ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கள்ளக்குறிச்சி... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? ADVOCATES EXCLUSIVE DAMODHARAN PRAKASH | Kallakurichi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2022
  • #NakkheeranTV #kallakurichi #damodaran #srimathi #Advocatekrishnamoorthi #pushpadevan #kshivishwanathan #sakthischool #nakkheerangopal #santhi #nakkheeran #tamilinterviewlatest #justiceforsrimathi #srimathicase #sakthischoolcctv #kallakurichinews
    கள்ளக்குறிச்சி... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? ADVOCATES EXCLUSIVE DAMODHARAN PRAKASH | Kallakurichi Sakthi School | Srimathi | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 3.3K

  • @thameemmohamedshahulhameed9495
    @thameemmohamedshahulhameed9495 2 ปีที่แล้ว +495

    தமிழ்நாட்டின் தன்னிகரில்லா investigational journalism அதை தாங்கிவரும் ஒரே நம்பிக்கைக்குரிய பத்திரிக்கைதான் NAKKEERAN. நக்கீரன் குடும்பம் நீடூழி வாழ்க.

  • @user-iw8yo7hx3x
    @user-iw8yo7hx3x 2 ปีที่แล้ว +159

    வழக்கறிஞர்களுக்கு கோடான கோடி நன்றிகள் உண்மையை வெளி உலகத்திற்கு கொண்டு வந்ததற்கு நக்கீரனுக்கும் நன்றிகள் பல பல அம்மா செல்வி நீ எதற்கும் கலங்காதே உனக்கு கடவுள் தான் இவர்கள் ரூபத்தில் துணை இருக்கிறார் இல்லையென்றால் ஏழை சொல் அம்பலம் ஏறாது தைரியமான பெண்மணி நீங்கள் உடைந்து போகாதீர்கள் நம் ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்

    • @user-uh5qw9ys4k
      @user-uh5qw9ys4k 2 ปีที่แล้ว +8

      தாங்க முடியாத வலி வெறி கொண்ட தைரியத்தை உருவாக்கும்.

    • @yogayoga5783
      @yogayoga5783 2 ปีที่แล้ว

      Very true

    • @kavithaKavitha-tk6np
      @kavithaKavitha-tk6np 2 ปีที่แล้ว

      💯💯💯உண்மை

  • @seyadali38
    @seyadali38 2 ปีที่แล้ว +27

    😭😭😭என் சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும். நக்கீரனின் விடா முயற்சியும் உழைப்பும் வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் 🤲🤲🤲

  • @peaceofjesusbloodministry7466
    @peaceofjesusbloodministry7466 2 ปีที่แล้ว +10

    நக்கீரன் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் எல்லா ஊடகங்களும் மறந்துவிட்ட நிலையில் தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும்படி முனைப்பு காட்டுகின்ற நக்கீரன் குருவினுடைய பணி சிறப்புடன் தொடர வாழ்த்துகிறோம்.. 💐

  • @jananidevi7193
    @jananidevi7193 2 ปีที่แล้ว +316

    ஸ்ரீமதி அம்மாவை பார்க்கும் பொழுது என் இதயமே வெடித்து விடும் அளவுக்கு வலிக்கிறது

    • @abi3412
      @abi3412 2 ปีที่แล้ว +9

      Nichayamaga

    • @priyalovelycollection
      @priyalovelycollection 2 ปีที่แล้ว +4

      உண்மை😌

    • @siachikoo4576
      @siachikoo4576 2 ปีที่แล้ว +18

      ஆம் என்ன கொடுமை பதினேழு வருடமாக பெற்றெடுத்த பெண்ணை கேவலமாக பேசுவதை தந்தாங்க எவ்வளவு மனம் வலிக்கும்?

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 2 ปีที่แล้ว +7

      Life purandupochi pavam

    • @Immankeerthi2682
      @Immankeerthi2682 2 ปีที่แล้ว +33

      எனக்கும் இந்த ஒரு மாதமாகவே நிம்மதி இல்லாத நிலை. பாப்பா வுக்கு நீதி கிடைக்க மனது ஏங்குகிறது

  • @sundarrs7743
    @sundarrs7743 2 ปีที่แล้ว +180

    ஒரு தாய்க்கு முன்னாடி இப்படி விவாதம் நடப்பது மனதுக்கு கஸ்டமாகதான் இருந்தது!! தாய்க்கும் இந்த வழக்கின் போக்கு தெரிய வேண்டிய அவசியம் இருக்கிறது. செல்வி அம்மாவின் தைரியம் பாராட்டப்பட வேண்டியது 🤝🤝 இலங்கையிலிருந்து நான்

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl 2 ปีที่แล้ว +1

      Yes

    • @vijayasangeetha547
      @vijayasangeetha547 2 ปีที่แล้ว +1

      Yes

    • @chitrababu501
      @chitrababu501 2 ปีที่แล้ว +1

      நிதர்சனம் உண்மை

    • @novelandme6427
      @novelandme6427 2 ปีที่แล้ว +1

      ஆமாம்

    • @goganapathysethu555
      @goganapathysethu555 ปีที่แล้ว

      நக்கீரன்கோபால்கோபால்உங்களுக்கு எப்படிநன்றிசொல்வதென்றேதெரியவில்லைநீங்கள்உங்கள்குழுவுடன்நீண்டநெடுங்காலம் இருந்து மக்கள் உக்காந்துக்க இணைக்க உறுதுணையாக இருக்கவேண்டி ஆண்டவனைபிரார்த்திக்கும்நண்பன்உழுத்துப்போனசமுதாயகீரலுடன்வாழும்சமுதாயசங்கடங்கள்நீங்கபாடுபடும்நீவிர்வாழவேண்டும்நனறி

  • @ranjithaduraiarasan2859
    @ranjithaduraiarasan2859 2 ปีที่แล้ว +217

    ஶ்ரீமதி பட்ட கஷ்டங்களை வழக்கறிஞர் சொல்லும் போது அந்த தாயின் மனநிலை.... இறந்த தன் குழந்தைக்கு கிடைக்கப்போகின்ற நீதிக்காக இதையெல்லாம் தாங்கி தான் ஆகவேண்டும்.... அழுதுகொண்டு மூலையில் உட்காராமல், பிள்ளைக்காக போராடும் ஶ்ரீமதியின் தாய்க்கு வெகுவிரைவில் நீதி கிடைக்க வேண்டும்! 😔

    • @mohamedshajehank.r.8545
      @mohamedshajehank.r.8545 2 ปีที่แล้ว +3

      Very true. U can see her trying to control herself.

    • @sweetysiva4840
      @sweetysiva4840 2 ปีที่แล้ว +1

      Yes, couldnt control tears, what she underwent, is triple times, her mom undergoes... Sitting around unknown men, talking abt her girls situation at the last minutes of her life is not easy to digest.. Bravo, srimathi mom.. We could understand, all these you undergo to get justice for your daughter... N for many girls... Selvi is an true inspiration to all moms, who is a real fighter....

    • @gayathrik6908
      @gayathrik6908 2 ปีที่แล้ว

      அவர்களால் துக்கத்தை தாங்க முடியாமல் விம்முகிறார்கள்....
      பார்க்க முடியவில்லை....
      தாயின் முன்னே இந்த விபரங்கள் பேசும் போது அவர்கள் ரத்தம் துடிப்பது கண்கள் மூலமாக தெரிகிறது...
      வயிறு எரிகிறது.
      அவர்கள் மகள் மட்டும் இல்லை....
      நமக்கும் ஸ்ரீமதி பெண்தான்.....
      துக்கம் தாங்கமுடியவில்லை.

  • @bharanimurugesan8711
    @bharanimurugesan8711 2 ปีที่แล้ว +49

    ஒரு குழந்தையை பெற்று வளர்க்க பெற்றோர்கள் படும் கஷ்டம் அனைவருக்கும் தெரியும். மிகவும் மன வேதனையாவுள்ளது.கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும்.அப்போதுதான் மற்ற பிள்ளைகளை தைரியமாக பள்ளிக்கு அனுப்புவார்கள் பெற்றோர்கள்.பெண்பிள்ளைகளுக்கு கண்டிப்பாக அனைவரும் தற்காப்பு கலைகளைகற்று கொடுங்கள். கல்வியை விட இதுதான் இப்போது மிக வும் அவசியம்.

