Exclusive: பள்ளி நிர்வாகம் பரப்பிய பொய்கள்! வெளிவரும் உண்மைகள்! Damodharan Prakash | Kallakurichi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #NakkheeranTV #kallakurichi #sakthischool #srimathi #kallakurichinews #School #kallakurichiprotest #justiceforsrimathi #srimathicase #kallakurichischool #kallakurichistudent #nakkheeran #Student #srimathi #srimathiissue #audioleak #damodaran
    Exclusive: பள்ளி நிர்வாகம் பரப்பிய பொய்கள்! வெளிவரும் உண்மைகள்! Damodharan Prakash | Kallakurichi | Sakthi School | Srimathi | Nakkheeran TV
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 2.7K

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 2 ปีที่แล้ว +176

    இவன் வண்டிய ஓட்டறத விட்டுட்டு அந்தப்பொண்ணு எழுதினத பார்த்தானா? நல்ல கதை அடிக்கிறான்?

    • @ShinChan-pp5wi
      @ShinChan-pp5wi 2 ปีที่แล้ว

      Crt question

    • @a.r2846
      @a.r2846 2 ปีที่แล้ว +1

      அவன் ஒரு பைத்தியம் அவன் ஒரு முட்டாள் அவன் ஒரு.......இன்னும் இது போல் தமிழ் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளும் இவனுக்கு தான் பொருந்தும்,கட்டு கதை கட்டுறவனுங்க இப்படி கட்டிகிட்டே தான் இருப்பான்,இவன் பெரிய வெங்காயம்,பெருங்காயம்,இவனை நம்பினாலும் அப்படியே வாய் மு பேர ஒ

  • @user-rio377
    @user-rio377 2 ปีที่แล้ว +2319

    நக்கீரன் மூலமாக உண்மைகள் அனைத்தும் வெளிவரும் என்று முழுநம்பிக்கை இருக்கிறது நீதி கிடைக்க வேண்டும் 🙏🔥🔥🔥

    • @cena975
      @cena975 2 ปีที่แล้ว

      ஒரு youtube channel க்கு இருக்கிற தகுதி கூட அரசாங்கத்துக்கு இல்ல

    • @PRASID0708
      @PRASID0708 2 ปีที่แล้ว +5

      🎂

    • @lakshmanvadival8729
      @lakshmanvadival8729 2 ปีที่แล้ว +5

      S anna

    • @lakshmanvadival8729
      @lakshmanvadival8729 2 ปีที่แล้ว +2

      S annn

    • @PRASID0708
      @PRASID0708 2 ปีที่แล้ว +2

      @@lakshmanvadival8729 🎉👍

  • @Tamilan-72
    @Tamilan-72 2 ปีที่แล้ว +226

    சுதந்திர ஊடகம் ஏன் தேவை…? இதற்குத்தான். நக்கீரன் சேவை விலை மதிப்பற்றது. அதனை ஆதரிப்பது நமது கடமை.

    • @orukaruthusoltasir9226
      @orukaruthusoltasir9226 2 ปีที่แล้ว +2

      amaam

    • @a.r2846
      @a.r2846 2 ปีที่แล้ว +1

      சதந்திர ஊடகம் சரியான முறையில் செயல்பட்டால் தான்,நாட்டின் ஆட்சி,அதிகாரம்,மக்களின் நடுநிலை சரியாக இருக்கும்

  • @mariammakannan9591
    @mariammakannan9591 2 ปีที่แล้ว +55

    ஐயா வணக்கம் அந்த பஸ் டிரைவர் கடிதம் பற்றி கூறுவது முற்றிலும் பொய். அந்த கடிதத்தை ஒரு வருடம் பத்திரப்படுத்தி வைக்க காரணம் என்ன

    • @preetharp4082
      @preetharp4082 2 ปีที่แล้ว

      Avaan kuda black mail panni erukkalam

  • @ramanishanthakumari8000
    @ramanishanthakumari8000 2 ปีที่แล้ว +59

    மெசேஜ் அனுப்பாதே என்பதில் என்ன தவறு. டிரைவர் அதை இந்த அளவிற்கு பெரிதாக்க நினைப்பது வேண்டுமென்றே திட்டமிட்ட செயல்.

    • @arulmerry1430
      @arulmerry1430 2 ปีที่แล้ว

      Jesus.entrol peyum vas.thirakkum
      R S.S.natukke.kedu.nasama poda
      The.mother"s tears.will take.revenge
      The culprits will.disappear soon.

    • @arulmerry1430
      @arulmerry1430 2 ปีที่แล้ว

      Kasu.entrol peyum.vai.thirakkum

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 ปีที่แล้ว +260

    கதை கட்ட ஒருவன் இருந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் கலங்கமுண்டு

    • @sugunaraj4483
      @sugunaraj4483 2 ปีที่แล้ว +16

      காப்பாத்த சில பேர் இருந்து விட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு். மீதி பாட்டையும் முடிச்சிடுங்க. விடை கிடைச்சுடும் okay

    • @ravisanker4756
      @ravisanker4756 2 ปีที่แล้ว +5

      உண்மை என்றும் அழியாது

    • @kalaichelvans3023
      @kalaichelvans3023 2 ปีที่แล้ว

      @@sugunaraj4483 😄

  • @jothijo2810
    @jothijo2810 2 ปีที่แล้ว +1053

    ஐயா தயவு செய்து இந்த விஷயத்தை விட்டுவிடாதீர்கள்...உண்மையை உங்களால் மட்டுமே வெளிக்கொணர முடியும்.நாங்கள் மறந்து விட மாட்டோம் அதே போல் நீங்களும் மறவாதீர்கள்

    • @anithar2298
      @anithar2298 2 ปีที่แล้ว +6

      Mm

    • @asmidaashraf272
      @asmidaashraf272 2 ปีที่แล้ว +4

      ¹

    • @varshitha6730
      @varshitha6730 2 ปีที่แล้ว

      இப்பக்கூட குழந்தையின் இறப்பிற்கான மர்மத்தை உடைக்க சிறு துரும்பு கூட நகருவது மாதிரி தெரியல?????????
      அந்த உயிரற்ற பொருட்களின் சேதாரத்திற்கான ஆதாரத்தைதான் ஸ்காட்லாந்துக்கு இணையாக பெருமை பீதிக்கொள்ளும் தமிழக காவல்துறை தூப்பு தூலக்கி விழக்கி காயவைக்க வேண்டியமுயற்சி மட்டுமே
      செய்ய முடிகிறது நமது தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் தனியார் முதலைகளின் முன்னாடி.......

    • @Sivasakthi19849
      @Sivasakthi19849 2 ปีที่แล้ว +3

      Yes, correct

    • @panchayuthang7623
      @panchayuthang7623 2 ปีที่แล้ว +2

      Unmaya vezhi konduvaanka ayya.

  • @kiressivan9951
    @kiressivan9951 2 ปีที่แล้ว +147

    அதே வேனில் தான் அந்த பெண்ணுடைய தம்பியும் சென்று இருப்பான் அப்போ அந்த தம்பிக்கு தெரிந்து இருக்குமே. அந்த டிரைவர் தமிழ் வாக்கியத்தை ஆங்கிலம் கலந்து எழுதும் என்பதை நிரூபிக்க முயல்கிறான். அந்த பெண் எழுதியதை வாகனம் ஓட்டி கொண்டே வண்டி குலுங்கி குலுங்கி செல்லும் போதே இரண்டு வரிகளை கண்டுபிடிச்சிட்ட இதை நாங்கள் நம்ப வேண்டும்.

    • @faizl007
      @faizl007 2 ปีที่แล้ว

      Andha naiya ulla vachi... felix jayaraj ku kodutha maduri treatment kodutha... unmai vaiy vali varum.

