ரவுண்டு கட்டிய நிர்மலா சீத்தாராமன்..பாண்டேவிடம் நீங்கள் கேட்டவை..| Rangaraj Pandey | BJP | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • #chanakyaa #rangarajpandey #pandey #interview #nirmalasitharaman #mkstalin #thoothukudi #thoothukudiflood #dmk #financeminister #rangarajpandeyinterview #neegalketavai #rangarajpandeylatest #nellaiflood
    ரவுண்டு கட்டிய நிர்மலா சீத்தாராமன்..பாண்டேவிடம் நீங்கள் கேட்டவை..| Rangaraj Pandey | BJP | DMK
    Here is "MAGIC20 TAMIL" app link :- magic20.co.in/app
    Use the coupon code "CHANAKYAA30" for 30% off!
    TH-cam :
    / @magic20tamil
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 199

  • @sandanadurair5862
    @sandanadurair5862 9 หลายเดือนก่อน +9

    நான் ஒரு பிரதமரின் குறுவிவசாயி பயனாளி . ரூ 6000 வங்கிக்கணக்குமூலம் பெறுகின்றேன்.

  • @esveyenmay6769
    @esveyenmay6769 9 หลายเดือนก่อน +49

    தமிழகம் எப்போதும் பெறுவதில் முதலிடம்...நல்லவர்களை தோர்கடிப்பதிலும் ..

    • @sudeendarh6903
      @sudeendarh6903 9 หลายเดือนก่อน +2

      ❤❤😅❤😅😅

    • @srimathichidambaram8271
      @srimathichidambaram8271 9 หลายเดือนก่อน +4

      Correct

    • @mariyappanramya1177
      @mariyappanramya1177 9 หลายเดือนก่อน +4

      தமிழன் குடிகாரனாகிய மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டது இனிமேல் தமிழன் என்று சொல்ல வேண்டாம் குடிகார தமிழன் என்று தான் சொல்ல வேண்டும்

    • @sumathirapur1573
      @sumathirapur1573 9 หลายเดือนก่อน

      What horrible spelling of seetharam? How there be a Ottrezhuthu between see and that.?

    • @kathirvel9255
      @kathirvel9255 9 หลายเดือนก่อน

      ​@@mariyappanramya1177uh

  • @kumarasivana
    @kumarasivana 9 หลายเดือนก่อน +5

    Super💯 speech👌👍 நாம்தமிழர்

  • @SevuganSomasundaram-ti6mb
    @SevuganSomasundaram-ti6mb 9 หลายเดือนก่อน

    மிகத்தெளிவான, அற்பபுத பதில்கள், திரு இரங்கராஜ் பாண்டே…. வாழ்த்துகள்… மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களின் வெள்ள நிவாரணபணி, அவரின் மற்ற பணிகள் போல் மிக அற்புதம் ..

  • @rangarajangovindarajan1716
    @rangarajangovindarajan1716 9 หลายเดือนก่อน +5

    Excellent Interaction. Such interactions and the response by Mr. Rangaraj Pandey are not only interesting, but also informative. One can note the latest update on political develoopments

  • @shan04ify
    @shan04ify 9 หลายเดือนก่อน +1

    Excellent, intellectual responses. Every aspect of each question was addressed well. Great show Pandey ji

  • @kathirvelm1958
    @kathirvelm1958 9 หลายเดือนก่อน +5

    லஞ்சம் வாங்க குறைந்த சம்பளம் தான் காரணமாக இருக்கிறதா? என்கின்ற கேள்விக்கு திரு பாண்டே அவர்கள் பதில் அளித்த விதம் பாராட்டுகிறேன்.

    • @sudharshant3161
      @sudharshant3161 9 หลายเดือนก่อน

      no need. this argument is wrong. if you have security of job, wheres the need for getting bribe??

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 9 หลายเดือนก่อน +15

    Yes.. நிர்மலா சீதாராமன் அவர்களின் நேர்மையான துணிச்சலான பேச்சினையும் செயலினையும் மக்கள் உணர்ந்துள்ளனர்.தமது குறைகளை அவர் தீர்த்து வைப்பார் என நம்புகின்றனர்.அதனால்,அவர்களிடம் மக்கள் மிகவும் துணிச்சலாக தங்கள் நிலையை மாநில அதிகாரிகள் முன்னிலையில் எடுத்துரைக்கிறார்கள்.மிகவும் நல்ல விஷயம்...👍

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 9 หลายเดือนก่อน +10

    நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன் மழை வெள்ளத்தில் எனக்கு சுமார் 50.000 ₹ வரை இழப்பு ஏற்பட்டது நான் நேர்மையான ஆளாக இருக்க வேண்டும் என்று வரி செலுத்துகிறேன் எனக்கு இழப்பீடு வழங்கவில்லை ஆனால் பல கோடிகளுக்கு சொந்தக்காரரான எங்கள் வீட்டு உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கி உள்ளது அரசு இதென்ன நியாயம் ?

