முழுமையான CCTV பதிவு எங்கே? | ஆதாரங்களை அடுக்கும் முத்துப்பாண்டி | Aadhan Tamil | kallakurichi
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025
- Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
#kallakurichi #kallakurichiissue #kallakurichischool
முழுமையான CCTV பதிவு எங்கே? | ஆதாரங்களை அடுக்கும் முத்துப்பாண்டி | Aadhan Tamil | kallakurichi
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
முத்துப்பாண்டியின் கேள்விகள் பதில்கள் முற்றிலும் நியாயமானவை.
அண்ணன் முத்துப்பாண்டி அவர்களின் உண்மையான யதார்த்தமான பேச்சு..
பணம் இருந்தால் எந்தவித குற்றமும் செய்யலாம் என்பதற்கு.
இந்த மரணம் ஒரு உதாரணம் 😡😡😡😡
அருமையான ஞாயமான உண்மையான பேச்சு சார் உங்களை போன்றவர்கள் நீதிபதியாக இருக்க வேண்டும் வாழ்க உங்கள் தொண்டு வளர்க
சார்.அருமையான கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்.இது தான் முழு உண்மையான நிலவரங்கள்.இது வரை யூ ட்யூப்பிலே ஒருவர் கூட இப்படி கேள்விகளை உடனுக்குடன் இதே போல யாருமே கேட்கவில்லை.இது தான் சரி.வாழ்க! வளமுடனௌ.உங்கள் தைரியத்திற்கு மிகச் சிறந்த பாராட்டுக்கள்.
LYb
🇲🇾 srimathku Nethi vedum anna
👏👏👏
Ella chennalum vanthu nalla ketta
Qust patri than pesukirarkale thavira oru theervum kidaikavillai.
Oru oru Chennal,m case kodunga?.niyayamana Manu kodungal? .Summa pesi enna use?.Mugathai Mattume kattatheenga.vallimayanavanthan ?endru mattum pesathenga.???makkal norukkunangal thane.?parththu pesanum.! Pechchu onnutha.! Vidiyalaye ean??? Enum eruttave irukkuthe??DGPPmagal ,?pethiyaiserthu parkkattum engu.pesamal eruppara? Theivam nindru gollum.??????????????????
MOTIVETION.????????????????
சூப்பர் கேள்வி கேட்கிறீர்கள் அண்ணா. இந்த மாதிரியான கேள்விகள் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கேட்கவேண்டும்
ஷீமதிக்கு சரியான நியாயம் கிடைக்க வேண்டும்
அருமையான. பதிவு. ஐயா
இந்த. அதிகாரிகளுக்கும்
இந்த. நாட்டையாலும்.
அமைச்சர் களுக்கும்.
உரைக்குமா.செவடன்
காதில். சங்குகூதுனா.
கேட்கவா. போகுது.
இப்படி. எல்லோரும்.
தனிமனிதன். கேள்வி.
கேட்கவேண்டும்.
என்பதே. எனது.
ஆசையுங்கூட. உங்களுக்கு எனது.
வாழ்த்துக்கள்..
நிதானமான கேள்வி. அருமையான விவாதாம்..
அய்யா ஆரம்பமே அருமையான கேள்வி CCTV கேமரா கணியாமூர் to கள்ளக்குறிச்சி வரை 5 CCTV camera highwayla இருக்கு
இவர் I.P.S ஆகும்போது என்ன உறுதிமொழி எடுத்திருப்பார்.
இவர் மேல் இருந்த மதிப்பும் மரியாதையும் மறைந்துபோனது. அரசியல்வாதிகளுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் இவர் கூர்க்கா வேலை பார்க்கிறார்.
