Journalist Mani Interview about ED's Letter to TN DGP and How DMK is going to face it | MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • #tamilmint #tamilmint #journalistmaniinterview #edraid #ED #EDLetter #DGP #pudukottai #sandquarries #ramachandran #manalquarrie #duraimurugan #hemantsoren #arvindkejriwal #pmlacourt #pmlacourt #cbi #narendramodi #bjp #senthilbalaji #Karikalan #sandmined #illigelsandmined #enforcementdirectorate #sandmafia #Jouralistmanilatest #Panneerselvam #SandRobbery #manalkollai #collectors #districtcollector #sandsmuggling #collectororder #sandrobberycase #kobelco #jcb #shankarjiwal #tamilmintnanda #tmnanda
    Journalist Mani Interview about ED's Letter to TN DGP and How DMK is going to face it | MK Stalin
    Tamilmint,Tamilmint Interview,journalist mani interview,journalist mani latest interview,mk stalin,udhayanidhi stalin,dmk,sand mafia,ED Letter to dgp,S Ramachandran,Sand quarry,Pudukottai karikalan,madras high Court,Tn Police,Panneerselvam,ED Raid on Sand Mafia,Sand Robbery,collectors,sand Smuggling,Senthilbalaji,Duraimurugan,journalist mani interview about Sand Mafia,journalist mani interview on ED Letter to DGP,dgp shankar jiwal,dmk gvt,tm nanda
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online TH-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Facebook : / tamilmintexclusive
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    TH-cam : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmint...

ความคิดเห็น • 696

  • @VKMATRIMONY
    @VKMATRIMONY 3 หลายเดือนก่อน +165

    தான் ஒரு பக்கா திமுக ஆதரவாளர் என்பதை திறமையாக மறைத்து
    நடுநிலையாளர் போலவே
    பேசுவதில் இவருக்கு நிகர்
    இவர் தான்.

    • @prajitramapandiaraj5034
      @prajitramapandiaraj5034 3 หลายเดือนก่อน

      அவர் தான் பல தடவை இந்த ஆட்சி வர நாடு பட்டவன் ஓப்பனாக சோல்றாரே

    • @murali9481
      @murali9481 3 หลายเดือนก่อน +8

      Maniku money vanduvittathu

    • @MGSurendranath
      @MGSurendranath 3 หลายเดือนก่อน

      ​@@murali9481❤❤❤❤❤❤❤❤❤

    • @nithyanandannithy6550
      @nithyanandannithy6550 3 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீங்க
      நேக்கா எலும்பு கவ்வுறதுல கைதேர்தவன் இந்த கிறிஸ்தவ திருடன் மணி

    • @vadivelnatarajan4775
      @vadivelnatarajan4775 2 หลายเดือนก่อน +1

      சரியான கருத்து🎉

  • @neelakantan.ramanathan
    @neelakantan.ramanathan 3 หลายเดือนก่อน +209

    தேர்தலுக்கு முன் நடவடிக்கை எடுத்தா தேர்தல் நேரம் என்று சொல்வீங்க.. அப்புறம் எடுத்தா முன்னாடி ஏன் எடுக்கல என்று கேப்பீங்க..அதிகாரிகளை பதில் சொல்லாதே என்று சொல்வீங்க… போங்கடா

    • @Hijklm
      @Hijklm 3 หลายเดือนก่อน

      நீலகண்டா மணி பேச்சு எப்படி இருக்குன்னா ஆங்கில நீலப்படம் பார்க்குறா மாறி இருக்கு. அதுல ஆண் பட் பட் ன்னு பட்ல்ல அடிப்பான் பெண் கத்தும் ஆனா ஆனந்தமா இருப்பானுங்க. அதேமாறி மணி அடிக்கவும் அடிப்பார் ஆனந்தத்தையும் கொடுப்பார்

    • @jayanthicrc5208
      @jayanthicrc5208 3 หลายเดือนก่อน +4

      👍👍👍

    • @Hijklm
      @Hijklm 3 หลายเดือนก่อน +7

      நீலகண்டா மணி பேச்சு நீலப்படம் பாரத்தா மாறி இருக்கும். அந்த படத்துல அடிக்கிறா மாறி பட்ல்ல அடி அடின்னு அடிப்பாங்க ஆனந்தமா கத்திகிட்டே இருப்பாங்க. In the same way . மணி அடித்து அரவணைப்பான். Mick Blue / Manuel Ferrera/ Mark wood/ Mani all are same.

