ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பொள்ளாச்சி கொடூரம்: பெண்களின் கண்ணீர் வாக்குமூலம்! Nakkheeran Gopal | STATEMENT OF VICTIMS! POLLACHI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ส.ค. 2022
  • #NakkheeranTV #pollachicase #nakkheerangopal #pollachiissue #pollachi #nakkheeran #exclusive #exclusive_news
    பொள்ளாச்சி கொடூரம்: நெஞ்சை பிளக்கும் பெண்களின் கண்ணீர் வாக்குமூலம்! Nakkheeran Gopal | Pollachi Case | Nakkheeran Tv
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 2.3K

  • @sunitadurai2104
    @sunitadurai2104 2 ปีที่แล้ว +1459

    வாழ்த்துக்கள் ஐயா நான் உங்க சேனல் பார்க்கிறது ஶ்ரீமதி காரியத்துக்கு அப்புறம் தான் ரொம்ப நேர்மையா இருக்கிறீங்க நன்றி யாருக்கு அநியாயம் நடந்தாலும் இப்படியே உதவி பண்ணுங்க கடவுள் உங்களையும் உங்கள் டீம் மயும் ஆசீர்வதிக்க எல்லாரும் வேண்டி கொள்கிறோம்

    • @karthikaramar559
      @karthikaramar559 2 ปีที่แล้ว +6

      Mee also

    • @muvivekan
      @muvivekan 2 ปีที่แล้ว

      DMK aatkkal yethum pannalum nakeeran yenna seithargal seivargal kavaniyungal

    • @TamilSelvan-we2eh
      @TamilSelvan-we2eh 2 ปีที่แล้ว +7

      Arumai bro.

    • @karthee4551
      @karthee4551 2 ปีที่แล้ว +7

      நானும் உங்கள் வீடியோ பார்த்துக்கொன்ட்டிருக்கேன்.. அதிரை,, JB

    • @Vadamalai82
      @Vadamalai82 2 ปีที่แล้ว +3

      நானும் ஒருவன்

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 2 ปีที่แล้ว +154

    எம் ஆயுளையும் உம் போன்றோருக்கு சமர்பிக்கிறேன்.. நீங்கள் பலநூறாண்டு காலம்நீடூழி வாழ்க சகோதரா.... உண்மை நேர்மை அது தான் உங்களின் மொத்த குழுவிற்கு சமர்ப்பணம்..

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt 2 ปีที่แล้ว +22

    காவல் துறையை சரி செய்தாலே 90% பிரச்சினைகள் சரியாகி விடும். காவல் துறையிலுள்ள கறுப்பு ஆடுகளுக்கு பணி மாற்றம் கொடுத்து துறையிலிருந்து நீக்க வேண்டும்.

  • @thinkabout2948
    @thinkabout2948 2 ปีที่แล้ว +31

    நக்கீரன் நாட்டுக்கு முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டால்... எங்கள் அனைவரின் ஓட்டும் உங்களுக்கு ஐயா......... உங்கள் நேர்மைக்கு எங்கள் உள்ளம் சமர்ப்பணம்.... 🔥🔥🔥

  • @Ajith1519
    @Ajith1519 2 ปีที่แล้ว +416

    நக்கீரன் சார் அவர்களே நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றிகரமாக நீதி கிடைக்க வேண்டும் 🙏

    • @visalek9912
      @visalek9912 2 ปีที่แล้ว

      Incredible India 😳

  • @kaviyarv6586
    @kaviyarv6586 2 ปีที่แล้ว +357

    நக்கீரன் பார்க்கும் போதெல்லாம் நம்பிக்கை பிறக்கிறது ஐயா.இந்த கலியுகத்திலும் நேர்மையும் வீரமும் உங்களால் நிலைக்கிறது. வாழ்க நக்கீரன் ✨

  • @angellaangeles491
    @angellaangeles491 2 ปีที่แล้ว +16

    கேட்கும்போதே கண் கலங்குகிறது இன்னும் நிறைய இப்படி தமிழ்நாட்டில் நடக்கிறது ‌ அதையெல்லாம் வெளிக்கொண்டுவந்து நியாயம் வாங்கிக் கொடுக்க நக்கீரன் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

  • @Smurugavelu
    @Smurugavelu 2 ปีที่แล้ว +6

    உண்மையிலே தமிழ்நாட்டிற்கு நக்கீரன் கிடைத்தது மக்கள் பாதுகாப்பிற்கும், விழிப்புணர்விற்கும் ஒரு வரப்பிரசாதம். அச்சமில்லா உங்கள் பயணத்தில் மக்கள் துணை எப்போதும் உண்டு. வாழ்த்துக்கள்

  • @gsrwarrior802
    @gsrwarrior802 2 ปีที่แล้ว +376

    உங்களின் முயற்சியால் உண்மை வெளி வந்து விட்டது, நீங்கள் நீடூழி வாழ்க வளமுடன் 👌💐🙏

  • @kannanuthirapathy9402
    @kannanuthirapathy9402 2 ปีที่แล้ว +321

    நக்கீரன் கோபால் சார் வணக்கம் உங்களுடைய நீதியின் போராட்டம் ஸ்ரீமதிக்காக போராடுகிறது என்றும் மறக்க முடியாத ஒன்று

  • @annarajarputham
    @annarajarputham 2 ปีที่แล้ว +7

    நான் பார்த்த ஊடகத்தில் நக்கீரன் தவிர வேறு யாரும் உண்மையை சொல்லக்கூடிய ஊடகம் யாரும் இல்லை.உங்கள் நேர்மைக்கு கடவுள் என்றும் உங்களோடு இருப்பார்.நோய் நொடி இல்லாத ஆரோக்கியம் கடவுள் தருவாரகா உண்மை என்றுமே வெல்லும்.நன்றி அண்ணன் கோபால் அவர்களே

