Srimathi-யின் CCTV காட்சியை வெளியிட்ட கருங்காலி யார்? - விடாது நக்கீரன்! Nakkheeran Gopal Exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #NakkheeranTV #srimathi #nakkheerangopal #kallakurichi #sakthischool #kallakurichinews #kallakurichiprotest #justiceforsrimathi #kaniyamoor #nakkheeran #Sakthischoolcctv #cctv #cctvfootage
    Srimathi-யின் CCTV காட்சியை வெளியிட்ட கருங்காலி யார்? - விடாது நக்கீரன்! Nakkheeran Gopal Exclusive | Kallakurichi Sakthi School | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 3.4K

  • @jananidevi7193
    @jananidevi7193 2 ปีที่แล้ว +838

    ஸ்ரீமதிக்கு கிடைக்கும் நீதி ஓட்டு மொத்த தாய்மார்களுக்கு கிடைக்கும் நீதி 🙏🙏🙏🙏

  • @vetrivel2269
    @vetrivel2269 2 ปีที่แล้ว +336

    ஐயா,உங்களை தான் எதிர்பார்த்து கொண்டிருந்தோம் வந்துவிட்டீர்கள்,நாங்கள் துணை நிற்போம்

  • @adithidoyel8588
    @adithidoyel8588 2 ปีที่แล้ว +145

    இது தற்பெருமை இல்லை ஐயா..
    இது பெரும் சாதனை👌👍💪👏உங்கள்
    பணிகள் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் ஐயா

  • @dharanimurugesan8348
    @dharanimurugesan8348 2 ปีที่แล้ว +672

    ஏதோ ஒரு வகையில.... உண்மைய வெளிய கொண்டு வந்த போதும்... நக்கீரன் பத்திரிகைக்கு நன்றி. ..உங்கள் சேவை தொடரட்டும்....

    • @vasanthic3417
      @vasanthic3417 2 ปีที่แล้ว +6

      🙏

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 ปีที่แล้ว +6

      Yes 💐

    • @adventtrumpet
      @adventtrumpet 2 ปีที่แล้ว +9

      நக்கீரனுக்கு சல்யூட்

    • @easywayliferoutine3137
      @easywayliferoutine3137 2 ปีที่แล้ว

      தீர்வு கடைசலும் ஒன்னும் பாலன் இல்லாமல் தான் போகும் இவ்வளோ நாள் எந்த நியூஸ் பேசவில்லை. அவங்க பணம் வைத்து வெளிய வந்துடுவாங்க . நீங்க media ல இருந்தே இந்த அளவு கண்டு பிடித்து இருக்கிங்க போலீஸ் அவம்க படிச்சு சிபிஐ விசாரணை அவங்கள படிச்சு என்ன பன்றங்க

  • @ammurithi6885
    @ammurithi6885 2 ปีที่แล้ว +306

    ஐயா உங்கள் மூலமாக இந்த குழந்தையின் இறப்பிற்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம் ...... 🙏🏻🙏🏻🙏🏻

  • @ItIt30
    @ItIt30 2 ปีที่แล้ว +15

    ""நக்கீரா நீதான் ரியல் சூப்பர்மேன் ..............சூப்பர்மேன் நக்கீரன்!"" நன்றி சகோதரர் ராஜகோபால் அவர்களே. தலைவணகுகின்றோம். உங்கள் மக்கள் சேவை தொடர நல்வாழ்த்துக்கள்.

  • @பாலைவனகதைபாலைவனகதை
    @பாலைவனகதைபாலைவனகதை 2 ปีที่แล้ว +2336

    பல தடைகளையும் தாண்டி பல உண்மைகளை கண்டுபிடிக்கும் நக்கீரன் ஊடகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் நன்றி இனியும் பல உண்மைகளை வெளிஉலகுக்கு மக்களிடம் தெரிவிக்கவேண்டும் 🙏🙏🙏

    • @prathapkhan5115
      @prathapkhan5115 2 ปีที่แล้ว +30

      💥💥👍👌👌👌a great and truefull chennal nakkiran🤝👌👌👌👌🙏🙏🙏super nakkiran team

    • @damodarandamo7521
      @damodarandamo7521 2 ปีที่แล้ว +8

      Ravi Earful Magangalai Kaidhu Seidu Visanai Swish Thukkilida Vendum🙏Kutravaligalaga Erundal Tandi Vendum🙏🙏🙏

    • @alliswell15778
      @alliswell15778 2 ปีที่แล้ว

      But why don't do DMK related scam & corruption

    • @alexanderrajapandian4117
      @alexanderrajapandian4117 2 ปีที่แล้ว +8

      Really I appreciate all good actions, May God protect u and help!!!

    • @K.TAMILVANAN.BCA.
      @K.TAMILVANAN.BCA. 2 ปีที่แล้ว +20

      நன்றி நக்கீரன்

  • @btsworld5892
    @btsworld5892 2 ปีที่แล้ว +182

    நீதி கிடைக்கும் வரை விடாதீங்க ஐயா ,,, நீங்கமட்டும்தான் ஒரே நம்பிக்கை,,, இந்தாமாதிரி ஒரு நிலமை இன்னொரு பெண்ணுக்கு வரக்கூடாது 🙏🙏🙏🙏

    • @lincolnrajkumar5949
      @lincolnrajkumar5949 2 ปีที่แล้ว +1

      மக்களாகிய நாங்கள் நக்கீரன் ஆசிரியர் மற்றும் சக ஊழியர்கள் ௮னைவ௫க்ம் ௭ன்௫ம் பக்க பலமாக இருப்போம், ௨ண்மையை ௨௩்களால் மட்டுமே வெளியே கொண்டு வர முடியும். வெற்றிகரமாக நிறைவு செய்ய வாழ்த்துக்கள்.