    • @sureshvishnu7624
      @sureshvishnu7624 2 ปีที่แล้ว +5

      Correct

    • @mbeprakash
      @mbeprakash 2 ปีที่แล้ว

      Correct

    • @sunflowersunshineandstars3497
      @sunflowersunshineandstars3497 2 ปีที่แล้ว +2

      Fraud driver poi sollran

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 2 ปีที่แล้ว +93

    டிரைவர் சொல்லுவது பொய்.............. நக்கீரன் அவர்களே உங்களை தான் நம்பி இருக்கோம் நீதியை நிலைநாட்ட வேண்டும் பாதம் தொட்டு வணங்குகிறேன் ‌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 ปีที่แล้ว +9

    🙏❤️👍நக்கீரனை நம்புவோம் அனைத்தும் வெளிவரும் இந்த பஸ் டிரைவரை வைத்துத்தான் அனைத்து கொலைகளையும் செய்து மறைத்திருக்கலாமோ என்று நினைக்க தோன்றுகிறது❤️👍🙏

    • @a.r2846
      @a.r2846 2 ปีที่แล้ว +1

      உண்மையிலும் உண்மை,இவனை பிடித்து வெலுவெலுனு வெலுத்தால் அனைத்து உண்மையும் வெளியே தெரிய வரும்

  • @banumathi9398
    @banumathi9398 2 ปีที่แล้ว +1451

    நக்கீரனுக்கு நன்றி ன்னு ஒரு வார்த்தையை சொல்ல முடியாதுங்க....
    உங்கள் டீம் எல்லோருக்கும் நான் காலை தொட்டு வணங்குகிறேன்...
    Srimathi என் மனதில் வாழும் மகள்...அவரின் ஆத்மா உங்களை வழிநடத்தும்..நன்றி நக்கீரன்

    • @anithar2298
      @anithar2298 2 ปีที่แล้ว +7

      Mm

    • @MS-xn3ek
      @MS-xn3ek 2 ปีที่แล้ว +14

      ஒரு தடவை சென்று அந்த குழந்தையின் தாய் தந்தையர்களை சந்தித்து விட்டு வாருங்கள்.

    • @rajkamal7679
      @rajkamal7679 2 ปีที่แล้ว

      Yes correct

    • @TT-TN65AJ
      @TT-TN65AJ 2 ปีที่แล้ว +1

      Lastta ava

    • @TT-TN65AJ
      @TT-TN65AJ 2 ปีที่แล้ว +3

      Ava pesuratha pathale nalla acting nu konnuttanka

  • @sridevikajaishankar8046
    @sridevikajaishankar8046 2 ปีที่แล้ว +586

    நக்கீரன் ஸார், உங்க பதிவுக்காக தான் காத்தருக்கிறோம்.தயவுசெய்து பிள்ளைக்கு நீதி வாங்கி தாங்க ஸார் ,ஒருத்தரையும் விடாதீர்கள் ஸார்.....

    • @banumathi9398
      @banumathi9398 2 ปีที่แล้ว +5

      Yes sir

    • @freedaandrews3202
      @freedaandrews3202 2 ปีที่แล้ว +5

      Nakiran supper

    • @LincyJasmin
      @LincyJasmin 2 ปีที่แล้ว +4

      நானும் தான்

    • @AbdulSamad-nv2wx
      @AbdulSamad-nv2wx 2 ปีที่แล้ว +5

      தங்களின் கருத்தே நமது கருத்து

    • @thangmani220
      @thangmani220 2 ปีที่แล้ว +2

      Two words fist next two lion Zoltan driver

  • @kataikalanciyam.
    @kataikalanciyam. 2 ปีที่แล้ว +153

    7:37 இந்த ட்ரைவர் பொய் சொல்றார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது அந்தப் குழந்தை தமிழை கலந்து ஆங்கிலத்தில் எழுதும் என்று சொல்கிறார் அதாவது இப்பொழுது ஒரு லெட்டர் காவல்துறை சார்பில் காமிக்கிறாங்க இல்லையா தமிழும் ஆங்கிலமும் கலந்த மாதிரி அது உண்மைதான் என்பதை நிரூபிக்க இவ்வாறு இவர் கூறுகிறார்

  • @inglishtv6459
    @inglishtv6459 2 ปีที่แล้ว +12

    காதல் என்ற பார்வையில் விசாரணை செய்வது வழக்கை திசை திருப்ப தானே? . பள்ளி உரிமையாளர் மகனை விசாரணை செய்யாதது ஏன்?

  • @nabeelrihana257
    @nabeelrihana257 2 ปีที่แล้ว +5

    எங்களுக்கு முழமையாக நம்பிக்கை இருக்கின்றது.....ஐயா நீங்கள் உண்மையை வெளியேக் கொண்டுவர வேண்டும்......உங்களுக்கு கோடாணக்கோடி நன்றிகள் ஐயா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mrrakshan23
    @mrrakshan23 2 ปีที่แล้ว +383

    சார் டிரைவர் பேசுவதிலேயே அவர்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளார் என்பது நன்கு தெரிகிறது . அதெப்படிங்க துண்டுதாள்கள் இத்தனை நாள் வைத்திருந்திரா ???நம்பும்படியாக
    இல்லை . என்ன ஒரு நடிப்பு . தொலைங்கடா

    • @bhargavilakshayini8607
      @bhargavilakshayini8607 2 ปีที่แล้ว

      Papa ku fees kettuna bill ye na paraka vitturuvan kilinja piece vachirukathu ivan lover kudutha letter ah tappa pottu vachanam safe ah atha nama nambanuma intha mayira annaikey sollama cbcid ku vanthathum plan panni letter yeluthi yara vachirukum pothum ivangaley kilicha mathri kilichutu ivlo story uh ready panran

    • @rameshkrishna3382
      @rameshkrishna3382 2 ปีที่แล้ว

      Panam vangi erppar.. Kadithathai Match seiya muarchikkirargal.. Eandru thondrugirathu.

    • @bhargavilakshayini8607
      @bhargavilakshayini8607 2 ปีที่แล้ว +58

      Athu tanglish la tan irunthuchu nu aluthi solran ithulaye theriyala yara namba vaika ipdilam

    • @koushikcounts796
      @koushikcounts796 2 ปีที่แล้ว +21

      Adhane sethudumnu appa avarukku theeiyuma?

    • @koushikcounts796
      @koushikcounts796 2 ปีที่แล้ว +3

      @@bhargavilakshayini8607 mm amam

  • @venky5668
    @venky5668 2 ปีที่แล้ว +526

    உண்மையை வெளி கொண்டு வருமாறு கேட்டு கொள்கிறோம் ஐயா

    • @umaiyaumaiya6081
      @umaiyaumaiya6081 2 ปีที่แล้ว +3

      Aamam neengal mattum thaan unmaiyai kandu pidippeergal endru naamnum nambugiren

    • @banumathi9398
      @banumathi9398 2 ปีที่แล้ว +3

      Yes...

    • @premalatha1115
      @premalatha1115 2 ปีที่แล้ว +2

      Sir seekirama Kandi pideinka aiiya valakai vary vithamaga thissai thurupa poranka please.neekalavathu god mature antha kudympathieko meethi kidaka try panuavum.

  • @beulaguruji9443
    @beulaguruji9443 2 ปีที่แล้ว +344

    நக்கீரன் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வர முடியும்,நீதி வெல்ல வேண்டும்

    • @ibrahims6719
      @ibrahims6719 2 ปีที่แล้ว

      நக்கீரன் பிரகாஷ் சொல்வது 40 சதவீதம் பொய் இப்படி தான் கொடநாடு வழக்கு பிரகாஷ் முழுக்க முழுக்க எட்டபாடி தான் காரணம் என்று சொல்லி கொண்டு வரும் நக்கீரன்
      தற்போது ஐஜி சுதாகர் தலைமையில் விசாரிக்கும் போது karnataka வில் கொடநாடு கொலை குற்றவாளிகளை இயக்கிய முக்கிய புல்லி
      இருபது தெரியவந்துள்ளது
      தற்போது கர்நாடக செல்கிறது விசாரணை
      கொடநாடு வழக்கு எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு இல்லை
      அதிமுக வில் பலருக்கு தொடர்புள்ளது
      முழுக்க முழுக்க சசிகலா மற்றும் விவேக் ஆகியோர் தான் காரணம்
      அண்ணன் சுதாகர் மிக சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறார்
      மாணவி ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்

    • @mahalinga2022
      @mahalinga2022 2 ปีที่แล้ว +1

      Bro i, think that school is belongs kasapu filem bareva, Marlena mailea,ergu,poodu,sunaha,poodathu

