EXCLUSIVE: என் பொண்ண பற்றிய வதந்திகள்.. ஆதாரங்களுடன் பதில் சொல்லும் ஶ்ரீமதி பெற்றோர்! | Kallakurichi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025
  • #NakkheeranTV #kallakurichi #sakthischool #srimathi #kallakurichinews #School #kallakurichiprotest #justiceforsrimathi #srimathicase #kallakurichischool #kallakurichistudent #nakkheeran #Student #srimathi #srimathideath
    EXCLUSIVE: என் பொண்ண பற்றிய வதந்திகள்.. ஆதாரங்களுடன் பதில் சொல்லும் ஶ்ரீமதி பெற்றோர்! | Kallakurichi
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 3.5K

  • @DHANTEAM
    @DHANTEAM 2 ปีที่แล้ว +4914

    நக்கீரனின் தைரியமான இந்த முயற்சியை வாழ்த்துகிறேன். இந்த முயற்சியில் தமிழக மக்களோடு நானும் இருக்கிறேன்.

    • @devilking630
      @devilking630 2 ปีที่แล้ว +27

      Neenga irupa avanga iruka ventama

    • @thangavelukarrupagounder9763
      @thangavelukarrupagounder9763 2 ปีที่แล้ว +8

      @@devilking630 à

    • @ambika7791
      @ambika7791 2 ปีที่แล้ว +3

      🌄

    • @ambika7791
      @ambika7791 2 ปีที่แล้ว +2

      🌄

    • @mohammadaliyar8397
      @mohammadaliyar8397 2 ปีที่แล้ว +2

      ன்னனனனனனனனனனனனணனனணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணனனனனனனனனனனனனனனனனனனணன

  • @VGRagni
    @VGRagni 2 ปีที่แล้ว +3114

    ஐயா ஸ்ரீமதிக்கு நீதி கிடைச்சே ஆகணும்...தொடரட்டும் உங்கள் முயற்சி.🙏

  • @ajaytarun4567
    @ajaytarun4567 2 ปีที่แล้ว +197

    Her mom is brave and brilliant 👏. Truth is 100% IN HER SPEECH

  • @mahaayyappan4937
    @mahaayyappan4937 2 ปีที่แล้ว +2260

    ஒரு தாய் தன் குழந்தைக்கு நீதி கிடைக்க போராட்டத்தில் நெருப்பாக நிற்பதை பார்த்து நான் ஒரு தாய் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் தலை வணங்குகிறேன்

    • @maideen7962
      @maideen7962 2 ปีที่แล้ว +37

      கண்டிப்பாக அவருடைய தைரியம் பெருமிதம் கொள்ள வைக்கிறது

    • @jeyanthi7260
      @jeyanthi7260 2 ปีที่แล้ว

      How many dreams, how many lakhs they spent for their precious child...the killer should be killed 😭😭😭

    • @leorolex2309
      @leorolex2309 2 ปีที่แล้ว +7

      Yes true

    • @sankarit.d9529
      @sankarit.d9529 2 ปีที่แล้ว +5

      Manam thalavillai

    • @leorolex2309
      @leorolex2309 2 ปีที่แล้ว +7

      Great mother

  • @saravanansutha1096
    @saravanansutha1096 2 ปีที่แล้ว +754

    பிரகாஷ் சார் ஷிமதியோடன் தங்கியிருந்த தோழிகளை விசாரிக்கவும் மக்கள் நம்புவது உங்களையும் நக்கீரன் பத்திரிகை யும் மட்டுமே.

    • @Suganyasuganya-gl4ol
      @Suganyasuganya-gl4ol 2 ปีที่แล้ว +14

      Sariya sonninga sago

    • @natarajansubramaniam894
      @natarajansubramaniam894 2 ปีที่แล้ว

      உண்மையை வெளியில் கொண்டு வர வேண்டிய து மாநில அரசின் கடமை. ஏன் BJPக்கு உடந்தையாக இருக்க வேண்டும்?

    • @sanmugavelv6761
      @sanmugavelv6761 2 ปีที่แล้ว

      கண்டிப்பாக இருக்க வேண்டிய உண்மை

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 ปีที่แล้ว +162

    பேசாமல் பொம்மைக்கு பதிலாக சாந்தியை தள்ளிவிட்டு சோதனை செய்திருக்கலாம்.கேஸ் முடிந்து விட்டது .ஆனால் பள்ளிக்கு ஆதரவாக செயல்படும் அரசியல்வாதிகளை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காலம் பதில் சொல்லும்

  • @revathikavitha9106
    @revathikavitha9106 2 ปีที่แล้ว +2730

    அந்த தாயும் தந்தையும் பாவம் என் மனம் பதறுகிறது. கண்களில் கண்ணீர் வருகிறது

    • @subaselvam5690
      @subaselvam5690 2 ปีที่แล้ว +9

      Yes pa

    • @ifbsivalatha191
      @ifbsivalatha191 2 ปีที่แล้ว +19

      திரு கோபால்சார் அவர்களே ஸ்ரீமதி இறப்பு கொலையா? ? தற்கொலையா??நீதிவேண்டும்சார் ஐயா என்னுடையவேண்டுகோள் பணத்தால் நீதியும் இறந்திடக்கூடாது சார்

    • @raramas1
      @raramas1 2 ปีที่แล้ว +3

      One day 🤺🤺🤺🤺🤺🤺

    • @babybaby136
      @babybaby136 2 ปีที่แล้ว +1

      Yes

    • @annadurairama4497
      @annadurairama4497 2 ปีที่แล้ว

      @@subaselvam5690 h

  • @balagangadharathilakar2007
    @balagangadharathilakar2007 2 ปีที่แล้ว +138

    பிரகாஷ் அண்ணா, தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள். நிச்சயம் அன்பு மகள் ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைத்தே தீரும். இல்லையென்றாலும் விட மாட்டோம்.

  • @bhairavamani3291
    @bhairavamani3291 2 ปีที่แล้ว +49

    ஸ்ரீ மதி பாப்பாவுக்கு😥 கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும் கடவுளே.. 🙏🥺😭

  • @RajanPandian
    @RajanPandian 2 ปีที่แล้ว +302

    உண்மையான journalist! அறுமையான முயற்சி பிரகாஷ்!
    வாழ்த்துக்கள்!

