"Udhayanidhi Vs Nirmala Sithraman சண்டையில் கஷ்டப்படுறது மக்கள் தான்.." | Rangaraj Pandey Blasts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2023
  • #rangarajpandey #rangarajpandeyinterview #nirmalasitharaman #udhayanidhistalin #chennaiflood #TNFlood #southrain #flood #thoothukudi #nellai #nellairain #galattavoice #galattavoiceinterview
    "Udhayanidhi Vs Nirmala Sithraman சண்டையில் கஷ்டப்படுறது மக்கள் தான்.." | Rangaraj Pandey Blasts
    GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    Website : www.gtholidays.in
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

ความคิดเห็น • 432

  • @rameshraja967
    @rameshraja967 6 หลายเดือนก่อน +87

    இந்த இன்டர்வியூ எடுப்பவரின் கேள்விகளை கண்டு காண்டு ஆனவர்கள் லைக் போடலாம் 😂

  • @srimathi9149
    @srimathi9149 6 หลายเดือนก่อน +221

    தேவேந்திரன், நீங்கள் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று கற்றுக் கொண்டு வாருங்கள்.

    • @zebulunish
      @zebulunish 6 หลายเดือนก่อน +21

      சரியபா சொன்னீங்க இவன் கேள்வி கேக்குறத பாத்த செம டென்ஷன் ஆவுது

    • @baskaransrirangam2055
      @baskaransrirangam2055 6 หลายเดือนก่อน +2

      I will

    • @balajip1340
      @balajip1340 6 หลายเดือนก่อน

      Ivanoda yella pettilayum ipditha ketta kelviye ketunu irukan....lusu paya

    • @liveandletotherslive
      @liveandletotherslive 6 หลายเดือนก่อน

      Yean Simon Sebastian punda vayan malayali vantheri ya kalaichitanu ganda

    • @venkataramamuthuswami
      @venkataramamuthuswami 6 หลายเดือนก่อน +5

      There are some who can be reformed, but not this guy . There is a colloquial saying for such guys: engage in குண்டக மண்டக விவாதம், to make us disoriented or மாங்காய் மடையர்கள்.

  • @srinathrangarajan
    @srinathrangarajan 6 หลายเดือนก่อน +149

    முட்டில் சிறந்த முட்டு தேவேந்திரனின் திமுக முட்டு 😂😂

  • @chittu42
    @chittu42 6 หลายเดือนก่อน +54

    Very well explained by Pandey ji. Thanks 👏👏👍🙏

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 6 หลายเดือนก่อน +1

      👍👍👍👍❤❤❤❤🌹🌹🌹🎉🎉🎉🎉🎉

  • @star85san17
    @star85san17 6 หลายเดือนก่อน +145

    பாண்டேய் 🔥🔥🔥🔥தான் உண்மையான பத்திரிகையாளர் இவர் தான்.

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 6 หลายเดือนก่อน +4

      👍👍👍👍👌👌👌👌👌❤❤❤❤❤❤

    • @selvakumar5715
      @selvakumar5715 6 หลายเดือนก่อน

      😂

  • @SaisharanOfficial
    @SaisharanOfficial 6 หลายเดือนก่อน +32

    Once again the name is Rangaraj Pandey ✨🔥

  • @alagarram9178
    @alagarram9178 6 หลายเดือนก่อน +42

    humble advise to Devendran, you shouldn't try to win the interviewee, you should shot your question to get answers from their perspective and then you need to ask doubts in the answers. kathukoya pandey palaya interviews pathu.... manda kasayam pakura enake kandaguthu, Padey maturity is peek. hats off sir!

  • @PgopalPgopal-gq4js
    @PgopalPgopal-gq4js 6 หลายเดือนก่อน +16

    இந்த நெறியாளரின் கேள்வி நம்மை மிகவும் எரிச்சலைடைய வைக்கிறது.