  • @nagoormohaideen779
    @nagoormohaideen779 2 ปีที่แล้ว +8

    , ஐயா அரசியல்வாதி நண்பர்களே தயவு செய்து பணத்தை வாங்கிக்கொண்டு இந்த விஷயத்தில் உங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம் உங்கள் அதிகாரத்தையும் காட்ட வேண்டாம் தயவு செய்து துல்லியமான நீதி கிடைப்பதற்கு அந்த ஸ்ரீமதி மரணத்தில் உள்ள முடிச்சுகள் அவிழ்வதற்கும் ஒத்துழைப்பு கொடுங்கள் யாரையோ காப்பாற்ற போய் பாவத்தை அள்ளிக் கொண்டு உங்கள் பிள்ளைகளை படு பாதாளத்தில் தள்ளி விடாதீர்கள் பணம் எப்போது சம்பாதித்துக் கொள்ளலாம் பாவம் பலமுறை தலைமுறையாக வந்து கொண்டே இருக்கும்

  • @durgashree2116
    @durgashree2116 2 ปีที่แล้ว +2

    Last year due to COVID restrictions most of the schools doesn't have classes for LKG and UKG..but this driver says thr wr LKG and UKG students wr thr in bus

  • @anusiyatharma8337
    @anusiyatharma8337 2 ปีที่แล้ว +139

    சார் இவர்கள் சொல்வது பொய்கள் பணம் இங்கேயும் விளையாடியுள்ளது,அப்போ மருந்துவ ஊழியர் சொன்னது உண்மை. ஐயா hospital cctv யை பாருங்கள்

  • @rosymary1510
    @rosymary1510 2 ปีที่แล้ว +160

    கிழித்த லெட்டரை வாங்கி அவங்க அம்மாட்ட பாதியும் போலீஸ்ட்ட பாதியும் நல்லா கதை சொல்றான்

    • @ibrahims6719
      @ibrahims6719 2 ปีที่แล้ว

      நக்கீரன் பிரகாஷ் சொல்வது 40 சதவீதம் பொய் இப்படி தான் கொடநாடு வழக்கு பிரகாஷ் முழுக்க முழுக்க எட்டபாடி தான் காரணம் என்று சொல்லி கொண்டு வரும் நக்கீரன்
      தற்போது ஐஜி சுதாகர் தலைமையில் விசாரிக்கும் போது karnataka வில் கொடநாடு கொலை குற்றவாளிகளை இயக்கிய முக்கிய புல்லி
      இருபது தெரியவந்துள்ளது
      தற்போது கர்நாடக செல்கிறது விசாரணை
      கொடநாடு வழக்கு எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு இல்லை
      அதிமுக வில் பலருக்கு தொடர்புள்ளது
      முழுக்க முழுக்க சசிகலா மற்றும் விவேக் ஆகியோர் தான் காரணம்
      அண்ணன் சுதாகர் மிக சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறார்
      மாணவி ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்

    • @rosymary1510
      @rosymary1510 2 ปีที่แล้ว

      @@ibrahims6719 இதே சாதாரண வீட்டு மகன்கள் என்றால் போலீஸ் என்றோ லாடம் கட்டியிருக்கும். ஸ்ரீமதி கொலையில் ஏன் நடக்கலை. பொது வெளியில் இந்த மாதிரி அயோக்கியத்தனத்துக்கு வக்காலத்து வாங்காதீங்க எல்லோருக்கும் குடும்பம் இருக்குது. எடப்பாடி பற்றிய உங்கள் சர்டிபிகேட் பார்த்தாலே தெரியுது என்ன நோக்கம் உங்களிடம் இருக்குது என்று.

    • @nirmalaa1581
      @nirmalaa1581 2 ปีที่แล้ว

      வண்டி ஓட்டுறவன் திரும்பி பார்த்தக்கொண்டே ஓட்டினானா?

    • @rosymary1510
      @rosymary1510 2 ปีที่แล้ว

      @@nirmalaa1581 அந்தப் பெண் ஹாஸ்டலில் இருந்து படிக்குது இந்த வருசம். அந்த டிரைவரை நம்பி புள்ளைகளை அனுப்புறவங்கதான் முதல்ல டிரைவரை வெளுக்கனும்

  • @vijayalakshmi-mk1sg
    @vijayalakshmi-mk1sg 2 ปีที่แล้ว +305

    அந்த அப்பாவி பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற தங்கள் விடா முயற்சியும் நேர்மையும் வீண் போகாது சார் 😢🙏🏻

    • @sarah1572
      @sarah1572 2 ปีที่แล้ว +3

      Yes true

    • @aruleswari1664
      @aruleswari1664 2 ปีที่แล้ว +3

      இந்த triver சொல்வது எதற்தமான வார்த்தைகள் இல்லை செவி வழி கேட்டு பேசக்கூடிய வார்த்தைகள் பள்ளிக்கு ஆதங்கம் தேடும் அனைவரும் எச்சில் பணத்திற்கு விலை பேனவர்கள்

    • @bharathikv8140
      @bharathikv8140 2 ปีที่แล้ว +1

      @@aruleswari1664 உண்மை.

  • @devarajl6404
    @devarajl6404 2 ปีที่แล้ว +1

    இந்த பள்ளி தாளாளர் பல பேருக்கு இந்த பிரச்சனைக்காக அதிகமான லஞ்சம் குடுத்து இருக்கிறான்,
    அந்த பணத்தை மாணவ செல்வங்கள் மீது திணிப்பார்கள், அதனால மக்களே உங்க நன்மைக்காக அந்த பள்ளியில் யாரும் சேர வேண்டாம் , அரசாங்கம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காது, மீண்டும் பள்ளி திறந்து அந்த சக்தி குற்றவாளியையும் தப்பிக்க வைத்து மீண்டும் அவன் அராஜகத்தை ஆரம்பித்துவிடுவான்
    மக்களே அவனுக்கு அரசாங்கம் பாடம் புகட்டாது, இனி தர்மத்தை நிலைநாட்டவேண்டும் என்றால் மக்களே நமக்கு நாமே முடிவெடுத்து கொள்வோம் அந்த பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டாம், வருங்கால குற்றவாளிகளுக்கு இது ஒரு பாடமாகவும் எடுத்துகாட்டாகவும் அமையும் மற்றும் இந்த செயலை செய்யும் மக்களாகிய நமக்கும் புண்ணியம் வந்து சேரும் 🤝🙏👍
    அவனே பள்ளியை மூடிவிட்டு கிளம்பி விடுவான்

  • @kannanramaiyan4143
    @kannanramaiyan4143 2 ปีที่แล้ว +7

    வைக்கிறாயா உங்களால் முடியும் உங்களால் மட்டும் தான் இந்த வழக்குக்கு ஒரு நீதி வாங்கி கொடுக்க முடியும்

  • @prasannasrisri2182
    @prasannasrisri2182 2 ปีที่แล้ว +140

    பாபநாசம் படத்தை பார்த்து தயாரானது போல் தெரிகிறது பள்ளி நிர்வாகம்

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 ปีที่แล้ว +453

    நீங்க மட்டும் தான் இந்த விஷயத்தில் அக்கறையாக இருக்கிறீர்கள் 🙏🙏🙏🙏

    • @ibrahims6719
      @ibrahims6719 2 ปีที่แล้ว

      நக்கீரன் பிரகாஷ் சொல்வது 40 சதவீதம் பொய் இப்படி தான் கொடநாடு வழக்கு பிரகாஷ் முழுக்க முழுக்க எட்டபாடி தான் காரணம் என்று சொல்லி கொண்டு வரும் நக்கீரன்
      தற்போது ஐஜி சுதாகர் தலைமையில் விசாரிக்கும் போது karnataka வில் கொடநாடு கொலை குற்றவாளிகளை இயக்கிய முக்கிய புல்லி
      இருபது தெரியவந்துள்ளது
      தற்போது கர்நாடக செல்கிறது விசாரணை
      கொடநாடு வழக்கு எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு இல்லை
      அதிமுக வில் பலருக்கு தொடர்புள்ளது
      முழுக்க முழுக்க சசிகலா மற்றும் விவேக் ஆகியோர் தான் காரணம்
      அண்ணன் சுதாகர் மிக சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறார்
      மாணவி ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்

    • @maragathamRamesh
      @maragathamRamesh 2 ปีที่แล้ว +2

      ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்

    • @kanageswarisekar1301
      @kanageswarisekar1301 2 ปีที่แล้ว +3

      Avanuga yaraum vidathinga...