  • @hemaragunathan6707
    @hemaragunathan6707 2 ปีที่แล้ว +1406

    உங்களின் இந்த முயற்ச்சி வெற்றியடைய தமிழக மக்களின் சார்பாக வாழ்த்துகிறேன் ஐயா. இந்த பெற்றோருக்கு எங்களின் ஆழ்ந்த இறங்களை தெரிவித்து கொள்கிறோம்.😭😭😭😭

    • @abiraheetha
      @abiraheetha 2 ปีที่แล้ว +2

      lb

    • @RajeshRajesh-ow4qq
      @RajeshRajesh-ow4qq 2 ปีที่แล้ว +1

      Yes

    • @veluchamy2340
      @veluchamy2340 2 ปีที่แล้ว +4

      , உங்கள் முயர்ஜீன் பலநாள் பெண்ணுக்கு உண் மையான நீதி கிடைகவிலையெனில் இந்த ஆட் சிக்கு மிக இழு க்க்கு

    • @hemaragunathan6707
      @hemaragunathan6707 2 ปีที่แล้ว +1

      @@veluchamy2340 ஆமாங்க Bro

    • @thiyagarajanj2617
      @thiyagarajanj2617 2 ปีที่แล้ว

      அருமையான பதிவு
      நக்கீரனுக்கு பாராட்டுக்கள்
      திருடன் நான்தான் என்று
      ஒப்புக் கொள்வானா திருடனை பாத்ரூமில் வழங்கி விழ வைத்தால் உண்மையை சொல்வான் அதே போல் பள்ளி நிர்வாகி சாந்தியை பாத்ரூமில்
      வழங்கி விழ வைத்தால் இந்த
      கொலையை பற்றிய பல உண்மைகள் வெளிவரும்
      தேவையில்லாமல் காதல் விவகாரம் கதை கட்டப்படுகிறது
      அன்று பள்ளி நிர்வாகி சாந்தியின் செல்போனில் யாருடன் என்ன பேசியுள்ளார் என்ற விஷயங்களை சோதிக்க வேண்டும் ஸ்ரீமதி மாடியில் இருந்து கீழே விழுந்தது அந்த
      குழந்தையை என்ன நேரத்தில்
      மருத்துவ மனைக்கு கொன்டு
      போன CCTV வீடியோக்களை வெளியிட வேண்டும்
      மக்கள் தீர்ப்பே மகேஷின் தீர்ப்பு மக்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்
      என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

  • @shefanisuresh3203
    @shefanisuresh3203 2 ปีที่แล้ว +323

    எந்த studens ம் letter எழுதும் போது "staff" என்ற வார்த்தையை பயன்படுத்தாது, அவர்களின் அறிவின்படி "miss" என்ற வார்த்தை தான் பயன்படுத்தும்.

    • @microv1847
      @microv1847 2 ปีที่แล้ว +4

      அப்படி எல்லாம் இல்லீங்க.

    • @dontwatch1986
      @dontwatch1986 2 ปีที่แล้ว +1

      Latter ila letter. U should use it correct spelling first

    • @mathimk9810
      @mathimk9810 2 ปีที่แล้ว +2

      Correct ahh sonnenga

    • @gayathrichellapandian1141
      @gayathrichellapandian1141 2 ปีที่แล้ว +12

      @@dontwatch1986 romba mukkiyam epo

    • @mayavaram2madras9
      @mayavaram2madras9 2 ปีที่แล้ว +13

      @@dontwatch1986 avanga sonna point correct... Spelling mistake apparam find pannalam 🤷

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 2 ปีที่แล้ว +262

    பிரகாஸ் சார், நீதி கிடைக்கும் வரை விடாதீங்க பிளீஸ் 🙏🙏🙏

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 2 ปีที่แล้ว +649

    நக்கீரன் மட்டுமே மக்களின் பக்கம். பெண்களுக்கான அநீதியை தட்டி கேட்கும் ஊடகம். எதற்கும் அடி பணியாத நக்கீரன் பத்திரிகைக்கு நன்றி 🙏 நன்றி பிரகாஷ் சார் 👍

  • @sivamoon7654
    @sivamoon7654 2 ปีที่แล้ว +129

    ஆகஸ்ட் 12 ஸ்ரீமதிக்கு பிறந்தநாள் நினைத்தாலே என் கண்களில் நீர் ஆறாக ஓடுகிறது.

    • @RocketN
      @RocketN 2 ปีที่แล้ว +1

      neethi kidaikuma

    • @bhavanibhavani6232
      @bhavanibhavani6232 2 ปีที่แล้ว +1

      Achooo ... July 12 papa dead aagita .. aug 12 birthday .. koduma ithu ... Aug 12 kulla srimathiku justice kidaikkanum ..

  • @feelthirsty5111
    @feelthirsty5111 2 ปีที่แล้ว +1240

    நீதிக்காக நிற்கும் ஒரே புலனாய்வு பத்திரிகை நக்கீரன் மட்டும் தான்...எளிய மக்களின் குறலுக்காக நக்கீரன் கரம் வலுக்கட்டும்....Don't give up...need justice...

    • @sja505
      @sja505 2 ปีที่แล้ว +17

      Other channels ellarume....Vila poitanga sir .
      Ovvaruthan ...istathuku onnu onna solran...satyama...sir

    • @tvrdressland8619
      @tvrdressland8619 2 ปีที่แล้ว

      Q
      We.w..

    • @naveens6296
      @naveens6296 2 ปีที่แล้ว

      Ppp

    • @ammuammuvinoth5681
      @ammuammuvinoth5681 2 ปีที่แล้ว +13

      இது தொடர்ந்து நடக்கணும் நீதி கிடைக்குற வரைக்கும் 🙏🙏

    • @elizabethrani6778
      @elizabethrani6778 2 ปีที่แล้ว +4

      Yes sir

  • @karthikrajapoonusamiy671
    @karthikrajapoonusamiy671 2 ปีที่แล้ว +205

    ஒரு செய்தியை பார்க்காமல் உண்மையை வெளி கொண்டு வரணும் என்று போராடும் நக்கீரனுக்கு நன்றி

  • @gopiyosanayosana4291
    @gopiyosanayosana4291 2 ปีที่แล้ว +89

    நக்கீரன் அவர்களே தயவுசெய்து இந்த உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் இது உங்களால மட்டும் தான் முடியும் நாங்கள் நம்புகிறோம் 🙏🙏🙏

  • @induraniindurani1638
    @induraniindurani1638 2 ปีที่แล้ว +519

    கடவுளே இந்த தாய் தகப்பனுக்கு மன நிம்மதியை கொடுங்கள் இதைக் கேட்பதற்கு என்னாலே முடியவில்லை ஸ்ரீமதி அம்மா அப்பாவுக்கு நிம்மதியை கொடும்மா 😭🙏

    • @kausalyasenthil9932
      @kausalyasenthil9932 2 ปีที่แล้ว +4

      Iyoo petha amma appa ku kadavul manasu vechu neethi vaangi kudupaa vinayagaa murugaa

