தமிழ்நாடு எதை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது? Aswathaman Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    #aswathaman #kallakurichiissue #sengol #seeman #annamalai #bjptamilnadu
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/Subscri...
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/c...
    Telegram channel :
    t.me/pesutamiz...
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pes...
    shareChat :
    .
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

ความคิดเห็น • 148

  • @DuraiPalam
    @DuraiPalam หลายเดือนก่อน +1

    உண்மையைச் சொல்லும் அசுத்தாமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🙏🏾🌹🙏🏾

  • @porchelviramr4404
    @porchelviramr4404 7 หลายเดือนก่อน +31

    ஸ்ரீ வத்ஸன் மென்மேலும் உயர்கவே தம்பி! Getting sculpted well dear.
    Thank you brother Aswathaman. லெபனான் கிறிஸ்தவர்களுக்கு வந்த நிலைமை தமிழகத்திலும் நடக்கலாமோ என வருத்தமாக இருக்கிறது. இங்கு இருக்கும் மரமண்டைகள் உணரப் போவதே இல்லை.

  • @rangarajankrishnaswami8705
    @rangarajankrishnaswami8705 7 หลายเดือนก่อน +69

    எந்தெந்த கட்சியின் பெயரில் கழகம் என்று உள்ளதோ அவையெல்லாம் பங்காளிகள் என்பதில் சந்தேகம் இல்லை.

  • @srm5909
    @srm5909 7 หลายเดือนก่อน +5

    "தமிழும் தேசியமும்தான் நாங்கள் பேசுவது - தமிழ் தேசியம் அல்ல " என்று அஸ்தாமன் கூறுவது அருமையான கருத்து.

  • @anand_radhu
    @anand_radhu 7 หลายเดือนก่อน +24

    "கண்டனம் கண்டனம் வன்மையான கண்டனம்"
    திரு அஸ்வத்தாமன் அவர்களே, திமுகவை, கொமுக (கொத்தடிமை முன்னேற்ற கழகம்) என்று கூறி ஒரு தவறான விளக்கம் தருகிறீர்.. அது "கொத்தடிமைகள் முன்னேறாத கழகம்" என்று திருத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • @mahalingamkanthasamymahali6177
    @mahalingamkanthasamymahali6177 7 หลายเดือนก่อน +7

    அருமை சகோதரர் திரு அஸ்வத்தாமனின் நெத்தியடி பதில்கள் 💪👌

  • @AmalaNadarajah
    @AmalaNadarajah 7 หลายเดือนก่อน +24

    Luckily Kiran is the Anchor. Mr Ashwanraman is an intelligent person. He came back again to PTP means he has high respect to your channel🎉

  • @ravichandransrinivasan3542
    @ravichandransrinivasan3542 7 หลายเดือนก่อน +11

    Very good interview people should realize

  • @RameshTim
    @RameshTim 7 หลายเดือนก่อน +6

    கிரண் அஸ்வத்தாமன் போன்ற சிறந்த அறிவார்ந்த அரசியல் தலைவரை பேட்டி எடுக்க மிகத் தகுதி யானவர்.
    செங்கோலை பற்றி அவர் சொன்ன விளக்கங்கள் மிகச் சிறப்பாக இருந்தது. அஸ்வத்தாமன் அவர்களின் அரசியல் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துககள்

    • @rajeswariv7648
      @rajeswariv7648 7 หลายเดือนก่อน +1

      பாமரமக்களை அறிவுசார்ந்து சிந்திக்கவைத்தால் மட்டுமே உண்மை உணர்ந்து மாற்றத்தை காணமுடியும்

    • @srm5909
      @srm5909 7 หลายเดือนก่อน

      அஸ்வத்தாமன், பேராசிரியர் சீனிவாசன், அண்ணாமலை இவர்கள் பிஜேபியின் நட்சத்திரங்கள்.