  • @pichaipillaiking7583
    @pichaipillaiking7583 9 หลายเดือนก่อน +3

    I am waiting

  • @alwarrengan7763
    @alwarrengan7763 9 หลายเดือนก่อน +4

    சு.சாமிக்கு மந்திரி பதவியோ ஜனாதிபதி பதவியோ கொடுக்கவில்லை. அதனால் எதிர்ப்பு. தேவை இல்லாதது.

    • @Victor-c7h
      @Victor-c7h 9 หลายเดือนก่อน

      supramani swamy you keep chadriga supramaniam wife people wife don't talk modi swamy you like aniyan evr mental fellow and aniyan karunanetee all of you pompalaporukees all you politicians have more than 3 to 4 wifes for pinamees supramani swamy forever cannot become president india

  • @pragashivetha505
    @pragashivetha505 9 หลายเดือนก่อน +1

    Thankyou Pandeyji🙏🙏🙏💐

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 9 หลายเดือนก่อน +4

    அரசுத் துறையிவ் லஞ்சம் வாங்குவது சாமர்த்தியம் எனக் கருதுப்படுகிறது.மேலும் லஞ்சம் வாங்குவதில் போட்டி வேறு.ஆனால்‌லஞ்சம் வாங்குபவர்கள் நிறைய வாங்கும்போது மாட்டாமல் ரிடையர்ட் ஆகும்போது கொஞ்சமா வாங்கும் போது மாட்டுவார்கள்.பணப் பயன்பெற முடியாமல் போகும்போது வக்கீல் கோர்ட்‌ டாக்டர் இவர்களுக்கு வாங்கிய லஞ்சப்பணம் செலவழியும்.

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 9 หลายเดือนก่อน +1

    EXCELLENT, LOVED THE QUESTIONS, BRILLIANT ANSWERS👍🙏👍🇮🇳👌🇮🇳

  • @sankarmahadeva5452
    @sankarmahadeva5452 9 หลายเดือนก่อน +2

    அரசாங்க அதிகாரிகளின் மாத சம்பளமும் நேரடியாக வழங்க வேண்டும்

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 9 หลายเดือนก่อน +2

    13:29 வெளிநாட்டில் வேலை செய்கிறேன் 11 வருடங்களாக என்னுடைய தற்போதைய சம்பளம் இந்திய ரூபாய் ₹38000 - தான்

  • @JanakiGuruswamy
    @JanakiGuruswamy 9 หลายเดือนก่อน +3

    இராணுவக்காரர்களையும் அவன் இவன் என்று சொல்லாமல், அவர் இவர் என்று சொல்வது சரியானதாக இருக்கும் திரு பாண்டே. பொதுவாக நீங்கள் இவ்வாறு ஒருமையில் பேசி கேட்டதேயில்லை.

    • @harigold1983
      @harigold1983 9 หลายเดือนก่อน

      அது ஒருமை அல்ல உரிமை
      தன் சகோதரனாக பார்ப்பதால் வந்த உரிமை

    • @JanakiGuruswamy
      @JanakiGuruswamy 9 หลายเดือนก่อน

      @@harigold1983 👏👏

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 9 หลายเดือนก่อน +9

    ஏன் இந்துக் கோவில்களில் மட்டும் நடவடிக்கை? மசூதிகளில் நடவடிக்கை இல்லை என்பது தான் கேள்வி. ஏதாவது ஒரு மசூதியில் கூம்பு ஒலிபெருக்கி அகற்றப் பட்டதா? இது தான் point.