    • @2051183
      @2051183 2 ปีที่แล้ว

      Ungal meethum ungalin team meethum mathum than nambikkai ullathu aiya but ipo ithule sambantha pattu irukrathu maanilam mattum ille central um kuda. Mirungangal aiya avanunga. Tayavu seithu ungalin family members matrum ungal team in family members anaivaraium kuda paathukappaga irukka sollungal Pls aiya. Intha naattil yetho oru Sila nallavargal thaan irukiraargal avargalaium ilakka naangal tayar illai

  • @Tami_ln
    @Tami_ln 2 ปีที่แล้ว +36

    உங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறோம் ஐயா... அதற்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் தகாது...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏... மக்களாகிய நாங்கள் எப்போதும் உங்களுக்கும் நக்கீரன் குழுவிற்கும் ஆதரவும் ஒத்துழைப்பும் அளிப்போம் ஐயா...நற்பணிகளை செய்து கொண்டே இருங்கள்... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mr.nadhee7400
      @mr.nadhee7400 2 ปีที่แล้ว +1

      Vidateenga

    • @Tami_ln
      @Tami_ln 2 ปีที่แล้ว

      @@mr.nadhee7400 hmm tq vote for NTK in next election... 😊

  • @premaprem8477
    @premaprem8477 2 ปีที่แล้ว +711

    உங்கள் பணி தொடர வேண்டும் இந்த காணொளியை பார்க்கும் பொழுது ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை வருகிறது ஐயா......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🤝🤝🙏🙏🙏🙏🙏

    • @rajeswariraj7816
      @rajeswariraj7816 2 ปีที่แล้ว +3

      Srimathikku Neethi kitaikka ventum sir

    • @aramvellum8787
      @aramvellum8787 2 ปีที่แล้ว +6

      உங்கள் பெயரில் அன்பு இருக்கு.எல்லோரும் உங்களை போல் தான் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வரக் காரணமே ,நக்கீரன் கோபால் ஐயா அவர்கள் தான்🙏🙏🙏🤝🤝🤝

    • @balagayathri2214
      @balagayathri2214 2 ปีที่แล้ว +1

      @@rajeswariraj7816 o

    • @Sathiya-du2rk
      @Sathiya-du2rk 2 ปีที่แล้ว

      @@rajeswariraj7816 ggggxqdxxrddddddddddrdrdddddddrddddddddddrdrxddddddddrdrdddrdddddddddddrdrfdrdfddddddddfrrddrdrrfrrffpou

    • @SasiKumar-ex4zq
      @SasiKumar-ex4zq 2 ปีที่แล้ว

      Yummy hi

  • @isaimazhai3307
    @isaimazhai3307 2 ปีที่แล้ว +599

    நக்கீரன் இருக்கும் வரை நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை மக்களுக்கும் இருக்கும்... நன்றி அண்ணா

    • @MR-mw4cy
      @MR-mw4cy 2 ปีที่แล้ว +3

      Sombu thooki num sollalam ...ungala😁

    • @lakshmanvadival8729
      @lakshmanvadival8729 2 ปีที่แล้ว +1

      Lakshmanan,s sar

    • @vijaybabu11
      @vijaybabu11 2 ปีที่แล้ว +3

      @@MR-mw4cy sangi Pasangala Nakki nu sollalam

    • @ranipriya9354
      @ranipriya9354 2 ปีที่แล้ว

      So true.

    • @dsathyadurai7582
      @dsathyadurai7582 2 ปีที่แล้ว

      Yes 👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @thilagavathis9187
    @thilagavathis9187 2 ปีที่แล้ว +53

    நக்கீரர் என்றால் உண்மை, உண்மை என்றால் நக்கீரர். நாங்கள் உங்களை முழுமையாக நம்புகிறோம் ஐயா.

  • @sridevikajaishankar8046
    @sridevikajaishankar8046 2 ปีที่แล้ว +361

    Sir,உங்களின் அயராது உழைப்புக்கு Hats off Sir, உண்மையை உரக்கச் சொல்லும் ஒரே பத்திரிகை ......🙏🙏🙏🙏 நக்கீரன்...

  • @gokilaj6477
    @gokilaj6477 2 ปีที่แล้ว +211

    நீதி வேண்டும்.......ஸ்ரீமதி அனுபவித்த வலிக்கு.......வேதனைக்கும்.....நீதி வேண்டும்

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 ปีที่แล้ว +1

      Yes yes it's correct 💯

    • @vinotharsan6576
      @vinotharsan6576 2 ปีที่แล้ว

      Nithi veandum sir antha babykku nithi veandum

  • @entertainingsalad8498
    @entertainingsalad8498 2 ปีที่แล้ว +26

    பொது மக்கள் எங்களுக்காக உதவி செய்யும் நக்கீரன் அய்யா மற்றும் உடன் பணி புரியும் அனைவருக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍

  • @malathimalathi5206
    @malathimalathi5206 2 ปีที่แล้ว +189

    உங்கள் பாதம் தொட்டு பணிகிரேன்.என் தங்கை ஶ்ரீமதிக்கு நீதி பெற்று தாருங்கள் ஐயா.

    • @prathapkhan5115
      @prathapkhan5115 2 ปีที่แล้ว +3

      👍👌🤝

    • @adalantonyleo
      @adalantonyleo 2 ปีที่แล้ว +1

      பையனுக்கும் நீதி வேண்டும்

  • @sivarajang406
    @sivarajang406 2 ปีที่แล้ว +258

    தெய்வமே...உங்கள் உழைப்புக்கு கடவுள் துணை இருக்கவேண்டும்...ஐயா உங்களுக்கு நன்றிகள்...துப்பறிந்து நீதி வாங்கிதாருங்கள்...