  • @malarrganesan2008
    @malarrganesan2008 7 หลายเดือนก่อน +1

    Thanks

  • @mshakthivelu9049
    @mshakthivelu9049 7 หลายเดือนก่อน +1

    Super ji

  • @AmalaNadarajah
    @AmalaNadarajah 7 หลายเดือนก่อน +11

    Very good explanation, Nandri

  • @mssram18
    @mssram18 7 หลายเดือนก่อน +9

    அது கொ. அ.க... கொத்தடிமைகள் அதிகமாக்கும் கழகம்.

  • @yuvaraj_status
    @yuvaraj_status 7 หลายเดือนก่อน +8

    Aswathaman 🧡 Annamalai 🤙🔥

  • @harisan1484
    @harisan1484 7 หลายเดือนก่อน +6

    அஸ்வத்தாம உன் கேள்விக் கணைகள் ஒன்றொன்றும் எரிமலையாய் வெடிக்கும் திமுக துடிக்கும் தமிழக மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும்

    • @rajeswariv7648
      @rajeswariv7648 7 หลายเดือนก่อน

      மக்கள் கேட்கவேட்டும்,உண்மை அறியாத மக்களால் கழகங்கள் பிழைத்து கொண்டிருக்கின்றன.

  • @Nalam-vb5fv
    @Nalam-vb5fv 7 หลายเดือนก่อน +3

    செங்கோலை அலட்சியப்படுத்தியதால் தான் சீமான் மேல் எனக்கு இருந்த நம்பிக்கை போனது .....

  • @malayan500tiger
    @malayan500tiger 7 หลายเดือนก่อน +6

    Even in Malaysia we have similar Sengol like material, called mohor

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 7 หลายเดือนก่อน +3

    Jai Hind Jai Bharat bro ❤

  • @rjnathan1765
    @rjnathan1765 7 หลายเดือนก่อน +4

    futute of human resource is at danger, echoed by Mr.Aswathaman, well said,.long live.

  • @pilavanush6227
    @pilavanush6227 7 หลายเดือนก่อน +21

    ஜெய் ஹிந்த்.
    அசுவத்தாமன் அவர்களுக்கு,
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    "தமிழும் தேசியமும்" - அருமையான பேச்சு.
    தமிழனின் தேசியம் - இதையும் சேர்த்து கொள்ளவும்.
    ( உதாரணம்: பாரதி, VOC, Siva, kumaran, மருது சகோதரர், தேவர் மேலும் பலர்)
    கொ.மு.க😂😂😂😂
    கொலைகார மு.க. இல்லையா??

