Sun News-க்கு எதுக்கு இந்த வேலை? | வெளுத்து வாங்கிய Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu
ฝัง
- เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024
- #Annamalai #rajavelnagarajan #enmannenmakkal #pesutamizhapesu #DMK
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
bit.ly/Subscri...
#Election2024 #AnnamalaiSpeech #BJP #DMK #ADMK #TNPolitics
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel : whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
.
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896
My son, who is a special child, prayed for Annamalai Sir, recovery. His prayers are always answered by God. 💯🙏
மிகவும் அருமை
மிக சிறப்பு❤
So nice sir. By any chance does your son sing on SaReGaMa show? Is his name Karthik?
@@viewer5812 no sir.
Your child is Gods gifts ,❤
அண்ணாமலை அவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ அவரும் அவரது குடும்பத்தினரும் வளமாக வாழ எம்பெருமான் அண்ணாமலையானை மனம் வாக்கு காயத்தால் வணங்கி மகிழ்கின்றேன் சிவாய நம திருச்சிற்றம்பலம் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
பேசு தமிழா பேசு channel கு வாழ்த்துக்கள்...அரசியல் செய்திகளை பொய் கலக்காமல் வழங்கும் மிகச் சில தமிழ் ஊடகங்களில் ஒன்றாய் திகழ்கிறீர்கள்
அண்ணா மலை மாற்றப் படுவார் என்ற வதந்திகளை நாங்கள் நம்பவே இல்லை.
It's all திராவிடியாஸ் propaganda 😢😢😢😢😢
Bjp leaders annamalaiyai maatrum alavu paithiyam illai.appadi maatrinaal andha muttaal bjp namakku thevai illai.oru saanyan annamalaiyin uyarathai alavidum pothu.ingulla karuppu aadukalai kandu pidithu kazai edukka thuppu illaatha delhi thalamai irundhaal enna use.
காசுக்கு மலம் தின்னும் திராவிட , பொறுக்கிகள் எதாவது செய்து குளிர்காய நினைக்கிறான் . அது நடக்காது , மாஸ் அண்ணாமலை , வருங்கால தமிழக முதல்வர் , இது ஆண்டவன் கட்டளை .
நல்லவர்கள் துணையுடன் .. Weldon R V Sir.
அழகர் ஆற்றில் இறங்கும் போது வரும் கூட்டத்தை விட அண்ணாமலைக்கு வரும் கூட்டம் அதிகமாக இருப்பதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது
🎉🎉🎉🎉
18:10:2023 அன்று மாலை 05:00 மணியளவில் சத்தியமங்கலத்திலே சந்தித்து கை கொடுத்து விட்டு வந்தேன். மிகவும் மகிழ்ச்சி.அரசியல் கட்சி சாராத மக்களின் மகிழ்ச்சியை பார்த்தேன்.
நல்ல கூட்டமா சார்
அண்ணாமலையின் தெம்பு மக்களின் ஆதரவு,மக்களின் நம்பிக்கை அண்ணாமலையின் அரசியல்
True words
தம்பி இராஜவேல் நாகராஜன் , கூறுகின்றன அத்தனை கருத்துக்களும் , விளக்கமும் முற்றிலும் நிதர்சனமான உண்மை!!!
எம் ஜி ஆர் க்கு பிறகு அண்ணாமலை மக்கள் தலைவராக மிளிர்கிறார் என்பதே உண்மை நிதர்சனம்......
மிகவும் உண்மை, அடுத்த புரட்சி தலைவர் அண்ணாமலை அவர்கள் தான் 🔥
😂😂😂😂😂
அண்ணாமலை மீது வெறுப்பு பொறாமை கொண்ட அரசியல் வாதிகள் ஊடகங்கள் இவர்களின் ஆசை நிறைவேறாது.உண்மை வெல்லும்.
