Part 1: எனக்கு தகுதி இல்லையா? தமிழிசை - நிர்மலா சீதாராமன் கடும் மோதல்! திருச்சி சூர்யா Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #NakkheeranTV #trichysurya #tamilisaisoundararajan
    Part 2 Link: • Part 2: இந்த வீடியோ வெ...
    இந்த வீடியோ வெளியானதும் நான் கைதாவேன்! Trichi Surya Exclusive | Tamilisai | Nainar Nagendran |Part 2
    Part 3 Link: • Part 3: அன்புமணி, TTV-...
    அவன நம்பாத... பழச மறந்துடு... போன் போட்ட கேசவ விநாயகம்! Tiruchi Surya Exclusive | Tamilisai | Part 3
    Part 4 Link: • Part 4: மூன்றே மாதம்தா...
    Part 4: மூன்றே மாதம்தான்.. தமிழிசை அரசியல் வாழ்வு கேள்விக்குறி? Tiruchi Surya | Tamilisai | Vijay
    Part 5 Link: • Part 5: எடப்பாடியிடம் ...
    Part 5: எடப்பாடியிடம் கெஞ்சியது பாஜகதான்! மா.தலைவர் மீது திருச்சி சூர்யா கடும் தாக்கு! | ADMK Vs BJP
    Part 6 Link: • Part 6: வருண்குமார் IP...
    வருண்குமார் IPS ISSUE! NTK ஆடியோ வெளியிட்டது சரியா? திருச்சி சூர்யா Exclusive | Seeman | NTK | BJP
    Part 7 Link: • Part 7: சாட்டை துரைமுர...
    Part 7: சாட்டை துரைமுருகனுடன் என்ன பிரச்சனை? Tiruchi Surya |Seeman |Saattai Duraimurugan | Kaliammal
    Part 8 Link: • Part 8: திமுகவுக்கு போ...
    Part 8: திமுகவுக்கு போகும் நயினார் நாகேந்திரன்! Trichy Surya | Nainar Nagendran | Senthil Balaji
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 973

  • @natarajuelamathi8770
    @natarajuelamathi8770 2 หลายเดือนก่อน +24

    அண்ணாமலைக்கு பதவி என்பது மயிர் போன்றது பதவி போய்விட்டால் எந்த விதத்திலும் கவலைப்பட மாட்டார் அவர் ஒரு ஜென்டில்மேன் நல்ல காசு கொடுத்து இவனை பேச வைக்கிறாங்க

    • @shanmuganathankumarappan133
      @shanmuganathankumarappan133 2 หลายเดือนก่อน +1

      காசு நிறைய சேர்த்தது உண்மையா

    • @Ayyadurai-ii3vy
      @Ayyadurai-ii3vy 25 วันที่ผ่านมา

      .
      Pp​@@shanmuganathankumarappan133

  • @Simmam360
    @Simmam360 3 หลายเดือนก่อน +3

    அண்ணாமலை......பெயரச் சொன்னா ஏண்டா பீப் சவுண்ட்.அவ்ளோ பயமா.......🔥🔥🔥

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw 2 หลายเดือนก่อน +1

      பீப் என்றால் அண்ணாமலை என கொள்க😊😊😊

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 3 หลายเดือนก่อน +17

    திமுக காரனும் மகன் காங்கிரஸ் காரனும் மகள் போன்ற அரசியல் கட்சிக்காரனுடை பிள்ளைகள் வாரிசுகள் எல்லோரும் இப்படித்தான்.

    • @அ.தமிழினியன்
      @அ.தமிழினியன் 3 หลายเดือนก่อน

      டேய் அப்பன் பெயர் அறியா கிச்சா, அப்பன் அரசியலில் இல்லாமல் வந்த கேடி அயோக்கிய மலை, எச்ச ராஜா, சைமன் செபாஸ்டியன் போன்றவன்களை என்னடா சொல்ற?

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 3 หลายเดือนก่อน +11

    அரசியல் நாகரீகம் மற்றும் ஒழுக்கமிஸ்ஸாத மனிதன்.

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 3 หลายเดือนก่อน +310

    நான் பாண்டிச்சேரிகாரன். புதுவையில் மிகப்பெரிய சம்பாத்தியம் என்பது முற்றிலும் உண்மை. அந்த பணத்தை வைத்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விடலாம். மத்திய அமைச்சர் பதவி பெற்று விடலாம் என்ற கனவு தகர்ந்து விட்டது.

    • @அ.தமிழினியன்
      @அ.தமிழினியன் 3 หลายเดือนก่อน +25

      அந்த ஆயா எதுக்கும் லாயக்கில்லை

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 3 หลายเดือนก่อน +9

      Atha pidingkitu vidanum....irritating lady.

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 3 หลายเดือนก่อน

      Tamilizai corrupted woman,every one knows

    • @ravisankar5436
      @ravisankar5436 3 หลายเดือนก่อน +3

      ​@@pnathankisohr29
      நீ ஒழிந்தாலும் சமூகத்திற்கு நல்லது தான்

    • @mallikarjunanmuthuswamy4116
      @mallikarjunanmuthuswamy4116 3 หลายเดือนก่อน

      The party with difference is stranded with a lot of allegations.

  • @rajendraneb5797
    @rajendraneb5797 3 หลายเดือนก่อน +19

    அண்ணாமலை உங்கள்மீது வைத்த நம்பிக்கையை கொச்சைப்படுத்த வேண்டாம்.

    • @somaravi934
      @somaravi934 2 หลายเดือนก่อน

      Annamalai = avar meethe avarukku nampikkai illai Appuram ?? tamil nadin tharithiram , peedai

  • @VishnuwarathanThankaratnam
    @VishnuwarathanThankaratnam 3 หลายเดือนก่อน +7

    அது சரி, நக்கீரன் ஏன் அண்ணாமலை பெயர் வரும்போது பீப்பீப் ன்னு அலருது!? அவ்லோ பயமா?!

