எப்பா PTP குழுவினரே.. இவர வுட்ராதீங்க. இவர வச்சு இன்னும் நெறய பேட்டி எடுங்க. அந்த அளவுக்கு மண்டைல மசாலா வச்சிருக்கார். 👍💐 நீங்க கேட்ட கேள்விகள் அருமை. அதற்கு அவரின் பதிலகள் நேர்மை. 🙌
தமிழ் சமூகத்தைப் பற்றியும் தமிழக அரசியல் பற்றியும் திராவிட கட்சிகளின் வரலாறு பற்றியும் இவ்வளவு ஒரு தெளிவான விளக்கத்தை திரு சங்கர் குரு அவர்கள் வழங்கியது மிகவும் உபயோகமாகவும் அறிவுபூர்வமாகவும் இருந்தது மிக்க நன்றி
OMG!!! Who is this Sankar Guru man? What a knowledge and what arguments he puts forward?? I am impressed. Look at the expression of that boy Mahaprabhu when Sankar Guru asks for the proof of BJP talking about Hindu Rashtra. AM IMPRESSED. Tamizh Nadu needs many more Sankar Gurus to disect the reporters like this Pesu Tamizha Pesu team.
வாழ்த்துக்கள் சகோதரா..... நேற்று வந்த உங்கள் பெட்டியை பார்த்து இன்றைய பேட்டிக்காக காத்திருந்தேன் நண்பா... நல்ல எதிர்காலம் இருக்கு உங்களுக்கு. வாழ்த்துக்கள்.
மதம் மாற்றம் பற்றிய சங்கர் குருவின் கருத்து மிக அருமை, பதட்டப் படாமல் பொறுமையாக எல்லா கேள்விகளையும் எதிர்கொண்ட விதம் பாராட்டத்தக்கது. அரசியலில் இவருக்கு ஒரு இடம் கிடைக்க வேண்டும். 💐💐
வாழ்த்துக்கள் சங்கர் குரு ஐயா! பேட்டி எடுக்கும் நபர் 'முகலாய படையெடுப்பை அங்கிருந்தவர்கள் தடுத்தார்கள்; அதனால் அதிக பாதிப்பை அடைந்தார்கள்' என்கிற வாதத்திற்கு பதிலாக , 'தமிழ்நாட்டில் வலிமையாக இருந்தார்கள்; அதனால் படையெடுக்க முடியவில்லை' என்று சிறுபிள்ளைத்தனமாக பேசுவதை கேட்டும் கோபப்படாமல் பொறுமையாக இருந்ததற்கு சங்கர் குரு அவர்களுக்கு பாராட்டுகள்! டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் தைரியம் எப்பொழுதுமே பாராட்டிற்கு உரியது. அவரது பாசறையில் மேலும் ஒரு வீரன்! தமிழா! தமிழா! பார்த்து பேசு தமிழா 😀😀
சகோதரர் சங்கர் குரு புதிய தமிழகத்திற்கும், சமூகத்திற்கும் கிடைத்த பொக்கிஷம், திராவிடத்தின் கூரை சுக்குநூறாக உடைத்தெரிந்து விட்டார். இந்த பேட்டியை இன்றைய இளைஞர்கள் முழுமையாக கேட்க வேண்டும். இவரிடம் தொடர்ந்து நேர்காணல் நடத்திட வேண்டும் என்பது என்னுடைய அவா. ஆர்த்தி குமார் பாண்டியன்.
Another 'diamond' or 'pearl' statement of Sankar Guru - like the North Indians selling 'paani puri' here speaking Tamizh, our people sell 'idli' in North speaking Hindi. Wow!!! Sankar Guru. I have become a fan of you. God bless you son.
HATS OFF to Sankar Guru for referring to the dialogues of 1948 film Nalla Thambi written by Annadurai and in the same breath blaming the DMK for all the 'seerkedu' in Tamizh Nadu. Cool Sankar Guru.
தம்பி சங்கர் குரு யாருப்பா நீங்க.... நிச்சயம் சமசீர் கல்வி படித்தவறாக இருக்க முடியாது... சரியான வளர்ப்பு, சரியான கல்வி, சரியான குரு, சுய சிந்தனை.... 🙏🙏🙏🙏அருமை அருமை... வாழ்க வளமுடன்...
தம்பிங்களா நீங்க guesta வர்றவங்களை கேள்வி கேக்குறேங்கிற பேர்ல target பண்றிங்களே தவிர அவங்க நியாயமான கருத்துக்களை க் கூட ஏற்க மறுக்குறிங்க.அது ரொம்ப தப்பு.
Need a lot of leaders like Shankar Guru, all the core values he stands for are admirable....sad to see patriotism is considered a joke by the confused youths
அப்ப உண்ட ஒரு கேள்வி உண் நாடு எது ஆப்ரிக்கா அங்கு இருந்து இங்க வாழ வழியற்று எங்கள் பரத கண்டத்திற்கு வந்ததது தாண் வரலாறு உண் மரபணு ஆய்வில் 100% பொருந்த கூடியது ஆப்ரிக்கா இனம் மட்டும் தாண் இப்ப நீ சொல்லு உணக்குஎத்தனை தாய்
அருமை சரியான கேள்விகள் தொகுத்து கேட்ட குழுவினருக்கும் அதற்க்கு சிறிதும் அசராத தெளிவான நேர்த்தியான பதில்கள் அளித்த சங்கர் குரு சகோதரருக்கும் வாழ்த்துக்கள் 👌👌👌
அருமையான நேர்காணல்.சங்கர் குரு வின் சிறப்பான விவாதம்.பணக்கார ஊடகங்கள் சொல்ல மறுத்ததை,விவாதிக்கவே நீங்களும்,நாங்களும் முயற்சிக்குறோம் என சொன்னது சத்திய வார்த்தை. வாழ்த்துகள் அவருக்கு
சங்கர் குரு ஒரு ஆளாக இருந்து, உங்கள் படையின் கேள்விகளை சரியாக புரிந்து, புத்திசாலித்தனமாக பதில் அளித்தது மிகவும் அருமை. இந்த அருமையான விவாதத்தில் எதற்கு அரசியலை கொண்டு வந்தீர்கள். அரசியல் கேள்விகளை தவிர்த்து இருந்து இருக்கலாம்.