    • @NirmalKumar-ki3zq
      @NirmalKumar-ki3zq 2 ปีที่แล้ว

      I love you so much indhumathi

    • @brindasridhar9638
      @brindasridhar9638 2 ปีที่แล้ว

      @@NirmalKumar-ki3zq indumathiyaaa🤔😧😳😳

    • @NirmalKumar-ki3zq
      @NirmalKumar-ki3zq 2 ปีที่แล้ว

      @@brindasridhar9638 😁😁😁sorry

  • @meenakamesh686
    @meenakamesh686 2 ปีที่แล้ว +200

    அய்யா அடுத்து ஸ்ரீமதி நண்பர்களுடன் உங்களை காண விரும்புகிறோம்

    • @urakkasoll9849
      @urakkasoll9849 2 ปีที่แล้ว +4

      Yes

    • @UgnKaL...Thamiln
      @UgnKaL...Thamiln 2 ปีที่แล้ว +3

      Kantipa

    • @vijayalingam7083
      @vijayalingam7083 2 ปีที่แล้ว +2

      Athu matha parents allow panamataga

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว +1

      விடாதீர்கள் விரட்டிப்பிடியுங்கள் பொள்ளாச்சி வழக்கைப்போல் விட்டுவிடக்கூடாது

  • @RMVlogs1330
    @RMVlogs1330 2 ปีที่แล้ว +30

    எத்தனை தடை வந்தாலும் நீதி வேண்டும் என்கிற உங்கள் விடா முயற்சி என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது அம்மா... Hats of to you my dear parents... You lost one Srimathi but we all are with you don't feel.

  • @keerthikakarthik6136
    @keerthikakarthik6136 2 ปีที่แล้ว +379

    பத்திரிக்கையாளர் என்பதை விட வீட்டில் உள்ளவர் போல் நீங்கள் விசாரிக்கும் விதம் மகிழ்ச்சியாக உள்ளது 👏👏👏

  • @alagarsamy224
    @alagarsamy224 2 ปีที่แล้ว +629

    எத்தனை நாள்‌ ஆனாலும்‌ மறக்க மாட்டோம்‌... நீதி வேண்டும்‌

  • @rajkumarmanisegar2815
    @rajkumarmanisegar2815 2 ปีที่แล้ว +1

    நக்கீரா உன் துணிச்சலை கண்டு வியந்திருக்கிறேன். நீ தைரியமானவன். நீ எடுக்கும் முயற்சிகள் வீண் போகாது. சும்மா விடாதீர்கள் அந்த அய்யோக்கியர்களை. விட கூடாது சார். இவனுங்களுக்கு ஒத்து ஓதுரவங்களும் சரி, பாதுகாப்பு கொடுக்கிறவங்களையும் சரி, சமாச்சாரத்தை வெளியே கொண்டு வாருங்கள். உங்கள் முயற்சிகளும், உங்கள் நேர்மையான செய்திகளும் என்றும் வாழ்க. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே"

  • @pamilaselvamathi3483
    @pamilaselvamathi3483 2 ปีที่แล้ว +281

    இந்த அம்மா பேசுவதில் உண்மை உள்ளது. இந்த அம்மாவுடைய வலி இந்த வழக்கில் கிடைக்கும் நீதி யில் தான் கொஞ்சமாவது குறையும்.

    • @pradeepkumarr9062
      @pradeepkumarr9062 2 ปีที่แล้ว +3

      Aprom ye avanga amount demand panunangaa

    • @believer4824
      @believer4824 2 ปีที่แล้ว +2

      @@pradeepkumarr9062 athu politicians demand panathu govt kita. Ivanga demand panala.

    • @believer4824
      @believer4824 2 ปีที่แล้ว +4

      @@pradeepkumarr9062 1) apadi ivanga amount expect paniruntha yar yaruko ivlo extreme selavu pandra management ivangalauku amount kuduthu easy ya vai adaichirukum.
      2) even ivanga amount ae ketrunthalum. Ivanga kekra kelviku ena bathil?

    • @pradeepkumarr9062
      @pradeepkumarr9062 2 ปีที่แล้ว +2

      Whatever god only know it, any way nalathu nadantha sari bro

    • @evvi4743
      @evvi4743 2 ปีที่แล้ว

      @@pradeepkumarr9062 முதலில் நீங்கள் குழந்தையை இழந்த பெற்றோர்களின் துயரத்தையும், அவர்களின் உளவியலையும் புரிந்துகொள்ளவேண்டும்.
      சாதாரணமாக ஒரு கார் ஒரு விபத்தை ஏற்படுத்திவிட்டால், அடிப்பட்டவன் நிதானிப்பதற்குள் அருகிலுள்ள வாய்மையானவன் (வலிமையானவன்) கார் ஓட்டுனரிடம் வாதம்(சண்டையிட்டு) செய்து அபராதத்தை பெற்றுத்தர முனைவான் (அதில் உள்நோக்கம் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் ) ஆனால் இது நடப்பதுகூட தெரியாமல், அதேஇடத்தில் இருந்தாலும் கவனம் தனது பாதிப்புகளின் மீதே அடிபட்டவனுக்கு இருக்கும், அதற்காக அடிப்பட்டவன் பணம் பறிப்பதில் குறியாய் இருந்தான் என்று கூறுவது இழிவானது. சில நேரங்களில் பாதிக்கப்பட்டவன் பதிப்பின் அழுத்தத்தில் இருக்கும்போது, மற்றவர்களின் அழுத்தத்தால் என்ன செய்கிறோமென்று தெரியாமலே கூட நிலைப்பாட்டை எடுக்கலாம் பிறகு அது தவறென்று தெரிந்து வருந்தலாம், இந்த வலுத்தவனின் முன்னாள் செய்வதறியாது குழம்பி நிற்கும் அடிப்பட்டவனின் உளவியலை புரிந்துகொள்ளாமல் தூற்றக்கூடாது.

  • @aathinarayana2219
    @aathinarayana2219 2 ปีที่แล้ว +319

    பெற்றோர் களை பேட்டி கண்ட நக்கீரன் அவர்களை உண்மை யாக பாராட்டு கிறேன்.
    ஐயா வழக்கு திசை மாறாமல் இருக்க இம் மாதிரி தைரியமாக
    சம்மந்தப்பட்டவர்களை பேட்டி எடுத்து மக்களுக்கு காட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி நக்கீரன்...

  • @SivaKumar-tg3rp
    @SivaKumar-tg3rp 2 ปีที่แล้ว +25

    Enn மனதில் பட்டதை சொல்கிறேன் இயற்கை கிட்ட இருந்து எவனும் தப்ப முடியாது. சொத்து சேர்துட்டு வாழ்துடலம் நினைக்க வேண்டாம்
    பார்ப்போம்.

  • @3Angels777AA
    @3Angels777AA 2 ปีที่แล้ว +392

    விடாதீர்கள் சார், ஐயா கோபால் நீதிக்காக போராடுகிறீர்கள். உங்கள் முயற்சிகள் வீண் போகாது.