    • @sunraj6768
      @sunraj6768 9 หลายเดือนก่อน

      5 வேளை ஒரே அலறல்

    • @harikumaran1981
      @harikumaran1981 9 หลายเดือนก่อน

      ​@@sunraj6768ஒரு தனிப்பட ஒரு மதத்தை விமர்சிப்பது தவறான உதாரணம். ஆனால் மற்ற மத வழிபாட்டு தளங்களில் சில விதி மீறல்கள் இருப்பது மற்ற மதத்தினரை கண்ணை உறுத்தும் என்பதும் உண்மை. இதற்கு தீர்வு என்பது சட்டம் என்பது அனைவருக்கும் சமமாக பாவிக்க பட வேண்டும் என்பதுதான் அனைவரின் வேண்டுகோள்

  • @mangalpinfo1285
    @mangalpinfo1285 9 หลายเดือนก่อน +2

    பணமாக கொடுத்தால் பல தில்லுமுல்லு பண்ண முடியும்
    10 லட்சம் பேருக்கு கொடுத்து விட்டு 15 லட்சம் பேர் என்று காட்ட முடியும்
    அதுதான் முக்கிய காரணம்
    மற்றும் அவர்களுக்கு வேண்டிய நபர்களுக்கு கொடுக்க முடியும்

  • @sunraj6768
    @sunraj6768 9 หลายเดือนก่อน +1

    கூம்பு வடிவ ஒலி பெருக்கி எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட வேண்டும்
    பிரார்த்தனை தனிப்பட்ட முறையில் ஒலி மாசு இன்றி செய்தால் நல்லது

  • @mychessmaster
    @mychessmaster 9 หลายเดือนก่อน

    ரேஷன் அரிசி சமைப்பவர்கள் யார் என்று விசாரித்து அவர்களை மட்டும் தனியாக கவனிக்கவேண்டும்.

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 9 หลายเดือนก่อน

    "அசிங்கம் ". சுப்ரமண்யசாமி

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 9 หลายเดือนก่อน

    🎉 good 👍🎉

  • @kamalakannanmani5615
    @kamalakannanmani5615 9 หลายเดือนก่อน +1

    தெளிவான பார்வை

  • @kasirajan616
    @kasirajan616 9 หลายเดือนก่อน

    நான் தூத்துக்குடி மாவட்டம் தான்.....இங்க ரேஷன் கார்டுக்கு 1000 ரூபாய் தான்

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 9 หลายเดือนก่อน

    Correct correct sabhash 👏🏼👏🏼

  • @sivasailamvijayalakshmi8444
    @sivasailamvijayalakshmi8444 9 หลายเดือนก่อน

    கபில் சிபல் அப்படியே தொங்கிட்டாலும்....... ஸ்டண்ட்

  • @sivaprakash3459
    @sivaprakash3459 8 หลายเดือนก่อน

    Pandey firms told that EC involves and investigate one who invest their bribery money on foreign countries. Anticipating for Pandey comment on summon and enquiry by ED at Salem Atthur below poverty farmers

  • @ravirao8302
    @ravirao8302 9 หลายเดือนก่อน

    Only Advatersment

  • @muralidharanp414
    @muralidharanp414 9 หลายเดือนก่อน

    எனக்கு ரேஷன் கார்டு இருந்தும் லிஸ்டில் பெயர் இல்லை என்று சொல்லி இல்லை என்று சொல்லி விட்டார்கள். இது தான் திராவிட மாடல். அதுவும் வெஸ்ட் தாம்பரம் வசந்தம் நகர்வாசிவேற.

  • @ssomasundaram5927
    @ssomasundaram5927 9 หลายเดือนก่อน

  • @sudarsananvaradarajan1316
    @sudarsananvaradarajan1316 9 หลายเดือนก่อน

    For the same reason, govt will never do any preparedness work for facing disaster

  • @Jags_1008
    @Jags_1008 9 หลายเดือนก่อน +5

    கூம்பு: இவர்கள் மேல் நடவடிக்கை எடுத்துவிட்டு அவர்கள் மேலும் நடவடிக்கை எடுக்கலாம் இல்லையா. ஆனால் அதுபோல எடுப்பதில்லையே என்பதுதான் கேள்வி.... பாண்டேவின் பதில் முழுவதுமாக ஏற்புடையது இல்லை...

  • @suganth72
    @suganth72 9 หลายเดือนก่อน +1

    why can't BJP file case against Thiruma for defaming court and judge

  • @srikarthik4705
    @srikarthik4705 9 หลายเดือนก่อน

    இலவச டிவி குடுத்ததே கேபிள் டிவி இணைப்பு காசு எப்படியும் நமக்கு தான் வரப்போகுது என்ற கணக்கு...இன்றும் தமிழக மக்களின் பணம் மாதா மாதம் கோடி கணக்கில் கருணாநிதி குடும்பத்திற்கு செல்கிறது...கேபிள் இணைப்பு சந்தா கட்டணம்

  • @nskrishnan-g6u
    @nskrishnan-g6u 9 หลายเดือนก่อน

    Cooperative Bank people pension Amt 4500only

  • @rvcharry830
    @rvcharry830 9 หลายเดือนก่อน

    How the counselors are getting the benefits and their economic requirements are solved

  • @ajithgp11
    @ajithgp11 9 หลายเดือนก่อน

    Fastrack trail courts should function on these corruption cases.....delayed judgement in ponmudi case attracts more politician to get corrupted as know there would be a delay in judgement by the time life is settled for next few generations...with that money they can easily come out on bail....

