லவர்கள் இருப்பதினால் தான் நம் சமூகம் தழைத்து நிற்கிறது வாழ்த்துக்கள் சார் 🙏🙏

  • @m.r.r8408
    @m.r.r8408 4 หลายเดือนก่อน +31

    இதை எல்லாம் கேட்க்க கேட்க்க, வயிறு எறியுது, அழுகை தான் வருகிறது. எந்த court ம் இவர்களுக்கு தண்டனை கொடுக்கவில்லை! தெய்வம்தான் நினறு கொல்லணும், இந்த அயோக்கியர்களை। TR Ramesh அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🇮🇳

    • @MrRaghavann
      @MrRaghavann 4 หลายเดือนก่อน +2

      Namma edhuvum panna matom nu court ku theriyum. Adhunalatha avangalum summa irukanga. Inga mattum illa supreme court layum idhe nilamai dhan.

  • @Dakshnamooryhi
    @Dakshnamooryhi 4 หลายเดือนก่อน +17

    வாழ்த்துக்கள் சார், தங்களின் சேவைகள் மென்மேலும் தொடர வேண்டும்.இறைவன் தங்களுக்கு துணை நிற்பார்.🫡🫡🫡

  • @raaju4989
    @raaju4989 4 หลายเดือนก่อน +9

    ரமேஷ் சார்...உங்களுக்கு கோடி கோடி ப்ரணாமங்கள்...

  • @venkatasubramanianswaminat4172
    @venkatasubramanianswaminat4172 4 หลายเดือนก่อน +11

    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 4 หลายเดือนก่อน +7

    ஐயா ரமேஷ் அவர்களே உங்களைப்போன்ற 1000 ரமேஸ் உருவாக வேண்டும் ,ஆன்மீகம் தலைக்க உதவுவார்கள்

  • @KS-yk2mh
    @KS-yk2mh 4 หลายเดือนก่อน +1

    Fantastic work, Ramesh ji

  • @r.b6349
    @r.b6349 4 หลายเดือนก่อน +16

    27:50 Sir... உங்களுக்கு ஆன்மீகவாதிகள் சார்பில் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
    இந்து சமூகமே உங்களுக்கு கடமை பட்டிருக்கிறது

  • @sureshshivacharayar2246
    @sureshshivacharayar2246 4 หลายเดือนก่อน +3

    மக்கள் இறுதித் தீர்ப்பை எதிர் பார்ப்பதுநீதிமன்றங்களில் தான். ஆனால் அந்த நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத. அறம் கெட்ட இந்தத் துறையை வேறு யார் என்ன செய்ய முடியும்
    இத்தனை கோடி மக்களில் உங்களைப் போன்ற சிலராவது. நமது திருக்கோயிலுக்காகபோராடுகிறீர்கள் உங்களுக்கு நன்றி

  • @r.b6349
    @r.b6349 4 หลายเดือนก่อน +12

    21:57 😢😢😢 என்ன அநியாயமாக உள்ளது. இவைகளை எடுத்துச் சொல்ல உங்களைப் போல் அதிக செய்தி நிறுவனங்கள் முன் வரவேண்டும்.

    • @VEERANVELAN
      @VEERANVELAN 4 หลายเดือนก่อน +3

      தமிழ் மன்னர்கள் கட்டிய கோயில்கள் பிழைக்க வந்த தெலுங்கன் கையில்
      😂😂😂😂😂😂

  • @komaravelvg8022
    @komaravelvg8022 4 หลายเดือนก่อน +12

    வணக்கம் திரு ரமேஷ் அவர்களுக்கு அறநிலையதுறையோ அரசாங்கமோ தலையிட சட்டத்தில் இடமில்லை எனில் இன்றைய அறிவிப்புகள் மற்றும் அரசு செயல்பாடுகள் குறித்து யார் கேட்பது இதற்கான தீர்வுதான் என்ன...