எஸ் வி சேகர் உட்பட
ராஜவேல் நாகராஜன் தம்பி நீங்கள எல்லாவற்றையும் அறிவுபூர்வமாக ஆராய்ந்து அண்ணாமலை விமர்சிப்பது வரவேற்கத்தக்கது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Tiru Raja Vel...really supporting Annamalai Ji❤. Great
திரிபுராமாடலில் திமுக அதிமுக வை வீழ்த்தி அண்ணாமலை வெல்வது எழுதபட்ட ஒன்று
உண்மை
👍👍
கவுன்சிலர் ஆக வக்கற்ற அண்ணாமலை
அண்ணாமலையை கவிழ்ப்பதற்கு கட்சியிலும் சரி, மற்ற அனைத்து கட்சிகளும் சரி போராடிக்கொண்டு இருக்கிறார்கள். எல்லாவற்றையும்தாண்டி தமிழக அரசியலில் அண்ணாமலை சாதிப்பது உறுதி.
முற்றிலுமாக உண்மை!
மக்கள் சக்தி அவர் பக்கம்
💯 True
இத்தனை சாதிகளையும் மீறி வருபவர் தான் தலைவராக முடியும்
மிகச்சரியாக கூறுகின்றீர்கள்.
வெளியில் உள்ள எதிரி நம் கண்ணுக்கு தெரிகின்றான்.பார்த்துக் கொள்ளலாம் ஒரு கை.ஆனால் கட்சிக்குள் பொறாமையால் கருவிக் கொண்டிருக்கும் துரோகிகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நமது தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள்.
திரு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு வணக்கம் . வாழ்த்துக்கள்! உங்கள் கருத்துகள் ஆய்வுகள் அரசியல் பார்வைகள் யாவும் மிகவும் நியாயமானது . தொடர்ந்து பயணியுங்கள். உங்களுக்கும் உங்கள் குழுவினர்களுக்கும் பாராட்டுக்கள்.
மாண்புமிகு வருங்கால சிஎம் அண்ணாமலை அவர்களுக்கு திரு நாகவேல் நாகராஜன் அண்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உங்களுடைய பேசு தமிழா பேசு யூடியூப் சேனல் அண்ணாமலை கூடவே சென்று மக்களின் கருத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கன்றேன்
யோகி ஜி வரும்போது திராவிட கட்சிகள் கதறல் பார்க்கும் ஆசை யாருக்குதான் இருக்காது
When he come to TN his main subject will be sadhadanam and temples loot by DMK
It would be more appropriate if yogiji attend the yadra in nagai dist to worship in korakkar sidhar jeeva samathi.
சகோதரர் ராஜ வேல் நாகராஜன் அவளுக்கு வணக்கம்🙏
அருமையான நேர்காணல் ❤❤
ராஜவேல் அண்ணன் அருமையான பேச்சு ❤
அண்ணாமலை அண்ணா மாஸ் தலைவர் தமிழகத்தின் தங்க மகன் அண்ணாமலை அண்ணா வெற்றி நிச்சயம்💯💯🇮🇳🇮🇳🇮🇳🇮🇳⚔️⚔️⚔️⚔️⚔️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
YES CORRECT READ BRO , CONGRATULATIONS , MR ANNAMALAI IPS JI NEXT TAMILAKA CM ONLY ONE BRO , JAY BARATH JAY HIND
@@subramreddykbsubramreddy5191 நன்றி🙏💕
புரட்சிதலைவர் அண்ணாமலை
Ayya puthu peara vaipome-😢 Puratchi Veeran, Arasaiyal Saanakiyan, Datas ROBO or Thagaval thalaivan....😅😅
நம்ம வீட்டு பிள்ளை..! சரிங்களா....!!
புரட்சி தமிழர் அண்ணாமலை
அண்ணாமலையைஎதிர்கொள்ள முடியாத தவிப்பு எதிர்க்கட்சிகளுக்கு........
திரு அண்ணாமலையை கூட சுலபமாக பார்த்துவிடலாம் போல தம்பி ராஜவேல் நாகராஜ் பார்ப்பதே கடினமாக உள்ளது
He is an amazing guy... I greeted him in the Sanadhana தமிழ் சங்கமம்... Love him so much...