    • @avirakavitamizh4555
      @avirakavitamizh4555 2 ปีที่แล้ว +2

      Sss

    • @ramua135
      @ramua135 2 ปีที่แล้ว +2

      Iyyaa intha casa vidave vidatheenga thank u sir

  • @girijan8374
    @girijan8374 2 ปีที่แล้ว +603

    உங்களலால் மட்டுமே இந்த உன்மையை வெளி கொண்டு வர முடியும்... அய்யா... தயவுசெய்து வெளி கொண்டு வாருங்கள் அய்யா

    • @sugunaelango7244
      @sugunaelango7244 2 ปีที่แล้ว

      1

    • @vjeeva123
      @vjeeva123 2 ปีที่แล้ว +4

      இந்த உண்மையை சவுக்கு சங்கர் ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லிவிட்டார் அதற்கு இந்த பிரகாஷ் சவுக்கு சங்கரை திட்டினார் இப்போது தெரிகிறதா சவுக்கு சங்கர் பேசுவது எவ்வளவு உண்மை என்று 🤔

    • @saleemviews6424
      @saleemviews6424 2 ปีที่แล้ว

      @@vjeeva123true

    • @maran1938
      @maran1938 2 ปีที่แล้ว +1

      ஆனால் முதவ்வரை பற்றி பேசமாட்டாங்க

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 2 ปีที่แล้ว +1

      இதில் உண்மையை கொண்டுவரும் நக்கீரன் ஊடகமே நம்நாட்டின் உயர்ந்த ஊடகமாக மாறப்போகிறது.. ஸ்ரீ மதியின் ஆன்மா துணை நிற்கும்.

  • @xavierantrojennie2888
    @xavierantrojennie2888 2 ปีที่แล้ว +8

    Reading Tamil through English by sidewise, within a glance by a driver, great school, even appointed drivers as educated more than teachers.

  • @welsonclement7319
    @welsonclement7319 2 ปีที่แล้ว +7

    Sir pls don't leave this case...as days are passing ppl are forgetting this case.....pls help to get justice

  • @kar363
    @kar363 2 ปีที่แล้ว +129

    நாங்க லாம் பஸ் ல homework எழுதுவோம் விளையாடுவோம் யாரும் எதுமே பெருசா கேட்கமாட்டாங்க இந்த ஆள் பொய் சொல்றாரு 🙄🙄🙄🙄😒😒😒

    • @selvac168
      @selvac168 2 ปีที่แล้ว +3

      Neenga antha school ah

    • @pk-iz5hw
      @pk-iz5hw 2 ปีที่แล้ว +1

      நீங்க சக்தி schoola படிக்கிரியா
      தம்பி.😭😭😭😭

    • @kar363
      @kar363 2 ปีที่แล้ว +4

      இல்ல நானும் தர்மபுரி ல ஒரு பிரைவேட் ஸ்கூல் ல படிச்சேன் எங்க கிளாஸ் லேயே நிறைய காதல் இருந்துச்சு எல்லா டீச்சர்ஸ் கும் தெரியும் ஆனா கேட்கமாட்டாங்க பக்கத்து ஸ்கூல் ல இருக்குற என் நண்பர்கள் ட கூட கேட்டேன் எல்லாரும் சொன்னது என்ன னா கண்டுக்க மாட்டாங்க னு தான் ஏன் கேட்கமாட்டாங்க னா அவங்களுக்கு strength குறையும் கூடவே பறேன்த்ஸ் ட கெட்ட பேர் வரும் னு எந்த டீச்சர் உம் கண்டுக்க மாட்டாங்க ஒரு தனியார் பள்ளியில் படித்த மாணவர் இன்னும் முறையில் சொல்கிறேன்

    • @kar363
      @kar363 2 ปีที่แล้ว

      *பறேன்த்ஸ் இல்லை பெற்றோர்

    • @susenthris
      @susenthris 2 ปีที่แล้ว +1

      Driver is telling lie

  • @ALIYYILA
    @ALIYYILA 2 ปีที่แล้ว +38

    Driver set up மாதிரில்ல தெரியுது.

  • @rkavitha5826
    @rkavitha5826 2 ปีที่แล้ว +27

    சரி driver sir அந்த பெண் தற்கொலை செய்ததாகவே நாங்கள் நம்புகிறோம்..
    சுடிதார் கயிறை அந்த மாணவி எதற்காக பின்புறம் கட்டினாள்???
    அப்படி கட்டதான் முடியுமா உயிருடன் இருக்கும் போது???இதற்கு மட்டும் நிர்வாகம்
    காவல்துறை
    அரசாங்கம்
    நீதிமன்றம் எல்லாரும் பதில் சொல்லுங்க

    • @priyalovelycollection
      @priyalovelycollection 2 ปีที่แล้ว +3

      ஒரு பெண்ணாக சொல்கிறேன்.. சத்தியமாக வாய்ப்பே இல்லை

  • @vasanthybhupalasundaram7564
    @vasanthybhupalasundaram7564 2 ปีที่แล้ว +8

    Everyone sincerely want that justice to be served.

  • @atoz2437
    @atoz2437 2 ปีที่แล้ว

    அப்படியே காதல் வந்தாலும் அது இயல்பு ஆனால் இவனுங்க அதை வைத்து மிரட்டி அத்துமீறி நாசமாக்கி விட்டனர்..

  • @Santhoshkumar-jl6ut
    @Santhoshkumar-jl6ut 2 ปีที่แล้ว +308

    அய்யா உங்கள. பார்த்த பிறகு தான் மீடியா மீது எனக்கு நம்பிக்கை வந்துள்ளது

    • @ibrahims6719
      @ibrahims6719 2 ปีที่แล้ว

      நக்கீரன் பிரகாஷ் சொல்வது 40 சதவீதம் பொய் இப்படி தான் கொடநாடு வழக்கு பிரகாஷ் முழுக்க முழுக்க எட்டபாடி தான் காரணம் என்று சொல்லி கொண்டு வரும் நக்கீரன்
      தற்போது ஐஜி சுதாகர் தலைமையில் விசாரிக்கும் போது karnataka வில் கொடநாடு கொலை குற்றவாளிகளை இயக்கிய முக்கிய புல்லி
      இருபது தெரியவந்துள்ளது
      தற்போது கர்நாடக செல்கிறது விசாரணை
      கொடநாடு வழக்கு எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு இல்லை
      அதிமுக வில் பலருக்கு தொடர்புள்ளது
      முழுக்க முழுக்க சசிகலா மற்றும் விவேக் ஆகியோர் தான் காரணம்
      அண்ணன் சுதாகர் மிக சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறார்
      மாணவி ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்

    • @nirmalaanantharaj6512
      @nirmalaanantharaj6512 2 ปีที่แล้ว +1

      O

    • @dharshinibarathu799
      @dharshinibarathu799 2 ปีที่แล้ว

      @@nirmalaanantharaj6512 o pek **** neeyum ponnu thaney ??!!!

