நமஸ்காரம். மாமி மிகவும் அருமை. என் மாமியார் எனக்கு நேரே வந்து சொல்லிக் கொடுத்த மாதிரி இருந்தது . இந்த காலத்து குழந்தைகளுக்கு மிகவும் உபயோகமானது. மிக்க நன்றி !🎉
ரொம்ப அருமையா இரண்டு சீடையும் பண்ணிருக்கா லாவண்யா.. நல்ல விளக்கம் தந்தா.. ரொம்ப ரொம்ப useful ah இருக்கு.. நன்றிகள் பல.. நமஸ்காரம் மாமி🙏 மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்..
வழக்கம் போல அம்மாவின் செய்முறை அருமையாக இருக்கு...எத்தனை அனுபவம்!!....'கோள வடையை கிருஷ்ணர் கையில் மோதிரமா மாட்டிப்பார்...சீப்பி வாயில பல் வரும் போது ஊறுமில்லையா அதுக்கு கடிக்க குடுப்பா' அப்படின்னெல்லாம் அம்மா சொல்வா...உங்க அம்மா வார்த்தைகள் செலக்ட் பண்ற விதம் ரொம்ப ரசிப்பேன். இந்த வீடியோவில் 'பணிக்கை' ங்கற அழகான தமிழ் வார்தை, இப்ப ரொம்ப யாரும் யூஸ் பண்றதில்லை. அதை அம்மா சொல்றா...ரொம்ப சந்தோஷம்!!..
மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏🏻🙂 நீங்கள் அம்மாவின் ஒரு ஒரு வீடியோ விற்கும் அழகாக கவனித்து ரசித்து பதிவு கொடுப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது
Yesterday for krishana Jayanti I tried ur way of uppu cheedai & vella cheedai....it came out so well...eppodhum vella cheedai oilla pota karanchidum... This time every one praised me....credit goes to u....Thank u so much ma'am....
Engai thiratti pal super mami... Neenga sollum vidam arumai, point to point solrel, unga daughter um appadi daan, my heartiest blessings to your family ma.... ❤❤❤❤❤
சூப்பர் மாமி, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனது வீட்டில் பெரியவர்கள் இல்லை, எனக்கு மிகவும் உதவுகிறது மாமி மற்றும் லாவண்யா அக்காவின் சமையல் மிகவும் நன்றி 🙏🙏🙏
Namaskaram Mami.whenever I see your video I am perfect Mami Before while doing seedai I have little fear and do Mami now I am getting perfect uppu seedai and vella seedai.thank you Mami
My million thanks to you and namaskarams to amma. This is the first year I’m making cheedai . Avlo pramaadama vandhudhu. I was shocked! Along with the TH-cam video I felt amma was right there guiding me how to make it. Thanks so much.
Mami naan chettiyar... But iyer familyla matu ponna vanthuruken.... But nanga pure syvamthan.... Ungalai pola mami's video paarthuthan niraya batchinam seyya katthukittu varen.... Nandri mami
Super .Your reasoning for all the things that you do is simply wonderful. You gave a clear cut explanation of making both seedai..Iam subscribing to your channel mami .
Mami, neenga explain panra vidham irukke haha super mami Mukkukooda purinjudum Hatsoff I like the way to explain. Nandri nandri nandri Romba sandhosham 🙏🙏🙏
@@lavanyascookingcorner964 HI Lavanya, enjoying all your videos. Does the wet rice for seedai dry completely on the cloth or should it be slightly wet before grinding ? This was missed in the video. So asking. Thank you.
நமஸ்காரம் மாமி. Really romba thelivaana vilakkam. Easy to understand. Your vocabulary super. தேங்காய் அரைத்து சேர்த்துக்கொள்ள சொன்னது எனக்கு புதிதாக இருந்தது.