  • @rsreditz4296
    @rsreditz4296 2 ปีที่แล้ว +250

    எங்கள் குழந்தைக்கு நீதி வேண்டும்

  • @devaja797
    @devaja797 2 ปีที่แล้ว +457

    நக்கீரன் டீமுக்கும்,இந்த வழக்கில் சம்மந்த பட்ட அணைத்து வழக்கறிஞர்களுக்கும் மக்களாகிய எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 தங்கை ஸ்ரீமதிக்கு நிச்சயம் நீதி கிடைக்கவேண்டும் 🙏🙏

  • @sakthivelmurugesan1552
    @sakthivelmurugesan1552 2 ปีที่แล้ว +32

    மதிப்பிற்குரிய பிரகாஷ் அவர்களே ...நன்றிகள்.....தயவுசெய்து இந்த மாதிரியான விவரங்கள் பேசும்போது சகோதரி செல்வியை தவிர்க்கவும். எங்களாலயே தாங்க முடியவில்லை ...அவர்கள் மனதை ....மிகவும் கஷ்டமா இருக்கு....

  • @kasthuribaibalakrishnan9913
    @kasthuribaibalakrishnan9913 2 ปีที่แล้ว +2

    Srimathi mum. You are a lucky person . A lot of good hearted citizens are helping u. I m really proud of them

  • @nellaicouple150
    @nellaicouple150 2 ปีที่แล้ว +319

    அந்த குழந்தை என்ன பாடு பட்டதோ.மனசு பதறுகிறது

    • @kannan4688
      @kannan4688 2 ปีที่แล้ว +20

      அதையே மீண்டும் மீண்டும் சொல்லுகிறார்கள் அதுவும் அம்மாவா வைத்துக்கொண்டே

    • @shalinipappa8654
      @shalinipappa8654 2 ปีที่แล้ว +3

      😢😢😢

    • @habeebasr1033
      @habeebasr1033 2 ปีที่แล้ว +3

      😪😪

    • @rameshkaviya3817
      @rameshkaviya3817 2 ปีที่แล้ว +11

      Ayyo antha pappa ku eppadi valichirukkum,ninaichaale thookkame valamattenguthu,kadavule avanukala vidaathappa..

    • @sathyapriya5593
      @sathyapriya5593 2 ปีที่แล้ว +4

      Athe ...enakum orru ponnu irruku....antha ponu Vali evala poradirukum😭😭😭😭

  • @senthilnathan4886
    @senthilnathan4886 2 ปีที่แล้ว +188

    எல்லோருடைய எண்ணமும் அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அது நிச்சயம் நடக்கும் நக்கீரனுக்கு நன்றிகள் கோடி 🙏🏿🙏🏿🙏🏿

  • @ishwaryasaravanan9774
    @ishwaryasaravanan9774 2 ปีที่แล้ว +81

    இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப் போகும் நீதிபதி யாராக இருந்தாலும் எதற்கும் அஞ்சாமல் நியாயமாக தீர்ப்பளிக்க வேண்டும்! தமிழ்நாடு மக்கள் அனைவரும் உடன் இருக்கிறோம்!

  • @shanmugapriyashanmugapriya592
    @shanmugapriyashanmugapriya592 2 ปีที่แล้ว +12

    அப்பா கேட்கவே முடில.....இறைவா..... செல்வி அம்மா நீங்கம் ஒரு போதும் தோர்க மாட்டீர்கள்.நிறய பேர் இருக்கோம் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம்.....

  • @prv5031
    @prv5031 2 ปีที่แล้ว +299

    ஒரு தாயாக உங்கள் உணர்வுகள் எங்களுக்கு நன்றாகவே புரிகிறது தாயே.. தொடர்ந்து போராடுங்கள் நீதி கண்டிப்பாக வெல்லும் தாயே..🙏🙏

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha 2 ปีที่แล้ว +69

    தங்கை ஸ்ரீ மதியின் தாயே உங்களது கண்ணீருக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும். தங்கை ஸ்ரீ மதி இறக்கும் போது எப்படியெல்லாம் கொடூரமாக உட்படுத்த பட்டிருக்கலாம் என இந்த வழக்கறிஞர்கள் நுட்பமாக பேசும்போது மனது மிகவும் வலிக்கிறது.

    • @kamarkamar7893
      @kamarkamar7893 2 ปีที่แล้ว +4

      மனசு தங்க வலிமை வேண்டும்

  • @cheechuharley7268
    @cheechuharley7268 2 ปีที่แล้ว +9

    SRIMATHIக்காக போராடும் அனைத்து வழக்கறிஞர்கள், நக்கீரன் Team எல்லாருக்கும் நன்றி🙏🙏🙏 SRIMATHI அம்மாவின் ஆதங்கம், கண்ணீர் எல்லாத்துக்கும் விரைவில் நியாயம் கிடைக்க வேண்டும். SRIMATHIக்கு என்ன நடந்ததுன்னு சொல்ல தைரியமும் இல்ல, மனசாட்சியும் இல்லாத Friends. இவங்கெல்லாம் படிச்சி எந்த வேலைக்கு போயி, உண்மையை காப்பாத்த போறாங்க. Justice for SRIMATHI

  • @maryjosh7794
    @maryjosh7794 2 ปีที่แล้ว +89

    இவ்வளவு நடந்து இருந்தும் இந்த பள்ளி நிர்வாகத்திற்கு வேறோர் இடத்தில் பள்ளியை நடத்துவதற்கு அனுமதி கொடுத்த அரசாங்கத்தை நினைக்கும் போது மிகவும் வேதனை அளிக்கிறது.

    • @m.a9061
      @m.a9061 2 ปีที่แล้ว +1

      Ellam panam paduthura paadu

  • @user-nw4mv7sx2j
    @user-nw4mv7sx2j 2 ปีที่แล้ว +80

    இந்த விடியோ மனதை அறுகிறது😭 முன் பின் தெரியாத என்னை போன்ற ஆட்களுக்கு இதை கேக்க முடியவில்லை. பெற்ற தாய்க்கு எப்பிடி இருக்கும்☹️☹️☹️ atleast இது போன்ற interview அந்த தாய் முன்பு செய்யாமல் இருப்பது நல்லது. பாவம்யா அந்த அம்மாவும் பொன்னும்😭😭

  • @manudan3601
    @manudan3601 2 ปีที่แล้ว +264

    இந்த தாய் அழுதுகொண்டே இந்த கொடூரங்கள் பற்றிய உரையாடலை கேட்கும் காட்சி மனதை பிளக்கிறது.

    • @kidas3518
      @kidas3518 2 ปีที่แล้ว +5

      I can't control my tears, how can the mother hearing...,,,..

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 2 ปีที่แล้ว +18

      நிச்சயமாக.தாயின் முன்னிலையில் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம்.

    • @kavithaKavitha-tk6np
      @kavithaKavitha-tk6np 2 ปีที่แล้ว +4

      என் அம்மா அழுகுற மாதிரி இருந்திச்சு... அவங்க அழுகுறத பார்த்து நானும் அழுதுட்டேன்...அழுகையை control பன்ன முடியல😭😭

    • @bhuvanaponnusamy6866
      @bhuvanaponnusamy6866 2 ปีที่แล้ว +1

      Ama..ama....thayin mananilai ...sola varthai ilai

    • @joelourdes1947
      @joelourdes1947 2 ปีที่แล้ว

      Audacity and atrocity if culprits

  • @mkarmegam9982
    @mkarmegam9982 2 ปีที่แล้ว +5

    ஸ்ரீமதி உடன்படித்த தோழிகளே ஸ்ரீமதியின் ஆத்மா சாந்தியடைய நடந்த உண்மைகளை கூறுங்கள் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கட்டும் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீமதி துணை இருப்பா ள்🙏🙏🙏✍️✍️✍️

  • @post9706
    @post9706 2 ปีที่แล้ว +34

    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும். நக்கீரனைத்தான் முழுமையாக நம்பியுள்ளோம்.