    • @binusaravanan
      @binusaravanan 2 หลายเดือนก่อน +2

      I like ur comment

    • @Kattumaram339
      @Kattumaram339 2 หลายเดือนก่อน +1

      போலிசு இல்ல.

    • @krishnapadman7561
      @krishnapadman7561 2 หลายเดือนก่อน

      பெயரை சொன்னாகூட இவ்வளவு முக்கியத்துவம் பெறாது .....மறைத்தால் முக்கியத்துவம் பெரும் அதுதான் அண்ணம்லை பெயரை முன்னும் பின்னும் விட்டு மறைக்கிறான்

  • @sureshbabu3255
    @sureshbabu3255 3 หลายเดือนก่อน +101

    இவரை இனி எந்த கட்சி சேர்த்தாலும் அவர்களையும் இதுபோல் பேசுவார் என தெரிகிறது.

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 2 หลายเดือนก่อน +41

    இனிமேல் திருச்சி சூர்யா கொடுக்கும் பேட்டிகள் பார்ப்பது time watse, நேரம் வீண்.... தவிர்ப்பது நல்லது

    • @asf6404
      @asf6404 2 หลายเดือนก่อน +1

      Now it self started skipping.

    • @susehoney1872
      @susehoney1872 2 หลายเดือนก่อน

      மிகவும் சரி

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 3 หลายเดือนก่อน +17

    நல்ல பேசுறீங்க! மக்களுக்காக குரல் கொடுக்காமல், அரசியல் சதுரங்கம் தேவையா? சகுனி வேலை செய்து . தந்தை பெயரை கெடுக்காதே

  • @Ravi-656
    @Ravi-656 2 หลายเดือนก่อน +42

    அண்ணா சூர்யா நீங்க சொல்வது உண்மையாகவே இருக்கட்டும் அண்ணாமலை அண்ணா பின்னாடி செல்பவர்கள் அனைவருமே அவருடைய நேர்மைக்காக நாங்கள் செல்கிறோம் நீங்களும் அவரின் நேர்மைக்காக அவரைப் பின் தொடர்கிறீர்கள் தற்போது கட்சியில் இருந்து வெளியே வந்த பின் அவரையே தாக்கி பேசலாமா நாளைக்கு இன்னொரு கட்சியில் சென்று இந்த கட்சியை பேசுவீர்கள் மறுபடி இந்த கட்சியை சென்று இன்னொரு கட்சியை பேசுவீர்கள் இது உங்களுக்கு ரொம்ப பிடிக்குதா இது ஒரு கேவலமான செயல்பாடு இல்லையா.

    • @shameerasagayanathan4631
      @shameerasagayanathan4631 2 หลายเดือนก่อน +4

      உண்மை.அண்ணாமலை அண்ணனின் நேர்மைக்காகவே அவரை பின்தொடர்கிறேன்

    • @velusamia4304
      @velusamia4304 2 หลายเดือนก่อน +3

      கோடு உயர்ந்தது
      குன்றம் தாழ்ந்தது
      அந்தக்கால. அண்ணாத்துரையின்
      தலையங்கம்

    • @AkKaruppiah-mn9gw
      @AkKaruppiah-mn9gw 2 หลายเดือนก่อน

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @subashbose5113
      @subashbose5113 2 หลายเดือนก่อน

      Annamalai nermaya poda lusu

  • @arunteamworks5200
    @arunteamworks5200 3 หลายเดือนก่อน +22

    ஒரு interview la vijay t v k கட்சியவே காலி பண்ணிட்டியே டா 😍😍😍😍😍😍

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 หลายเดือนก่อน +92

    வா ராசா வா ராசா... குண்டு பூச்சி சித்திர குள்ளி ஊழல் பன்னி பற்றிய உண்மைகளை அள்ளி விடுப்பா 😂😂😂

    • @KamarajV-y3t
      @KamarajV-y3t 3 หลายเดือนก่อน +3

      குள்ள பூதத்தை விட்டுட்டிங்களே

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 3 หลายเดือนก่อน

      @@thiruselvithiruselvi5269 🤔🤔🤭

    • @Ananymous-hy7my
      @Ananymous-hy7my 3 หลายเดือนก่อน

      ஏங்க," குண்டி காட்டி மானியம்" குண்டிய காட்டி பெரும் ஜாதின்னு சொல்லிக்கிட்டு நோகாம பெரிய பதவி வாங்கினா அது சரியாகி விடுகிறது,ஆனா சூத்திர ஜாதின்ற ஒரே காரணத்தினால் தமிழிசை " சித்திர குள்ளி" ஆகிறது என்ன நியாயம்,இது பார்ப்பதற்கு பாப்பாத்திக்கு எந்த சூத்திர காரி அல்லது எந்த சூத்திரக்காரன் " குண்டி கழுவது" என்பதில் சண்டைப்போடுவதுப் போல் உள்ளது.

  • @Aadhiyan_
    @Aadhiyan_ 3 หลายเดือนก่อน +131

    அண்..........லை
    ஏன்டா கோவாலு
    பீப் ஒலிக்க விடுற?

    • @நற்பவி-ம9ட
      @நற்பவி-ம9ட 3 หลายเดือนก่อน +21

      அவன் சேனல்ல பெயர் சொல்ல மாட்டானாம்.

    • @Saminathan735
      @Saminathan735 3 หลายเดือนก่อน

      ​@@நற்பவி-ம9ட அரசியல் அனுபவமே இல்லாத ஒருவரை கொண்டு வந்து எல்லா தலைவர்களையும் தான் பேசும் பொய்களை எதிர்த்து கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்களையும் அதிகாரம் இருக்கிறது என்ற தலைகனத்தில் வாய்க்கு வந்தபடி திட்டுவது மிரட்டுவது இப்படி பட்ட நபர் பெயரை சொல்லி வளர்க்க வேண்டுமா?