Super mami waiting for ur vedio plz upload வெங்கல பாத்திரம் பித்தல பாத்திரம் usage already I requested in earlier vlog I know u don't hv enough time but time permits plz upload
Radhe Krishna 🙏 அருமையான விளக்கம்🎉எள்ளை பச்சையாக போடாமல் கொஞ்சம் (வெறும் வாணலியில் ) எண்ணெய் விடாமல் வறுத்து போட்டு மாவுடன் கலந்து பண்ணும் போது தனியாக எண்ணெய் யில் மிதக்காது 🙏என் அம்மாவும் எந்த பட்சணம் பண்ணாலும் மாவில் கொஞ்சம் பிள்ளையார் பிடித்து வைத்து பண்ணுவார். அதையே அடியேனும் பின்பற்றுகிறேன். 👍
Thank you so much maami ,I made uppu seedai following ur recipe. I followed every bit. It turned out super yummy. Tomorrow i m going to try vella seedai. I hope it comes out well ,konjam enakku Vella seedai flop aayidum some times ,uppu seedai i also used to make the same way but oru guidance thevaipattudhu ,i got the link from my friend. I wrote the ingredients in my cooking note book
very beautiful 😍 mom and gorgeous 💗 girly always mom is a precious 💕 lovely gift of god to every humans and creatures in the wonderful excellent beautiful pleasant world
Hi Mami, when we hear ur voice, we get some energy to do all d work at home. We get confidence after seeing this video. Thank you so much for d clear explanation
நமஸ்காரம். மாமி மிகவும் அருமை. என் மாமியார் எனக்கு நேரே வந்து சொல்லிக் கொடுத்த மாதிரி இருந்தது . இந்த காலத்து குழந்தைகளுக்கு மிகவும் உபயோகமானது. மிக்க நன்றி !🎉
ரொம்ப அருமையா இரண்டு சீடையும் பண்ணிருக்கா லாவண்யா.. நல்ல விளக்கம் தந்தா.. ரொம்ப ரொம்ப useful ah இருக்கு.. நன்றிகள் பல.. நமஸ்காரம் மாமி🙏 மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்..
அற்புதமான செய்முறை விளக்கம் 🤝🎊🎊🎊ஒரு சின்ன குழந்தை கூட ஜம்முனு செஞ்சுடும் 🙏🙏🙏
மிக்க நன்றி 🙏🏻
@@lavanyascookingcorner964hi e to u about the same as gift for the same Feb we will ee
வழக்கம் போல அம்மாவின் செய்முறை அருமையாக இருக்கு...எத்தனை அனுபவம்!!....'கோள வடையை கிருஷ்ணர் கையில் மோதிரமா மாட்டிப்பார்...சீப்பி வாயில பல் வரும் போது ஊறுமில்லையா அதுக்கு கடிக்க குடுப்பா' அப்படின்னெல்லாம் அம்மா சொல்வா...உங்க அம்மா வார்த்தைகள் செலக்ட் பண்ற விதம் ரொம்ப ரசிப்பேன். இந்த வீடியோவில் 'பணிக்கை' ங்கற அழகான தமிழ் வார்தை, இப்ப ரொம்ப யாரும் யூஸ் பண்றதில்லை. அதை அம்மா சொல்றா...ரொம்ப சந்தோஷம்!!..
மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏🏻🙂 நீங்கள் அம்மாவின் ஒரு ஒரு வீடியோ விற்கும் அழகாக கவனித்து ரசித்து பதிவு கொடுப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது
7
நிறுத்தி,நிதானமாக, விரிவாகவிளக்குவதுஅழகு.
எவ்ளோ video பார்த்துள்ளேன். ஆனால் உங்கள் செய்முறை விளக்கம் awesome. வாழ்த்துக்கள்.
Yesterday for krishana Jayanti I tried ur way of uppu cheedai & vella cheedai....it came out so well...eppodhum vella cheedai oilla pota karanchidum... This time every one praised me....credit goes to u....Thank u so much ma'am....
மழ மழ னு உருட்டினா வெடிக்கும்னு எங்க பாட்டி சொல்வா மாமி....