  • @prabhu3451
    @prabhu3451 2 ปีที่แล้ว +463

    கேட்கவே கொடுமையாயிருக்கு.. மனித உரிமை காப்பாற்ற வேண்டும். 😭நீதியரசர் ஐயா.. மனுநீதிச் சோழன் வாழ்ந்த இம்ம ண்ணின் நீதி காக்க வேண்டும்.. 🙏🙏

    • @kalyanipriya2224
      @kalyanipriya2224 2 ปีที่แล้ว +1

      🙏

    • @mathuravallikumar9419
      @mathuravallikumar9419 2 ปีที่แล้ว +16

      ஒருதாய்மனது படும்பாட்டை தேம்பி
      அழுதேன்.கள்ளமில்லா
      பாப்பா

    • @kannanstkannanst86
      @kannanstkannanst86 2 ปีที่แล้ว +3

      Nakkeeranuku Big Salute

  • @rrcreativekitchen5311
    @rrcreativekitchen5311 2 ปีที่แล้ว +763

    நீதி கிடைக்கும் வரை போராடுங்கள் ,அக்கா. யாருக்கும் பயப்பட வேண்டாம். மக்களாகிய நாங்கள் இருக்கிறோம்.

    • @shantispark2791
      @shantispark2791 2 ปีที่แล้ว +5

      Yes we all are with you

    • @palanikavitha50
      @palanikavitha50 2 ปีที่แล้ว +3

      Yes

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 7 หลายเดือนก่อน

      அரசியல் பலம் பணபல இருப்பதால்
      நியயம் கிடக்கவில்லை

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 7 หลายเดือนก่อน

      அம்மா தலையோடு
      தண்ணீர் ஊற்றி கோவிலில் விழவும்.

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 7 หลายเดือนก่อน

      நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்தவர்
      கொடூரமான வேதனை அனுபவிப்

  • @nagarajanramasamydindigul495
    @nagarajanramasamydindigul495 2 ปีที่แล้ว +6

    மிகுந்த நன்றிகள்... நக்கீரன் குழுவிற்கு...குற்றவாளிகளை கண்டறியும் வரை உங்கள் பணி தொடர வேண்டும்...

  • @seransekuvera1943
    @seransekuvera1943 2 ปีที่แล้ว +9

    நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.கேட்க்கவேமனசுவலிக்கின்றது.கண்களில் கண்ணில் நீர் வருகின்றது. விடாமல் தொடர்ந்து பேசவும். மக்கள் உங்கள் பக்கம்

  • @dilsha832
    @dilsha832 2 ปีที่แล้ว +1326

    அம்மா நீங்க பயப்பட வேண்டாம்.. உங்களுக்கு மக்கள் இருகாங்க... பெரிய பலம் நக்கீரன் team.... நீதி கிடைத்து விடும் 👍

    • @thiyaguthiyagarajan8035
      @thiyaguthiyagarajan8035 2 ปีที่แล้ว +21

      நேர் கொண்ட பார்வை. ✌️✌️

    • @LLAST_KKNOWLEDGE
      @LLAST_KKNOWLEDGE 2 ปีที่แล้ว +2

      08.00 மணிக்கே அதிபர் உடைய பிறந்தநாள் ஆரம்பமாகி விட்டது. அப்போதே மஞ்சள் புடவை கட்டிய சாந்தி இரவு பார்ட்டிக்கு அழைத்து வந்தார். Cctv camera வில் பதிவாகியுள்ளது. அங்கு அவளுக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கொடுத்து பிறந்தநாள் கொண்டாடிய பள்ளி அதிபர் மற்றும் தாளாளர் ரவிக்குமார் எல்லாரும் மாறி மாறி உடலுறவுக்கு உள்படுத்தினார்கள் .பின்பு மறுபடியும் வகுப்புக்கு அனுப்பப்பட்டாள்.. வகுப்புக்கு வரும்போதே நடக்கமுடியாமல் வந்து மேசையில் படுத்தவுடன் மயக்கம் அடைகின்றாள் .இதனை பார்த்த தோழிகள் பயந்து சத்தம் போடுகின்றனர் போதையில் இருந்த பள்ளி தாளாளர் மற்றும் அதிபரால் வரமுடியவில்லை,இதானால் தாளாளர் உடைய மகன் மற்றும் நண்பர்கள் வந்து அவளை கீழ் உள்ள அறைக்கு தூக்கிக்கொண்டு போய் மயக்கத்தை தெளியவைத்து கற்பழிக்கும் போது ஸ்ரீமதி தர்ப்பித்து ஓடுகின்றாள் அப்போது அவளை அடித்து துடிக்க துடிக்க படுகொலை செய்கின்றனர்..
      . . எனவே பள்ளி உரிமையாளர் விடுமுறை அறிவித்து BJP , RSS , அமித் ஷா , எடப்பாடி மற்றும் அரசியல் தரகர்களிடம் ஆதரவு கேட்டு , இரவிலேயே police DCP க்கு ஒரு கோடி பணத்தை மாற்றினார் .
      இதுக்கு முன்பே அந்த hostel லில் உள்ள மாணவிகளுடன் அவர்கள் உடலுறவு பண்ணியுள்ள காணொளிகள் மற்றும் அந்த மாணவிகள் குளிக்கும் போது எடுத்த காணொளிகள் காமித்து blackmail பண்ணியதால் ஸ்ரீமதி நண்பிகளால் உண்மையை வெளியே சொல்ல முடியவில்லை
      இளம் மகனுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்.
      Hggtt

    • @nsrbalu5396
      @nsrbalu5396 2 ปีที่แล้ว +14

      Justice for srimathi

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +44

      @@benstephen7876 கே டிவி சானலில் போய் கதறு.அதுதான் உனக்கு சரியா இருக்கும்.

    • @jenitta6373
      @jenitta6373 2 ปีที่แล้ว +29

      @@benstephen7876 ne money vagiruppa pa ne Enna venalu pesuva unga veetulayu ponnuga erukaga 🤨🤬

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 2 ปีที่แล้ว +332

    போராளிகள். வெற்றி நிச்சயம். நன்றி நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு

    • @BalajiBalaji-zg8zu
      @BalajiBalaji-zg8zu 2 ปีที่แล้ว

      woowwowowoowwwwwocoowwowowowowowwowoowowowowoowjowowwowoowoowwoowowoooocdjowowowwoojowowwwoowowwowowooowwoowowjdwowwowodowowoowwoowowwowwowwowwjwowoowowwoowowowoowowowwowoowwowowwjwoowwwoowbowowowwowowowowwowwowoowowowowowwowodowowoowooo

    • @BalajiBalaji-zg8zu
      @BalajiBalaji-zg8zu 2 ปีที่แล้ว

      owowwoowowdjwowwoowo

    • @BalajiBalaji-zg8zu
      @BalajiBalaji-zg8zu 2 ปีที่แล้ว

      wcwowwooowooowoowowowowowowwowoowwoowowowowowowowowowoowowoowoowowooowowwoowwowoowowowowowowoowoowwooooowoowwoowwoowowoowwjowowoowowowodjowwoowwooowoowowwowooowowodwo

  • @priscillaveronicapriscilla8377
    @priscillaveronicapriscilla8377 2 ปีที่แล้ว +12

    இந்த செய்தியை கேட்டதும் எனக்கு ரொம்ப கஷ்டம இருநது சீக்கிரம் இதற்கேல்லாம் ஒர நீதி கிடைக்கவேண்டும் என்று கடவுளை பிரத்திக்கிறோம்🙏

  • @MPYdadlittelprincess
    @MPYdadlittelprincess 2 ปีที่แล้ว +16

    மனதில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் தன்னுடைய மகளுக்கு நடந்தது போல் வேறு எந்த மகளுக்கும் நடக்க கூடாது என்று போராடும் தாய்க்கு நாங்கள் துணையாக நிற்ப்போம்🙏🙏

  • @vinilabi7727
    @vinilabi7727 2 ปีที่แล้ว +55

    ஸ்ரீமதி
    தாயை
    என் அம்மா போல் பார்க்கிறேன்,
    அம்மா
    கவலை படாதீங்க,
    "வீரம்" விளைஞ்ச பூமியில்
    பிறந்த அனைத்து மக்களும்
    தங்கை ஸ்ரீமதிக்கு குரல் கொடுக்க
    காத்து இருக்கிறோம்...