  • @sriramjagannath4951
    @sriramjagannath4951 9 หลายเดือนก่อน

    Why partiality for mosques on speakers that’s the question

  • @piramanayagams2369
    @piramanayagams2369 9 หลายเดือนก่อน

    Nowadays Govt staff are getting decent salary

  • @Mottathatha
    @Mottathatha 9 หลายเดือนก่อน

    கம்யூனிஸ்ட் இக்கு 15 கோடி கொஞ்சம் கூட குறைக்கக்கூடாது நான் நல்லா குறைக்கிறேன்

  • @sudharshant3161
    @sudharshant3161 9 หลายเดือนก่อน

    sugar card holders cannot enjoy this facility

  • @sinnapansubramaniam1005
    @sinnapansubramaniam1005 9 หลายเดือนก่อน

    Aahverage!

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 9 หลายเดือนก่อน +1

    If PANDEY supports AIADMK Alliance with BJP, he is only an "ANUKOOLA CHATRU"😅
    LET BJP fight BOTH versions of DRAVISHAM without COMPROMISE !
    LET there be IDEOLOGICAL CLARITY; then only BJP can talk WITHOUT FUMBLING 😀

  • @vaideeswarankuppuswamy4456
    @vaideeswarankuppuswamy4456 9 หลายเดือนก่อน

    👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 9 หลายเดือนก่อน

    Bribe is not repeat,not justifiable under any circumstances. It is an aberration of one's base character codem nable in vitupwrative term.

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 9 หลายเดือนก่อน

    Those who talk of Rs.1 lac and above Salary and consider it as INADEQUATE should answer how much is their PER CAPITA CONTRIBUTION to GDP 😮

  • @ramasamy.sselvaraj8522
    @ramasamy.sselvaraj8522 9 หลายเดือนก่อน

    Not like that panday, later who are all get benefit, can track, actually poor people eligible but tax payer not eligible for this kind of benifit

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 9 หลายเดือนก่อน

    It is not cheettharaman as has been written in the utube but only sitharaman.

  • @sudharshant3161
    @sudharshant3161 9 หลายเดือนก่อน

    Kabil .... is an example which Shivaji ganesan portrayed in the film GAURAVAM so mr pandey's remarks is wrong.Have some morality. If pandey will take up a case for criminals(habitual offenders), will he be pardoned.??

  • @alagesana6507
    @alagesana6507 9 หลายเดือนก่อน

    Yv

  • @sethutpr
    @sethutpr 9 หลายเดือนก่อน

    Pandey sir
    All these b...... attended / attending Ramzan nonbu
    Is it secularism?
    Every body knows that BJP
    Is getting political milege out of this. But they have put their efforts in bringing Ram mandir. So all opposition parties are jealous of Modiji and BJP

  • @VigneshKrishnamoorthy-ym5xv
    @VigneshKrishnamoorthy-ym5xv 9 หลายเดือนก่อน

    other religions are introduced in India under various circumstances... Like christianity majorly during British/portugal/spanish rule... Islam during Mughal invasion and rule... India is now free after over 1000 years of invasion... Shouldn't a free Bharath take serious initiatives to educate various communities and get them back to the path of their great fore fathers? infuse incentivise reverting to hinduism... tax rebates etc.
    Other religions imposed forceful conversion... we / our govt can be different and show the right path... isn't it?

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 9 หลายเดือนก่อน

    "SOGAM" for US !
    "SORGAM" for DMK !

  • @codMVGhost
    @codMVGhost 9 หลายเดือนก่อน

    Panday mass speech against correption 🫡

  • @venkatasubramanianpasupath9617
    @venkatasubramanianpasupath9617 9 หลายเดือนก่อน

    Swamy lost his balance long back.