அவங்க ல்லாம்மாதம்பணம்குடுக்கிறாங்ல
@@narasimhanpv8321 athunala unnaku eanna
@@narasimhanpv8321உங்கள் மம்மி உங்கள் அப்பா ட மாசம் மாசம் காசு வாங்காமல் ஓசி ல பொத்துடாங்கலா உன்னை
நீங்கள் அண்ணாமலை யின் சொம்பு என்பது தெளிவாகிறது
அண்ணாமலை ஒரு லூசு நீ ஒரு லாசு
இறைவனின் தூதர் அண்ணாமலை. நன்றி ராஜவேல் அண்ணா.
மிக்க மகிழ்ச்சி அண்ணா.
2026 ல் அண்ணாமலை தமிழக முதல்வர்.காவல்துறை கல்விதுறை. மருத்துவம். இவற்றை சரி செய்வார்.
Sun நியூஸ் வெறும் மண் நியூஸ் ஆகிவிட்டது.
Next Tamil Nadu CM Annamalai
எனக்கு வயது 63. இன்றுவரை என் குடும்பத்தில் சன் டிவி பார்த்ததே இல்லை. இதற்கும் நான் ஒரு முன்னாள் அரசு உழியன்
பெண்கள் அதற்கு அடிமை.
நீங்கள்தான் ஆகச்சிறந்த மாமனிதர்.வாழ்த்துக்கள்.வாழ்கவழமுடன் .
Annamalai IPS. Mass leader.
He knows all subjects. more languages. This is need for TN.
Yes true 😀😀😀😀👍👍👍👍
Tn is in need of such kind of leadership
The interview given by Rajavel Nagarajan is always impassionate impartial and sharp as razor and to the point only. His speeches are always interesting. I wish him well.
அண்ணாமலையின் உடல்நிலை மிகவும் முக்கியம். பார்த்துக்கொள்ள வேண்டும். மிகவும் கவலையாக இருக்கிறது. Security issues also there.
தயவுசெய்து அப்படி ஒரு கவலை நமக்கு வேண்டாம் அதை நாம் வணங்கும் இறைவன் பார்த்துக் கொள்வார்
கடவளே நமக்காக நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக அவர் பக்கம் இருக்கிறார் கவலை வேண்டாம் கடவுளை நம்புகிறார்கள் கவலை பட தேவை இல்லை
@@manivannana589 true. God will take care of him. Let's all pray for him. We need annamalai anna as a cm for TN. To give prosperous future for next generation we need him.
Jai Hind Jai Annamalai Ji ❤
அண்ணாமலை சார் தமிழகத்திற்கு சிறந்த இளைஞர் தலைவர்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும்.🙏🙏
An amali nn allave thiruduban kollaikaran
தன்வந்திரி, வைதீஸ்வரன், அம்பாள் அருளால் திரு அண்ணாமலை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ தமிழகம் ப்ரார்த்தனை செய்கிறது..
..🙏🙏🙏🙏
Mass mass Annamalai ji congratulations 👏👏👏👏👏👏👏🎉
ராஜவேல் அவர்களே தங்கள் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
உங்கள் பாடி ஷேப் அவ்வாறு இருக்கிறது உங்களைப போன்ற நல்லவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் நல்ல. உடற்பயிற்சி செய்யுங்கள்
அண்ணாமலை சிங்கம் ❤
கட்சியின் தலைவர் என்றும் விளக்க முடியாது. அவரின் தேவை தமிழகத்தில் தவிர்க்க முடியாது என்று பலருக்கு ம் தெரியும்
உங்களைப் போன்ற ஊடகங்கள் வளர இறைவன் அருள் கொடுத்து காத்தருளவேண்டும்
தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் 💐💐💐
ஒரு சிறந்த தலைவராக அண்ணாமலை தெரிகிறார். இளைஞர்கள் you tube ல் அண்ணாமலை வீடியோக்களை பார்த்து ரசிப்பதை பொதுவெளியில் நிறைய காணமுடிகிறது.
இயற்கை அண்ணாமலையை நீண்டநாள் வாழவைக்கும்.
வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்🙏!