திரு சங்கர் குரு அருமையாக ஆணித்தரமாக பதிலளித்தார், எந்த இடத்திலும் அவர் கோபத்துடன் பதிலளிக்கவில்லை. இதுவே அவரின் முதிர்ச்சியை காண்பிக்கிறது. இந்த வயதில் இது வருவதற்கு காரணம் அவரின் ஆழ்ந்த ஞானம் அவர் பேசும் விஷயத்தில். அவர் சொல்வது போல ரிசர்வேஷன் எந்த ஒரு சமூகத்தையும் முன்னேற்றி விடாது ஏனென்றால் ரிசர்வேஷன் அவரவர் சமூக மக்கள் தொகையின் மக்கள் சதவீதத்தில் 5 சதவீதம் அளவுக்கு கூட படிப்பு மற்றும் வேலை வாய்ப்பை கொடுத்துவிடாது. அதுவும் தமிழகம் கடைபிடிக்கும் ரிசர்வேஷன் பிற்படுத்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மக்களில் உள்ள வருமானத்தில் முன்னேறிய மக்களுக்கே உதவும். வருமானத்தில், சாதியில் பின் தங்கியவர்களுக்கு உதவாது. அவர்களும் நம் சமூகத்தில் நம்மவர்கள், நம் சொந்தங்கள் வருமானத்திலும் பின் தங்கியுள்ளன எனவே வருமானத்தை ஒட்டிய ரிசர்வேஷன் ஒரளவு அவர்களை முன்னேற்ற வாய்ப்பு இருக்கிறது என்று பார்க்காமல் பணம் வந்து விட்டால் சமூகத்தில் முன்னேறிய சமூகம் ஆகிவிட்டோம் என்று அர்த்தம் இல்லை என்று வாக்குவாதத்தை முன் வைப்பார்கள். எனவே ரிசர்வேஷன் மூலம் சமூகம் முன்னேறுவது நடக்காது. மற்றும் இது போல தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறிய பின்பும் அவர்களுக்கு ரிசர்வேஷன் கொடுப்பது தலித் இந்துக்களின் ரிசர்வேஷனை பறிப்பதாகும்.
இட ஒதுக்கீடு எந்த ஒரு சமூகத்தையும் முன்னேற்றி விடாது என்றால் பட்டியல் பிரிவு மக்களை இட ஒதுக்கீட்டின் மூலம் வந்தவன் பிச்சைக்காரன் என்றெல்லாம் விமர்சிப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் அயோக்கியத்தனம்
Mr Shankar guru, hats off.. what a clarity and confidence when he spoke. I am sure Dr Krisnaswamy must be proud to have such person in party. very impressed man ! god bless
Well said. They have been brainwashed into thinking being Thamizhan is superior and being Indian is inferior. What a Shame! These guys should live for sometime in foreign lands to understand how Indians feel “proud” of being called Indians and unite across all barriers - language, state, caste and creed!
நண்பர் சங்கர்குரு அவர்களுக்கு வாழ்த்துக்கள் இசைவேலாளர் எங்கு விவசாயம் செய்தார்கள் அப்போது வேளாளர்கள் போராடவில்லை உழைக்கும் விவசாய மக்கள் தேவேந்திரகுலவேளாளர் என்று கேட்டால் கூப்பாடு போடுகிறார்கள் போராட்டம் நடத்துகிறார்கள் ஏன் இந்த இரட்டை வேடம் திரு. கிருஷ்ணசாமி அவர்களும் திரு. ஜான் பாண்டியன் அவர்களும் ஒன்று சேரவேண்டியது காலத்தின் கட்டாயம் உங்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் மருத்துவர் ராமதாஸ் அய்யாவுடன் இணைந்து செயல்பட்டால் அரசியல் மாற்றம் நிச்சயம் தமிழ்நாட்டில் ஏற்படும் இது என் தனிப்பட்ட கருத்து நான் வன்னியர் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவன் நன்றி சங்கர்குரு அவர்களே உங்கள் பேச்சும் வார்த்தை உச்சரிப்பும் மிகவும் நேர்த்தியாக உள்ளது
சிறப்பான விளக்கம் சிறப்பு திரு. சங்கர் குரு அவர்களே நான் இவரின் சில அரசியல் கருத்துக்களை சமூக சாதியை பற்றிய கருத்தை விமர்சித்தது உண்டு. ஆனால் தற்போது பொது சமூக அரசியல் தற்கால அரசியல் சூழ்நிலை பேசுவது அருமை 👌 பாராட்டத்தக்கது வாழ்த்துகிறேன். தான் கூறிய தங்கள் குறையை தராசு போல தற்போதைய கருத்து தராசில் சரியாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உணர்கிறேன்
குரு சங்கரின் புதிய தமிழகம் அருமை யாரையும் எளிதில் எடைப்போட முடியாது . வரலாற்று ஆசிரியர்கள் கூட இவ்வளவு தெளிவாக பதிலளிக்க முடியாது . கேள்வி கேட்பவரும் பதில் சொன்னவர்களும் அருமை.