    • @porchelviramr4404
      @porchelviramr4404 7 หลายเดือนก่อน

      ஜெய பாரதம்! 🙏🙏🙏🙏🙏

  • @kannan0519
    @kannan0519 7 หลายเดือนก่อน +1

    👍

  • @chitram5214
    @chitram5214 7 หลายเดือนก่อน

    நன்றிங்க ❤

  • @DevarMagan2000
    @DevarMagan2000 7 หลายเดือนก่อน +25

    கல்லக்குடி கள்ளச்சாராய கள்வனே ஸ்டாலினே
    60 குடும்பங்களின் தாலி அறுத்த அன்பு தலைவனே ஸ்டாலினே
    குடும்பத்தோடு பதாகை ஏந்தி சாராயம் வேண்டாம் என்றாயே ஸ்டாலினே
    ( பதாகையின் பின்னால் கள்ளச்சாராயம் வேண்டும் என்று எழுதி இருந்தாயோ ஸ்டாலினே )
    கஞ்சா தெருவெங்கும் கொண்டு வந்த திருடனின் மைந்தனே ஸ்டாலினே
    நீ வந்தால் விடியும் என்று சொன்னாய்
    சுடுகாட்டில் விடியல் தான் உன்னால் ஸ்டாலினே
    என்றாவது உன் உழைப்பில் உழைத்து சாப்பிட்டு இருக்கிறாயா ஸ்டாலினே
    வியர்வை என்றல் என்ன என்று தெரியுமா ஸ்டாலினே
    ஏழையின் வலி தெரியுமா ஸ்டாலினே
    கொடுங்கோல் ஸ்டாலினே ஏழையின் சாபம் சத்தியமாய்
    உன்னையும் உன் குடும்பத்தியும் வாழ விடாது
    ஹிந்து கோவிலை கொள்ளை அடிக்கும் திராவிட கொள்ளையன் ஸ்டாலினே
    இன்று நீ சிரிக்கலாம் காலம் அதெற்க்கெல்லாம் பதில் சொல்லும் ஸ்டாலினே
    மாணவர்களை படிக்க விடாமல் அங்கும் திருடுகிறாயே ஸ்டாலினே
    நல்ல தாய்க்கு பிறந்தவன் இதை செய்ய மாட்டான் ஸ்டாலினே
    ஆற்று மணலை கொள்ளை அடிக்கிறாயே -
    அம்மாவின் மார்பை அறுப்பதுக்கு சமமடா ஸ்டாலினே
    கோபாலபுர கொள்ளை காரா தலைவனே ஸ்டாலினே
    எங்களின் கட்டு மர கயவனின் புதல்வனே ஸ்டாலினே
    நீயும் உன் குடும்பமு தொழு நோயில் அழிந்து போகும் ஸ்டாலினே
    மண் வரி தூற்றுகிறோம் ஸ்டாலினே
    அடுத்த 7=7 தலை முறைக்கும் உன் குடும்பம் மண்ணோடு மண்ணாக
    துடி துடித்து அழியும் காலம் அருகில் தான் ஸ்டாலினே
    ஆடு ஆடு - நீயும் உன்குடும்பமும் அழியும் வரை ஆடு
    விநாச காலே விபரீத புத்தி ஸ்டாலினே

    • @rajeswariv7648
      @rajeswariv7648 7 หลายเดือนก่อน +5

      கூடிய விரைவில் இந்த அரசாங்கம் கலைக்கப்பட்டால் மக்களுக்கு விடியல் கிடைக்கும்

    • @chitrasrini085
      @chitrasrini085 7 หลายเดือนก่อน +2

      Exactly Said....voting again to any dravidian party means people have no brains....annamalai anna salute to you...hope oneday you become CM of Tamil Nadu.

    • @captionjacksparrow4547
      @captionjacksparrow4547 7 หลายเดือนก่อน

      ஏன்டா நாயே சாதி கலவரம் ஏற்படுத்த பாக்கறியா திராவிட நாட்டின் மன்னர் ஸ்டாலின் அவர்களை அவமரியாதை செய்து விட்டான் இந்த பதிவை மன்னரின் தனி பிரிவிக்கு அனுப்பி ராம்குமார் மாதிரி ஜெயிலில் வைத்தே இவனை கொல்லுங்கள் திராவிடமக்களே

    • @porchelviramr4404
      @porchelviramr4404 7 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏

  • @sudhakar7172
    @sudhakar7172 7 หลายเดือนก่อน +7

    Annamalai ....pls don't be silent...

    • @rajeswariv7648
      @rajeswariv7648 7 หลายเดือนก่อน

      He will be active after his return from U.K.

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 7 หลายเดือนก่อน +6

    “ தமிழும் ,தேசியமும் “ …அஸ்வத்தாமன் முத்திரை ! !ஆனால் இங்கே மொழியை மட்டுமே வைத்து பிழைப்பு என்னும் போது தேசியம் இடைஞ்சல்.

  • @Shankar6791
    @Shankar6791 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 7 หลายเดือนก่อน +2

    ஸ்டாலினால் மட்டுமே இவ்வளவு நடந்தபின்பும் கள்ளச்சாராயம் விற்கமுடியும்.

  • @ChandrasekaranManickam-v8m
    @ChandrasekaranManickam-v8m 7 หลายเดือนก่อน

    Well said aswathaman

  • @mahatoraisamy9837
    @mahatoraisamy9837 7 หลายเดือนก่อน

    Superb Anna your talking very good 🙏🙏🙏 Jai hind modi ji vallga Bharat vallga modi ji 🇮🇳💪💪💪🙏👌👍

  • @mukeshk6351
    @mukeshk6351 7 หลายเดือนก่อน

    Super sir ❤❤❤மக்கள் குரல் சார் nenka

  • @bhavani80
    @bhavani80 7 หลายเดือนก่อน +8

    Aswathaman can become cm candidate if annamalai is pushing higher studies ..but annamalai speed varuma is a question mark

