மாமி உங்க சமையல் அனைவரும் எளிதாக செய்யக்கூடிய தாக உள்ளது. நீங்க எங்களுக்கு கடவுள் கொடுத்த வரமாக நினைகிறேன். நன்றி மாமி. கத்துக்குட்டி கூட உங்க சமையல் பார்த்து சமையல் வல்லுநர்ஆகலாம்.
Mami sooper thanks for sharing this recipie. One suggestion descriptionla incrediants podunga plse. Adhay pola Small alavu podunga recipie ellam . Adha double panina big quantity aga pogdhu mami. Suggestiondan dont mistake me mam🎉
மாமிக்கு நமஸ்காரம். முதலில் உங்கள் சுறுசுறுப்புக்கு மிகவும் வந்தனம். கண்டிப்பாக இந்த வருடம் என்பொண்ணோட தலைதீபாவளிக்கு சீடை செய்து குடுக்கறேன்மா.ரொம்ப ரொம்ப ரொம்ப பொறுமையாக சொல்லி குடுக்கும் தங்கள் தாயுள்ளத்திற்கு அனேக கோடி வந்தனங்கள்.நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு சுகமா இருக்கணும்மா.நன்றி வணக்கம்.
Superami. Enakku Idhu sariyaave vandhadhilla. Romba kurai. En krishnaavukku nanna panni samarppikkanumnu aasai. I tried with So many TH-cam guidance but did not help me. Let me see how yr demo works out😅😅.i will try as per your guidance and tell.my feedback soon.. Anyway tks for your uploads.🎉🎉🎉
Mami ஒரு சந்தேகம்.மாவு பச்சரிசி களஞ்சி அரிசியை டவல் போட்டு fanil உலர்த்தாமல் அப்படியே மிக்சியில் போடுட்டீங்கள் இல்லையா. எப்படி சரியாக வந்தது.மாவு மிக்சியில் இட்டிக்காத? கொஞ்சம் reply குடுங்கள். Ore bore இந்த சீடை மட்டும். சில சமயம் தான் சரியாக வருகிறது😮😮
மாமி ,வணக்கம் உங்கள் சமையல் எல்லாம் மிக மிக அ௫மை....வி௫ம்பி பார்ப்பேன்..சீடைக்கு அரிசி,கப் அளவு சொல்லவும் உளுந்தம்பொடி 1கப்பிற்கு எத்தனை ஸ்பூன் என்று சொல்லவும்...வாழ்க வளமுடன்..
Mami pls share the recipe for badam barfi in cup measurement I have tried 1cup badam and 1cup sugar grinded with milk and tried .by powdering the badam but i dont get hard pieces..so pls share the rcp
மாமி உங்க சமையல் அனைவரும் எளிதாக செய்யக்கூடிய தாக உள்ளது. நீங்க எங்களுக்கு கடவுள் கொடுத்த வரமாக நினைகிறேன். நன்றி மாமி. கத்துக்குட்டி கூட உங்க சமையல் பார்த்து சமையல் வல்லுநர்ஆகலாம்.
ஜோர்மா மி . ரொம்ப நிதானமா புரியறாமாதிரி சொல்லித் தந்தேள். ரொம்ப நன்றி.
Mami. Thank you ..உங்க நிதானமான விளக்கம்🎉🎉🎉🎉😊😊😊❤❤❤ thank you. VERY HAPPY VERY HAPPY KRISHNASHTAMI
Thangam mami neengal reali Thangamthan Romba nanna Explain panninel tThank you verymuch
ரொம்ப நன்றி மேடம் வெகு நாட்க்களாக நான் எதிர்பார்த்த ரெசிபி கிடைத்தது நன்றி தங்கம் மாமி
Super Mami Romba azhaga sorel
Thanks for sharing. I have seen this video when mami made in Dheena Sir channel. Mami Yoda method is very traditional 🎉
மாமி அருமை நான் செய்தேன் நன்றாக வந்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Oh. Seedai. My favorite snacks. உங்கள் சமையல் எல்லாம் மிக மிக அ௫மை. வாழ்க வளமுடன்
Mami sooper thanks for sharing this recipie. One suggestion descriptionla incrediants podunga plse. Adhay pola Small alavu podunga recipie ellam . Adha double panina big quantity aga pogdhu mami. Suggestiondan dont mistake me mam🎉
@@manjulasivakumar740fr
சுப்பர் அம்மா ❤நீங்க பேசறது நன்னா இருக்கு ❤
Maami u r a genius namaskaram maami.