  • @saransaranya5799
    @saransaranya5799 2 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் ஐயா உங்களின் நம்பிக்கையான பேச்சு மட்டுமே இப்போது மக்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளது

  • @sathyasathya9114
    @sathyasathya9114 2 ปีที่แล้ว +358

    ஐயா நீங்க விடாம பேசுவதால் எங்களுக்கு நீதி கிடைக்கும் அப்படி ங்கற நம்பிக்கை வந்து இருக்கு வாழ்த்துக்கள் ஐயா....🙏🙏🙏🙏🙏

    • @jayavel9180
      @jayavel9180 2 ปีที่แล้ว +3

      வெளுத்தது ஏல்லாம் பால் இல்லை சகோதரியே
      th-cam.com/video/oBHkKt4_y9E/w-d-xo.html

    • @VigneshVignesh-ks3vh
      @VigneshVignesh-ks3vh 2 ปีที่แล้ว +1

      @@jayavel9180 dei sangii🤡🤡avaney oru dubakooru

    • @sumisarath874
      @sumisarath874 2 ปีที่แล้ว

      Ayya unga sevaiku nandrigal Kodi, athe pola swathi ramkumar kolai valakku pathiyum podunga ayya

  • @maslj.
    @maslj. 2 ปีที่แล้ว +169

    ஒருமுறை பொள்ளாச்சி வீடியோவை பார்த்தேன் ஐயா இரண்டாவது முறை பார்க்க மனம் வரவில்லை, மனதில் கொலை வெறி தான் வந்தது, இதற்கு இன்னும் முழு தீர்வு காணாமல் இருப்பது இந்திய நீதித்துறைக்கு அவமானம்

    • @jayagowri435
      @jayagowri435 2 ปีที่แล้ว

      Idhu oru avamaanam dhaanaa? innum ekkachakkam iruku. sonnal avamaana naatram edukum.

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว

      காமவெறிபிடித்தஅந்த.பெண்களை.கைதுபண்ணாசட்டம்.தேவையற்றது

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 2 ปีที่แล้ว +7

    நேர்மை , உண்மை , துணிச்சாலாக பேசும் நக்கீரன் sir. உங்கள் பதிவுகளை பார்ப்பவள் நான் உங்களுக்கு பெரிய சபாஷ்

  • @sujikutty03
    @sujikutty03 2 ปีที่แล้ว +9

    என்ன எழுதுவது என்று தெரியல நக்கீரன் ஐயா,என் கண்ணீர் உடன் நன்றி.

  • @mk.maiappan1608
    @mk.maiappan1608 2 ปีที่แล้ว +674

    நக்கீரன் பல நூற்றாண்டு காலம் வாழவேண்டும்
    வாழ்த்துக்கள்

    • @lilliebecks6393
      @lilliebecks6393 2 ปีที่แล้ว +1

      Yes 🙏🙏🙏

    • @FMNA
      @FMNA 2 ปีที่แล้ว +1

      Ameen

  • @CREEPY_FZY
    @CREEPY_FZY 2 ปีที่แล้ว +315

    மிக்க மகிழ்ச்சி அய்யா... நான் செய்த கமெண்ட்... அய்யா அது...
    கண்டிப்பாக விடவே கூடாது அவர்களை... எனக்காக அந்த செய்தியை பற்றி மீண்டும் எடுப்பது... நன்றி அய்யா... அனைவருக்கும் நினைவு கூர்வது நிம்மதியை தருகிறது...
    3 வருடங்களுக்கு பிறகு அந்த குரலை கேட்டு மீண்டும் என் கண்களில் கண்ணீர்,😭😭😭😭 நீதி கிடைக்கும் வரை அந்த குரல் என் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்

    • @tamizhanms4496
      @tamizhanms4496 2 ปีที่แล้ว +1

      Super brother

    • @JamesJames-gq4ky
      @JamesJames-gq4ky 2 ปีที่แล้ว +1

      You take i take

    • @vijiviji7399
      @vijiviji7399 2 ปีที่แล้ว +1

      pollachi case enna pa

    • @CREEPY_FZY
      @CREEPY_FZY 2 ปีที่แล้ว +2

      @@vijiviji7399 video poturkaaru la adha parunga theriyum.... 2019 la neenga maybe coma la irundhupeenga nenakiren😂😂

    • @maheshwarin7600
      @maheshwarin7600 2 ปีที่แล้ว +1

      👍👍👍

  • @isaisri1282
    @isaisri1282 2 ปีที่แล้ว +6

    Respected sir 🙏 தலை வணங்குகிறேன் .உங்களைப் போன்று அனைத்து ,பத்திரிகை மற்றும் அரசியல் தலைவர்கள் இருந்தால் நம் நாட்டில் குற்றமே நிகழாது

  • @entertainingsalad8498
    @entertainingsalad8498 2 ปีที่แล้ว +3

    நேர்மைக்கு கிடைக்கும் பரிசு வெற்றி. உங்களின் நேர்மை, ஆதரவு,..... அனைத்திற்கும் மிகவும் நன்றி. எங்களின் ஆதரவு உங்களுக்கே. 🙏🙏🙏

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 ปีที่แล้ว +386

    ஒரு மாதங்கள் ஆகி விட்டது அனைத்து ஊடகங்களும் பேசி கொண்டே இருக்கின்றன, இதுவரை மாணவியின் மரணத்திற்கு எண்ண சொல்ல போகிறார்கள் என்பதை மண வலியுடன் உண்மையை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம்

