ந, ண, ன எழுத்துகளால் வரும் பிழைகளைக் குறைக்க | Tips to reduce spelling mistakes in Tamizh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 284

  • @s.baskaravishnu22
    @s.baskaravishnu22 2 ปีที่แล้ว +45

    உடல் நலம் , மன நலம் , நீள் ஆயுள் , நிறை செல்வம் , உயர் புகழ் , மெய் ஞானம் , சந்தோசம் முழுமையாக பெற்று வாழ்க வளமுடன்.

    • @JHONE-vd9pf
      @JHONE-vd9pf ปีที่แล้ว

      मैं गायों और चूहों को मारूंगा और फिर मैं भारत में व्यक्तिगत रूप से तुम्हारे पीछे आऊंगा, तुम पीडोफाइल हो

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 3 ปีที่แล้ว +3

    உங்கள் தமிழ்சேவை மிகவும் உபயோகமானது .
    தவறுகள் இல்லாமல் எழுத மிக்க உபயோகமாகவுள்ளது நன்றி .

  • @loguvlogs6418
    @loguvlogs6418 3 ปีที่แล้ว +14

    அருமையான பாடம் சகோதரி, தாமதமாகத்தான் உங்கள் பக்கம் என் கண்ணில் பட்டது என்பதுதான் வேதனை..

  • @joseph3b3
    @joseph3b3 2 ปีที่แล้ว +10

    உங்களை போல நல்ல உள்ளங்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் அழியவே அழியாது... நீங்கள் தான் தமிழ்...

  • @vijayva9870
    @vijayva9870 หลายเดือนก่อน

    மிகவும் உபயோகமா இருந்தது, அருமையான விளக்கங்கள் நன்றி நன்றி நன்றி

  • @mullaimathy
    @mullaimathy ปีที่แล้ว

    தமிழை வளர்கும் தமிழ்த் தாயே
    தரணியில் உயர்ந்தாய்
    ❤❤❤❤❤❤
    நீ வாழ்க.

  • @ramiyengar
    @ramiyengar 3 ปีที่แล้ว +9

    மிகவும் உபயோகமா இருந்தது. நன்றி ... மிக்க நன்றி.

  • @ramalingammuralitharan9397
    @ramalingammuralitharan9397 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சகோதரி. உங்கள் தமிழ் மிகவும் சிறப்பாக இருக்கின்றது.

  • @rajasekaranraja4
    @rajasekaranraja4 3 ปีที่แล้ว +2

    அருமையாக இருந்தது. பல நாள் சந்தேகம் தீர்ந்தது. மிக்க நன்றி.

  • @asifalifmohamed8721
    @asifalifmohamed8721 3 ปีที่แล้ว

    நன்றி சகோதரி.
    தெளிவான விளக்கம்.
    நண்பன்/
    அன்பன். சற்று கூடுதல் விளக்கம் தேவை.

  • @vinothkumar-du2mh
    @vinothkumar-du2mh 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கங்கள் சகோதரி.... இந்த விளக்கம் தெரியாது எனினும் தவறின்றி எழுதுவோம்... கண்ணால் பார்த்த நூல் அனுபவம்.... விதிகளை இப்போதும் ஞாபகம் வைக்க முடியவில்லை.
    வாழ்த்துக்கள்... சரியா... வாழ்த்துகள்.. சரியா... விளக்கம் தரவும். நன்றி

  • @ayeshabegumseydbanu6399
    @ayeshabegumseydbanu6399 2 ปีที่แล้ว +1

    அன்பு சகோதரியே தெளிவான விளக்கங்கள்.நன்றி

  • @LINDADA88
    @LINDADA88 2 ปีที่แล้ว +1

    மிக்கம் நன்றி . இப்போ நான் படிக்க முயற்சி செய்கிறேன்

  • @Melamathurkumar
    @Melamathurkumar 3 ปีที่แล้ว +2

    உங்களை போல் ஒரு
    ஆசிரியரிடம் தமிழ் கற்றுகொள்ள மிகவும்
    ஆசை...நன்றாக புரியும்படி உள்ளது..
    வாழ்க...உங்கள் பணி

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் அருமையான உச்சரிப்புடன் மிக தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @kannanvenkatachalam
    @kannanvenkatachalam 3 ปีที่แล้ว +1

    அருமையான இலக்கணத்தமிழ் விளக்கம் ,தொல்காப்பியம்

  • @Poomaalai
    @Poomaalai 2 ปีที่แล้ว

    மிக நன்று எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

  • @vijikannan1540
    @vijikannan1540 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி

  • @ranjithkumar-xu7lr
    @ranjithkumar-xu7lr 3 ปีที่แล้ว +2

    Romba super .. மிகவும் நன்றாக இருக்கிறது

  • @chandranr2010
    @chandranr2010 2 ปีที่แล้ว

    இந்த தவறுகள் எனக்கு வரும் சகோதரியின் சேனல் பார்த்து சரியாக எழுதுகிறேன்

  • @Ramsay8850
    @Ramsay8850 2 ปีที่แล้ว

    விஷ்ணு பிரியா தமிழுக்கு க் கிடைத்த அருங்கொடை.!
    வாழ்க!வளர்க!