    • @sethuraorao8333
      @sethuraorao8333 3 หลายเดือนก่อน +5

      திராவிட சொம்பு மணி

    • @S.Murugan427
      @S.Murugan427 3 หลายเดือนก่อน

      @@Hijklm 🤣😂😅😆😄😃😀

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 3 หลายเดือนก่อน +112

    திருடனை பிடித்தால் இது பழிவாங்கும் செய்யல் என்று எப்படி சொல்லுகிறீர்கள் மணி அவர்களே.

    • @making4951
      @making4951 3 หลายเดือนก่อน

      மணி திமுக கொத்தடிமை

    • @shaikallamparambilkumaran40
      @shaikallamparambilkumaran40 3 หลายเดือนก่อน +9

      Ennaku thevai money

    • @Vijiraghu-ub9gr
      @Vijiraghu-ub9gr 3 หลายเดือนก่อน +3

      Vuthamargalaa thyaagigalaa engiraar மணி sir!

    • @muralisub6534
      @muralisub6534 3 หลายเดือนก่อน +2

      Let us wait for the actions from ED... they have evidences of satellite picture.

    • @RamC-t6r
      @RamC-t6r 3 หลายเดือนก่อน

      Great question to Mani

  • @vijaykumar-zn4id
    @vijaykumar-zn4id 3 หลายเดือนก่อน +89

    போன வாரம் தான் மோடியலா இஷ்டத்துக்கு ஆட முடியாது சந்திரபாபு நாயுடு வச்சு குடைச்சல் கொடுப்பேன்னு சொன்னீங்க ஆனா இப்ப வேற மாதிரி சொல்றீங்க

    • @tysonjith2383
      @tysonjith2383 3 หลายเดือนก่อน +5

      Ippo sollurathuthan unmai

    • @Opportunitywins
      @Opportunitywins 3 หลายเดือนก่อน +2

      அடுத்த வாரம் ??

    • @periannanmahalingam
      @periannanmahalingam 3 หลายเดือนก่อน +3

      பச்சோந்தி

    • @thangarajk3081
      @thangarajk3081 3 หลายเดือนก่อน +2

      Athu vera vai. Ithu nara vai

    • @velupillaidevarajan1626
      @velupillaidevarajan1626 3 หลายเดือนก่อน

      APPU irruku

  • @hadesgaming7416
    @hadesgaming7416 3 หลายเดือนก่อน +56

    பழிவாங்கும் நடவடிக்கை கருணாநிதி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது - தெரியுமா மணி அவர்களுக்கு - ஆக வண்மம்

  • @chandiranchandiran5297
    @chandiranchandiran5297 3 หลายเดือนก่อน +14

    32 mp அதிகமானாலும்
    32mp குறைந்தாலும்
    எப்பவுமே மோடி மோடி தாண்டா

  • @jananiramesh5290
    @jananiramesh5290 3 หลายเดือนก่อน +45

    மணி 4500கோடி என்று சாதாரணமாக பேசுகிறாயே அது எவ்வளவு பெரிய தொகை தெரியுமா

  • @prajitramapandiaraj5034
    @prajitramapandiaraj5034 3 หลายเดือนก่อน +105

    நடவடிக்கை எடுக்கனுமனு எத்தனை பேட்டில பேசீனீங்க சார் ஆனால் நடவடிக்கை எடுத்தால் குடைச்சல் கொடுக்கிறதா என்ன மாத்தி மாத்தி பேசீறீங்க என்னனு புரியலையே

    • @Breeze151
      @Breeze151 3 หลายเดือนก่อน +2

      Avan nilai thadu maariyavan..