    • @rk3089
      @rk3089 3 หลายเดือนก่อน

      Annamalai kitta petti,avara pathi pesakoodathunu press la decision eduthirkaanga

    • @அ.தமிழினியன்
      @அ.தமிழினியன் 3 หลายเดือนก่อน

      ​@@நற்பவி-ம9டஆனா உனக்கு -ம்பக் கொடுப்பான் போறியா?

    • @tstviews
      @tstviews 3 หลายเดือนก่อน +1

      Pajamthan

  • @Nambharath
    @Nambharath 3 หลายเดือนก่อน +29

    எப்போதும் இவன் danger தான்....BJP Safe

    • @balamurugan9665
      @balamurugan9665 3 หลายเดือนก่อน

      BJP யே dangerous தான்

  • @Kothandaraman-vq7xn
    @Kothandaraman-vq7xn 3 หลายเดือนก่อน +17

    இவன் நல்லவன் னு நினைச்சேன். அரசியலுக்கேலாயக்கில்லாதவன்.

    • @nsrajkamal
      @nsrajkamal 2 หลายเดือนก่อน +1

      அந்த அரசியலுக்கு தேவவையான தகுதிகளை சொல்லுங்களேன், கொஞ்சம் கேட்போம்!!

    • @vijay99401
      @vijay99401 2 หลายเดือนก่อน

      @@nsrajkamal Gopalapuratthula veedu irukkanum, andha oru thagudhi porum, aduttha mudhalvar aagidalaam

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 3 หลายเดือนก่อน +105

    திரிச்சி சிவா நல்ல பேச்சாளர்கள் ஆனால் அவருக்கு இப்படி ஒரு சல்லவாரி பிறந்து விட்டானே என்ற மண வருத்தம் அதிமா இருக்கும்.

    • @prasadkumar9570
      @prasadkumar9570 3 หลายเดือนก่อน +2

      ஒரு வேலை திமுக ஸ்லீப்பர் செல் ஆக இருப்பாரோ. 😂😂😢😢 எவனெல்லாம் மாட்டப்போறானோ.... என்னாது.... எல். முருகன் ஆ..... அவருமா....

  • @segmanttrading3794
    @segmanttrading3794 3 หลายเดือนก่อน +73

    He is Following Subramanian Swamy style ,Cannot sail long way but Good entertainer 😅

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 3 หลายเดือนก่อน +3

      @@segmanttrading3794 exactly..prepare the list openly announce and keeping quiet when rewarded....ippo kasu kidaikalam but wait nalla post vangittu respectful irukka mudiyathu

    • @veeras9910
      @veeras9910 2 หลายเดือนก่อน +2

      Trichy Surya 🔥🔥🔥

    • @bdnisd6527
      @bdnisd6527 2 หลายเดือนก่อน

      Subramanian Swamy is a dirty dog

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 3 หลายเดือนก่อน +77

    தம்பி உங்க வாய்தான் உங்களுக்கு பிரச்சனை

    • @RAMASAMYTHIRUPATHI-o5u
      @RAMASAMYTHIRUPATHI-o5u 3 หลายเดือนก่อน

      உணர்வாயன் சிவா தம்பி உன்னோட வாய் தான் உனக்கு பிரச்சனை. உன்னை வீட்டில் எப்படிப்பா வைத்து இருக்கிறார்கள்?

  • @kathirmathi89
    @kathirmathi89 3 หลายเดือนก่อน +3

    ஏன்டா அண்ணாமலை பெயரை மறைக்கிறீங்க..?

  • @Kannansuba7581
    @Kannansuba7581 3 หลายเดือนก่อน +69

    கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசின.ரண்டுங் கெட்டான் மென்டல் சூரியா😂😂😂

  • @alexandersanthosh
    @alexandersanthosh 3 หลายเดือนก่อน +4

    அண்ணாமலை என்கிற அந்த வார்த்தை கொடுமையான கெட்ட வார்த்தையா? ஏன் பீப் போடுகிறீர்கள்.

  • @aabbccaa2211
    @aabbccaa2211 3 หลายเดือนก่อน +26

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ அப்போ அரசியலுக்கு வருவதெல்லாம் மக்களுக்கு சேவை செய்வதற்காக அல்ல மணிக்காக மணி கிடைத்தால் மௌன விரதம் கிடைக்காவிட்டால் சாமியார் வேஷம் இது நல்லா பிசினஸா இருக்கு இப்படியா கண்டினியூ பண்ணுங்க நாடு விளங்கிடும்

  • @marimuthuas4165
    @marimuthuas4165 3 หลายเดือนก่อน +316

    அப்பா திருச்சி சிவா அருமையான பேச்சாளர். தி.மு.க வில் முக்கிய தலைவர். சூர்யா தி.மு.க.விலேயே இருந்தி ருந்தால் திருச்சியிலே நல்ல நிலைக்கு வரலாம். பா.ஜ.க. தமிழ் நாட்டில் வளரவே வளராது. பேச்சில் அப்பாவின் நாகரீகம் இல்லை.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 หลายเดือนก่อน

      ஆமா பேன் பார்த்து விமான நிலையத்தில் பெண் கிட்ட அரை வாங்கியதெல்லாம் திராவிட நாகரீகம் தானோ😮😮😮

    • @manudan3601
      @manudan3601 3 หลายเดือนก่อน +38

      அவர் மாற்றுக் கட்சியினரும் மதிக்கும் பண்பாளர்.இவருக்கு அது நோக்கமில்லை.இவருடைய தேடல் பதவி, சம்பாதிப்பது. அதற்கு தேவையான அதிரடிகளை தெரிந்து வைத்துள்ளார்.😂😂😂

