ஸ்ரீமதிக்காக மீண்டும் களத்தில் இறங்கிய நக்கீரன்! Nakkheeran Gopal Exclusive | Srimathi |Kallakurichi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #NakkheeranTV #nakkheerangopal #srimathicase #kallakurichischool #kallakurichischoolgirlissuetamil #nakkheeranprakash #srimathimother #nakkheerangopallatestvideo #justiceforsrimathi #sakthischoolissue
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Driver Senthil Statement Video Link: • Exclusive: பள்ளி நிர்வ...
    Exclusive: பள்ளி நிர்வாகம் பரப்பிய பொய்கள்! வெளிவரும் உண்மைகள்! Damodharan Prakash | Kallakurichi
    Video Link: • Exclusive: பள்ளி நிர்வ...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 2.5K

  • @Nallasivam
    @Nallasivam ปีที่แล้ว +1621

    நக்கீரனுக்கு பல கோடி நன்றிகள். தொடர்ந்து பேசுங்கள். ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கச் செய்யுங்கள். வாழ்த்துகள்

    • @MeenaMeena-lb2tf
      @MeenaMeena-lb2tf ปีที่แล้ว +10

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @நடராஜ்மணி-ட9ழ
      @நடராஜ்மணி-ட9ழ ปีที่แล้ว +8

      @@MeenaMeena-lb2tf Qa1QQa TO WE ARE

    • @kingsleymuthurajah8032
      @kingsleymuthurajah8032 ปีที่แล้ว +3

      8.

    • @ranjanalakhande3392
      @ranjanalakhande3392 ปีที่แล้ว +18

      நக்கீரனுக்கு..கோடி.நன்றிகள்.தொடர்ந்து.பேசுங்கள்

    • @pukkatayanp5346
      @pukkatayanp5346 ปีที่แล้ว +3

      Thamma kasukku vedio podum meesaikaran kitta neemai illai. Pollachi sambavathukku kothichavan srimathi caseku adakkivasikiran. Kasu pathiruppan... 200up.

  • @kalimuthusingam55
    @kalimuthusingam55 ปีที่แล้ว +90

    வணக்கம் அண்ணா உங்களுடைய பதிவுக்காக வெகு நாட்கள் காத்திருந்தேன்.இனி அவனுங்க தப்பிக்க முடியாது.தப்பிக்கூடாதூ.அருமை கோபால் அண்ணா.நீதி நிலைக்கட்டும்.

    • @syedibrahim7194
      @syedibrahim7194 ปีที่แล้ว

      Nakkiranal unmai vellattum nakkiran team vazhka valarka justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi

  • @rpramanraman1392
    @rpramanraman1392 ปีที่แล้ว +29

    கோபால் அண்ணா, பிரகாஷ் அண்ணா , ஐயா ரத்தினம் அவர்கள் மற்றும் ஸ்ரீ மதி கூட இருந்த தோழிகளுக்கு தமிழக மக்களாகிய நாங்கள் என்றென்றும் துணையாக அரணாக இருப்போம்.
    எவ்வளவு செலவு ஆனாலும் விடக்கூடாது இந்த விவகாரத்தை, ஒரு கை பார்த்து விடுவோம்.
    தமிழக மக்கள் அந்த பெற்றோருக்கு உதவ தயாராக உள்ளோம்.

  • @ramachandrangtr1253
    @ramachandrangtr1253 ปีที่แล้ว +13

    நன்றி ஐயா!
    உங்களுக்கு இறைவனோடு சேர்ந்து நாங்களும் துணை இருப்போம்.
    உங்களுக்கு பல ஆயிரம் கோடி வணக்கம் ஐயா.

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 ปีที่แล้ว +650

    இதையெல்லாம் பார்க்கும் போது ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று சேர்ந்து ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்.
    நமது "பயம்"தான் கொலையாளியின் ஆயுதம். வேறொன்றும் இல்லை.

    • @pavithradharshan9732
      @pavithradharshan9732 ปีที่แล้ว +1

      நான் தயார்

    • @vinothsupersir3957
      @vinothsupersir3957 ปีที่แล้ว

      🙋‍♂️

    • @lotus4867
      @lotus4867 ปีที่แล้ว +3

      தமிழகம் மட்டுமல்ல , உலகிலுள்ள அனைவரும் ( நேர்மையானவர்கள் ) ஒன்று சேர்ந்து செயல்படுத்துவோம் , அதிகாரவர்க்கத்திற்கு பயப்படாதவர் எல்லோரும் கூடி முறியடிப்போம் .
      உண்மை விரைவில் வெடித்து வெளிப்பட்டு தன்னை நிரூபிக்க வேண்டும்

    • @makeiteasy1405
      @makeiteasy1405 ปีที่แล้ว +1

      Naanum ready engu vara vendum

    • @angels8381
      @angels8381 ปีที่แล้ว

      Exactly Anna...