  • @Thamizhan2023
    @Thamizhan2023 6 หลายเดือนก่อน +136

    ரங்கராஜ் பாண்டே அசத்தல் பதில்கள்❤

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 6 หลายเดือนก่อน +2

      👌👌👌❤❤❤❤🎉🎉🎉🌹🌹🌹👌

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 6 หลายเดือนก่อน +30

    வலுவான கேள்விகளை சில நேரம் வைக்கும் திரு,தேவநாதன் பல இடங்களில் அவர் முற்றிய நெற்கதிராய் தலை குனிந்த காட்சிகள் .....அவரது பலவீனத்தை பலமாக காட்டுகிறது !!!
    !!!

  • @rameshk4173
    @rameshk4173 6 หลายเดือนก่อน +33

    Pandey sir : Not to waste time with People like this...

    • @GaneshVasanth
      @GaneshVasanth 6 หลายเดือนก่อน

      Ayyeyyo indha time la ivaru aruthu thallirupparu 😂😂

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 6 หลายเดือนก่อน

      Time pass😮

  • @user-ny8su5fz5t
    @user-ny8su5fz5t 6 หลายเดือนก่อน +12

    பாண்டி சார் பேசுறது கேட்டுக்கிட்டே இருக்கலாம் அருமையான பதிவு பாண்டே சூப்பர்

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 6 หลายเดือนก่อน +13

    Thanks and hats off to Pandeyji

  • @356cggd37a
    @356cggd37a 6 หลายเดือนก่อน +22

    முதல்வர் அண்ணாமலை 🎉❤

    • @godjesa8119
      @godjesa8119 6 หลายเดือนก่อน

      Annamala ooli fool

  • @sivananthan3101
    @sivananthan3101 6 หลายเดือนก่อน +17

    ❤❤❤❤fantastic reply by❤bjp annamalai ji❤ to all dirty media everyday .because real true indian lion only ❤bjp annamalai ji❤ no doubt this is we all waithing everyday 😀😀😀😀👌👌👌👌

  • @nmsk8494
    @nmsk8494 6 หลายเดือนก่อน +12

    விரைவில் டிஜிட்டல் கரன்சி வந்தால் மட்டுமே இதற்கு தீர்வு....
    காகித பணம் இல்லாமல் செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு....
    அனைவரும் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தும் போது...
    லஞ்சம் வாங்க முடியாது.....
    கருப்பு பணம் பதுக்க முடியாது....
    பணத்தை வைத்து ஏமாற்ற முடியாது....
    வரி ஏய்ப்பு செய்ய முடியாது....
    அனைத்தும் .....வங்கி கணக்கில் வந்துவிடும்...
    அரசாங்கத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியாது...
    குறிப்பாக ஆரசியலை வைத்து பணம் சம்பாதிக்க முடியும் என்று வருபவர்கள் இனி முடியாத நிலை வரும்.....

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 6 หลายเดือนก่อน +12

    மக்களுக்கா போகப் போகுது பணம் விடுங்க இதுக்காக மக்களே கவலப்படலை அவங்க கஷ்டபட்டுட்டு தங்கள் வேலைகளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க

  • @lokeshps5028
    @lokeshps5028 6 หลายเดือนก่อน +17

    Pandey sir you are simply superb, hat's off to your wisdom.

  • @venkateshramamurthy1471
    @venkateshramamurthy1471 6 หลายเดือนก่อน +23

    This anchor is a fit for nothing fellow. I don't know how Galatta is keeping him still to handle people like Pandey who always speaks to the point. This anchor always makes a fool of himself in all the interviews he does.