  • @SuRya_1235
    @SuRya_1235 2 ปีที่แล้ว +336

    உங்களுக்கு எங்கள் துணை கண்டிப்பா இருக்கும்... தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்..... வெற்றி நம்க்கே....justice srimathi கண்டிப்பா நீதி கிடைக்க வேண்டும்

  • @j.scutechannel30
    @j.scutechannel30 2 ปีที่แล้ว +10

    I feel so sad for srimathi's Amma.May God give her inner strength

  • @sivansethusethupathi8391
    @sivansethusethupathi8391 2 ปีที่แล้ว +1

    பிரகாஷ் சார் உங்களுடைய முயற்சிக்கு இறைவன் எப்பொழுதும் துணை இருக்கட்டும் தொடர்ந்து களம் ஆடுங்கள் உங்கள் வெற்றி கிட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை

  • @nprakash7999
    @nprakash7999 2 ปีที่แล้ว +360

    அய்யா மக்கள் உங்களுடன் இருக்கிறோம். வழக்கை முன்னெடுத்து செல்லுங்கள். But be caution.

  • @seenuseenu6687
    @seenuseenu6687 2 ปีที่แล้ว +1596

    எங்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு நக்கீரன் உங்கள் டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  • @vanithaseetharaman595
    @vanithaseetharaman595 2 ปีที่แล้ว +6

    ஸ்ரீ மதி உங்கள் குழந்தை மட்டும் இல்லைமா... தமிழ்நாட்டின் குழந்தை... எங்கள் எல்லோர் கண்களிலும் கண்ணீர் வழிகிறது... கண்ணியம் மிக்க ஆண்கள் இதை விட வே மாட்டார்கள்... 😭😭😭

  • @seetharanis6895
    @seetharanis6895 2 ปีที่แล้ว +7

    அந்த அம்மாவை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.உங்கள் கண்ணீருக்கு என்றும் விடை கிடைக்கும் அம்மா.

  • @cnbose7304
    @cnbose7304 2 ปีที่แล้ว +449

    வழக்கறிஞர்களும் நக்கீரன் டீம் ,மற்றும் பொது மக்களும், மனசாட்சி உள்ள youtubers சும் சேர்ந்து போராடினால் நிச்சயமாக ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும்..

    • @mareeswaris2907
      @mareeswaris2907 2 ปีที่แล้ว +4

      Yes

    • @Vigneshwaran-xq2uh
      @Vigneshwaran-xq2uh 2 ปีที่แล้ว +4

      Yes yes

    • @sharukhsharukh3868
      @sharukhsharukh3868 2 ปีที่แล้ว +10

      ஆமாம் ஆமாம் நாம எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும் ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை

    • @kotamil3566
      @kotamil3566 2 ปีที่แล้ว +3

      Yes

    • @sheebasangee7996
      @sheebasangee7996 2 ปีที่แล้ว

      Aama savukku sankar pola 4 peru irukkara varaikkum needhi kidachidum

  • @seenuseenu6687
    @seenuseenu6687 2 ปีที่แล้ว +316

    தன் மகள் நீதிக்காக இறுதிவரை போராடும் தாயார் அவர்களுக்கும் நாம் ஆதரவை கொடுப்போம்... 💯🔥⚖️

  • @prathareemo4870
    @prathareemo4870 2 ปีที่แล้ว +3

    Thank you nakkeeran pragash sir. We also pray for Srimathi's Justice. From UK

  • @katthukuttysamayal
    @katthukuttysamayal 2 ปีที่แล้ว +13

    இப்படியெல்லாம் போராடி இறந்திருக்கிரார் என்பதை அந்த தாயையுயும் அருகில் வைத்துகொண்டு விவரிப்பது நெஞ்சை பிளக்கும் வலி ....😭😭
    Pls avangalai அருகில் வைத்து கொண்டு வேண்டாமே...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      கதை விடுறாங்க கபோதிகள் 😮😮😮

  • @chennai4511
    @chennai4511 2 ปีที่แล้ว +150

    நக்கீரன் குழு, நக்கீரன் கோபால், வழக்கறிஞர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏 🙏 🙏 கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும்.

  • @rajeenlightment
    @rajeenlightment 2 ปีที่แล้ว +25

    செல்வி வெற்றி உங்களுக்கு பக்கத்தில் வந்து விட்டது. நக்கீரன் என்ற நீதி மன்றம் உள்ளவரை கவலை வேண்டாம் சகோதரி நம் குழந்தைக்கு நியாயம் கிடைக்கும்.நானும்ஒரு தாயே

  • @manjulanarayanan26
    @manjulanarayanan26 2 ปีที่แล้ว +7

    Need justice to Sreemathi ,Day and night watching all news channels about Shreemathi case, really hurting to see her mother, Big thanks to Nakeeran

  • @vaishnavivaishnavi877
    @vaishnavivaishnavi877 2 ปีที่แล้ว +2

    Nakkeran team sir and advocate sir,s your the best ungalukku naanga eppoluthum iruppom

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 2 ปีที่แล้ว +411

    இப்படி நக்கீரன் தொடர்ந்து பாதிக்கபட்ட மக்களுக்காக எழுத்து மற்றும் காட்சி ஊடகங்கள்மூலமாக போராடுவது அனைத்து மக்களுக்கும் ஆறுதலாகவும் நக்கீரன் இருக்க நமகென்னபயம் எனற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் நன்றி ஐயா நக்கீரன் கோபால் அவர்களுக்கு

    • @ms.thiruppathi9167
      @ms.thiruppathi9167 2 ปีที่แล้ว

      ராம்குமாரின் மகன்கள் இரண்டு பேரையும் விசாரணை வேளையில் வைத்தால் தான் இதற்கு தீர்வு நீதி அப்படி இல்லையென்றால் ஜனநாயகம் தோற்றுவிடும்

  • @kavinsa5841
    @kavinsa5841 2 ปีที่แล้ว +85

    நக்கீரன் எப்பொழுதும் அனைத்து ஏழை மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் துணையாக நிற்க வேண்டும் அதேபோல் இங்கு அமர்ந்து இருக்கும் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @selvaraja8724
    @selvaraja8724 2 ปีที่แล้ว +2

    நக்கீரன் அண்ணா நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது ஆனால் என் மகளுக்கு நீதி கிடைத்தால் நீங்கள்தான் என்கடவுள் ஷிரிமதிக்கு நீதி வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ARVIJAYVJ
    @ARVIJAYVJ 2 ปีที่แล้ว +2

    Full Support by madurai AFC TEAM... Congratulations 👍👍👍👍👍

  • @elancheran7447
    @elancheran7447 2 ปีที่แล้ว +112

    மாணவி🔥 பாலியல் துன்புறுத்தலுக்கு ஆனாலா, இல்லயா என்று கூட சொல்ல முடியாத பிரேத பரிசோதனை, முடிவை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்🔥தமிழக அரசு நீயாயமாக விசாரிக்க வேண்டும்🔥