  • @francischrysostom5513
    @francischrysostom5513 ปีที่แล้ว +26

    முயற்சிக்கு நன்றி நன்றி

  • @sakthitycoons4048
    @sakthitycoons4048 ปีที่แล้ว +233

    உங்களால் மட்டுமே ஶ்ரீமதி பாப்பாவுக்கு நீதி கிடைக்கும்...sir.

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 ปีที่แล้ว +2

    Super Sir Gopal Justice For Srimathi ⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️. True 👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏

  • @chandrakumarpremalathy916
    @chandrakumarpremalathy916 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு உண்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @vanisaravanan1
    @vanisaravanan1 ปีที่แล้ว +24

    Thank you sir

  • @arun419
    @arun419 ปีที่แล้ว +2028

    தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை நக்கீரனுடன் சேர்ந்து குரல் கொடுப்போம் மக்களே

  • @VishnuVardhan32252
    @VishnuVardhan32252 ปีที่แล้ว +64

    Super sir. நீங்கள் மீண்டும் ஸ்ரீமதி வழக்கில் பேசும் போது எங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை வந்துவிட்டது. ரொம்ப ரொம்ப நன்றி sir.

  • @mallikanasaran5954
    @mallikanasaran5954 ปีที่แล้ว +53

    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. நம்பிக்கை வந்திருக்கிறது. கடவுள் உங்கள் வழியாக நீதியை கொண்டுவருவார்.

  • @djazM
    @djazM ปีที่แล้ว +1

    Thank you so much, Nakkeeran & team! You're the most trusted media as far as I know. God is Great and He'll guide you to the truth 🙌🙏.

  • @suganthibalasubramani8346
    @suganthibalasubramani8346 ปีที่แล้ว

    . ஐயா வணக்கம். உங்கள் பணி உன்னதமானது. மீண்டும் தொடர வாழ்த்துக்கள். பாப்பாவை நாங்கள் மறக்கவில்லை . எங்கள் கடமைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் . எங்களை போன்றவரகளால் அதுதான் முடிகிறது. எங்கள் ஆதங்கத்தை உங்களை போன்ற நல்லவர்கள் மூலமாக சாதித்துக் கொள்கிறோம்.நன்றி

  • @nanmaran3amirthini1k12
    @nanmaran3amirthini1k12 ปีที่แล้ว +60

    மக்கள் என்றும் உங்கள் பக்கம்,,salute for your team sir,,,,we always waiting for srimathi justice,,,,,

  • @kailasam6face441
    @kailasam6face441 ปีที่แล้ว +1001

    ஏன் இந்த சம்பவத்தில் முதலமைச்சர் நடவடிக்கை சரியில்லை என்பதை ஏன் உங்கள் இதழில் கூறுவதில்லை. முதல்வரும் பள்ளி நபர்களுக்கு சாதகமாக இருப்பதை வெளிக்கொணரவில்லை

    • @miltonjebasingh3720
      @miltonjebasingh3720 ปีที่แล้ว +56

      சரியான கேள்வி

    • @danandaraj6272
      @danandaraj6272 ปีที่แล้ว +1

      முதலமைச்சர் நியாயமான முறையில் செயல்படுவதால் தான் இந்த அளவுக்கு இந்த கேஸ் சக்தி ஸ்கூலுக்கு பெரிய சவாலாக உள்ளது.இதே கடந்த ஆட்சியாக இருந்தால்......? நினைத்து பாருங்கள் அந்த கேஸ் தற்கொலை என்று அப்பவே கேஸ் முடிந்துஇருக்கும்.கண்டிப்பாக பாப்பாக்கு நீதி கிடைக்கும்

    • @pukkatayanp5346
      @pukkatayanp5346 ปีที่แล้ว +14

      6face nakkeran oru 200up...

    • @miltonjebasingh3720
      @miltonjebasingh3720 ปีที่แล้ว +54

      @@danandaraj6272 , நியாயமாக செயல் பட்டால் கார்த்தி பிள்ளை யை இன்னும் yen கைது செய்யல

    • @JP_rasanai
      @JP_rasanai ปีที่แล้ว +1

      அவருக்கு தெரிந்தது ஜெயலலிதா சசிகலா அதிமுக அவ்வளவு தான்...திமுக என்றால் கண்ணு காது வாய் ஏன் மூக்கையும் சேர்த்து கட்டி கொள்வார்...நக்கீரனும் ஏமாற்றுகாரர் தான்...இன்னும் யாரும் அவரை சரிவர புரிந்துகொள்ளவில்லை...

  • @annky1001
    @annky1001 ปีที่แล้ว +1199

    நக்கீரன்-ஐ நாங்கள் என்றும் சந்தேகபட மாட்டோம்.
    எங்கள் ஆதரவு நக்கீரனுக்கே!💪

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 ปีที่แล้ว +1

    Thank you sir. God bless you and your team sir🙏

  • @thik3324
    @thik3324 ปีที่แล้ว +16

    அய்யா உங்களின் இந்த புலனாய்வு அமோகமான வெற்றியடைய நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். 🙏நன்றி அய்யா உங்கள் டீம் முடன் கடவுள் துணையாக இருப்பார்... God bless you ayya...

