ஏன் மூன்று முறை போஸ்ட்மார்ட்டம் செய்ய சொன்னார்கள்? தனது சடலத்தின் மூலம் நீதிக்கு போராடும் ஸ்ரீமதி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #NakkheeranTV #dhamotharanprakash #srimathi #kallakurichi #mkstalin #anbilmahesh #dmk #sylendrababu #kallakurichinews #justiceforsrimathi #School #students #Student #kallakurichidistrict #kallakurichidistrictnews #DGP #sylendrababu #TNPolice #Police #HRaja #Annamalai #BJP #TNBJP
    ஏன் மூன்று முறை போஸ்ட்மார்ட்டம் செய்ய சொன்னார்கள்? Dhamotharan Prakash | Srimathi | kallakurichi
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 1.8K

  • @rambeliever1010
    @rambeliever1010 2 ปีที่แล้ว +1374

    அநீதிக்கு துணை நின்ற அத்தனை பேரின் வம்சங்களும் அழிந்து ஒழியட்டும் 🔥🔥 இறைவா 🔥🔥

    • @rrjayakumarrjayakumar8009
      @rrjayakumarrjayakumar8009 2 ปีที่แล้ว +13

      SIRNEETHY JAIKKANUM KUTTRAVALLY THUKKIL PODANUM. SAKTHY CAMPAS SEALED NOR FOR ESCAPE

    • @maxell008
      @maxell008 2 ปีที่แล้ว +8

      Yes

    • @nftgivaway3615
      @nftgivaway3615 2 ปีที่แล้ว +7

      Ameen

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 2 ปีที่แล้ว +9

      கண்டிப்பா நடந்தே தீரும்.

    • @Ravibalu.
      @Ravibalu. 2 ปีที่แล้ว +6

      Nadakkum kandippa nadakkum. Thappikka mudiyaddhu iraiva in parvailirundhu🔥🔥🔥🔥🔥🔥

  • @karthikraja9434
    @karthikraja9434 2 ปีที่แล้ว +189

    ஸ்ரீமதி விவாகரத்தை தொடர்ந்து பேசிவரும் நக்கீரனுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

    • @SivaVisa
      @SivaVisa 8 หลายเดือนก่อน +1

      😊
      O.;

  • @pambika3801
    @pambika3801 2 ปีที่แล้ว +1159

    மக்கள் மறந்து போனாலும் நக்கீரன் இதன் பின்னால் இருக்கும் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும்

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 2 ปีที่แล้ว +74

    ஜெயலலிதா இரப்புப்பற்றியான புகாரே இன்னும் முடிவாகவில்லை. ஜெயலலிதாவிற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண குடிமக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும். வாழ்க மக்கள் ஆட்சி.

  • @vthennarasi6550
    @vthennarasi6550 2 ปีที่แล้ว +440

    நக்கீரன் பத்திரிக்கையை மட்டும் தான் நான் நம்புறேன் 🥺🥺🥺🥺🥺

    • @sangeethakannan8560
      @sangeethakannan8560 2 ปีที่แล้ว +1

      Am tooo

    • @Ran.1971
      @Ran.1971 2 ปีที่แล้ว

      நக்கரனை நம்பலாம்

    • @kindman9809
      @kindman9809 2 ปีที่แล้ว +1

      OUT standing sir

    • @selviselvi8346
      @selviselvi8346 2 ปีที่แล้ว +3

      நக்கீர ன் மட்டும் தான் நம்பு வேன்

    • @angelm9831
      @angelm9831 2 ปีที่แล้ว +2

      Yes

  • @அச்சம்தவிர்-ஞ6ல
    @அச்சம்தவிர்-ஞ6ல 2 ปีที่แล้ว +28

    பள்ளி ஓனர் அவர் மனைவி சாந்தி இவங்க ரெண்டு பேரும் ரொம்ப பாதுகாப்பா ஜெயில்ல இருக்காங்க. அவர் மகன்கள் எங்க இருக்காங்க என்று இதுவரை யாருக்கும் தெரியல. ஆனால் அந்த ஏழை சகோதரி மட்டும் மண்ணில் உறங்கி கொண்டு இருக்கிறாள். 😭😭😭

    • @kathiresan3063
      @kathiresan3063 ปีที่แล้ว

      ரவிக்குமாரையும்,சாந்தியையும் காவலில் வைத்தது தன் மகன்களை காப்பாற்ற நடந்த நாடகம்.இவ்வாறு செய்வதால் மகன்கள் மீது மக்களுக்கு இருந்த கடும் கோபத்தை குறைப்பதற்காக இருவரும் சேர்ந்து நடத்திய நாடகம் ஆகும்.JUSTICE FOR SRIMATHI

  • @anithavimal6907
    @anithavimal6907 2 ปีที่แล้ว +836

    ஒரு பெண் பிள்ளையை பெற்ற தாயாக தினமும் ஸ்ரீமதி நினைத்து அழுகிறேன்... அந்த குழந்தை உயிரை விடும் போது எப்படி அவதி பட்டாளோ எனும்போது நெஞ்சம் கொதிக்கிறது...

    • @priyalovelycollection
      @priyalovelycollection 2 ปีที่แล้ว +15

      உண்மை

    • @tamilarasir108
      @tamilarasir108 2 ปีที่แล้ว +51

      எனக்கும் அதே கருத்து தான் சகோதரி...அந்த இடத்தில் என் குழந்தை இருப்பது போல்...தினமும் கலங்குகின்றேன்...

    • @karthikaraj1701
      @karthikaraj1701 2 ปีที่แล้ว +17

      Yara nambi pen pillaikalai viturthunu theriyala😔😔😔

    • @justicem5657
      @justicem5657 2 ปีที่แล้ว +8

      My heart broken

    • @p.xavierxavier6416
      @p.xavierxavier6416 2 ปีที่แล้ว +18

      School md families a encounter pannavendum

  • @J2SH
    @J2SH 2 ปีที่แล้ว +37

    நானும் நக்கீரனை நம்பி , உண்மைக்காக காத்திருக்கிறேன்🙏

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 ปีที่แล้ว +445

    அந்த பொண்ணு செத்துப்போனதுக்கு காரணமானவங்க அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக துணைபுரிந்த அனைவருமே ரத்த புற்றுநோய் வந்து கொடூரமாக செத்துப்போகுமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    • @MMM-rn9xt
      @MMM-rn9xt 2 ปีที่แล้ว +6

      Korona varanum

    • @vigneshwari6320
      @vigneshwari6320 2 ปีที่แล้ว +5

      Cancer

    • @ramya8887
      @ramya8887 2 ปีที่แล้ว +9

      Aids vanthu kodurama saganum 🙏

    • @nakshicreationz1415
      @nakshicreationz1415 2 ปีที่แล้ว +7

      Yes savanum cancer varanym kadavuley

    • @miraclinfoodvlog6709
      @miraclinfoodvlog6709 2 ปีที่แล้ว +2

      Myn mind voice. சபாஷ் சரியான dhandanai

  • @kmchakkaraikmchakkarai4994
    @kmchakkaraikmchakkarai4994 2 ปีที่แล้ว +22

    அங்கு நடந்த கலவரமே பள்ளி நிர்வாகாத்தால் நடத்தப்பட்டு ஆவணங்களை அழிக்க முற்படலாம்.......இது என் காவல் துறையினர்க்கு தெரியல....