  • @Santhoshkumar-jl6ut
    @Santhoshkumar-jl6ut 2 ปีที่แล้ว +47

    அந்த பஸ் டிரைவர் அந்த பேப்பர் ஐ வைத்து ப்லச்க்மைல் செய்ய வாய்ப்புள்ளது, அந்த டிரைவர் பஸ் ஒட்டுவதை விட்டுட்டு அந்த பொண்ண ஏன் வாட்ச் பண்ணாரு ,இன்னொரு விசயம் விழுப்புரம் மாவட்டத்துல ஒரு பொண்ணு first மாடியில் இருந்து விழுந்து கை கால் எலும்பு முறிந்து விட்டது ஆனால் third மாடியில் இருந்து விழுந்து ஒண்ணுமே ஆகலனா நம்பர மாதிரியா இருக்கு இந்த பாயிண்ட் யாருமே கேக்கலையே

    • @saishivani3188
      @saishivani3188 2 ปีที่แล้ว +3

      Correct 💯

    • @rameshkrishna3382
      @rameshkrishna3382 2 ปีที่แล้ว +6

      Erukkalam Eintha bus driverai kuda visaranai seiya vendum..😡😡

    • @priyajai5712
      @priyajai5712 2 ปีที่แล้ว

      Crct ....andha letter unmaiya irundhalum edhuku one yr ah andha letter Avan vechirkanum..pathadhuku andha schl third floor la fulla steel கம்பி poturkanga epdi mela ஏறி vilamudiyum ..அந்த owner sons oda images fb la pathan ...ana adhu yelam delete panirkanga idhu la edhuku ivanga pananum

  • @ashwinsanjay6960
    @ashwinsanjay6960 2 ปีที่แล้ว +380

    சிபிசிஐடி கண்டுபிடிக்கிறதுகுள்ள நீங்க கேஸையே முடித்து விடுவீர்கள் 👏👏👏

    • @user-rio377
      @user-rio377 2 ปีที่แล้ว +3

      😹

    • @banumathi9398
      @banumathi9398 2 ปีที่แล้ว +6

      Unmay...sathyamaaga

    • @alexcreation4050
      @alexcreation4050 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @jasferjasfer3039
      @jasferjasfer3039 2 ปีที่แล้ว +1

      Absolutely correct

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ปีที่แล้ว +3

      இதுவரை இந்த நக்கீரன் எத்தனை கேஸ்களில் நீதியை நிலைநாட்டி பிடுங்கியிருக்கிறான் மீசை கோபால்?

  • @KP-om9fj
    @KP-om9fj 2 ปีที่แล้ว +2

    அப்போ சவுக்கு சங்கர் சொன்ன "பாலமணிகண்டன்" character உண்மையிலேயே இருக்கானா?!!!

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 ปีที่แล้ว +6

    அண்ணா நன்றி. வணக்கம். பிரகாஷ் அண்ணா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். Keep it up. God bless u.

  • @Santhoshkumar-jl6ut
    @Santhoshkumar-jl6ut 2 ปีที่แล้ว +17

    அய்யா அந்த பொண்ணு உயிரோட விழுன்தால் சத்தம் போடும் செத்த பிறகு தூக்கி போட்டிருந்தால் எப்பிடி கேட்கும்

  • @Sharam3152
    @Sharam3152 2 ปีที่แล้ว +158

    6:54 Note This Words .... அந்த லெட்டர் la எப்படி இருக்கோ அப்படியே சொல்ற அவரு வெறும் லேட்டர் பத்தி தான் கேட்டாங்க ஆனா அவன் சொல்லி வச்சா மாதிரி சொல்ற . எங்கேயோ இடிக்குது பாபநாசம் படத்த போட்டு காட்டிருக்காக ??? it's Pakka pere planning ::: நல்லா Script Panni Vachiirukkangha ஒரு நல்லா படம் எடுக்கலாம் ⚖️. #Justicesrimathi neengha Enna vena sollugha ஆனா பாவம் டா அந்த family .ஒரு பொண்ணா பத்தி கெட்டதா சொல்லாதீங்க ;;! நீ உன் விஸ்வாசத்த காட்ட பாவம் அந்த பொண்ணு தா kedachatha-;

    • @samreshb1347
      @samreshb1347 2 ปีที่แล้ว

      Avaney ennamo kuda erunthu paatha pola English ah tamil thathuva thula thaa eluthum nu...

    • @mdz9512
      @mdz9512 2 ปีที่แล้ว +10

      Correct neenga sollrathu Solly kuduthu pesuran Avan 😡😡

    • @priyadharshinisurya3422
      @priyadharshinisurya3422 2 ปีที่แล้ว +1

      Yes

    • @vasanthirajan192
      @vasanthirajan192 2 ปีที่แล้ว

      He will have a family...ND he will be repaid according to his wors...wat we sow today we will surely reap....

  • @fullfantasy2012
    @fullfantasy2012 2 ปีที่แล้ว +103

    சின்ன புள்ளைங்கள கேளுங்க பொய் சொல்லாதுங்கனு சொல்ற டிரைவர் ஆனா சின்ன புள்ளைங்களுக்கு நடந்தது ஏதும் தெரியாதுன்னு சொல்றான்..என்ன கொடுமை சார் 😂.. டிரைவர் காசு வாங்கிட்டு நடிச்சாலும் டையலாக் மேட்ச் ஆகல 😂

    • @luxmiwendrich3069
      @luxmiwendrich3069 2 ปีที่แล้ว +2

      Correct

    • @chellakutti5676
      @chellakutti5676 2 ปีที่แล้ว +1

      Same thinking🤔

    • @mahalinga2022
      @mahalinga2022 2 ปีที่แล้ว

      Yes, bro thanks bro supper brosupper osupper 👍

    • @preethinakkeeran2284
      @preethinakkeeran2284 2 ปีที่แล้ว

      Yesss

    • @malarvizhinagarajan865
      @malarvizhinagarajan865 2 ปีที่แล้ว

      சென்ற வருடம்‌ கொரோனாவினால்‌‌ ஸ்கூல் ‌நடக்கவேயில்லை. அப்படியே 10, 11, மற்றும் 12‌ஆம்‌வகுப்புகளுக்கு மட்டும்‍ செய்முறைப்‌ பயிற்சிகளுக்கு‌ லேப்‌‌தேவைக்காக‌நடத்தப்பட்டிருந்தால் எப்படி PRE K.G, LKG‌ வகுப்புக்களுக்கு. குட்டி குழந்தை கள் வேனில் வந்திருப்பார்கள்?‌அதுவும் குழந்தைகள் வேனின் பின் சீட்டுகளில்‌‌ அமர்ந்து வந்தார்களாம். பெரிய‌வகுப்பு மாணவர்கள் ஒருவர்கூட‌ இல்லாதது போல டிரைவர். பிரமாதமாக கதை‌ ..சொல்கிறார்

  • @fact-w8x
    @fact-w8x 2 ปีที่แล้ว +1

    bus lam போராட்டம் laye erinchte protest ku apram dhana CBCID ku cash mathunaga indha letters matum epdi endha bus la irundhurukum

  • @pavithradharshan9732
    @pavithradharshan9732 2 ปีที่แล้ว

    Super moves.... Hands off to nakkeeran pragash sir and team.... Neengale Pathi unnmmaiya catch panniyachu... But intha police ellam Enga ponanga... Summa sambalam vangitu thiriranunga

  • @tamilmurugan224
    @tamilmurugan224 2 ปีที่แล้ว +438

    நீதி தராசு. நீங்கள்தான். ஐயா🙏🙏🙏

  • @user-in9gx4mx3
    @user-in9gx4mx3 2 ปีที่แล้ว +332

    ஸ்ரீமதி மரணத்தை மறக்கடிக்கும் வேளையில் திராவிட அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது அதை முறியடிக்கும் வகையில் இந்த தற்கொலை மரணத்தை பேசி பேசி நினைவு படுத்திக் கொண்டுருக்கிற நக்கீரன் சேனல் குழுமம் அவர்களுக்கு நன்றிகள் கோடி

    • @kokilakapilesh6125
      @kokilakapilesh6125 2 ปีที่แล้ว +3

      🙏🙏🙏🙏🙏🙏

    • @kamalmechatron
      @kamalmechatron 2 ปีที่แล้ว +1

      I agree

    • @Ruby.......
      @Ruby....... 2 ปีที่แล้ว +1

      Hlw intha issue dmk against ah dhan iruku pa..

    • @abdulhackeem214
      @abdulhackeem214 2 ปีที่แล้ว

      திராவிட அரசு அல்ல. அந்த பள்ளி நிர்வாகி மத்தியில் தொடர்பு வைத்துள்ளான். அதுமட்டுமல்ல அவன் ஆர்.எஸ்.எஸ்காரன். அதனால திராவிட அரசு அல்ல நடுவன் அரசு

    • @abdulhackeem214
      @abdulhackeem214 2 ปีที่แล้ว

      ஏலே டிரைவர் உனக்கு பூதக்கண்ணா உனக்கு அந்த பொண்ணுமேலே அவ்வளவு கடுப்பா. இவ்வளவு காலம் வாயில ஐஸ்கிரீம் வச்சிருந்தியா. லவ் மேட்டரை இதுல கொண்டு இணைக்க காரணம். பிறப்பு உறுப்பு காயம் அடைந்திருக்கிறது .அதற்கு என்ன காரணம் டிரைவர் பயலே

  • @subbaiyanthangavel5140
    @subbaiyanthangavel5140 2 ปีที่แล้ว +96

    விரும்புவது தவறில்லை ஒருவேளை அதை வைத்து மிரட்டி அல்லது புத்தி சொல்வது போல் அழைத்து குழந்தையிடம் அத்து மீறல் அதன் தொடர்ச்சியாக கொடுரங்கள் நிகழ்ந்திருக்கலாம்......