  • @jayaseelans7616
    @jayaseelans7616 ปีที่แล้ว +56

    உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா

  • @kamal1961
    @kamal1961 ปีที่แล้ว +399

    கோபால் அண்ணே,நக்கீரனால் மட்டுமே சாக்கடைகளை சகுனிகளுக்கு,கொலையாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முடியும் என்பதே அசைக்க முடியாத நம்பிக்கை.வாழ்த்துக்கள் அண்ணே.

  • @Charlestechnologiesnet
    @Charlestechnologiesnet ปีที่แล้ว

    ஐயா உங்கள் சேவை மிகவும் போற்றுதலுக்குரியது உங்களோடு நாங்களும் இருக்கின்றோம் ஐயா ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒற்றை குரல் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்

  • @mohamedyosuffi
    @mohamedyosuffi ปีที่แล้ว

    Thanks 🙏🏾 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾good job sir god bless you!!!!!

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 ปีที่แล้ว +613

    நக்கீரன் குழுவினருக்கும் கோபால் ஐயாவிற்கும் பிரகாஷ் சகோதரருக்கும் பேட்டி கொடுத்த மாணவச் செல்வங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். தாங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறோம்.

    • @RAGULRAJ-k4m
      @RAGULRAJ-k4m ปีที่แล้ว +4

      👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️❤️❤️❤️

    • @PrabhaPrabha-rz7lo
      @PrabhaPrabha-rz7lo ปีที่แล้ว +4

      S

    • @josepha8387
      @josepha8387 ปีที่แล้ว +1

      Nakkeran Gopal sir neer vazvanguvaza vazthukirom marathamizarkal

  • @AerokidsTVVaniyambadi
    @AerokidsTVVaniyambadi ปีที่แล้ว +260

    நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம் தமிழகமே நிற்கிறது
    Justice for Srimathi

    • @anal8608
      @anal8608 ปีที่แล้ว

      From Malaysia too

    • @rpramanraman1392
      @rpramanraman1392 ปีที่แล้ว

      நாங்களும் உங்களுடன்
      விடக் கூடாது கயவர்களை

    • @giriraj6838
      @giriraj6838 ปีที่แล้ว

      My dear mr. Arrokids -- your ward's very supper & very true history . ,( throughout ,--- world's -- people's , expecting '--true -- judgment , for -- srimathi . ) very quickly -- judgment !!! ( too -- late .. ) biggest -- corruptions ---,modi -- supports ?????? Nances -- administration !!!!.....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumarr9909
    @sivakumarr9909 ปีที่แล้ว

    நன்றிகள் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏 நக்கீரன் கோபால் சார்
    உங்களால் மட்டுமே நீதி பெற்று தரமுடியும்
    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் 🙏🙏🙏⚖️⚖️⚖️
    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் 🙏⚖️⚖️⚖️🙏🙏🙏

  • @sudharamamirudham2825
    @sudharamamirudham2825 ปีที่แล้ว

    அருமை அண்ணா வெற்றி பெற வாழ்த்துகள்......

  • @selvakumargeetha435
    @selvakumargeetha435 ปีที่แล้ว +99

    சார்....உங்களுக்குக்காகத்தான் காத்திருந்தேன் .... ஸ்ரீ மதிக்கு நீதி பெற்றுத் தாருங்கள்..... உங்கள் குலம் செழிக்கும் 🙏

    • @jayak4824
      @jayak4824 4 หลายเดือนก่อน

      Sri mathiku neethi vangi tharugal sir

  • @onlymusicx9747
    @onlymusicx9747 ปีที่แล้ว +507

    நக்கீரனுக்கு நன்றி. வீடாதீர். வெல்லும் வரை. உண்மை மறைக்க
    பட்டாலும் உள்ளே தள்ளும் வரை.

    • @RAGULRAJ-k4m
      @RAGULRAJ-k4m ปีที่แล้ว +6

      👍👍👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @keerans4242
      @keerans4242 ปีที่แล้ว +3

      Yes

  • @abdhulkadar9081
    @abdhulkadar9081 ปีที่แล้ว +72

    கொரோனா கொடிய நோய் வந்து போனதே நீங்க மாஸ்க் கழட்டும் போது தான் ஞாபகம் வருது & ஸ்ரீமதி க்கு நடந்த கொடூரமான கொலையும் ஞாபகம் வருது...கொரானாவையும் மறக்க மாட்டோம்... நீங்கள் செய்யும் தொடர் முயற்சியயும் மறக்க மாட்டோம்...