    • @kathiresan3063
      @kathiresan3063 ปีที่แล้ว

      தடயங்களை அழிக்க ரவிக்குமார் ஆட்களால் நடத்தப்பட்ட கலவரம் என்று மக்களால் கூறப்பட்டதை உண்மை கண்டறியும் குழுக்கள் மூலமாகவும்,வழக்கறிஞர்கள்,பத்திரிகையாளர்கள் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டோம்.JUSTICE FOR SRIMATHI

  • @SL-s13
    @SL-s13 2 ปีที่แล้ว +1142

    ஒரு பெற்றோராக இதை கேட்கும் போது கண்ணீர் வருகிறது. குழந்தையை கொன்ற நாய்கள் நன்றாகவே இருக்க கூடாது. அவனின் புள்ளைகளும் அவன் கண்முன்னே சாக வேண்டும்

    • @gowrimeenas3493
      @gowrimeenas3493 2 ปีที่แล้ว +15

      Unmai👍🏽👍🏽👍🏽

    • @kumariv8672
      @kumariv8672 2 ปีที่แล้ว +40

      Don't say"naai". Dog ithu nandri, anbu, pasam ullathu.Thappana pathaikku pogathu.Evargal merugagal

    • @SAICOOKINGVLOGS
      @SAICOOKINGVLOGS 2 ปีที่แล้ว +28

      Kandipa.... Nalla iruka madan.. Thudichu Thudichu sakanum... 😡😡😡

    • @annaantonettejosephine2609
      @annaantonettejosephine2609 2 ปีที่แล้ว +14

      Dont say dogs they are loyal animals. These people are devils are inhuman beast.

    • @mathinafaizalf7889
      @mathinafaizalf7889 2 ปีที่แล้ว +1

      Atha vida kodumaiya irukanum dogs ku ethalam kaykkum pothu parents ku epadi irukum😠

  • @kumarsenthil1177
    @kumarsenthil1177 2 ปีที่แล้ว +9

    ஒரே ஒரு பெண் குழந்தை பெற்ற தாய் என்ற விதத்தில் நீங்கள் சொல்வதை கேட்கும் போது அழுகை வருகிறது. பாவம் அந்த குழந்தை எப்படி வலியில் துடித்திருப்பாளோ. அந்த தாய் மட்டுமல்ல பெண் பிள்ளைகளை பெற்ற எல்லா தாய்மார்களின் வயிற்றெரிச்சலில் எரிந்து போவார்கள். ஆண்பிள்ளையை பெற்ற திமிரில் ஆடுகிறாள் சாந்தி. அது கடைசி வரை நீடிக்காது. பெண்ணாக இருக்க தகுதியற்ற ராட்சசி.கன்னித்திரை கிழிந்து, விந்து எதுவும் இருக்கான்னு பிறப்புறுப்பை செக் பண்ணுவாங்க ன்னு சொல்றீங்க. ஆனா இந்த மிருகங்கள் தான் காண்டம் யூஸ் பண்ற மிருகமாச்சே. அப்ப எப்படி கண்டு பிடிக்க முடியும். இரத்தம் படிந்த அந்த காண்டத்தை செக்பண்ணாலாமே சார்.தோழிகளை நீங்கள் விசாரிக்க லாமே சார். தனக்கும் நாளை நடக்கலாம் என்று அந்த பிள்ளைகளும்,பெற்றோர்களும் வாய் திறந்தால் என்ன❓ அந்த குழந்தையின் சாபம் அவர்களையும் சாரும். தோழிகளே இல்லையா?ஒரு பிரண்ட் கூட இறுதி சடங்கில், கடைசியாக அவள் முகத்தை பார்க்க வரவில்லையே.பள்ளி என்ற தகுதியேயில்லாத இதை மூடி சீல் வைத்தே ஆகனும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் நடுரோட்டில் நிற்க வைத்து அடித்தே கொல்லனும்.

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp 2 ปีที่แล้ว +185

    இதையெல்லாம் அந்த பெற்றோர்கள் கேட்கும்போது எத்தனை வலி இருக்கும்????

  • @senthivelu
    @senthivelu 2 ปีที่แล้ว +40

    உண்மையை கண்டுபிடித்த நக்கீரனுக்கு வீரவணக்கம்

  • @sukiabi9828
    @sukiabi9828 2 ปีที่แล้ว +1680

    சினிமா துறையில் உள்ளவர்கள் இந்த குழந்தைக்காக குரல் கொடுத்து இருக்கலாம் நிஜ ஹீரோக்கள் எவரும் இல்லை வேதனை

    • @seemamahizhnankitchen1973
      @seemamahizhnankitchen1973 2 ปีที่แล้ว +145

      சினிமாவில் பணத்துக்காக நடிப்பார்கள் நீஜத்தில் யார் பணம் தருவார்கள்?

    • @karthikamunis9669
      @karthikamunis9669 2 ปีที่แล้ว +32

      True

    • @vigneshwari6320
      @vigneshwari6320 2 ปีที่แล้ว +21

      Nalla padam parunga

    • @athipaathi8485
      @athipaathi8485 2 ปีที่แล้ว +40

      அவர்கள் ஒரிஜினல் சுயநலவாதிகள் , கலை என்கிற மக்கள் விரும்பும் நுட்ப உணர்வின் மூலம் தங்களுக்கான இரத்தத்தை
      உருஞ்சிக் கொள்ள தெரிந்தவர்கள் 😱😱😭...

    • @all-roundervennilatamil
      @all-roundervennilatamil 2 ปีที่แล้ว +48

      சிம்பு பேசினார்.

  • @moorthymoorthiy1463
    @moorthymoorthiy1463 2 ปีที่แล้ว +61

    இந்த கொலையை செய்தவர்கள் அவர்களை காப்பாற்ற நினைப்பவர்களின் குடும்பத்தில் அகால மரணங்கள் நிகழட்டும் என்று கடவுளை வேண்டுவோம்.

  • @chandhuruseker7719
    @chandhuruseker7719 2 ปีที่แล้ว +84

    மார்பகத்ல இருக்கும் காயம் மரம் பட்டு தான் என்றால் மேலே போட்டிருக்கும் துணி கிழியாமல் உள்ளே இருக்கும் உறுப்பில் எப்படி காயம் வரும்?

    • @lifesai23
      @lifesai23 2 ปีที่แล้ว

      Srimathai potruka uniform srimathi odadha ila vera girls oda uniforma adhuve doubta iruku..
      Srimathi uniform oda thungirkamata..may be dress change panirkalam..sexual abuse panirpanga..blood strain dress la anadhunala again srimathi oda uniform potuvitu ...mela irundhu thooki potrupanga..

    • @redchilly398
      @redchilly398 2 ปีที่แล้ว +4

      Correct

    • @sundarrajananitha6217
      @sundarrajananitha6217 2 ปีที่แล้ว +4

      Gud question

    • @chitrachitra6090
      @chitrachitra6090 2 ปีที่แล้ว +3

      En kelviyum idhe..