    • @antony14679
      @antony14679 2 ปีที่แล้ว +4

      Last vara ipadi than yalla case um pesitu irukainka intha video ku nalla views varuthu youtube la iruthu nall amount every video kum separate kidikum nalla time nall use pannuvainka ana family ethu kudukamatainka

    • @vahidhablacktulipairtravel4846
      @vahidhablacktulipairtravel4846 2 ปีที่แล้ว

      Yes

    • @manmathanraja8714
      @manmathanraja8714 2 ปีที่แล้ว +10

      @@antony14679 you tube la avlavu varathu bro. 1Million views pona Approx. 10 k kidaikum. 10,000 la oru kasa avaruku. Kora solrathu niruthuga

    • @thamilhumanity324
      @thamilhumanity324 2 ปีที่แล้ว +2

      Stalin should action against school

    • @chellakand7714
      @chellakand7714 2 ปีที่แล้ว

      ஸ்டாலின் நல்ல பேர் எடுக்கணும் என்று போதை சமாச்சாரத்தை கையில் எடுத்து உள்ளார். இந்த கேஸ் 30 வருசம் போகும். ஜாதி ஓட்டு போய் விடும். அதனால் காலம் கடத்துவாங்க. இவுங்க டகால்டி பல தடவை பார்த்தாச்சு.

  • @velarajj877
    @velarajj877 2 ปีที่แล้ว +212

    வணக்கம் ஐயா உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 மகளுக்காக 💯 போராடி கொண்டே இருக்கிறது ஐயா நீங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeenlightment
    @rajeenlightment 2 ปีที่แล้ว +3

    Hats off Nakkeeran sir 🙏 விட்டுடாதீங்க please. நீதி நிலைக்க வேண்டும் 🙏😭

  • @kameshchozhanglass2106
    @kameshchozhanglass2106 2 ปีที่แล้ว +3

    இவனுங்க உள்ள இருக்கிறதுதான் உயிருக்கு பாதுகாப்பு ஆனா அது நியாயம்இல்லாத ஒன்று வெளியே வந்து நடு ரோட்டில் கொள்ளப்பட வேண்டும்

  • @elancheran7447
    @elancheran7447 2 ปีที่แล้ว +245

    ஸ்ரீமதி விவகாரத்தில் தமிழக அரசு காட்டிய அக்கறையை விட🔥நக்கீரன் காட்டிய பொறுப்பும், வேகமும் அதிகம்🔥

    • @sironmanisamuelsam7031
      @sironmanisamuelsam7031 2 ปีที่แล้ว +1

      TN akkarai edukkave illai,ippo petchi mattum than.final results than therium,step edukkamal erunthathal than porattam nadanthu,but school ku support panninargal

    • @ranjithmano6706
      @ranjithmano6706 2 ปีที่แล้ว +1

      நக்கீரன் ரிப்போர்ட்டர் அண்ணன் தோமோதரன்பிரகாஷ் அவர்களுக்கு நன்றி

    • @shakiThanu5488
      @shakiThanu5488 2 ปีที่แล้ว

      💯 % correct 💪💪💪

    • @sironmanisamuelsam7031
      @sironmanisamuelsam7031 ปีที่แล้ว

      @@rajkumar-pw7qq CULPRITS ku support pannuvathai vida pavam ontrum illai. Nakkiran SOCIETY kum,VITCIM Ku SUPPORT panravar GENERATIONS nalla erukkum.CULPRITS GENERATIONS &SUPORTERS GENERATIONUKKU TN People's CURSES than properties.

  • @injikudisubramanian6075
    @injikudisubramanian6075 2 ปีที่แล้ว +72

    அன்புநிறை நண்பரே
    பொள்ளாச்சி சம்பவத்தில் தண்டனையும்,நீதியும்
    கிடைத்தால் கொஞ்சம்
    நிம்மதி வரும்,வருமா நீதி ?வரவேண்டும்,
    காத்திருப்போம் கனத்த இதயத்துடன்.

  • @veeraveera2279
    @veeraveera2279 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் நக்கீரன் அய்யா கோபால் அய்யாவுக்கு வாழ்க வளர்க வளத்துடனும் நலத்துடனும் நீடுழி வாழ

  • @K.V.P.Anand.Anantharaj
    @K.V.P.Anand.Anantharaj 2 ปีที่แล้ว +2

    மனிதன் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் நக்கிரன் சார் குழு போன்றவர்கள் மனிதன் வாழும் காலம் வரை வாழவேண்டும் கடவுள் உங்களைப்போன்றவர்களை நல்ல போராளிகளை தந்ததே மனித குலத்துக்கு பெருமை சார் என்றும் உங்கள் நேர்மை போராட்டம் உழைப்புக்கு உதவிக்கு.. எனது சலியூட்..🙏

  • @sivakumars2211
    @sivakumars2211 2 ปีที่แล้ว +100

    அந்த பெண் கதறுவது எனக்கே நெஞ்சம் பதருகிறது கண்டிப்பாக தூக்கு தண்டனை வேண்டும்

  • @devanathanvdl2328
    @devanathanvdl2328 2 ปีที่แล้ว +302

    கடவுள்..... எனக்கு பிடித்த ஒரே பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் ஐயா..... நேர்மை என்ற வார்த்தைக்கு அடையாளம்

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 2 ปีที่แล้ว +1

    நக்கீரன் ! மக்களுக்கு செய்யும்
    சேவை !
    உங்கள் ஆயுள் நீட்டிக்க
    வாழ்க வளமுடன் !
    என வாழ்த்தி மகிழ்கிறோம் !
    வாழ்க சத்ய யுகம் !
    வாழ்க தமிழகம் !..♥**