அருமையான தெளிவான செய்முறை விளக்கம்
நான் உங்க fan ஆயிட்டேன் மாமி ❤😊
மிக்க நன்றி 🙏🏻
@@lavanyascookingcorner964hu bhu Zee
11❤.@@lavanyascookingcorner964
Aà AA❤❤@@lavanyascookingcorner964
Engai thiratti pal super mami... Neenga sollum vidam arumai, point to point solrel, unga daughter um appadi daan, my heartiest blessings to your family ma.... ❤❤❤❤❤
சூப்பர் மாமி, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனது வீட்டில் பெரியவர்கள் இல்லை, எனக்கு மிகவும் உதவுகிறது மாமி மற்றும் லாவண்யா அக்காவின் சமையல் மிகவும் நன்றி 🙏🙏🙏
நன்றாக சொல்லி தருகிறீர்கள்.மிகவும்நன்றி மாமி.😊😊
Namaskaram Mami.whenever I see your video I am perfect Mami Before while doing seedai I have little fear and do Mami now I am getting perfect uppu seedai and vella seedai.thank you Mami
Loved the explanation about maavu pillaiyar. My mom followed this for all the bhakshanams
Thank you
I followed this last year and seedai came out very well . Watching again this year. Thank you mami and Lavanya for all tips. Kudos to you both.
I have tried Uppu seedai, Vella seedai, Tattai, Kaimurukku as per your guidance. It turned out very well and everyone cherished. Thank you Mami. ❤
Thank you so much 😊
Vvஔமிகவுமீ அழகான அருமையான வர்ணனை நன்றி❤❤🎉
Arumaya solli there'll Mami vazgha valamudan 🙏🙏🙏🙏
Thanks mami. 🙏 🙏 Step by step instructions clear ஆக இருந்தது.
Thank you
Velasidai ku uluthamavu vendama
Podanum.. amma arisi mavu kooda pottuta. Andha clip miss aaiduthu.. ingredients list description box ls kuduthiruken check pannikonga
Vellam cheedai prinju poituthuna, what is the correction procedure. Illa antha mava thoorathan podanuma
Varutha arisi mavu irundha add panni pesanjikongo.. vellam jasti aanalum seri ulundhu maavu jasti aanamum apdi aagum.. arisi maavu illana maida serthukongo
Super. Explanations very clear. My mother also done like this.
மாமி நீங்க சொன்ன மாதிரி வெல்ல சீடை பண்ணேன்.செம சூப்பர் மாமி . மிக அருமை
ரொம்ப சந்தோஷம் 🙏🏻🙂
நன்றி அம்மா வாழ்க வளமுடன் அருமை அம்மா பொறுமையக சொன்னது புரியுது வெள்ள சீடைக்
கு உப்பு போடணுமா 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌😍😍😍
அருமையான விளக்கம் மாமி சீடையை தட்டில் போட சொன்ன தன் அர்த்தம் அருமை
நன்றி 🙏🏻
மாமி சூப்பர் அருமை இருந்தது வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன் நன்றி 🙏🏼🦜👍🦜
Mami kadai mavil uppu seedai, vella seedai pannalama
Wonderful narration mami. Very useful டிப்ஸ். Thank you
Thank you
My million thanks to you and namaskarams to amma. This is the first year I’m making cheedai . Avlo pramaadama vandhudhu. I was shocked! Along with the TH-cam video I felt amma was right there guiding me how to make it. Thanks so much.
Thank you mami.
Very cute explanations❤
I followed your instructions, it turned out delicious. Thanks for your video. Everyone appreciated me.. Happy Janmashtami
Mami naan chettiyar... But iyer familyla matu ponna vanthuruken.... But nanga pure syvamthan.... Ungalai pola mami's video paarthuthan niraya batchinam seyya katthukittu varen.... Nandri mami
Thank you, Mami🙏
Romba porumaiyaa, azhagaa solli kodukkarel🙂
Super .Your reasoning for all the things that you do is simply wonderful. You gave a clear cut explanation of making both seedai..Iam subscribing to your channel mami .