    • @ChellathuraiKingsleyjohn
      @ChellathuraiKingsleyjohn 3 หลายเดือนก่อน

      Qq​@@manudan3601

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 3 หลายเดือนก่อน +4

      உண்மை 🎉

    • @SenthilKandiyar
      @SenthilKandiyar 3 หลายเดือนก่อน

      Part 2 எப்ப வெளியாக போகுது

  • @tamilpremiernews8773
    @tamilpremiernews8773 3 หลายเดือนก่อน +132

    ஆதாயம் தேடி கட்சிக்கு கட்சி தாவுகிற இவர்....ரொம்ப நல்லவர்...😢

    • @aishwaryaramesh688
      @aishwaryaramesh688 3 หลายเดือนก่อน +5

      He is lying.. Anand Ayyasamy is not a CEO, he was just a director. Intel will have 100 other directors like him 😂 Oru CEO kum Director Kum kooda vidyasam therila Ivan la pesaran 😂

  • @qmax4288
    @qmax4288 3 หลายเดือนก่อน +52

    அப்பா சிவா பேரை கெடுக்கவந்த பிள்ளை சூர்யா.
    இப்போ தெரியுது இவனை ஏன் திமுகவில் சேர்க்கவில்லை என்று😅😅😅😅😅

  • @Vijai342
    @Vijai342 2 หลายเดือนก่อน +2

    Beep sound ஏண்டா podringa

  • @ChandrasekharanNarayasamy
    @ChandrasekharanNarayasamy 3 หลายเดือนก่อน +5

    நக்கீரன் ஏன் இப்படி கேவலாமான ஆட்களை பேட்டி எடுக்க வேண்டுமா

  • @rameshraja8736
    @rameshraja8736 3 หลายเดือนก่อน +15

    Why he wanted to be a slave of Annamalai and spoil him? He’s very unmatured & cannot fit into any political party!
    He’ll create problem for anyone & anybody in his own party!

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 3 หลายเดือนก่อน +9

    வெளங்காத ஈர வெங்காயம் இந்த சூர்யா.

  • @bdnisd6527
    @bdnisd6527 3 หลายเดือนก่อน +63

    படு லோக்கலா இருக்கே படிச்சவன் மாதிரி தெரியல

    • @mebby2k
      @mebby2k 3 หลายเดือนก่อน +4

      Appan evvazhiyo payyanum avvazhiye

    • @Fact_finder70
      @Fact_finder70 3 หลายเดือนก่อน +1

      பாஜக‌ ல இருக்கிற ஒவ்வொருத்தன் பவுசும் படு கேவலமா இருக்கே ! அதை உட்டுட்டு இவனை திட்டுக்கிட்டு இருக்கியே ?

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 3 หลายเดือนก่อน

      Echai malai keezha velai seiravan poora ipadithan

  • @mariapriscilla1704
    @mariapriscilla1704 3 หลายเดือนก่อน +101

    இப்படி கேவலமா தாழ்ந்து அரசியல் செய்து வாழ்வது தேவைதானா? இந்த கேவலங்களை அரசியல் என்று ஏற்றுக்கொள்ளும் அவலம் மாறவேண்டும்.

    • @encyclopediacr7
      @encyclopediacr7 3 หลายเดือนก่อน +9

      என்ன கேவலமா??? அண்ணாமலை இது போல்தானே பேசி கட்சி வளர்க்கிறார் என்பதை சொல்கிறார் 😂😂😂அவராக எதையும் பேசவில்லை கட்சிக்கள் நடப்பதை சொல்கிறார்🎉🎉அண்ணாமலை files வெளியிட்டார் அப்போ மட்டும் நாகரிகம் தெரியலையா?? யார்தப்பு செய்தாலும் மறைக்காமல் வெளிக்கொண்டு வரும் சூரியா 🎉🎉🎉

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 3 หลายเดือนก่อน +96

    வர வர திருச்சி சூரியா காமெடி பீஸ்போல் ஆகிவிட்டார்..

  • @m6face
    @m6face 3 หลายเดือนก่อน +14

    இவர் போன்றவர்களை யார் ஆதாயம் கிடைக்கும் என்று அனுகினாலும் அவர்களுக்கும் அதே நிலையில்தான் ஏற்படும்.

  • @B_for_BrandNEW
    @B_for_BrandNEW 3 หลายเดือนก่อน +50

    என்ன இது??? இடதுசாரி நிருபர் சொல்வது எல்லாம் உண்மையாகி விட்டது. 😮😮😮

  • @ShijuCF
    @ShijuCF 3 หลายเดือนก่อน +11

    Vijay தண்டவாளம் தெரிந்து விட்டது😂😂😂😂

  • @manudan3601
    @manudan3601 3 หลายเดือนก่อน +52

    குமரி அனந்தனின் மகள் என்கிற கவுரவத்தில் தான் இந்தம்மாவை நினைத்தோம்.ஆனால் பக்கா கேடியாக இருக்குமோ என்கிற சந்தேகம் வருகிறது.

    • @அ.தமிழினியன்
      @அ.தமிழினியன் 3 หลายเดือนก่อน +5

      லேடி கேடி

    • @1006prem
      @1006prem 3 หลายเดือนก่อน +2

      எந்தப் பதவியில் இல்லாத துர்கா ஸ்டாலின் கேடி வேலை செய்யும் போது இந்த பொம்பளை செய்யாதா🤔🤔🤔

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 3 หลายเดือนก่อน

      @@manudan3601 father ka congress a avolo good name illae nu hear say

    • @js7238
      @js7238 3 หลายเดือนก่อน +3

      @@1006prem சரிடா சுலாமவனே உங்மல உன்னை பெத்தா பாரு அவ கூட மென்டல் தற்குறி கூதி தான் 😂🤦🤦‍♀️

    • @js7238
      @js7238 3 หลายเดือนก่อน +3

      @@1006prem உன் கொத்தா தங்கச்சி அக்கா கூட இலவச பஸ்ல போய் விபாச்சாரம் நடத்துவா 😂😂

  • @chelladurai4150
    @chelladurai4150 3 หลายเดือนก่อน +60

    இவன் எந்த கட்சிக்கும் விசுவாசமாக இருக்க மாட்டான்.