    • @johnjoseph3622
      @johnjoseph3622 3 หลายเดือนก่อน +1

      Where does he change his speech.
      He is not a blind fan of any particular party.
      He is speaking truth as he understands with out fear or favour .

    • @manivelkrishnan183
      @manivelkrishnan183 3 หลายเดือนก่อน

      Loosu

    • @arunb8841
      @arunb8841 3 หลายเดือนก่อน

      அது அந்த சேனல்; இது இந்த சேனல்..
      அது அந்த வாய்; இது இந்த வாய்..
      😅😂

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 3 หลายเดือนก่อน +27

    உப்பு தின்றால் தண்ணீர் குடிப்பது நல்லது தான் வாழ்த்துகள்
    தீதும் நன்றும் பிறர் தர வாரா
    திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே
    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்

    • @Vijiraghu-ub9gr
      @Vijiraghu-ub9gr 3 หลายเดือนก่อน +3

      Real Singham !
      Not reel Singham !
      Kongu nattu thangam !
      Jai Bharat !

  • @tamilpri
    @tamilpri 3 หลายเดือนก่อน +36

    2021 தேர்தலில் செந்தில் பாலாஜி சொல்லியது யார் வேண்டுமானாலும் மணல் எடுக்கலாம். கேள்வி கேட்டால் நான் பார்த்து கொள்கிறேன்.

    • @gurupoolur6150
      @gurupoolur6150 3 หลายเดือนก่อน +4

      அப்போது மணி அவர்கள் இந்தியாவில் இல்லை அதனால் அவர் அதைப்பற்றி பேசவில்லை

  • @pspandiya
    @pspandiya 3 หลายเดือนก่อน +55

    திருடவன கண்டுக்காம இருக்கணும். கேட்டா கொடைச்சல் குடுக்கரான் பிஜேபி 😂😂😂. நல்லா இருக்கு மணி சர் உங்க நியாயம்😂

    • @ArockiaDass-b8d
      @ArockiaDass-b8d หลายเดือนก่อน

      Mani is not an honest journalist.
      He himself is showing that in his words.
      Mani is not telling that whoever have done corruptions they should be punished by the law..

  • @sundaramperiyannan3393
    @sundaramperiyannan3393 3 หลายเดือนก่อน +38

    திரு - மணி அவர்களே காவிரி ஆற்றில் எனது வீட்டுக்கு அருகாமையில் OPS குருப் மணல் அள்ளனார்கள். அப்போ சசிகலாவிற்காக இந்த காரியத்தை செய்தவர் OPS.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு EPS பொறுப்பேற்றபிறகு எனது வீட்டருகில் மற்றும் காவிரி ஆற்றில் மணல் எடுப்பது 4 ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டது. திமுக ஆட்சி வந்தபிறகு ஓராண்டு கழித்து மணல் அன்றப்பட்டது. திரு.மணி அவர்களே நீங்கள் விரிவாக ஆராய்ந்து பேசுங்கள்.

    • @mozhiyal-o5v
      @mozhiyal-o5v 3 หลายเดือนก่อน +2

      அப்டிங்களா…….அப்போ ஓ.பி.எஸ்….மகா திருடனா?…

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 3 หลายเดือนก่อน

      மணி அவர்களுக்கு திரு ஸ்டாலினை குறை சொல்ல வேண்டுமானால் அதை நேரடியாக சொல்லமாட்டார், அதற்கு முன் மறைந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை சேர்த்துக் கொள்வர். 4750 கோடி நஷ்டத்தில் எப்பொழுது அதிக நட்டம், எப்பொழுது ஜிஎஸ்டி ஏமாற்றம் அதிகம் ஏற்பட்டது. இதையெல்லாம் தெரிந்து பேசுங்கள் மணி அவர்களே.

  • @ragunathank9455
    @ragunathank9455 3 หลายเดือนก่อน +46

    மணல் குவாரி கூடியதால் எம்.சே ண்ட் விலை தாருமாராக ஏறிவிட்டது.மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

    • @srinivasanr5670
      @srinivasanr5670 3 หลายเดือนก่อน +2

      🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 140 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 3 หลายเดือนก่อน +23

    அரசியலில் பழிவாங்கல் என்று எளிதாக சொல்கிறீர்கள். தவறு செய்யாதவனை தவறு செய்தான் என்று சொன்னால் தான் பழிவாங்கல். இங்கே பூறாப்பயலுகளும் தவறு செய்தவன்ங்க. இவர்களை விடவே கூடாது.