  • @verasamydaniel7134
    @verasamydaniel7134 ปีที่แล้ว +2

    நக்கீரன் பத்திரிக்கைக்கு மக்கள் எப்போதும் துணியா நிப்பார்கள் ஸ்ரீமதி தங்கைக்கு நீதிக்காக குரல் கொடுக்கும் அண்ணன் கோபால் அவர்களுக்கு மிக மிக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @mdtech360
    @mdtech360 ปีที่แล้ว +319

    " உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்...!!! ", இது இயற்கையின் நியதி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sgmoms
    @sgmoms ปีที่แล้ว +100

    நன்றி நக்கீரன். நீதிக்காக குரல் கொடுப்போம் உங்களுடன் , ஒரு தாயாக...,justice for sreemathi.இந்த இரவில் உங்கள் காணொளி காண்கிறோம்....
    இப்போதும் கூட கண் கலங்குகிறது ஸ்ரீமதி மரணத்தை நினைத்தால் ........ நன்றி நக்கீரன்.

    • @rajamanik310
      @rajamanik310 ปีที่แล้ว +1

      ஐயா. சீக்கிரத்தில்
      உம்மையைவெளிகொண்டுவந்து. எல்லோருக்கும்
      தண்டனை. கிடைக்கவேண்டும்
      ஐயா. நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arun.gnsaudio1755
    @arun.gnsaudio1755 ปีที่แล้ว +306

    கோபால் அண்ணா இரவு வணக்கம்.
    நீங்கள் பேசுவதை கேட்க அல்ல, உங்கள் நீதியின் நோக்கம் என்ன என்பதை கேட்க்க வேண்டும் என்ற, என் எதிர்பார்ப்புதான்.
    நீதியின் பக்கம் நக்கீரன் வாழ்த்துக்கள் அன்னா .

    • @nilagayu6209
      @nilagayu6209 ปีที่แล้ว +8

      Supper sir keep it up god bless you sir and nakkeran teams

    • @ushavelachery3276
      @ushavelachery3276 ปีที่แล้ว +1

      Please take steps to srimathi.

  • @ramanaeswar3225
    @ramanaeswar3225 ปีที่แล้ว +24

    செல்வி அம்மா அவர்களுக்கு நீதி கிடைக்க உதவும் அனைத்து ‌நல்ல மனிதர்களுக்கு தமிழக மக்கள் அனைவரும் கடமை பட்டுள்ளோம்

  • @Selastina
    @Selastina ปีที่แล้ว +28

    உண்மை ஒரு நாள் வெளிவரும் 👍 நாங்கள் என்றும் உங்களுடன் சார்

  • @balagurumr2782
    @balagurumr2782 ปีที่แล้ว +204

    மீண்டும் சொல்கிறோம் அண்ணா உங்கள் டீம் மூலமாகத்தான் ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வளர்க🙏

  • @rajhdstatus163
    @rajhdstatus163 ปีที่แล้ว +370

    நீங்க 100 வருடம் இந்த மண்ணில் வாழ்ந்து பல ஏழைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் கோபால் அப்பா 😭🙏

  • @indhukrishna8551
    @indhukrishna8551 ปีที่แล้ว +1

    சார் உங்கள பார்த்ததும் சந்தோசம், நீங்கள் இல்லையேனு வருத்தம்மா இருந்துச்சு excelent. உங்கள பற்றி என்னாமோ சொன்னங்க பயந்திட்டேன்

  • @boopathiboopathi1368
    @boopathiboopathi1368 ปีที่แล้ว +65

    நன்றி ஐயா,நிச்சயம் வருவீர்கள் என்ற நம்பிக்கை வைத்து இருந்தேன்.

  • @natrajraj6008
    @natrajraj6008 ปีที่แล้ว

    Vazhthukkal.. sir

  • @RC-tw5py
    @RC-tw5py ปีที่แล้ว +1

    Thank you sir

  • @rajeshwaranj8488
    @rajeshwaranj8488 ปีที่แล้ว +127

    நீதிபதிகளை ,அதிகாரிகளை விலை கொடுத்து வாங்கி விடலாம் தற்சமயம், ஆனால் அதே அதிகாரிகள் நீதிபதிகள் நீதியை நிலை நாட்டுவார்கள் ,உண்மையை மக்கள் முன் நிருபிக்கும் போது.

    • @dharanipandian791
      @dharanipandian791 ปีที่แล้ว +1

      Nan ninaiththirundhai appadiye solli vitteergal br Thank you needhi jeikkumvarai thunainippom needhikka nanri

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 ปีที่แล้ว +238

    உண்மையை சொன்ன குழந்தைகளை பாராட்ட வார்த்தை இல்லை.,,,

  • @minnel2693
    @minnel2693 ปีที่แล้ว +176

    தமிழக அரசும், நீதி மன்றமும் சரியான நீதி வழங்கவில்லையென்றால், ஐரோப்பிய அனைத்து நாடுகளின் இந்திய தூதரகங்களின் முன்பாக போராட்டம் செய்வோம். உலக ஐக்கிய நாடுகளின் நீதி மன்றத்திற்கு இந்திய தேசத்தில் நடந்துவரும் அனைத்து அநீதிகளையும் தெரியப்படுத்துவோம்... உலக தமிழர்கள். From Europe