  • @leninprabhu8129
    @leninprabhu8129 3 หลายเดือนก่อน +12

    அண்ணாமலை பெயர் வந்தாலே பீப் போடுறாங்க.. ஒருவேளை பெயரை மாத்திட்டாங்களோ

  • @shalinip8268
    @shalinip8268 3 หลายเดือนก่อน +64

    நீங்க இருக்கும்வரை நல்லகட்சி.விலகினால் ஊழல் கட்சி.

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 3 หลายเดือนก่อน +73

    நீதான்டா செல்லம் எங்களுக்கு ஸ்லீப்பர் செல்லு 🤣🤣🤣

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 หลายเดือนก่อน +8

      இதுக்கு பொண்டாட்டி பிள்ளைகளை கூட்டிக் கொடுக்கும் மாமா வேலை பார்க்கலாமே நாயே 😮😮😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 หลายเดือนก่อน +5

      இதுக்கு நீ மாமா வேலை பார்த்து பிழைக்கலாமே

    • @muthuiahkandan7897
      @muthuiahkandan7897 3 หลายเดือนก่อน +3

      அட வார் ரூம்ல தண்ணி வைங்கப்பா 🤣🤣🤣

    • @grrpast5060
      @grrpast5060 2 หลายเดือนก่อน

      ​@@murugesanthirumalaisamy5613en da annamalai kita un pondati ammavalam kutti kuduthiya

  • @marimuniyaandi-5358
    @marimuniyaandi-5358 2 หลายเดือนก่อน +22

    நன்றாக வளர்ந்து வரும் பயிர்களுக்கு இடையில் வளரும் களையை பிடுங்கி எறிந்து பயிரை காப்பாற்றிய து பாராட்ட கூடியது.இனிமேல் வளர்சிதான்.

    • @somaravi934
      @somaravi934 2 หลายเดือนก่อน

      Ward councillor aavura valiyai paarungadaa ; 2026 , 234 thokuthiyilum vetrithaan , kaththi kathariye savungadaa

  • @natarajuelamathi8770
    @natarajuelamathi8770 2 หลายเดือนก่อน +22

    இத்தனை நாளா வாயில என்னடா வச்சிருந்த காசு சம்பாதிக்கிறது தான் இந்த நாயை அரசியலுக்கே வந்திருக்கிறது

  • @sudhakar7172
    @sudhakar7172 3 หลายเดือนก่อน +33

    தப்பு சூர்யா...இது தப்பு...

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 3 หลายเดือนก่อน +128

    இவன் அப்பனுக்கெல்லாம் அப்பன், படு லோக்கல்.😊😊😊😊😊😊

    • @js7238
      @js7238 3 หลายเดือนก่อน +12

      நம்ம அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் எலக்சன் காசு ஆட்டைய போட்டவன் 😂😂

    • @Arumaikannan-u8t
      @Arumaikannan-u8t 3 หลายเดือนก่อน +10

      சூர்யா திடார விடன் குடும்பம் உன்னை போலசங்கி இல்ல நல்ல திறமையானவர்

    • @js7238
      @js7238 3 หลายเดือนก่อน +2

      @@Arumaikannan-u8t கரெக்டா சொல்றீங்க ப்ரோ

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 หลายเดือนก่อน

      ​@@js7238இப்படி. ஏதாவது. சொல்லி. மனச. தேத்திக்க. வேண்டியது தான். அண்ணாமலை ஃபோபியா

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 หลายเดือนก่อน +5

      ​@@Arumaikannan-u8t சங்கி. என்றால் கூட. ஓகே.ஆனால் , தற்குறி. கொத்தடிமையாக இருக்க. கூடாது

  • @TamilnanbanMedia7626
    @TamilnanbanMedia7626 3 หลายเดือนก่อน +9

    சூர்யா உனக்கு வாய் அதிகம், நீங்க இதுமாதிரி பேசினா உன் மேல நம்பிக்கையே வராது, அண்ணாமலையை விட்டுவிடாதே, கொஞ்சம் நாள் பொறுமையாக இருங்கள்

  • @jayanthip.1817
    @jayanthip.1817 3 หลายเดือนก่อน +32

    இவரை எந்த கட்சியிலும் சேர்க்க வேண்டாம் என்று ஏன் கூறுகிறார்கள் என்று இப்போது தெரிகிறது

  • @Peaceman2860
    @Peaceman2860 3 หลายเดือนก่อน +5

    பீப்... பீப் போட்டு அத்தனையும் பெயரையும் நீங்கள் மறைத்துதான் ஆகவேண்டும் என்றால் இதற்கு இந்த பேட்டியை எடுத்து இருக்க வேண்டாம். அவ்வளவு பயம் இருந்தால் பிஜேபி சம்பந்தபட்ட பேட்டியை எடுக்கவெண்டாம்...

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM 3 หลายเดือนก่อน +2

    யோக்கியன் வாரன் செம்பு எடுத்து உள்ளே வையுங்க

  • @vishwabharat9324
    @vishwabharat9324 3 หลายเดือนก่อน +5

    ஏன்பா சூர்யா கடைசியில ரெட் லைட் மீடியாக்கு போயிட்ட போல

  • @niranjana9568
    @niranjana9568 3 หลายเดือนก่อน +206

    இவரிடம் குறைந்தபட்ச நேர்மை இருக்கிறது

    • @MuraliOnYouTube
      @MuraliOnYouTube 3 หลายเดือนก่อน +12

      Nermai ah... 😂😂😂😂

    • @murugachem6463
      @murugachem6463 3 หลายเดือนก่อน +14

      ​@@MuraliOnTH-camannamalai tharukuri vida Evan better dha

    • @anthonitony9396
      @anthonitony9396 3 หลายเดือนก่อน +4

      😊

    • @anthonitony9396
      @anthonitony9396 3 หลายเดือนก่อน +1

      😊

    • @vasanth164
      @vasanth164 3 หลายเดือนก่อน

      ​@@murugachem6463😃😃😃🙌🙌🙌🙌

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 3 หลายเดือนก่อน +28

    திமுக்காவில் சூர்யாவின் செல்வாக்கு எடு படாது என்ற நிலை.