  • @raghavank8788
    @raghavank8788 3 หลายเดือนก่อน +20

    mr . சொட்டை gst கட்டலென்ன சென்ட்ரல் கவர்ன்மெண்ட் உள்ள வரும். இது கூட உனக்கு தெரியாதா

  • @justiceinfo6193
    @justiceinfo6193 3 หลายเดือนก่อน +37

    பிச்சைக்கார குள்ள மணிக்கு பணம் கொடுத்தால் எந்த வசனமும் பேசுவான்

    • @sankarans2631
      @sankarans2631 3 หลายเดือนก่อน +3

      இவருக்கு இன்னொரு பெயர் உண்டு ஸ்வீட் பாக்ஸ் மணி.
      ஒரு ஸ்வீட் பாக்ஸ் (3 லட்சம்) மாடல் குடும்பம் கொடுத்து இது போன்ற விஷயத்தை பேசுவது போல் திசை திருப்பும் முயற்சி

    • @royrichardson63
      @royrichardson63 3 หลายเดือนก่อน

      பீ நக்கி பொறுக்கி பயல் மணி

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 3 หลายเดือนก่อน +6

    சுதந்திரம் கொடுக்காதீர்கள் என்று போராடிய தியாகி ஈ.வெ.ரா., தியாகி அண்ணாதுரை, தியாகி கருணாநிதியின் புகழ் வாழ்க.
    வெள்ளையனே வெளியேறு என்று போராடிய தியாகிகள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரதியார் ஐயர், வாஞ்சிநாதன் ஐயர், நேத்தாஜி, முத்துராமலிங்கத் தேவர், காமராஜ் நாடாரின் புகழ் ஒழிக. (இவர்களுடைய பெயர்கள் சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ ஒலிக்கவில்லை.)
    இதுதான் திராவிட மாடல்.

  • @manthirammanthiram7913
    @manthirammanthiram7913 3 หลายเดือนก่อน +18

    மணி மணி ஆட்டாதே

  • @பாரதமாதாகீஜே-ய2ய
    @பாரதமாதாகீஜே-ய2ய 3 หลายเดือนก่อน +7

    மணி அப்ப தப்பு பண்ணினா உன்னமாதிரியே ஜால்ரா அடுச்சுட்டு விட்றனுமா....ஞாயமா கொஞ்சநாளைக்கு வாழ முயற்சி பண்ணுமணி

  • @sankarans2631
    @sankarans2631 3 หลายเดือนก่อน +2

    ஐய்யா மணி அவர்கள் தனது கடைசி காலத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று மாறியிருப்பது சந்தோஷம்.

  • @mmgurujialways5694
    @mmgurujialways5694 3 หลายเดือนก่อน +2

    Dear sir 👍 LET'S BELIEVE 👍 the NATURAL JUSTICE should be with Respect 🙏 All the POLITICAL PROFESIONALS will be Handled by the SUPREME POWER ✋️ for the PEACEFUL TAMIL NADU INDIA 🇮🇳 AT THE EARLIEST MIGHT BE SHORTLY CAN'T BE CHALLENGED BY ANYONE ELSE HOPE our Prayers alone 🙏 powerful weapons 🙏 Sri Rama Jayam Sri Ram Jai Ram Jai Jai Ram 🎉🎉🎉🎉🎉

  • @subramanianvaithiyanathan578
    @subramanianvaithiyanathan578 3 หลายเดือนก่อน +3

    விஞ்ஞான திருடர்களை பிடிக்க வந்த மோடி வாழ்க.

  • @jayakrishnanganesan5902
    @jayakrishnanganesan5902 3 หลายเดือนก่อน +4

    ஈடீ...செய்றத செய்யட்டும்....
    நீங்கள் யோக்கியன் போல் பேசாதே...

