பால் காய்ச்ச தேவையில்லை தேங்காய் இருந்தால் சுவையான தெரட்டிபால் தயார் | Coconut Palkova |Sweet recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Coconut Palkova | தேங்காய் திரட்டிபால் | கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள் thirattupaal |
    Ingredients;
    Coconut - 1 moodi (1cup)
    Jaggery - 1½ cup
    Moond dal - 2 tsp
    Raw rice - 2 tsp
    Cardamom - 5
    Water - ½ glass
    Ghee - 50ml
    #sweet #palkova #gokulashtami #krushnajayanthi #trending #ammavinkaimanam #lavanyascookingcorner #jaggery #sweetrecipe #trational #authentic #prasad #neuvedhiyam #coconutsweet #instant #sweetrecipeintamil #பலகாரம் #கிருஷ்ணஜெயந்தி #கோகுலாஷ்டமி

ความคิดเห็น • 282

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 29 วันที่ผ่านมา +2

    மாமி உங்கள் இயல்பான பேச்சு ம் திரட்டுப்பாலும் அற்புதம்

  • @PARVATHY_RAMACHANDRAN
    @PARVATHY_RAMACHANDRAN 11 หลายเดือนก่อน +6

    ரொம்ப நன்னா இருக்கு அம்மா செய்து காட்டறதெல்லாம் .. மாகாணி மாகாணியாக மாவு இடிக்கணும் னா எவ்வளவு பேருக்கு பக்ஷணம் கொடுத்திருக்கணும் ...அம்மா செய்நேர்த்தியெல்லாம் எப்படி ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் கவனிச்சு கத்துண்டிருக்காங்க...அந்த காலத்து உறவுகள் எப்படி ஒத்துமையா தன் வீட்டு விசேஷம் போல் எடுத்து செஞ்சிருக்காங்க கல்யாண விசேஷங்கள் எல்லாத்தையும்...தாவாரத்துல அடுப்பு மூட்டி தீ அளவாக வச்சு தேங்கா திரட்டிப்பால் கிண்டும் போது, நானும் கூட இருந்தா மாதிரி இருந்தது!!!....அவ்ளோ அழகான விவரிப்பு!!...

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏🏻🙂

  • @chitra7656
    @chitra7656 11 หลายเดือนก่อน +2

    என் கல்யாணத்துக்கு இப்படித்தான் ஒரு பக்கெட் நிறைய கொடுத்தார்கள் செய்முறையை இப்போதுதான் தெரிந்து கொண்டேன் நன்றி 💖

  • @rvjayaram871
    @rvjayaram871 11 หลายเดือนก่อน +11

    Mami
    You talk so genuinely
    It is a treat to watch your programmes

  • @yogithajaisankar7918
    @yogithajaisankar7918 11 หลายเดือนก่อน +16

    பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.. (உங்கள் நினைவலைகளை கேட்டுக் கொண்டே பார்த்தது பரம சுகமாக இருந்தது 🥰🥰)

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan3845 11 หลายเดือนก่อน +4

    இப்படி ஒரு sweet recipe இப்ப தான் பார்க்கிறேன் ❤

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 11 หลายเดือนก่อน +3

    very much nice 👍 and innocent lovely sharing of amma thankyou so much for nice 👍 sharing

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 11 หลายเดือนก่อน +7

    Mouthwatering dish
    First time hearing about this

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 11 หลายเดือนก่อน +11

    சூப்பர் மாமி
    முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 11 หลายเดือนก่อน +8