  • @NaveenJothi-x5n
    @NaveenJothi-x5n 4 หลายเดือนก่อน +4

    என்னால் இந்த அணியாயங்களை காது கொடுத்து கூட கேட்க மணம் வலிக்கின்றது..‌‍

  • @sridhark510
    @sridhark510 4 หลายเดือนก่อน +1

    பெரிய ஊழல் மலையுடன் மோதும் உங்களுக்கு தெய்வமே துணை..

  • @rajeswariv7648
    @rajeswariv7648 4 หลายเดือนก่อน +14

    நாங்கள் செலவு செய்யும் கும்பாவிஷ செலவுகளின்கணக்கை பெற்றுகொண்டுஅந்த கோயிலுக்கு தாங்கள் செய்ததாகணக்குகாட்டி அந்த பணத்தை அறநிலைதுறை யிலிந்து எடுத்து கொண்டு விடுகிறார்கள்.இது எறன் சொந்த அனுபவம்

  • @rajaramanpanchapakesan7827
    @rajaramanpanchapakesan7827 4 หลายเดือนก่อน +1

    தங்களது அயராத முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @rajkumarvpost
    @rajkumarvpost 4 หลายเดือนก่อน +1

    Thank you for this

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp 4 หลายเดือนก่อน +13

    நீதி மன்றத்திற்க்கு இன்னும் நிறைய படித்த ஊழியர்கள் போட்டு வேலையை முடிக்கலாம். Summer Holiday , Saturday, Sunday Holiday என்று இல்லாமல் Alternative days ல் வேலை செய்யலாம். 😊 6 முதல் 1 வருடத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தால் வேலை நடக்கும். 😊

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 4 หลายเดือนก่อน +23

    வழித் தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு உடைக்கும் கதை ✍️

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 4 หลายเดือนก่อน +8

    கமெண்டில் ரமே‌ஷ் அவர்களின் சேவையை பாராட்டுபவர்களில் 50 வயதுக்குட்பட்டவர்கள் அவருக்கு தங்களாலான உதவி செய்யலாமே.
    குறிப்பு: எனக்கு 80 வயதாகிறதால்தான் இந்த ஆதங்கம், வேண்டுகோள்.

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 4 หลายเดือนก่อน +1

    Very informative message thankyou 🙏🙏🙏

  • @lksvasan
    @lksvasan 4 หลายเดือนก่อน +10

    1970-களில் இந்து அறநிலைய துறை யில் ஆளுடையபிள்ளை முதலிய இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் சிறப்பாக செய்தார்கள்

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp 4 หลายเดือนก่อน +24

    மத்திய அரசு இரும்பு. கரம் கொண்டு அடக்க முயற்ச்சிக்கலாமே ?😊.

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 4 หลายเดือนก่อน +4

      வாய்பில்லை😂

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 4 หลายเดือนก่อน +6

      மத்திய அரசு எப்போதும் போல வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது தான் நடக்கும்.

  • @lalithkumar4873
    @lalithkumar4873 3 หลายเดือนก่อน

    Super sir

  • @Krishnamurthy1046
    @Krishnamurthy1046 4 หลายเดือนก่อน +1

    அத்தனை ஹிந்துக்களின் சாபங்களும் சேர்ந்து, இவர்களின் கடைசி காலத்தில் இவர்கள் படப்போகும் அவதிகள் , நோய் வாய்ப்பட்டு காண சகிக்காமல் கிடந்து, முடிவு வரும்வரை குடும்பத்தவர் இவர்கள் செய்த அநியாயங்களை எண்ணி அழும்போது, நாம் மனத்துள் மகிழப்போகிறோம்.