  • @sathishkumars6117
    @sathishkumars6117 3 หลายเดือนก่อน +2

    மணி அண்ணா எப்படி பார்த்தாலும் திமுக ஆதரவு × விசுவாசம்

  • @dhayalanramesh2265
    @dhayalanramesh2265 3 หลายเดือนก่อน +1

    Nice to see action against corrupted politicians and officers

  • @ramesha3655
    @ramesha3655 3 หลายเดือนก่อน +5

    மணி இவனுகா என்ன செய்ய தாலும் e.d கண்டுகொள்ளகூடதா?

  • @jaihind2825
    @jaihind2825 3 หลายเดือนก่อน +3

    🌍 தமிழகத்தின் இயற்கை வளங்களை காப்பாற்றுவதற்காக மனசாட்சியுடன் நேர்மையுடன் பேசிய மூத்த பத்திரிகையாளர் திரு மணி அய்யா அவர்களுக்கு
    இந்த பூமா தேவியின் நல்லாசி எப்போதும் கிடைக்கும் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் 🙏🌍🙏

  • @VijayakumarG-r5x
    @VijayakumarG-r5x 3 หลายเดือนก่อน +1

    💐💐💐👑💪🇮🇳💯👌👏👍super super super sir

  • @santhosh-interior
    @santhosh-interior 3 หลายเดือนก่อน

    Super thalaiva

  • @arunvijaysathyamoorthy6498
    @arunvijaysathyamoorthy6498 3 หลายเดือนก่อน +3

    Why you include ADMK....???? What DMK did for last 3 years?

  • @psankar9575
    @psankar9575 3 หลายเดือนก่อน +3

    பாலாறு பாழாகி போனது 😭

  • @Thirumasrinivasan
    @Thirumasrinivasan 3 หลายเดือนก่อน +4

    குற்றம் செய்தவர்களைப் பிடித்து, விசாரித்து தண்டிப்பது எப்படி பழிவாங்கும் நடவடிக்கையாகும்? திரு மணி அவர்களே, குற்றம் செய்கிறார் என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுதான் தார்மீகமா? தயைகூர்ந்து விளக்கம் அளிக்கவும். பல முறை நேர்காணலில் அப்படிப்பட்ட நிலப்பாட்டை
    எடுத்துள்ளீர்கள்.

  • @seeniumashankar469
    @seeniumashankar469 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் பிஜேபி என்று சொல்லாதீர்கள் மத்திய அரசு என்று சொல்லுங்க. அவர்கள் மக்களுக்கு நன்மை செய்ய பார்க்கிறார்கள் மக்கள் உதவி இன்றி தமிழகத்தில் 🙏

  • @krishnanswaminathan6378
    @krishnanswaminathan6378 3 หลายเดือนก่อน

    Thanks for accepting d

  • @tamilsalvan1585
    @tamilsalvan1585 2 หลายเดือนก่อน

    இதான்டாதிரிவிடமாடல் மண்ணி நடுநிலையாளர் மாாாிபேசரதுகைவந்தகலைஇவர்க்கு🎉🎉🎉

  • @tsankar6766
    @tsankar6766 3 หลายเดือนก่อน

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir. He is not a politician but seasoned and experienced polical analyser.always talk only truth. If possible please and kindly bring him in your u tube channel for interview. Lit of information people will be getting. Gentleman to the core

  • @pk.devarkumar6832
    @pk.devarkumar6832 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 หลายเดือนก่อน +2

    திமுக. ஊழல். செய்த அப்ப. இவரு. திவிற. திமுக. ஆதரவாளர். இப்ப. நல்லா. நாடகம். நடத்துகிறார்..மணி நாடகம்

  • @thiruvaliseshadrishrinivaa5781
    @thiruvaliseshadrishrinivaa5781 3 หลายเดือนก่อน

    Of late Mr Mani is reporting very differently and quite surprising.

  • @sethuramanganesh2162
    @sethuramanganesh2162 3 หลายเดือนก่อน

    Absolutely very correctly said by mani sir.