    • @LLAST_KKNOWLEDGE
      @LLAST_KKNOWLEDGE 2 ปีที่แล้ว

      08.00 மணிக்கே அதிபர் உடைய பிறந்தநாள் ஆரம்பமாகி விட்டது. அப்போதே மஞ்சள் புடவை கட்டிய சாந்தி இரவு பார்ட்டிக்கு அழைத்து வந்தார். Cctv camera வில் பதிவாகியுள்ளது. அங்கு அவளுக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கொடுத்து பிறந்தநாள் கொண்டாடிய பள்ளி அதிபர் மற்றும் தாளாளர் ரவிக்குமார் எல்லாரும் மாறி மாறி உடலுறவுக்கு உள்படுத்தினார்கள் .பின்பு மறுபடியும் வகுப்புக்கு அனுப்பப்பட்டாள்.. வகுப்புக்கு வரும்போதே நடக்கமுடியாமல் வந்து மேசையில் படுத்தவுடன் மயக்கம் அடைகின்றாள் .இதனை பார்த்த தோழிகள் பயந்து சத்தம் போடுகின்றனர் போதையில் இருந்த பள்ளி தாளாளர் மற்றும் அதிபரால் வரமுடியவில்லை,இதானால் தாளாளர் உடைய மகன் மற்றும் நண்பர்கள் வந்து அவளை கீழ் உள்ள அறைக்கு தூக்கிக்கொண்டு போய் மயக்கத்தை தெளியவைத்து கற்பழிக்கும் போது ஸ்ரீமதி தர்ப்பித்து ஓடுகின்றாள் அப்போது அவளை அடித்து துடிக்க துடிக்க படுகொலை செய்கின்றனர்..
      . . எனவே பள்ளி உரிமையாளர் விடுமுறை அறிவித்து BJP , RSS , அமித் ஷா , எடப்பாடி மற்றும் அரசியல் தரகர்களிடம் ஆதரவு கேட்டு , இரவிலேயே police DCP க்கு ஒரு கோடி பணத்தை மாற்றினார் .
      இதுக்கு முன்பே அந்த hostel லில் உள்ள மாணவிகளுடன் அவர்கள் உடலுறவு பண்ணியுள்ள காணொளிகள் மற்றும் அந்த மாணவிகள் குளிக்கும் போது எடுத்த காணொளிகள் காமித்து blackmail பண்ணியதால் ஸ்ரீமதி நண்பிகளால் உண்மையை வெளியே சொல்ல முடியவில்லை
      இளம் மகனுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்..
      I posted in my TH-cam

    • @kanisamruti827
      @kanisamruti827 2 ปีที่แล้ว +1

      👍👍👍👌👌

    • @ayeaye9332
      @ayeaye9332 2 ปีที่แล้ว +1

      Ok

  • @umani2664
    @umani2664 2 ปีที่แล้ว +128

    பள்ளியின் தாளாளரும் அவனின் குடும்பமும் கொடூரமானவர்கள் இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว

      அன்று பெரிய தலைகள் விருந்தில் கலந்துகொண்டார்கள்..அவர்களுக்கு ஸ்ரீமதி...போராட்டத்தில் கொல்லபட்டாரா ஸ்ரீமதி.இத்தனை சக்திகளும் மறைக்க போறாடுகிறதே.

    • @bharathikv8140
      @bharathikv8140 2 ปีที่แล้ว +1

      கொலைகார கூட்டம்.😄😃😃😃😃😃😃😃😃😃😃😄😁😆😅😀😃😄

  • @sangeethadiva6366
    @sangeethadiva6366 2 ปีที่แล้ว +2

    Justice for Srimathi , 🙏🙏🙏🙏🙏, Thanks for Nakkeeran team 🙏🙏🙏🙏

  • @lakshmanadassarumugam6484
    @lakshmanadassarumugam6484 2 ปีที่แล้ว +4

    Srimathi needs justice.Nakeeran is doing well 👍

  • @tv-jith
    @tv-jith 2 ปีที่แล้ว +311

    நீங்கள் சொல்லும் கொலைகாண காரணத்தை எங்களுக்கு கேட்கும் போதே பதற்றம் தருகிறது.. அந்த குழைந்தையின் தாயார் நேரடியாக கேட்கும் போது எவ்வளவு வேதனை தரும் என்று நினைக்கையில் ரெம்ப கஸ்டமா இருக்கு😢😢😢😢

    • @meenakshimaran843
      @meenakshimaran843 2 ปีที่แล้ว +5

      Even I to thought in the same way

    • @malathid9208
      @malathid9208 2 ปีที่แล้ว +3

      💯 true

    • @U.V.S
      @U.V.S 2 ปีที่แล้ว +1

      Ennakkum

    • @yaminiyamini8074
      @yaminiyamini8074 2 ปีที่แล้ว +4

      Sri mathi amma parka kastam eruku. Atha ponnu romba kastam pattum erukiram. Avangala chumma Vida kudadhu.

    • @silambarasanponnusamy
      @silambarasanponnusamy 2 ปีที่แล้ว

      😭

  • @sarahs3061
    @sarahs3061 2 ปีที่แล้ว +167

    பெற்றவரை வைத்துக் கொண்டு பிள்ளைய வார்த்தைகளால் குரூ போட்டுக் கொண்டு இருக்கிறோம் உண்மை வெளியில் வர வேண்டும் என்று...நீதி வெல்லும் என்று நம்பும் பல கோடி மனிதரில் நானும் ஒரு பெண்...

  • @hasinibujji9542
    @hasinibujji9542 2 ปีที่แล้ว +3

    As a mother I can't control my tears 😰😰😰 please don't discuss in front of Srimathi's mother please justice for Srimathi 🙏🙏😰😰

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 2 ปีที่แล้ว +73

    ஸ்ரீமதிக்காக வாதாடும் வழக்கறிஞர்களுக்கு பல கோடி மக்களின் வாழ்த்துக்கள்.

    • @MahaLakshmi-kj1ql
      @MahaLakshmi-kj1ql 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 2 หลายเดือนก่อน

      அட கடவுளே, நீ இந்த அளவுக்கு முட்டாளா? இந்த வீடியோவில் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என கவனித்தாயா? இரண்டு மூன்று பேர் சேர்ந்து மூக்கைப் பிடித்துக் கொண்டு ரேப் செய்தார்களாம்! என்னப்பா இதெல்லாம்? வேடிக்கையாக இல்லையா உனக்கு?

  • @ewasbharathi
    @ewasbharathi 2 ปีที่แล้ว +58

    தமிழக முதல்வர் இந்த சம்பவத்தில் முழுபொறுப்பேற்று நீதி வழங்கவேண்டும். இதில் நக்கீரனின் பங்கு அளப்பற்றது. வாழ்த்துக்கள். "JUSTICE FOR SRIMATHI."

  • @sujith001
    @sujith001 2 ปีที่แล้ว +25

    நாட்டையே கைக்குள் வைத்திருக்கும் பள்ளி நிர்வாகத்தை நினைக்கும் போது நாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      காமெடி பன்னாதீங்க சீரியஸா😮😮😮

  • @saravananvijayasakthi6187
    @saravananvijayasakthi6187 2 ปีที่แล้ว +8

    கேட்கும் போதே மனம் பதறுகிறது. வழக்கறிஞர் force என்ற வார்த்தை சொல்லும்போது என்ன நடந்து இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. இவ்வளவு நடந்த பின்பும் எப்படி அவர்கள் பள்ளியை தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்படுகின்றனர் ? எப்படி பிற மாணவர்கள் பெற்றோர் தொடர்ந்து தங்கள் குழந்தைகளை அங்கு படிக்க அனுமதிக்கின்றனர். நீதி வெல்லட்டும்

  • @JayaPrakash-ij1pg
    @JayaPrakash-ij1pg 2 ปีที่แล้ว +27

    நக்கீரன் அய்யா, பிரகாஷ் அய்யா உங்கள் பாதம் தொட்டு வனங்கி நன்றி சொல்கிறேன் 🙏🙏🙏🙏

  • @anthonydasseniyas7865
    @anthonydasseniyas7865 2 ปีที่แล้ว +69

    இதை கேட்கும் போது உடல் நடுங்குகிறது இந்த தாயின் வலி எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே பயமாக இருக்கிறது தொடரட்டும் உங்கள் போராட்டம் 🙏🙏🙏🙏🙏

  • @sangaripriyaradha5136
    @sangaripriyaradha5136 2 ปีที่แล้ว +2

    இந்த தாயின் கண்ணீருக்கு நாம் என்ன செய்ய போகிறோம்... அரசாங்கம் இதற்கு விரைவில் முடிவெடுக்க வேண்டும்.. இல்லையென்றால் மக்கள் நாங்கள் களத்தில் இறங்கி போராடுவோம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      காமெடி பன்னாதடா கபோதி வந்துட்டான் தூக்கிட்டு 😮😮😮

  • @PrakashRaj-ex7iy
    @PrakashRaj-ex7iy 2 ปีที่แล้ว +5

    Very clear statement made by Srimathi's mother.. that she is struggling to get the justice for the benefit of upcoming generation. And said that her daughter is not going to come back but these beasts should be brought into light inorder to get protection of other girls. Really as mother her firm stand against this crime is appreciable.