முத்து பாண்டி சார் உடைய கேள்விகள் சரியான அணுகுமுறை ஆனால் பள்ளி தரப்பில் ஆட்சியர் தரப்பினர் இதற்கான விடைகள் இதுவரை இல்லை இதுவே பெரும் சந்தேகமானது சரி கோட்டாவது இதெல்லாம் கேட்டார்கள் பார்த்தார்களா எந்த அடிப்படையில் வரப்போகிறது தீர்ப்பு
🇲🇾 srimathku Nethi vedum anna
Any body can give opinion.who is the there is parents they are the sufferer..How long it is a short period then they will be shifting to other issue.Media minting money out of it.gosip so easy to do MSV Bangalore
ஐயா வணக்கம். பள்ளி நிர்வாகி மகன்கள் சக்தி சரன் எங்கே என்ற தேடல் மிக சரியானதே நன்றி
Ellorkum oru arivurai pillaiku hostel chertha enna nadakadhu kekkanum school private danger government schools staffs 40 percentage worst
Enga padikanum foreign thaan elai makkal
சிறப்பு 👌 அணைத்து கேள்விகளும் அருமை
அருமையான பதிவு ஆதாரங்களை அழிக்கவே இந்த கலவரத்தை பள்ளி நிர்வாகம் செய்து இருக்கலாம் தமிழக அரசு மற்றும் காவல்துறை சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் சகோதரியின் ஆன்மா சாந்தியடையட்டும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்
நண்பா அதுதான் உண்மை இது காவல்துறை நீதித்துறை தமிழகஅரசு எல்லாம் நன்றாகவே தெரியும் மானங்கெட்ட ஈனப்பயலுக
அதுதான் உண்மை.
பள்ளி நிர்வாகம் தான்
ஆதாரங்களை அழிக்க...
கலவரக்காரர்களை ஏற்பாடு
செய்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு தான் கறிவிருந்து தினமும் நடக்கிறது.
💯 Correct.
Aàaaaaaaààaàaàààabaaaàaaagà
Aaaaaaaaaaahaaaàaaaaa
ஐயா ஒரு முக்கிய விஷயம்
எனது மகன் சென்னையில் ஒரு பெரிய மருத்துவ கல்லூரியில் படிக்கும் போது எட்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து இறந்து விட்டான் , ஆனால் manegement என்னை அழைத்து,எனது மகனின் முழு camera footage என்னிடம் காண்பித்தார்கள்,
அந்த மருத்துவக்கல்லூரி உரிமையாளர், அந்த கல்லூரி அட்மின் , மற்றும் கரன்ஸபண்டன் எல்லோரும் வந்து என்னிடம் சம்பவம் விளக்கி அருதல் சொன்னார்கள்
இதில் முக்கியமான விஷயம் எனது மகனின் வலது கை எலும்பு,வலது தொடைஎலும்பு, இடுப்பு எலும்பு ,அவன் விலா எலும்பு உடைந்தது,
அதுமட்டுமின்றி மகனின் பிரேத பரிசோதனையில் என்னையும் அழைத்து சென்றார்கள்
அதனால் sreemathi மரணம் கொலைதான்
Sariyaana vilakkam nanri
அப்படிச்சொல்லுங்க நண்பா... இருப்பினும் உங்கள் வருத்தம் மீறிய விளக்கத்திற்கு நன்றி
இயற்கை உங்களுக்கு எல்லா வகையான தைரியத்தையும் கொடுத்து கொண்டிருப்பதற்கு நன்றி 🙏 உங்க இடத்திலிருந்து ஒரு நொடி யோசித்தால் அதோட வலியும் வேதனையும் எல்லா மனிதர்களுக்கும் தெரியும் 🙏🕉️
வருத்தமடைகிறேன் ஐயா.
நீங்கள் சொல்வது தான் உண்மை.
Extremely sorry for what has happened to your son sir...it is a karmic debt...may his soul rest in heaven...God bless you and your family 🙏
என்னுடைய மனக்குமுறல் உங்களிடம் கேள்விகளாக வருகிறது சார். அனைத்தும் சரியான கேள்விகள் சார்......
இவருடைய கேள்விகளுக்கு எந்த அடிமை அதிகாரிகளுக்காவது பதில் உண்டா....
¹
Cctv la katradhey poi mari irukku.postmarterm reportla sethu 36 to 48 hours nu potrukku.appa yeppadi night 9.30 ku nadandhu madi yeri poga mudium.