    • @vijikrish3182
      @vijikrish3182 7 หลายเดือนก่อน

      அண்ணாமலை தம்பியின் பேச்சு கேட்கவில்லை என்றால் அரசியலே bore அடிக்கிறது அஸ்வத்தாமன்
      தம்பியின் பேச்சும் அறிவார்ந்த பேச்சு

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi 7 หลายเดือนก่อน

      Aswathaman also should start projecting himself as a caste neutral if he has to become CM. He is not doing pro vanniyar but pesum pothu project aagama irukanum.

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 7 หลายเดือนก่อน

    Ashwathaman ji👏👏👏👏 vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @poornivirtue7361
    @poornivirtue7361 7 หลายเดือนก่อน

    👌🏻

  • @Ajaythemonster
    @Ajaythemonster 7 หลายเดือนก่อน +13

    இந்த சந்தர்ப்பத்தில் குரல் கொடுக்காத நடிகர்கள் அல்லது பெரிய ஆட்கள் என்று சொல்லும் பிச்சை எடுப்பவர்கள் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் மற்ற கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தால் எதால் அடிப்பது இன்று மக்கள் சிந்திப்பார்கள்

    • @Shreethar
      @Shreethar 7 หลายเดือนก่อน

      Speak straight, no need to hide those rascals.Boycot all movies.

  • @BABYJEASTSIDE49
    @BABYJEASTSIDE49 7 หลายเดือนก่อน

    Thats litt broo

  • @indumathi3037
    @indumathi3037 7 หลายเดือนก่อน +5

    Annamalai brother should leave politics. Why he should waste his time and energy.

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 7 หลายเดือนก่อน +2

    One thing is clear. No future for TN as long as it is ruled by Dravidian Parties

  • @sivvr.1715
    @sivvr.1715 7 หลายเดือนก่อน

    👌

  • @selvakumar32
    @selvakumar32 7 หลายเดือนก่อน

    Please create more shorts with important facts in shorts ..we have to keep it in status.

  • @ramasamyjayaprakash8405
    @ramasamyjayaprakash8405 7 หลายเดือนก่อน

    உதாரணத்திற்கு நான் 1400 ரூபாய் பாட்டிலை வாங்கினேன், உற்பத்தி தேதி மற்றும் MRP விலை இல்லை. என்ன செய்ய. அப்போது எனக்கு அந்த நேரம் தேவைப்படும்போது கர்நாடகாவில் இருந்து வாங்குவேன்

  • @bhoopathym8421
    @bhoopathym8421 7 หลายเดือนก่อน

    ஊடகங்களே கள்ளசாராய விற்பனை பற்றி செய்திவெளியிட பயப்புடுறாங்கே, அந்தஅளவுக்கு அரசு அழுத்தம், 🤔

  • @MS17943
    @MS17943 7 หลายเดือนก่อน +2

    Prakash Raj will come and speak all nonsense about BJP and PM Modi. Where has he gone now on this incident?

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 7 หลายเดือนก่อน +4

    Why bjp cannot control media , why so scared

  • @vijaychennai74ramaswamy12
    @vijaychennai74ramaswamy12 7 หลายเดือนก่อน

    அஸ்வத்தமன் தம்பி தமிழக பாஜக ஏன் தூங்குகிறது.ரேசன் பொருட்ள் துவரம்பருப்பு பாமாயில் தட்டுப்பாடு இதை பற்றியும் பேசுங்க தம்பி....தமிழக பாஜக ஆர்ப்பாட்டம் செய்ய என்ன தயக்கம்

  • @tsankar6766
    @tsankar6766 7 หลายเดือนก่อน

    Dear mr. Rajavel Nagarajan please and kindly take the advise of nethaji mr.and respected varadarajan sir. He is not a politician but seasoned and experienced polical analyser. If possible please bring him in your u tube channel for his interview. He will talk only truth. People will be getting lot of information.