  • @tngamer2375
    @tngamer2375 2 ปีที่แล้ว +97

    அம்மா எதுக்கும் நீங்கள் பயப்படாதீர்கள் நியாயத்திற்கு என்றும் வெற்றி கிடைக்கும் தப்பு செய்த அவர்களே பயப்படாமல் நிமிர்ந்து நிற்கும் பொழுது நீங்கள் கண் கலங்காதீர்கள் கண்டிப்பாக ஸ்ரீமதியின் ஆத்மா சாந்தியடையும் நிச்சயம் இந்த கேஸ் வெற்றி அடையும் 🙏

  • @ninarajendran6545
    @ninarajendran6545 2 ปีที่แล้ว +265

    Salute to sreemathi's mother. Iron lady

    • @SenthilKumaran1989
      @SenthilKumaran1989 2 ปีที่แล้ว +13

      Very true, I'm sure she would have been threatened or asked to compromise with cores of money. But she is standing strong and fighting this case. Iron lady

    • @ninarajendran6545
      @ninarajendran6545 2 ปีที่แล้ว +4

      @@SenthilKumaran1989 that is my opinion too. The whole world is talking about this case. Its such a simple case and yet....i dont know what to say.

    • @jayaakila4279
      @jayaakila4279 2 ปีที่แล้ว +2

      K tv channel la Karthik Pillai enbavar Sri mathi yin mother mela dan blame panraru...sago

    • @chukkygopal7378
      @chukkygopal7378 2 ปีที่แล้ว +1

      ஐயோ..ஐயோ
      நீங்க எல்லாம் எப்படித்தான் பொழப்பு நடத்துறீங்களோ..
      எப்படி இவ்வளவு வெள்ளந்தியா இருக்கீங்களோ தெரில

    • @VigneshVignesh-ks3vh
      @VigneshVignesh-ks3vh 2 ปีที่แล้ว

      @@chukkygopal7378 dei mannangati

  • @tankodiswamy324
    @tankodiswamy324 2 ปีที่แล้ว +3

    Shrimati sister mother please don't cry 😭 God bless you and God justice for shrimati sister i proud of you you are so brev and strong don't give up

  • @sakthinala6043
    @sakthinala6043 2 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ பதிவு. அம்மா நீங்கள் அழாதீங்க நீதி வெல்லட்டும். உண்மை வெளி வரட்டும்

  • @manudan3601
    @manudan3601 2 ปีที่แล้ว +142

    போலீஸ் துறை உண்மையில் முதல்வர் வசம் தான் இருக்கிறதா? அல்லது டெல்லியிடமா? முதல்வரை நாம் இன்னமும் நம்ப முடியாத சூழல் தான் தொடர்கிறது.

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 ปีที่แล้ว +14

      முதல்வர் தான் போலீஸ் கையில் இருக்கிறார்

    • @manudan3601
      @manudan3601 2 ปีที่แล้ว

      @@kalakkalchannelkalakkalchannelபிஜேபி,அதிமுக, திமுக எல்லாமே கூட்டணி அமைத்து இந்த வழக்கில் உண்மையை மறைக்க போலீசை தூண்டுகிறார்கள்.சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் போலீஸ் இரண்டே நாளில் இதனை கண்டுபிடித்து விடுவார்கள்.

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 2 ปีที่แล้ว +4

      சரியா சொன்னீர்கள் ஐயா. நம் மக்கள் அனைவருக்கும் இதே சந்தேகம் தான்.

    • @anushyak9531
      @anushyak9531 2 ปีที่แล้ว +3

      Yes correct

    • @kumarg1487
      @kumarg1487 2 ปีที่แล้ว +1

      @@kalakkalchannelkalakkalchannel crt 100 💯💯 percentage

  • @thaslimaa9109
    @thaslimaa9109 2 ปีที่แล้ว +124

    Ya Allahve... Indha case இல் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகலை அனைவரின் கண் முன்னெயும் கொண்டு வந்து னிருத்துவாயாக... கடுமையான தண்டனையை வழங்குவாயாக... ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்... இந்த தாயின் கண்ணீரை கண்டு இரங்குவாயாக....

    • @maheshwariravichandran4194
      @maheshwariravichandran4194 2 ปีที่แล้ว +16

      உங்களின் இந்த வேண்டுதல் சீக்கிரம் நிறைவேற நானும் பிரார்த்திக்கிறேன்

    • @pressilav9555
      @pressilav9555 2 ปีที่แล้ว +3

      Amen Amen

  • @lathasrinivasan1460
    @lathasrinivasan1460 2 ปีที่แล้ว +1

    இந்த குழந்தையின் மரணத்திற்கான காரணங்களை கேட்கும்போது மூன்று குழந்தைகளை பெற்ற என் வயிறு எரிகிறது. இந்த தாயின் நிலமை வேறு யாருக்கும் வயவே கூடாது. கடவுள் சீக்கிரம் அந்த கொடும்பாவிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டும்.

  • @dss8857
    @dss8857 2 ปีที่แล้ว +3

    அம்மா நீங்க கவலைப்படதீங்க கடவுள் இருக்கிறார் உங்களுக்கு நீதி ‌கிடைக்கும்

  • @annamalain9013
    @annamalain9013 2 ปีที่แล้ว +121

    நீதியாக நக்கீரனும்...
    பணமாக சக்தி பள்ளியும் உள்ளது...
    யாருக்கு வெற்றி என்பது நீதித்துறையிலும்
    மக்கள் மன்றத்திலும் தீர்மானிக்கப்பட உள்ளது... ஒருவேளை
    நீதிமன்றம் பணத்திற்கு விலை போனால்
    மக்கள் மன்றம் சரியான தீர்ப்பை காலத்தில் கொடுக்கும் என்று பொதுமக்களில் ஒருவனாக நம்பிக்கொண்டிருக்கிறேன்...

  • @veeranganait4087
    @veeranganait4087 2 ปีที่แล้ว +146

    இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி நிச்சயம் நல்ல தீர்ப்பு வழங்க 100% வாய்ப்பு உள்ளது.

  • @lakshmij5030
    @lakshmij5030 2 ปีที่แล้ว +7

    Hatsoff to these Honest lawyers & Advocates

  • @dhanalakshmitamilselvam4542
    @dhanalakshmitamilselvam4542 2 ปีที่แล้ว +9

    As a parent, every clues in srimathi's postmoderm report gives me heart attacks. Need justice for that angel. May God give strength to this mother🥺

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 ปีที่แล้ว +69

    அந்த அம்மாவ பக்கத்தில வெச்சிக்கிட்டு காயங்கள் பற்றி பேசாம இருந்திருக்கலாம் 🥺🥺🥺இது மரணத்தை விட கொடுமையானது

    • @nishanthg4467
      @nishanthg4467 2 ปีที่แล้ว +2

      Unmaithan...oru thaayal eppadi jeeranikka mudiyum....???😭😭

    • @VGRagni
      @VGRagni 2 ปีที่แล้ว +3

      இல்லை bro... ஸ்ரீமதி அம்மா தன் குழந்தை இறந்த உடம்பை பார்த்ததே பெரிய கொடுமை...அதை விட இப்போது மகளுக்காக போராடும் போது அவங்கஇங்க இருப்பது ஒரு வகையில் நல்லது தான்..ஏனென்றால் இந்த தாயின் கண்ணீரை பார்த்தாவது இன்னும் இது போல கொடுமைகள் யாருக்கும் நடக்காம இருக்கலாமல?...அதோடு இவங்க நிலைமையை பார்த்தாவது இந்த கொலை சம்பந்த பட்ட ஒருத்தர் மனமாவது மாறலாம்ல?