Loosu PTP team islamic invasion worst affected northern states punjab, rajasthan, Gujarat etc, islamic invasion only happed later in South,I guess PTP team doesn't know the difference b/w "Union of states" to "Union of countries".
விஞ்ஞானிகள் அனைவரும் இந்த திரைப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் "Raketry: The Nambi Effect" ஏனென்றால் விஞ்ஞானிகள் நாட்டுக்கே மானம் மற்றும் அவர்கள் பல லட்சம் கோடிகளில் ஒருவர்....sorry if any wrong word
Ranjeet Kumar. You are wrong. அரசு வேலையில் இங்கே விஞ்ஞானி என்பது ஒரு ....பதவி பெயர். Designation... எதுவுமே கண்டுபிடிக்காமல் பதவி உயர்வுகள் பெற்று ரிடையர்டு ஆகிவிடலாம். They need not invent anything. கண்டுபிடிப்பு என்று எதாவது செய்தால் அந்த ஆளுக்கு என்ன விளைவு நடக்கும் என்று rocketry சினிமாவில் காண்பிக்கப்பட்டது. இந்தியாவில் விஞ்ஞானிகள் எத்தனை commercially marketably viable patent register பண்ணுகிறார்கள்? INTERNATIONAL PATENT எத்தனை ??? 10 15 இருக்கலாம். Humbug.
பட்டியல் வெளியேற்றம் என் இனத்தின் விடுதலை. அதை தடுக்க நினைக்கும் திருட்டு தீய சக்தி திராவிடத்தை ஒழித்தே தீர்வோம்.கடவுள் அருள் என்றும் எங்களுக்கு உண்டு. ❤💚👍
தம்பி மகாபிரபு கேள்வி முன் தம்பி சங்கா்குரு அனைத்துக்கும் ஒரேபதில் (நீ என்ன சாதி சோறுதிங்கிற ? அப்படி ஒரு பதில் போதும்! அருமை உங்களை போல் இன்னும் நிறைய அன்னன்,தம்பிகள் வளா்ந்து வர வேண்டும் (ஒழுக்கம் உயிரினும் மேலனது) ;சிவ கோத்ர சத்ரியன்;வணக்கம் தலந்த நன்றி"""""
Well done Mr Shankar Guru. Your answers came without any delay itself reveals the trueness in your mind and clarity. Maga prabhu should have analytical mind. Don't show somebody's vomit in Union matters.
Pesu Tamizha Pesu in a gist - Onriyam, Thani Tamilnadu, Dravidam, Parpaniyam, Jaadhi adakumurai.. No matter how many guests come and explain, these guys will never understand and change their questions to the next guests.. It will always be the same. Sore daane thinringa ? loosungala.. This maga prabu, that kannadi pota laddu vaayan.. then that keechu nu koral irukra payyan.. WORSTu.
@@shyamalag all these questions have been answered a 100 times by everyone including bjp and many non BJP persons like PT. But these young people refuse to learn. "பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் உருண்டு வரும்" 😂🤣 என்று சொல்லி விட்டார் ஒரு தலைவர்...
These ptp assholes, without any iota of gratitude or knowledge, believe that TAMILS were strong and hence they could easily beat the Mughals, giving no respect to those killed up north. Disgusting attitude these guys have.
திரு குரு சங்கர் உங்கள் இலமையிலும் முதிர்ச்சியானஉணர்வு பூர்வ விளக்கம்
மிக நன்றாக உள்ளது 🎉🎊வாழ்த்துக்கள்
சகோதரர் திரு.சங்கர்குரு தந்த பதில்கள் மிகவும் அருமை. உண்மையான மற்றும் யதார்த்தமான பதில்களை விளக்கமாகவும் , மிக தெளிவாகவும் சொன்னார்.
சங்கருக்கு வாழ்த்துக்கள் தேவர் இனத்தின் சார்பாக குடிகள் அடையாளத்தோடு தமிழர்களாய் ஒன்றிணைவோம் நேதாஜி நீ எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்
மிக உறுதியாக மிக எதார்த்தமாக உண்மை கருத்துக்களை எடுத்து வைக்கிறார் திரு.சங்கர் குரு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
எப்பா PTP குழுவினரே.. இவர வுட்ராதீங்க. இவர வச்சு இன்னும் நெறய பேட்டி எடுங்க. அந்த அளவுக்கு மண்டைல மசாலா வச்சிருக்கார். 👍💐 நீங்க கேட்ட கேள்விகள் அருமை. அதற்கு அவரின் பதிலகள் நேர்மை. 🙌
ஒன்றிய அரசு
என்று மனநலம் குன்றி பேசிக் கொண்டிருக்கும்
கூட்டத்திற்கு சரியான பதிலடி கொடுத்தார் சங்கர் குரு வாழ்த்துக்கள் 🤩😂🤩😂🤩
முதல் முறையாக உங்கள் பேட்டியை பார்கிறேன்.. தெளிவான பார்வை மற்றும் விளக்கம்.. 💐
சங்கர் குரு மாதிரி இளைஞர் பலர் வர வேண்டும்!
Yes
தம்பி சங்கர் குரு வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துகிறேன் கண்ணே! கிருஷ்ணசாமி ஐயாவின் பயிற்சி தங்களின் ஞான முதிர்ச்சியில் தெளிவாகத் தெரிகிறது.