  • @sambantha
    @sambantha ปีที่แล้ว

    தேவையான ஒரு பதிவு.
    அருமை. நன்றி

  • @partha879
    @partha879 2 ปีที่แล้ว +1

    ஞாலத்தில் சிறந்த ஞானியர் பலர்கூடி
    காலத்தா லழியா காவியங்கள் பலபாடி
    வாழத்தான் வைத்தாரே தமிழே உனை
    தாழத்தான் விடுவேனோ நான்.

  • @umeshkanth9396
    @umeshkanth9396 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை சகோதரி உங்கள் பனி தொடரட்டும் நீங்கள் இந்தியாவா இல்லை இலங்கயா ஈழத்து உமேஷ்காந் நன்றி

  • @appukathu5124
    @appukathu5124 2 ปีที่แล้ว +3

    ஆசிரியர் தமிழ் சொல்லிக் கொடுக்கிறார், ஒன்றைக் கவனித்தீர்களா எல்லோரும் ஆங்கிலத்தில் பின்னூட்டம் செய்கிறார்கள். இன்றுதான் பார்க்கிறேன் பத்துவருடங்களை பாழாக்கிவிட்டேன் அற்புதமான விளக்கம் .

  • @தமிழ்நம்அடையாளம்-ங6ங

    அருமை சகோதரி . தமிழ் தாய் பெற்றெடுத்த தவ புதல்வி நீங்க . உங்கள் தமிழ் பனி சிறக்க வாழ்த்துக்கள்

  • @susila9676
    @susila9676 2 ปีที่แล้ว +13

    Hi Vishnuppriya, I am a big fan of yours. Very clear explanation. I am continually watching your videos. I am teaching Tamil in Canada, Tamil as a Second Language to the children. Your videos are very helpful for me, I can give more knowledge to the children about our Language. Thank you so much.

    • @Anbutamil2023
      @Anbutamil2023 ปีที่แล้ว

      Sis any job opportunities for Canada tamil teacher

  • @pmjeyaraman
    @pmjeyaraman 2 ปีที่แล้ว +3

    கோரிக்கையை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏🙏👍👍💪💪🕉️🕉️🙂🙂🙏🙏🙏🙏

  • @Gopi-hu6vp
    @Gopi-hu6vp 2 ปีที่แล้ว +1

    Nandri thozhar🙏🙏

  • @pavaithiruvika1544
    @pavaithiruvika1544 7 หลายเดือนก่อน

    Fantastic explanation
    Actually I don’t know tamil I m a North Indian
    It was great learning for me

  • @MSelvamFernando
    @MSelvamFernando 4 หลายเดือนก่อน

    அருமை மேடம் மிக்க நன்றி❤

  • @gandhimathi.psoundararajan3101
    @gandhimathi.psoundararajan3101 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி

  • @kunalpandyapgm7500
    @kunalpandyapgm7500 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி! சிறப்பான விளக்கம்!

  • @dhanushay5727
    @dhanushay5727 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கம் நன்றி மேடம்

  • @S.DHAVALOSHINIS.Dhavalos-ox1ox
    @S.DHAVALOSHINIS.Dhavalos-ox1ox 9 หลายเดือนก่อน

    Your teaching is awesome mam, I am not good at tamil Mam........ 😢so only I am typing in English ........ after seeing your videos.......... I have come to know ..... that where to use these letters mam .........your teaching is super even my teacher didn't teach me these things......once again thank your wonderful teaching mam......❤🎉😊 (even when I ask them to teach me these things they refuse to teach me )

  • @tamilzhazhagan5796
    @tamilzhazhagan5796 3 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா.இது போல பிழை நீக்க காணொளி நிறைய பதிவிடுங்க அக்கா

  • @nivethav2433
    @nivethav2433 2 ปีที่แล้ว +2

    Wow!!!! Seriously your teaching is so convenient to learn .....hats off mam

  • @johannajudith7047
    @johannajudith7047 ปีที่แล้ว

    I should really appreciate you mam,such a superb teaching, God bless you,be a blessed for future generations students.

  • @reachbad
    @reachbad 2 ปีที่แล้ว +2

    I enjoy watching. Trying to learn correctly. Thank you very much. God is with you.