  • @miltonjebasingh3720
    @miltonjebasingh3720 2 ปีที่แล้ว +2

    எவ்வளவு நேர்மை ஐயா உங்களுக்கு
    உங்கள் துணிச்சல் இருக்கே
    Outstanding
    Great salute Sir in this independence day Sir

  • @korkkaipalani6033
    @korkkaipalani6033 2 ปีที่แล้ว +320

    அரபு நாடுகளை போல தண்டனை நம் நாட்டிலும் கொண்டு வர வேண்டும் அப்போதுதான் குற்றம் ஒழியும்

    • @raniranika2366
      @raniranika2366 2 ปีที่แล้ว +1

      Vazge valammutan

    • @kathiravankathir305
      @kathiravankathir305 2 ปีที่แล้ว +1

      correct

    • @terrence369
      @terrence369 2 ปีที่แล้ว

      அரபி நாடுகளில் எல்லா பெரியபுள்ளிகளின் தலையோ கைகளோ வெட்டுப்படுவதில்லை. அதே போன்று தான் இங்கும் நடக்கும்.
      அரபு நாடுகளில் உள்ள அரச பரம்பரையிலோ அல்லது பெரிய புள்ளிகளின் தலையோ கைகளோ எடுக்கப்பட்டிருந்தால் அறியப்படுத்துங்கள்.

    • @karthi1289
      @karthi1289 2 ปีที่แล้ว +2

      கொற்கை பழனி அவர்களே சொல்லிவிட்டார்.. அரபு நாடுகளை போல இதை போல வாய் பேசவும் முடியாது பரவாயில்லையா

    • @karthickali
      @karthickali 2 ปีที่แล้ว +2

      நம் நாட்டின் அடிப்படை சட்டம்.... ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்க படக்கூடாது.
      இதை வைத்து தான் எல்லா பயலுகளும் குற்றம் செய்ய பயம் இல்லாமல் திரிகிறார்கள்.

  • @roginibalu274
    @roginibalu274 2 ปีที่แล้ว +113

    ஐயா தினமும் ஒரு வீடியோ போடுங்க உங்கள் வீடியோவில் உண்மை தன்மை இருக்கிறது

    • @saravanans2772
      @saravanans2772 2 ปีที่แล้ว +3

      🙏🙏🙏👌👌👌👍👍👍

    • @kavithasathish8531
      @kavithasathish8531 2 ปีที่แล้ว

      Sir KTV youtube channel oru fraud srimathi pathi poiya pesuran.ongala pathium pesuran.avana kaluvi oothunga sir.

    • @poussinalamounarayanavidja978
      @poussinalamounarayanavidja978 2 ปีที่แล้ว

      reveal daily to public and police. Why means, we have the Nature of forgetting. All the rogues become higher authorities, people are leading the life as MOTH.

  • @skeletoncitylady6568
    @skeletoncitylady6568 2 ปีที่แล้ว +3

    All the best Nakkheeran Team.. Support & wishes all the way from Malaysia..

  • @ezhilgardens
    @ezhilgardens 2 ปีที่แล้ว +2

    அய்யா தங்களின் அயராத பணிக்கு தங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் நிச்சயம் தங்கைக்கு நீதி கிடைக்கும் உங்களின் மூலம்

  • @sasg2695
    @sasg2695 2 ปีที่แล้ว +123

    நேர்மையுடன் பல வழக்குகள் உடைய உண்மையான தகவல்களை மக்கள் முன் கொண்டு செல்லும் நக்கீரன் குழுமத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் ✍🏿👏👌👍💪🕵🕵🕵

  • @PAJTR
    @PAJTR 2 ปีที่แล้ว +63

    சார் அந்த பொண்ணு கதார்த்த கேக்கும் போது மனசு எனக்கு கைகால் நடுங்குது சார் இப்படி எனக்கு நடந்தது இல்ல இவங்கள என்ன பண்றதுனு யோசிக்க கூட மனசு வரல சார். ஐயோ சாமி பாவம் அந்த பொண்ணுங்க..... அந்த பசங்களோட குடும்பம். எப்படி இன்னும் வயித்துக்கு சோறு திங்கறாங்க...எனக்கு அழுகைத்தான் வருது... 😭😭😭😭😭சார்...

  • @udhayagraphics3958
    @udhayagraphics3958 2 ปีที่แล้ว +1

    ரொம்பவே...சிரமப்பட்டு முயற்சித்துள்ளீர்கள்....Super sir... thank you

  • @Jude.b
    @Jude.b 2 ปีที่แล้ว +2

    உண்மையை உரக்க சொல்லும் வீரமான நேர்மையான குரல்...வாழ்த்துக்கள்

  • @venkatesha1506
    @venkatesha1506 2 ปีที่แล้ว +196

    நக்கீரன் தரப்பில் யார் வேண்டுமானாலும் முதலைச்சர் வேட்பாளராக நின்றால் எங்கள் ஓட்டு நக்கீரன் தரப்பிக்கே எந்த ஜாதியின் அடிப்படை இல்லாமல்

  • @kalaiarasansegaran1166
    @kalaiarasansegaran1166 2 ปีที่แล้ว +65

    மனித நேயம் மிக்க மக்களின் குரலாக இருந்து செயல்படும் சகோதரர் கோபால் அவர்களுக்கு எம் மனமார்ந்த நன்றிகள். இதே துணிவுடன் தொடர்ந்து தங்கள் மனித நேய பணிகளை தொடர கேட்டுக் கொள்கிறோம்.