    • @vpvsvenkatasamythevar8861
      @vpvsvenkatasamythevar8861 2 ปีที่แล้ว +3

      Correct enakkum ithey

  • @elumalaimanimekalai8434
    @elumalaimanimekalai8434 2 ปีที่แล้ว +13

    எவ்வளவோ அடி உடம்பு முழுவதும் பாவம் எவ்வளவோ வேதனை பட்டு அந்தப் பெண் இருந்திருக்கும் நினைக்கும் போது கண் கலங்குது

  • @malathisubha1963
    @malathisubha1963 2 ปีที่แล้ว +112

    Nakeeran அவர்களே, நீங்கள் போடும் வீடியோ நீதிபதிகளுக்கு போய் சேர வேண்டும் வக்கீல்களுக்கு போய் சேர வேண்டும் நீதித்துறை கையில் எடுத்து ஸ்ரீமதிக்காக வாதிட வேண்டும் உதவி செய்யுங்கள் ஐயா.
    எங்களின் கடைசி எதிர்பார்ப்பு நக்கீரன் மட்டுமே ஸ்ரீமதிக்காகும் அவர் தாய் விடும் கண்ணீருக்காகவும் தயவுசெய்து நீதி வாங்கி கொடுக்க உதவி செய்யுங்கள். தமிழ்நாடு மக்களின் ஒட்டுமொத்த குரல் இதுவே.

    • @katheejabanu5278
      @katheejabanu5278 2 ปีที่แล้ว +3

      உண்மை நக்கீரன் யாருக்கும் விலை போக maattaarkal

    • @malathisubha1963
      @malathisubha1963 2 ปีที่แล้ว +1

      @@katheejabanu5278 yes, பயப்படவும் மாட்டார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடமே மோதியவர்கள் இவர்கள்.

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 2 ปีที่แล้ว +18

    திரை துறையினர் யாரும் நியாயத்திற்கு குரல் கொடுக்காதது அநியாயம்.

    • @Vijay-ub1oq
      @Vijay-ub1oq 2 ปีที่แล้ว +1

      அவன் ஏன் கொடுக்கணும்? அவன் என்ன கடவுளா.. சும்மா ஒன்னுக்கும் உதவாத துறைய சும்மா தூக்கிட்டு ஆடுறது நீங்க. அவனுகளுக்கு இப்புடி ஒரு பிரச்சனை நடுக்குதுன்னு தெரியுறதே ஆச்சிரியம் தான்.

  • @Meenu40327
    @Meenu40327 2 ปีที่แล้ว +194

    தயவு செஞ்சு தற்கொலைனு சொல்லாதீங்க.... கொலைனு சொல்லுங்க.. அதான் உண்மை 🙏🙏🙏

    • @kathiresan3063
      @kathiresan3063 ปีที่แล้ว

      இது பாலியல் பலாத்கார கொலை.ரவிக்குமார்,சாந்தி உதவியுடன் இதை செய்தவர்கள் சக்தி மற்றும் சரண் தான்.JUSTICE FOR SRIMATHI

  • @moveitstime
    @moveitstime 2 ปีที่แล้ว +27

    இந்த பிரச்சனையில் நடுநிலையாக செயல்படும் நக்கீரன் சகோவிற்கு நன்றி
    🙏🙏🙏🙏🙏
    மக்கள் பத்திரிகை துறையிடமிருந்து எதிர்பாக்கும் ஒரே விஷயம் இதுதான் ☝️☝️☝️☝️☝️☝️☝️☝️

  • @செந்தமிழ்செந்தமிழ்

    என்னுடைய ஒரே நம்பிக்கை நக்கீரன் பத்திரிக்கை மட்டும்தான் ஜெய்ஹிந்த்

    • @katheejabanu5278
      @katheejabanu5278 2 ปีที่แล้ว +3

      உண்மையை கண்டிப்பா இவர்கள் கொண்டு வருவார்கள் காத்திருப்போம்

    • @anithar2298
      @anithar2298 2 ปีที่แล้ว +1

      🇮🇳💂🙏🙏🙏

    • @K.Selina
      @K.Selina 2 ปีที่แล้ว

      Nakeeran will reveal the truth. Let God give justice to the unjust, also consolation to the girl's family and May her soul rest in eternal peace of Christ

  • @basithmohamed5660
    @basithmohamed5660 2 ปีที่แล้ว +28

    மனிதம், மனச்சாட்சி
    இல்லாத விலங்கு DGP Babu

    • @kathiresan3063
      @kathiresan3063 ปีที่แล้ว

      ரவிக்குமார்,சாந்தி அயோக்கியர்கள் இருவரும் DGP யின் நண்பர்கள்.நடந்தது பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை உணறுங்கள்.JUSTICE FOR SRIMATHI

  • @தமிழன்என்றுசொல்லடா-வ5ழ

    ஐயா உணவே செரிக்கப்படவில்லை தற்கொலை செய்துகொள்ளபவர் வயிறார உணவு உண்பாரா? யாரும் கேட்கமாட்டாங்களா?

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 2 ปีที่แล้ว +29

    இந்த ரிப்போர்ட் ஐ நீதியின் தேவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். நிச்சயமாக நியாயம் செய்வார், அநீதி செய்பவர்களை ஆண்டவர் சும்மாவிடமாட்டார். உண்மையான என் தேவன் திக்கற்றவர்களுக்கு நியாயம் செய்வார்.

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 ปีที่แล้ว

      ஆமென்

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl 2 ปีที่แล้ว

      Amen ...nanum kanneerodu vendukiren

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 ปีที่แล้ว

      I wonder how fool are these people though they know one day everyone has to die
      Moreover god is omnipresent

  • @Mona-ne5zl
    @Mona-ne5zl 2 ปีที่แล้ว +321

    நம்பிக்கையான உண்மையான செய்தி நக்கீரன் தான் தலை வணங்குகிறேன்

  • @ssscovaitoerode7358
    @ssscovaitoerode7358 2 ปีที่แล้ว +9

    கண்ண மூடுனா லே பாப்பாவோட மூஞ்சி தான் வருது அந்த green saree la கடைசியா பார்த்தது 😒😥😥😥😥😥

  • @hemaragunathan6707
    @hemaragunathan6707 2 ปีที่แล้ว +31

    அண்ணா வணக்கம், அந்த குழந்தைய சீரழிச்சிருக்கானுக. ஒரு நாய் சோசியல் மீடியால சொல்லிட்டு இருக்கு இது தற்கொலைதான்னு தற்கொல செஞ்ச மார்ல எப்பிடி. கடிச்ச மாதிரி இருக்கும். போலீஸ் பொம்மைய தூக்கி போட்டதுக்கு பதில் அந்த நாய தூக்கி போட்டு டெஸ்ட் பண்ணி இருக்கனும். அப்ப தெரிஞ்சிருக்கும் கீழ விழுந்தா எங்கெங்க அடிவிழும்னு. ஸ்ரீமதி பாப்பாக்கு நிச்சயம் நீதி கிடைக்கனும். இதை ஒட்டு மொத்த தமிழ்நாடும் எதிர்பாத்துட்டு இருக்கு.

  • @smg3976
    @smg3976 2 ปีที่แล้ว +12

    உண்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் அரசு முற்றிலும் தோற்றுவிட்டது.
    நக்கீரன் தொடர்ந்து குரல் கொடுத்து உண்மை நிலையை மக்களுக்கு சொல்லி நீதியை பெற்றுத்தர வேண்டும்.

  • @maryjaya3716
    @maryjaya3716 2 ปีที่แล้ว +737

    எல்லோரும் மனசாட்சியோடு நடந்துக் கொண்டால் உண்மை வெளிவரும்.