    Excellent 🎉. Thanks Amma for your wonderful recepie. Thenga thiratipal super🎉

  • @ramasrini1312
    @ramasrini1312 11 หลายเดือนก่อน +4

    Wonderful recepie

  • @thillainatarajans566
    @thillainatarajans566 11 หลายเดือนก่อน +2

    பழைய ஞாபகநதான் எங்களுக்கும் வருகிறது அதுவே ஒரு பசுமையான இனிய நினைவுகளள் ரெம்பரெம்பநன்றி வணக்கம் பிராமன ஆத்து பில்டர்காபி சூப்பராகிருக்குமே இப்பம்அதுமாதிரிகிடைப்பதில்லையே தேங்காய்திரட்டிபால் என்பது ஒருதாயைபோன்றதுஆகும் நோயற்றவாழ்வுதரும் நன்றி வணக்கம்தாயே

    • @lavanyascookingcorner964
      @lavanyascookingcorner964  11 หลายเดือนก่อน

      மிக்க நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு 🙏🏻

  • @nickkitchen3943
    @nickkitchen3943 4 หลายเดือนก่อน +1

    தேங்காய் திரட்டி பால் பார்க்க அருமையாக உள்ளது மா 👌👌👌👍👍👍😋

  • @k.s.subramanian6588
    @k.s.subramanian6588 11 หลายเดือนก่อน +7

    Very nice explanation 👌 ❤🎉

  • @padmaraj8482
    @padmaraj8482 11 หลายเดือนก่อน +4

    Romba nanna irruku..thenkai therattipal, mami valaiyal nanna irruku..green valaiyal mixing.. old memories mami sonnathu romba sooper..kekka ananthama irruku..mami natural ah pesaraa..romba pedichruku..god bless..

  • @mythilishankar5017
    @mythilishankar5017 11 หลายเดือนก่อน +7

    Excellent dish. Recall my days with my mother. My mother speaks exactly like her. Wshe also did all சீர்பஷ்ணம் for her sister's marriage at home by herself

  • @sudhasridhar9462
    @sudhasridhar9462 11 หลายเดือนก่อน +3

    Thanks for posting the recipe. I will definitely try.

  • @kalyanishankar7899
    @kalyanishankar7899 11 หลายเดือนก่อน +4

    Thank you for this post. Romba nanna explain panirukkaa ( as usual). Very genuinely expressed her affection and gratitude to her chithi for guiding and making batchanams and thirattupal.

  • @jothi5659
    @jothi5659 11 หลายเดือนก่อน

    நீங்கதான் உண்மையான எங்கஅம்மா செய்தமாதிரியே செய்துள்ளீர்கள்

  • @ManimekalaiChinnaswamy
    @ManimekalaiChinnaswamy 23 วันที่ผ่านมา

    Romba nalla irundhadhu and thank you for the recipe

  • @sugandhis4763
    @sugandhis4763 11 หลายเดือนก่อน +7

    Looks delicious 😋

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 11 หลายเดือนก่อน +19

    இப்ப உள்ள கல்யாணங்கள் Makeup photoshot இதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள் திருமண பாரம்பரிய பல காரங்கள் மறந்துபோனதால் மறைஞ்சுபோச்சு

  • @santhis7681
    @santhis7681 11 หลายเดือนก่อน +2

    நமஸ்காரம் மாமி தேங்காய் திரட்டி பால் super

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 11 หลายเดือนก่อน

    திரட்டுப்பால் சூப்பர்.
    பார்க்கும் போதே செய்து சாப்பிடணும் போல ஆசையாக இருக்கு

  • @easwar1965
    @easwar1965 15 วันที่ผ่านมา

    சில பிராமின்ஸ் பேசும் போது வித்தியாசமா அதிகப்பிரசங்கித்தனமா தோணும்..... உங்கள் பேச்சு கேட்கும்படி அழகாக உள்ளது

  • @mayamaya4966
    @mayamaya4966 11 หลายเดือนก่อน +4

    மாமி சூப்பர் விருத்தாசலத்தில் தான் இருக்கிறோம் கேட்கும் போது சந்தோமாக இருக்கிறது

  • @kalahari3192
    @kalahari3192 11 หลายเดือนก่อน +4

    Very nice recipe, my grandmother did this. Ammavin teaching method remember my grandmother also. Thank you Lavanya!.