  • @rajaseharang939
    @rajaseharang939 3 หลายเดือนก่อน

    தமிழ் நாட்டின் இயற்கை வளம் மாநில கட்சிகளால் மட்டுமே அல்ல,மந்திய அரசும் சேர்ந்து சூரை ஆடுகிறது.

  • @radhakrishnannair2221
    @radhakrishnannair2221 3 หลายเดือนก่อน

    Really mani.. what a change..box not received

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 3 หลายเดือนก่อน

    நியாயமான பேச்சு

  • @aruchamyd8878
    @aruchamyd8878 3 หลายเดือนก่อน +1

    சட்ட விரோதமாக பணம் கைமாறி இருக்கிறது என்பதால் ED விசாரனை நடைபெறுகிறது

  • @madeswaranrv
    @madeswaranrv 2 หลายเดือนก่อน

    உகனிமவளங்கள்கொள்ளைபோனதுஇன்றுதான் இந்தமணி கண்ணில்பட்டதோ!?

  • @selvamuthukumaranb8964
    @selvamuthukumaranb8964 3 หลายเดือนก่อน

    Congratulations to modi ji 3.0.
    God bless (support)🎉

  • @rvenkatesan9575
    @rvenkatesan9575 3 หลายเดือนก่อน

    Yu are correct now

  • @RavindranRavindran-n8e
    @RavindranRavindran-n8e 3 หลายเดือนก่อน +1

    செந்ததில் பாலாஜி உள்ளே போனது தேர்தலுக்கு பின்பா ,முன்பா?

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 3 หลายเดือนก่อน

    இப்ப்வும்.அப்படித்தான்

  • @sureshvn3798
    @sureshvn3798 3 หลายเดือนก่อน

    😊

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 3 หลายเดือนก่อน

    தி௫டன் தி௫டன்தான். அதில் ௭ன்ன க௫ப்புத் தி௫டன்.. சிவப்புத் தி௫டன்.. 😅😅

  • @AnilkumarAk99
    @AnilkumarAk99 3 หลายเดือนก่อน

    Mr.mani if the loot crosses more than 100 crores Automatically ED will come into Action it a rule..

  • @ilankoxavier8415
    @ilankoxavier8415 3 หลายเดือนก่อน

    Let TN Government stop all granites being taken away from TN to Kerala and Karnataka and the projects of Adani. Thus save the environment of TN Soil

  • @subramanianvaithiyanathan578
    @subramanianvaithiyanathan578 3 หลายเดือนก่อน

    திருடர்கள் முன்னேற்ற கழகம்

  • @sivakumarpillay2178
    @sivakumarpillay2178 3 หลายเดือนก่อน

    KARUNANIDHI KUDUMBUM KUDIYAE SIKIRUM OLEENGEE PAYERUM

  • @udaya.2012
    @udaya.2012 3 หลายเดือนก่อน +1

    குரல் வளம் இல்லாத நேரங்கள் காண்பவர்கள் தேவையா?

  • @globalbusinesssystemschenn6428
    @globalbusinesssystemschenn6428 2 หลายเดือนก่อน

    Mani mama avan evan eindru pasugiraya central govt I please talk about state govt

  • @vigneshkumar3460
    @vigneshkumar3460 3 หลายเดือนก่อน +1

    Modiji ed anuppi stalin mel action kattayam edukkanum

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 3 หลายเดือนก่อน

    இந்தியாவில் இரண்டாவது ஊழல் மாநிலம் தமிழ்நாடு, எங்கும் ஊழல் எதிலும் ஊழல், 2 ஆட்சியிலும் கொள்ளைதான்

  • @rajaganish8521
    @rajaganish8521 3 หลายเดือนก่อน

    Sir please spoke tune

  • @rajagopalkannan4993
    @rajagopalkannan4993 3 หลายเดือนก่อน

    இங்கிலீஷ் என்னமா பிளிர்கிறார் 😢😮

  • @SIVATSA-zx1ms
    @SIVATSA-zx1ms 3 หลายเดือนก่อน

    சரீ.... என்னதான் சொல்ல வருகிறீர்கள் மணி ?