    • @arivetreevazhagan5143
      @arivetreevazhagan5143 2 ปีที่แล้ว +12

      Arasu mithu nambikai illai

    • @jenitta6373
      @jenitta6373 2 ปีที่แล้ว +5

      Athu nadakkathu bro 😏

    • @devaki2392
      @devaki2392 2 ปีที่แล้ว +7

      Panathirkku mun manasatchi thothuponathu!

    • @paulpaul3224
      @paulpaul3224 2 ปีที่แล้ว +2

      Correct

    • @paulpaul3224
      @paulpaul3224 2 ปีที่แล้ว +7

      Silaperukku manasatchi illa aana pana aatchi irukku

  • @sundarsabaree494
    @sundarsabaree494 2 ปีที่แล้ว +16

    சினிமா துறையில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏதாவது ஆனால் மக்கள் கன்டுக்ககூடாது மன வேதனையுடன் இதை சொல்கிரேன்

  • @Mahi-e5c9k
    @Mahi-e5c9k 2 ปีที่แล้ว +123

    அடிச்சு மேல தூக்கிட்டு போறப்ப ஸ்ரீமதி கை செவுத்துல
    பட்டுருக்கலாம்.. அடிச்சு உயிரோட மேல இருந்து தூக்கி போட்டுருக்கலாம் ......இந்த வார்த்தைகள் எல்லாம் மனச பதற வைக்குது ...எவ்ளோ வலிச்சுருக்கும் ..

    • @swathinigopal5162
      @swathinigopal5162 2 ปีที่แล้ว +9

      மனசு பதறுது

    • @kavithasathish8531
      @kavithasathish8531 2 ปีที่แล้ว +6

      Mela irundhu potrundha kooda leela blood illaye.

    • @lifesai23
      @lifesai23 2 ปีที่แล้ว +2

      Ila..sethadhukapram dha thooki keela potrupanga..adha blood ila keela..

    • @all-roundervennilatamil
      @all-roundervennilatamil 2 ปีที่แล้ว +5

      @@lifesai23 ஆமா உயிர் இல்லாமல் போனா இரத்தம் உறைந்து போயிருக்கும்.

    • @malathisubha1963
      @malathisubha1963 2 ปีที่แล้ว +4

      @@kavithasathish8531 இறந்து கொஞ்ச நேரம் கழிச்சி blood clot aagidum, apuram thooki potrupaanga.

  • @smileinurhand
    @smileinurhand 2 ปีที่แล้ว +30

    " அனுமதி இல்லாமல் விடுதி நடத்தினார்கள் ".
    இதையே இப்பதான் கண்டுபிடிச்சுதா உங்கள் காவல்துறை??
    இவ்வளவு நாள் என்ன...... ??
    எதுக்கு உளவுத்துறை? எதுக்கு ஒரு அமைச்சர்?
    முடியவில்லை என்றால் பதவியை விட்டு போங்கள்.

    • @kathiresan3063
      @kathiresan3063 ปีที่แล้ว

      அனுமதியின்றி விடுதி நடத்திய ரவிக்குமாருக்கும் சாந்திக்கும் சட்டப்படி தண்டனை கொடுங்கள்.அரசு இதை பூசி மொழுக வேண்டாம்.JUSTICE FOR SRIMATHI

  • @kathiresankaruppanan6230
    @kathiresankaruppanan6230 2 ปีที่แล้ว +276

    நக்கீரன் உண்மையை உலகுக்கு காட்டும் நாட்கள் வெகு அருகில்...

  • @rajapa3430
    @rajapa3430 2 ปีที่แล้ว +8

    கடவுளின் சாபம் குழைந்தை மரணத்தில் ஈடுபட்டவர்களுக்கு மற்றும் ஆதரிப்பவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்

  • @rajakathiresan597
    @rajakathiresan597 2 ปีที่แล้ว +211

    உடன் இருந்த மாணவிகளை விசாரித்தலே உண்மை தெரியும்.

    • @priya-jk
      @priya-jk 2 ปีที่แล้ว +10

      உண்மை எல்லாம் எப்பவோ கண்டுபிடிச்சிருப்பாங்க

    • @akshayas6071
      @akshayas6071 2 ปีที่แล้ว

      Her friend are hiding something.Truth wil come out definitely.Her friends will regret for their hiding

    • @vr0033
      @vr0033 2 ปีที่แล้ว +3

      நான் இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு காவல் அதிகாரி உங்கள் இந்த அறிவுரை ku மிக்க நன்றி இது தெரியாமல் நாங்கள் குழம்பி போய் விட்டேன். மிக்க நன்றி.

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 ปีที่แล้ว +2

      @@vr0033 நிஜமாவா ஸார்

    • @nj688
      @nj688 2 ปีที่แล้ว

      இவ்வளவு பிரச்சினை போயிட்டு இருக்கு கூட இருந்த ஒரு மாணவிக்கு கூடவா மனசாட்சியோ பாசமோ இல்ல அல்ல கூட படித்த மாணவிகளின் பெற்றோர் யாராவது ஸ்ரீமதி உங்களுடைய மகளாக நினைத்து வெளியே வரலாமே?

  • @rengasamyk7791
    @rengasamyk7791 2 ปีที่แล้ว +7

    மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் போக்கைப் பார்க்கும்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த மர்ம மரணத்தில் நேரடி தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது !

  • @AshokKumar-vn8xg
    @AshokKumar-vn8xg 2 ปีที่แล้ว +156

    முதல்வர் ஸ்டாலின் அவர்களே.... தமிழகமே உற்றுநோக்குகிறது நீங்கள் இதில் எப்படி செயல்பட போகிறீர்கள் என்று....

    • @alagesanselvi4552
      @alagesanselvi4552 2 ปีที่แล้ว +13

      Death Aki 15 days achu ithuvaraikum onum seiyala .inimelum avar onum seiya matar .

    • @CosmosChill7649
      @CosmosChill7649 2 ปีที่แล้ว +4

      ஆங்கிலேயர்களிடம் இருந்து மட்டும் தான் இந்தியா ( OBC + muslims + dalits ) சுதந்திரம் பெற்றது. பனியாக்கள் பிராமணர்களிடமிருந்து அல்ல. நாம் நினைவில் கொள்ள வேண்டும் - Periyar

    • @Samcallme777
      @Samcallme777 2 ปีที่แล้ว +2

      It's their model. Exposed

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 ปีที่แล้ว +1

      Any body can act according to post mortem report only ! Can't deviate from it.

    • @reginaflorenceazariah8826
      @reginaflorenceazariah8826 2 ปีที่แล้ว +2

      தத்தி

  • @malathisubha1963
    @malathisubha1963 2 ปีที่แล้ว +8

    இந்நேரம் கொலை செய்தவன் இதை இந்த வீடியோ வா பார்த்து கொண்டு இருக்கலாம்.