ரொம்ப அருமையா இருக்கு மாமி சீடை..வெல்ல பாகு வைக்க வேண்டாமா?சின்ன டவுட்..மாவு நல்ல வருத்தா பாகு வேண்டாமா ? பச்ச மாவுன பாகு வேணுமா? டவுட் clear பண்ணூங்கோ மாமி pls .oruvuruthar ovaru mathri sollra..
மாவை நன்றாக வறுத்து பாகு வைக்க வேண்டும்.
Mavu varutha vellam karanja podhuma
மாமி வெல்ல சீடை நிமிடத்தில் செய்து விட்டீர்கள், ஆசையாக இருக்கிறது நாள் செய்து பார்த்து உங்களுக்கு கொடுக்கிறேன்.
Mami correcta enna sollanume athai solli bore adikama nanna solli kudutheengama super video
அருமை நன்றி மாமி 🙏
மாமிக்கு நமஸ்காரம். முதலில் உங்கள் சுறுசுறுப்புக்கு மிகவும் வந்தனம். கண்டிப்பாக இந்த வருடம் என்பொண்ணோட தலைதீபாவளிக்கு சீடை செய்து குடுக்கறேன்மா.ரொம்ப ரொம்ப ரொம்ப பொறுமையாக சொல்லி குடுக்கும் தங்கள் தாயுள்ளத்திற்கு அனேக கோடி வந்தனங்கள்.நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு சுகமா இருக்கணும்மா.நன்றி வணக்கம்.
Excellent thanks a lot for sharing mami
Superami. Enakku Idhu sariyaave vandhadhilla. Romba kurai. En krishnaavukku nanna panni samarppikkanumnu aasai.
I tried with So many TH-cam guidance but did not help me.
Let me see how yr demo works out😅😅.i will try as per your guidance and tell.my feedback soon..
Anyway tks for your uploads.🎉🎉🎉
Waiting for your feedback.
அரிசி 2 மணி நேரம் ஊரணுமா மாமி ?
Arumaiyana vilakkam
Supper making thank you
MAAMI. ... NEENAAL NIRAYA PESAMAL KAMMI YA GAP VITTU PESIYA DHU KADHIRKUM. ORU SWEETNESS THAAN.
SILABER IDAI. VIDAMAL PESI IRRITATE AGIVIDUM
SOOPER MAMI. I WILL TRY.
Arumaiyana soneergal Thx Mami
Migavum arumai 👌🙏
Mami you have not mentioned how much rice flour and jaggary proportion
Vella seedai super
Super mami 😢😢
Mouth watering
Thank you so much. Today itself I made a small quantity It came very nicely.
ஸ்ரீமத் அழகியசிங்கர் திருவடிகளே சரணம்.
Thank u mami. Fantastic.
சூப்பர்
Naan seithu paarthene nandraga vandathu but hard auga errunthathu sappida kujam kastamaga erruthathu naan enna thappu seithane pls solluga mami pls uddaikka mudiyalai
Super mami...tq for this amazing but made easy recipe😊
Superb mami.beautiful teaching.how to do.
Thank you Mami.interesting I will try.
You are very very greatma👍😍😋
You are calm looking and ur recipes are super
அருமை
Namaskaram Mami, sradhayaaga solrel, santhosham. NAANGA VENNAI pottu maavai pisaivom
Excellent.
Amma.
நீ செய்யும் அனைத்தும் சூப்பர் மாமீ நான் செய்தேன்
Are you elder than mami.?
WOW YUMMY YUMMY EXCELLENT SWEET SEETAI MAMI
Mammi once Kalyana thenkuzal paitham paruppu oda murukku receipe podungo
Sure.
Thankyou very much mami supermami🎉
Mami ஒரு சந்தேகம்.மாவு பச்சரிசி களஞ்சி அரிசியை டவல் போட்டு fanil உலர்த்தாமல் அப்படியே மிக்சியில் போடுட்டீங்கள் இல்லையா. எப்படி சரியாக வந்தது.மாவு மிக்சியில் இட்டிக்காத?
கொஞ்சம் reply குடுங்கள். Ore bore இந்த சீடை மட்டும்.
சில சமயம் தான் சரியாக வருகிறது😮😮
Super mam 🎉
Mami mavillakku poduracha adhai ippadi seedaiya saidhukkalama.