  • @rkcollection2459
    @rkcollection2459 2 ปีที่แล้ว +99

    ஸ்ரீமதி இறப்பதற்கு முன் எத்தனை வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்தால?😢😢
    ஒரு தாயாய் என் மனம் மிகவும் வேதனை அடைகிறது.
    ஸ்ரீமதியின் தாய் மனம் எவ்வளவு துடிக்கும் 😥😥😥
    நக்கீரன்& வழக்கறிஞர் குழு அனைவருக்கும் மக்களின் அனைவரின் சார்பாக நன்றிகள். ஸ்ரீமதிக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும்

    • @sathishsathish6266
      @sathishsathish6266 2 ปีที่แล้ว +3

      சாந்தி ரவியின் குண்டியில் போலீசார் லத்தியை ஏற்றினாலே உடனே தெரியும் இவள பேச்சு இவ்ளோ டைம் வேஸ்ட்

    • @estherthomas4481
      @estherthomas4481 2 ปีที่แล้ว +2

      மனசு தாயை எப்படி தேடியிருக்கும் 😭

  • @maniu05
    @maniu05 2 ปีที่แล้ว +1

    இவ்வளவு கொடுமையும் கேக்கவே அவங்களுக்கு ரொம்ப பெரிய மன வலிமை வேண்டும்,,,
    அந்த அம்மாவுக்கு இன்னும் மனவலிமை கொடு ஆண்டவா,,,
    பெண் பிள்ளையை பெத்த யாரலையும் கேட்க்கவே முடியாத வார்த்தைகள்..

  • @KK-tz1tg
    @KK-tz1tg 2 ปีที่แล้ว +6

    It's heartbreaking.
    Watching this brought tears in my eyes.
    Anbil Mahesh must get his act together. It's time he showed some guts and leadership.
    He's been a disappointing leader so far and has failed to show initiative.
    He cannot afford to react to events but proactively respond to what is happening.

  • @Tamilteciyam5427
    @Tamilteciyam5427 2 ปีที่แล้ว +630

    இந்த வழக்கில் ஆதாரங்கள் இருந்தும் உண்மை வெளியில் வராமல் இருக்க எல்லோரிடமும் பணம் கை மாறுது!

    • @k.s.r.c8486
      @k.s.r.c8486 2 ปีที่แล้ว +1

      இந்த விஷயத்தில் நக்கீரன் இரங்கியுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதிகிடைக்கும் நெற்றி கண் திரப்பினும் குற்றம் கற்றமே நக்கீரனின் தாரக மந்திரம்

    • @chukkygopal7378
      @chukkygopal7378 2 ปีที่แล้ว

      ஆமா சாதி தலைவர்கிட்டயிருந்து
      செல்விக்கு கை மாறுச்சு
      ஆதாரத்தோடு இணையத்தில் இருக்கிறது

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 2 ปีที่แล้ว

      Ivvalau kalebaram panna makkal jaranamana naayoda the Sruthi viterundal sareyaga irunderkk

    • @k.s.r.c8486
      @k.s.r.c8486 2 ปีที่แล้ว

      @@chukkygopal7378 வெரிநாயே

    • @chukkygopal7378
      @chukkygopal7378 2 ปีที่แล้ว +3

      @@k.s.r.c8486 அது வெரிநாய் இல்லைங்க அண்ணா..
      வெறிநாய்..
      இப்ப என்ன வெறி எனக்குன்னு சொல்லுங்க

  • @absalhanaa3142
    @absalhanaa3142 2 ปีที่แล้ว +57

    அந்த குழந்தையை பெற்றெடுத்த தாயின் பிரசவ வேதனையை விட அந்த தாயை வைத்துவிட்டு உங்களின் விசாரணை அதைவிட பலமடங்கு வேதனை .
    எந்த தாய்க்கும் இதுபோல் வரக்கூடாது

    • @paramesperampalam3133
      @paramesperampalam3133 2 ปีที่แล้ว

      So dad poor mum listened this.

    • @gomathis9829
      @gomathis9829 2 ปีที่แล้ว

      True

    • @absalhanaa3142
      @absalhanaa3142 2 ปีที่แล้ว

      @@paramesperampalam3133
      அட அறிவு கொழுந்தே
      தந்தையின் வேதனையை விபரிக்க முடியாத வேதனை

  • @jasminemaria9610
    @jasminemaria9610 2 ปีที่แล้ว +1

    We stand with you Amma!
    From France 🇫🇷

  • @sivaswathi96
    @sivaswathi96 2 ปีที่แล้ว +1

    ஒரு தாய் கேட்க வேண்டிய விஷயமா இது .. அவங்கள சும்மா விடாதீங்க ஐயா ... எந்த ஒரு தாய்கும் இப்படிப்பட்ட சூழ்நிலை வரக்கூடாது...🥺

  • @sangeethamurugesh3509
    @sangeethamurugesh3509 2 ปีที่แล้ว +65

    நக்கீரன் வாழ்க வாழ்க. உங்கள் பணி தொடரட்டும். நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன்....

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 2 ปีที่แล้ว +140

    செல்வி நீங்கள் வருத்தப்பட வேண்டாம் தாயுள்ளம் புரிகிறது
    மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்
    அதனால் உங்களுடன் இணைந்து என்றும் இருக்க போராட உறுதுணையாக இருக்கும்

  • @BhavaniBhavani-zr8xh
    @BhavaniBhavani-zr8xh 2 ปีที่แล้ว +1

    நீங்க எல்லாரும் சொல்லும் போதே எங்களுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கு.அப்படி இருக்கும்போது . 😭😭😭அந்த குழந்தை அந்த நேரத்தில் எவ்வளவு தூரத்தை அனுபவித்து இருக்கும்.நீதி வேண்டும் ... நீங்கள் எல்லோரும் சேர்ந்து நக்கீரன் பத்திரிகை எல்லாம் சேர்ந்ததால் எங்களுக்கு நம்பிக்கை வருகிறது

  • @rajkamal7679
    @rajkamal7679 2 ปีที่แล้ว +2

    very good job nakkeeran team. justice for Sri mathi

  • @seenuseenu6687
    @seenuseenu6687 2 ปีที่แล้ว +612

    நக்கீரன் என்ற ஊடகம் இல்லை என்றால் எப்போதோ இந்த வழக்கில் உண்மையையும், நீதியும், கொன்று புதைத்திருப்பார்கள்.....