  • @Chellamma3587
    @Chellamma3587 2 ปีที่แล้ว +19

    கடவுள் சில மனிதர்கள் வடிவில் இன்னும் வாழ்ந்து வருகிறார் என்பதை உங்களை போன்றவர்களை பார்க்கும் போதுதான் தெறிகின்றது நீதி நிச்சயமாக வென்றே தீரும் 👏👏

  • @jansirani565
    @jansirani565 2 ปีที่แล้ว +509

    நீதிக்காக போராடும் உங்களுக்கு கோடி நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 உங்கள் சேவை தொடரட்டும் அண்ணா

    • @VGVICKY35
      @VGVICKY35 2 ปีที่แล้ว +2

      Yes 👍 niga sollradu Correct da🥺

    • @vanajar9654
      @vanajar9654 2 ปีที่แล้ว +1

      விடா முயற்சிக்கு
      நன்றிsir. Schoolல இழுத்து முடனும்.
      ஃபோசோ caseல உள்ள தள்ளனும்.
      ஒரு பயலும்
      வெளிய வரக்கூடாது sir.
      Thank you🙏

    • @ManiKandan-sb8pb
      @ManiKandan-sb8pb 2 ปีที่แล้ว +1

      Nakkeeran sir CPCDI potturukkalam police thevai illa

  • @dilsha832
    @dilsha832 2 ปีที่แล้ว +210

    👍 அன்றில் இருந்து (auto சங்கர் )இன்று ( ஸ்ரீமதி )வரை உண்மையை யாருக்கும் அஞ்சாமல்... தைரியமாக இந்த உலகத்துக்கு எடுத்து காட்டுகிற ஒரே நாளிதழ் நக்கீரன் மட்டும் தான்.... சீக்கிரம் உண்மை வெளியில் வரட்டும் 👍

  • @smg3976
    @smg3976 2 ปีที่แล้ว +21

    பத்திரிகை துறையின் தலையாய கடமை சமூகத்தில் நடக்கும் குற்றங்களை உண்மையுடன் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது. இத்தகைய அறப்பணியே திறம்பட செய்யும் நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்..!

  • @ramsaran9167
    @ramsaran9167 2 ปีที่แล้ว +501

    நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே 🔥🙏

    • @manickanpoosary1587
      @manickanpoosary1587 2 ปีที่แล้ว +5

      Sir really your work is very risky and great only few journalists are like your teem really hats off to you and your teem sir justice for shreemathi👍

  • @elumalaimurugesan3483
    @elumalaimurugesan3483 2 ปีที่แล้ว +108

    அய்யா ஒரு தாயாக மீண்டும் மீண்டும் கேட்கிறேன், தயவு செய்து நீதி வாங்கி கொடுங்கள். வரும் காலத்தில் இதுபோல் யாரும் இரக்ககூடாது.. 😭😭🙏🙏🙏 கடவுளை நேரில் பார்த்தது இல்லை உங்களை கடவுள் போல் பார்க்கிறேன்... 🙏🙏🙏🙏

  • @gomathimoorthi773
    @gomathimoorthi773 2 ปีที่แล้ว +16

    89 அன்று தொடங்கிய உங்கள் பணி 2022 வரை உண்மைகளை மக்களுக்கு மறைக்காமல் சொல்லிக்கொண்டிருக்கின்ற நக்கீரனின் பணி இன்னும் தொடர வாழ்த்துக்கள் 💐 "பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை, உண்மை ஒருபோதும் தூங்குவதும் இல்லை".

    • @Muthusai88
      @Muthusai88 2 ปีที่แล้ว

      Swathi news mathiri ethugum kaanamal pooogum 😭😭😭

  • @senthilr4310
    @senthilr4310 2 ปีที่แล้ว +205

    உண்மையை உரக்க சொல்லும் நக்கீரன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா

  • @g.balachandran0537
    @g.balachandran0537 2 ปีที่แล้ว +95

    புலனாய்வு பன்னகூடாதுன்னு சொல்ராங்களே. பாதுகாப்பா பன்னுங்க. ஜெயிச்சிடுங்க

  • @kumarsubramanian6983
    @kumarsubramanian6983 2 ปีที่แล้ว +5

    நீதி+நேர்மை+நியாயம்+தர்மம்+ துணிவு = நக்கீரன். உங்களுக்கு,என்றும் உண்டு மக்கள் ஆதரவு

  • @user-rio377
    @user-rio377 2 ปีที่แล้ว +321

    நக்கீரன் கோபால் ஐயா உண்மையை உறக்க சொல்லி நீதியை நிலைநாட்டுங்கள் எங்களின் நம்பிக்கை நீங்கள் மட்டுமே🙏🙏🔥

    • @jayavel9180
      @jayavel9180 2 ปีที่แล้ว +3

      😂😂😂😂பொட்டி கோவாலு 😃😀😀😀

    • @saleemjes4778
      @saleemjes4778 2 ปีที่แล้ว +4

      நக்கீரன்னா முதல்வரின் முயற்சியோடு இதை நேர்மையாக நேர்த்தியாக முடித்து வையுங்கள்

    • @chukkygopal7378
      @chukkygopal7378 2 ปีที่แล้ว +1

      அது உறக்க இல்ல..
      உரக்க..

    • @sekark243
      @sekark243 2 ปีที่แล้ว

      ,___ நீ. கிழிச்சதுரொம்பதான். பேடா

  • @Giramathupakkamகிராமத்துப்பக்க

    உண்மை!உண்மை.உண்மை!!!
    தமிழகத்தின் ஒற்றைப் புலனாய்வு பத்திரிக்கை நக்கீரன் மட்டுமே!