இவ்வளவு தெளிவான அறிவுப்பூர்வமான பேச்சை கோடிக்கணக்கான வர்கள் பார்க்கவேண்டாமா? ஷேர்
தரமான கேள்விகள்,
ஒரு புலனாய்வு அதிகாரி போல பேசுகிறார். 👍
அருமையான விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள் 💐 எழுப்பிய கேள்விகள் அணைத்தும் சரி 🙏 where is a sakthi 😡
நம் நாட்டில் ஏழைகளுக்கு நீதி கிடைக்காது.... நீதி பணம் வைத்திருக்கும் முதலாளிகளின் கையில் உள்ளது
நானும் இந்தபோராட்டத்தை புரட்சினுதான் சொல்லுவேன்.சார்.வேதனையும்.வலியும்சேர்ந்ததுதான்.புரட்சி
Excellent intellectual and logical questions sir.... Hats off to your boldness
நியாயமான கேள்விகள்..👏👏👍🔥🔥
திரு. சைலேந்திர பாபு அவர்களுக்கு உண்மை தெரியும்... ஆனால் சொல்லமாட்டார்.
S
ஆமா ஆமா ஆமா
சைலேந்திரபாபு DGPஆக வந்தது பிறகு நிறைய கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது இதற்கு அவரும் ஒரு காரணம் தான்.
சைக்கிள் பாபு
சைலேந்திரபாபு.உண்மைதெரியும்
முத்து பாண்டி அண்ணா விட்டு விடாதீர்கள் நாம் பெண்கள் மானத்தை உயிராக மதிக்கும் நாட்டை சேர்ந்தவர்கள்... நீதி வேண்டும் அண்ணா...
அருமையான பதிவு. நல்ல கேள்வி. நல்ல தேடல் இந்த கோனத்தில் விசாரணை. செய்யலாம். நியாயம் தெரிகிறது. தமிழன் போசு தஞ்சை
செருப்படியான கேள்வி🔥பதில் சொல்ல தான் வக்கில்லை ஆட்சியாளர்களுக்கு🔥
All.money.sir
🤝💥🔥
@@irudhayarajp2741
0ll
L
0
Sir, the way you speak is really stable and practical. I always admire and value your interviews. I am 55years old and an engineer. I am an NTK supporter also.
ஆயிரம் பேர்கள் எதிராக நின்று போராட்டம் செய்தாலும் பணம் பத்தும் செய்யும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
Excellent sir. Miga Arumai. Very much True feelings as a viewer. Justice should prevail. Well spoken nice Sir.🙏
Awesome speech muthupandi anna 🙏🙏🙏
பிரேத பரிசோதனை செய்த டாக்டர்க்கு தெரியும் மணவி உடலில் இருந்த காயம் எதனால் வந்தது என்பதை பிரேத பரிசோதனை செய்த Dr அரிவார்
Best interview and solid points by Muthupandi
சாரயக்கடை மற்றும் போககுவரத்து அரசுடைமையாகி நடத்தும் அரசாங்கம் தனியார் பள்ளிகளை அரசுடைமை எடுக்க தயங்குவது ஏன்?
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமை இல்லாத நாடு / மாநிலம் வேறு என்ன நடக்கும்
சார் நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை எனது கேள்வி அதே தான்......
இவர் சொல்வது உண்மை
உங்கள் கேள்வி அனைத்தும் சரி.... வன்முறைக்கு காரணம்.. அரசின் நடவடிக்கையில் மெத்தனமாக இருந்தது மட்டுமே...
ஹாஸ்டலில் தங்கி படிக்கின்ற பெண் பிள்ளைகள் கை தொலைபேசி உபயோகிக்க மாட்டார்களா? ஏன் ஒருவரிடம் கூட போன் இல்லையா? என்ன விந்தை நவீன காலத்தில் இப்படி ஒரு நாடகம்.....