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 4 หลายเดือนก่อน

    🙏☺️😲☝️👏🏾VERY VERY UPSETTING TO HEAR ALL THIS ABOUT OUR HINDU TEMPLES 🥲🥲🥲😄🥲

  • @spandipandi7606
    @spandipandi7606 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அன்புடன்👍❤

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 4 หลายเดือนก่อน +2

    Yes correct ji

  • @jeyakumar2320
    @jeyakumar2320 4 หลายเดือนก่อน +8

    இந்து விரோத திராவிடம்

  • @Trishakti33
    @Trishakti33 4 หลายเดือนก่อน

    Well done Sir 🎉

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 4 หลายเดือนก่อน +1

    ரமேஷ் ஐயா
    கிராமத்தில் வசிக்கும் எங்களைப் போன்றவர்கள் என்ன செய்யலாம்?
    தயவுசெய்து செய்து சொல்லவும்

  • @அரிமா-த4ட
    @அரிமா-த4ட 4 หลายเดือนก่อน +1

    நல்லவர்களுக்கு காலமில்லை

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 4 หลายเดือนก่อน +2

    Thank.u.sir..v.good.info.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raghuramant8507
    @raghuramant8507 4 หลายเดือนก่อน +6

    கருணாநிதி எழுதியதாக ராமானுஜர் நாடக சம்பந்தமாக புத்தகம் கூட வெளியிடுவார்கள்???

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 4 หลายเดือนก่อน +2

    கலியுகத்தில் கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு நூல் இழையில் இருக்கும் என்பதை வேத வியாசர் வாக்கு. இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் ஒற்றுமை இன்றி இருக்கும் வரை தமிழ் நாட்டில் தொடர்ந்து பல நிகழ்வுகள் நியாய தர்மத்திற்கு மாறாக தான் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை விஷயம்.

  • @jagannath8996
    @jagannath8996 4 หลายเดือนก่อน +1

    இவர்களுக்கு கடவுள் தண்டணை நிச்சயம் கிடைக்கும். முருகனுக்கு அரோகரா.

  • @NaveenJothi-x5n
    @NaveenJothi-x5n 4 หลายเดือนก่อน

    Ramesh Sir is Great.Dedication to Hindu temples.Salute to him.Nobody cares about this thing nor they know about these things.Politics in HR&C is not acceptable.Looting Looting...

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah4287 4 หลายเดือนก่อน

    இறைவன் வெல்வார்

  • @jayashreek2048
    @jayashreek2048 4 หลายเดือนก่อน

    Pranams to TRRamesh and Rengarajan Narasimhan for challenging the government/ HRCE with their self efforts whole heartedly. Let our Sanadan save temples from thieves

  • @chandramagesh3737
    @chandramagesh3737 4 หลายเดือนก่อน

    Good news

  • @raghuramant8507
    @raghuramant8507 4 หลายเดือนก่อน +2

    இதை எல்லாம் 4 பாஜக உறுப்பினர்கள் சட்டமன்ற கூட்டங்களில் எதிர் கேள்வி கேட்காமல் என்ன செய்கிறார்கள்???

    • @rajeswariv7648
      @rajeswariv7648 4 หลายเดือนก่อน +2

      கேட்க விடுவதில்லை,கேட்பதை காட்டுவதில்லை,ஊடகங்களுக்கும் மறைக்கப்படுகிறது.

    • @seshadrijanakiraman1344
      @seshadrijanakiraman1344 4 หลายเดือนก่อน +2

      No response to questions asked by BJP. First of all opportunity IA not given as representation is very less...

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 4 หลายเดือนก่อน +1

    கபாலி கோவிலில் கல்யாண மண்டபம் பெயின்ட் அடித்து அழகுபடுத்தபட்டுள்ளது.அது தவிர விநாயகர் மற்றும் முருகர் சன்னதிக்கு மேல் சொருகோடு போன்ற வேலை பல மாதங்களுக்கு முன்னர் நடந்தது.தினமும் தச்சு வேலை ஒரு மாதத்துக்கு மேல் நடந்துவருகிறது.புத்தக நிலையம் அழகுபடுத்தும் பட்டது.எவ்வளவு புத்தகம் வாங்கப்படுகின்றது என்பது கேள்விக்குறி.தாங்கள் சொல்வது சரியே.