  • @manickamm9775
    @manickamm9775 9 หลายเดือนก่อน

    ராமர்கோவிலுக்குசெல்லுவதுபக்தர்களின்தணிஉரிமைபிரதமர்ஒருபக்தணாகசெல்ல உரிமைஉண்டு

  • @sakthigmail1552
    @sakthigmail1552 9 หลายเดือนก่อน

    ஐயோ! அதிமுக, பிஜேபியுடன் திரும்பவும் கூட்டணி சேர வாய்ப்பா? Very sad!

  • @janakiviswanathan7739
    @janakiviswanathan7739 9 หลายเดือนก่อน

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 9 หลายเดือนก่อน

    Fraud dmk politician

  • @arasukkannu7256
    @arasukkannu7256 9 หลายเดือนก่อน +26

    பாண்டே சாரின் ஆணித்தரமான பதில்கள் நாம் நினைப்பது ஒன்று அவர் அனுபவத்தில் அவர் சொல்லும் பதில்கள் வேறு.அது தான் அவரின் சிறப்பும்!!

  • @வல்லரசு-ழ3வ
    @வல்லரசு-ழ3வ 9 หลายเดือนก่อน +10

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் நிவாரண கொடுத்துவிட்டு மீதமுள்ள தொகையை சிதிலமடைந்த உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் .ஆனால் முழுக்க முழுக்க ஓட்டுக்காக மட்டும் தான் இந்த நிவாரண அறிவிப்பு.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 9 หลายเดือนก่อน +49

    பாண்டே சார் ஒவ்வொரு கேள்விக்கும் மடை திறந்த வெள்ளம் போல் பதில்களைக் கொட்டுவது எனக்கு எப்போதுமே பிரமிப்பு தான்!!

    • @eskay6933
      @eskay6933 9 หลายเดือนก่อน

      Yov.....kelviyum avane....badhilum avane

    • @c-nu_viper
      @c-nu_viper 9 หลายเดือนก่อน

      @@eskay6933 better you could ask

    • @seeniinn1
      @seeniinn1 9 หลายเดือนก่อน

      உரையாடலில் மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று சொல்கிற அளவுக்கு திமுகவின் பிரிவினைவாதம் மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது என்பது வேதனை. தீய சக்திகள் அந்த அளவு​@@eskay6933

    • @seeniinn1
      @seeniinn1 9 หลายเดือนก่อน

      பான்டேயின் அதிமுக குறித்த கருத்து ஏற்கக்கூடியதாக இல்லை

    • @arasukkannu7256
      @arasukkannu7256 9 หลายเดือนก่อน +1

      @@seeniinn1 எல்லோருக்கும் ஒரே கருத்து எப்படி இருக்கும்? கருத்து மாறுபாடு என்பது மனித இயல்புதானே!!

  • @ragunathanm7759
    @ragunathanm7759 9 หลายเดือนก่อน +12

    OUR CENTRAL FINANCE MINISTER HAD DONE A TREMENDOUS JOB IN VISITING THE FLOODS AFFECTED AREAS VILLAGES (DISTRICTS),

  • @m.r.r8408
    @m.r.r8408 9 หลายเดือนก่อน +11

    Wishing Mr. pandey and Chnakys team, a Happy New Year. Continue your good work. Thanks. jai hind

  • @umathiyagu1106
    @umathiyagu1106 9 หลายเดือนก่อน +4

    30 வருடமாக இங்கு வசிக்கும் எனக்கு ஆறாயிரம் ரூபாய் கிடைக்கவில்லை

  • @subramaniadyar7251
    @subramaniadyar7251 9 หลายเดือนก่อน +47

    செல்வராஜ் மனைவி சந்திரலேகாவுடன் வாழ்க்கை நடத்தும் சுப்ரமணியசாமி மோடி பற்றிப் பேச உரிமையற்றவர். ராமரே மனைவியை சந்தேகப்பட்டு காட்டுக்கு அனுப்பியவர்தான். மோடியைப் பிரதமராக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பிரதமர் என்ற முறையிலும் தனிப்பட்ட முறையிலும் திரு மோடிக்கு எல்லாத் தகுதியும் உள்ளது.