  • @muruganthanthony6221
    @muruganthanthony6221 2 ปีที่แล้ว +2

    கக்கன் அய்யா பேத்தி ராஜேஸ்வரி மேடம் இப்படியா?...
    அவர்களை பற்றி என் மனதில் எவ்வளவு பெரிய அளவில் மரியாதை வைத்திருந்தேன்....
    மனம் வேதனை படுகிறது.....

  • @aravindg.aravindhan4905
    @aravindg.aravindhan4905 2 ปีที่แล้ว +1

    நான் மிகவும் நீண்ட காலமாக வீரப்பன் ... ஸ்ரீமதி தங்கை .,. மற்றும் போல்லாச்சி பார்த்து வருகிறேன் நன்றி அண்ணா...

  • @user-rio377
    @user-rio377 2 ปีที่แล้ว +61

    கடவுளை நேரில் பார்த்தது இல்லை ஐயா உங்களை அந்த கடவுளாக பார்க்கிறேன்🙏🙏🙏

    • @jawarmuthusamy7412
      @jawarmuthusamy7412 2 ปีที่แล้ว +2

      மிக அருமையான பதிவு

  • @Brucelee-xo3ud
    @Brucelee-xo3ud 2 ปีที่แล้ว +15

    Mr.Nakeeran Gopal Sir,நீங்கள் எங்கள் மனதில் இருந்த வலியை பேசினீர்கள். பொள்ளாச்சி சம்பவம் நம் எலோர் மனதை உலுக்கி ய சம்பவம்.அதற்க்கும் சரியான நீதி கிடைத்த ஆக தெரியவில்லை. இவ்வளவு நடந்தும் நம் முதல்வர் ஏன் இப்படி நடவடிக்கை எடுக்க முடியாத அளவு இருக்கிறார். முதல்வர் நாள் அடைவில் செயலற்று ஆவார் என்று கனவிலும் நினைக்கவில்லை.

  • @jayasreepurushotham8785
    @jayasreepurushotham8785 2 ปีที่แล้ว +2

    Sir iam having lot of respect on you sir..thanks you so much sir.. please keep going..and need justice for women..

  • @devendiranc5208
    @devendiranc5208 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் திரு நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களின் இந்த தொண்டை என் மனமார்ந்த வீர வாழ்த்துக்கள். நன்றி ஐயா.

  • @Ajithkumar-bd9ir
    @Ajithkumar-bd9ir 2 ปีที่แล้ว +59

    என்னுடைய தம்பி கோவிலுக்கு சென்று உள்ளான் வர வழியில் போலீசார் பிடித்துள்ளார் திருச்சி மத்திய சிறை சாலையில் உள்ளார் தப்பு பண்ணவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை தப்பே பண்ணாம என் தம்பி சிறையில் உள்ளார் மிகுந்த வேதனை அளிக்கிறது தனியார் கல்லூரியில் பொறியியல் இயந்திரவியல் துறையில் இரண்டாம் ஆண்டு முடித்து மூன்றாம் ஆண்டு செல்ல நிலையில் உள்ளார் முடிந்த அளவுக்கு சப்போர்ட் பண்ணுங்க வன்முறையில் யாரும் ஈடுபடாத நபர்களை மட்டுமே கைது செய்துள்ளது காவல்துறை மிகுந்த வேதனை அளிக்கிறது 😭😭🙏🙏

    • @rajublessy0381
      @rajublessy0381 2 ปีที่แล้ว

      அண்ணா சமுதாய ஒற்றுமையை வளருங்கள் அண்ணா ஆட்சி அதிகாரத்துக்கு வாங்க அது மட்டும் தான் அண்ணா நமக்கு முடிவு.

    • @Ajithkumar-bd9ir
      @Ajithkumar-bd9ir 2 ปีที่แล้ว

      @@rajublessy0381 சட்டம் எல்லாத்துக்கும் சமம் என்று சொல்கிறார்கள் ஆதிக்க வர்க்கம் ஆலும் வர்க்கம் அதிகார வர்க்கம் இவர்கள் 3 பேர்களுக்கு மட்டுமே நீதித்துறை காவல்துறை தமிழக அரசு செயல்படுகிறது

  • @jebaben20
    @jebaben20 2 ปีที่แล้ว +297

    போலிஸ் என்று, நேர்மையாக நடந்து கொள்கிறதோ அன்றுதான் நீதி நிலைநாட்டப்படும்.

    • @nakamani.snakamani.s5732
      @nakamani.snakamani.s5732 2 ปีที่แล้ว

      பத்திரிக்கை சுதந்திரம் போலீஸ் க்கு கிடையாது.போலீஸ் என்றும் முதலமைச்சரின் கைப் பாவைதான்.cm நினைத்தால் police ஐ முடுக்கி உண்மையை வர வைக்கலாம்.

    • @mathiyosi315
      @mathiyosi315 2 ปีที่แล้ว +1

      think and act... Pls think and comment.. Ithellla nadakra kaariyama???

    • @rudhranswag6677
      @rudhranswag6677 2 ปีที่แล้ว +2

      Athellam nadakathu bro..... Panam pathavi than inga pesum....

  • @wilsonk9069
    @wilsonk9069 2 ปีที่แล้ว

    👍👍👍👍பெண்களின் பாதுகாப்பு நேர்மையான பத்திரிக்கை நக்கீரன் ஆசிரியர் திரு கோபால் அவர்களுக்கு நன்றி. ...