    • @bala3397
      @bala3397 2 ปีที่แล้ว +2

      அவர் நீதிக்காக எல்லாம் போராடலை...school owner BJP ஆள் அதான்! இருந்தாலும் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது தான்!

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 ปีที่แล้ว +253

    உங்களை நாங்கள் பார்த்தது கூட இல்லை ஆனால் உங்கள் பேட்டியை பார்க்கும் பொது கண்களில் தானாகவே கண்ணின் வருகிறது

    • @SathishKumar-cn7xc
      @SathishKumar-cn7xc 2 ปีที่แล้ว

      மனசு வலிக்குது

    • @maheshwari.c6346
      @maheshwari.c6346 2 ปีที่แล้ว

      எனக்கும்😭😭😭😭😭😭

  • @sathyadevi7862
    @sathyadevi7862 2 ปีที่แล้ว +1

    ஶ்ரீ மதிக்கு நியா யம் கிடைக்க வேண்டும் நக்கீரன் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு சம்பவம் இதுபோல் நடக்க கூடாது

  • @nalini.n3929
    @nalini.n3929 2 ปีที่แล้ว +121

    அம்மாவுக்கு குழந்தை பிறக்கும் போது ஒரு தைரியம் வருமே, அதே தைரியம் குழந்தை இறக்கும் போது வந்திருக்கிறது 😰😰நன்றி நக்கீரர் அவர்களே🙏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +310

    RIP TO SriMathi 👫
    Justice For SriMathi 🔥
    என்னை உலுக்கிய
    இழப்புகளில் ஓன்று.

  • @jeslovdiv999
    @jeslovdiv999 2 ปีที่แล้ว +46

    என் இதயம் வலிக்கிறது! கடவுள் ஶ்ரீமதி ஆன்மாவிற்கு இளைப்பாறுதல் அளிக்க வேண்டுகிறேன்! எந்த மாணவிக்கும் இதுபோல நேரக்கூடாது! குற்றவாளிகள் கடவுள் முன் நீதி வெளிப்படும்!

  • @rajkamal7679
    @rajkamal7679 2 ปีที่แล้ว +212

    கோபால் சார்,
    இந்த நேர்காணலுக்கு மிக்க நன்றி. நக்கீரன் அணி உண்மையை வெளிப்படுத்தும். ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும். 🥺💯

  • @yathees5078
    @yathees5078 2 ปีที่แล้ว +282

    ஐயா அந்த பிள்ளைக்கு நீதி கிடைக்க வேண்டும். உங்களோடு நாங்களும் குரல் குடுப்போம் ஐயா. நான் யாழ்ப்பாணம்_ உடுப்பிட்டி.

  • @புஷ்பாராஜ்1234
    @புஷ்பாராஜ்1234 2 ปีที่แล้ว +2

    Nakkeeran thavira world media la yaarum ila superb media love u all

  • @rambeliever1010
    @rambeliever1010 2 ปีที่แล้ว +42

    அநீதிக்கு துணை நின்ற அத்தனை பேரின் வம்சங்களும் அழிந்து ஒழியட்டும் 🔥🔥 இறைவா 🔥🔥

    • @kovaiguy5846
      @kovaiguy5846 2 ปีที่แล้ว

      Correct.....😠😠😠😠

  • @TheSurgeonSquare
    @TheSurgeonSquare 2 ปีที่แล้ว +144

    Srimathi’s mother is a genuine soul .. she still gives respect to the principal.. “Shanthi madam” nu ..
    Don’t wry dear mother .. you ll get Justice .. almighty is watching all this ..

  • @kalimuthum5148
    @kalimuthum5148 2 ปีที่แล้ว +7

    சபாஷ் சரியான கேள்வி. சாந்தி இரவிக்குமார் அவர்கள் எல்லாம் செருப்ப கொண்டே அடிக்கணும்

  • @sudharam5174
    @sudharam5174 2 ปีที่แล้ว +160

    நல்ல முயற்சி,. இனியும் Interview தொடர்ந்திருக்கலாம். என்ன நடந்தது என்று பெற்றோர்கள் சொன்னால் தான் மக்களுக்கு புரியும்.அம்மா கடவுள் கொடுக்கும் தண்டனையை யாராலும் தாங்க முடியாது.நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்.தொடருட்டும் உங்கள் பணி

  • @trichykarthik2088
    @trichykarthik2088 2 ปีที่แล้ว +304

    அழுகாதமா கடவுள் நமக்கு கண்டிப்பா ஏதோ ஒரு வழியில உண்மையே வெளியே கொண்டு வர உதவி செய்வார் 😔

    • @KarthikeyanTthiyakeshT
      @KarthikeyanTthiyakeshT 2 ปีที่แล้ว +4

      ஆமா இறுதி நம்பிக்கை இறைவன்தான்

  • @கீர்த்தி-ய2ள
    @கீர்த்தி-ய2ள 2 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களே நீங்கள் நல்லா இருக்கனும் 🙏🏼🙏🏼🙏🏼
    இந்த பெற்றோர்களுக்கு நீதி தரவேண்டும் என்று 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Padthulakku
    @Padthulakku 2 ปีที่แล้ว +100

    நக்கீரன் சேவை தொடரட்டும். மகிழ்ச்சி. *-பத்மநாபன்,* From Kuwait.

  • @p.thangamuthumuthu1971
    @p.thangamuthumuthu1971 2 ปีที่แล้ว +27

    அன்றிலிருந்து இன்றுவரை உண்மைக்காக தைரியமாக குரல் கொடுக்கும் நக்கீரன் அண்ணா நீங்கள் நீண்ட காலம் நலமுடன் ஆரோக்கியமாக வாழவேண்டும். உங்கள் எழுத்துக்களும், பதிவுகளும், காற்று புகாத இடங்களிலும் நீங்கள் புகுந்து கண்டறியும் ஆற்றல் குழந்தை ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்செய்யும். வாழ்க வளமுடன். (அரசே துரோகம் செய்கிறது )

  • @manirajabusiness6026
    @manirajabusiness6026 2 ปีที่แล้ว +15

    நான் நினைத்தேன்...நக்கீரனிடம் விஷயம் சென்றால் உண்மை வெளிவரும் என்று...நன்றி நக்கீரன் 🙏

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 ปีที่แล้ว +125

    உங்கள் பார்த்தாலே கண்ணீர் வருகிறது உங்களுக்கு இன்னும் மனதைரியத்தை கொடுக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் நீதி கிடைக்க வேண்டும்

  • @spbeditz807
    @spbeditz807 2 ปีที่แล้ว +245

    பிள்ளையை இழந்து வாடும் இந்த குடும்பத்திற்கு நல்ல தைரியத்தை குடுக்க வேண்டும்.... ஆண்டவரே... வாழ்க வளமுடன்

  • @nishakalel8432
    @nishakalel8432 2 ปีที่แล้ว

    தெளிவான பேச்சு...அவர் பேச்சில் துளி பயமோ பதட்டமோ இல்லை‌... எப்படியாவது மகளுக்கு நீதி கிடைக்க போராடும் ஒரு தாயின் கதறல் இது..நன்றி நக்கீரன் அவர்களே.. உங்களின் தைரியதுக்கு பாராட்டுக்கள்.. உங்கள் எழுத்துக்கள் மூலமா நிறைய நல்ல தீர்வு கிடைத்துள்ளது..இந்த தாய்க்கும் தீர்ப்பு கிடைக்க வேண்டும்.. அவரின் கண்ணீருக்கும் கதறலுக்கும் நல்லதொரு நீதி கிடைக்க வேண்டும்..