    • @srinivasanr4558
      @srinivasanr4558 9 หลายเดือนก่อน +4

      Subramanian sami ஒரு பச்சோந்தி

    • @Premiumtv-q5e
      @Premiumtv-q5e 9 หลายเดือนก่อน

      @@srinivasanr4558 அப்ப ஏன் அவரைக் கட்சியில் வைத்துள்ளார்கள் என்று நேர்மையாளர்கள் உங்களிடம் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

  • @ramanathanm7130
    @ramanathanm7130 9 หลายเดือนก่อน +3

    படை திறந்த வெள்ளத்திடம் ஒரு கேள்விக்கு பதில் கிடைக்குமா?
    காங்கிரஸ் சிதம்பரம் எதிர்க்கும் நீட் தேர்விற்கு ஆதரவாக நளினி சிதம்பரம் நீதிமன்றத்தில் வாதாடிய போது... வேறு ஒரு கருத்து கூறியதாக நினைவு.
    இதே லீகல் ஸ்டான்ட், பொலிடிகல் ஸ்டான்ட் இதற்கும் பொருந்தும் தானே?

  • @ramaselva40
    @ramaselva40 9 หลายเดือนก่อน +2

    பாண்டே Sir, காலை 5 மணிக்கு தீனசரி கூம்பு வடிவ ஓரி பெருக்கி ஓலிக்கிறது.

  • @rajanrajan5239
    @rajanrajan5239 9 หลายเดือนก่อน +15

    இன்று எனது ஊரிலும் அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்படாத எங்களுக்கும் ரேஷன் கடைகளிலும் மூன்று மணி நேரம் வரிசையில் நிற்க வைத்து ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள் இதை பேங்க் அக்கவுண்டில் போட்டிருந்தால் வெயிலில் மூன்று மணி நேரம் காத்து நிற்க வேண்டிய நிலைமை வந்திருக்காது திராவிட மாடல் அரசு என்று சொல்லும் இந்த அரசு இனிமேலாவது சிந்திக்க வேண்டும் நாம் 2024 இல் பயணிக்கிறோம் என்று

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 9 หลายเดือนก่อน +1

      Though you were NOT AFFECTED by RAIN, you were prepared to stand in queue for many hours and take Government Money.
      ANY SENSE OF GUILT ??? 😢

    • @VFamilySocialMedia
      @VFamilySocialMedia 9 หลายเดือนก่อน

      When people like you are ready to stand in the queue for 1000 Rs (even though you were not directly impacted by the rain) what else can we expect from the politicians? And how do you think you have any rights to question a politician? At least he works longer hours (even though most of it is for his own benefits)

  • @rameshsounderajan6410
    @rameshsounderajan6410 9 หลายเดือนก่อน +9

    Thankyou sir, very good message for the people of Tamil Nadu 🙏🙏🙏.

  • @vsmvictory
    @vsmvictory 9 หลายเดือนก่อน +2

    சார், உங்களுக்குm, மேலும் சில பிஜேபி சீனியர்களுக்கு அண்ணாமலைன்னாலே எதுக்கு சார் எரியுது? அவரப்பத்தி எப்ப ஆரம்பிச்சாலும், பிஜேபி அப்பாலிருந்து வளருதுங்குற ஒரு வார்த்தையாவும் போட்டுட்டு தான் தொடங்குறீங்க.. எதுக்கு?
    வித்தியாசம் இருக்கு சார்... பெர்சனலா எடுத்துக்காதீங்க..

  • @palanipalani9659
    @palanipalani9659 9 หลายเดือนก่อน +2

    நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நிவாரணநிதியாக நேற்று இரவு வரை ஆறாயிரம் ரூபாய் தருவதாக இருந்தது
    இன்று ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்தார்கள்
    இதற்கு இங்குள்ள அரசியல்வாதிதான் காரணம் என்று சொல்லப்படுகிறதே சரியா

  • @sixthsense1979
    @sixthsense1979 9 หลายเดือนก่อน +3

    2015 ல் ஜெயலலிதா நிவாரண தொகையை வங்கியில் செலுத்தினார்கள்.இப்போது இந்த ச்டாலின்க்கு இதில் என்ன கஷ்டம்.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 9 หลายเดือนก่อน +3

    மாவட்ட ஆட்சித் தலைவர் என்பவர் ஒரு முடிசூடா மன்னர் (Uncrowned monarch) .