  • @ManiKandan-zt1rg
    @ManiKandan-zt1rg 3 หลายเดือนก่อน

    Manal.HERO.savykku.sankar

  • @UDHAYAKUMAR-me5sz
    @UDHAYAKUMAR-me5sz 3 หลายเดือนก่อน

    யார் அந்த நட்சத்திர தம்பதிகள்?

  • @Thangama-w9k
    @Thangama-w9k 3 หลายเดือนก่อน

    இதில் DGP க்குத்தான் தகவல் அனுப்ப முடியும்

  • @ramasamyshanmugam1425
    @ramasamyshanmugam1425 3 หลายเดือนก่อน

    நெறியாளர் அடக்கி பேச வேண்டும். திரு. மணி 990 ஹைக்டேர் என்கிறார். நெறியாளர் முந்தி கொண்டு 987 ஹெக்டேர் என்கிறார். என்ன நீதிமன்றத்திலா பேசு கொண்டிருக்கிறார்கள்.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 2 หลายเดือนก่อน

    Chief sec. Also received letter ? Sooner we see claimax?Correct mani

  • @gurumoorthi4990
    @gurumoorthi4990 3 หลายเดือนก่อน

    நாக்கு வலிக்கான நக்கிரிய மணி நாக்குக்கு ஒரு கிலோ வாய்க்கு வலிக்கான பேசுறேன்

  • @Manoharan-d5d
    @Manoharan-d5d 3 หลายเดือนก่อน

    Manal kadathal vazhakil maniku thodarbu

  • @srajkumar2394
    @srajkumar2394 3 หลายเดือนก่อน

    😢

  • @shyamalanagarajan2069
    @shyamalanagarajan2069 3 หลายเดือนก่อน

    Great Leader pm modi

  • @nr776
    @nr776 3 หลายเดือนก่อน

    மணிக்கு வருமானம் குறைவு அதனால் யாருக்கு சப்போர்ட் பண்ணனும் என்பதில் குழப்பம்

  • @cganesan9583
    @cganesan9583 2 หลายเดือนก่อน

    செந்தில் பாலாஜி எடுக்காதது மணிக்கு ரொம்ப வருத்தமா இருக்குற மாதிரி தெரியுது

  • @jayarajc7614
    @jayarajc7614 3 หลายเดือนก่อน

    பணம் தேவை. மணல் குவாரி நபருககிட்டே நிறைய பணம் இருக்கும்.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 3 หลายเดือนก่อน

    மோடிய இந்த மாதிரி நடவடிக்கையில் உள்ளபடியே மக்கள் ஆதரவு தொடரும்😂😂😂😂

  • @ochathevarramathevan-uf1lr
    @ochathevarramathevan-uf1lr 3 หลายเดือนก่อน

    பூசி மெழுகாதீர்கள் மூத்த பத்ரிக்கையாளர் Mr. மணி அவர்களே.

  • @raghuramant8507
    @raghuramant8507 3 หลายเดือนก่อน

    5 மடங்கு

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 3 หลายเดือนก่อน

    அப்போ இன்னும் இரண்டு அமைச்சர் புழல் தான் போல

  • @thangaraj19629
    @thangaraj19629 3 หลายเดือนก่อน

    என்னமோ மணி ...ஒன்னுமே புரிஞ்சுக்க முடியல...ஒரே குழப்பமா இருக்கு...நீ யாருடைய ஆதரவுன்னே தெரிய மாட்டேங்கு...என்னோட மர மண்டைக்கு எட்டவே இல்லையே...

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 3 หลายเดือนก่อน

    2 கட்சி காரணமே தூக்கிக்கோங்க அப்ப தாங்க இந்த தமிழ்நாட்டில் கொள்ளை அடிக்க மாட்டாங்க இனிமே

  • @Sa-lc1ou
    @Sa-lc1ou 3 หลายเดือนก่อน

    தொங்கு சதை கடைசியா நீ என்னதான் சொல்ல வர

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 3 หลายเดือนก่อน

    மணி தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டும்.நீங்கள் சொல்வது போல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல.