உண்மை
எங்கள் டாக்டர் ஐயாவின் வளர்ப்பு வீண் போகாது
இத்தகையோர் கையில் ஆட்சியை கொடுக்கவேண்டும்
சங்கர் குருவின் ஆணித்தரமான விவாதம் என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்க வளமுடன். வாழ்க தமிழ் வளர்க பாரதம்.
எனது 23 வருட ஊடக அனுபவத்தில் இப்படி ஒரு தெளிவான பேச்சை நான் பார்த்ததே இல்லை.வாழ்க தம்பி, வளர்க மேன்மேலும்.
True
இடையில் வரும் திமுக பற்றிய பேச்சில் சங்கரின் கண்ணில் 🔥 🔥... சூப்பர்....துரோகத்தை தோலுரித்தார்...செம
சங்கர் பதில்கள் அருமை. இப்படிப்பட்ட இளைஞர் தான் நாட்டுக்கு பெருமையும் முன்னேற்றத்தையும் சேர்ப்பார்கள்.
தமிழ் சமூகத்தைப் பற்றியும் தமிழக அரசியல் பற்றியும் திராவிட கட்சிகளின் வரலாறு பற்றியும் இவ்வளவு ஒரு தெளிவான விளக்கத்தை திரு சங்கர் குரு அவர்கள் வழங்கியது மிகவும் உபயோகமாகவும் அறிவுபூர்வமாகவும் இருந்தது மிக்க நன்றி
நியாயத்தின் வெளிப்பாடாக திரு சங்கர் குரு இருக்கிறார். வாழ்த்துக்கள்👍 சங்கர் குரு 🙏
திரு.சங்கர் குரு அவர்களின் ஓவ்வொரு வார்த்தையிலும் நம்பிக்கையின் வெளிப்பாடாகவே இருக்கின்றது.
மீனாட்சிபுரத்தில் பள்ளர்கள் துலுக்கன்களாக மாறியது ஏன்???
His community right sure support his right
Sangerguru
Go join NTK
@@ananthamoorthy48
செபாஸ்டியன் சீமோனிடம் போனால் கிறிஸ்தவனா மாறவா??
போவியா.....
@@ananthamoorthy48 he is nationalist and true indian and intelligent tamilian
OMG!!! Who is this Sankar Guru man? What a knowledge and what arguments he puts forward?? I am impressed. Look at the expression of that boy Mahaprabhu when Sankar Guru asks for the proof of BJP talking about Hindu Rashtra. AM IMPRESSED. Tamizh Nadu needs many more Sankar Gurus to disect the reporters like this Pesu Tamizha Pesu team.
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
He has given interview on most of channel he is very well in giving reply superb
True statement
Agreed, brilliant speaker, very well read and excellent debater
Sankar guru was absolutely amazing
Conversation not a solution
Great speech 🔥
வாழ்த்துக்கள் சகோதரா.....
நேற்று வந்த உங்கள் பெட்டியை பார்த்து இன்றைய பேட்டிக்காக காத்திருந்தேன் நண்பா...
நல்ல எதிர்காலம் இருக்கு உங்களுக்கு.
வாழ்த்துக்கள்.
தேவேந்திர குல வேளாளர் புதிய தமிழகம் கட்சி சங்கர்குரு அவர்களின் வீர பேச்சுகளை வணங்குகிறேன்
மதம் மாற்றம் பற்றிய சங்கர் குருவின் கருத்து மிக அருமை, பதட்டப் படாமல் பொறுமையாக எல்லா கேள்விகளையும் எதிர்கொண்ட விதம் பாராட்டத்தக்கது. அரசியலில் இவருக்கு ஒரு இடம் கிடைக்க வேண்டும். 💐💐
இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்.
இதுவரை வந்த 694 பின்னுட்டமும் சங்கர் குரு என்ற தேவேந்திரரை வாழ்த்தியே போடப்பட்டுள்ளது.
❤️💚
வாழ்த்துக்கள் சங்கர் குரு ஐயா! பேட்டி எடுக்கும் நபர் 'முகலாய படையெடுப்பை அங்கிருந்தவர்கள் தடுத்தார்கள்; அதனால் அதிக பாதிப்பை அடைந்தார்கள்' என்கிற வாதத்திற்கு பதிலாக , 'தமிழ்நாட்டில் வலிமையாக இருந்தார்கள்; அதனால் படையெடுக்க முடியவில்லை' என்று சிறுபிள்ளைத்தனமாக பேசுவதை கேட்டும் கோபப்படாமல் பொறுமையாக இருந்ததற்கு சங்கர் குரு அவர்களுக்கு பாராட்டுகள்! டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் தைரியம் எப்பொழுதுமே பாராட்டிற்கு உரியது. அவரது பாசறையில் மேலும் ஒரு வீரன்! தமிழா! தமிழா! பார்த்து பேசு தமிழா 😀😀
மிக சரியாக சொன்னீர்கள். முட்டாள்தனமாக என்று சொல்ல வந்தேன். கண்ணியமாக நீங்கள் சிறு பிள்ளை தனமாக என்று சொல்லி இருக்கிறீரகள்.
Yes.. Ptp இன் கேள்விகள் மிகவும் சிறுபிள்ளைத்தனமா கவே உள்ளது.
Dr. Krishnaswami is a real leader not like Dravidian heads.