Seiya mudiyathu.
Super ma thanks 😊
Uppu seedai recipe please mami
மாமி அரிசி அளவுக்கு தான் வெல்லம் சேர்க்கனுமா மாவு அளவுக்கா 1டம்ளர் மாவுக்கு எவ்வளவு வெல்லம் சேர்க்க வேண்டும்
Super mami ❤
மாமி ,வணக்கம் உங்கள் சமையல் எல்லாம் மிக மிக அ௫மை....வி௫ம்பி பார்ப்பேன்..சீடைக்கு அரிசி,கப் அளவு சொல்லவும் உளுந்தம்பொடி 1கப்பிற்கு எத்தனை ஸ்பூன் என்று சொல்லவும்...வாழ்க வளமுடன்..
1 கப்பிற்கு 4 ஸ்பூன்.
மாமி ,உடனே பதில் கூறியதற்கு மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
Sukku with little bit of elaichi tastes amazing
Amma Namaskaram Arumai Super o super ❤
2 hours uuranuma
Pls put ingredients list in English ma.m. In the description so useful for us im from Andhra
For sure.
Thanku so much mami
Mami goghulastami baksanam order edupengala
நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமை 👌 நன்றி 🙏❤️👏
Supermami
Mami for 1cup raw rice you said 3/4th vellam so for 1 cup rice powder what is the measurements for vellam
The same quantity.
@@Thangammamisamayal thanks mami😊
Mami pls share the recipe for badam barfi in cup measurement
I have tried 1cup badam and 1cup sugar grinded with milk and tried .by powdering the badam but i dont get hard pieces..so pls share the rcp
Mami arumai
மிச்ச உழுத்தமாவில் டாங்கா் பச்சடி பண்ணலாம். ரொம்ப அழகாக clean ஆ சொன்னேள்.
உப்பு சீடை போடுங்கள் மாமி.
Nice Mami
Idiyapam appam podunga
use small midi jar for less qiamtitu
ஏற்கனவே இருக்கும் மாவில் செய்ய முடியுமா
Tasty inippu seedai thank you mami
மாமி ஒரு சந்தேகம். நீங்கள் அரைத்த ஈர அரிசி மாவுவை வறுக்காமல் வெல்லம் பாகு சேர்க்க கூடாதா. வறுத்த மாவில் தான் வெல்ல பாகு சேர்க்கணுமா மாமி
Nanghu sivakka varukka vendum, eera arisi mavil jaggery pottal arisi vegaathu
வறுக்கவிட்டால் சீடை டேஸ்ட் வராது
வெல்லப்பாகு ஆறியபின் ஊற்றி பிசையவேண்டுமா அம்மா?🙏
ஆம்.
Super explanation
Shop mavu use pankutha mami
Suoer maa
Super vella seedai
Thenga optional dhane ?
Yes sir.
இதில் வெண்ணைய்சேர்க்கவேன்டாமா
Super ma sogood
Super
Besh besh mami
Super super mami
👌👌
Fine
ஊரவைத்த அரிசியைஈரத்துடன் மிக்சியில் போட்டால் மாவுஅறைக்கமுடியுமா.மாவு ஈரம் போகவேண்டாமா
Please share the ingredients measurement
மாமி ரொம்ப தேங்ஸ் உப்பு சீடையம் ஒரு தடவை செய்துகாண்பிக்கவும்
கண்டிப்பாக.
Arisi 1kku vellam 3/4 alava
Yes.
👌👌💚
வெடிக்குமா மாமி
Super mami🙏🙏
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super seedai
மாமி உங்கள் புது சப்ஸ்கஇரஐப்பர்.முறுக்கு நீங்கள் சுடும் போது ஏன் இரண்டு முறை வேக வைத்து எடுக்குறீங்க
நன்றாக வேகும். நிறைய போடலாம்.
Indalium chatting paarkkave azhakaka irukku mami
Vella seedai vedika Karan am yenan?
Ennai nandraga kaindhu iruka vendum.
Thanku so much Mami very nice and very Useful
Great
Vella seedai udaya Karan am yenan?
Ennai kaichal iruka vendum
🎉🎉🎉
Llesa sukku pottu parungalen
மாமி ஒரு கப் என்பது அளவு 200கிராம் தானா. அதற்கு 4ஸ்பூன் உளுந்து பொடி சேர்கனுமா மாமி.