நல்ல விளக்கங்கள் நன்றி. சிலர் அங்கையர்க்கன்னி மற்றும் அங்கையற்கன்னி என்றும் எழுதுகின்றனர்... நான் எதிர்பார்த்த சொற்களாவன... சுந்தரவள்ளி / சுந்தரவல்லி மங்கலம் / மங்களம் போன்றவை...
வணக்கம் பிரியா, நான் உங்கள் பதிவுகளை கற்கும் மாணவி. ஆசிரியர் என்பது பலர்பாலா அல்லது ஆண்பாலா? பெண்பாலை குறிக்க ஆசிரியை என பயன்படுத்துவது சரியா? தயவு செய்து விளக்கவும்.
அருமை அருமை மிக அருமையான பொருள் விளக்கம் அக்கா நன்றி நன்றி அனேக நண்பர்கள் உங்கள் கற்பித்தலுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நற்பவி
மிகவும் பயனுள்ள தகவல்கள்
வாழ்க வளமுடன்...தொடரட்டும் தமிழ்ப் பணி
அருமை தங்களின் விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் அம்மா
மிக்க நன்றி
நல்ல விளக்கங்கள் நன்றி.
சிலர் அங்கையர்க்கன்னி மற்றும் அங்கையற்கன்னி என்றும் எழுதுகின்றனர்...
நான் எதிர்பார்த்த சொற்களாவன... சுந்தரவள்ளி / சுந்தரவல்லி
மங்கலம் / மங்களம் போன்றவை...
என் பெயர் ‘மாறன் பாண்டியன்’, இப்படித்தான் என் பெயரை எழுதுகிறேன்,
நன்றி வணக்கம்🙏
ஒருமை பன்மை சொற்கள் பற்றிய விளக்கம் அளிக்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்
புல். புற்கள்
படம். படங்கள்
நாள். நாட்கள்
........
நன்றாக திருக்குறளுக்கு விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது; எல்லா குறளுக்கும் விளக்கம் கொடுங்கள்.
அருமை சகோதரி
Yes mam u r the queen 👸 of girls
அருமை
நன்றி 🙏 எனக்கு நீண்ட நாளாக இருந்த சந்தேகம் தீர்ந்தது. மரம்/ மறம், குரங்கு/ குறங்கு இவற்றின் பொருள் என்ன??? சொல்லுங்கள்....
🙂
மரம் - பெரிய தண்டுகொண்ட தாவரம்
மறம் - வீரம், போர், வெற்றி
குரங்கு - ஒரு விலங்கு
குறங்கு - தொடைப்பகுதி
@@AmizhthilIniyathadiPapa மிக்க நன்றி 🙏
அருமை
@@AmizhthilIniyathadiPapa மிகட்சிறப்பு👏🏻👏🏻👏🏻👏🏻
Nice one mam
அக்கா 🙏
இருபல்/இரும்பல்/இருமல்.... இதில் எது சரி?
சுந்தரவல்லி, சுந்தரவள்ளி எது சரி?
Excellent
அம் + கயல் + கண்ணி
அம் = அழகு
மிக்க நன்றி
வணக்கம் 🙏
அருமை அக்கா
எனக்கு ஒரு கேள்வி அதற்கு விளக்கம் தரமுடியுமா?
மதுரைக்காஞ்சி பாடலில் இருந்து விளக்கம் வேண்டும்
''தென்பரதவர் போரேறே'' இதன் பொருள் என்ன
Thank you very much mam 🙏 🙏🙏🙏
என் மகள் பெயர் "சேரகுல வல்லி". வள்ளி பொதுவாக புழக்கத்தில் உள்ளதால் பலரும் வல்லி என்பது தவறு என்று கூறினர். நான் எந்த லகரம் பயன்படுத்த வேண்டும்?
வணக்கம் பிரியா, நான் உங்கள் பதிவுகளை கற்கும் மாணவி. ஆசிரியர் என்பது பலர்பாலா அல்லது ஆண்பாலா? பெண்பாலை குறிக்க ஆசிரியை என பயன்படுத்துவது சரியா? தயவு செய்து விளக்கவும்.
Good
👏👏👏
Super mam.
🎉❤️
அருமையான விளக்கம்.
Ungala paaka varen
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
போர்டில் நன்கு தெரிவதுபோல் கறுப்பு மை பேனாவில் எழுதுங்கள்
சுகுமாரன் - அழகிய மன்மதன் என்று பொருள் வருகிறது. இதுவே சு குமாரன் என்று பிரித்தால் நற்புதல்வன் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா?
வணக்கம் அம்மா
கணக்கு கட்ருகொள்ள வேண்டும்
நாண் பள்ளிக்கு செல்ல விலை🤵
உடல்நிலைகரமகசல்லவிலை 🤵
அம்மா🤵
வணக்கம் அம்மா
கணக்கு கட்ருகொள்ள வேண்டும்
நான் பள்ளிக்கு செல்ல விலை👨
உடல் நிலைகரமக சேல்லவிலல👨
உங்களுக்கு என்ன வயது? எந்த வகுப்புவரை படித்திருக்கிறீர்?
@@AmizhthilIniyathadiPapa 🤵
வயது16🤵
பள்ளிக்கு செல்ல விலை🤵
உடல் நிலைகரமக செல்லவிலை
கணக்குகட்ருகொள்ள வேண்டும்
நன்றி அம்மா🙏🤵
சுகுமாரன் என்ற பெயரில் உள்ள எழுத்துக்கள் அனைத்துமே தமிழ் எழுத்துக்கள் தானே . அவ்வாறிருக்க அது தமிழ் பெயர் அல்ல என்று சொல்வது எப்படி
ஜெகன்நாதன்,ஜெகன்னாதன், ஜெகந்நாதன் இதில் எந்த பெயர் சரியானது .இது தமிழ் மொழியா அல்லது வடமொழியா
'ஜெ' எனும் வடமொழி எழுத்து இருப்பதால் இது வடமொழிப்பெயர் என்பதை எளிதில் அறியலாம்.
@@AmizhthilIniyathadiPapa நன்றி 🙏
மாரன் என்பதும் தமிழ்ச் சொல்லே
தங்கள் பதிவு தவறானது
தோழி டக் என்பது எந்தமொழி டக்னு பதில் சொல்லு டக்குன்னு எந்திரி என்பது மாதிரி
தமிழ் சொல்லை முதலில் எழுதி விளக்கம் கூறுங்கள்
வாழ்க வளமுடன்...தொடரட்டும் தமிழ்ப் பணி