முகலாய படையெடுப்பு சரியான முறையில் விளக்கம் அனைத்தும் நேர்மையான கருத்துகள் அருமை சங்கர் தம்பி
சகோதரர் சங்கர் குரு புதிய தமிழகத்திற்கும், சமூகத்திற்கும் கிடைத்த பொக்கிஷம், திராவிடத்தின் கூரை சுக்குநூறாக உடைத்தெரிந்து விட்டார். இந்த பேட்டியை இன்றைய இளைஞர்கள் முழுமையாக கேட்க வேண்டும். இவரிடம் தொடர்ந்து நேர்காணல் நடத்திட வேண்டும் என்பது என்னுடைய அவா.
ஆர்த்தி குமார் பாண்டியன்.
எதார்த்தத்தை பேச கூடிய இது போன்ற இளைஞர்களை வளர விடுங்கள், வாழ்த்துங்கள்.
சங்கர் குரு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Another 'diamond' or 'pearl' statement of Sankar Guru - like the North Indians selling 'paani puri' here speaking Tamizh, our people sell 'idli' in North speaking Hindi. Wow!!! Sankar Guru. I have become a fan of you. God bless you son.
🙏🙏🙏🙏🙏🙏
பதில்கள் ஒவ்வொன்றும் 👌👌
Shankar Guru - you are the ⭐️!! Sheer brilliance in your thought process and arguments! Fantastic man! My support to always Dr Krishnaswamy!!!
HATS OFF to Sankar Guru for referring to the dialogues of 1948 film Nalla Thambi written by Annadurai and in the same breath blaming the DMK for all the 'seerkedu' in Tamizh Nadu. Cool Sankar Guru.
தம்பி சங்கர் குரு யாருப்பா நீங்க.... நிச்சயம் சமசீர் கல்வி படித்தவறாக இருக்க முடியாது... சரியான வளர்ப்பு, சரியான கல்வி, சரியான குரு, சுய சிந்தனை.... 🙏🙏🙏🙏அருமை அருமை... வாழ்க வளமுடன்...
சமச்சீர் கல்வி அவ்வளவு மோசமானதா
@@dandapanic8615 yes.only Dravidian history
@@rajeswarisomasundara நீங்கள் திராவிடன் இல்லையா தமிழன் இல்லையா
தமிழ் நாட்டை சேர்ந்தவர் இல்லையா
தங்களின் இரண்டு பகுதி களையும் கவனுத்துடன் தங்கள் இயக்க அரசியல் தெளிவினை பார்த்தேன் வியந்தேன். அருமையான பதிவு தொடரட்டும்.
@@dandapanic8615 தமிழன் மட்டுமே. திராவிடன் இல்ல
Nice speech . So, We are proud of INDIAN, TAMILAN, HINDUS . ஜெய் ஹிந்த்....... 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
முதல் முறையாக தமிழ்நாட்டில் ஒருவர் உண்மையை ப் பேசியிருக்கிறார்
பத்மினி கோபாலன்
இந்த இளைஞர் போல் எல்லா இளைஞர்களும் சிந்தித்தால் நாடு செழிப்பாகிவிடும். என்ன தெளிவு. வாழ்த்துக்கள்
Shankar guru's speech, feel proud of him 👍may his tribe grow
🙏🙏
Final touch of Sahankar Guru , excellent 💐
தம்பிங்களா நீங்க guesta வர்றவங்களை கேள்வி கேக்குறேங்கிற பேர்ல target பண்றிங்களே தவிர அவங்க நியாயமான கருத்துக்களை க் கூட ஏற்க மறுக்குறிங்க.அது ரொம்ப தப்பு.
உண்மை
முற்றிலும் உண்மை
இந்த முறை மஹாப்ரபு about union.
உண்மை
Yes correct 💯👌
Need a lot of leaders like Shankar Guru, all the core values he stands for are admirable....sad to see patriotism is considered a joke by the confused youths
நல்ல ஆணித்திரமான சத்தியத்துக்கு உண்டான சொல்லாடல் சங்கர்குருவின் பேச்சு நன்றி .மருத்துவர் கிருஷ்ணசாமியின் வளர்ப்பு நன்றி
மாஹாபிரபு சரியான புரிதலுடன் கேள்வி கேட்கவும் இல்லையென்றால் காமடி நிகழ்ச்சி மட்டும் நடத்தவும்
👌
Yes
Ptp குழு ராகுல் காந்தி பேசும் பிரிவினை வாதங்களுக்கு கொடி பிடிக்கும் அளவிற்கு கேவலமாக சென்று விட்டனர்........ ராஜவேல் அண்ணா உங்களுக்கே வெளிச்சம்......
Questions and arguments of Black shirt guy to support Rahul is not decent.
It is funny to expect brain for tamil desiyam people
@@iamnastyguy Ha Ha ha yes ....... Accepted....
இந்த இளைஞருக்கு மிக நல்ல எதிர்காலம் உள்ளது. வாழ்த்துகள்.
சங்கர் குருவுக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍👍👍👍👍👍👍👍👍
தீ பறக்கும் விவாதம்: சங்கர் குரு
மெய் மறந்து போன: மகா பிரபு
சங்கர் குரு பெருமையாக இருக்கிறது.இந்த தேவேந்திர குலத்தானுக்கு
அய்யோ அய்யோ யாருயா இவரு உண்மையச்சொல்லி லெஃப்ட் அண்ட் ரைட்டு வாங்குறாப்புள்ள ... அருமையான பதிலடி வாழ்த்துக்கள் சகோ...
🌾💚அருமையான பதில்கள். வாழ்த்துக்கள் அண்ணன் சங்கர் குரு 👏👏👍.