  • @sivan1192
    @sivan1192 2 ปีที่แล้ว +3

    இந்த வழக்கிலாவது நீதி மன்றம் விரைவாக விசாரித்து தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்

  • @aaradhya_nishanth
    @aaradhya_nishanth 2 ปีที่แล้ว +96

    நக்கீரன் தமிழக மக்களின் மனசாட்சி, எங்கள் மனதில் இருக்கும் கேள்விகளை ஆணித்தனமாக கேட்கும் தைரியம் தமிழகத்தில் நக்கீரனுக்கு மட்டுமே உள்ளது

  • @bosebosethambi5960
    @bosebosethambi5960 2 ปีที่แล้ว +287

    🙏அண்ணா கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும் 🙏🙏

    • @AkashAkash-cx8vh
      @AkashAkash-cx8vh 2 ปีที่แล้ว +2

      🙏🙏

    • @antony14679
      @antony14679 2 ปีที่แล้ว +1

      Yallam evidence irukam ana pesitu matum irukanika ethuku ipadi podura video ku nalla views varuthu atha nall use pannurainka bro yt la nalla views ku nalla amount

    • @nivethavaishnavi4679
      @nivethavaishnavi4679 2 ปีที่แล้ว +2

      Ayaa neenga sonna mathiri ivanungala vettai.

  • @shankarivelumani753
    @shankarivelumani753 2 ปีที่แล้ว +1

    அண்ணா..
    உங்களைப் பார்த்தா தான் நம்பிக்கை வ௹து..
    நீதியை காப்பாற்றுங்கள்...
    CM ஐ நேரில் பார்க்கவும்..

  • @katze007
    @katze007 2 ปีที่แล้ว +4

    Thank you Nakkheeran team. All of you are the amazing 4th pillar of democracy for India 🙏🏽 Its truly shocking to hear that more than 200 women’s fell in this trap trusting people they meet via social media. Awareness should be created to warn women especially those who are single, alone & vulnerable. World is full of such sick human being like the one in this case 🥺😢

  • @govindarajuraaju3089
    @govindarajuraaju3089 2 ปีที่แล้ว +16

    நக்கீரன் கோபால் சார் பொள்ளாச்சி விவகாரத்தையும் முதல்வருக்கு தெரியபடுத்தி தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும் சார். தமிழகத்துக்கு நீங்கள் கிடைத்த பொக்கிஷம் சார். வாழ்க வளமுடன்.!!!.

  • @mohanashankar3496
    @mohanashankar3496 2 ปีที่แล้ว +28

    கண்ணீர் விட்டுகதறி அழும் பெண் களின் காட்சி யை,கடவுளின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.நக்கீரன் தொண்டு சிறக்கவாழ்த்துக்கள்.ஆ.சங்கர்.14.8.2022

  • @derrickantony6771
    @derrickantony6771 2 ปีที่แล้ว +5

    As a citizen of this country I request this government to give security to Nakeeran Gopal..I wish everyone should raise a voice for his security..

    • @Davey1022
      @Davey1022 2 ปีที่แล้ว +1

      I feel that he should be given life time achievement award sir . Don’t you think so . How many news channel do such field level reporting . Other than sitting in channels shows and shouting .

    • @derrickantony6771
      @derrickantony6771 2 ปีที่แล้ว

      @@Davey1022 You are right sir..But to receive award he should be safe

    • @Davey1022
      @Davey1022 2 ปีที่แล้ว +1

      @@derrickantony6771 that’s for sure

  • @MegaKalidoss
    @MegaKalidoss 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா! நீதி வெல்லுவதற்க்கு உறுதுணையாக இருந்தமைக்கு.

  • @kaliappanvairavan
    @kaliappanvairavan 2 ปีที่แล้ว +8

    கோபால் ஐயா உங்களது முயற்சி சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படும். ஸிரிமதிக்கு நீதி கிடைக்க உயிரை பணயம் வைத்து எடுக்கும் முயற்சிகள் என் போன்றோர்களுக்கு ஆறுதலாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா.

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 2 ปีที่แล้ว +46

    எவருக்கும் பயப்படாத நாளிதழ் தான் நக்கீரன் வாழ்த்துக்கள் சார் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நீதி கிடைக்க வேண்டும் விட்டுவிடாதீர்கள்

    • @jainhussain
      @jainhussain 2 ปีที่แล้ว

      உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் sir

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 2 ปีที่แล้ว +1

    தங்களுக்கு (உயர்திருநக்கீரன்கோபால்) ஆரோக்கியமான நீண்ட ஆயுளையும், வளமான, பாதுகாப்பான வாழ்வையும் வழங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @PrinceLiko
    @PrinceLiko 2 ปีที่แล้ว +2

    Delhiயில் ஒரு பெண்ணுக்கு நடந்த கூட்டு பாலியல் வழக்குக்கு கிடைத்த தண்டனை இங்கு எண்ணற்ற பெண்களுக்கும் நடந்துள்ளது.. இந்த கூட்டு பாலியல் வழக்குக்கும் விரைவில் கிடைக்க வேண்டும்....

  • @shajisowmya8070
    @shajisowmya8070 2 ปีที่แล้ว +16

    நக்கீரன் ஐயா நீங்கள் இளம் தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரி வாழ்த்துக்கள் சார்

  • @worldcitizenayubkhan
    @worldcitizenayubkhan 2 ปีที่แล้ว +91

    இது போன்ற ஆண்கள் உங்கள் வீட்டில் இருந்தால் எந்த ஒரு தயவு தாச்சனையும் பார்க்காமல் அவர்களை கொண்று விடுமாறு கேட்டுக் கொல்கிறேன்.