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 2 ปีที่แล้ว +359

    தங்கை ஸ்ரீமதிக்காக போராட ஆயிரக்கணக்கான பாசமிக்க 😍😘 அண்ணன்கள் ( இளம் வாலிபர்கள் ) தமிழ் நாட்டில் இருப்பதை அவர் உயிரோடு இருந்து பார்க்க முடியாமல் போய்விட்டது மிகுந்த வேதனைக்குரிய சம்பவமாகும் . 🐯 🐅 தமிழர்கள் கலாச்சாரம் , நாகரிகம் , பண்பாடு , பாரம்பரியம் தனது மனைவியை தவிர மற்ற பெண்களை = தங்கையாக பார்ப்பது தான் . தமிழ்நாட்டின் மேல் அக்கறை , பொறுப்புள்ள இத்தகைய பள்ளி , கல்லூரி மாணவர்கள் இருக்கும் வரை பாசிச ஹிந்துத்துவா மதவெறி 🔥💥 RSS/BJP கட்சியால் இன்னமும் 1000 ஆண்டுகள் ஆனாலும் ஒருபோதும் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கவே முடியாது . வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !

    • @kathiravankalidass7852
      @kathiravankalidass7852 2 ปีที่แล้ว +2

      👌👌👌👌👌👌👌👌👍

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +6

      ஆன்மா பார்க்கும்

    • @vengadeshbabu9261
      @vengadeshbabu9261 2 ปีที่แล้ว +3

      Super. Wts said is correct?

    • @paadumnilabaalu3981
      @paadumnilabaalu3981 2 ปีที่แล้ว

      பாதிக்கப்பட்ட சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளி சிறுமிகள் உயிருடன் தான் இருக்கிறார்கள்..

    • @knarmatha929
      @knarmatha929 2 ปีที่แล้ว +1

      👌👌👌👌

  • @sundarilaxmanan6989
    @sundarilaxmanan6989 2 ปีที่แล้ว +10

    வார்டனையும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம். ப்ளீஸ் நீதி வேண்டும்.

  • @AK-MINI-h7u
    @AK-MINI-h7u 2 ปีที่แล้ว +86

    பள்ளி பிஜேபி யை சார்ந்தது
    ஜிப்மர் மருத்துவமனை பிஜேபி கண்ட்ரோல் ல தான் இருக்கு அப்புறம் எப்படி சார் நியாயம் கிடைக்கும் பிஜேபி ஆட்சி நடக்காத கேரளா ஆந்திரா மருத்துவமனைக்கு போஸ்மார்டம் ரிப்போர்ட பரிசோதனைக்கு அனுப்பியிருக்கலாம்...

    • @stellastella2347
      @stellastella2347 2 ปีที่แล้ว +11

      சரியா சொன்னீங்க நீதி கிடைக்காது கஸ்டம் தான்

    • @CosmosChill7649
      @CosmosChill7649 2 ปีที่แล้ว +9

      ஆங்கிலேயர்களிடம் இருந்து மட்டும் தான் இந்தியா ( OBC + muslims + dalits ) சுதந்திரம் பெற்றது. பனியாக்கள் பிராமணர்களிடமிருந்து அல்ல. நாம் நினைவில் கொள்ள வேண்டும் - Periyar

    • @malathisubha1963
      @malathisubha1963 2 ปีที่แล้ว +8

      @@stellastella2347 I daily pray to God to reveal the criminal. I trust Lord Jesus. He will reveal.

    • @stellastella2347
      @stellastella2347 2 ปีที่แล้ว +4

      @@malathisubha1963 நானும் விசுவாசிக்கிறேன் நம்புகிறேன்

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல 2 ปีที่แล้ว +3

      @@malathisubha1963 நானும் விசுவாசிக்கறேன். நல்ல தீர்ப்பு விரைவில் வரும்

  • @lionalrayen9062
    @lionalrayen9062 2 ปีที่แล้ว +408

    நக்கீரனுக்கு தாழ்மையான வேண்டுகோள்.
    1. காவலாளி திரு.மண்ணாங்கட்டியை
    விசாரிக்கவும்
    2. விடுதியின் தங்கியிருந்த மற்ற மாணவியர்களை விசாரிக்கவும். அவர்களுக்கு எதாவது அலறல் சத்தம் கேட்டதா?

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 2 ปีที่แล้ว +4

      those are basic things that should have been conducted by police . dont know if it was allowed to happen

    • @kathiravankalidass7852
      @kathiravankalidass7852 2 ปีที่แล้ว

      RSS illegal power may , police may be brain behind crime scene

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 2 ปีที่แล้ว +19

      ஊடகங்களால் மட்டுமே உண்மையை வெளிக்கொணர முடியும்.

    • @najma5759
      @najma5759 2 ปีที่แล้ว +21

      நம்ம தான் sir கத்திகிட்டே இருக்கோம்... எதுவும் நடக்காது...

    • @mosesarthurr325
      @mosesarthurr325 2 ปีที่แล้ว

      @@ramyamuniyasamy in

  • @edwinraja6768
    @edwinraja6768 2 ปีที่แล้ว +6

    Breast காயம் மாடியில் இருந்து விழும் போது மரத்தில் அடி பட்டு விழுந்தால் கண்டிப்பாக துணி கிழிந்திருக்க வேண்டும். ஆனால் டிவி யில் மாணவியின் உடலை பார்க்கும் போது துணி கிழிந்ததாக தெரியவில்லை...

  • @vidyasenthil66
    @vidyasenthil66 2 ปีที่แล้ว +56

    இந்த மாதிரி தவறு செய்பவர்களை அரசாங்கம் நீதிமன்றம் எல்லாம் தண்டனை குடுக்காது...மக்களாகிய நாம் அனைவரும் சேர்ந்து அவர்களை விளக்கமாத்தாலே அடிச்சு கொள்ளனும்

    • @Totallyfake-f3t
      @Totallyfake-f3t 2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக அது நடக்கும்

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 ปีที่แล้ว +7

    இந்த அக்கிரமத்தை நடத்தியவர்கள், துணை போனவர்கள்....அனைவரையும் "ஆண்டவா"நீ இருப்பது உண்மையென்றால் பழி வாங்க வேண்டும்.... மாணவியின் சொந்தம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்

  • @anbazhagana3714
    @anbazhagana3714 2 ปีที่แล้ว +313

    ஐயா பொதுமக்களின் நம்பிக்கையின் " நட்சத்திரம் " தான் எங்கள் நக்கீரன் இதழ்.!உங்களாள் மட்டுமே நிருபித்து காட்டமுடியும்.

  • @bhimaraju6607
    @bhimaraju6607 2 ปีที่แล้ว +25

    ஐயா உண்மையை நீங்கள் தான் வெளி கொண்டு வரனும்

  • @sukiabi9828
    @sukiabi9828 2 ปีที่แล้ว +127

    குற்றம் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்க பட வேண்டும்

  • @ahojlax
    @ahojlax 2 ปีที่แล้ว +12

    நிதி விளையாடியதால் நீதி செத்துவிட்டது உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..!!