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx ปีที่แล้ว +16

    நக்கீரனுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. மக்கள் நன்றி பிரதி பலிப்புகள்தான் கடவுள் உங்களோடு இருந்து உங்களை காப்பாற்ற பட்டு வருகிறீர்கள்.அந்த பாது காப்பு இருக்கும் வரை உங்களை யாரும் அசைக்க முடியாது. நன்றி

  • @anthaja1928
    @anthaja1928 ปีที่แล้ว +6

    ஸ்ரீமதிக்காக கண்ணீருடன் அடிக்கடி என் இறைவனிடம் துஆ செய்கிறேன். நியாயம் கிடைக்க வேண்டும் என்று ..நிச்சயமாக என் இறைவன் உங்கள் மூலமாக கிடைக்கச் செய்வான். இன்ஷாஅல்லாஹ். ஆமீன்

  • @minnel2693
    @minnel2693 ปีที่แล้ว +241

    சத்தியத்தை சத்தமாய் சொல்லும் நக்கீரனுக்கு நன்றி. சத்தியம் ஒரு காலமும் சாகாது. வாய்மையே வெல்லும். நீதி கிடைக்கும் வரை நிற்போம் உங்களுடன்... உலக தமிழர்கள். From Europe

    • @muthulakshmi8954
      @muthulakshmi8954 ปีที่แล้ว +5

      Thank you sir

    • @ArulArul-wj7gn
      @ArulArul-wj7gn ปีที่แล้ว +2

      ஐரோப்பியா வாழ் தமிழர்களுக்கு நன்றிகள்!

  • @priyavenkatesan6175
    @priyavenkatesan6175 ปีที่แล้ว +6

    Super super sir..Hats of to u sir.நம்பிக்கை துளிர்கிறது மிக்க நன்றி ஜயா🙏🙏🙏

  • @m.selvarajm.selvaraj1511
    @m.selvarajm.selvaraj1511 ปีที่แล้ว +23

    தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும்வரை நக்கீரன் எப்பொழுதும் குரல் கொடுக்கும் மக்களாகிய நாங்களும் குரல் கொடுப்போம்

  • @CHINNAARR
    @CHINNAARR ปีที่แล้ว +256

    வாங்க அய்யா.. உங்களை தான் நீண்ட நாட்கள் எதிர்பார்த்தோம் 🙏🙏🙏🙏🙏🙏 மன்றாடி கேட்டுக்கொள்கிறோம் விட்டுவிடாதீர்கள் 🙏🙏🙏🙏
    எத்தனை பெரிய அரசியல் அழுத்தம் வந்தாலும் எத்தனை அதிகார மிரட்டல் வந்தாலும் 💪💪💪 மீண்டும் கேக்கிறோம் விட்டுவிடாதீர்கள் 🙏🙏🙏🙏

    • @vigneshsivakumar7866
      @vigneshsivakumar7866 ปีที่แล้ว

      உங்களை யே கொல்ல பார்த்தார்கள் குழந்தை களுக்கு பாதுகாப்பு கிடைக்க ஏதாவது செய்யுங்கள் காவல்துறை துறை யையே நம்ம முடியாது. கொலைக்கார மிருகங்கள்.

    • @bthilagasupertipssir4562
      @bthilagasupertipssir4562 ปีที่แล้ว +1

      Sir neenga remba nallavar

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      அவன் கள்ளக்குறிச்சியை மறந்து ஒரு வருடம் ஆகி விட்டது 😮😮😮

  • @SakthiRanjith4383
    @SakthiRanjith4383 ปีที่แล้ว +39

    அன்பு மகள் ஶ்ரீமதிக்கு அரசும், நீதிமன்றமும் நியாயம் தரவில்லை என்றாலும் உண்மை என்றும் மரணிக்காது, சத்தியம் என்றும் வெல்லும்.உங்களைப்போன்ற உண்மையாளர்களால் சத்தியம் சாகாது நாங்கள் அனைவரும் உங்களுடன் நீங்கள் தொடருங்கள் அய்யா 🙏🙏

  • @komallam
    @komallam ปีที่แล้ว +16

    அண்ணா வாங்க அண்ணா, மலேசியாவில் இருந்து....! உங்கள் மீதுதான் உறுதியான நம்பிக்கை எனக்கு.