  • @kalaimathi9009
    @kalaimathi9009 2 ปีที่แล้ว +19

    இவ்வளவு நடந்தும் , சில எச்ச பொறுக்கிகளை வைத்து உங்கள் சாமி மீது அவதூறு பரப்பியும், நீங்கள் அந்த ஓனர் பொம்பளைக்கு கொடுக்கும் மரியாதையான , வார்த்தை சாந்தி மேடம், நல்ல மரியாதையான குடும்பம் என்று தெரிகிறது......
    Good genuine family...
    உங்கள் வார்த்தைகளில் உள்ள உண்மை புரிகிறது. உங்கள் உண்மைக்கு உங்களுக்கு நீதி கிடைக்கும்....... 🙏🌹

    • @dhanalakshmi-so3vr
      @dhanalakshmi-so3vr 2 ปีที่แล้ว

      Yes nalla amma.avangalukku neethi kidaikkanum.

  • @afsheenworld2006
    @afsheenworld2006 2 ปีที่แล้ว +159

    ஷக்தி பள்ளியில் இனி ஒரு மாணவிக்கு இந்த நிலை வர கூடாது அதுக்கு ஷக்தி பள்ளி இயங்க கூடாது நிரந்தரமாக இப்பள்ளி மூடவும். 🙏

    • @jessiev4206
      @jessiev4206 2 ปีที่แล้ว +2

      Yes Absolutely Correct 🙌🙌

    • @sarmiladevi4314
      @sarmiladevi4314 2 ปีที่แล้ว +2

      Yes moodavendum

    • @ramyakanagaraj1692
      @ramyakanagaraj1692 2 ปีที่แล้ว

      Andha karumam pudicha schoola mooduraangalo illayo...namma people ellam serndhu ini andha schoolku oru admissionum irukka kodadhu...

    • @barakathnishanisha1256
      @barakathnishanisha1256 2 ปีที่แล้ว +3

      Yes

    • @sureshsamsung5507
      @sureshsamsung5507 2 ปีที่แล้ว

      Mooooduvooom intha palliyai????????

  • @priyaramalingam4783
    @priyaramalingam4783 2 ปีที่แล้ว +12

    ஐயா மிகமிக நன்றி உங்களால் மற்றவர்களுக்கு நீதி கிடைத்தது போல் ஹீமதிக்கும் நீதி கிடைக்க வேண்டும் .இது மட்டும் அல்லாமல் இந்த மாதிரி தவறு செய்பவர்களுக்கு தண்டனைகள் கடுமையாக வரவேண்டும் இனிமேல் யாருக்குமே தவறு செய்கிற என்ற எண்ணம் வரவே கூடாது. ஒவ்வொரு உயிரும் விலை மதிக்க முடியாதது ...........
    வாழ்க வளமுடன்🙏

  • @NishaNisha-cx1be
    @NishaNisha-cx1be 2 ปีที่แล้ว +58

    சூப்பர் அண்ணா, வணக்கம் நன்றிகள் உங்களை போன்ற பத்திரிக்கையாளர்கள் தான் உண்மையை வெளியே கொண்டு வரணம் நன்றிகள். நிச்சியம் ஶ்ரீமதி நியாயம் வேனும் பெண் இனத்திற்கான நியாயம் வேண்டும்.

  • @kalakala5539
    @kalakala5539 2 ปีที่แล้ว +106

    பல குற்றங்களை புலனாய்வு செய்து கண்டுபிடித்து வெளியில் கொண்டு வந்த உங்களுக்கு ஸ்ரீமதி மரணத்துக்குண்டான காரணத்தையும் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறேன் உங்களோடு என்றும் நாங்களும் இருப்போம்

  • @rabekaelayaraja6063
    @rabekaelayaraja6063 2 ปีที่แล้ว +1

    வீரமான அம்மா... God bless you madam ... 🙏

  • @lkdesignerskarur5428
    @lkdesignerskarur5428 2 ปีที่แล้ว +103

    நக்கீரன் மட்டுமே உண்மையான ஊடகம்.வாழ்க தங்களின் பணி....

    • @saijayanthan3573
      @saijayanthan3573 2 ปีที่แล้ว +1

      Savuku Sankar the fraud he is the one who told that girl was loving

  • @nallasevurengaraju4157
    @nallasevurengaraju4157 2 ปีที่แล้ว +267

    MOTHER IS VERY CLEAR IN WHAT SHE SPEAKS. SEEING BODY LANGUAGE SHE COULD BE RIGHT

    • @ritika_kakkar
      @ritika_kakkar 2 ปีที่แล้ว +19

      Amma naaley ryt uh dhnaaa🙏

    • @Danny-wb2zr
      @Danny-wb2zr 2 ปีที่แล้ว

      @@ritika_kakkar emotional b.s.

    • @manibharathip5283
      @manibharathip5283 2 ปีที่แล้ว +8

      Avanga point a crt a pesuranga. Interview yedukura aalu sariya pesa vida maturaru.

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 ปีที่แล้ว +50

    மதிப்பெண்கள் தான் வாழ்க்கை என கூறும் பெற்றோர்களுக்கு இவர்களின் வலி புரிய வேண்டும். 60சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தாலே அனைத்து வகையான போட்டித் தேர்வுகளில் வெல்ல முடியும் என்பதுதான் உண்மை. இதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    • @nidhishraja8932
      @nidhishraja8932 2 ปีที่แล้ว

      Yes. பேராசை பெரு நஷ்டம்

    • @nithyasriv
      @nithyasriv 7 หลายเดือนก่อน

      நான் 12ம் வகுப்பில் 642 இன்று நான் மருந்து கடைக்கு உரிமையாளர்....மதிப்பெண் வாழ்க்கையை தீர்மானிக்காது..... அவர்களின் திறமை மட்டுமே......