Super mami I know all these but still I'm watching bcoz you may give good tips That is the reason Thank you so much mami
Thank you so much indha vaati Vella cheedai soooooopera vandhu irrukku
Thanks so much.
I did both the recipes and came out perfectly 🙏
நிஜமாகவே ரொம்ப நன்னா சொல்லி தரேள்
மக்கா இருக்கரவாளுக்கு கூட புரியும்
ரொம்ப நல்லா வந்தது எனக்கு
ரொம்ப நன்றி
உங்கள மறக்கவே மாட்டேன் என் வாழ்க்கைல
Very nicely explained Mami. Thank you
Thak u mami... I followed yr instructions and made heedai n vellacheedai❤❤ it camesoo gud... 7th kku a;ppuram solrenhow was the taste❤❤.. Su4pr neenga
அப்பப்பா அருமையான விளக்கம்
தேங்காய் ஜலத்துடன் அரைப்பது புது tips.
கோலவடை என்பது எனது மாமியார் இது மாதிரி செய்வார்
மாமிக்கு நானும் உங்களை நேசிப்பவள் மிகவும் அருமையான விளக்கம் நன்றி மாமி
Mami Romba azhaga cholli kudutheenga thanks. Nangal appadiya seythoam nanraga vanthathu very thanks. Muruku pottal nanraga irukum
Already uploaded mami pls check out the recipe
Mami mikka nandri.. Unga VLOG pathhu cheedai, vellacheedai, tirattipal (coconut), thattai pannen. Ellam super ah vandadudu.. Romba romba nandri.. Athula ellarukkum romba pidithaduami
Romba arumaya sollithandhel mami amar madri panren❤❤
Dittam gana kachidama cholli thara hats off lavanya for your idea
Mami, neenga explain panra vidham irukke haha super mami
Mukkukooda purinjudum
Hatsoff
I like the way to explain.
Nandri nandri nandri
Romba sandhosham 🙏🙏🙏
So clear all instructions. It's an expert speaking .Very nice
Thanks a lot😊🙏🏻
Thanks mami v super mami correct mami nega sonnathnu seediivellaseei vedithuerukanam
Thank you mami! Explanation is superb.
Thank you mami step by step azhaga solli kudukarel super 🙏🙏
Thank you
Romba clear aga solttinga thank you❤
Well explained and very useful for beginners thq mami
Super amma. Ungaloda irundal nan draga ella vishayamum theringikka mudiyum. Engal amma madiri Neengal. Thankyou very much amma and lavanya.
Excellent tips and alavugal. Hats off.
Supera iruku mami. Nalla pakkuvama solrel. Rendu seedaium supera iruku. Thank you
மாமி உங்களுடைய சீடை செய்முறை மிகவும் அருமை மிக்க நன்றி 😊👌🏻👌🏻
Romba nanna irukku mami
Thanks lavanya
Neenga solradhu romba arumai mami
Clear speech , preparations, correct measurements. Very nice. Maami pl the method and measures for Athirasam and Unni Appam. Thanks
Adhirasam Recipe already uploaded mami
Mami very nice explanation.Reminded me of my Mother
Romba thanks, Lavanya and Ammakkum.
Naan seitha muraiyil vella seedai pirintgu vittathu. Neengal seitha muraiyil seithu parthu feedback anuppukiraen. Nandri
Namaskaram mami uppu seedai seithen nanraga vanthathu thanks mami
Super mami nanna details solleringha thanks mami
Mami thankyou so much for your receipe. Vella seedai and upper seedai. It came out very well
Good job Lavanya! Amma is always the best! Very detailed and explanatory! namaskarams to amma!
Thanks a lot Anna 🙂🙏🏻
@@lavanyascookingcorner964 HI Lavanya, enjoying all your videos. Does the wet rice for seedai dry completely on the cloth or should it be slightly wet before grinding ? This was missed in the video. So asking.
Thank you.