  • @manjushapraveen2285
    @manjushapraveen2285 7 หลายเดือนก่อน

    Even nationalists that are not part of BJP are getting attacked, means the need for supporting BJP is just as important 😢

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 7 หลายเดือนก่อน

    Aswathaman Sir,
    Makkal idhayellam kettu thirundhuvaargal endra nambugireergal.Kadasi nimidathil varum Panam mattume perumbaalana votersin Naatai aalakkoodiyivarai nirnayippadhaga irukkoradhu.

  • @Onepunchchadalt
    @Onepunchchadalt 7 หลายเดือนก่อน

    Naan 4 years back ooty ponen bhavani uruvaara idam.poganumnu nenachen but naxal neraiya per irukaanga so not allowedunu sollitaanga

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu2980 7 หลายเดือนก่อน +3

    Vijay Joseph kuda dmk voku sompu thuki thaan

  • @kamalarajappan6698
    @kamalarajappan6698 7 หลายเดือนก่อน +1

    They are trying to finish off the tamils and replace with the telugus 😂😂😂😂

  • @ManickamManickam-x7x
    @ManickamManickam-x7x 7 หลายเดือนก่อน

    கொடுங்கோலர்களுக்குசெங்கோலைப்பற்றித்தெரியாதுகள்ளக்குறிச்சிஇவணுங்களுக்குகண்ணுக்குதெரியாது

  • @rsivakumar9221
    @rsivakumar9221 7 หลายเดือนก่อน

    I suggest, government should bring regulations and standards for booze

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 7 หลายเดือนก่อน

    மிடாஸ் கம்பெனி அதிமுக வுடையாதா , எந்த அதிமுக வுக்கு சொந்தமானது. அக்கம்பெனியை கிட்டதட்ட இழுத்து மூடும் நிலைக்கு வந்து விட்டதாக சொல்கிறார்கள்.

  • @preethaprakasam4331
    @preethaprakasam4331 7 หลายเดือนก่อน +1

    There is a TASMAC shop right at the entry point of the railway station in my city. Whenever we cross that road my heart screams out for the young girls who embark or depart. That road is infested with drunkards and no one has a clue how they would behave at a given point.
    The govt. Operating liquor shops will be the dumbest idea ever. Having spoilt the health of ur citizens, whom do u want to rule over. The money that these fools think that they are making by spoiling the health of fellow men will only lead to their downfall and in a way that they can’t even imagine.
    Have heard of rakshas in mythology but seeing it in reality now.

  • @Onepunchchadalt
    @Onepunchchadalt 7 หลายเดือนก่อน

    Naan idha modhalendhe solren

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 7 หลายเดือนก่อน +1

    நீங்கள்தேசிய கட்சி 🎉 தானே ஊடக துறையின் இனைஅமைச்சர் தானே எல். முருகன் உங்கள்கட்சிக்காக இரண்டு செய்திச்சேனல்களை ஆரம்பிக்க மாட்டீர்களா சரி கோர்ட் ஆனையை பெற்று கள்ளச்சாராய சாவுக்கு போராட்டம் செய்வதாக கூறினீர்களே எப்போது

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 7 หลายเดือนก่อน

    if sold again people again will take. why selling continues?

  • @stellamax6439
    @stellamax6439 7 หลายเดือนก่อน

    ஆனால் மணிப்பூர் பத்தி நல்ல பேசுவாங்க.

  • @SubashSree-k5m
    @SubashSree-k5m 7 หลายเดือนก่อน

    Low cost quter 130 rs extra 20 rs total 150

  • @jayakumarm7944
    @jayakumarm7944 7 หลายเดือนก่อน

    In Delhi Am Admi and Congress kuttani against BJP

  • @sarakumarasamy
    @sarakumarasamy 7 หลายเดือนก่อน +1

    This interview is also waste.....by next election ₹500/- and an alcohol only will work out ...... unless necessary actions is been taken....