  • @sumathikrishnamurthy4255
    @sumathikrishnamurthy4255 6 หลายเดือนก่อน +7

    Pandey Sir, ungal porumaikku (makkal vizippunarkkaga) ananthakoti namaskarangal ❤

  • @gangamani2756
    @gangamani2756 6 หลายเดือนก่อน +20

    கழுதைப் பொதி சுமக்கும் என்னும் பழமொழி ஒருமை தேவேந்திரனுக்கு சால பொருந்தும் பாண்டே ஜிக்கு வாழ்த்துகள்

  • @mlalith6868
    @mlalith6868 6 หลายเดือนก่อน +10

    We miss Pandey in mainstream media

  • @NaThan-jd2gm
    @NaThan-jd2gm 6 หลายเดือนก่อน +23

    மரியாதைக்குரிய நெறியாளர் அவர்களே நீங்கள் திமுகவிடம் கேட்டு தயவுசெய்து எங்களுக்கு சொல்லுங்கள் இப்ப கிடைச்ச நிதியில் இருந்து எத்தனை கோடி கொள்ளையடித்தது என்று எங்களுக்கு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் நீங்க அதையும் செய்யுங்க இவ்வளவு விளக்கம்

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 6 หลายเดือนก่อน +12

    நெறியாளர் தம்பி
    200 வாகனம் தமிழகத்தில் தயரித்தால்
    195 வாகனம் வெளிமாநித் தில் வாங்குகின்றனர்.
    .

    • @SUstaxdnerange
      @SUstaxdnerange 6 หลายเดือนก่อน

      ஆமாம். இந்த வரி அங்கு சலுகையாக சென்றால் மற்ற மாநிலத்தவர் தான் வாங்க முடியும்.

  • @2011var
    @2011var 6 หลายเดือนก่อน +13

    At 17:00, Rangaraj Pandey hit nail on its head. Devendran Palnisami needs to do some homework with substantive facts and pose questions in a manner that Rangaraj Pandey will not have any counter other than answering. Starting at 29:00, Pandey make me laugh like anything.

    • @sowmya7648
      @sowmya7648 6 หลายเดือนก่อน +1

      At 29:00 Devendran makes an utter a fool of himself

  • @rpworld5288
    @rpworld5288 6 หลายเดือนก่อน +6

    FM she is very intelligent and bold speaking... TN govt have to take help from Annamalai to push Central govt...

  • @_SquidGames
    @_SquidGames 6 หลายเดือนก่อน +14

    Devandran is a thathi!! Mudella padi da aprom anchor aagalam

  • @mneataugnh7857
    @mneataugnh7857 6 หลายเดือนก่อน +6

    Dev intha muttu muttu riye pa 😆🤣

  • @manikkamable
    @manikkamable 6 หลายเดือนก่อน +4

    Pandey mind voice" ivanu velakam solliye Naa oonchiten " purichikave matenkiran...

  • @sankarans8852
    @sankarans8852 6 หลายเดือนก่อน +16

    nonsense devandran

  • @VigneshKrishnamoorthy-ym5xv
    @VigneshKrishnamoorthy-ym5xv 6 หลายเดือนก่อน +10

    Devendran, u have to counter think how long a sick state will remain sick.... where is a growth plan, projection when the finance devolution will break even etc,,, ... if you put up a chart to show growth in terms of revenue increase, then the investment or appropriation is justified no?

  • @SanthoshKumar-tf4bt
    @SanthoshKumar-tf4bt 6 หลายเดือนก่อน +12

    Pandey made the anchor look like a 🐐. 😂😂😂

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd 6 หลายเดือนก่อน +5

    மற்ற மாநிலங்களில் மக்களுக்கு பணம் போகிறது இங்கே இவனுங்க மக்கள் பணத்தை ஆட்டைய போடுறானுங்க

  • @ajayeka1
    @ajayeka1 6 หลายเดือนก่อน +18

    I don't support either BJP or Congress, but the way Mr. Pandey explained the system was very clear, and I agree with him. However, my only appeal is to please help our people who are suffering from floods. Let's not criticize the central or state government during this needy time; instead, let's focus on helping the people.

    • @venkataramamuthuswami
      @venkataramamuthuswami 6 หลายเดือนก่อน +2

      Risking to be called bigotry, any capable NGO/INGO, like RSS , would have been requested/allowed to assist/co-operate officially and actively. In my 50+ yrs involvement in humanitarian work in different parts of the world, I found the disciplined and dedicated work of RSS in emergencies has few parallels.