    • @jayavel9180
      @jayavel9180 2 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂

    • @CommonMan94369
      @CommonMan94369 2 ปีที่แล้ว +1

      Girls Schools and Girls Colleges separate and Boy's schools and Boys colleges separate is good for girl's protections and Boy's protections. My humble request to Indian government and State government should follow-up the above suggestions for Indian girls and boys welfare educational protections. And including other countries also follow up the same instructions for girl's and boys educational protections.

  • @ChinthanaShetty9619
    @ChinthanaShetty9619 2 ปีที่แล้ว +13

    Seeing your honesty and your loyalty
    All Indian media should learn from you
    There is one like you in every news center if there is a journalist
    Every common forced laborer poor all will get their true justice
    You have won an Oscar in the hearts of a public like us

  • @vgyoga1013
    @vgyoga1013 2 ปีที่แล้ว +177

    🙏🙏🙏உங்களின் பணி வெற்றி அடைய ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் துனை நிற்பான் வாழ்க வளமுடன்🙌

  • @boniboni6848
    @boniboni6848 2 ปีที่แล้ว +60

    40 நாள் கழிச்சு மகன பொணம்மா பார்க்கும் போது அந்த அம்மா வோட மனசு அவ்ளோ பதரி இருக்கு 💔💔💔பாவம் அந்த தாய் இந்த பாவம் அவர்கள சும்மா விடாது 🥺🥺

    • @segundavies8791
      @segundavies8791 2 ปีที่แล้ว +1

      அந்த பள்ளியின் ‌பயங்கரவாதிகளை காப்பாற்ற EPS ‌இருக்கிறார்...EPS ன் பண‌ முதலீடு பெரும் பங்கு இந்த பள்ளியில் இருக்கு

    • @ajmalsainu4613
      @ajmalsainu4613 2 ปีที่แล้ว

      M7

  • @manninsakthi6744
    @manninsakthi6744 2 ปีที่แล้ว +3

    எந்த சூழலிலும் இந்த கொடுமைக்காரர்களை விட்டு விடாதீர்கள் அம்பலப்படுத்துங்கள் நன்றி

  • @massilamany
    @massilamany 2 ปีที่แล้ว +209

    உண்மைகளை வெளி கொண்டு வர நக்கீரனுடைய நேர்மையான முயற்சிகளுக்கு தமிழ் மக்களின் ஆதரவு என்றென்றும் உண்டு. 💪💪👍👍🙏🙏🙏

    • @sinsnow66
      @sinsnow66 2 ปีที่แล้ว +1

      Truely appreciated - 👏👏👏👏👏👏👏

  • @GNAANESHWARAN
    @GNAANESHWARAN 2 ปีที่แล้ว +160

    இனி ஸ்ரீமதி நியாயத்தைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை....!!
    ஏனென்றால் நக்கீரன் கையில் எடுத்துள்ளது நக்கீரனின் உழைப்பு உண்மையை வெளிக்கொண்டு வரும்...!!

    • @seethalakshmit9589
      @seethalakshmit9589 2 ปีที่แล้ว +4

      ithan moolam rajaamani ammavukkum neethi kidakkattum,

  • @devil_gamer586
    @devil_gamer586 2 ปีที่แล้ว +4

    நக்கீரன் குழுமத்திற்க்கும் . நக்கீரன் அவர்களுக்கும் எங்களது மிகுந்த மனமார்ந்த கோடான கோடி நன்றிகள்🙏🏻🙏🏽🙏🏻🙏🏽

  • @doglover2538
    @doglover2538 2 ปีที่แล้ว +239

    ஆமாம் ஐயா அந்த அப்பாவி தாயின் நிலையை நினைத்தால் நம் மனதும் கலங்கி தான் போகிறது.நீதிக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் தங்களின் பணிக்கு கோடான கோடி பாராட்டுகளும் நன்றிகளும் சமர்ப்பணம் ஐயா 🙏🙏🙏

    • @priyakrish7588
      @priyakrish7588 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsR1Pvc-Sx1eo?feature=share அப்பாவி தாய்க்கு government work venuna video parunga ena dhane soldrathu nu thariyala

    • @doglover2538
      @doglover2538 2 ปีที่แล้ว +10

      நான் ஏற்கனவே இறந்த ஒரு மாணவனின் தாயைத்தான் இந்த இடத்தில் குறிப்பிட்டு இருந்தேன் ஆனால் ஸ்ரீமதியின் தாயின் நிலையும் எந்த தாய்க்கும் வர கூடாது. தேவதை மாதிரி ஒரு பெண் குழந்தையை இப்படி அநியாயமா இழந்துட்டு தவிக்கும் அந்த தாயை தயவு செய்து தவறா பேசாதீங்க🙏🙏அந்த இடத்தில் நாம் இருந்தால் தான் அந்த கஷ்டம் என்னனு ஒவ்வருத்தருக்கும் புரியும்

  • @lakshmananLakshmanan-mt9bp
    @lakshmananLakshmanan-mt9bp 2 ปีที่แล้ว +562

    தாங்கள் செய்த,செய்யும் களப்பணி அளப்பரியது...உங்கள் மேல் மிகப்பெரிய மதிப்பும்,மரியாதையும் உள்ளது ஐயா...அதனால்தான் ஒரு குற்றம் நடந்தால் அதை தெரிந்து கொள்ளவும், நீதிகிடைக்கவும் உங்களோடு பயணிக்கின்றோம்...தயவுசெய்து ஸ்ரீமதிக்கும் நீதிகிடைக்க போராடுங்க ஐயா....🙏🏼🙏🏼🥺