என் அம்மா சொல்வது ஞாபகம் வருகிறது.
நமஸ்காரம் மாமி. Really romba thelivaana vilakkam. Easy to understand. Your vocabulary super. தேங்காய் அரைத்து சேர்த்துக்கொள்ள சொன்னது எனக்கு புதிதாக இருந்தது.
Super mami waiting for ur vedio plz upload வெங்கல பாத்திரம் பித்தல பாத்திரம் usage already I requested in earlier vlog I know u don't hv enough time but time permits plz upload
Best cheedai ever made thanks a lot
Super mami i like your way of showing all measurements thank you so much
Good guidance. Vella sedai has come out very well. Thanks
You are welcome 😊
Excellent explanation. Enjoyed watching. Thanks
Clearly explained thank you for sharing 👌 👍
I tried ur uppu seedi mami it came very perfect thank u so much mami.
My pleasure ☺️
Nice preparation. Good tips. Thank you.
Mami according to ur procedure I made parruppu boli it came. Out v well thank u so much
Great 👍
Radhe Krishna 🙏
அருமையான விளக்கம்🎉எள்ளை பச்சையாக போடாமல் கொஞ்சம் (வெறும் வாணலியில் ) எண்ணெய் விடாமல் வறுத்து போட்டு மாவுடன் கலந்து பண்ணும் போது தனியாக எண்ணெய் யில் மிதக்காது 🙏என் அம்மாவும் எந்த பட்சணம் பண்ணாலும் மாவில் கொஞ்சம் பிள்ளையார் பிடித்து வைத்து பண்ணுவார். அதையே அடியேனும் பின்பற்றுகிறேன். 👍
Very clear explanation 👌
Namaskaram Mami.Super o super Mami. Ethanai tips Arumai ethe mathiri thattai,Enna kozhukkattai panni kattungo mami. Thank you lavanya.
Kandipa share pandren.. thank you
Thank you so much maami ,I made uppu seedai following ur recipe. I followed every bit. It turned out super yummy. Tomorrow i m going to try vella seedai. I hope it comes out well ,konjam enakku Vella seedai flop aayidum some times ,uppu seedai i also used to make the same way but oru guidance thevaipattudhu ,i got the link from my friend. I wrote the ingredients in my cooking note book
Glad to hear that😊🙏🏻
Arumaya portrayal selling kuduthel nan edhey alavoda seiyeren mami
Supera vanthathu Mami thanks
mami I m a big fan of u and ur daughter!! ur explainations...like my grandma, Amma
Thank you so much 🙂
Clear explanation.Thank you.
Beautiful explanation.thanks
Hai லாவண்யா சூப்பர் சீடை. நல்லா விளக்கமா சொன்னாங்க அம்மா. 👌🏽
Very beautifully explained ,thank you mami
Perfect recipe. Clearly explained
Arputham mami. Thank u
Nice and clear explanation mami
Mami work is always super Well trained 🎉🎉
So nice.....the way you explained......your voie...feel like mother's guidance..🎉
.
I tried now....the output was good...thank you
very beautiful 😍 mom and gorgeous 💗 girly always mom is a precious 💕 lovely gift of god to every humans and creatures in the wonderful excellent beautiful pleasant world
Hi Mami, when we hear ur voice, we get some energy to do all d work at home. We get confidence after seeing this video. Thank you so much for d clear explanation
So nice of you😊🙏🏻
Very nice method of teaching mami thank you
Mani unga video parthuthan bollie panenan supera iruthathu ethaium saithu pargaran
Thank you
Thank you for your guidance mami...super explanation
அருமை மாமி❤❤❤
Vella seedai voy polandhu itukku super.
Super sindamal sidaramal seidhadu kattenga. Mami thanks
Very useful tips and I love watching your channel.
Migavum arumai mami 👌🙏
super mami. very good explanations.
Mami expert in all the items.
Ennamo pongo Pinnitel mami ..bakshanam amarkalama vandadu enga aathula kittu bdayku..thank you