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 2 ปีที่แล้ว +36

    யாருக்கும் இந்த நிலமை வரக்கூடாது. மிகவும் வேதனையாக உள்ளது.
    பிள்ளை செல்வதை வளர்த்து, ஓநாய்களிடம் பறிகொடுத்த தாயின் வயிற்றில் எறியும் நெருப்பு அந்த காமுகர்களை சும்மா விடாது.
    #RIPதங்கச்சி

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 2 ปีที่แล้ว +438

    நக்கீரர் இதை விட கூடாது...தாமோதரன் பிரகாஷ் அவர்களே உங்கள்மீது மக்கள் நம்பிக்கையை வைத்துள்ளனர்

  • @pandipriyapriya4668
    @pandipriyapriya4668 2 ปีที่แล้ว

    அம்மா நீங்கள் திறமையாவர்.எப்படியாவது தண்டனை கடைத்தேயாக வேண்டும்.ப்ளிஸ் அம்மா.

  • @user-rio377
    @user-rio377 2 ปีที่แล้ว +198

    நக்கீரன் எனக்கு பிடித்த மிகச்சிறந்த பத்திரிகை 🤗 தாய் தந்தை அழுகைக்கு பதில் சொல்லியே ஆகனும்🙏

  • @sedresmaritime
    @sedresmaritime 2 ปีที่แล้ว +141

    I salut Nakeeran bold reports 😊👍, should need Justice for Srimathi 🙏

  • @parthycp8768
    @parthycp8768 2 ปีที่แล้ว +1

    ஶ்ரீமதியின் தோழிகள் மற்றும் ஹாஸ்டல்மேட்ஸிடம் விசாரிக்குமாறு நக்கீரனுக்கு எனது வேண்டுகோள்.🙏

  • @alexcreation4050
    @alexcreation4050 2 ปีที่แล้ว +172

    நக்கீரன் நினைத்தால் மட்டுமே உண்மைகளை கொண்டு வரமுடியும் பிரகாஷ் அண்ணன்

    • @நாளையசரித்திரம்-ன1ழ
      @நாளையசரித்திரம்-ன1ழ 2 ปีที่แล้ว +5

      கொடநாடு வழக்கில் முக்கிய தீர்ப்புகள் இவர்கள் சொன்னது தான் காவல்துறை அதிகாரிகள் சொன்னார்கள் ஒன்றும் நடக்கவில்லை
      தீர்ப்பு நீதிபதிகள் கைகளில் தான் இருக்கிறது

    • @alexcreation4050
      @alexcreation4050 2 ปีที่แล้ว

      @@நாளையசரித்திரம்-ன1ழ தீர்ப்பு கிடைக்காது என்று தெரியும் ஏனெனில் அரசியல்வாதிகள் அந்த வேலையை நன்றாக பாக்குறாங்க ஆனால் உண்மை தெரிந்துவிடும் தானே

  • @prpalaiahdhinakaran6511
    @prpalaiahdhinakaran6511 2 ปีที่แล้ว +50

    நக்கீரன் ...நன்றி ஐயா
    அருமையான தகப்பனாக தாய்யாக
    இருக்கிற நீங்க கலகாதீக.... உங்களுக்கு நீதி கிடைக்கும்
    உங்களுக்காக நம் ஆண்டவர் இயேசு கிருஸ்துவிடம் ஜெபம் செய்கிறேன்...

    • @ushapraisy8141
      @ushapraisy8141 2 ปีที่แล้ว +3

      இயேசப்பா கண்டிப்பா நியாயம் செய்வாங்க

    • @dbgbrdr5380
      @dbgbrdr5380 2 ปีที่แล้ว +6

      கர்த்தர்தான் நீதி செய்யமுடியும்

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 ปีที่แล้ว +1

      @@ushapraisy8141 amen

  • @SivamalarSelluthurai
    @SivamalarSelluthurai 2 ปีที่แล้ว +1

    Good conversation Nakkeeran Pirakash Sir. Tq

  • @me-ve1dm
    @me-ve1dm 2 ปีที่แล้ว +93

    ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும் வரை... ஜல்லிக்கட்டு போராட்டம் போல தமிழ் நாடு இளைங்கர்கள்
    ஸ்ரீமதிக்காக போராட வேண்டும்....

  • @நலமுடன்வாழ்-ள8ன
    @நலமுடன்வாழ்-ள8ன 2 ปีที่แล้ว +156

    'நக்கீரன் பிரகாஷ் அய்யா அவர்களுக்கு"தலைவணங்குகிறேன். ( 🙏) நீங்கள் ஸ்ரீமதி பெற்றோர்களை சென்று சந்தித்தது அவர்களுக்கு ஒரு புது நம்பிக்கையையும், மன ஆறுதலையும் தந்திருக்கும்.
    ~ நன்றி ~
    (🙏)

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 2 ปีที่แล้ว +20

    கண்ணீரில் வேண்டுகிறேன் எனது அருமை sriமதியின் மரணத்தில் நீதி நக்கிரனால்தான் கிடைக்கும் தினமும் அக்குழந்தையை நினைத்து அழுகிறேன் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத்தை நக்கிரனால்தான் அடக்கமுடியும்

  • @parvathang
    @parvathang 2 ปีที่แล้ว +315

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! நீதிக்காக நக்கீரனை நம்புகின்றோம் 🙏🙏🙏

  • @கிராமத்துகலைநிகழ்ச்சிகாதலன்

    நக்கீரன் sir நாங்க யாரையும் நம்பள but உங்கள நாங்க நம்புறோம் Srimathi நீதி வேண்டும் pls Jesus help me 🙏🙏

  • @saravananmurugesan362
    @saravananmurugesan362 2 ปีที่แล้ว +4

    கேட்க கேட்க துயரம் மேலிடுகிறது .. இறைவா இந்த வலியில் இருந்து இவர்கள் எப்படி வெளி வருவர் .. பெண்பிள்ளைகளின் கனவு இப்படி கருகிப் போவது நெஞ்சம் தாங்க முடிய வில்லை ..