    • @tamildhesiyamakkalkatchi2643
      @tamildhesiyamakkalkatchi2643 2 ปีที่แล้ว

      மத்திய, மற்றும் மாநில. அரசுகள்,கள்ளகுறிச்சி. *மாணவியின். பெற்றோர்*,மற்றும். நீதிமன்றங்கள், மற்றும். தமிழக மக்கள், மற்றும் *திரு சீமான் உள்ளிட்ட. தமிழக அரசியல். தலைவர்கள்,*
      **உண்மையிலேயே.**
      விருப்பம்.
      தெரிவித்தால்,மற்றும் அனுமதி. அளித்தால்,
      **24 மணி நேரத்தில்,*
      கள்ளகுறிச்சி. பள்ளி மாணவி *ஶ்ரீமதி. அவர்களை,*
      உயிரோடு. கொண்டுவந்து. நிறுத்த தயார்!,தயார்!!,தயார்!!!
      *நேரடி. சவால்!!* நாங்க. ரெடி,
      நீங்க. ரெடியா?,ரெடியா??,ரெடியா???....
      *BY,*
      கராத்தே கண்ணதாசன்,
      ( நிறுவன தலைவர்,மற்றும் தேசிய தலைவர்,)
      தமிழ் தேசிய மக்கள் கட்சி
      *(TDMK)*
      செல்:: 944 543 55 88,7708 5708 87.
      (24 hours,and Sunday to, Saturday)
      *சேவை. கட்டணம் 300. ரூபாய்.*
      Phone pay& Google pay number : 7708570887.
      (Conditions apply)

    • @tamildhesiyamakkalkatchi2643
      @tamildhesiyamakkalkatchi2643 2 ปีที่แล้ว

      மத்திய, மற்றும் மாநில. அரசுகள்,கள்ளகுறிச்சி. *மாணவியின். பெற்றோர்*,மற்றும். நீதிமன்றங்கள், மற்றும். தமிழக மக்கள், மற்றும் *திரு சீமான் உள்ளிட்ட. தமிழக அரசியல். தலைவர்கள்,*
      **உண்மையிலேயே.**
      விருப்பம்.
      தெரிவித்தால்,மற்றும் அனுமதி. அளித்தால்,
      **24 மணி நேரத்தில்,*
      கள்ளகுறிச்சி. பள்ளி மாணவி *ஶ்ரீமதி. அவர்களை,*
      உயிரோடு. கொண்டுவந்து. நிறுத்த தயார்!,தயார்!!,தயார்!!!
      *நேரடி. சவால்!!* நாங்க. ரெடி,
      நீங்க. ரெடியா?,ரெடியா??,ரெடியா???....
      *BY,*
      கராத்தே கண்ணதாசன்,
      ( நிறுவன தலைவர்,மற்றும் தேசிய தலைவர்,)
      தமிழ் தேசிய மக்கள் கட்சி
      *(TDMK)*
      செல்:: 944 543 55 88,7708 5708 87.
      (24 hours,and Sunday to, Saturday)
      *சேவை. கட்டணம் 300. ரூபாய்.*
      Phone pay& Google pay number : 7708570887.
      (Conditions apply)

    • @tamildhesiyamakkalkatchi2643
      @tamildhesiyamakkalkatchi2643 2 ปีที่แล้ว

      மத்திய, மற்றும் மாநில. அரசுகள்,கள்ளகுறிச்சி. *மாணவியின். பெற்றோர்*,மற்றும். நீதிமன்றங்கள், மற்றும். தமிழக மக்கள், மற்றும் *திரு சீமான் உள்ளிட்ட. தமிழக அரசியல். தலைவர்கள்,*
      **உண்மையிலேயே.**
      விருப்பம்.
      தெரிவித்தால்,மற்றும் அனுமதி. அளித்தால்,
      **24 மணி நேரத்தில்,*
      கள்ளகுறிச்சி. பள்ளி மாணவி *ஶ்ரீமதி. அவர்களை,*
      உயிரோடு. கொண்டுவந்து. நிறுத்த தயார்!,தயார்!!,தயார்!!!
      *நேரடி. சவால்!!* நாங்க. ரெடி,
      நீங்க. ரெடியா?,ரெடியா??,ரெடியா???....
      *BY,*
      கராத்தே கண்ணதாசன்,
      ( நிறுவன தலைவர்,மற்றும் தேசிய தலைவர்,)
      தமிழ் தேசிய மக்கள் கட்சி
      *(TDMK)*
      செல்:: 944 543 55 88,7708 5708 87.
      (24 hours,and Sunday to, Saturday)
      *சேவை. கட்டணம் 300. ரூபாய்.*
      Phone pay& Google pay number : 7708570887.
      (Conditions apply)

    • @ranjithmano6706
      @ranjithmano6706 2 ปีที่แล้ว +18

      நக்கீரன் ரிப்போர்ட்டர் அண்ணன் தோமோதரன்பிரகாஷ் அவர்களுக்கு நன்றி

    • @navaneethnava5076
      @navaneethnava5076 2 ปีที่แล้ว +5

      100%உண்மை

  • @selvakumargeetha435
    @selvakumargeetha435 2 ปีที่แล้ว +93

    இவ்வளவு போராடித்தான் நீதி கிடைக்குமா????? ஒரு அப்பாவி இளம் உயிர் காரணமில்லாமல் பறிபோகியுள்ளது. மக்களாகிய நாம் இந்த கொடுமைகளை பார்த்து கொண்டுள்ளோம். நம் வரிப்பணத்தில் எதற்கு அரசு , நீதிதுறை, காவல்துறை??? நம்மை பாதுகாக்கும் பொறுப்பு இவர்களுக்கு இல்லையா ?? 😡😡😡😡😭😭😭😭

    • @girisankarsubbukutti2429
      @girisankarsubbukutti2429 2 ปีที่แล้ว +1

      ஏழைகளுக்கு ,கேட்பதற்கு நாதி அற்றவர்களுக்கு இப்படிதான் போராடினாலும் நீதி எட்டாக்கனி.

    • @sumathisumathi1532
      @sumathisumathi1532 2 ปีที่แล้ว

      ellanu solla mudiyathu

    • @karthi1289
      @karthi1289 2 ปีที่แล้ว

      @@girisankarsubbukutti2429 nee yen innum ealai'ya irukka

  • @pavithradharshan9732
    @pavithradharshan9732 2 ปีที่แล้ว

    கடவுளாக நீதிபதிகளை பார்க்கிறேன்... மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்... நீதி கிடைத்தால் மட்டுமே என் மனம் நிம்மதி அடையும். இறந்த குழந்தையை என் மகளாக பாவித்து கொண்டு வருகிறேன்

  • @Riyaa-St23
    @Riyaa-St23 2 ปีที่แล้ว +1

    அழாதிங்க அம்மா. மனசு வலிக்குது. நீதி கிடைக்கும்.. போராட்டத்தை விடாதீர்கள். நக்கீரன் துணை நிற்கும்

  • @rajaparvatham3776
    @rajaparvatham3776 2 ปีที่แล้ว +42

    சக மாணவிகள் உண்மையை சொன்னால் நல்லது. ஸ்ரீமதி ஆன்மா உங்களை சும்மா விடாது தோழிகளே

  • @veeramaaakaali3860
    @veeramaaakaali3860 2 ปีที่แล้ว +38

    பாவம் இந்தம்மா. பேட்டியின் போதே அழுறாங்க... அவங்க அப்பானால தாங்க முடியாத நிலைல இந்தத் தாய் போராடுவது அவர் குழந்தைக்காக மட்டுமல்ல. பிற பெண் குழந்தைகளுக்காக போராடும் இவள் நிலை இனி வேறு எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது கடவுளே. எவ்வளவு மன வலியுடன் இவள் போராடுகிறாள். தயவு செய்து அந்த சத்தி சரண் போட்டோக்களை வெளியிடுங்க. அவங்க பாஸ்போர்ட முடக்குங்க. எந்த நாட்டுல இருக்காங்கனு கூடவா இந்த அரசாங்கத்துக்கு உளவுத்துறை இல்ல.

  • @eswariraju7700
    @eswariraju7700 2 ปีที่แล้ว +2

    நீதிக்கும் அநீதிக்கும் நடக்கும் போராட்டம்.காத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கும் என்று. இதற்காக போராடும் அனைத்து இதயங்களுக்கும் மிக்க நன்றி. நம்முடைய ஆதரவு எப்பொழுதும் இந்த தாய் பக்கம் இருக்க வேண்டும்.

  • @gunaseelan1266
    @gunaseelan1266 2 ปีที่แล้ว +1

    இதை எல்லாம் கேட்கும் போதே நெஞ்சு வலி க் கின்றது அந்த தாய் க்கு நேரில் கேட்கும் போது எப்படி இருக்கும் நக்கீரன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்களின் முயற்சி யை அந்த குழந்தை க்கு நீதி கிடைக்கும் வரை விட வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @kalaiyarasisenthilkumar7039
    @kalaiyarasisenthilkumar7039 2 ปีที่แล้ว +112

    நக்கீரன் ஐயா. உங்களுடைய களப்பணியால்தான் ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க ப் போகிறது