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว +1

      நி.ஒழுக்காமகஇரு.முதலில்

    • @MP_797
      @MP_797 2 ปีที่แล้ว

      @@athiaman877 dei ne olukama irukra ponnunglayum Vidama rape pandra moodevi thana

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว

      @@MP_797 உன்மாதிரிபெண்கள்.கண்டவனுக்குகாலை.அகட்டிவிரிக்கும்போது.என்மாதிரிஆண்கள்.ஓல்.போட்டால்.எப்படிகறுப்புஅலிப்பாகும்ஐட்டமே

    • @MP_797
      @MP_797 2 ปีที่แล้ว +1

      @@athiaman877 kandavanukku kala virichi petha unna mathri olmari naikalukkalai kadichu kothara tha nakkeeran mathri reporters irukanga.sevittu moodevi avaru solratha theliva kelu,avanuka velai vangi tharani eamathi kootitu poirkanunga,. Unna mathri peethinninga tha ipdi lam eamathittu kadaisila ponnungla korai solra kedu ketta porappu😂😂😂

  • @Kandasamy7
    @Kandasamy7 2 ปีที่แล้ว +4

    கக்கன் புகழ் பெற்ற அமைச்சர், நாட்டு மக்கள் நல்ல நபர் ஆள்வதற்கு தேர்ந்தெடுத்தார்கள்.ராஜேஸ்வரி இப்படி நடந்து கொண்டது வேதனையாக இருக்கிறது.

  • @dilipkiran1453
    @dilipkiran1453 2 ปีที่แล้ว +2

    U give an perfect explanation on wat is happening around us … thank u 🙏 so sir

  • @kamurockstarkamu8235
    @kamurockstarkamu8235 2 ปีที่แล้ว +159

    நக்கீரன் உன்மைக்கு குரல் கொடுப்பதில் என்றும் நம்பர் 1

  • @navisrani
    @navisrani 2 ปีที่แล้ว +23

    நக்கீரன் சார் தயவு செய்து கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் கல்லூரியில் 3 சிறுமிகள் இறந்தது குறித்து உங்கள் பாணியில் விசாரணை செய்யுங்கள். கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, ஆனால் அரசியல் செல்வாக்கு காரணமாக கல்லூரி இன்னும் இயங்குகிறது

  • @chandrana8813
    @chandrana8813 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்க சொன்ன மாதிரி தான் தண்டனை கொடுக்க வேண்டும். அப்போதான் பயம் இருக்கும்.
    தண்டனை உடனடியாக வழங்க வேண்டும்.

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 ปีที่แล้ว +1

    Thanks very much for your great information for Pollachi issue sir you are great

  • @arshaanmd7131
    @arshaanmd7131 2 ปีที่แล้ว +141

    Gopal sir your are a big father of journalist , we are proud of you ,

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 ปีที่แล้ว +11

    நக்கீரனின் துணிச்சல் மிகுசெயல்பாடுகள் பாராட்டுக்குறியது. வாழ்த்துக்கள் கோபால் அண்ணா!

  • @sureshvani824
    @sureshvani824 2 ปีที่แล้ว +1

    நாம் நம்பும் பிரபஞ்சசக்தி அவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்று தரும்.

  • @kohkalm8742
    @kohkalm8742 2 ปีที่แล้ว

    Vannakkam Gobal Sir, pollacchiil nadanthathu romba kodummay. Alugay than varukrathu. Pengal romba paavam. Thanks a lot for your support and your investigations. God bless you and your team and family. Valga valamudan

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 2 ปีที่แล้ว +49

    நக்கீரன் கோபால் சார்
    உங்களுடைய முயற்சியை பாராட்டுகிறோம்,
    நிச்சயமாக நீதி கிடைக்கும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

  • @indianhuman143
    @indianhuman143 2 ปีที่แล้ว +112

    நக்கீரன் ஆசிரியர்,,,, உண்மையான மனிதர்

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 2 ปีที่แล้ว +1

    வணக்கம். நக்கீரன் நீங்கள் .வேரலெவல் என்ற வார்த்தைக்கு சொந்தகார் நீங்கள் மட்டுமே

  • @subashchandrabosebose9255
    @subashchandrabosebose9255 2 ปีที่แล้ว +1

    Keep Move On....Anna You're the roll model of all of us

  • @YouthRevolutionYrevo
    @YouthRevolutionYrevo 2 ปีที่แล้ว +54

    அய்யாஉங்களை மாரிலாம் பொறுமையா பேச முடியாது..உள்ளுக்குள்இருக்கும் வெறியை மிக பொறுமையாக வெளிக்காட்டும் உங்கள் அன்புள்ளம் நானறிவேன்.. எப்போதைய்யா நம் நாடு விடியும்... மிகவும் கவலைப்படுகிறேன்

  • @annaimedia1092
    @annaimedia1092 2 ปีที่แล้ว +9

    வணக்கம் ஐயா உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 மகளுக்காக 💯 போராடி கொண்டே இருக்கிறது ஐயா நீங்கள்

  • @sudharamamirudham2825
    @sudharamamirudham2825 2 ปีที่แล้ว +1

    காவல்நிலையமும்,நீதிமன்றமும் அரசியல் முதலைகளுக்கும் பணத்திற்கும் விலை போகும் வரை எளியவர்களுக்கு நீதி என்பது என்றுமே எட்டாகனி தான் உங்களை போன்றவர்கலாள் தான் நீதி என்ற ஒன்று இன்னும் உயிரோடு உள்ளது என்று எங்களுக்கு நம்பிக்கை வருகிறது அண்ணா.... உங்கள் பனிகள் தொடரட்டும் வாழ்த்துகள் ....