Proud being a Indian and very proud being a thamizhan 🙏
ஒருவனுக்கு எப்படி இரண்டு தாய் இருக்கமுடியும்
@@eshraj99 avanukku irukkum broo
@@eshraj99 என் தாயயை குழந்தையில் இழந்த எனக்கு நண்பர்களளின் தாய் தான் என் தாய் மற்றும் எங்களை போன்றோர்க்கும் நண்பா
அப்ப உண்ட ஒரு கேள்வி உண் நாடு எது ஆப்ரிக்கா அங்கு இருந்து இங்க வாழ வழியற்று எங்கள் பரத கண்டத்திற்கு வந்ததது தாண் வரலாறு உண் மரபணு ஆய்வில் 100% பொருந்த கூடியது ஆப்ரிக்கா இனம் மட்டும் தாண் இப்ப நீ சொல்லு உணக்குஎத்தனை தாய்
@@rameshs3411 யார் இறந்த தாய்... தமிழ் தாய் அல்ல எந்த தாய்
அருமை சரியான கேள்விகள் தொகுத்து கேட்ட குழுவினருக்கும் அதற்க்கு சிறிதும் அசராத தெளிவான நேர்த்தியான பதில்கள் அளித்த சங்கர் குரு சகோதரருக்கும் வாழ்த்துக்கள் 👌👌👌
இவருடைய பேட்டி அருமை இவரைப் போலவே விருந்தினரை தேர்வு செய்யுங்கள்
மிக அருமையான நேர் காணல்...... வாழ்த்துக்கள் 🥰 சகோ...... வாழ்த்துக்கள் தமிழா தமிழா 🥰🥰🥰🥰🥰💞💞❣️🙏🙏🙏🙏🙏💯💯💯💯👍👍👍👍👍👍👍👍
அருமையான நேர்காணல்.சங்கர் குரு வின் சிறப்பான விவாதம்.பணக்கார ஊடகங்கள் சொல்ல மறுத்ததை,விவாதிக்கவே நீங்களும்,நாங்களும் முயற்சிக்குறோம் என சொன்னது சத்திய வார்த்தை. வாழ்த்துகள் அவருக்கு
நியாயமான கோவம்... ♨️♨️♨️♨️நாம் கேட்க வேண்டிய கேள்வியை திரு சங்கர் கேட்கிறார்.....
சங்கர் குரு ஒரு ஆளாக இருந்து, உங்கள் படையின் கேள்விகளை சரியாக புரிந்து, புத்திசாலித்தனமாக பதில் அளித்தது மிகவும் அருமை. இந்த அருமையான விவாதத்தில் எதற்கு அரசியலை கொண்டு வந்தீர்கள். அரசியல் கேள்விகளை தவிர்த்து இருந்து இருக்கலாம்.
திரு சங்கர் குரு அருமையாக ஆணித்தரமாக பதிலளித்தார், எந்த இடத்திலும் அவர் கோபத்துடன் பதிலளிக்கவில்லை. இதுவே அவரின் முதிர்ச்சியை காண்பிக்கிறது. இந்த வயதில் இது வருவதற்கு காரணம் அவரின் ஆழ்ந்த ஞானம் அவர் பேசும் விஷயத்தில். அவர் சொல்வது போல ரிசர்வேஷன் எந்த ஒரு சமூகத்தையும் முன்னேற்றி விடாது ஏனென்றால் ரிசர்வேஷன் அவரவர் சமூக மக்கள் தொகையின் மக்கள் சதவீதத்தில் 5 சதவீதம் அளவுக்கு கூட படிப்பு மற்றும் வேலை வாய்ப்பை கொடுத்துவிடாது. அதுவும் தமிழகம் கடைபிடிக்கும் ரிசர்வேஷன் பிற்படுத்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மக்களில் உள்ள வருமானத்தில் முன்னேறிய மக்களுக்கே உதவும். வருமானத்தில், சாதியில் பின் தங்கியவர்களுக்கு உதவாது. அவர்களும் நம் சமூகத்தில் நம்மவர்கள், நம் சொந்தங்கள் வருமானத்திலும் பின் தங்கியுள்ளன எனவே வருமானத்தை ஒட்டிய ரிசர்வேஷன் ஒரளவு அவர்களை முன்னேற்ற வாய்ப்பு இருக்கிறது என்று பார்க்காமல் பணம் வந்து விட்டால் சமூகத்தில் முன்னேறிய சமூகம் ஆகிவிட்டோம் என்று அர்த்தம் இல்லை என்று வாக்குவாதத்தை முன் வைப்பார்கள். எனவே ரிசர்வேஷன் மூலம் சமூகம் முன்னேறுவது நடக்காது. மற்றும் இது போல தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறிய பின்பும் அவர்களுக்கு ரிசர்வேஷன் கொடுப்பது தலித் இந்துக்களின் ரிசர்வேஷனை பறிப்பதாகும்.