அவர் நமக்கு கடவுளால் கிடைத்த வரம் அதை கடவுளே பார்த்துக் கொள்வார்
தோழர் ராஜவேல் பேட்டி மிக மிக அருமை
அண்ணாமலை தம்பி... உங்கள் உடல் ஆரோக்கியம் மிக மிக அவசியம்...
Please take care ❤❤❤❤❤
உண்மை அண்ணாமலை பாத யாத்திரையை மறுபடி ஆரம்பிப்பதற்கு ஒவ்வொரு முறையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள்
அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆண்டுக்கு ஒருமுறை தனது சொத்து கணக்குகளை காட்ட வேண்டும் என்ற உங்களின் ஐடியா மிகவும் அற்புதம்.
அண்ணாமலை இதை தனது பேச்சுக்களில் பேசுவது நல்லது.
அருமையான உரையாடல். சரவணன் அமைதியாக ஆமோதித்து பேசியது ஆச்சரியம் தான்
பேசு தமிழா பேசு சேனலுக்கும் விளக்கம் கொடுத்த அன்புச்சகோதருக்கும் என் மன சார்ந்த வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் சமூக பணி இறைவன் அருள் உங்களுக்கு மிகுதியாக கிடைக்கும் வாழ்க பாரத தேசம் வாழ்க பாரத பிரதமர் மோடிஜி வாழ்க தமிழக மக்கள் ஜெய்ஹிந்
Well said Well Analysed Rajavel Sir
ராஜாவேல் நாகராஜன்...அருமை...🎉🎉
இந்த பேண்டேஜ். விஷயம்.சன் TVயில் பேசியபோதே மக்கள்
அந்த தொலை காட்சி எவ்வளவு மட்டமான ஊடகம் என்று மக்கள் காரி துப்புகின்றனர் என்று தெரிகிறது
உபஇக்கஉ யோகி ஆளுமை. தமிழகத்திற்கு அண்ணாமலை
ஆளுமைக்கு ஈடு இணயாகப யாருமில்லை.
நம் நாட்டுக்கு ஒரு காவலன் தேவை அது நாட்டை காத்த காவலனாகவே இருந்தால் மிக சிறப்பாக இருக்கும் வரவேர்க்கிரேன் அண்ணாமலையை I p s அவர்களை
Good job Rajavelu Sir 💐. Our best wishes to your channel. 💐
DMK govt EB Bill double 😂 House Tax very high 😂
My vote BJP
Balance?- Aavin rates, EB monthly reading? Petrol, Diesel rates? Eppadi list...perusu😅😅
அண்ணாமலை பெயரை கேட்டாலே சும்மா அதிருது இல்ல..நேர்மையான மக்கள் தலைவன்..
வாழ்க பாரத பிரதமர் மோடி அவர்கள். வாழ்க அண்ணாமலை. வாழ்க பாரதம்.
True and very good analysis. Open statement without fear. Super.
அண்ணாமல அவர்களின் உடல்நலம், தமிழ் மக்களின் பொதுநலம். இதை உணர்ந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை, அன்னார் மெளன விரதமும், முழு ஓய்வுடனும் இருப்பது அவசியம்.
You are speaking about Sun TV sir. How can you expect them to question their own party? Far fetched. But your absolute support for Thala Annamalai is overwhelming. With youth like you by his side, he will definitely succeed. Kudos to you.
அற்புதமான பேட்டி !
Rajavel nagarajan analysis is with stuff..congrats..keep it up..
வாழ்க அண்ணாமலை
Nice interview. Beautifully explained by Rajavel sir
K. ANNAMALAI JI NEXT CM AND PM JAIHIND 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
ராஜவேல் நாகராஜன் அவர்களின் குரலைக்கண்ணை மூடிகொண்டு கேட்டால் நடிகர் பார்த்திபன் குரலைப்போலிருக்கிறது
Yes
Yes,yes, Yes
God should shower all his blessings on Annamalai 🎉🎉🎉🎉
You are right.caste is based on profession and aptitude,not birth..best wishes toSriAnnamalai.he will.grow from strength to strength.He has intelligence,hard work,determination and above all stern integrity.
May Bhagavan give him long life and d good health.He is our hope for Tamil Nadu.