அருமையான பதிவு.. அரசு இதனை பார்க்கவேண்டும்
இந்த சம்பவத்தின் மூலமாக சவுக்கு சங்கரின் உன்மை முகம் அம்பலம் மாகிவிட்டது
ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான் நம் இந்திய நாட்டில் சட்டங்கள் இருப்பது உண்மைதான் அதை எந்த மனிதனும் மதிப்பதில்லை முதலாவது காவலர்கள் இரண்டாவது வக்கீல்கள் மூன்றாவது டாக்டர்கள் நான்காவது நீதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகள்
நம் இந்திய நாட்டில் பணம் இருந்தால்
நீதிபதி காவலாளர் மருத்துவர்கள்
அரசியல்வாதி பத்திரிகையாளர் அனைவரையும் விலைக்கு வாங்கலாம் .........
Excellent questions sir
ஏன் கலவரத்தை பள்ளி நிர்வாகமே நடத்தியிருக்க கூடாது..
School thaa. Kallavaram nadathiruku 💯 Correct
Super Sir
You are speaking exactly point to point Sir ,,,
Total district administration investigation
Was failed ,,,
இது மாதிரி பணத்தை சம்பாதிக்கும் பள்ளிகளுக்கு இவர்களுக்கு கொடுக்கும் தண்டனை எடுத்துக் காட்டாக
இருக்க வேண்டும் நீதிபதி கொடுக்க தவறினால்
மக்கள் கொடுக்க வேண்டும்
தெளிவான பேச்சு அருமை,,, நியாயமானது
மிகவும் சிறப்பான கேள்விகள் சார் அரசு அதிகாரிகள் அரசியல் வாதிகள் பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றும் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள்
muthiupanti sir Thanks very good question and good explanation Weldon Thanks K.MURUGESAN Ex-Army ERODE
முத்துப்பாண்டி அண்ணன் இதவிடாதின்க நாங்க உங்கழுடன் இருக்கிறோம்
Verygood explanation andvery goodclear points to know about this case
முத்து பாண்டி ஐயா அவர்களின் கேள்வி சரியான நியாயமான கேள்வி
Only person to Raise a Valid Question! CCTV Footage... Where is it? Very Right Question by Mr. Muthu pandi
Neenga solrathu 💯 percentage correct sir
பள்ளி நிர்வாகத்தின் மகன் எங்கே அவர் வந்தால் தீர்வு கிடைக்குமோ இல்லையோ திரு முத்துப்பாண்டி அவர்கள் கூறியது போல் நிர்வாகத்தின் மீதான போராட்டம் நடைபெற்று இருக்காது அல்லவா...
நிர்வாகத்தின் மீது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
அந்த பசங்கள் தவறு செய்திருக்கும் பட்சத்தில், அவர்களது புகைப்படங்களை வைரலாக்குங்கள். எந்த நாட்டிற்குப் போயிருந்தாலும் நம் தமிழர்கள் கண்களில் சிக்காமலா போய்விடுவார்கள்?
கடைசி வரை இந்த வழக்கில் உண்மை வெளிவரப் போவதில்லை. பத்திரிக்கை , செய்தி சேனல்கள் யாராவது Investigation செய்து சாட்சிகளுடன் உண்மையை வெளிக் கொண்டு வந்தால் தான் உண்டு .
தலைவா' நீதியின் பக்கம் நில்லுங்கள் வாழ்த்துகள்
Excellent talks. God bless you. We need justice for Srimathi.
உங்களுடைய விவாதம். அருமை
Super sir
Very good speech sir 🙏🙏🙏🙏🙏
அண்ணா நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்துமே என் மனதில் எழுந்தவை என் மனதில் மட்டுமல்ல மக்கள் மனதிலும் .
காவல் துறை பள்ளியில் சாப்பிட்டது குற்றப் பத்திரிகையில் சேர்க்கப் பட வேண்டும்.
சகோதரர் முத்துப்பாண்டி பேசுவதை வைத்துப் பார்க்கும்போது போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் கொடுத்த அறிக்கைமேல்தான் முழுமையான சந்தேகம் உள்ளது. எந்த மரணமும் பிரேதப் பரிசோதனையில் தெரிந்துவிடும்.