இட ஒதுக்கீடு எந்த ஒரு சமூகத்தையும் முன்னேற்றி விடாது என்றால் பட்டியல் பிரிவு மக்களை இட ஒதுக்கீட்டின் மூலம் வந்தவன் பிச்சைக்காரன் என்றெல்லாம் விமர்சிப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் அயோக்கியத்தனம்
YES correct 💯👌
I like the way he has given the interview. Very composed and knowledgeable person. Politics needs this kind of persons
வாழ்த்துக்கள் 💐💐💐💐 சங்கர் குரு புதிய தமிழகம் உங்களது கருத்துக்கள் அனைத்தும் உண்மை மற்றும் நெத்தியடி பதில்கள் மற்றும் எதார்த்தமான பதிவுகள் 👍👍👍
Mr Shankar guru, hats off.. what a clarity and confidence when he spoke. I am sure Dr Krisnaswamy must be proud to have such person in party. very impressed man ! god bless
God bless your noble mission Shankar guru..your thoughts are super clear and so noble. Bharath needs sons of soil like you 🇮🇳🇮🇳🇮🇳
தம்பி சங்கா்குரு அவா்களுக்கு தேசஒற்றுமையின் மதிப்பிற்க்கு வணக்கம் கலந்த நன்றி; சிவகோத்ர சத்ரியன்
Oh my god ! What clarity.. this guy is amazing !!
யார் செய்தாலும் தவறு
சங்கர் குரு கலக்கிட்டீங்க 👌👍🙌
சங்கர் குரு புதியதமிழகம் கட்சியின் தலைவராக முழுதகுதியும் கொண்டவர் தலைவர்சங்ர்குரு வாழ்க
Well said bro... Shangar Guru 🔥🔥
பேசு தமிழா பேசு இளைஞர்களே நான் ஒரு இந்தியன் என்று சொல்வதில் உங்களுக்கு என்ன முரண்பாடு? பெருமைப்பட வேண்டிய நிலை அல்லவா இது?
Well said. They have been brainwashed into thinking being Thamizhan is superior and being Indian is inferior. What a Shame! These guys should live for sometime in foreign lands to understand how Indians feel “proud” of being called Indians and unite across all barriers - language, state, caste and creed!
Antha indian thaan eela tamilrahale kondu kumichan. Firstly tamilan .🐯
நண்பர் சங்கர்குரு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இசைவேலாளர் எங்கு விவசாயம் செய்தார்கள் அப்போது வேளாளர்கள் போராடவில்லை உழைக்கும் விவசாய மக்கள்
தேவேந்திரகுலவேளாளர் என்று கேட்டால்
கூப்பாடு போடுகிறார்கள்
போராட்டம் நடத்துகிறார்கள்
ஏன் இந்த இரட்டை வேடம்
திரு. கிருஷ்ணசாமி அவர்களும்
திரு. ஜான் பாண்டியன் அவர்களும்
ஒன்று சேரவேண்டியது காலத்தின் கட்டாயம்
உங்கள் தேவேந்திரகுல வேளாளர்கள்
மருத்துவர் ராமதாஸ் அய்யாவுடன் இணைந்து செயல்பட்டால் அரசியல் மாற்றம்
நிச்சயம் தமிழ்நாட்டில் ஏற்படும்
இது என் தனிப்பட்ட கருத்து
நான் வன்னியர் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவன்
நன்றி சங்கர்குரு அவர்களே
உங்கள் பேச்சும் வார்த்தை உச்சரிப்பும் மிகவும் நேர்த்தியாக உள்ளது
நான் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் எனக்கும் இதில் முழு உடன்பாடு உண்டு நண்பா.
அன்புமணியை முதல்வராக்க எதை வேண்டுமானாலும் செய்வோம்💪💪🥭🥭🥭🥭
Very clear speech
Shankar is upcoming very good spoke person.. congrats..hats off..
சிறப்பான விளக்கம் சிறப்பு திரு. சங்கர் குரு அவர்களே நான் இவரின் சில அரசியல் கருத்துக்களை சமூக சாதியை பற்றிய கருத்தை விமர்சித்தது உண்டு. ஆனால் தற்போது பொது சமூக அரசியல் தற்கால அரசியல் சூழ்நிலை பேசுவது அருமை 👌 பாராட்டத்தக்கது வாழ்த்துகிறேன். தான் கூறிய தங்கள் குறையை தராசு போல தற்போதைய கருத்து தராசில் சரியாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உணர்கிறேன்
என்ன பேச்சு அருமை குரு
புரிதல் இல்லாத நெறியாளர்கள்.
நான் இந்து நான் இந்தியன் என சங்கர் குரு சொல்லும் போது தம்பிகள் முகத்தை பாருங்கள்....
குரு சங்கரின் புதிய தமிழகம் அருமை யாரையும் எளிதில் எடைப்போட முடியாது . வரலாற்று ஆசிரியர்கள் கூட இவ்வளவு தெளிவாக பதிலளிக்க முடியாது . கேள்வி கேட்பவரும் பதில் சொன்னவர்களும் அருமை.
வாயடைத்து போன தம்பிகள் ... !!
பட்டியல் வெளியேற்றமே என் இனத்தின் வெற்றி🇧🇫⚔️💣 🇧🇫💥💣பாண்டிய பள்ளன்💣💥
சிறப்பான பல தகவல்களை பகர்ந்த சகோ சங்கர் குரு அவர்களுக்கு நன்றி🙏🙏
Shankar Guru...❤️💚🔥🔥🔥
சங்கர் குரு ... சிறந்த விளக்கம் தந்துள்ளார் சிறந்த தேசிய தலைவர் Dr.கிருஷ்ணசாமி அவர்கள்
Loosu PTP team islamic invasion worst affected northern states punjab, rajasthan, Gujarat etc, islamic invasion only happed later in South,I guess PTP team doesn't know the difference b/w "Union of states" to "Union of countries".
Yaaruya nee Shankar guru..ivlo naal enga ya irunda..You have good knowledge and .salute you👏👏👏👏
மகாபிரபு எவ்வளவு அறிவுனு😂😂😂😂 இப்ப புரியுது
முதலில் இந்தியா என்ற பெயரை நீக்கி விட்டு
பாரத்
பாரதம் என்று மாற்ற வேண்டும்.