    • @mohamedshameer6272
      @mohamedshameer6272 2 ปีที่แล้ว +5

      Chance irku ji

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le 2 ปีที่แล้ว

      அதுவே பொய்.அவன் எதுக்கு இத்தனை நாள் அந்த பேப்பரை வெச்சிருக்கணும்Fraud பய.

    • @kavithasathish8531
      @kavithasathish8531 2 ปีที่แล้ว +2

      Correct

    • @kavithanarayanan4574
      @kavithanarayanan4574 2 ปีที่แล้ว

      No full story

    • @dhuruvanjs693
      @dhuruvanjs693 2 ปีที่แล้ว +1

      May be

  • @meenakshir5760
    @meenakshir5760 2 ปีที่แล้ว +1

    Driver.ah தூக்கி போட்டு மிதிச்சா உண்மை வெளிய வரும்.. நல்லா ட்ரைனிங் கொடுத்திருக்காங்க.. இவன் வண்டி ய ஓட்டாம பின்னாடி poonungala யேன் பாகுறான்

  • @henrybastine8135
    @henrybastine8135 2 ปีที่แล้ว +1

    மகளுக்கு நீதி கிடைக்க போராடும் நக்கீரன் ஊடகத்திற்கு நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @shanthypushparaja1050
    @shanthypushparaja1050 2 ปีที่แล้ว +172

    அண்ணா உங்கள நம்பி இருக்கம். விட்டுடாதீங்க அண்ணா 🙏🙏அந்த தாயின் வயிறு எரிவது எங்களுக்கும் தெரியும் அண்ணா 🙏🙏

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 2 ปีที่แล้ว +103

    தோழர் ஸ்ரீமதி பாப்பாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் உண்மை வெளிவர வேண்டும் தோழரே உங்களால் முடியும் நல்லது

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt 2 ปีที่แล้ว +104

    அந்த மாணவியை யார்
    இப்படி செய்தது என்று
    விசாரணை செய்து
    கடுமையான நடவடிக்கை
    எடுக்கவேண்டும்.

  • @lii9727
    @lii9727 2 ปีที่แล้ว +1

    ஏன் எந்த சிசிடிவி ah um check Panna mantakuringa🤧🤧🤧....road la irukkura CCTV hospital CCTV school CCTV ... hospital Ku kondu poravalila irukkura CCTV இதெல்லாம் செக் ப்பண்ணலே தெரியும்

  • @raniraja6597
    @raniraja6597 2 ปีที่แล้ว +1

    Srimathi.. hostel la .. thaingi.. padechierukainga.. eppade van la pogum?

  • @எதுவும்முடியும்
    @எதுவும்முடியும் 2 ปีที่แล้ว +139

    இப்போ இருக்குற நிலைமையில் உங்களை மட்டுமே நம்புகிறோம் 🙏

  • @vinuthasundari.r8006
    @vinuthasundari.r8006 2 ปีที่แล้ว +224

    Hands off for your investigation sir.please support for srimathi investigation sir.

    • @rajabalan8629
      @rajabalan8629 2 ปีที่แล้ว +6

      It is not hands- off, it it hats-off. Means bowing down in respect.

  • @rugged-lawyer
    @rugged-lawyer 2 ปีที่แล้ว +575

    ஒற்றை நம்பிக்கை நக்கீரன் குழுமம் ஒன்றே 🙏

    • @banumathi9398
      @banumathi9398 2 ปีที่แล้ว +5

      அதே தாங்க நானும் உறுதியாக நம்புகிறேன்

    • @ibrahims6719
      @ibrahims6719 2 ปีที่แล้ว

      நக்கீரன் பிரகாஷ் சொல்வது 40 சதவீதம் பொய் இப்படி தான் கொடநாடு வழக்கு பிரகாஷ் முழுக்க முழுக்க எட்டபாடி தான் காரணம் என்று சொல்லி கொண்டு வரும் நக்கீரன்
      தற்போது ஐஜி சுதாகர் தலைமையில் விசாரிக்கும் போது karnataka வில் கொடநாடு கொலை குற்றவாளிகளை இயக்கிய முக்கிய புல்லி
      இருபது தெரியவந்துள்ளது
      தற்போது கர்நாடக செல்கிறது விசாரணை
      கொடநாடு வழக்கு எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு இல்லை
      அதிமுக வில் பலருக்கு தொடர்புள்ளது
      முழுக்க முழுக்க சசிகலா மற்றும் விவேக் ஆகியோர் தான் காரணம்
      அண்ணன் சுதாகர் மிக சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறார்
      மாணவி ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்

    • @naturalsselva
      @naturalsselva 2 ปีที่แล้ว +4

      Yes

  • @AS-ou5fy
    @AS-ou5fy 2 ปีที่แล้ว +1

    தொடர்ந்து நக்கீரன் கோபால் கலந்தாய்வு, கள்ளஆய்வு, களஆய்வு எல்லாம் 15 நாட்களுக்கு அப்புறம் செய்து வெளியிடுகிறார்...
    விதவிதமான டைட்டிலில்....
    உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி மரணத்தை பற்றி எப்போது கோபால் வெளியிடுவீர்கள்....

  • @AS-ou5fy
    @AS-ou5fy 2 ปีที่แล้ว +1

    தொடர்ந்து நக்கீரன் கோபால் கலந்தாய்வு, கள்ளஆய்வு, களஆய்வு எல்லாம் 15 நாட்களுக்கு அப்புறம் செய்து வெளியிடுகிறார்...
    விதவிதமான டைட்டிலில்....
    உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி மரணத்தை பற்றி எப்போது கோபால் வெளியிடுவீர்கள்....

  • @jayalakshmir2484
    @jayalakshmir2484 2 ปีที่แล้ว +167

    நக்கீரன் சார், பார்த்த போதே தெரிந்து கொண்ட விஷயம் இவரும் இவரை சார்ந்தவகளால் மட்டுமே விஷயம் வெளியே வரும் என்ற நம்பிக்கை

  • @thalabathi6294
    @thalabathi6294 2 ปีที่แล้ว +185

    நக்கீரன் மட்டுமே உண்மையான ஊடகம்

    • @thara2341
      @thara2341 2 ปีที่แล้ว

      திமுக சொம்பு அது. வெள்ளி bracelet 😍

  • @sudhas3662
    @sudhas3662 2 ปีที่แล้ว +150

    மக்கள் நக்கீரனை நம்புகிறோம்.நீதி கிடைக்கும் என்று.மற்றவர்கள் விலை போய்விட்டார்கள்.

    • @disney_world5806
      @disney_world5806 2 ปีที่แล้ว +1

      நம்பாதீர்கள் பணம் வந்து விட்டால் அப்படியே பிரல்சாட்சி ஆகிவிடுவார்கள்.நாங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கோம்

    • @orukaruthusoltasir9226
      @orukaruthusoltasir9226 2 ปีที่แล้ว

      ​@@disney_world5806 epdi?

    • @karthi1289
      @karthi1289 2 ปีที่แล้ว

      Yaru nakeeran vilai ethadhan intha naadagam 😂😂😂

    • @orukaruthusoltasir9226
      @orukaruthusoltasir9226 2 ปีที่แล้ว

      @@karthi1289 puriyala thambi

  • @AS-ou5fy
    @AS-ou5fy 2 ปีที่แล้ว +1

    தொடர்ந்து நக்கீரன் கோபால் கலந்தாய்வு, கள்ளஆய்வு, களஆய்வு எல்லாம் 15 நாட்களுக்கு அப்புறம் செய்து வெளியிடுகிறார்...
    விதவிதமான டைட்டிலில்....
    உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி மரணத்தை பற்றி எப்போது கோபால் வெளியிடுவீர்கள்....