  • @yesudasdevaraj3576
    @yesudasdevaraj3576 11 หลายเดือนก่อน +1

    மாமி சூப்பர் உங்க பேச்ச கேட்டப்போ உங்க கல்யாணத்துக்கே வந்து தேங்கா பால் திரட்டி யோட விருந்து சாப்பிட்ட மகிழ்ச்சி.

  • @selviselvaraj7337
    @selviselvaraj7337 11 หลายเดือนก่อน +5

    Super madam, you said right, cooking on firewood was a challenging task in those days. Definitely should be excellent taste 😊

  • @rajisrinivasan4953
    @rajisrinivasan4953 11 หลายเดือนก่อน +4

    Thanks Lavanya for sharing this Thengai Therattipal. It is neen years we had this.
    My paatti likes it. So, my mother would do. Golden days were those!!!
    This video kindied my memories. Thanks once again Lavanya & to your Mother

  • @shanthiramapriyan9943
    @shanthiramapriyan9943 11 หลายเดือนก่อน +13

    Very tempting receipe and new receipe too.... Ammas explanation tips and her experience story are really inspiring for young generations. Thankyou Lavanya for sharing this vlog.

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 11 หลายเดือนก่อน

    புதுவிதமா இருக்கு இந்த ஸ்வீட்

  • @ushasukumaran677
    @ushasukumaran677 11 หลายเดือนก่อน +5

    Looks yummy 👌👌

  • @arunasrinivasan5652
    @arunasrinivasan5652 11 หลายเดือนก่อน +3

    Awesome, yummy recipe 👌👌

  • @padmaprasaad430
    @padmaprasaad430 11 หลายเดือนก่อน +4

    Excellent recipe. Mouth watering and unique. Thank you for sharing

  • @beardraskal9207
    @beardraskal9207 11 หลายเดือนก่อน +6

    Congrats Lavanya akka your channel reached 70k subscribers,,seekirame 1 lakh subscriber's reach panni silver play button vanga vazhthukkal akka... as usual amma samayal super ✨

  • @kanimozhis8106
    @kanimozhis8106 11 หลายเดือนก่อน

    மாமி இதே போல் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது

  • @subbalakshmisairam9856
    @subbalakshmisairam9856 11 หลายเดือนก่อน +3

    Thanks for the new recipe mami. Very interesting. Shall try once mami. Mami speaks very frankly. It's interesting. 🙏 🙏

  • @yenjaff6761
    @yenjaff6761 10 หลายเดือนก่อน +2

    Saliva is oozing out on seeing your preparation...
    It's awesome watching as well as hearing your talks
    I simply enjoyed both
    You are just right about the olden days....
    Nowadays , whenever i prepare any bakshanam, i wonder how my mother managed to prepare everything for a big family !!! Just With virahu aduppu & kallural!!!!
    We find it difficult with all the facilities 😮
    But, it's inspiring me on watching your video
    Much thanks

  • @shanthiranga30
    @shanthiranga30 11 หลายเดือนก่อน

    மாமி எனக்கு பால் திரட்டுப்பால் பிணிக்காது ஆனா இது சூப்பரா இருக்கு கண்டிப்பா நான் ட்ரை பண்ணுவேன் ❤️❤️

  • @abbyiyer2011
    @abbyiyer2011 11 หลายเดือนก่อน +1

    I got narried in 1988. You are so hood in all cooking items. Wow

  • @oviviki5535
    @oviviki5535 11 หลายเดือนก่อน +2

    Looks tempting 🤤🤤

  • @ushab3826
    @ushab3826 11 หลายเดือนก่อน

    சூப்பரா இருக்கு மாமி பாக்கறதுக்கே நன்னா இருக்கு. சூப்பரோ சூப்பர். 👌🏽

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 11 หลายเดือนก่อน +1

    கூடம், தாழ்வாரம்...லாம்...old memories ஐ.. கிளருகிறது... எங்களுக்கு தஞ்சாவூர்...அங்கும் விறகு அடுப்பில் செய்வா... கல்யாண பக்ஷனம்... லாம்... ரெண்டே பேர்... மொத்தமும் செய்ஞ்சு முடிச்சுடுவா...👌