விஞ்ஞானிகள் அனைவரும் இந்த திரைப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் "Raketry: The Nambi Effect" ஏனென்றால் விஞ்ஞானிகள் நாட்டுக்கே மானம் மற்றும் அவர்கள் பல லட்சம் கோடிகளில் ஒருவர்....sorry if any wrong word
Ranjeet Kumar. You are wrong. அரசு வேலையில் இங்கே விஞ்ஞானி என்பது ஒரு ....பதவி பெயர். Designation... எதுவுமே கண்டுபிடிக்காமல் பதவி உயர்வுகள் பெற்று ரிடையர்டு ஆகிவிடலாம். They need not invent anything. கண்டுபிடிப்பு என்று எதாவது செய்தால் அந்த ஆளுக்கு என்ன விளைவு நடக்கும் என்று rocketry சினிமாவில் காண்பிக்கப்பட்டது. இந்தியாவில் விஞ்ஞானிகள் எத்தனை commercially marketably viable patent register பண்ணுகிறார்கள்? INTERNATIONAL PATENT எத்தனை ??? 10 15 இருக்கலாம். Humbug.
@@sundarsundar3157 நன்றி sundar
@@sundarsundar3157 but in matter of patent it is our fault because a lot of indian originally produced products patents by other country.
அபிரட்டிஸ்கள் இன்னும் வரலாறுபுத்தகங்கள் படிக்க வேண்டும்.
One of the best guest....
பட்டியல் வெளியேற்றம் என் இனத்தின் விடுதலை. அதை தடுக்க நினைக்கும் திருட்டு தீய சக்தி திராவிடத்தை ஒழித்தே தீர்வோம்.கடவுள் அருள் என்றும் எங்களுக்கு உண்டு. ❤💚👍
Look at Sankar guru's eye in this whole discussion. He is well determined in what he is speaking. His sharp eye speaks a lot of truth.
இந்த நிகழ்ச்சியில் மிகவும் பாராட்டுக்கு உரியவர் திரு.ஷங்கர் குரு ( பேட்டி கொடுத்தவர் )
சகோதரர் சங்கர் குரு அவர்கள் மிகச் சிறப்பான முறையில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார்கள் உள்ளபடியே சகோதரர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்....
தம்பி மகாபிரபு கேள்வி முன் தம்பி சங்கா்குரு அனைத்துக்கும் ஒரேபதில் (நீ என்ன சாதி சோறுதிங்கிற ? அப்படி ஒரு பதில் போதும்! அருமை உங்களை போல் இன்னும் நிறைய அன்னன்,தம்பிகள் வளா்ந்து வர வேண்டும் (ஒழுக்கம் உயிரினும் மேலனது) ;சிவ கோத்ர சத்ரியன்;வணக்கம் தலந்த நன்றி"""""
Well done Mr Shankar Guru. Your answers came without any delay itself reveals the trueness in your mind and clarity. Maga prabhu should have analytical mind. Don't show somebody's vomit in Union matters.
தெளிவான சிந்தனையாளர்
Pesu Tamizha Pesu in a gist - Onriyam, Thani Tamilnadu, Dravidam, Parpaniyam, Jaadhi adakumurai.. No matter how many guests come and explain, these guys will never understand and change their questions to the next guests.. It will always be the same.
Sore daane thinringa ? loosungala.. This maga prabu, that kannadi pota laddu vaayan.. then that keechu nu koral irukra payyan.. WORSTu.
Eppude marum 🤦🏻♂️. Naya evolo kuluppati Nadu vittula vachalum, athu enga pogumo anga tha pogum.
You left one. All can become archagar. Enter கருவறை. Can they apply the same principle to other religion and their practices.
@@shyamalag all these questions have been answered a 100 times by everyone including bjp and many non BJP persons like PT. But these young people refuse to learn.
"பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் உருண்டு வரும்" 😂🤣 என்று சொல்லி விட்டார் ஒரு தலைவர்...
These ptp assholes, without any iota of gratitude or knowledge, believe that TAMILS were strong and hence they could easily beat the Mughals, giving no respect to those killed up north. Disgusting attitude these guys have.
Nalla sonneenga.. these guys are so brainwashed they won't see beyond those magical words that give them orgasm: onriyam, parpaniyam etc..
நெறியாளர்களுக்கு புரிதல் இல்லை... சற்று தெளிவு வேண்டும்.
உண்மையான தமிழனுக்கு திமுக என்ற தீய சக்தியின் உண்மையான முகம் புரியும்.
eppo
Ammma 100 VARUDAMA ...........
TASMAK TAMILAN 😀
Super
விருதுநகர் மாவட்டம் தேவேந்திர குல வேளாளர் சார்பாக கோடான கோடி நன்றிகள் சங்கர் குரு அண்ணா
திரு சங்கர் குரு அவர்களை மிகவும் பாராட்டுகிறேன். அவரது குரல் ஓங்கி ஒலிக்கட்டும். என் வாழ்த்துக்கள்.
அவர் ஒரு தலைவர். ஒரு சீர் திருத்தவாதி
Arumaiyana Padhivukal... Shankar Guru sir ungal pechugal arumai... nalla karuthukkal...
எங்களின் நோக்கம் பட்டியல் வெளியேறம் அதான் அதை முன்னேடுக்க நான்லாம் விருப்பிகிறோம் அண்ணன் சங்கர் குரு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️