  • @joshuasambathanitha8123
    @joshuasambathanitha8123 2 ปีที่แล้ว +183

    மிகவும் மதிப்புமிக்க உண்மையுள்ள ஆசிரியர் திரு பிரகாஷ் ஐயா ,எளிமையான மனிதர் இந்த நேர்கானல் உங்களின் புலன் விசாரணையில் நெற்றிக்கண் திறக்கபடட்டும் அன்புபிள்ளைக்கு நீதி கிடைக்கட்டும் இப்படியும் ஒரு அனீதி தேசத்தில் நடைபெறாமல் பெண்பிள்ளைகளை போற்றி பாதுகாப்போம் வெல்க நீதி👌🙏🙏

    • @52201
      @52201 2 ปีที่แล้ว

      L

    • @52201
      @52201 2 ปีที่แล้ว

      L

  • @thirukumar2802
    @thirukumar2802 2 ปีที่แล้ว +58

    படித்த தாயின் தெளிவான் பேச்சு ..சரியாக தாய் தந்தை சொல்லுகிறார்கள் ..ஆனால் பள்ளி நிர்வாகம் தெளிவாக சொல்லுவதில்லை

  • @gopiyosanayosana4291
    @gopiyosanayosana4291 2 ปีที่แล้ว +61

    நக்கீரன் ஆள முடியாதது எதுவுமில்லை நாங்கள் அனைவரும் நக்கீரன் நம்பி இருக்கிறோம் 🙏🙏🙏

  • @gokulprabhu4712
    @gokulprabhu4712 2 ปีที่แล้ว +75

    அம்மா ஆழ்ந்த அனுதாபங்கள்! தயவு செய்து மறுக்காமல் அனைத்தையும் பற்றி திரு. பிரகாஷ் இடம் மனம் திறக்கவும். அவருடைய நோக்கம் களங்கம் நீக்க படவே!

  • @bibletholkapiyamthirukural9881
    @bibletholkapiyamthirukural9881 2 ปีที่แล้ว +302

    சகோதரி செல்வி மற்றும் மைத்துனர் இராமலிங்கம் கவலைகள் வேண்டாம் அய்யா
    எங்களின் எல்லா இறை வேண்டுதல்களில் தங்களின் சத்துவத்திற்காக வேண்டிக் கொள்கிறேன்...
    கண்டிப்பாக மகளுக்கு நீதி கிடைக்கும்.

  • @kannanrajakkannu3713
    @kannanrajakkannu3713 2 ปีที่แล้ว +2

    அன்புள்ள Sri பிரகாஷ் ஐய்யா
    என் தங்கை srimathikku நீதி வேண்டும் 🙏🙏🙏
    உங்களதான நம்புகிறேன் அய்யா

  • @sathishpriya4633
    @sathishpriya4633 2 ปีที่แล้ว +10

    சரியான விஷாரணை நக்கீரன் அய்யா 🙏🙏🙏 நீதி வேண்டும் நீதி வேண்டும். ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும்........

  • @டைகர்
    @டைகர் 2 ปีที่แล้ว +116

    நக்கீரன் கோபல் அண்ணன் பிரகாஷ் அண்ணன் செய்யும் நேர்மையான தைரியமான செயல்களை மனதார வாழ்த்துகிறேன்

  • @pappukutty..4637
    @pappukutty..4637 2 ปีที่แล้ว

    உங்களின் தைரியமான செயலுக்கு தலை வணங்குகிறேன் 👍🏻 கன்டிப்பாக நீதி கிடைக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்

  • @sakthivelmurugesan1552
    @sakthivelmurugesan1552 2 ปีที่แล้ว +227

    இந்த பேட்டி 100% உண்மை என்பது தெரியுது....சாந்தி மாதிரி சொல்லிவச்சி பேசல. எதார்த்தம் ...கோடி கோடி நன்றிகள் பிரகாஷ் சார்....இந்த பதிவை CBCID இடம் கொடுங்க சார். இல்லைனா நம்பிக்கை தரும் உளவுத்துறை ஐஜி செந்தில் வேலன் சார் கிட்ட நீஙக நேரடியாக பேசுங்க...Please ...prakash sir

    • @sathir5640
      @sathir5640 2 ปีที่แล้ว

      .. , , . .,
      ,,
      . .r e

    • @sathir5640
      @sathir5640 2 ปีที่แล้ว

      .. , , . .,
      ,,
      . .r e

  • @janathkumargeetha853
    @janathkumargeetha853 2 ปีที่แล้ว +263

    Amma and Appa please don't worry. God is with you and truth will come out soon. Prakash sir thanks for your incredible efforts 🙏🙏

    • @brindavani6748
      @brindavani6748 2 ปีที่แล้ว +1

      I pray

    • @laxmiviji7153
      @laxmiviji7153 2 ปีที่แล้ว

      I will pry... But I think it won't come because government is so stupid.

    • @smithkishore3628
      @smithkishore3628 2 ปีที่แล้ว +1

      Police would have been found already but due to political support they are expanding...waste government......god should only punish them ...some political hand is there...

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 ปีที่แล้ว +3

    பெற்ற பாசம் ‌..இவர்களை சும்மா விடாது நக்கீரன் பத்திரிகை ஆசிரியருக்கு நன்றிகள் கோடி

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 2 ปีที่แล้ว +681

    அரசு ஏன் ஏன் இவ்வளவு கோழை தனமாக செயல்படுகிறது??? யாருக்கு பயப்படுகிறது???

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 2 ปีที่แล้ว +19

      If State Govt. fears which means Central Home Ministry is threatened.

    • @krubasrimanimaran9708
      @krubasrimanimaran9708 2 ปีที่แล้ว

      Yaruku padale ellame panathukukaage naai vide kevalama nadanthukarange tamil madu arasu , police ellame

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 ปีที่แล้ว +20

      பாசகவுக்கு பயப்படுகிறது...

    • @mohammadfarook7045
      @mohammadfarook7045 2 ปีที่แล้ว +21

      Handicapped government
      Stallin in efficient cm

    • @sakthivelmurugesan1552
      @sakthivelmurugesan1552 2 ปีที่แล้ว +11

      பயப்படல Wait and see நம்புங்கள் நல்லது நடக்கும்.....

  • @sivasathya8493
    @sivasathya8493 2 ปีที่แล้ว +91

    ஒரு பொண்ணுக்கு அம்மாவக என் மணம் வலிக்கிறது, இந்த நிலைமை இனி எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது

  • @விவசாயிமகள்நதியா
    @விவசாயிமகள்நதியா 2 ปีที่แล้ว +1

    அம்மா தெளிவா பேசுறீங்க சூப்பர்

  • @christopherjohn266
    @christopherjohn266 2 ปีที่แล้ว +197

    அன்பு மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் ஐயா.... தாய் தகப்பனுக்கு மன அமைதி கிடைப்பதாக.....😭

  • @sureshalagarsamy
    @sureshalagarsamy 2 ปีที่แล้ว +41

    They speak soo genuine...They deserve the truth & Justice after going through all these hassles in good will

  • @malathyyuvaraj8869
    @malathyyuvaraj8869 2 ปีที่แล้ว

    Hats off...nakkeeran team.... Selvi amma... Appa... Kandipa unkaluku neethi kidaikum ... Srimati sis definitely will get justice

  • @manishavenkateshmanishaven9247
    @manishavenkateshmanishaven9247 2 ปีที่แล้ว +40

    தெளிவான பேச்சு, முறையான கேள்வி, பதில்கள் நியாமான கோரிக்கை ஆனால் நம்மால் ஒன்று பண்ணா முடியவில்லை ஏன்னென்றால் இக்கால அரசியல் அனைத்தும்

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 2 ปีที่แล้ว

      இப்போது இருக்கும் அரசியல்.... ஒரு சாக்கடை....