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 6 หลายเดือนก่อน

      Philanthropy doesn’t mean contributing to State managed funds.Am willing to help people around me ,where I am sure that the money reaches the right person.It’s the duty and responsibility of the State to manage the taxpayer’s money frugally and be ready to meet any disaster.

  • @cvs4131
    @cvs4131 6 หลายเดือนก่อน +2

    Sri. Rangaraj Pandey romba correcta sollaraaru ovvoru vishayamum. 💯/ 💯 unmai.

  • @rameshk4173
    @rameshk4173 6 หลายเดือนก่อน +6

    Deva is so dump guy without having any knowledge, skills etc...

  • @DruvRatee
    @DruvRatee 6 หลายเดือนก่อน +4

    After 2014 only the name infrastructure known to Indian states!!

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 6 หลายเดือนก่อน +5

    Pandey Sir fire 🎉🎉🎉🎉

  • @sarathkumaran4656
    @sarathkumaran4656 6 หลายเดือนก่อน +6

    Pandey sir 🎉

  • @sankarans8852
    @sankarans8852 6 หลายเดือนก่อน +8

    no knowledge devandran

  • @prakashrajagopalan9160
    @prakashrajagopalan9160 6 หลายเดือนก่อน +2

    Pandey taking class to this Devendran free of cost . I think Pandey sir has worked on his patience 😂

  • @kavinvns9731
    @kavinvns9731 6 หลายเดือนก่อน +1

    வாங்க முட்டுடுடு devendran... innaiku nalla முட்டு kuduthega...வாழ்த்துக்கள் 🎉

  • @balajimoulee5400
    @balajimoulee5400 6 หลายเดือนก่อน +1

    தம்பி தேவேந்திரா... நீ படிக்கற ஸ்கூலுக்கு இன்ஸ்பெக்ஷன் வர Education officer டா அவரு. Pandey Sir 🔥🔥🔥

  • @govindarajanrajagopalan6637
    @govindarajanrajagopalan6637 6 หลายเดือนก่อน +2

    Even on normal insurance claims, no upfront advance made. only after assessing the geniunity of the claims, insurance money will be provided.

  • @vijiraja8253
    @vijiraja8253 6 หลายเดือนก่อน +1

    Best pair for any discussion. Devendran is a decent guy to interview anyone. Pandey, no question can be asked.. 👌

  • @Kasthuri-lq7hy
    @Kasthuri-lq7hy 6 หลายเดือนก่อน +1

    தரமான கேள்விகள் வேண்டும் 😢

  • @ramananrajamaninivetha9267
    @ramananrajamaninivetha9267 6 หลายเดือนก่อน +3

    Adaai deva nee arivaalaya no 1 sappi

  • @rsuraguru
    @rsuraguru 6 หลายเดือนก่อน +1

    இர்ரிடேட்டிங் இடியட் தேவெந்திரன்

  • @velmurugan3261
    @velmurugan3261 6 หลายเดือนก่อน +3

    rangaraj pandey super

  • @narasimhansrinivasan9709
    @narasimhansrinivasan9709 6 หลายเดือนก่อน

    அய்யோ பாவம் தேவேந்திரன். Please take care Mr Rajendran. God bless you. 😎😎

  • @vijayalakshmi8337
    @vijayalakshmi8337 4 หลายเดือนก่อน

    You can never be fully prepared when interviewing a lion like Mr. Rangaraj Pandey

  • @nareshkumar-yu7fr
    @nareshkumar-yu7fr 6 หลายเดือนก่อน

    Pandey sir for clarification on entire gst amount 50% goes to state and another 50% goes to central. The amount has been equally splitted not 30% fyi

  • @jayavananj4741
    @jayavananj4741 6 หลายเดือนก่อน +2

    Devendren should update his knowledge and come for anchoring ...very very worst questions he asking without any knowledge ...