உண்மை
நன்றி சகோதரர் நாகராஜன்
வாழ்க பாரதம் 🙏🙏🙏
Appreciate Rajvelu Nagarajan's views and political analysis 👏
Arumaiyana Vilakkam Arumaiyana Padhivu Exallent❤❤🎉❤❤
திரு ராஜவேல், உங்க சிகை அலங்காரம் எதர்க்காக change செய்தீர்கள். நன்றாக இல்லை
Annamalai IPS ❤️🌹💖💐💕💖💐
தமிழகத்தில் அண்ணாமலை இன்றி BJP யில் அனுவும் அசையக்கூடாது. அசைந்தால் BJP அழிந்துவிடும். நமது மோடிஜி அறிவர்
Every government officials must disclose their movable and immovable assets every year...ias officers also..its mandatory for their promotions increments cr etc...
Excellent answers ❤
Thanks to Mr Rajavel Nagarajan for the Frank. assessment of today's political scene 🙏
Our leader has become a member of our family
அண்ணாமலைத்திருவிழா என்று பெயர் வைத்தால் அது மிகையாகாது.
Amazing idea sir
Our support to Annamali
Very good discussion
Jai Annamalai Jai Tamil Makkal Jai Bharat
Hats off to Rajavel Nagarajan for candid and honest answers. I am watching this video from California and feel very happy that my perception that TN media is controlled by DMK is changing. You have evaluated Annamalai correctly . Keep bringing these types of analysis shows more frequently. Media is very important and the power that they have can make or break governments. So please do your best to support Annamalai’s efforts in getting maximum Lok Sabha seats and also a thumping majority for BJP in the assembly elections in 2026
Really super speech❤.. Police pathi yarum pesamatanga...
🇮🇳🙏🇮🇳👌☝️👍SUPERB, HONEST DISCUSSION BY RAJAVEL NAGARAJAN 😄👌😄ENJOYED HIS CONVERSATION WITH THE GROUP. Glad I STARTED WATCHING THIS LOVELY VIDEO. PRAY ANNAMALAI JI FEELS BETTER SOON. ALL PEOPLE INVOLVED IN ALL 3 C’S INVOLVED ( corruption, collection , commission) TO BE THROWN OUT FAR FAR AWAY. THIS IS ALL PERSONS LIVING IN THAMIZHAGAM 🇮🇳🇮🇳🇮🇳SATYAMEVA JAYATHE🇮🇳👏🏾👏🏾🇮🇳👏🏾🇮🇳🇮🇳🇮🇳
As usual Rajavel Anna super excellent. Jaihind
Jai Hind
மிக சிறப்பான பதில்கள்
தம்பி தயவு செய்து MGR என்று சொல்ல வேண்டாம் புரட்சி தலைவர் என்றே சொல்ல வேண்டும்
தற்போது அரசு ஊழியர்களின் மத்தியில் திரு அண்ணாமலையின் மீது தனி மரியாதையும் மதிப்பும் உயர்ந்துள்ளது ஏனென்றால் அவரும் ஒரு அரசு ஊழியராக இருந்துள்ளார்.
சூப்பர்
Want to see Yogi ji soon with Mr.Annamalai
Annamalai become un avoidable political leader in TN
MR RAJAVEL NAGARAJAN BRO YOU ARE VERY VERY GREAT JI RAJAVEL ANNA YOUR SPEECHES EXCELLENTLY , GOD JAI SHRI RAM BLESS YOU AND YOUR GROUPS AND FAMILY , JAI SHRI RAM , JAY HINDUSTAN BARATH JAY HIND .
Yes, you are right !! 👍
Annamalai really an awesome leader !!. நிச்சயம் தமிழ்நாட்டில் 25+ இடங்கள் BJP+ வெற்றி 2024ல். அண்ணாமலை BJP [BE, MBA(IIM), IPS] தான் தமிழக முதல்வர் 2026ல் இருந்து 👍💚🧡🤗💯
அண்ணாமலை அண்ணா 🔥
Could be ! Annamalai 's cough trouble might have been created by his enemies like corona spread to public. God must save him. All the best to him.
Jai BHARAT
Great reviews