  • @gopalanv7788
    @gopalanv7788 4 หลายเดือนก่อน +2

    Best thing is the public should not drop any money in temples God is not askimg money from u only devotiom help poor people that is service to god

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 4 หลายเดือนก่อน +2

    ஐயா உங்கள் பணி சாதாரணம் அல்ல கோயில்களை காக்க நடத்தும் கடினமான போர்

  • @ganeshkrishnan3998
    @ganeshkrishnan3998 4 หลายเดือนก่อน

    Ramesh sir pl take care of yourself, you are doing great. Sarverswara is with you sir

  • @umarani7616
    @umarani7616 4 หลายเดือนก่อน

    புரியாம தெரியாம இல்ல. என்ன செய்வது. எப்படி செய்வது. பொருளாதாரம். And power authority kku. இங்கு செய்வது

  • @rsv6603
    @rsv6603 4 หลายเดือนก่อน +4

    Nobody can question the state's policy decision as this legal loophole is granted by the constitution. Unless we amend the constitution, what major change can anyone do here? 🧿🙏🏼🤞🏼!

  • @woodlandsdriverjennings4879
    @woodlandsdriverjennings4879 4 หลายเดือนก่อน +2

    When Hindus joined together in future save our temple and property save

  • @seetharamank691
    @seetharamank691 4 หลายเดือนก่อน +3

    ஐயா பொழிச்சலூரில் உள்ள இரண்டு கோயில்களில் நடக்கும் விவகாரங்கள் பற்றி ஏன் பேசு தமிழாவில் ஏன் விவாதிக்கவில்ஸை

  • @narayananraghunathan438
    @narayananraghunathan438 4 หลายเดือนก่อน +1

    பொழிச்சலூர் பகுதியில் இருக்கும் அகஸ்தீஸ்வரர் போன்ற தனியார் கோவில்களை ஆக்கிரமிக்கும் நடைமுறைகள் திமுக வால் துவங்கப்பட்டுள்ளது.

  • @SusiFernando-e5p
    @SusiFernando-e5p 4 หลายเดือนก่อน +1

    DMK should conduct such things for Churches (real churches not Velankanni- which is historically a Hindu Temple...

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 4 หลายเดือนก่อน +1

    முத்தமிழ் முருகன் மாநாடு என்ற பெயரில் காலம் சென்ற முதல்வர்,முத்தமிழ் அறிஞர் என்ற சொல்ப்பட்ட கருணாநிதி நடத்திய கட்சி மாநாடு போல இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 4 หลายเดือนก่อน +1

    திராவிடகட்சிகளைமுயுமையாககளைந்தால்தான்விமோசனம்நடக்கும்

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 4 หลายเดือนก่อน +1

    கடவுள்நிச்சயமாக இல்லை இருந்தால்இப்படிநடக்குமா

  • @AnanthAnanth-hb6pc
    @AnanthAnanth-hb6pc 4 หลายเดือนก่อน

    👌🌹🌹

  • @varadarajandesikan3678
    @varadarajandesikan3678 4 หลายเดือนก่อน

    உயர்மட்ட ஆலோசனை தலைவராக கடவுள் நம்பிக்கையில்லாதவர் இருக்கலாமா

  • @Werder9876
    @Werder9876 4 หลายเดือนก่อน

    யார்
    தோப்பனார் வீட்டு காசு ?
    என்று கேட்க வேன்டும்

  • @chitrajambunathan551
    @chitrajambunathan551 4 หลายเดือนก่อน +1

    We hindus should ashamed and openly admit our fault for indifferent attitude somebody will do it for us.we are lost in the crowd.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 4 หลายเดือนก่อน

      ஆளும் கட்சிக்கு முட்டு கொடுத்து கொண்டே அதன் மூலம் வருமானம் பார்த்துக் கொண்டு இருக்கும் இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் இருக்கும் வரை கோயில் சொத்து கொள்ளை போய் கொண்டு இருப்பதை தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

  • @BalaY.......mithran
    @BalaY.......mithran 3 หลายเดือนก่อน

    Namaskaaram..pesu.tamila.pesi..thir😊avidam.endra.maaikayai.olithe.theeravendum.hindukkoil.kalali.thirudum.thiruttuthiravidathai.verodu.pidungavendum..evarkal.anaivarayum.naadukadathavendum.ithuthaan.hinthu.makkalukku.saiyum.pinniamaakum