  • @Ravichandran-ix2hx
    @Ravichandran-ix2hx 3 หลายเดือนก่อน +12

    ஒரு கட்சியை விட்டுப் போய் விட்டோம் என்றால் அந்த கட்சியை பற்றி நாம் விமர்சிப்பது தவறான வேலை உனக்கு வருமானம் இல்லை என்பதற்காக பதவி இல்லை என்பதற்காக பொட்ட மாதிரி பேசக்கூடாது முதலில் உன் அப்பன் யோக்கியமா

  • @RajeshKumar-bu9tb
    @RajeshKumar-bu9tb 3 หลายเดือนก่อน +133

    நீ எப்படா வக்கீல்க்கு படிச்சே படு லோக்கலா இருக்கே படிச்சவன் மாதிரி தெரியல.

    • @gracephilip2188
      @gracephilip2188 3 หลายเดือนก่อน

      இந்த சூர்யாவிற்கு துளிகூட தகப்பன் குணம் கிடையாது. கலாச்சாரம் இவனிடம் கிடையாது.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 3 หลายเดือนก่อน +23

      அதென்னபா லோக்கல். படிக்க முக அழகு தேவைங்கறதுலையே உன் மன அசிங்கம் தெரியுது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 หลายเดือนก่อน +8

      ​​@@kavyavasan4286 ஓ இப்போ பாஜகவில் இருந்து வந்தவுடன் அவன் பாவாடைகளுக்கு ஹீரோ ஆகி விட்டான் போல😮😮😮

    • @emailservice7039
      @emailservice7039 3 หลายเดือนก่อน

      எல்லா வக்கீலும் லோக்கல் பொறுக்கிகள் தானே 🤣🤣😂😂

    • @kumaravelnatesan4959
      @kumaravelnatesan4959 3 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @Ss8026
    @Ss8026 3 หลายเดือนก่อน +14

    This fellow is TN subramani samy

    • @அ.தமிழினியன்
      @அ.தமிழினியன் 3 หลายเดือนก่อน

      சூனா சாமிக்கே
      சூ __த்தடித்தது TN. அவனுக்கு மரியாதை செய்த மகளிர் அணி மெரினா சாமிக்கும் செய்யும்.

  • @premkumarp8737
    @premkumarp8737 2 หลายเดือนก่อน +2

    ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு (நக்கீரன்)கொண்டாட்டம்

  • @rbramanathan
    @rbramanathan 3 หลายเดือนก่อน +4

    இப்படி எல்லாம் பேசி இவர் தன் அரசியல் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளுகிறார்!! பொறுப்பற்ற பேச்சு!!! அளவுக்கு அதிகமான கற்பனை இவரின்பேச்சு!!! நம்பகத்தன்மை "0" !!!!☺️

  • @gnanamani3312
    @gnanamani3312 3 หลายเดือนก่อน +16

    டாக்டர் தமிழிசை யின் என் கோட் வொயிட்!
    என்னோட காசு ம் வொயிட் 😂😂😂 சொல்ல மாட்டாங்களல

  • @123kssundaram
    @123kssundaram 3 หลายเดือนก่อน +24

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ganesh8892
    @ganesh8892 3 หลายเดือนก่อน +12

    நகீரணுக்கும்ம் பயம் , பீப் போடுற 😂😂

  • @janakiraman6374
    @janakiraman6374 3 หลายเดือนก่อน +29

    ஏண்டா அண்ணாமலைக்கு பீப் போடறீங்க???அதென்ன கெட்ட வார்த்தையா???ஒரு வேளை பிஜேபிகாரன்னாலே கெட்டவன்றதால அந்த பேருக்கு பீப் போட்டீங்களா????!!!!!😂😂😂

    • @1006prem
      @1006prem 3 หลายเดือนก่อน

      Stalin p தின்னும் கோபால்
      பீப் போடுறான் போல 🤣🤣🤣🤣

    • @js7238
      @js7238 3 หลายเดือนก่อน +3

      @@1006prem நம்ம ஆட்டு குட்டி கூட உன் கொத்தா போட்டவன் 😂😂

    • @1006prem
      @1006prem 3 หลายเดือนก่อน

      @@js7238 நீ உன் கொத்தாவயே போட்டவன் தானே 🤣🤣🤣🤣

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 3 หลายเดือนก่อน

      @@janakiraman6374 ungaloda utamer yaru....sollunga

  • @SKumar-fh5ny
    @SKumar-fh5ny 2 หลายเดือนก่อน +2

    உண்மையாக கட்சியில் கட்சிப் பணியாற்ற சூர்யா வந்தாயா யார் யார் என்ன பண்ணுகிறார்கள் என்பதை பார்க்க வந்தாயா அப்படியானால் டிஎம்கே வில் என்ன செய்கிறார்கள் என்பதை சொல்

  • @niyamathullahyusuf9790
    @niyamathullahyusuf9790 3 หลายเดือนก่อน +3

    ஏன் அண்ணாமலை பெயர் சொல்லும்போது பீப் போடுகிறார்கள்.