  • @user-hg9cq2ty3j
    @user-hg9cq2ty3j 11 หลายเดือนก่อน +2

    Excellent narration. Thanks

  • @shankariravi6593
    @shankariravi6593 11 หลายเดือนก่อน

    Vanakkam ma romba nalla recipe . Naraya then thenkai erunthathu cut pannivachittu new recipe ethavathu try pannalanu nenachi youtube open panren entha recipe varuthu I'm soooo excited thank u ma. 😊

  • @valarmathiv1388
    @valarmathiv1388 10 หลายเดือนก่อน

    பார்க்க வே மிகவும் அழகாக இருக்கிறது சூப்பர் மாமி நன்றி

  • @lalithasanthanam1712
    @lalithasanthanam1712 11 หลายเดือนก่อน +2

    தேங்காய் திரட்டுபால் மிகவும் அருமை. அந்த காலம் போல வருமா இனி

  • @madhumala4695
    @madhumala4695 10 หลายเดือนก่อน

    Mami,neenga enga Amma mathirite pesarel, naturals irukkel, duration for making coconut therati pal you told perfect ,it shows your dedication mami ,neenga seira sweet,ungala mathireye irukku mami, definitely I will do mami🙏🎁🎂🎉🌹🎊🤩❤️👏👌

  • @nivedhachandrasekaran
    @nivedhachandrasekaran 11 หลายเดือนก่อน

    உங்கள் பதிவு பார்க்கும் போது எனக்கு எங்க அம்மா பேசுற மாதிரி இருந்தது .நானும் செய்து பார்க்கனும் அம்மா

  • @rajalakshmiramakrishnan1626
    @rajalakshmiramakrishnan1626 11 หลายเดือนก่อน +1

    Your mom speaks like my mother. She also does all the work very neatly andtasty.

  • @sugasvegetariankitchen5830
    @sugasvegetariankitchen5830 11 หลายเดือนก่อน +6

    Thirattupaal was so good.But I enjoyed Mamis story so much
    Mami....please tell more stories as you cook Thank you

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 25 วันที่ผ่านมา

    EXCELLENT SHARE 🎉 ❤

  • @usharani-ss1qj
    @usharani-ss1qj 17 วันที่ผ่านมา

    Varun Kamal pachiyagave Ora vaithu seyyalam nalla irukkum

  • @subramanianbhaaskaran1159
    @subramanianbhaaskaran1159 11 หลายเดือนก่อน +1

    Super👍

  • @musixally
    @musixally 4 หลายเดือนก่อน

    Made this today. Came out very well. Thanks mami

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 11 หลายเดือนก่อน +3

    Excellent sister Super 👌👌👌👌👌

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 หลายเดือนก่อน

    நன்றி.இந்தே ஸ்வீட் சாப்பிடாதே இல்லை. கனடாவிலிருந்து New SUBSCRIBER

  • @prabavathybalanb5817
    @prabavathybalanb5817 4 หลายเดือนก่อน

    அருமை

  • @shameemaalim2431
    @shameemaalim2431 11 หลายเดือนก่อน

    தங்களின் பாஷை எளிமை அருமை

  • @krishnas4766
    @krishnas4766 หลายเดือนก่อน

    Super mami

  • @LalithasKitchen39
    @LalithasKitchen39 11 หลายเดือนก่อน +2

    Nice recipe👌 looks tasty yummy👌👍

  • @kalyaniganesan102
    @kalyaniganesan102 11 หลายเดือนก่อน +1

    Super

  • @g.saaisrini7571
    @g.saaisrini7571 11 หลายเดือนก่อน

    Mami romba nalla eruku enga ammavum eppady panierukanga
    .super

  • @kamakshipriya5051
    @kamakshipriya5051 10 หลายเดือนก่อน

    Thank you. It is reminding of my marriage too. Even we made the same sweet with other things

  • @HemalathaLatha-ko5wr
    @HemalathaLatha-ko5wr 3 หลายเดือนก่อน

    Thank you very much

  • @revsri123
    @revsri123 11 หลายเดือนก่อน +1

    Very nice recipe. First time I am hearing this. May be my mom would have done. But for my knowledge she didn't do.