  • @Mahi-e5c9k
    @Mahi-e5c9k 2 ปีที่แล้ว +243

    ச்சே சாகறக்கு முன்னாடி எவ்ளோ வலியை அனுபவிச்சாளோ குழந்தை மனசு பதறுது ....சினிமாவுல பாக்கற மாதிரி இருக்கு ..கடவுளே

    • @vvaidehi6096
      @vvaidehi6096 2 ปีที่แล้ว +10

      Yes at tender age of 17,
      Painful

    • @alexcreation4050
      @alexcreation4050 2 ปีที่แล้ว +26

      ஸ்ரீமதி படித்த சக்திக்கு பள்ளிக்கு ஏற்பட்ட நிலைமை சக்தி பள்ளி முதலாளிக்கும் அவன் மகன்களுக்கும் ஏற்பட ரொம்ப நேரமாகாது தங்கை ஸ்ரீமதியை இழந்துட்டோம் ஸ்ரீமதிக்கான நீதியை இழக்கமாட்டோம்

    • @subbu7770
      @subbu7770 2 ปีที่แล้ว +2

      Azhuga varuthu...kolantha evalo kashta pattucho

    • @Samcallme777
      @Samcallme777 2 ปีที่แล้ว

      Murderers ... current cm and ministers are silent, it's their actual model. Acted very well for last 1 year and now they are showing their real murder face

    • @aishuaishu2674
      @aishuaishu2674 2 ปีที่แล้ว +12

      ஆமா எவ்வளவு வலியை அனுபவித்துருப்பாள் நம்மள யாராவது காப்பாற்ற மாற்றங்களுன்னு அழுத்துருப்ப அந்த சின்ன பொண்ணு க்கு இப்படிய சாவு வரணும் 😭😭😭கடவுளே 😭😭😭😭

  • @nilaasorusamaiyal..8726
    @nilaasorusamaiyal..8726 2 ปีที่แล้ว +1

    அந்த சிகப்பு கலர் டைல் போட்ட மேஸ்திரியையும்( சவுக்) கைது செஞ்சி விசாரிக்க சொல்லுங்க பாஸ்....

  • @swathinigopal5162
    @swathinigopal5162 2 ปีที่แล้ว +26

    துடுச்சுடுச்சு போய் செத்து இருக்குது அந்த குழந்தை கேட்கவே முடியலையா

  • @kumaranayagamannamalai1034
    @kumaranayagamannamalai1034 2 ปีที่แล้ว +4

    மரக்கிளைகள் உடலைக் கிழித்திருந்தால் அவர் உடலில் அணிந்திருந்த ஆடைகளும் கிழிந்திருக்கும்! ஆடையில், குறிப்பாக மார்புப்பகுதியில் ஆடையில் கிழிசல் இருந்ததா?

  • @surenkdsuren3240
    @surenkdsuren3240 2 ปีที่แล้ว +44

    ஒரு தாயா இந்த வீடியோ பாக்குறப்ப நெஞ்ச அடைக்குது😭😭😭

  • @subapriya6608
    @subapriya6608 2 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு காயத்தைப் பற்றி சொல்லும் போது, அடிபட்ட அந்த பொண்ணுக்கு எவ்வளவு வேதனை அனுபவித்ததோ அந்த குழந்தை.. இந்நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது இறைவா 🙏🙏

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 2 ปีที่แล้ว +43

    அந்த.பெண் ஶ்ரீமதி தவிர அனைவரும் பள்ளி நடத்துபவர்கள் கிரிமினல் உடல் கூராயவு செய்த டாக்டர்கள் அனைவரையும் சேர்ந்து

  • @muthukrishnanvenkatachalam3277
    @muthukrishnanvenkatachalam3277 2 ปีที่แล้ว +2

    இந்த கொலைக்குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

  • @malathis2205
    @malathis2205 2 ปีที่แล้ว +146

    பிரகாஷ் சார் நீங்க படிக்க படிக்க மனசு வலிக்குதுங்க கடவுளே அந்த பொண்ணு ரொம்ப பாவம். உண்மை வெளிய வரணும்

    • @vr0033
      @vr0033 2 ปีที่แล้ว

      அவர் படிச்சது என்ன னு அவர் ke புரியல இதுல உங்களக்கு என்ன பீல் ஆகுது. என்னோட 1st comment ah படிங்க theliva solli iruken

  • @rajasivakkumar7878
    @rajasivakkumar7878 2 ปีที่แล้ว +5

    சினிமா ஹீரோஸ் எல்லோரும் கஞ்சா கடத்திறவன .... Drug dealer இப்படி நடிக்க தான் ஆசைப்படுகிறார்கள் ...இதெல்லாம் எங்க போய் முடிய போகிறதோ???

  • @AK-MINI-h7u
    @AK-MINI-h7u 2 ปีที่แล้ว +37

    சார் போஸ்ட்மார்டம் டெத் டைம் இருபது மணி நேரம் முன்னால
    ஓனர் சொன்னதுமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தால் னு இதுலயே கேஸ் முடிஞ்சுட்டே யார் அக்யூஸ்டுனு.....

  • @kaleeswariravikumar7713
    @kaleeswariravikumar7713 2 ปีที่แล้ว +36

    இப்படி இதை விட்டு விடாதீர்கள்.. ஸ்ரீ மதிக்கு நீதி வேண்டும்..

  • @nalini.n3929
    @nalini.n3929 2 ปีที่แล้ว +74

    டாக்டர் களையும் விட கூடாது(களை). போலீஸ் களையும் விட கூடாது

  • @baskarang3161
    @baskarang3161 2 ปีที่แล้ว +2

    ஸ்ரீமதி மர்ம கொலையை வெளி உலகுக்கு கொண்டு வந்த நக்கீரன் டீம் ஜீவா டுடே ஊடகத்துக்கும் நன்றி!!

  • @radhag5905
    @radhag5905 2 ปีที่แล้ว +84

    12.07 22 night 9.30 pm to 13.07.22 morning 6am in between Timela. Sakthi school near ulla tower call list Eduthu investigate pannunga. School owner Kandipa phone panni indha death marika. Yarkita pesunan nu kandipa therinusudum.

    • @ppetchi4769
      @ppetchi4769 2 ปีที่แล้ว +5

      Ur great investigations mam.

    • @rajkumarsalem9553
      @rajkumarsalem9553 2 ปีที่แล้ว +2

      👏👏

    • @senthilkumar-tn9rz
      @senthilkumar-tn9rz 2 ปีที่แล้ว +12

      Nama solli than ithellam police ku theriyanuma ithula money is the most roll in this murder

    • @lifesai23
      @lifesai23 2 ปีที่แล้ว +5

      Anyhow murder 1am kula mudichirkalam..mrn 5.30am varaikum time iruku..andha time mukiyama evidence la alichirpanga..mukiyapulli oda support la police kita discuss panitu hospital la epdi handle panradhu idea ketrupanga..adha yarkum theriyama early mrn avangale hospital ku kondupoirkanga..

    • @cjaruna9676
      @cjaruna9676 2 ปีที่แล้ว

      Evidence Elam delete pannirupanga...namlae evalav Think panromenmna, police evalavu yosipang

  • @renedescartes6057
    @renedescartes6057 2 ปีที่แล้ว +37

    This is heartbreaking... Can't imagine the pain that child had gone through...