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps 3 หลายเดือนก่อน +8

    சிரிப்ப பார்த்தாலே தெரிகிறது
    கணியமொழியிடம் இருந்து ஏதோ பெரிய தொகை வந்துவிட்ட போல

  • @muthuraman4358
    @muthuraman4358 3 หลายเดือนก่อน +7

    சூரியா நீ வாயாலதான் இந்த நிலைமை அன்னாமலய குறைசொல்வதை விடு

  • @seshadri5285
    @seshadri5285 3 หลายเดือนก่อน +2

    வாய் வாடகையாளர் வகையரா இந்த மனிதன் ஓரிஜினல் வெளிவந்துவிட்டது

  • @MeSk8055
    @MeSk8055 3 หลายเดือนก่อน +6

    முக்தார் தான் சரியான ஆள்

  • @relaxrestoreregenerate4051
    @relaxrestoreregenerate4051 3 หลายเดือนก่อน +1

    To this channel..
    உங்களுக்கு அண்ணாமலை பெயரோடு video வெளியிட முடியவில்லை என்றால், better don’t make any videos about politics.. be neutral with guts ..

  • @RameshD-v4o
    @RameshD-v4o 3 หลายเดือนก่อน +47

    இந்த ஆளு பல விஷயங்களை சொல்வார் ஆனா எல்லாமே உப்பு சப்பு இல்லாத விஷயம் ஒரு வேஸ்ட்.

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 2 หลายเดือนก่อน

      Sattai durai murugan wife husband eranthathum seeman sattai adichukitanganu semma entertainment matte, Daisy keshak mams matter, jolly ah na aalu

  • @janaanusiya6280
    @janaanusiya6280 3 หลายเดือนก่อน +2

    அப்பனுக்கே நேர்மையில்லாமல் இருக்கும் இவன் எப்படிடா மட்டும்

  • @spmspm8641
    @spmspm8641 3 หลายเดือนก่อน +3

    20 ஆயிரம் புத்தகத்துக்கு மேல் படித்தவருக்கு எதுக்கு அங்கு சென்று அரசியல் வேறு தனியாக படிக்க வேண்டும்?

  • @lakshmichellappan-b5l
    @lakshmichellappan-b5l 3 หลายเดือนก่อน +6

    அண்ணாமலை ஆள் தெரியாம இவர சேத்துட்டு இப்ப கழட்டி விட்டுட்டாப்ல. எல்லாம் நன்மைக்கே.

  • @guitarsen236
    @guitarsen236 3 หลายเดือนก่อน +2

    அந்த பிச்சக்கார டாய்லி பேர சொல்லும் போது மட்டும் ஏன் பீப்?

  • @chandrasekaransivasankaran5504
    @chandrasekaransivasankaran5504 3 หลายเดือนก่อน +62

    சூரியசிவா எதார்த்தமான பேச்சு இவர் பணத்திற்காக அண்ணாமலை உடன் அரசியல் செய்து தான் அரசியல் வாழ்க்கையை துறக்க போகிறார்

  • @DineshDinesh-sy5di
    @DineshDinesh-sy5di 3 หลายเดือนก่อน +52

    தமிழ் நாட்டின் அவமானம் இவன்

    • @manohardevarajan8917
      @manohardevarajan8917 3 หลายเดือนก่อน +10

      அவன் பாஜகவில் இருந்த போது இனித்ததாக்கும்?

    • @vasudevan1423
      @vasudevan1423 3 หลายเดือนก่อน +4

      அண்ணாமலையின் தம்பியாச்சே

    • @murugachem6463
      @murugachem6463 3 หลายเดือนก่อน +5

      ​@@vasudevan1423Tamilnadu avamanam annamalai

    • @mercury7635
      @mercury7635 3 หลายเดือนก่อน

      வார் ரூம் அண்ணாமலை அவமானம் இல்லையா?
      தத்தி தருதலை மோடி இந்தியாவின் அவமானமாக தெரியவில்லையா?
      175 லட்சம் கோடி கடன்
      மணிப்பூர் கலவர நாயகன்
      அறிவிக்கப்படாத எமர்ஜென்ஜியை நடைமுறை படுத்தி செயல்பட்டுக் கொண்டுள்ள
      நயவஞ்சகன்.
      இவனல்லவா ஒட்டு மொத்த நாட்டின் அவமானம்

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 หลายเดือนก่อน +2

      ​@@murugachem6463தமிழ்நாட்டின். அவமானம். சாராய, பிரியாணி, கொத்தடிமைகள்

  • @ramaiyathangarasu8011
    @ramaiyathangarasu8011 3 หลายเดือนก่อน +30

    அருமை அருமை அருமை டா இத தான் எதிர் பார்த்தேன்

  • @thilagarajan2117
    @thilagarajan2117 3 หลายเดือนก่อน +15

    அண்ணாமலைன்னு பேர் சொல்லும் போது ஏன் சங்கு ஊதுறீங்க..

  • @honestyalways7
    @honestyalways7 3 หลายเดือนก่อน +2

    தி மு.க. ... பக்கம் போலாம்னு ஐடியா போல போங்க போங்க நமக்கு இதெல்லாம் புதுசா

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 3 หลายเดือนก่อน +6

    Yes he admites Vijay is a B team of BJP and Thmilisai is a currrpted woman.

  • @jameelkhan1985
    @jameelkhan1985 2 หลายเดือนก่อน +2

    Beep sound whenever he says Annamalai, Why is that?...

  • @chittalp6888
    @chittalp6888 3 หลายเดือนก่อน +4

    I think this man is going to join admk eps or may be DMK . 80% mostly he will join admk

  • @bennyboby3115
    @bennyboby3115 3 หลายเดือนก่อน +1

    Apoo ithuvum.. aadu sollithaan interview kudukuriyada body soda...
    Enna thamilisaiku TV karanukum Thodarba.