    • @anuradhaalagesan6894
      @anuradhaalagesan6894 2 ปีที่แล้ว

      M

    • @gbalanbalannanthana2079
      @gbalanbalannanthana2079 2 ปีที่แล้ว +1

      நக்கீரன் என்றால்நெற்றிகண்தமிழ்உயிர் நான்கண்டமூன்ராவதுசிவகண் தொடரட்டும் உங்களின் பங்களிப்பு வெற்றிஉங்கலுக்குதான் வாழ்க தாய்தமிழ்

  • @annampetchi3843
    @annampetchi3843 2 ปีที่แล้ว +3

    உங்களுடைய வெற்றி தொடரும். கடவுள் உங்களோடிருப்பார்

  • @Vibewithyuna
    @Vibewithyuna 2 ปีที่แล้ว +130

    நல்லது செய்ற உங்கள மாதிரி நல்ல உள்ளங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்கனும்னு வேண்டிகிறேன்அய்யா உங்கள் பணி தொடரட்டும்

  • @boniboni6848
    @boniboni6848 2 ปีที่แล้ว +214

    சூப்பர் ஐயா உங்கள் சேவை தொடர வேண்டும் 👍💖

  • @selvamp4275
    @selvamp4275 2 ปีที่แล้ว +2

    எங்கள் நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு அன்பு வணக்கம் 🙏
    கடவுள் உங்கள் உருவத்தில் பார்க்கிறோம் நன்றிகள்

  • @priyasaravanan6348
    @priyasaravanan6348 2 ปีที่แล้ว +172

    ஐயா, தண்டனைப் பெற்றுத்தாருங்கள் ஐயா. உங்களிடம் இத்துனை ஆதாரம் இருக்கும்போது கண்டுபிடித்ததுடன் நின்றுவிடாதீர்கள். போலீஸ்,சிபிசிஐடி,நீதிமன்றம் அனைத்தும் யாரிடமோ விலைபோய்விட்டது...

    • @vasmuse3906
      @vasmuse3906 2 ปีที่แล้ว +1

      Whatever he try, nothing will happen.. Cuz Jayalalithaa death ku innum answer kedaikkala (BOTH TN CM teams shared Jayalalithaa's wealth it shows).. Nakkeeran is Great 👍

    • @carolinejohnson3064
      @carolinejohnson3064 2 ปีที่แล้ว

      Yes l justice

    • @manikamrmanikam8034
      @manikamrmanikam8034 2 ปีที่แล้ว

      இந்த பதிவை தங்க தளபதி பார்வைக்கு அனுப்பி‍வைத்தால் நடவடிக்கை இருக்குமா அல்லது மாற்று திரனனி காதில் ஊதிய சங்‌கா

  • @sangeethavenkatachalam9259
    @sangeethavenkatachalam9259 2 ปีที่แล้ว +222

    உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு இன்னும் எவ்வளவு போராட வேண்டும் என்று தெரியவில்லை Hatsof you நக்கீரன் .....

  • @vasanthie9083
    @vasanthie9083 2 ปีที่แล้ว +3

    உண்மையான குற்றவாளியை கண்டறிந்து அவர்களுக்கு துக்கு தண்டனை வழங்க வேண்டும்

  • @niyazrahumann
    @niyazrahumann 2 ปีที่แล้ว +246

    என்றும் மானமுள்ள தமிழர்கள் நக்கீரனுடன். ஆனால் நீதித்துறை இப்பொழுது உண்மையின் பக்கமில்லை.

  • @stalinp8428
    @stalinp8428 2 ปีที่แล้ว +212

    நக்கீரன் ஊடகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @onlineteacheristeaching5651
    @onlineteacheristeaching5651 2 ปีที่แล้ว +4

    Sir நீங்க விடாதீங்க, நாங்க இருக்கோம் உங்க கூட, # நக்கீரன்,ஒரு வீடியோ கூட விடாமல் பாப்போம் 🙏

  • @prakashtamil1409
    @prakashtamil1409 2 ปีที่แล้ว +176

    🎉நக்கீரனின் குழுவிற்கு கோடி பாராட்டுகள்🙏🙏🙏.... என்றும் துணை நிற்போம் 🙇🙇🙇🙇

  • @johnpushpam.r7799
    @johnpushpam.r7799 2 ปีที่แล้ว +69

    நக்கீரன் போன்ற பத்திரிகை உண்மை கண்டறிவதில் எடுக்கும் முயர்ச்சிக்கு பாராட்டுகள்

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 2 ปีที่แล้ว +3

    The police has to find out who released this video ? But they may not do ........
    There is a big mystery about the school ....
    Good job done by Nakkeeran..

  • @anithavimal6907
    @anithavimal6907 2 ปีที่แล้ว +69

    நீங்க பேசுறத கேட்டால் மட்டுமே ஆறுதலாக இருக்கு

  • @devapriyamdaniel2406
    @devapriyamdaniel2406 2 ปีที่แล้ว +149

    உண்மையை சொல்ல ஒருவர் வேண்டும். அது நக்கீரனாக இருக்கட்டும்

  • @vlogsofvishnudev1684
    @vlogsofvishnudev1684 2 ปีที่แล้ว +1

    இவ்வாறான தவறுகளை வெளிகொண்டு வந்த நக்கீரன் கோபால் sir அவர்களுக்கு மிக்க நன்றி.மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👍💪🙏

  • @devapriyamdaniel2406
    @devapriyamdaniel2406 2 ปีที่แล้ว +75

    பணம் இருப்பதால் தன் தவறை மறைக்க செய்யும் அனைவருக்கும் தண்டனை பெற்று தரவேண்டும்.