  • @user-dh7xx9dd6b
    @user-dh7xx9dd6b 6 หลายเดือนก่อน +2

    இந்த பணத்துக்கே இன்னும் கணக்கு வரல தம்பி 😂😂😂

  • @tamizhatamizha-gc8ro
    @tamizhatamizha-gc8ro 6 หลายเดือนก่อน

    Bandey Anna very great speech ❤❤❤❤❤❤

  • @vidyababusathyasahan
    @vidyababusathyasahan 6 หลายเดือนก่อน +2

    Pandey rocks❤❤❤

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 6 หลายเดือนก่อน

    34:55 யாருங்க..?

  • @sriit1991
    @sriit1991 6 หลายเดือนก่อน +1

    Devandiran Anna vai Miga sirantha UPI aga arivikirom
    Ipadiku 200 rs UPI Boyz .

  • @jagadeeshv8044
    @jagadeeshv8044 6 หลายเดือนก่อน +1

    This guy thinks I'm too smart for questioning.....

  • @relaxplease4994
    @relaxplease4994 6 หลายเดือนก่อน

    1. புத்திசாலியாக இருந்து புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கலாம். 2. புத்திசாலியாக இருந்து முட்டாள்தனமாக கேள்வி கேட்கலாம். 3. முட்டாளாக இருந்து புத்திசாலிதனமாக கேள்வி கேட்கலாம். 4. முட்டாளாக இருந்து முட்டாள்தனமாக கேள்வி கேட்கலாம். தேவேந்திரன் யார்?

  • @ManoArul
    @ManoArul 6 หลายเดือนก่อน +1

    Unnmaiya ve Pandey sir solrathu ungaliku puriyaliya.. deventhran

  • @Lavanya1229
    @Lavanya1229 6 หลายเดือนก่อน +4

    80 crores la kadal la pen veikka poren, samadhi katta odhukina panam yevan appa veetudhu?? Adhu makkal panam illaya?

  • @shanmugharajthangaraj8119
    @shanmugharajthangaraj8119 6 หลายเดือนก่อน +1

    Yappa,indha interview kudakarae nerathiulae panday Annan nimadhia vettulae padathu thoongirukalam.
    Ketta kelviavae thiruppi thiuppi keetu Kolrariya namma anchor😢😢

  • @ramprasath7268
    @ramprasath7268 6 หลายเดือนก่อน +2

    திமுக விற்கு ஓட்டு போட்டதற்கு வெட்கப்படுகிறோம்.. நாங்கள் செலுத்திய 'மாநில வரியை ' நிவாரணம் கொடுங்கள்.. இல்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள் - தென் தமிழக மக்கள்..

    • @s63098
      @s63098 6 หลายเดือนก่อน +1

      Go and read about tax administration of states and try to find the difference and expenses of state and central.

    • @ramprasath7268
      @ramprasath7268 6 หลายเดือนก่อน +1

      @@s63098 Go and read about the stand of your vantheri telungu gopalapuram family when GST council and its tax revenue sharing formula was formulated..
      Your mother should be ashamed to give life to an soul who support anti-tamil Telungu ongole family..
      ஒங்கொம்மாள திராவிடன்

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 6 หลายเดือนก่อน +1

    மத்திய அரசைகுறைகூறிஎன்னபன்னநம்யோக்கியதைஅவ்வளவுதான்கொடுக்கும்நிதிமக்களுக்குபோய்ச்சேருமான்னுயோசிக்கிறாங்க

  • @ramasundar8181
    @ramasundar8181 6 หลายเดือนก่อน +1

    That minister E.V.Velu will ask what is India ,Where is India, most of Tamilnadu will ask what is India . But the same Tamilnadu requires the Indian army n avy to rescue them when they are in trouble ,Whereas their ministers whom they voted to power will safely in the house

  • @kumarrajagopal100
    @kumarrajagopal100 6 หลายเดือนก่อน

    Useful explanation and answars to Dravida modal Passism politician's, journalist and paid anchor

  • @arunmehtha
    @arunmehtha 6 หลายเดือนก่อน

    Starts @ 3:32

  • @SakthivelSJ18
    @SakthivelSJ18 6 หลายเดือนก่อน

    Video starts at 3:32

  • @pizzalot
    @pizzalot 6 หลายเดือนก่อน

    Union Finance Minister was an idiot . Fighting cheaply without knowing the tragic circumstances.