    • @nithyag2137
      @nithyag2137 2 ปีที่แล้ว

      Correct

  • @கண்ணன்தமிழன்-ண6ச
    @கண்ணன்தமிழன்-ண6ச 2 ปีที่แล้ว +756

    தவறு யார் செய்தாலும் நீதி கிடைக்கனும்...நக்கீரனுக்கு நன்றி.....

    • @raramas1
      @raramas1 2 ปีที่แล้ว +3

      One day 🤺🤺🤺🤺🤺

    • @Charming_Charming
      @Charming_Charming 2 ปีที่แล้ว

      Kannan Kandipa Da En Thangamagane ,Naama Elarum Nama Srimathi Kozhanthai Oda Neethikaga Pooraadi Neyayamngal Neethigal Vaangi Koduthe Aaganum Kannaaaah...

  • @danush_shorts
    @danush_shorts 2 ปีที่แล้ว +3

    நம்முடைய ஷ்ரிமதியோட அம்மா அப்பாவுக்கு ....கண்டிப்பாக நியாங்கள் நம் பக்கம் இருக்கு நீதி கிடைக்கும்🙏🙏🙏👍👍👍கேள்விகளாக நீங்கள் இருக்கிறிர்கள் 💯 பதில் சொல்லும் இடத்தில் பள்ளி தாளாளர் இருக்கிறார்.....

  • @jasminelazer148
    @jasminelazer148 2 ปีที่แล้ว +189

    ஐயா உங்கள் பல interview நான் பார்த்துள்ளேன் இன்னும் பல கொலைகளுக்கு நீதி கிடைக்க வில்லை.... என்ற விரக்தியில் இந்த கொலைக்காவது உடனே நீதி கிடைக்காதா என்ற ஆதங்கத்தில் பார்க்கிறேன் 😥😥😥

  • @geethapalani9410
    @geethapalani9410 2 ปีที่แล้ว +115

    தர்மத்தை வெளிக்கொண்டு வரும் நக்கீரனின் இந்த துணிச்சலான பேட்டியில் கேட்கப்படும் கேள்விகளை ஆதாரமாக கொண்டு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும்.

  • @balasubramaniam9309
    @balasubramaniam9309 2 ปีที่แล้ว

    Mikavum arumayana seithi Tholaikatchi sevai sir. Nalvalthukkal sir. Congratulations sir.

  • @thari525
    @thari525 2 ปีที่แล้ว +48

    ரொம்ப கஷ்டமா இருக்கு இப்போ நான் கர்ப்பமாக இருக்கேன் 🥺🥺🥺🥺 இது பாக்கும் போது மனசு ரொம்ப வலிக்குது 😭😭😭😭😭😭😭😭😭😭😭 எனக்கு புள்ளைய வா பாப்பா 😭😭😭😭

    • @amutharamesh9962
      @amutharamesh9962 2 ปีที่แล้ว

      Naanum dhan sis....now I'm 7 months.....

    • @kmom9469
      @kmom9469 2 ปีที่แล้ว +5

      அம்மா நீங்க இரண்டு பேரும் இதையெல்லாம் பார்க்காதீங்க. ..மனக்கஷ்டமா இருக்கும் என்றால் இதை தவிர்த்து விடுங்கள். ...வேறு பக்கம் கவனம் செலுத்துங்கள். .அது தான் உங்கள் உடல் நலத்திற்கு நல்லது. ..நன்றி

    • @kheshvin603
      @kheshvin603 2 ปีที่แล้ว

      Naa nu tha

    • @christyamalraj4552
      @christyamalraj4552 2 ปีที่แล้ว

      First you take care ma god bless you ma all the happiness and prosperity for you and your baby 🍼🐥

    • @lifeisdream7382
      @lifeisdream7382 2 ปีที่แล้ว +3

      Ponnu venam sis ungaluku intha keduketta ulagathula valakarthu romba kastam 😭😭😭😭

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 ปีที่แล้ว +30

    சகோதரர் சகோதரியே அழ கூடாது. பிரச்சினை யை தைரியம் ஆக எதிர் கொள்ள வேண்டும். நீதி கிடைக்கும். Keep it up. Vaalthukkal.

  • @SudhamathiR
    @SudhamathiR 2 ปีที่แล้ว +62

    மாணவியின் தாயார் ஆரம்பம் முதல் தெளிவாக உண்மையை மட்டுமே பேசி வருகிறார்.. பேட்டி எடுக்கும் போதும் அழுது புலம்பும் போதும் நியாயத்துக்காக கேள்வி கேட்குது போதும் ஒரே மாதிரி பேசுகிறார்கள்... அதில் பொய் இல்லை... அதேபோல் எதிர்தரப்பினரைப் பற்றிப் பேசும்போதெல்லாம் மரியாதையாக மேடம் என்றும் அவங்க என்றும் பேசுகிறார்கள்... நல்ல பெண்மணி... மரியாதையும் நாகரிகமும் தெரிந்த பெண்மணி... அப்படியானால் தன் மகளை எவ்வளவு அற்புதமாக வளர்த்திருப்பார்? அவர் பள்ளியைக் குறித்தோ பாடம் நடத்திய முறை குறித்தோ எந்த குறையும் சொல்லவில்லை..அவரது கேள்வி ஒன்றே ஒன்றுதான்... அன்றைய தினம் என் மகளுக்கு என்ன நடந்தது என்பதுதான்.. அவர் கேட்கும் எளிய கேள்விகளுக்கு உரிய பதில் கிடைத்தாலே போதும்.. அந்த தாய் எல்லோரையும் மன்னிக்கும் மனநிலையில் இருக்கிறார்... அந்த பதில்கள் அன்றைக்கே கிடைத்திருந்தால் காவல்துறை, மருத்துவத்துறை, அரசாங்கம் அத்தனையும் நல்ல பெயரோடு இருந்திருக்கலாம்... ஒரு தனிப்பட்ட மனிதனுக்காக அல்லது தனிப்பட்ட நிர்வாகத்துக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரங்களும் ஏன் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொண்டன? எத்தனை அற்புதமாக அதே சமயம் மிக மிக இயல்பாக அந்த தாயார் பேசுகிறார்? அந்தப் பேச்சில் உண்மை ஒலிப்பது நீதித்துறைக்காவது கண்டிப்பாக கேட்கும் என்று நம்புவோம்

  • @rajasuji8307
    @rajasuji8307 2 ปีที่แล้ว +45

    The mum is too brave and intelligent... Proud of her... Hopefully will get justice in this case... Still feeling sad to Srimathi and the family members . 😔😞😢