  • @beerlaiadipil
    @beerlaiadipil 7 หลายเดือนก่อน +3

    மெத்தனால் மெத்
    தி மு க வின் கெத்

  • @murugesanpalanisamy9961
    @murugesanpalanisamy9961 7 หลายเดือนก่อน

    😅

  • @amyramuru
    @amyramuru 7 หลายเดือนก่อน

    Why cant BJP have their own channel in tamil naadu. Why give licensing to sun tv and udavanidhi Red giant . Why allow KANIMOLI AND DAYANITHI MARAN TO OWN TASMAK FACTORY.
    WHY DAYANITHI MARAN AND STALIN FAMILY HAVE PRIVATE COLLEGE

  • @jayas3696
    @jayas3696 7 หลายเดือนก่อน +2

    Vijay Vck congress NTK alliance possible.....
    Will target minority dalit voters.......
    Coimbatore borders Kerala.... can see Kerala Muslims a lot in kotamedu area......lot of conversions .... Hindu munnadi katchi should focus on these groups...
    Ground level protest for temple demolition, other local issues by Bjp local leaders missing...

  • @kalaganesh5957
    @kalaganesh5957 7 หลายเดือนก่อน

    Ashwattaman is ILL INFORMED about distillery, ethanol , methanol , rectified spirit , neutral spirit etc . Please do some study before using words like " synthetic ethanol "

  • @Chelsiyarosay
    @Chelsiyarosay 7 หลายเดือนก่อน

    Manipur nirvana ourvalam nadathiya BJP achi, election bondo gollai, Neet emadru vellai, ethu ellam pesungha.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 7 หลายเดือนก่อน

      மண்டூகம்! உன் எதிர்கால சந்ததி உன்னால் அழியப் போகிறது. பொய்யை நம்பும் நீ உருப்பட வழி இல்லை.

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 7 หลายเดือนก่อน +1

      அதானே,அதையெல்லாம் விட்டுட்டு. நம்ம மாநிலத்திலே சமீபத்தில் நடந்த அயோக்கியத் தனங்களால். செத்துப் போனவங்களைப் பத்திப் பேசுறீங்க .பலியானது தமிழர்கள்தானே.வடக்கன்களா.?

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 7 หลายเดือนก่อน +2

      அதாவது எத்தனை தமிழன் செத்தாலும் கவலையில்லை. BJP எதிர்ப்புதான் முக்கியம்.

  • @pskpsk4771
    @pskpsk4771 7 หลายเดือนก่อน +2


    😊

  • @SanthoshBharathi
    @SanthoshBharathi 7 หลายเดือนก่อน

    😢

  • @hindustan6352
    @hindustan6352 7 หลายเดือนก่อน

    JAI ASHWATHAMAN JI JAI HIND JAI MODI JAI BJP JAI RSS

  • @shreyaah5
    @shreyaah5 7 หลายเดือนก่อน +1

    Modijiya kurai sollum yaarume thurogigal thaan

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 7 หลายเดือนก่อน

    ஸ்டாலினுக்கு இனி non-stop ஒன்னுககு தான😂அவ்வளவு பயம்

  • @sankarnjs2789
    @sankarnjs2789 7 หลายเดือนก่อน

    அந்தமாதிறி நடிகர்கள் எல்லாம் இறந்து மடிந்து விட்டார்களோ

  • @shreyaah5
    @shreyaah5 7 หลายเดือนก่อน

    Nallathu gujarathla ullathu ethuvume theriyaathu eppavo nadantha onnu mattum kududikaaranaaye unakku theriyum

  • @venkat6190111
    @venkat6190111 7 หลายเดือนก่อน

    Black pearl கோட்டர் குடிச்சி இரண்டு பேர் செத்து போயிட்டாங்க

  • @kthirumangaikthirumangai1912
    @kthirumangaikthirumangai1912 7 หลายเดือนก่อน

    நீங்கள் முதல் அண்ணாமலை வரை கத்தியே குரல் வரண்டு சாகவேண்டியதுதான்

    • @rajalakshmim9711
      @rajalakshmim9711 7 หลายเดือนก่อน +5

      இவர்கள் சாவு பற்றி இவர்களே கவனலப்படமாட்டார்கள். நம் தமிழகம்இனி மெல்லச்சாகும். நமக்கான விழிப்புணர்வுக்காக வேறு எந்தக் கட்சி இருக்கு?