  • @cyrusthegreat3081
    @cyrusthegreat3081 3 หลายเดือนก่อน

    Cry Mani cry! Next five years keep crying

  • @hemavathisrinivasan7042
    @hemavathisrinivasan7042 3 หลายเดือนก่อน +1

    Main why support these people celebrately

  • @ramamoorthy9009
    @ramamoorthy9009 3 หลายเดือนก่อน

    மணி சார் இது உண்மையில்லையா,

  • @Ganesh-jn6qg
    @Ganesh-jn6qg 2 หลายเดือนก่อน

    அமித்ஷா அவர் மகன் பேச்சை கேட்டு திமுக மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன்

  • @drjayaram3462
    @drjayaram3462 3 หลายเดือนก่อน

    Starting all ll be fantastic...bt ending??
    All the vips of dmk ll be safe and secure ultimately...
    The minister who had foreign currencies as seen by all is still outside but such an act deserved punishment...
    Another person who had hidden money in mortuary as seen by all is still outside...
    Atlast only people are fools..

  • @srinivasana.s.4269
    @srinivasana.s.4269 3 หลายเดือนก่อน

    Modi can't... Because in addition to DMK and ADMK,other parties like JDS, TD, JDU and others also were involved in serious corruption charges... Modi needs their support for numbers in parliament... Except Lallu and JJ, I don't think that any other politicians have been convicted in India... They have only been charge sheeted

  • @mohammedrajabudeen2054
    @mohammedrajabudeen2054 3 หลายเดือนก่อน

    200 Money.. Sorry.. 200 Mani..

  • @Nareen23234
    @Nareen23234 3 หลายเดือนก่อน

    ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அது குடைச்சலா?

  • @sundararajulupanneerchelva5457
    @sundararajulupanneerchelva5457 3 หลายเดือนก่อน

    BJP Sweet box speaks!

  • @shyambalaji3953
    @shyambalaji3953 3 หลายเดือนก่อน

    Pavam Kothadimai Mani...rombha soggahhum

  • @kesavank61
    @kesavank61 3 หลายเดือนก่อน

    |ஏன் மணி அவர்களே ஊழல் செய்தால் நடவடிக்கை எடுத்தால் கொடச்சல் என்ரால் தமிழ்நாட்டில் இயற்கை வளங்கல் கொள்ள போல் நியமா?

  • @gomsram6026
    @gomsram6026 3 หลายเดือนก่อน

    Should dismiss DMK

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 3 หลายเดือนก่อน +1

    Congratulations to the ED and don't DMK and AIDMK parties

  • @mohandoss9249
    @mohandoss9249 3 หลายเดือนก่อน +1

    உண்மை மக்கள் பொது சொத்து பணம் யார் சட்ட விரோதமாக செய்திருந்தால் கண்டிப்பா அதிமுக திமுக எல்லாரையும் அமுக்கி பிடித்து உண்மை என்றால் தண்டனை நிச்சியம் சட்டம் தண்டிக்க வேண்டும் மணி அவர்கள் சொல்வது உண்மை

  • @benfgates
    @benfgates 3 หลายเดือนก่อน

    Who is that actress?

    • @Kottaappuli
      @Kottaappuli 3 หลายเดือนก่อน +1

      ராதிகா, சரத்குமார்.

  • @komaravelvg8022
    @komaravelvg8022 3 หลายเดือนก่อน

    மணல் கொள்ளையை தமிழ் நாடு அரசு செய்தது என்று சொல்லி அடுத்த வார்த்தை குடைச்சல் கொடுக்கிறார்கள் தமிழ்நாடு அரசுக்கு என்றும் சொல்கிறீர்கள் ஏன் இந்த நிலை உங்களுக்கு...

  • @prajesh2490
    @prajesh2490 3 หลายเดือนก่อน

    வாழ்க மோடி அரசு வாழ்க

  • @Trade392
    @Trade392 3 หลายเดือนก่อน

    Mani understood finally who is bad and pazha karuppiah too appreciating aryan rules, this is change of thought. Good .All realizing dravida rule corrupt and alcohol arrack rule. Dravidam becoming weak.