  • @rameshg7357
    @rameshg7357 4 หลายเดือนก่อน +1

    All these will come to end once tne Temples are released and freed from the clutches of Govt control. The Central Government has to enact a law ; then only

  • @rameshts37
    @rameshts37 4 หลายเดือนก่อน

    Sorry sir... feeling bad that we couldn't fight for our rights. People like Mr T R Ramesh and Mr. Pon Manickavel are the light in dark hours.

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 4 หลายเดือนก่อน

    Ramesh ji vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷

  • @srinivasavenkatesan1426
    @srinivasavenkatesan1426 4 หลายเดือนก่อน

    It's painful to note that none of the Devotees and learned advocates and honorouble justices are keeping mum on these violations by endowment departments ministers of secular government

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 4 หลายเดือนก่อน

    Many more Temples are in debilitated conditions. Everything have to be renovated. .Temples funds should not be missed and wasted.

  • @ganesanswaminathan1221
    @ganesanswaminathan1221 4 หลายเดือนก่อน +1

    Ellorum koottu prarthanai daily seiyungal. Nam koilkalai naam than kappatra vendum. Mudiyadavargal prarthanaiavathu saialame. Nitchayam kadavul nam koottu prarthanikku kan thirappar. Kadavulukku eduvum theva ellai. Namakku than avar vendum

  • @Homestyle_cooking01
    @Homestyle_cooking01 4 หลายเดือนก่อน

    Hi anna important problem but news pota mataraga please reply panuga

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 4 หลายเดือนก่อน

    Vanakkom 🙏🙏

  • @raguraghavan5606
    @raguraghavan5606 4 หลายเดือนก่อน

    Wish this video was in English and or Hindi. It will have a lot more impact
    DMK knows how to get away with it as TR Balu openly said - I demolished three 100+ years old temples and know how to win elections He proved how to win elections by winning again

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 4 หลายเดือนก่อน +4

    Sekar babu ozhiga thu thu 👎👎👎👎👎👎👎👎

  • @pushpachandrasekhar5053
    @pushpachandrasekhar5053 4 หลายเดือนก่อน +1

    No action is being taken and will not be taken. DMK will continue to play its game.

  • @rsivakumar9221
    @rsivakumar9221 4 หลายเดือนก่อน +1

    No government including BJP ruled states the situation is same
    Means no party is different when it comes to looting Hindu place of worship
    People only need to find a solution by taking care of temples in their town

  • @anantha05
    @anantha05 4 หลายเดือนก่อน

    Do food and shelter no street bulbs into the temple

  • @anantha05
    @anantha05 4 หลายเดือนก่อน

    Wood is 10 times granite floor is 1000 times the price gild and alloy is 1 lakh times Mr interviewer where is costing from the owner thakkar or aram kavalar for temples ? Says Mr ramesh

  • @visalagurukulam164
    @visalagurukulam164 4 หลายเดือนก่อน

    Still perur kovil kumbhabhishekam is yet to be done. For so many days all idols except molavar are tied with clothes. Y delay

  • @nedumarank6166
    @nedumarank6166 4 หลายเดือนก่อน

    Somany brahmin are surrounded to kabaliswars temple. No doubt they are having good awareness. They can fight.

  • @raghuramant8507
    @raghuramant8507 4 หลายเดือนก่อน +2

    சர்ச்களுக்கு அரசு நிதி உதவி????

  • @r.b6349
    @r.b6349 4 หลายเดือนก่อน

    Kiran...best wishes . Your voice is very low.