  • @abdulkadhar1792
    @abdulkadhar1792 2 ปีที่แล้ว +159

    தமிழக பாஜகவினர் இடமிருந்து எந்த ஒரு இரங்கலும் அனுதாபமும் வராமல் இருப்பது மேலும் இவ்வழக்கில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 2 ปีที่แล้ว +19

      பண்ணுனதே அவங்க தான் 🤷🏻‍♂️

    • @stephenhawking2284
      @stephenhawking2284 2 ปีที่แล้ว +12

      Main accquist avanga thaan

    • @dhanashekar4682
      @dhanashekar4682 2 ปีที่แล้ว +3

      yes

    • @moveitstime
      @moveitstime 2 ปีที่แล้ว +3

      அந்த பிணந்தின்னிகளுக்கு பணமும் அவாள் இனமும் தான் முக்கியம்

    • @saravanavelvel6759
      @saravanavelvel6759 2 ปีที่แล้ว

      YPpasuper

  • @newtitan3976
    @newtitan3976 2 ปีที่แล้ว +49

    நன்றி சார். அந்த பெற்றோரின் கண்ணீருக்கும்.போராட்டத்துக்கும் நீதி கிடைக்கனம் ஒரு பேனா தலை எழுத்தையே மாற்றும் நம்ப பத்திரிக்கை செய்தி. ஸ்ரீமதிக்கு மற்றும் உண்மைக்கு தொடர்ந்து துணையா நிற்க வேண்டும்

  • @magaeshmagaesh4563
    @magaeshmagaesh4563 2 ปีที่แล้ว +20

    சவுக்கு சங்கரை வடை பாயாசம் கொடுத்து விசாரிச்சா பல உண்மை வெளிவரும்..

    • @kanmanikanmani8154
      @kanmanikanmani8154 2 ปีที่แล้ว

      😂

    • @udayakumarkudaya9683
      @udayakumarkudaya9683 2 ปีที่แล้ว

      ஏங்க, கழுத்துமேல கடன் பட்டுட்டுட்டாரேன்னு,அவரே கண்ணீரும் கவலையுமா, நிர்வாகதினருக்காக.... தனது கூட பிறந்த சகோதரா நினைச்சி அவர் ஆழ்ந்த வருத்ததுல துக்கம் தொண்டை அடைச்சி மூன்றாவது மாடில போய் நிற்க்கிறாரு..

  • @jothimani9294
    @jothimani9294 2 ปีที่แล้ว +10

    ஒரு உடம்பை இவ்வளவு post mortem பேரில் கிழிச்சு என்ன பண்றது பாவம் இந்த குழந்தை

    • @yogeshsuresh1185
      @yogeshsuresh1185 2 ปีที่แล้ว +1

      இருக்கும் போதே அவளை வாழ விடல .அதைவிட இது மேல்

  • @bavisarvan1827
    @bavisarvan1827 2 ปีที่แล้ว +207

    Every Indian mother has a big responsibility of raising their sons to be a good human being. Otherwise this will keep happening

    • @shivasankarr8819
      @shivasankarr8819 2 ปีที่แล้ว +28

      Not only mother. Even father has responsibility to raise their sons.

    • @elaiyaraja5852
      @elaiyaraja5852 2 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @soundariyakannan8970
      @soundariyakannan8970 2 ปีที่แล้ว +11

      Exactly penkolainthinga Vida boy baby ah nala vazhathale nadu urupadum

    • @maxell008
      @maxell008 2 ปีที่แล้ว +5

      Exactly

  • @dhanamk7088
    @dhanamk7088 2 ปีที่แล้ว +38

    Being a parent of a girl child, i can understand the pain of Srimathi parents. We really want to fight for her justice. But how? Please suggest a way and guide all of us how to execute this. We really need your advice Sir

  • @thangarasua2580
    @thangarasua2580 2 ปีที่แล้ว +59

    எதையும்
    நன்றாக தெளிவாக
    புரியும் படி
    சொல்லுங்கள்
    Advocate chennai யில் உள்ளார்
    12:45 மணிக்கு inform பண்ணா
    எப்படி postmartem க்கு
    1 மணிக்கு வர முடியுமா
    அவர்களின் நோக்கம்
    Advocate
    Parents
    Parent side doctor
    இல்லாமல் postmortem
    பண்ணனும்
    அது தான் அவர்களின்
    நோக்கம்

    • @kathiresan3063
      @kathiresan3063 ปีที่แล้ว

      சட்டப்படி பாதிக்கப்பட்டவர்கள் கேட்ட மருத்துவரை அனுமதித்து இருக்க வேண்டும்.அரசு காவல்துறை,நீதித்துறை குற்றவாளிகளுக்கு சாதகமாக சேர்ந்து செய்த சதி தான்.பெற்றோர்கள்,வழக்கறிஞர்கள் அனுமதிக்க தேவையில்லை.இவர்கள் செய்யும் வேலையை வீடியோவை பார்த்தாலே போதுமே.மருத்துவரை அனுமதித்து இருந்தால் உண்மை வெளி வந்து விடும் என்ற பயம் தான் .JUSTICE FOR SRIMATHI

  • @ranjitkrish9564
    @ranjitkrish9564 2 ปีที่แล้ว +1

    இப்போ தெரியுதா மக்களே சாமி சொல்றவன் பூதம் சொல்றவன் குறி சொல்றவன் குடுகுடுப்பு எல்லாம் டுபாகூறுங்கன்னு.....எவனாவது ஒருத்தன் வந்து சொல்லலாம் ல....என் தங்கச்சி மரணத்தை பத்தி

  • @rajrajrajraj9591
    @rajrajrajraj9591 2 ปีที่แล้ว +14

    Sir 10 days enku thugam varla roomba kastma iruku sir please Evan thapu pannan ⛏️⛏️⛏️🗡️🗡️🗡️

  • @suganyasuganya199
    @suganyasuganya199 2 ปีที่แล้ว +1

    Antha owner sons 2 person SARAN SAKTHI photos post pannuga. Shrimati photos Mattum podiriga 😠

  • @palaniappana2506
    @palaniappana2506 2 ปีที่แล้ว +140

    நீதி ஏழைகளுக்கு பகலிலும் உறங்கி கொண்டும், பணக்காரர்களுக்கும், அதிகாரமிக்கவர்களுக்கும் இரவிலும் விழித்துக்கொண்டுள்ளதோ? என்று எண்ணும் போது மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு வேதனையாக உள்ளது.

  • @BWBOYSTEC
    @BWBOYSTEC 2 ปีที่แล้ว +5

    பேசிக்கிட்டே இருங்கள் ......இன்னும் இரண்டு கிழமையில வேற ஒன்னு பற்றி பேசலாம் சரியா........

  • @iqfairose4556
    @iqfairose4556 2 ปีที่แล้ว +39

    அந்த குழந்தை எவ்வளவு வலி வேதனையுடன் துடித்து இறந்து இருக்கும். எல்லாம் வல்ல இறைவன் செய்தவனை தக்க தண்டனை தர வேண்டும். அதற்காக நான் வேண்டுகிறேன்

  • @n.shahrukhn.shahrukh1809
    @n.shahrukhn.shahrukh1809 2 ปีที่แล้ว +13

    மிக ஆழமாக சிந்தித்து கேள்விகளுக்கு பதில் சொல்லி உள்ளீர்கள் நக்கீரன் ஒரு உண்மை குரல்

  • @selvaradjek3473
    @selvaradjek3473 2 ปีที่แล้ว +40

    நிச்சயம் உண்மைவரும் ஆனால் தன்டனைகிடைக்க இந்தியாவில் போராட வேண்டும் .இவர் பி ஜெ பி அதையும் சிந்திக்கவேண்டும்.