  • @yasodhaganeshkumar675
    @yasodhaganeshkumar675 2 ปีที่แล้ว +4

    The driver statement is lie .. hats off to nakeeran team for investigation

  • @tamilkaruppsamy906
    @tamilkaruppsamy906 2 ปีที่แล้ว +84

    டிரைவர் சாலையை பார்த்து வண்டி ஓட்டமா மாணவர்கள் பேருந்து உள்ளே என்ன படிக்கிறார்கள்,என்ன எழுதுகிறார்கள் பார்த்து கொண்ட வண்டி ஓட்டுவர்கள்

  • @spyder9566
    @spyder9566 2 ปีที่แล้ว +50

    அவங்க அம்மாக்கு தெரியாததா இந்த ட்ரைவர்க்கு தெரிய போது.... இந்த ட்ரைவர் பொய் சொல்றான்

  • @ajibulyuhana291
    @ajibulyuhana291 2 ปีที่แล้ว +141

    எறிந்த பஸ்சில் இருந்து கடிதம் எப்படி?????
    1 வருடமா பாதுகாப்பாக வைத்துக் கொண்டு வந்தாயா????
    இதை இப்ப CBI க்கு கொடுக்க வேண்டிய அவசியம்????

    • @tutor6740
      @tutor6740 2 ปีที่แล้ว +20

      டேய் நீ யென்டா அத ஒரு வறுஷமா பத்திரமா வெச்சிறுந்த??இவன முறையாக விசாரிக்கவும்.

    • @vijayaassociates9877
      @vijayaassociates9877 2 ปีที่แล้ว

      Driver Van vottama andha ponna yen parkanum

    • @yasodhaganeshkumar675
      @yasodhaganeshkumar675 2 ปีที่แล้ว +8

      The driver words are not true

    • @kalaiarasiganesan7508
      @kalaiarasiganesan7508 2 ปีที่แล้ว +1

      Good question?

    • @GIN36999
      @GIN36999 2 ปีที่แล้ว +2

      Ithellam nambra maathiri irukka?
      1 year kalichu piece epdi safe ah vachu iruppan...nallah story cook pandraru driver...

  • @tamilagam811
    @tamilagam811 2 ปีที่แล้ว +1

    Tei. Arulsupaa. S. Unna. Nerukku
    Near. Santhikkeren. Etirparthu.
    Kathiru

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha 2 ปีที่แล้ว +1

    எனக்கு தெரியாமலே சில கிழிந்த துண்டுகளை பத்திரமாக டிரைவர் வைத்திருந்தாராம் சூப்பர் டிரைவர். இவரை லாடம் கட்டினால் அனைத்து உண்மைகளும் வெளிவரும்.

  • @dhanabhagyamp7043
    @dhanabhagyamp7043 2 ปีที่แล้ว +450

    ஐயா, நீங்கள் எவ்வளவு பிறையாசப்பட்டாலும் என்ன முடிவில் என்ன கடலில் கரைந்த பெருங்கயமாக அங்கே நீதி மறைந்தே போகும். நீதியை வெளிக்கொண்டு வந்தால் நீங்க தான் வெற்றியாளர் 👏

    • @MS-xn3ek
      @MS-xn3ek 2 ปีที่แล้ว

      நம்பிக்கையோடு பதிவிடுங்கள். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். நீதிக்கு முன்னாள் தண்டிக்க படுவான். தப்பித்தால் வேறு உருவில் கடவுள் தண்டிப்பான். பொறுத்து இருந்து பாருங்கள்.

    • @sakthinarasimhan9515
      @sakthinarasimhan9515 2 ปีที่แล้ว +2

      Makkal theerpe magesan theerpu 🙏🏽🙏🏽

  • @baskarang3161
    @baskarang3161 2 ปีที่แล้ว +103

    தமிழக மக்களுக்கு உண்மை நிலையை புலனாய்வு செய்து வெளி உலகுக்கு அறிவித்த நக்கீரன் டீமுக்கு நன்றிகள்!!

  • @annamalain9013
    @annamalain9013 2 ปีที่แล้ว +106

    நக்கீரன் ஒரு வழக்கை கையில் எடுத்தால் நூறு சதவீதம் அந்த உண்மை வெளியில் வர வாய்ப்பு உள்ளது வாழ்த்துக்கள் மேலும் தொடர மேலும் வாழ்த்துக்கள்

  • @kmedits1090
    @kmedits1090 2 ปีที่แล้ว +1

    Nakiran sir.... andha driver re live interview pannunga, Apodha ivanuga mugam veliye theriyum....

  • @stanleypaul198
    @stanleypaul198 2 ปีที่แล้ว +3

    Sir this driver is lying and he has been planted to divert the case

  • @ags5296
    @ags5296 2 ปีที่แล้ว +82

    நக்கீரன் நினைத்தால் எவ்வளவு பெரிய பிரச்சினை இருந்தாலும் துணிச்சலாக வெளிய கொண்டு வரும் நேர்மையான பத்திரிக்கை, ஐய்யா தயவு செய்து அந்த பாப்பா ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் 😭😭😭😭😭pls pls pls

    • @kindman9809
      @kindman9809 2 ปีที่แล้ว +1

      Vanakkam sir

    • @ags5296
      @ags5296 2 ปีที่แล้ว

      @@kindman9809 🙏

  • @simonaloy
    @simonaloy 2 ปีที่แล้ว +61

    சார் எனக்கு இதுல ஒரு உண்மை புரிகிறது சார் என்னன்னா இந்த சிறு பிள்ளைகளுக்கு இந்த வயசுல ஒரு காதல் ஒரு பார்வை வரத்தான் செய்யும் அப்போ ஒரு ஆண் பையனும் ஒரு பெண் பார்த்துக் கொள்வது கடிதம் கொடுப்பது இது வந்து சிறுவயதில் நடக்கக்கூடிய ஒன்றுதான் ஆனால் இந்த வேன் டிரைவர் இதை நிர்வாகத்திடம் காண்பித்து இவள் இப்படிப்பட்டவள் என்று சித்தரித்து இருக்கிறான் இதை நிர்வாகம் பார்த்துக் கொண்டே இருக்கிறது இவர்கள் இந்த சிறு பிள்ளையை இந்த மாதிரி விஷயத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர்கள் செய்திருக்கலாம் என்று மக்களால் கருதப்படுகிறது

    • @priyalovelycollection
      @priyalovelycollection 2 ปีที่แล้ว +3

      Yes yes may be

    • @kaleeswariravikumar7713
      @kaleeswariravikumar7713 2 ปีที่แล้ว +5

      Nenga solrathu correct pa.. Black mile panirukanga pola..

    • @RKG_Family
      @RKG_Family 2 ปีที่แล้ว +3

      💯💯💯💯💯💯💯

    • @vishnupriya6685
      @vishnupriya6685 2 ปีที่แล้ว +3

      Antha ponnu plus two start aanathula irunthe vera school ku maaranumnu solikite irunthuruku but compell pani anga iruka vachurukanga

  • @salembhavan
    @salembhavan 2 ปีที่แล้ว +46

    நீதி கிடைக்காது....அடித்து பிடுங்க வேண்டும்!

  • @Mpalanisamy-s3x
    @Mpalanisamy-s3x 2 ปีที่แล้ว +1

    நக்கீரன் எப்படி நியாயத்தை கொண்டுவருவார்கள் அவர்கள் திமுகா

  • @Kumariponnusamayal
    @Kumariponnusamayal 2 ปีที่แล้ว

    Driver neum oru pombala pillaya peathu sakthi school ku pali kudu da apothan vali therium

  • @arasikathirvelraj7639
    @arasikathirvelraj7639 2 ปีที่แล้ว +18

    Driver poi soldran sir..... letter ah unmaiyakka try pandran sir....

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 2 ปีที่แล้ว +54

    காவலாளி
    டிரைவர்
    பள்ளித்தோழிகள்
    ஹாஸ்டல் மேட்
    டாக்டர்
    முதலில் பார்த்தவர்
    மருத்துவ மனை ஊழியர்
    முக்கியமாக
    சக்தி சரன்
    என அனைவரையும் காவல் துறை விசாரிக்க வேண்டும்.
    பேட்டியும் எடுக்க வேண்டும்.