  • @mugizone7965
    @mugizone7965 ปีที่แล้ว +62

    இரவு பகல் பார்க்காது தொண்டு செய்யும் நக்கீரன் அவர்களுக்கு வணக்கம். நக்கீரன் யார் என்று பொது மக்களுக்கு தெரியும் நக்கீரன் என்றால் உண்மையை வெளிக்கொண்டு வருபவர் இதனால் பல அடிகள் வலிகள் சிறைகள் என பல துன்பங்களை அனுபவித்தாலும் உண்மையை மீட்டுக் கொண்டு வெளிச்சத்திற்கு வருபவர் தான் நக்கீரன் அதுபோல் ஸ்ரீமதிக்கு இருட்டில் நடந்த கொடுமையை உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை பொதுமக்களாகிய எங்களுக்கு இருக்கிறது நக்கீரன் டீமிற்கு பொதுமக்களின் நன்றி எப்பொழுதும் உண்டு

  • @abdulazeez-ii9qg
    @abdulazeez-ii9qg ปีที่แล้ว

    பிள்ளை ஸ்ரீமதிக்கு நீதி பெற்று தரும்வரை நக்கீரன் Sir அவர்களுக்கு துணை நிற்போம்

  • @devafmpb6332
    @devafmpb6332 ปีที่แล้ว

    Thanks sir God is with you ..
    Real hero. Nakkiran Gopal
    Salute for your involment

  • @sahayajoseph8211
    @sahayajoseph8211 ปีที่แล้ว +152

    நன்றி நக்கீரன் அய்யா உங்களை பார்த்ததும் உண்மை விரைவில் வரும் என்று நம்பிக்கையா இருக்கின்றது கடவுள் உங்களுடன் துணைநிற்கும் நன்றி அய்யா

  • @indianhuman143
    @indianhuman143 ปีที่แล้ว +132

    Even cbi forgets their cases😂😂,,,, but நக்கீரன் never forgets

  • @ashkalaif88
    @ashkalaif88 ปีที่แล้ว +570

    நன்றி நக்கீரன் அய்யா...நீதி கிடைக்கும் வரை நிற்போம் உங்களுடன்... ✊️

    • @samvlogs4292
      @samvlogs4292 ปีที่แล้ว +6

      Po thala poi road la yerangi poradu, inga comment pandrathu easy

    • @lathas8549
      @lathas8549 ปีที่แล้ว +4

      @@samvlogs4292 😁👍

    • @samvlogs4292
      @samvlogs4292 ปีที่แล้ว +2

      @@lathas8549 😉

    • @syedibrahim7194
      @syedibrahim7194 ปีที่แล้ว +8

      Kantippaka justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi

    • @prem91
      @prem91 ปีที่แล้ว +5

      @@lathas8549
      மேடம் பல போராட்டங்களில் களத்தில் நின்று போராடி சிறை சென்றது போல் குறை சொல்றவனுக்கு சப்போர்ட் பண்ணி சிரிக்குறிங்க 🤦‍♂️

  • @saranyaraj4230
    @saranyaraj4230 ปีที่แล้ว +7

    ஏன் சார் உங்க cm நினைச்சா ஒரு செகண்ட் ல முடிசிடலாம்... அவரை பற்றி ஏன் நக்கீரன் கோபால் பேசல...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 4 หลายเดือนก่อน

      இன்னுமா இந்த ஈத்தரை ஊடக வேசிகளை நம்பறீங்க 😮😮😮

  • @brindhabalaji2259
    @brindhabalaji2259 ปีที่แล้ว +1

    people always ,support nakeeran team and srimathi parents .God also support both.Go ahead .justice for srimathi.

  • @elancheran7447
    @elancheran7447 ปีที่แล้ว +67

    இந்த வழக்கில்🔥உங்களுக்கு இருக்கும் அக்கறை முதல்வருக்கு இல்லை போல🔥

    • @miltonjebasingh3720
      @miltonjebasingh3720 ปีที่แล้ว +2

      ஆமா, முதல்வர் தற்போது எதிர் கட்சி இல்லையே

  • @elangoelango6840
    @elangoelango6840 ปีที่แล้ว +112

    ஐயா உங்க குடும்பம் தழைக் வேண்டும் நீதிக்காக போராடும் உங்களை தெய்வம் காப்பார்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      ஏற்கனவே எஸ்கேப் ஆகி விட்டது 😭😭😭. இனி நம்பியார் மாதிரி கையைப் பிசைந்து கொண்டே இருக்க வேண்டியது தான். ஏற்கனவே கடவுள் தண்டனை கொடுத்து விட்டார் நக்கீ மஞ்சள் பத்திரிக்கை ஃப்ராடுக்கு

  • @thiru7341
    @thiru7341 ปีที่แล้ว +94

    அண்ணா "கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா" அப்படினு என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதே வார்த்தைகள் நீங்கள் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது அண்ணா. உண்மை கண்டிப்பாக வெற்றி பெறும் அண்ணா.

    • @rajahindhiran5593
      @rajahindhiran5593 ปีที่แล้ว +2

      நுங்கை.ஸ்வாதி....ராம்குமார்....ஞாபகமும் வருகிறது....