  • @rameshkpm6899
    @rameshkpm6899 9 หลายเดือนก่อน +2

    கன்னியாகுமரி யில் 1000 ரூபாய் தான் வளங்கப்படுகிறது

    • @robinsurenthkumar9419
      @robinsurenthkumar9419 9 หลายเดือนก่อน

      திருநெல்வேலியில் கூட ஆயிரம் தான் குடுக்ககாங்க எல்லாருக்கும் 6000 கொடுக்கவில்லை திருநெல்வேலியிலும் இந்த ஜெயக்கடாவ என்ன பண்ணலாம்😁

  • @seeniinn1
    @seeniinn1 9 หลายเดือนก่อน +1

    அதைவிட கருப்பு பணத்தை வெள்ளையாக்கும்
    முயற்சியாகக் யாகக் கூட இருக்கலாமா

  • @pavithra-hu3ew
    @pavithra-hu3ew 9 หลายเดือนก่อน +1

    என்னரவுண்டுகட்டினார் உண்டியல்போடாதீர்கள் பூஜைசெய்ரவரிடம் தட்டில்போடுங்கள்ன்னுசொல்கிரார் இதற்குதான் அறநிலையதுறை வேண்டாம்ன்னுசொல்கிரீர்கள் இதைபக்திமான்கள் புரிந்துகொள்ளுங்கள்

  • @rajans2504
    @rajans2504 9 หลายเดือนก่อน +5

    One of the best explanations given by Mr Pandey on how people below poverty line are honest; if those poor people start revolting then the country will go to dogs.

    • @ganeshram9000
      @ganeshram9000 9 หลายเดือนก่อน

      Yeah..True..Best explanation..no one explain deeply in that way.. Pandey sir always rocks

  • @srinivasanr4558
    @srinivasanr4558 9 หลายเดือนก่อน +2

    இதைப்போல் meeting அடிக்கடி ஏற்பாடுகள் செய்தால் எங்களைப் போல் உள்ள பொது மக்களுக்கு news update கிடைக்கும்

  • @umathiyagu1106
    @umathiyagu1106 9 หลายเดือนก่อน +1

    டோக்கன் மட்டும் மூஞ்சி போட்டு கொடுத்தாங்க

  • @ganeshkrishnamoorthy4007
    @ganeshkrishnamoorthy4007 9 หลายเดือนก่อน +1

    வாரிசு அரசியல் செய்யும்போது மட்டும் அவர் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதற்காக அவர் அரசியலுக்கு வரக்கூடாதா என கேட்பது மட்டும் நியாயமா?

  • @srinivasanmss9584
    @srinivasanmss9584 9 หลายเดือนก่อน +2

    சரியான பதில்கள்❤❤❤❤

  • @Jags_1008
    @Jags_1008 9 หลายเดือนก่อน +1

    என் குடிசையை அப்புறப்படுத்தும் நேரத்திலோ அல்லது அதற்கு பிறகோ 55 வருட மாளிகையை அப்புறபடுத்தலாம் அல்லவா?

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 9 หลายเดือนก่อน +1

    2:55 கருப்ப வெள்ளையா மாத்துறது தான் நோக்கம்.

  • @shyamalaarjun7591
    @shyamalaarjun7591 9 หลายเดือนก่อน +1

    Pandeyji I am surprised the way you handle political issues and answers you give for all questions.
    My political knowledge is very poor but you have enlightened me with many political unknown facts .
    My knowledge about political affairs was limited with in “Hindu”
    Thank you.

  • @sivasailamvijayalakshmi8444
    @sivasailamvijayalakshmi8444 9 หลายเดือนก่อน

    28.48 திமுக கவுன்சிலர்கள் கோயிலுக்கு என்ன செய்வார்கள்??? வேண்டுமென்றால் இன்னும் ஏதாவது தொந்தரவு கொடுப்பார்கள்

  • @Premiumtv-q5e
    @Premiumtv-q5e 9 หลายเดือนก่อน +1

    நீங்களே கேட்டு நீங்களே பதில்கள்!! சூப்பர்!!

  • @rajkumarmuthiapillai448
    @rajkumarmuthiapillai448 9 หลายเดือนก่อน

    பாண்டே சார்.‌21. ம் நிமிடங்களில். சுப்பீரமணீ மெலோனி அவர்களையும் இணைத்து பேசி இருந்தானே அவன் ஒரு மனுஷனா சார்

  • @n.vijayalakshmin.vijayalak5192
    @n.vijayalakshmin.vijayalak5192 9 หลายเดือนก่อน +1

    பல தகவல்கள் தெளிவாகவும் சிறப்பாகவும் உள்ளது.அருமையான பகிர்வு.