    • @SelvaRaj-sf7jw
      @SelvaRaj-sf7jw 7 หลายเดือนก่อน

      96 ல வாஜ்பாயை பார்த்து இப்படி தான் சொன்னாங்க,
      ஆனா இப்போ எதிர்க்கட்சிக்காரன்களுக்கு
      எல்லாமே வரண்டு போய் தத்தளிக்கிறானுங்க.

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 7 หลายเดือนก่อน

    பி எம் கேர் நிதி பற்றி பேசலாம். மணிப்பூர் மாநில கலவரம் பிரிஜ்பூசன் சிங் துச்சாதனன் ஹத்ராஸ் புல்வாமா புருடா லக்கிம்பூர் உண்ணவ் பாராளுமன்ற தாக்குதல் பெட்ரோல் விலை கேஸ் விலை பெகாசசு ரபேல் இதைப் பற்றி பேசும்

    • @rameshlakshminarayanan1361
      @rameshlakshminarayanan1361 7 หลายเดือนก่อน

      பிஎம் கேர் நிதி பற்றி விவரமாக எப்பொழுது இது காங்கிரஸ் காலத்தில் எந்த பெயரில் ஆரம்பித்தது.அதில் நிர்வாகஸ்தர்கள் யார்? எத்தனை முறை ஆடிட் ரிப்போர்ட் கொடுத்தார்கள் விவரங்கள் கூறலாமே.வாருங்கள் பேசலாம்.மணிப்பூரில் இத்தனை வருடங்களாக அரசில் இருந்த காங்கிரஸ் அந்த மக்களுக்கு என்ன முன்னேற்றம் செய்தது.அங்கு என்ன விவசாயம் தொழில் தெரியுமா?பேசலாம்

    • @rameshlakshminarayanan1361
      @rameshlakshminarayanan1361 7 หลายเดือนก่อน

      பெட்ரோல் விலை பாஜக அரசு உள்ள மாநிலங்களில் விலை குறைவு.இந்த திருடன் திமுக அரசில் விலை அதிகம்.மத்திய அரசு 2ரூபாய் கூட்டினால் இந்த திமுக திருடன் 6ரூபாய் கூட்டுகிறான்
      அதுபோல் மத்திய அரசு 2ரூபாய் குறைத்தால் 6ரூபாய் குறைக்கவேண்டும் செய்தானா

    • @rameshlakshminarayanan1361
      @rameshlakshminarayanan1361 7 หลายเดือนก่อน

      தமிழ்நாடு மாவட்ட எஸ் பிக்கு அவன் உள்ள மாவட்டத்தில் குற்றங்கள் விசாரிக்கப்பட்டு 90% தண்டனை பெற்றால் மட்டுமே பதவி உயர்வு.குற்றங்கள் அதிகமானால் சம்பள உயர்வு கிடையாது.மீண்டும் அதிகமானால் சஸ்பென்ட் செய்தால் போதும் பாதி சரியாகிவிடும்

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 7 หลายเดือนก่อน

      @@rameshlakshminarayanan1361 காங்கிரஸ் ஆட்சி யில் எவ்வளவு இருந்தது.நான் ஆட்சி க்கு வந்தால் குறைப்பேன் என்று ஏற்றி மது ஏன்.

  • @sankarnjs2789
    @sankarnjs2789 7 หลายเดือนก่อน

    குடிகார கட்சி

  • @kaepremquemarraj3373
    @kaepremquemarraj3373 7 หลายเดือนก่อน

    கடுங்கோபமா? நல்லா காங்க்ரீட் தூணா பாத்து முட்டிக்க, வெஷம் குடி. இல்ல தூக்குல தொங்கு. ஆனா அந்த கோபத்தை மொதல்ல குஜராத் கள்ளசாராயசாவுக்கு காணபிச்சியான்னு சொல்லு!

    • @porchelviramr4404
      @porchelviramr4404 7 หลายเดือนก่อน +1

      மட???

    • @ssbb9793
      @ssbb9793 7 หลายเดือนก่อน

      What gujarat Kallasarayamaa...yaarudaa nee.. mental..