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 6 หลายเดือนก่อน

    Ok. Then who runs the military who will fund for them.

  • @pizzalot
    @pizzalot 6 หลายเดือนก่อน +1

    Excellent questions . Nice slaps to Pandey

  • @prakash.b8686
    @prakash.b8686 6 หลายเดือนก่อน

    Pandey sir 🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 6 หลายเดือนก่อน

    நாங்க அரை மணியிலே ஆய்ஞ்சிடுவோம்.

  • @gurujega3262
    @gurujega3262 6 หลายเดือนก่อน

    பாண்டே சார்.. You are great

  • @nagarajank1124
    @nagarajank1124 6 หลายเดือนก่อน +4

    தமிழக மக்கள் பாரத படிப்பு ஹிந்தியை நன்கு
    படிக்க வேண்டும். தமிழ் ஹிந்தி ஆங்கிலம் மூன்று மொழிகள் அரசுப் பள்ளிகளில் படிக்க நல்ல ஆசிரியர்களால் கற்றுக் கொடுக்க வேண்டும். பணம் மக்கள் வங்கிக் கணக்கில் அரசுகள் செலுத்த வேண்டும்.
    டாஸ்மாக் மூலமாக மக்களை சீரழித்து வரும் பணம் எந்த நபரிடம் உள்ளது.

  • @rangacharyseshadry6389
    @rangacharyseshadry6389 6 หลายเดือนก่อน

    Pandey ji. I think you have better work than explaining this Devendran. He is wasting the time by asking the same question. You can't make him to understand even after 100 times repeating the answer. I see this channel only because of you. because of you . Even second standard students will understand

  • @ravirao8302
    @ravirao8302 6 หลายเดือนก่อน

    திரு பாண்டியன் அவர்களின் பதில்கள் எந்தக் கேள்விக்கும் விரல் நுனியில் தயாராக பதிலை வைத்திருக்கிறார் எனவே கேள்வி கேட்பவர்கள் தயவுசெய்து யோசித்து கேள்வி கேட்கவும் பதில் தயாராக இருக்கிறது

  • @geethacg3521
    @geethacg3521 6 หลายเดือนก่อน +1

    Low BP can be cured by talking to Devendran. What a dunce.

  • @navinvks326
    @navinvks326 6 หลายเดือนก่อน

    3 நிமிஷம் promo போடறீங்களே....

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 6 หลายเดือนก่อน

    ❤❤❤ சூப்பர் பாண்டே சார்.... நான் பார்த்து இருக்கிறேன்
    ** உடல் தடித்த ஆள்களுகலுக்கு மூலை மந்தமாக தான் உள்ளது!!! ( எருமை 🐃 மாடு என்று கூறுவர்) நன்றி ஜெய்ஹிந்த்

  • @karthikkarthik2153
    @karthikkarthik2153 6 หลายเดือนก่อน

    Please dont let devanthran to interview him. He is utter waste

  • @kirubababu9255
    @kirubababu9255 6 หลายเดือนก่อน

    பாதிக்கபட்ட மக்களுக்கு 6000 பத்தாது 60000 வேண்டும் என்று கோரிக்கை, மாநில அரசு நிறைவேற்றுமா?

  • @chitragopinath2663
    @chitragopinath2663 6 หลายเดือนก่อน

    This anchor is most frustrating. Can't seem to either understand or doesn't want to. Going round and round in circles. Mr Pandey shouldn't really waste his time with him.