  • @gopalakrishnanbalaji7477
    @gopalakrishnanbalaji7477 9 หลายเดือนก่อน +2

    This action by DVAC (raiding Madurai ED office) is to weaken the case of sand smuggling. Just watch as how they are going to argue when it comes to court. Very sad state. But karma will take care 😔

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 9 หลายเดือนก่อน

    அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தை கவனிக்க சொல்லுங்க 😂
    நிறைய பணிமாற்ற பணவர்த்தனை

  • @arasurohith
    @arasurohith 9 หลายเดือนก่อน

    A I A D M K க்கு சிருபாண்மை ஓட்டு விழக்கூடாது என்பதில் பாண்டே உறுதியாக உள்ளார் போலும் பொது குழுவில் அறிவித்தும் ககரே ஏரியாவை பார்கிறார்

  • @subburajc9563
    @subburajc9563 9 หลายเดือนก่อน

    சார் எனக்கு தெரிந்தவர்களுக்கு லிஸ்ட் பொருள் வாங்கும் கடையில் இருக்கு கார்ட் வேரகடையில் ஸ்கேன்ஆகுது இங்க கேட்டா அங்க போங்க அங்க கேட்டா இங்க போங்கனு சொல்லியே கடசிவரை தரவே இல்லை மொத்தம் பெருமாள்பட்டு திருவள்ளுர் Dtமொத்தம் எனக்கு தெரிந்தவரை 380நபருக்கு காசு தரவில்லை காசு திரும்ப போயிடுச்சு சில பேருக்கு வெப்சைட்ல பார்த்தா பணம் அலாட் ஆகிருக்கு ஆனா லிஸ்ட்ல வரல ஸ்கேனும் ஆகல கேட்டா 3மணி நேரம் நின்று உங்களுக்கு இல்லை என்று சொல்லி விட்டார்கள் டோக்கன் நம்பர் 1444/ முன்னாடி சொன்னன வரின் டோக்கன் 1404 இருந்தும் தரவில்லை

  • @shyams1311
    @shyams1311 9 หลายเดือนก่อน

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் திருக்கோவில் குளத்தை ஆக்கிரமித்து
    ஸ்ரீ மகாதேவ சாமி சிவன் கோயிலை ஆக்கிரமித்து பெந்தகோஸ்து சர்ச் கட்ட மணல் ஜல்லி கொண்டு வந்து எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வேலையை ஆரம்பித்துள்ளனர்
    இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றவர்களை அடியாட்கள் கொண்டு மிரட்டுகிறார்கள்
    தினமும் முப்பது நாற்பது பேர் சர்ச் பணம் பெற்றுக்கொண்டு ரவுடிசம் செய்கிறார்கள்
    பதினெட்டாம் நூற்றாண்டு கோவில் காப்பாற்றப்பட வேண்டும்
    தயவுசெய்து இதை அனைவருக்கும் பார்வர்டு செய்யுங்கள்
    நீதிமன்ற ஆணை
    பத்திரம்
    அனைத்தும் கோவிலுக்கு சாதகமாக இருந்தும் எந்த வகையிலாவது ஆக்கிரமித்து சர்ச் கட்ட வேண்டும் என்று தினம் தினம் பிரச்சனை செய்து கொண்டு இருக்கிறார்கள் ஆக்கிரமிப்பாளர்கள்
    பிரச்சனைகள் செய்து கோயிலில் பூஜை பணி செய்த நபரை விரட்டிவிட்டனர் அவர் ஊரை விட்டே சென்று விட்டார்
    இப்படியே நடந்தால் நாம் என்ன செய்வது
    இந்திய திரு நாட்டில் இந்து சிவன் கோவிலில் நிம்மதியாக கடவுள் வழிபாடு கூட செய்ய முடியாத அளவிற்கு பெந்தகோஸ்து ஆட்களால் அப்பகுதி இந்துக்கள் மிரட்டப்படுகிறார்கள் இதை அனைவருக்கும் ஃபார்வர்ட் செய்யுங்கள்
    தர்மமே வெல்லும்
    ஜெய் ஸ்ரீ ராம்

  • @abiramibags4127
    @abiramibags4127 9 หลายเดือนก่อน +1

    கேள்வி க்கு சிறப்பாக பதில் தந்த பாண்டேவுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 9 หลายเดือนก่อน

    பாண்டே!"டிஸ்கஷன் "எக்ஸலன்
    ட் "Happy New Year " "

  • @rajusubu3446
    @rajusubu3446 9 หลายเดือนก่อน +3

    Super

  • @enlightnedsoul4124
    @enlightnedsoul4124 9 หลายเดือนก่อน +1

    Pandey 👌

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 9 หลายเดือนก่อน

    மந்திரிகள் பெர்க்ஸ் என்ஜாய் செய்கிறார்கள்