அருமை யான கேள்விகள் 👋
Super questions sir
தோழர் பல நியமான கேள்விகளை கேட்டிருக்கிறார் நீதியை நம்புவதும்ஒன்றுதான் தன்னைதானே அழித்துகொள்வதும் ஒன்றுதான்
Super sir true words what u r asking nothing wrong u r asking
அண்ணா முத்துப்பாண்டி அண்ணா hatts off to your spirit speech
Super sir unga kelvi neyamanathu kandipa niyam keydaikanum sir
நீங்க கேட்கிற மாதிரி நீதிபதி கேட்கணுமே.
you are very very very nice caricct points
Annan Mutthupand ♨️ na summava rombanaal aachi ivar Interview la paarthu pechellam ketu 🔥🔥🔥....
உங்களோட கேள்விகள் சரியான கேள்விகள் ஆனால் பதில் சொல்லும் விதத்தில் பள்ளிக்கூடம் இப்போது இல்லை ஏனென்றால் அது பள்ளிக்கூடம் இல்லை ஒரு லாட்ஜ் அவர்கள் பொழுதுபோக்கிற்காக லார்ஜ் போல பள்ளிக்கூடத்துக்கு சேரர்கள் இல்லை என்றால் ஒரு ஹாஸ்டல் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு ஹாஸ்டலுக்கு ஒரு லைசென்ஸ் கூட வாங்க பெர்மிஷன் இல்லை லட்சணம் என்னவென்று
Oh vera level vera level serupadi kelvi...
தற்போது சங்கி அண்ணாமலை தமிழக அரசுடன் உடன்பாடு செய்து கொண்டாரா என்று கேள்வி பலரால் எழுப்பப்படுகிறது! ஏனென்றால் தமிழக அரசின் ஊழல் பட்டியலை இனிமேல் வெளியிட மாட்டோம் நான்கு ஆண்டுகாலம் அரசு இயங்கட்டும் என்று சொல்கிறார் இந்த கள்ளக்குறிச்சி தற்கொலை சம்பவத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்க மாதிரி பொதுமக்கள் பேசி வருகிறார்கள்!
impressive interview
Excellent sir.
தாளாளர் மகனை தூக்கில் போட வேண்டும்
Bro unamai unamai salute bro ungalukku
சரியான கேள்வி...
Muthu pandi anna nalla speech
சூப்பர் அருமை அருமை சார்
திரு . சைலேந்திர பாபு அவர்களின் மீது இருந்த பெரிய மரியாதை போய்விட்டது மக்கள் மத்தியில் 👎👎👎👎👎👎👎👎👎
வீடியோவில் முதல் வீடியோவில் வெள்ளை ரிப்பன் அணிந்திருந்தார்.
இரண்டாவது வீடியோவில் கருப்பு ரிப்பன் அணிந்திருந்தார். கவனித்து பாருங்கள்.
முத்துப்பாண்டி சார் முதலில்கல்விநிலைய உரிமையாளர் முதல்வர் உரிமையாளரின் மனைவி பியூன் கள் கேட்கீப்பர் பஸ் டிரைவர் கல்லூரியில் முன்பின் அறிமுகமே இல்லாதவர்கள் யாருடைய அனுமதியினால் உள்ளே வந்து செல்ல அனுமதி கொடுத்தவர்கள் ஆக இவர்களை எல்லாம் நல்ல முறையில் கேட்டால் உறுதியாக உண்மைவெளிவரும். காலதாமதம் ஏற்பட்டால் நியாயம் மறைய நிறையாக ஏதுவாகயிருக்கும்
Your all question correct sir
Super question
Supper supper supper🙏 nantri nantri nantri
இந்த குழந்தைக்கு நீதிகிடைக்குமா வாய்ப்பு இல்லை
Vera level, ungal kelvi gal
Muthupandi annae sema speech 😍😍
Speech is good 👍👍👍👍
திரவிடமும் அரியமும் ஒன்னு Bjb DMK ஒன்னுதனு இப்போ புரியிது 🙄🙄🙄
Super தலைவா
நன்றி ஐயா
Anchor's voice and body language seen as a listener not otherwise.
Anna correct ah theliva pesunega nandri
நியாயமான தீர்ப்பு நீதிமன்றம் வழங்கினால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான் பொறுத்திருந்து பார்ப்போம்
Sir good speech
Really it's currect singam