  • @georgestephen8388
    @georgestephen8388 2 ปีที่แล้ว +232

    இந்த பதிவில் உங்களிடம் கடைசியாக பேசும் நபரின் பேச்சில் இருந்தே நன்றாக புரிகிறது சக்தி பள்ளியின் மொத்த அயோக்கியதனமும் இனி இந்த பள்ளி படிக்கும் எவருக்கும் எந்த விதமான நன்மையும் கிட்டாது இது என்னுடைய கருத்து நன்றி திரு. பிரகாஷ் சார்.

    • @rkavitha5826
      @rkavitha5826 2 ปีที่แล้ว

      பள்ளி மட்டுமல்ல மீண்டும் அந்த பள்ளியில் தான் பிள்ளைகள் படிக்க வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் பெற்றோரும்தான் அயோக்கியர்கள்

    • @ibrahims6719
      @ibrahims6719 2 ปีที่แล้ว

      நக்கீரன் பிரகாஷ் சொல்வது 40 சதவீதம் பொய் இப்படி தான் கொடநாடு வழக்கு பிரகாஷ் முழுக்க முழுக்க எட்டபாடி தான் காரணம் என்று சொல்லி கொண்டு வரும் நக்கீரன்
      தற்போது ஐஜி சுதாகர் தலைமையில் விசாரிக்கும் போது karnataka வில் கொடநாடு கொலை குற்றவாளிகளை இயக்கிய முக்கிய புல்லி
      இருபது தெரியவந்துள்ளது
      தற்போது கர்நாடக செல்கிறது விசாரணை
      கொடநாடு வழக்கு எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு இல்லை
      அதிமுக வில் பலருக்கு தொடர்புள்ளது
      முழுக்க முழுக்க சசிகலா மற்றும் விவேக் ஆகியோர் தான் காரணம்
      அண்ணன் சுதாகர் மிக சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறார்
      மாணவி ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்

    • @jasferjasfer3039
      @jasferjasfer3039 2 ปีที่แล้ว

      Srimathi ku juice la alcohol make panni koduthu thun istathuku use பண்ணி murder pabnitaan. Poruki

  • @rithickrithick2519
    @rithickrithick2519 2 ปีที่แล้ว +1

    Ungaluku romba thanks sir kuttavaligal avanga kaila irunthum unmaya avangalala kandupika mudiyala aana neenga kitathatta pathi velaya mudichutinga suuuuper sir

  • @esther40112
    @esther40112 2 ปีที่แล้ว +1

    யாராக இருந்தாலும் எதைவிதைதாரோ அதை நன்றாய் அறுப்பார்கள்

  • @jsj131
    @jsj131 2 ปีที่แล้ว +31

    If it is a love matter, then where are the sons of Ravi Kumar are absconding.

  • @subasurya4804
    @subasurya4804 2 ปีที่แล้ว +28

    ஆமா driver.. மட்டும் உண்மைய...sollaporraro... பொய் இது

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 ปีที่แล้ว +92

    Don't allow the school to be opened .Don't give bail to criminals

    • @vetripugazh6403
      @vetripugazh6403 2 ปีที่แล้ว +1

      school innikki reopen aaychi man

    • @Raymercury
      @Raymercury 2 ปีที่แล้ว +1

      @@vetripugazh6403 ethey nee paatha

    • @nicholeanderson7160
      @nicholeanderson7160 2 ปีที่แล้ว +4

      Adhar school ka padikura matha students oda parents ellarukkum indha school pudichirukku.. avanga pasangala enna aanalum anga thaan padika vairen nu clear ah irukaanga… which is showing that, there must be nothing wrong from the school side….

    • @Raymercury
      @Raymercury 2 ปีที่แล้ว +6

      @@nicholeanderson7160 sollitaru sangi school mafia ..... Pothu da

    • @nicholeanderson7160
      @nicholeanderson7160 2 ปีที่แล้ว

      Raymond Johnson school pakkam poirundha dhana padipoda importance enna nu theriyum…. Only if have had some education, u’ll have capacity to think with little bit of common sense, else this is how u morons will think.. illana ippadi sangi adhu idhu nu nonsense pesitu thaan irupeenga… all these days even I was against sangi activities. Appo ippadi thaan ivlo naala ellarayum sangi nu solllitureekangala..!

  • @womenshope6692
    @womenshope6692 2 ปีที่แล้ว +1

    ஆங்கிலத்தில் தமிழ் கடிதம் எழுதினார்???? பள்ளியில் கொடுத்த கடிதத்தை சமன் செய்ய திட்டமிடுகிறார். கிழிந்த கடிதத்தை தனக்கே தெரியாமல் தன்னிடம் இருந்ததாகவும் கூறினார். அந்த பெண் இறந்து இத்தணை நாள் கழித்து சொல்ல என்ன காரணம். இது திசை திருப்பும் முயற்ச்சி

  • @hemalalitha568
    @hemalalitha568 2 ปีที่แล้ว +5

    Thank you @Nakeeran...
    Whether we get justice from court or not!! Parents can get few answers...and ppl get limelight on truth

  • @sumimidhilan3492
    @sumimidhilan3492 2 ปีที่แล้ว +125

    நீதி தராசு நீங்கள் தான் ஐயா உண்மை நிலை யை வெளி யே கொண்டு வாரங்கள் ஐயா

  • @cheechuharley7268
    @cheechuharley7268 2 ปีที่แล้ว +7

    பள்ளி வளாகத்தில் உள்ள எல்லாம் பஸ்சுகளும் எரிந்து இருக்கும் நிலையில், Driver செந்தில் அண்ணன் எந்த Boxல் இருந்து துண்டு Papers எடுத்து CBCIDயிடம் கொடுத்தார். பொய்க்கு மேல பொய்யாவே இருக்கு. Justice for SRIMATHI🙏🙏🙏

  • @srivengadeshprasath7487
    @srivengadeshprasath7487 2 ปีที่แล้ว +129

    Nakkheeran Gopal sir only has guts in tamilnadu media ... hatsofff you sir , really feeling proud and great about you sir...

  • @revathim2578
    @revathim2578 2 ปีที่แล้ว +1

    Hospital pakkathula edhachum kadaila CCTV irukka nu parunga sir Omni van ponathukku.hospital la CCTV illaiya sir

  • @kmedits1090
    @kmedits1090 2 ปีที่แล้ว +1

    Driver un Pen kulandhai ku ippadi nadandha, ippadi dha pesuviya...
    Driver unna nambi anupurangala???? Nee just van driver....

  • @MS-xn3ek
    @MS-xn3ek 2 ปีที่แล้ว +10

    ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது. ஒரு களவாணிக்கு பல களவாணிகள் துணை போய் இருக்கிறார்கள். அனைவருக்கும் தண்டனை உண்டு. சம்பத்தை பட்டவர்கள் உங்கள் வேலைகளை சீக்ரம் முடித்து விட்டு தண்டனைக்கு தயாராகுங்கள். ஜெயிலில் களி ரெடி.

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 ปีที่แล้ว +10

    நீதி கிடைக்குமா அது இருக்கட்டும் மற்ற குழந்தைகளின் பெற்றோர்களே அந்த பள்ளிதான் உங்கள் குழந்தைகளுக்கு வேண்டுமா என்று யோசனை செய்து பாருங்கள் நன்றாக படிக்கும் பிள்ளை எந்த பள்ளியிலும் படித்துவிடும்

  • @premabala7974
    @premabala7974 2 ปีที่แล้ว +33

    அய்யா நன்றி உங்களைப்போல் சிலப்பேர் இருக்கும் வரைக்கும் நீதி சாகவில்லை என தோன்றுகிறது

  • @dc-ie9qm
    @dc-ie9qm 2 ปีที่แล้ว +1

    Driver sir driver sir unga van matum epdi thapichudhu....paper thundugala ena museum la veka poringla sir.....evlo arivali sir nenga....mirror la pathe kandupudichtingle....cha otumotha india kum ungla matum cbcid ah potrukalam....oru arpudhamana talented ana guy ah identify panala

  • @abrahammani1590
    @abrahammani1590 2 ปีที่แล้ว

    இந்தடிரைவர்நாய்யாலேடிரைவர்கள்வர்க்கத்திற்கேஅவபெயர்அந்தநாயைஎல்லாடிரைவர்களும்சேர்ந்துதேவிடியாபயலைசெருப்பால்அடிக்கனும்தேவிடியபயபோண்நம்பரைபோடுங்கள்