  • @ponmani2202
    @ponmani2202 2 ปีที่แล้ว +3

    `தூவல்` குறித்த தங்களின் விளக்கம் சிறப்பாக இருந்தது சகோதரி. வாழ்த்துக்கள் 😀🙏🙏🙏

  • @veeraraghavanethirajalu8632
    @veeraraghavanethirajalu8632 2 ปีที่แล้ว +1

    Very good programme forTamil growth

  • @dasan2000
    @dasan2000 5 หลายเดือนก่อน

    Excellent Explanation, awesome work 🙏🙏🙏

  • @smanoharan1234
    @smanoharan1234 2 ปีที่แล้ว +1

    இந்ததமிழ்த்தொண்டைத் தொடருங்கள் தாயே நன்றி!

  • @itzmevpk1698
    @itzmevpk1698 2 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா

  • @harshinijayaram5743
    @harshinijayaram5743 3 ปีที่แล้ว +10

    Super 😚 💗💗 chithi

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 3 ปีที่แล้ว +1

    மிக மிக எளிமையான சிறந்த விளக்கம்

  • @manoharang3285
    @manoharang3285 2 ปีที่แล้ว

    Yelumaiyana arumaiyana vilakkammikka nandri

  • @shikilametlasurendhar264
    @shikilametlasurendhar264 3 หลายเดือนก่อน

    சுரேந்திரன் கற்றுக்கொள்.தமிழ்.மடம் ஜெய் ஹிந்த்

  • @pgeetha8276
    @pgeetha8276 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @babyswork7707
    @babyswork7707 2 ปีที่แล้ว +1

    Thanks u soo much akka very helpful

  • @ramaeshjames5531
    @ramaeshjames5531 2 ปีที่แล้ว +1

    சிறப்பு சகோதரி, வாழ்த்துகள்.

  • @PonnusamyK
    @PonnusamyK 2 ปีที่แล้ว +1

    Thanks you sister

  • @allenchristopherchristophe9300
    @allenchristopherchristophe9300 2 ปีที่แล้ว +1

    Arumai.nandri.

  • @jawaharjawahar9170
    @jawaharjawahar9170 3 ปีที่แล้ว +2

    மிகவும் உபயோகமா இருந்தது . நன்றி...

  • @imayavarman376
    @imayavarman376 3 ปีที่แล้ว +1

    நன்றி கள் பல 🙏🙏👍

  • @paramasivam2629
    @paramasivam2629 ปีที่แล้ว

    It I very useful for me.... thanks... I like it. ❤❤

  • @Pacco3002
    @Pacco3002 2 ปีที่แล้ว

    மிகவும் நன்று. ச என்ற எழுத்தை ஷ என்ற எழுத்தால் அழிக்க முனையும் மூடர்களை திருத்த வழி சொல்லுங்க.

  • @dhivyasaranya2869
    @dhivyasaranya2869 2 ปีที่แล้ว

    Thank you vishnupriya mam

  • @capsparrys2330
    @capsparrys2330 ปีที่แล้ว

    I really appreciate your efforts. Thanks.

  • @mullaimathy
    @mullaimathy ปีที่แล้ว

    தமிழரோடு தமிழில் பேசடா தாய் மொழியை மறந்து வாழ வேண்டுமா?
    இரவல் பேசி மகிழும் தமிழா
    உன் இனிய மெழியை இழப்பதேனடா?
    உயிரைக் கொடுத்து காத்தவர் உண்டு.
    உணர்வைக் கொடுத்து காத்தவர்கள் உண்டு.
    உழைப்பை கொடுத்து வளர்த்தவர்கள் உண்டு.
    உன் தாய் நிகர் போலெதடா
    தரணியில் உண்டு.
    உலகப் பொது என்றால் அது திருக்குறள்.
    உணர்வில் கலந்து ஆழுவது இசையினில்.
    யாதும் ஊரே என்றது உன் தாய் மொழி
    தீதும் நன்றும் பிறர்தர வாரா வாரா என்பதனை கூறு நீ.
    தமிழை படியடா தம்பி
    தமிழை அறியடா தமிழ் வாழ உலகில் என்றும் உழையடா!
    ❤❤❤
    புதுவைதாசன்.

  • @prakashveda8707
    @prakashveda8707 2 ปีที่แล้ว +4

    ண, ன வரின் ட, ற வும் பிற வரின் இயல்பும் ஆகும்.(மண்டலம் -ண, ட :தென்றல் -ன -ற )த இன எழுத்து ந மட்டும் வரும். (பந்து (ந -த )

  • @Dhananjayan.P
    @Dhananjayan.P 2 ปีที่แล้ว +3

    Most Watched Video....
    Worth Viewing Multiple Times...
    Your Videos are very Much useful for people who didn't study Tamil at school....
    Great of You....
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @sujakrish4153
    @sujakrish4153 7 หลายเดือนก่อน

    Mikka nandri....