  • @MrDdurai
    @MrDdurai 2 หลายเดือนก่อน +2

    டேய் உன்னை எங்கேயும் சேர்க்க மாட்டார்கள்

  • @triangle379
    @triangle379 3 หลายเดือนก่อน +3

    bjp is a honey trap training academy

  • @peaceofjesusbloodministry7466
    @peaceofjesusbloodministry7466 2 หลายเดือนก่อน +1

    எல்லோர் பெயரையும்😮 சொல்லுகிறார் ஆனால் அண்ணாமலையின் பெயரை சொல்லும்போது மட்டும். டியு... என்ற மியூசிக் வருகிறது உங்களுக்கு அண்ணாமலையின் மேல் அவ்வளவு பயமா அவ்வளவு பயம் இருந்தால் இந்த ஒளிப்பதிவை நீங்கள் ஏன் வெளியிடுகிறீர்கள்....

  • @snb6771
    @snb6771 3 หลายเดือนก่อน +14

    20:51 டேய் அது deformation case இல்ல…defamation case!
    நீயெல்லாம் என்ன சட்டம் படிச்சி என்னத்த….

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 หลายเดือนก่อน +4

      திராவிட படிப்பு லட்சணம் அப்படி 😮😮😮😮

    • @vasudevan1423
      @vasudevan1423 3 หลายเดือนก่อน

      ​@@murugesanthirumalaisamy5613இதிலென்னடா தவறு அவதூறு வழக்கு என்று சொல்கிறான்.பொண்டாட்டியை ஓக்கவிட்டு சாப்பிடும் உனக்கெதுக்கு இந்த ஆராய்ச்சி

    • @amyramuru
      @amyramuru 3 หลายเดือนก่อน

      😅😅😅

  • @bilalbilal-vb9ff
    @bilalbilal-vb9ff 3 หลายเดือนก่อน +6

    சூர்யா வில்லங்கமான ஆள் யா நீ !

  • @tamilpri
    @tamilpri 2 หลายเดือนก่อน +1

    நக்கீரன் அண்ணாமலையில் கால்களை நக்கி பிழைக்கும் இடத்திற்கு சென்று விட்டதா? ஏன் அண்ணாமலை பெயரை சொல்லும் போது ஒலி எழுப்பப்படுகிறது.

  • @ksaravanan1976
    @ksaravanan1976 3 หลายเดือนก่อน +6

    மோடி வாழ்க நரேந்திர தாஸ் மோடி வாழ்க இந்திய மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி மூன்றாவது முறையாக பதவி யேற்றவுடன் மொபைல் சேவை கட்டணம் உயர்வு

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf 3 หลายเดือนก่อน

      😊😊😊😊😊

  • @natharzhamkr8864
    @natharzhamkr8864 3 หลายเดือนก่อน +2

    அண்ணாமலை பக்கா ஃப்ராடு போல , அவனை விட யாரும் வளர்ந்து வந்தா ஒவ்வொருததனையும் முடக்குறான்.. தமிழிசை, சூர்யா ...

  • @sivakumar1538
    @sivakumar1538 3 หลายเดือนก่อน +3

    தாமரை மலர்ந்தே தீரும் என்று இத்தனை காலம் பேசியதற்கு இரு மாநில கவர்னர் 😮

  • @eagleeye4293
    @eagleeye4293 3 หลายเดือนก่อน +2

    ivan oru thavalai vaayan. romba nallavan pola pesuvaan.

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 3 หลายเดือนก่อน +5

    தம்பி உங்கள் திறமையை
    நேர்மையுடன் இணைத்துக் கொள்ளுங்கள்
    வாழ்த்துக்கள்

  • @kumarraju9139
    @kumarraju9139 3 หลายเดือนก่อน +1

    என் தலைவன் அண்ணாமலையை சாட்டை திட்டிட்டான் என்று பொங்கியெழுந்து சாட்டையை honey trap பண்ணி ஆடியோ விட்டு கதறிட்டு இருந்தே , இப்போ அண்ணாமலை உனக்கும் ஆப்பு சொரிகிட்டானா ?🤣

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 3 หลายเดือนก่อน +4

    Mr S is a good joker. He does not know where to start the game and where to end the game. He stands deserted. Lousy Politician.

  • @rameshramaswamy178
    @rameshramaswamy178 2 หลายเดือนก่อน +1

    பிஜேபி இல் இருந்த போது அண்ணாமலையை பேசியது வேற வாய் இப்போ பேசுவது வேற வாய், கட்சி குழுவையும் மீறி மீண்டும் கட்சியில் சேர்த்து பதவியும் கொடுத்தது அண்ணாமலை, தவளை வாயால் கெடும் என்பது இந்த மனிதனுக்கு கச்சிதமாக பொருந்தும். இவர் தந்தை இவரை விட்டு விலகி இருப்பதே இதனால்தான், இவர் பிஜேபியை பற்றி சொல்லும் அனைத்தும் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கும் மற்றும் நடக்கும் விஷயம் அதனால் தான் அறிஞர் அண்ணா அவர்கள் அன்றே சொன்னார் அரசியல் ஒரு சாக்கடை என்று.

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll 3 หลายเดือนก่อน +23

    இரண்டு பேரும் அடிமட்ட கிருக்கு பயளுங்க.இது ஒரு காணொளி.... தூ

  • @kamaliselvaraj8153
    @kamaliselvaraj8153 2 หลายเดือนก่อน +1

    திமுகவில் திருச்சி சிவ ஒரு நாகரிகமானவர்.அவர் மகன் சூர்யா ஒரு நாலந்தர மனிதன்

  • @syedfaiz2390
    @syedfaiz2390 3 หลายเดือนก่อน +3

    Born to Excellent Politician Tirchy Shiva, But this guy should have not gone to BJP He lost a excellent Career in DMK, He has talent, but disturbed mind,

  • @mahabalan5995
    @mahabalan5995 2 หลายเดือนก่อน +1

    அட கடவுளே! சூர்யா.. நீ இவ்வளவு பெரிய சந்தர்பவாதியா?