  • @mohameedmeeran405
    @mohameedmeeran405 2 ปีที่แล้ว +57

    ஐயா ஸ்ரீமதி யின் நீதியை வேண்டி காத்திருக்கோம் நீதிவேண்டும் வெற்றிக்கு நக்கீரன்!

  • @durgakannan8820
    @durgakannan8820 2 ปีที่แล้ว +1

    நம்பகமான பத்ரிக்கை நக்கிரன் என்பது மறுக்கமுடியாது! உண்மைக்கு பெயர்போனது! பெயரைக்காப்பாற்றும் பத்திரிக்கையும் இதுதான்!

  • @annarajarputham
    @annarajarputham 2 ปีที่แล้ว +103

    அண்ணே இறைவன் அருள் உங்களுக்கும் ,உங்களுடைய டீம் க்கும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தர கடவுளை நோக்கி ஜெபிக்கிரேன்

    • @naturalsselva
      @naturalsselva 2 ปีที่แล้ว +1

      Really God bless you bro

  • @indianhuman143
    @indianhuman143 2 ปีที่แล้ว +128

    மறதி ஒரு வியாதி என்று கூறுவார்கள்,,, ஆனால் இந்த இழப்பு மட்டும் மனத்தில் இருந்து மறையவில்லை,,,,, நக்கீரன் ஆசிரியருக்கு நன்றி....... உண்மை குற்றவாளிகளை பிடிக்க உதவும்

    • @Karthigai
      @Karthigai 2 ปีที่แล้ว +2

      அட உங்க id கவனம் ஈர்க்குதே பேர மாத்துங்க ப்ளீஸ்

  • @velugoms5742
    @velugoms5742 2 ปีที่แล้ว +1

    நியாயத்துக்கு போராடும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.... 🙏🙏🙏🙏

  • @ரௌத்திரம்பழகு-ர5ல
    @ரௌத்திரம்பழகு-ர5ல 2 ปีที่แล้ว +191

    உங்களுடன் நாங்களும் மக்களும் இருக்கிறோம்.. உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும். உங்களை பற்றி அனைவரும் அறிந்ததே.. உங்களை போன்றவர்களால் தான் பத்திரிகை தர்மம் காக்கப்படுகிறது.. You all are the true jearnourlists and this is the true jearnoulism..

  • @saleemjes4778
    @saleemjes4778 2 ปีที่แล้ว +61

    கோபால் அண்ணா முதல்வரின் தலையீடு நிச்சயமாக இதில் வேண்டும் உங்களுடைய முயற்சியில் முதல்வர் தலையிட்டால் இது விரைவில் முடிக்கப்படும் நேர்மையாக

    • @VGRagni
      @VGRagni 2 ปีที่แล้ว +3

      அவர்க்கு இன்னும் விடியல. தூங்கிக்கிட்டு இருக்காருப்பா

  • @selvab6730
    @selvab6730 2 ปีที่แล้ว +2

    நக்கீரன் பத்திரிகையாளர்கள் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறார்கள் அவருடைய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @abi_suji22sathyasathish13
    @abi_suji22sathyasathish13 2 ปีที่แล้ว +52

    ஐயா நான் ஒரு தாயாக சொல்கிறேன் மனதார வாழ்த்துகிறேன்...... உங்கள மாதிரி ஒரு சிலர் இருக்கறதுனால தான் இந்த நாட்டில் மழை பெய்து ஐயா ஸ்ரீமதிக்கு நீங்கள் மட்டும் தான் ஐயா நீதி வாங்க தர முடியும் என்று நினைக்கிறேன் மனதார வாழ்த்துகிறேன்.......🙏🏻🙏🏻🙏🏻

  • @somamary725
    @somamary725 2 ปีที่แล้ว +157

    அண்ணா நம்ம பாப்பாவுக்கு நீதி கிடைக்கும் வரை இவர்களை விடக்கூடாது. உண்மை வெளிவரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் உங்கள் மூலமாக.

    • @padamanathandsp8925
      @padamanathandsp8925 2 ปีที่แล้ว +1

      Vedatherkal ithu pol santhi ravi iruvaraiyim thukkavendum

    • @KarthiKarthi-rl2gb
      @KarthiKarthi-rl2gb 2 ปีที่แล้ว

      Very supper investigation srimadhiku niidhi kidaikka vendum

    • @rgeetha9882
      @rgeetha9882 2 ปีที่แล้ว

      Nakkeeran idhe pol sevayay eppodhum thodara vendum unmayai veliyil kondu varavendum ayya 🙏

    • @jamalmydeen9570
      @jamalmydeen9570 2 ปีที่แล้ว

      நாசாவின்வின்வெலிசாட்லைட்மூலமாககண்டுபிடிக்கவேண்டும்

    • @geethaboopalan3064
      @geethaboopalan3064 2 ปีที่แล้ว

      Pl do the needful Sir.

  • @gggggg3838
    @gggggg3838 2 ปีที่แล้ว +2

    உண்மையை பேசுகிறீர்கள் உண்மை ஒருநாள் கண்டிப்பாக வெளியே வரும்

  • @balakrishnank2526
    @balakrishnank2526 2 ปีที่แล้ว +193

    🔥🌍🔥🇮🇳🔥🌍🔥 வாழ்த்துக்கள் 🙌 நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே அண்ணன் திரு.நக்கீரன் கோபால் அவர்களே 💐 தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தின் மீதும் எல்லாம் வல்ல இறைவன் அருள் மழை பொழியட்டும் 💐🙏🙏🙏

  • @SaravanaKumar-js8ds
    @SaravanaKumar-js8ds 2 ปีที่แล้ว +163

    அய்யா உங்கள் பணி தமிழகத்தில் தொடர்ந்திட எனது நன்றி மற்றும் ஆதரவும் எப்போதும் இருக்கும்.