    • @KumarKumar-qj6et
      @KumarKumar-qj6et ปีที่แล้ว

      @@rajahindhiran5593 d

  • @ha_bi558
    @ha_bi558 ปีที่แล้ว +2

    That last statement goosebumps moment 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @subhasri7979
    @subhasri7979 ปีที่แล้ว +4

    நக்கிரனால் மட்டுமே இதற்கு முடிவு. 🙏🙏🙏

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 ปีที่แล้ว +2

    முதல் முறையாக நக்கீரனை மதிக்கிறேன், 🙏

  • @mehalapathma5971
    @mehalapathma5971 ปีที่แล้ว +89

    நன்றி.நக்கீரனுக்கு.இவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் உண்மைகளை வெளி கொணர்வதற்கு.காத்திருக்கிறோம் உங்கள் செய்திகளுக்கு

  • @mahallingam3177
    @mahallingam3177 ปีที่แล้ว +32

    Respected gopal sir now
    I fully hope unmai nichayam
    Varum hundred percent hope God and shreemathi
    Soul with you and all nakkeeran teem thanks sir

  • @AS-hr4rp
    @AS-hr4rp ปีที่แล้ว +40

    Thanks and God bless nakeeran sir and your team for trying get justice for srimathi.

  • @divaindian4135
    @divaindian4135 ปีที่แล้ว +9

    மறக்கக் கூடிய விஷயமா சார் அந்தப் பாப்பாவிற்கு நடந்தது.... இப்போ வரைக்கும் அவிங்க என்னதான் பண்றாய்ங்கனு பாத்துகிட்டு தான் சார் இருக்கோம்...

  • @techtamilchennai6675
    @techtamilchennai6675 ปีที่แล้ว +13

    நீங்க உண்மையாவே super sir தமிழருக்கே உரிய வீரம் எந்த நிலையிலும் hats off 👍👍🔥

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 ปีที่แล้ว +156

    அண்ணே, உங்களின் பங்களிப்பை பெரிதும் நம்பி இருக்கிறோம். நீதி விழக்கூடாதே!

  • @dawoodgani9057
    @dawoodgani9057 ปีที่แล้ว +37

    அய்யா பணம் பணம் அரசியல் இதை மீறி உன்மைய கொன்டு வருவது கடினம்

  • @subhashini322
    @subhashini322 ปีที่แล้ว +37

    விட மாட்டோம்.. விடவே மாட்டோம்..🔥அது போதும் கோபால் அண்ணா.. 🙏🏻

    • @abrajithav8675
      @abrajithav8675 ปีที่แล้ว +1

      Yaa.. Suuuuuuper.. Suuperb..

  • @thilakamjaganathan3930
    @thilakamjaganathan3930 ปีที่แล้ว

    நக்கீரன் முயற்சி கண்டிப்பாக ஜெயிக்கும். 🙏🙏🙏

  • @yogeshwaran51
    @yogeshwaran51 ปีที่แล้ว +289

    உங்கள் மீது தான் நம்பிக்கை உள்ளது நக்கீரன்

  • @redpepper8913
    @redpepper8913 ปีที่แล้ว +4

    Thanks Nakeeran team 🙏

  • @RajaLakshmi-sz3lo
    @RajaLakshmi-sz3lo ปีที่แล้ว +1

    நக்கீரன் அவர்களுக்கு நன்றி நான் உங்களை ரொம்ப நம்புகிறேன் ஐயா

  • @nithysartchannel5979
    @nithysartchannel5979 ปีที่แล้ว +1

    We still believe your team Sir...
    We need Justice for Srimathi...

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 ปีที่แล้ว +68

    நக்கீரனுக்கு ஆதரவாக ஸ்ரீமதியின் நண்பிகளும் , அவர்கள் பெற்றோரும் முன்வர வேண்டும் !!!

    • @manomanoharan614
      @manomanoharan614 ปีที่แล้ว

      சார். முனபுஎல்லாம். சுமதி. வழக்கை பற்றி. அடிக்கடி. பேசுவீங்க. இப்ப. அந்த. கேசபற்றி. பேசுவதை இல்லை. நீங்களும். பணம்வாஙாகிட்டீங்களா

  • @manishamanisha7394
    @manishamanisha7394 ปีที่แล้ว +348

    நக்கீரன் பத்திரைக்குக்கு மக்கள் என்றும் துணைநிற்ப்போம் 🙏🙏🙏🙏🙏😍

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 ปีที่แล้ว

      Tamil
      🙏🙏🙏....தமிழ் மக்கள் அனைவரும் தயவு செய்து வெளிநாட்டு தூதரகங்களில் [ FOREIGN EMBASSY ] தஞ்சம் அடையுங்கள், ஏனெனில் தமிழக அரசு ஒரு பயங்கரவாத அரசு...🙏🙏🙏 -- 💥TAMIL NADU GOVERNMENT IS A TERRORIST GOVERNMENT 💥

    • @koushikcounts796
      @koushikcounts796 ปีที่แล้ว +2

      Mukthar Selvi ammava romba merattuna Madhiri interview pannaru yarellam adha pathinga?