  • @ravichandranravichandran7046
    @ravichandranravichandran7046 4 หลายเดือนก่อน

    Mahanadi specialists

  • @AvudaiappanAvudappan
    @AvudaiappanAvudappan 4 หลายเดือนก่อน

    1978_1982gazilkoilshothukazvisayamagapalmuraikezvikettumbanillai

  • @MahaLakshmi-m7j5w
    @MahaLakshmi-m7j5w 4 หลายเดือนก่อน

    Deivamidamey thirutinaal manitan ennaseivaan etharku pathil😢😭😡

  • @visvalingamcanagalingam894
    @visvalingamcanagalingam894 4 หลายเดือนก่อน

    If you are genuine why not proceed to courts and stop these irrugalities.

    • @vidhyaChandru-vx8oq
      @vidhyaChandru-vx8oq 4 หลายเดือนก่อน

      Didn’t you watch the entire video? Mr. Ramesh has filed many cases in court and got the justice. But many are pending

  • @aksn1081
    @aksn1081 4 หลายเดือนก่อน

    kovilgal arasu sothu makkal sothu...

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 4 หลายเดือนก่อน

    Unless Tamizhagam voters voting pattern not changes Tamizhagam Holy Soil , one day will be removed under Dravisham Rule for sure , taking cash for vote during election time first should stop to take , that day we can see first step right direction for Democracy. Annamalalso upset due to this..

  • @chitrajambunathan551
    @chitrajambunathan551 4 หลายเดือนก่อน

    When i enquired can they split the cost for the amount mazhuppal dhan badil. Public around me are watching.silently. that's why we are afraid to enter any temple.we just handover flowers and money to the gurukkal and walk out. Unless the word secular is removed and amended in the constitution nothing will work in hindus favour. Like r.s.s.there must be a movement to safeguard temples and religious lands and to remove these nagging obstacles. Bjp will definitely lose its power

  • @MahaLakshmi-m7j5w
    @MahaLakshmi-m7j5w 4 หลายเดือนก่อน

    Sekar papu thu thu ozhiga

  • @murvasud
    @murvasud 4 หลายเดือนก่อน

    Honestly, this topic can be ignored from debate s Tamil people are not at all interested in saving temples from this looting govts , god will take care of this

  • @ramkumarvaratharajan4980
    @ramkumarvaratharajan4980 3 หลายเดือนก่อน

    முதலில் அரசு பிடியிலிருந்து கோவிலை காப்பாற்ற முயலவும்

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 4 หลายเดือนก่อน

    UNGALAI PONTRA MANITHARGAL TAMILNATTIL ATHIGAMA URUVAGAVEANTUM APPATHAN TAMILNATTAI KAPPATRAMUTIUM

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 4 หลายเดือนก่อน

    TR.RAMEASH AVARGAL SOLVATHU UNMAI DMK POTTAIGAL GOVIL UNTIYAL PANATHAI.GOLLAI ATIKGEERARGAL ORU APPANUKGU PIRANTHA YARUM DMK GARARGAL MATRA GOOTTANI.POTTAIGAL YARUM UNTIYAL PANATHAI GOLLAI ATIKGATHIRGAL UNTIYAL PANAM ANAITHUM ORIJANAL HINTHU.PANAMTA HINTHUKGAL GOVILGALUKGU UPAYAGOMAGA ERUKGA VEANTUM HINTHU GOVIL.SOTHAI THEEKGAGARANUGA ATHIGAMAGA GOLLAI ATIKGEERARGAL

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 4 หลายเดือนก่อน

    HINTHU GOVIL.UNTIYAL PANAL.ARASHANGAM PANAM ELLAI HINTHU MAKGAL PANAM DMK ARANILATHURAI POTTAIGALA GOLLAI ATIKGATHIRGAL NASHAMA POIVITUVEERGAL

  • @vinayagam.n489
    @vinayagam.n489 4 หลายเดือนก่อน

    முட்டை மொத்தத்தையும் ஆட்டைய போடுற கும்பல்தான் இன்னைக்கு ஆட்சியில் இருக்குது பார்த்து விடாதீங்க

  • @karthiyarajanrajan5243
    @karthiyarajanrajan5243 4 หลายเดือนก่อน

    Supper sir

  • @dvaradan8938
    @dvaradan8938 4 หลายเดือนก่อน

    Super. Sir