    • @ranipriya9354
      @ranipriya9354 2 ปีที่แล้ว

      Continue yr Service as Physical Balance.

  • @malathikarthik9699
    @malathikarthik9699 2 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை மென்மேலும் வளர எங்களது வாழ்த்துக்கள் ஏழைக்கு நீதி பெற உதவுவதற்கு மிக்க நன்றி

  • @vijayalakshmi-mk1sg
    @vijayalakshmi-mk1sg 2 ปีที่แล้ว +68

    வாழ்த்துக்கள் திரு. கோபால் அவர்களே..நீதி கிடைக்க வேண்டி எத்தனை போராட்டங்கள்...

  • @naazarfareedha6274
    @naazarfareedha6274 2 ปีที่แล้ว +49

    கோபால் அண்ணா உங்கள் பதிவு இன்னும் வரவில்லை என்று கவலையாக இருந்தது.நீங்கள் பேசுங்கள் அண்ணா உண்மையான குரல் ஓயக்கூடாது.உங்களை ஓர் விடவும் மாட்டோம்.

  • @k.m.moorthyk.m.moorthy2561
    @k.m.moorthyk.m.moorthy2561 2 ปีที่แล้ว +3

    எங்களின் ஆதரவு எப்போதும் நக்கீரன் பத்திரிகைக்கு உண்டு

  • @arul4315
    @arul4315 2 ปีที่แล้ว +101

    அண்ணன் வணக்கம்
    உங்களை விட்டால் இந்த தமிழகத்தில் உண்மையை கூற யாரும் இல்லை என கருதுகிறேன்.

  • @subramaniyamohan2117
    @subramaniyamohan2117 2 ปีที่แล้ว +41

    "நக்கீரன்" என்றால் உண்மை,நேர்மை,உழைப்பு.

  • @nirmalaram5986
    @nirmalaram5986 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்களை போன்ற நல்லவர் சில பேர் மட்டுமே உள்ளனர்

  • @DeviDevi-js8cg
    @DeviDevi-js8cg 2 ปีที่แล้ว +89

    வணக்கம் ஐயா உங்களின் கருத்திற்காக தான் எதிர் பார்த்து கொண்டிருந்தேன் இப்போது பார்த்த பிறகே நிம்மதி. நான் இதுவரை எதற்கும் கருத்து தெரிவித்தது இல்லை ஆனால் இன்று ஸ்ரீமதி க்காக குறுஞ்செய்தி வாயிலாக என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற கொடுமை யாருக்கும் வர கூடாது பெண் பிள்ளைகள் தைரியமாக வாழ இதற்கு நல்ல நீதி கிடைக்க வேண்டும்.

  • @abinayagunasekaran1629
    @abinayagunasekaran1629 2 ปีที่แล้ว +50

    🔥🔥 உங்கள் அறிக்கை, ஆய்வு, பேச்சு, உழைப்பு வியக்க வைக்கிறது. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்👏🏻👏🏻

  • @jayamprinters9791
    @jayamprinters9791 2 ปีที่แล้ว +2

    நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என உரைக்கும் நக்கீரனின் வலி வந்தவர் நீங்கள் கோபால் ஐயா இந்த பிரச்சினைக்கு சீக்கிரம் ஒரு முடிவை கொடுங்கள் ஐயா வெற்றியை தாருங்கள் ஐயா

  • @selvisugumaran4636
    @selvisugumaran4636 2 ปีที่แล้ว +294

    உங்கள் சேவையையும் அர்ப்பணிப்பையும் தொடர்ந்து செய்ய கடவுளை வேண்டுகிறேன். மனசாட்சியும் மனிதாபிமானம் இன்றும் இருக்கிறது உங்கள் மூலம் நாங்கள் பார்க்கிறோம். உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @ganesamoorthymurugaiyan
    @ganesamoorthymurugaiyan 2 ปีที่แล้ว +91

    நக்கீரன் எங்கள் நம்பிக்கை

  • @ktrbotany.9748
    @ktrbotany.9748 2 ปีที่แล้ว +2

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே -
    - .....நக்கீரன்

  • @maheswarimagesh417
    @maheswarimagesh417 2 ปีที่แล้ว +67

    என் பிள்ளைகள் மேல போய் கேஸ் போட்டு அவங்க வாழ்க்கை வீணாக்கனும் இந்த காவல்துறை நல்லாவே இருக்காதுகாவல்துறைக்கு மந்திரியாக செயல்படும் இந்த முதலமைச்சர் தன்னுடைய பேரன்பேத்திகள்் இந்தநிலையிலிருந்து இப்படித்தான் போய் செஸ் மனித உரிமை ஆணையம்வெள்ளி விழாஇதெல்லாம்ாம் கொண்டாடுவாரா கண்டிப்பாக இவர்கள் பிள்ளைகள் ஏதோ ஒன்று ஏதாவது ஆகும்பல தாய்மார்களின் வயிற்றெரிச்சல் சும்மா விடாது

    • @manikamrmanikam8034
      @manikamrmanikam8034 2 ปีที่แล้ว +1

      அவர்கள் எல்லாம் பகுத்தறிவு நபர்கள்

  • @omarsyed5567
    @omarsyed5567 2 ปีที่แล้ว +46

    Please fight till we get justice. can't sleep till now.