  • @meenadevimanakavalan4082
    @meenadevimanakavalan4082 6 หลายเดือนก่อน +1

    Normally, I like to see Mr. Pandey's interviews, his speeches, but I never seen any host as irritating as this man. He thinks he is very intelligent, instead of trying to get information from the guest he is only arguing and trying to prove his one point in whole interview. Mr. Pandey is a experienced journalist, you can get so much info from him for the people, instead this host is wasting everyone's time.

  • @thirunavukrThirunavu-zs5rj
    @thirunavukrThirunavu-zs5rj 6 หลายเดือนก่อน +1

    திருக்கோவில் பணம் எங்கே

  • @durairajraj8869
    @durairajraj8869 6 หลายเดือนก่อน +1

    ரங்கராஜ் நீ எந்த கேள்வி கேட்டாலும் பிஜேபி தான் முட்டு கொடுப்ப

  • @k.a.ganeshkag9128
    @k.a.ganeshkag9128 6 หลายเดือนก่อน

    தேவேந்திரன், இன்னும் வளரவே இல்ல.... 200ஐ தாண்டவே இல்ல😂😂

  • @chandramouliv9401
    @chandramouliv9401 6 หลายเดือนก่อน

    Debendran is learning the basics with galatta Paisa.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 6 หลายเดือนก่อน

    மத்திய அரசு தமிழகத்திற்கு தற்போது வழங்கியது 900 கோடிகள் !!! தற்போது தனது பங்காக தமிழக அரசு வழங்கிய தொகை எவ்வளவு ? தற்போது வரை தகவ‌ல் இல்லையே !!!

  • @kalyanisriram5825
    @kalyanisriram5825 6 หลายเดือนก่อน

    Nowadays every month income tax is deducted from our salary and with this others are getting this 6000 but we are not getting this amount govt not told like this so far.

  • @user-nt9de7np1m
    @user-nt9de7np1m 6 หลายเดือนก่อน

    நெறியாளர் குழந்தை தனமாக கேள்வி கேட்கிறார் அனுபவம் தேவை

  • @SHRAVNITHA1
    @SHRAVNITHA1 6 หลายเดือนก่อน

    Tamilians do not consider people from Uttrakhand, UP and Bihar as humans. As such you do not have to allot any funds for them. Only Tamils are super intelligent humans and whatever they ask without even corroborating or assessing damage India has to give them. Wonderful.

  • @prakashrajagopalan9160
    @prakashrajagopalan9160 6 หลายเดือนก่อน

    எப்பா தேவேந்திரன் மங்குனி அமைச்சரே😂

  • @user-pg1lx8vw2e
    @user-pg1lx8vw2e 6 หลายเดือนก่อน

    அடுத்த முறை தேவேந்திரனை பேட்டி எடுக்க அனுமதிக்காதீர்....கேள்வி கேட்க தெரியவில்லை

  • @user-xv6zj9ny4k
    @user-xv6zj9ny4k 6 หลายเดือนก่อน

    Senior Editor Devendran doesnt knoe about basic tax structure. Doesnt fit to be interviewer without any doubt

  • @Gokulakannan90k
    @Gokulakannan90k 6 หลายเดือนก่อน

    Central govt should give directly to public account rather than giving money to dmk party.

  • @Raja8526raj
    @Raja8526raj 6 หลายเดือนก่อน

    Pandey 🔥🔥🔥

  • @manikandannarayanan5716
    @manikandannarayanan5716 6 หลายเดือนก่อน

    மக்களுக்கு கூட புரிந்து விடும் இந்த மர மண்டைக்கு புரியவில்லையா இல்லை புரியாதது போல நடிக்கிறானா

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 6 หลายเดือนก่อน

    தம்பி அப்டியே பேரிடர் வானிலை எச்சரிக்கை கொடுத்ததும் மாநில அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்தது என்ற கேள்விகளும் கேளு. வெறும் நிதி பற்றி மட்டுமே பேச்சு.