    • @murugasanm2158
      @murugasanm2158 ปีที่แล้ว

      @@koushikcounts796 பபோ

  • @vahidabanu2780
    @vahidabanu2780 ปีที่แล้ว +51

    எனக்கு இரத்த உறவு இல்லை. அந்த குழந்தை எனக்கும் பேத்தி .
    தம்பி உங்கள் அனைவரின் தலைமுறைக்கே ஒரு சக்தி துணை நிற்கும்.

  • @rojasuresh3253
    @rojasuresh3253 ปีที่แล้ว

    தங்கை ஸ்ரீ மதிக்கு நிதி வேண்டும் தொடர்ந்து குரல் கொடுப்போம்

  • @deepakumar9680
    @deepakumar9680 ปีที่แล้ว +1

    Please give justice to that sister 🙏🙏🙏hats of u sir 👏👏👏

  • @akilaakila3230
    @akilaakila3230 ปีที่แล้ว +42

    Good sir our support is yours 👏🏻we want justice to srimathi 🙏🏻🙏🏻🙏🏻

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 ปีที่แล้ว +102

    சாச்சி சொன்ன மாணவர்களுக்கு பாதம்பணிந்த நன்றிகள் இறைவன் உங்களுக்கு ஆசீர்வழங்கி துணை நிற்பார்

  • @ScienceWorld1931
    @ScienceWorld1931 ปีที่แล้ว +1

    Love the work ok nakkheeran. Congrats 🤝🤝

  • @yuvarajyuvaraj3822
    @yuvarajyuvaraj3822 ปีที่แล้ว

    Thank you so much Sir 😢🙏🏻...

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 ปีที่แล้ว +76

    மிக்க மிக்க நன்றி சேர் இந்த குழந்தைக்கு நடந்த வக்கிராமான கொடுமைகளை மக்களுக்கு வெளிகொண்டுவந்தமைக்கு🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @tennytijoy8230
      @tennytijoy8230 ปีที่แล้ว +1

      Iam salute brother gopal .God bless you brother

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 ปีที่แล้ว +22

    நன்றி கோபால் சார் கடைசியில் உண்மை யை வெளியே கொண்டு வந்து விடுவீர்கள் என்று தேரியும் இறைவன் உங்களுக்கு நல்லஆசீர் வழங்குவார் நீதி வேண்டும் விட்டு விடாதீர்கள்

  • @SenthilKumaran1989
    @SenthilKumaran1989 ปีที่แล้ว +68

    We all felt that this case lost its attention, but thanks a ton to Nakeren sir. Please keep lime light on this case sir. This society is looking for more updates on this eagerly

  • @pushpaa5005
    @pushpaa5005 ปีที่แล้ว

    God bless you anna

  • @abiincovai2300
    @abiincovai2300 ปีที่แล้ว

    Poetanuva intha sentence enaku rompa pudikum we are proud of you my dearest Gopal sir

  • @murugesankrishnanmurugesan5895
    @murugesankrishnanmurugesan5895 ปีที่แล้ว +39

    மாணவி ஸீமதி பாப்பாவின் மர்மமரணவிசயத்தில் மீண்டும் களம் இறங்கி பல தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்க்காக செயல்படும் திரு நக்கீரன் கோபால் ஐயா..மற்றும் பிரகாஷ் அண்ணன்..கேமரா மேன்கள் அஜீத்..போன்ற அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்....குற்றவாளிகள் யாராக இருந்தாலும் விடாதீர்கள்...சார்......

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 ปีที่แล้ว +106

    உண்மையாகவே சொல்கிறேன் ஸ்ரீமதி பெற்றோர் அனுபவிக்கும் வலி மிகக் கொடியது.அவர்களுக்கு உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் தயவு செய்து உதவுங்கள்.

    • @jeyakumarkumar3495
      @jeyakumarkumar3495 ปีที่แล้ว +1

      AVANKALAI ORUTHANAYUM VIDA KUDATHU THUKKIL PODANUM OR AVANKALA ODA VITTU VETTÌ ENCOUNTER PANNANÙM NAKKEERAN SIR 100 YEÀRS NALLA IRUKKANUM SIR NO ONE OF THE PRESS VETTRY UNGAL PAKKAM

  • @geethamani4817
    @geethamani4817 ปีที่แล้ว +62

    தர்மம் வெல்லும்.... வாங்க....ஐயா.. எங்க ஆதங்கம்.. உங்கமுலமா... வெளிபடனும் ஐயா... 😭😭நிச்சயமாக முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது... என்ற வசனம்.... அது கண்டிப்பா.... நடக்கும்.... 🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏

    • @cristyshanthakumari8126
      @cristyshanthakumari8126 ปีที่แล้ว +2

      Correct. தேவன் நீதியுள்ள நியாயாதிபதி.

  • @shantireddy1660
    @shantireddy1660 ปีที่แล้ว

    You are TRUE 💯🙏🙏🙏🙏🙏

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 ปีที่แล้ว +14

    அந்த அறையில் வாடனாக இருந்த ஜெயபிரியாவை பிடித்து நக்கீரன் விசாரனை செய்யவும்