  • @chandranc.chandran5788
    @chandranc.chandran5788 2 ปีที่แล้ว +1

    உண்மையை வெளிக்கொண்டுவர உங்கள் சேவை தொடரட்டும்‌🙏🙏🙏

  • @Padthulakku
    @Padthulakku 2 ปีที่แล้ว +80

    நானும் அப்பவே நினைச்சேன். நக்கீரன் இந்த விஷயத்துல தலைஇடறாங்கன்னா, என்னமோ நடந்து இருக்குன்னு நினைச்சேன். நக்கீரனின் விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள். உண்மை வெல்லும். (பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்)

  • @brindharavindran635
    @brindharavindran635 2 ปีที่แล้ว +66

    Appreciate all your efforts Nakeeran. Please continue to support girls issues forever

    • @kalyaninagarajah5137
      @kalyaninagarajah5137 2 ปีที่แล้ว

      Justice for srimathi .hats off ayya for your hard work.

  • @TSS370
    @TSS370 2 ปีที่แล้ว +4

    Am a BIG FAN of you Sir...you are the Voice of tamil nadu people

  • @shivakumarvasanth2127
    @shivakumarvasanth2127 2 ปีที่แล้ว +113

    நேர்மை என்றும் வெல்லும்!!! பணம் வைத்துருப்பவன் இன்று தப்பிக்கலாம் நாளை அவன் சந்திதி தப்பிக்க வாய்ப்பு இல்லை

  • @jayaraja1355
    @jayaraja1355 2 ปีที่แล้ว +31

    உண்மையான ஹிரோ தமிழ் நாட்டின் தலைவன் கோபால் sir

  • @MohamedMohamed-bc7gt
    @MohamedMohamed-bc7gt 2 ปีที่แล้ว +1

    உண்மை தான் அய்யா, உண்மையிலேயே அறம் தாங்கி நிர்க்கும் ஓரே பத்திரிக்கை, உங்களின் இந்த அர்ப்பணிப்பு தொடரவேண்டும்

  • @alwaysfuntime1545
    @alwaysfuntime1545 2 ปีที่แล้ว +219

    மற்ற மீடியா தங்கை ஸ்ரீமதி மரணத்தை மறந்துவிட்ட நிலையில் 'நீதி' வேண்டும் என்று எடுத்துரைக்கும் எங்கள் நக்கீரன் "ஐயா" அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏

    • @lordkrishna148
      @lordkrishna148 2 ปีที่แล้ว

      Intha video la entha timming la srimathi pathi pesitukaarunu time sola mudiyuma.. Avan permaiya pesitu irukan

    • @alwaysfuntime1545
      @alwaysfuntime1545 2 ปีที่แล้ว

      @@lordkrishna148 konjam channel ulla poii paarunga therium evvalo video irukkunu.....

    • @alwaysfuntime1545
      @alwaysfuntime1545 2 ปีที่แล้ว

      Don't judge anyone brother

  • @sethuramj3507
    @sethuramj3507 2 ปีที่แล้ว +32

    ஊடகங்களில் முன்மாதிரி நக்கீரன் திகழ்கிறது. மக்களாகிய நாங்கள் எல்லோரும் உங்களுக்கு துணையாக என்றும் இருப்போம். உங்கள் நற்பணி தொடரட்டும். வாழ்க வளமுடன்.

  • @kanisutharsankanisutharsan7342
    @kanisutharsankanisutharsan7342 2 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் கருத்துக்களும் செய்தி தயாரிப்புகளும் இந்த சம்பவத்திற்கு வலு சேர்க்கிறது உங்கள் பணி தொடர்வதுக்கு வாழ்த்துக்கள்

  • @gangadharangovind1863
    @gangadharangovind1863 2 ปีที่แล้ว +155

    இங்க ஒரு கமெண்ட் கூட தப்பா இல்ல...நக்கீரன் மக்களின் வெளிப்பாடு...வாழ்த்துக்கள் ஐயா..💐

  • @zahirhussain6782
    @zahirhussain6782 2 ปีที่แล้ว +71

    North India வில் பணிபுரிந்த CBCID - தலைமை அதிகாரி கந்தசாமிக்கு இப்போது புரிந்து இருக்கும். Parallel investigation என்பது 40 வருடங்களாக தமிழ்நாட்டில் நடக்கிறது என்பதனை இதன் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.

  • @pspp592
    @pspp592 2 ปีที่แล้ว +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏 manithanayamikka manathamilan Annan nakkeran gobal valgavalamudan pallandugal manithanayamikka manathamilagargal cinthikkavum 🙏🙏🙏

  • @rj...758
    @rj...758 2 ปีที่แล้ว +133

    துணிச்சலோடு செயல்படும் நேர்மையாக செயல்படும், எவனுக்கும் ஜால்ரா அடிக்காமல் செயல்படும் நக்கீரனுக்கு என் மனமார்ந்த நன்றி

    • @karuppaswamykovarthanan6046
      @karuppaswamykovarthanan6046 2 ปีที่แล้ว +1

      இவர் திமுக க்கு ஜால்ரா அடிப்பாரு brother... இவர் வீடியோ நிறைய பாருங்க புரியும்...

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 2 ปีที่แล้ว +86

    தமிழ் நாட்டின் நம்பர் ஒன் நாளிதழ் நக்கீரன் பத்திரிகை உங்களது மக்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துகள் 💐 💐 மற்றும் நன்றிகள் 🙏 🙏 நக்கீரன் குடும்பத்துக்கு தலைவணங்குகிறேன் 🙏🙏

  • @mps4209
    @mps4209 2 ปีที่แล้ว +4

    There is no compromise to get justice. Keep it up Nakkheeran,, Good People will be happy with the service

  • @Sushi.28
    @Sushi.28 2 ปีที่แล้ว +101

    எத்தனை மிரட்டல் உருட்டல் களை தாண்டி வெற்றி நடை போடும் நக்கீரன் டீம் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...மற்றும் வீரவணக்கங்கள் 🙏🙏🙏👍👍👍👍