  • @தமிழ்ஆழி
    @தமிழ்ஆழி 3 ปีที่แล้ว +2

    சிறப்பு சகோதரி வாழ்த்துக்கள் ....

  • @abiraman4622
    @abiraman4622 3 ปีที่แล้ว

    அருமை சகோதரி நன்றி

  • @ragavansadasivam328
    @ragavansadasivam328 6 หลายเดือนก่อน

    நன்றிங்க அம்மா

  • @vedhapurim7401
    @vedhapurim7401 ปีที่แล้ว

    Thank you so much ❤️😊

  • @raaghavsvlog
    @raaghavsvlog 3 ปีที่แล้ว +1

    நன்றி .

  • @vjlooks1265
    @vjlooks1265 10 หลายเดือนก่อน

    மிக்க நன்றி

  • @srivasan4697
    @srivasan4697 ปีที่แล้ว +1

    தமிழ் ஆசிரியருக்கு நன்றி

  • @praveenkj8558
    @praveenkj8558 2 ปีที่แล้ว +1

    என் பெயர் Praveen. என் பெயரில் கடைசியில் ன், ண். கடைசியில் எந்த எழுத்து போடவேண்டும்? பிரவீன்-அ அல்லது பிரவீண்-அ ?

  • @balamani6730
    @balamani6730 3 ปีที่แล้ว +1

    Super arumayana vilakkam

  • @sivaedit6327
    @sivaedit6327 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @selvarajmari3914
    @selvarajmari3914 3 ปีที่แล้ว +1

    நன்றி மேடம்

  • @TheJothibasu
    @TheJothibasu 2 ปีที่แล้ว +1

    Please explain மண் மற்றும் மன் how we remember.

  • @krishnamurthy5456
    @krishnamurthy5456 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @yesscreations2346
    @yesscreations2346 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் 🙏🙏

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 ปีที่แล้ว

    அருமை சகோதரியே

  • @sathikimthiyas1063
    @sathikimthiyas1063 ปีที่แล้ว

    Thank you sister

  • @selvams935
    @selvams935 3 ปีที่แล้ว

    மேடம் நன்றி

  • @makatho2497
    @makatho2497 3 ปีที่แล้ว

    அருமை நன்றி

  • @archbabu7969
    @archbabu7969 2 ปีที่แล้ว

    thank you so much mam 🥰🥰🥰

  • @anantharamananantharaman8343
    @anantharamananantharaman8343 2 ปีที่แล้ว

    அருமை அருமை.

  • @vallarasanvallarasan7159
    @vallarasanvallarasan7159 ปีที่แล้ว

    Thank you akka nice video

  • @anandbabu4923
    @anandbabu4923 ปีที่แล้ว

    Really great sister❤

  • @you.loveit
    @you.loveit 11 หลายเดือนก่อน

    Thank u mam very good video mam

  • @josephinebabiyola1513
    @josephinebabiyola1513 3 ปีที่แล้ว

    Very good teaching very clear

  • @krishk1776
    @krishk1776 3 ปีที่แล้ว +1

    Thank u sister

  • @vijayankandasamy2742
    @vijayankandasamy2742 ปีที่แล้ว

    Excellent sister. Keep it up. வாழ்க வளமுடன்.

  • @camilusfernando17
    @camilusfernando17 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @Srinivasan-q1h
    @Srinivasan-q1h 10 หลายเดือนก่อน

    'Vaandhi' ki badhil 'Saanthi' alladhu 'Boondhi' nnu poturkalaam, keka nalla irundurkum. 'Panri' ki badhila 'Kanru' poturkalaam.

  • @vikramvikraman8676
    @vikramvikraman8676 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அக்கா

  • @lubnashaheen7411
    @lubnashaheen7411 ปีที่แล้ว

    Very esay to learn mam thanks...

  • @nirmalapara5910
    @nirmalapara5910 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @svignesh2000
    @svignesh2000 2 ปีที่แล้ว

    Vanakam madam,Pranav peyarai tamilil thara mudiyuma mam

  • @IndianTechSupport69
    @IndianTechSupport69 2 ปีที่แล้ว

    Thanks!

  • @vennilarajesh211
    @vennilarajesh211 3 ปีที่แล้ว +2

    Congrats for 10k subscribers

  • @senthilkumar-lx4zk
    @senthilkumar-lx4zk ปีที่แล้ว

    Cont see the letter on the board clearly. Use darker markers or use zoom in to the letters .

  • @rajaganapathy4624
    @rajaganapathy4624 2 ปีที่แล้ว

    Super thank you