  • @akbarbasha6548
    @akbarbasha6548 2 ปีที่แล้ว +7

    ஸ்ரீ மதி க்கு நியம் கிடைக்க நக்கீரன் உண்மை வெளிய கொண்டு வருனும் மே லும் தமிழ்நாட்டுல இத போல் வன்முறை நடக்க கூடாது உங்கள்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @elancheran7447
    @elancheran7447 2 ปีที่แล้ว +161

    தமிழக அரசு இந்த வழக்கை நியாமமாக விசாரிப்பது போல் தெரியவில்லை🔥 என்னாச்சு ஸ்டாலினுக்கு🔥

    • @raksharajesh1370
      @raksharajesh1370 2 ปีที่แล้ว +15

      May he check his wick is perfectly suit or not

    • @jeevithakumar8372
      @jeevithakumar8372 2 ปีที่แล้ว +8

      @@raksharajesh1370 yes.avanga familykke cinema mogam jasthi aituchu

    • @CosmosChill7649
      @CosmosChill7649 2 ปีที่แล้ว

      17:18

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 ปีที่แล้ว +1

      What do you find from medical report ? Please give clarification. How you conclude investigation is not correct and judicious ?

    • @user-rio377
      @user-rio377 2 ปีที่แล้ว

      @@raksharajesh1370 😹😹😹

  • @gsenthilkumarkumar2205
    @gsenthilkumarkumar2205 2 ปีที่แล้ว +22

    தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சியா இல்லை பிஜேபி ஆட்சியா என்று பொதுமக்களாக எங்களுக்கே தெரியவில்லை

  • @sharfudeenfakrudeen3109
    @sharfudeenfakrudeen3109 2 ปีที่แล้ว +155

    My opinion is Savukku sankar is mostly talking about caste, violence and blaming the girl and her family.. totally deviating the case

    • @John-rd5nq
      @John-rd5nq 2 ปีที่แล้ว +7

      Nakeeran always used to exaggerate things it's well evident in Jayalalitha's demise

    • @sadhihaneza4173
      @sadhihaneza4173 2 ปีที่แล้ว +2

      Avan oru eethara ..

    • @icookmyfood7363
      @icookmyfood7363 2 ปีที่แล้ว +4

      even in swathy ramkumar case he supported police

    • @singamuthu9351
      @singamuthu9351 2 ปีที่แล้ว

      He's telling the facts. So you worry? Why the mother got TC and joined another school near her house? Why again she put her daughter in the same school? Do you have any answers?

    • @vpathma946
      @vpathma946 2 ปีที่แล้ว +4

      @@singamuthu9351
      If incase atha ponnu force panirukalamla school pidikalanu... Ore ponnu irika veetula ponnu pidikala sollita kandipa concider panuvanga... So don't judge her character please... Ungaluku oru sister iruthu ipti agirutha ipti yosipeengala? Neenga solrapola love paniruthalum suicide attempt nalum kuda epti one-sided injury irukum? Answer you genuinely

  • @jasdeen4617
    @jasdeen4617 2 ปีที่แล้ว +7

    நக்கீரன் உண்மையை வெளிக்கொண்டு வரும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.

  • @மருத்துவம்-ந5ய
    @மருத்துவம்-ந5ய 2 ปีที่แล้ว +30

    அய்யா, நாங்கள் அந்த 30நாட்கள் பொருத்திருக்கிறோம். தயவு கூர்ந்து உண்மைகள் என்று சொல்லுங்கள். அந்த தாய், தந்தைக்கு பதில் சொல்லுங்கள்.

  • @katheejabanu5278
    @katheejabanu5278 2 ปีที่แล้ว +5

    சார் பெண்களை பெற்ற ஒவ்வொரு தாய்மார்களும் இந்த சம்பவதை மறக்க மாட்டாங்க உங்கள நம்புகிறோம் pls தீர்ப்பு வாங்கி தாங்க pls 😭😭😭

  • @sangeethamani9421
    @sangeethamani9421 2 ปีที่แล้ว +23

    இதை கேட்கும் போதே மணது வலிக்கிறது.....

  • @rajasivakkumar7878
    @rajasivakkumar7878 2 ปีที่แล้ว +9

    நக்கீரன் மட்டும் தான் உண்மை பேசி கொண்டிருக்கிறது. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

  • @தமிழன்என்றுசொல்லடா-வ5ழ

    இந்த கதையை கேட்கும் போது எனக்கு ௵மதி மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. 9 9 சதவீதம் உண்மை மறைக்கப்பட்டு உள்ளது

    • @Megalaskitchen
      @Megalaskitchen 2 ปีที่แล้ว +3

      ஸ்ரீ மதி

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +3

      Government machinary pre-planned to divert as sucide instead of murder. ⁉️. Henceforth entire revenue department Collector, Police Department District authority Superintendent of police transferred ⁉️.

    • @v.balajivlogs...1413
      @v.balajivlogs...1413 2 ปีที่แล้ว +3

      அது என்ன புது எழுத்தா இருக்கு

    • @rajkamal7679
      @rajkamal7679 2 ปีที่แล้ว

      Yes. Justice for Sri mathi 🥺🥺

    • @rajisaravanan6507
      @rajisaravanan6507 2 ปีที่แล้ว +1

      99illa 💯%

  • @saimega1657
    @saimega1657 2 ปีที่แล้ว +1

    சவுக்கு...... கழுத்து வரை பாவங்களை சம்பாதித்து விட்டார்...

  • @balurengan4380
    @balurengan4380 2 ปีที่แล้ว +19

    சரத்குமார் ஜங்லி ரம்மி விளம்பர தொல்லை

  • @jayaram6103
    @jayaram6103 2 ปีที่แล้ว +8

    என் அன்பு மகள் ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் ஐயா

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 4 หลายเดือนก่อน

      உனக்கு மகளா? என்னடா இதெல்லாம்?

  • @raviravid9859
    @raviravid9859 2 ปีที่แล้ว +82

    முதல் நிலை பிரேத சோதனை யிலேயே முக்கிய தடங்களை இரசாயனம் மூலம் துடைத்தோ அல்லது கழுவியோஅழிக்கும்
    வாய்ப்புள்ளதா?

    • @chithuchid
      @chithuchid 2 ปีที่แล้ว +2

      Video record pannuvanga bro

    • @manudan3601
      @manudan3601 2 ปีที่แล้ว +2

      You have valid doubt

    • @lifesai23
      @lifesai23 2 ปีที่แล้ว +11

      Alichutu video panirkalam la..

    • @jeyakumar2949
      @jeyakumar2949 2 ปีที่แล้ว +13

      சார் சக்தி ஸ்கூல் திரக்கக்கூடாது பாப்பாவுக்கு கன்டிப்பா நீதி கிடைக்கனும் சார் பிளீஸ் சார் 🙏🙏🙏🙏

  • @chandran4319
    @chandran4319 2 ปีที่แล้ว +8

    கடவுள் மீது நம்பிக்கை🙏 பாவம் பெண் குழந்தை பெற்றோர் போஸ்ட் மார்ட்டம் எத்தனை முறை இரக்கம் இல்லையா??????.......

  • @saranga.
    @saranga. 2 ปีที่แล้ว +34

    உண்மை வெளி வர வேண்டும்
    நக்கீரன்....
    கீரன் கீரட்டும்✓

  • @muruganfire8436
    @muruganfire8436 2 ปีที่แล้ว +1

    பள்ளியின் செயலாளர் சாந்தியை தூக்கில் போட வேண்டும்

  • @niyazrahumann
    @niyazrahumann 2 ปีที่แล้ว +14

    பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றமே அச்சுருத்தும் சமயத்தில் ஆதரவாக நிர்க்கும் நக்கீரன் பாராட்டுதல்க்குறியது.