  • @ememexports5336
    @ememexports5336 2 ปีที่แล้ว

    நக்கீரனின் முயற்சியால் மாத்திரமே பொள்ளாச்சி விவகாரம் சரியான முறையில் விசாரிக்க படுகிறது. கள்ளக்குறிச்சி விவகாரத்திலும் தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்..

  • @indiraperiyasamy3398
    @indiraperiyasamy3398 2 ปีที่แล้ว +98

    அண்ணா உங்களுடைய சேவை மென்மேலும் வழர வாழ்த்துக்கள் அண்ணா

  • @rockstargaming1847
    @rockstargaming1847 2 ปีที่แล้ว +19

    ஐயா நான் 19 வருடமாக நக்கீரன் நாளிதழ் வாசகன் உங்கள் நேர்மை கடின உழைப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் தொடரட்டும் உங்கள் சேவை உலகில் கடைசி தமிழன் உள்ளவரை நக்கீரன் வாழும் வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏

  • @raninaveen972
    @raninaveen972 2 ปีที่แล้ว +1

    விசாரணையே இல்லாமல் மரண தண்டனை வழங்க வேண்டும் அது தான் சரியான தண்டனை

  • @rdnsekaran
    @rdnsekaran 2 ปีที่แล้ว +1

    You are doing great job 🔥🔥🔥🔥 please kindly continue this job

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 2 ปีที่แล้ว +23

    கக்கன் பேத்தியா ?
    வேட்டை மிருகமா?
    நக்கீரன் குழுவினரே
    நன்றி நன்றி நன்றி
    கோடானுகோடி நன்றி கடவுளின் பாதுகாப்பில் நீங்கள் இருக்கின்றீர்கள்.

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 ปีที่แล้ว +2

      பொள்ளாச்சிப் பொறுக்கிகளை இந்தக் கக்கன் பேத்தி தான் முதல் குற்றவாளி...

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 2 ปีที่แล้ว +2

      சப்போர்ட் செய்வதால் சொல்கிறேன்...

  • @manikandanmani-qd1lb
    @manikandanmani-qd1lb 2 ปีที่แล้ว +130

    ஐயா நீங்கள்தான் இந்த குழந்தைக்கு நீதி வாங்கி தரணும்,நக்கீரன் எப்போதும் தர்மத்தின் பக்கம் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.நன்றி ஐயா....

  • @manip5220
    @manip5220 2 ปีที่แล้ว

    நீதிமன்றங்கள் மேலயுமே எனக்கும் என்னை போன்ற மக்களுக்கும் நம்பிக்கை இல்லாமல் போன இந்த தருணத்தில், தங்களின்மேல் மட்டற்ற மரியாதையும் நம்பிக்கையும், நியாயம் கிடைக்காத சமூகத்திற்கு ஒரு சமூக அறணாகத்தான் உங்களையும் நக்கீரனையும் பார்க்கிறேன். தொடரட்டும் உங்கள் அக்மார்க் சேவை இந்த தமிழ் சமுதாயத்திற்கு.
    உங்கள் சேவைக்கு உதவ என் போன்றோர் இந்த சமுதாயத்தில் காத்திருக்கிறார்கள்.

  • @arjunank9278
    @arjunank9278 2 ปีที่แล้ว

    அண்ணே அண்ணன் வீரப்பன் மாதிரி எப்பவுமே பாதுகாப்பா இருங்க.....யாரையும் நம்பமுடியாது நீங்க நூறாண்டு வாழனும்........‌

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 2 ปีที่แล้ว +20

    சக்தி பள்ளியின் சகல நெட்வொர்க்கும் வெளிவரவேண்டும்.பள்ளிச் சிறார்களுக்கு எதிரான குற்றம் புரியும் பள்ளிகளின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய சிறப்பு சட்டம் இயற்றப்ப வேண்டும்.

  • @kumaravelp5134
    @kumaravelp5134 2 ปีที่แล้ว +52

    அண்ணா இது போல தவறு செய்யும் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும். விடாதீங்க அண்ணா...

  • @dexinaramesh4572
    @dexinaramesh4572 2 ปีที่แล้ว +1

    Hatts off you sir thankyou so much for.your information about pollachi God bless your team 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻👍

  • @kuthubdheen
    @kuthubdheen 2 ปีที่แล้ว +3

    In this century,The real men Nakiran Gopal

  • @jebaben20
    @jebaben20 2 ปีที่แล้ว +109

    கக்கன் பேத்தியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளீர்.

  • @saravananr7585
    @saravananr7585 2 ปีที่แล้ว +20

    வாழ்த்துக்கள் ஐயா, ஸ்ரீமதி செய்தியிலிருந்துதான், நான் உங்கள் சேனலை தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன். பொள்ளாச்சி வீடியோ ஆதாரத்தை போன்று தங்கை ஸ்ரீமதி மறணத்திற்கான நியாயத்தை உங்களாள் மட்டும்தான் வெளிகொண்டுவர முடியும்

  • @nkannan9548
    @nkannan9548 2 ปีที่แล้ว +1

    உண்மையாக சொல்ல போனால் இந்த நாட்டில் வாழவே அவமானமாக இருக்கிறது.இந்த நாட்டில் தவறு செய்பவனை விட அதற்கு துணை போகும் காவல் துறை நீதி துறை எல்லாரையும் துவம்சம் செய்ய வேண்டும்.

  • @manoharanshanmugam419
    @manoharanshanmugam419 2 ปีที่แล้ว +1

    PLEASE GET JUSTICE FOR SUCH INNOCENT PEOPLE AT ANY COST. GREAT SERVICE TO HUMANITY.