  • @ramyamurali4013
    @ramyamurali4013 11 หลายเดือนก่อน

    Thengai theratipal super mami krishna jayanthiku naan try pandren

  • @nithyasrinivas42
    @nithyasrinivas42 11 หลายเดือนก่อน +2

    Mami as usual super n different recipe

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 11 หลายเดือนก่อน +2

    Super mami. Nice recipe and explanation.

  • @user-ci8in3yl1x
    @user-ci8in3yl1x 11 หลายเดือนก่อน

    Excellent sweet

  • @revsri123
    @revsri123 11 หลายเดือนก่อน +7

    Your mom speaks like my mother. She also does all the work very neatly and tasty. She and her another sister did the entire bhakshanam for her younger sister's marriage.

  • @chandrarajan7885
    @chandrarajan7885 11 หลายเดือนก่อน +1

    Mami.. Chandra Rengarajan from Banglore🙏🙏.. Nan pannitten innikki...neenga sonna madriye follow panni pannen.. Appadiye neenga panna madri vandrikku mami.. Romba thanks for this new method of theattipal... Mikka Nandri... Super Super Super❤❤❤❤

  • @chitrabs968
    @chitrabs968 11 หลายเดือนก่อน +2

    Super 😊

  • @r.b.rajlakshmisukumaran23
    @r.b.rajlakshmisukumaran23 22 วันที่ผ่านมา

    Arputham mami

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 11 หลายเดือนก่อน

    Sooper👍👍

  • @vasanthimagesh8402
    @vasanthimagesh8402 11 หลายเดือนก่อน +2

    Super recipe and explanation mami 😊

  • @amudhaprayforthiruvallur7606
    @amudhaprayforthiruvallur7606 25 วันที่ผ่านมา

    Nice &Tq

  • @sharadadilip3095
    @sharadadilip3095 11 หลายเดือนก่อน

    Pudhu sweeta irukku.super

  • @sumakannan-kd4sn
    @sumakannan-kd4sn 11 หลายเดือนก่อน +1

    Super mami the way you explain❤

  • @susilak4770
    @susilak4770 11 หลายเดือนก่อน

    Amma+chithi Kaimanam Super Mami
    👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @renus7726
    @renus7726 11 หลายเดือนก่อน +3

    Wow
    You are an amazing multi talented lady mami
    I admire your sincerity while doing the work
    God bless you with good health and happiness always
    Looking forward to some more videos from you mami 😊😊❤❤❤❤

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 11 หลายเดือนก่อน

    Super and healthy🎉

  • @usharanganathan3266
    @usharanganathan3266 10 หลายเดือนก่อน

    Super super

  • @saraswathisubramanium6944
    @saraswathisubramanium6944 11 หลายเดือนก่อน

    nanna irikku mami. neenga pesarathum nanna irukku

  • @chitranarayan6193
    @chitranarayan6193 11 หลายเดือนก่อน

    Excellent receipe

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 11 หลายเดือนก่อน

    V.interesting..

  • @thankappansanthosh9892
    @thankappansanthosh9892 6 หลายเดือนก่อน

    Super.

  • @chandrarajan7885
    @chandrarajan7885 11 หลายเดือนก่อน

    super ma......pakkavey nanna irrukku......naan try panren

  • @kanniyammala2358
    @kanniyammala2358 11 หลายเดือนก่อน

    நாவில் எச்சில் ஊறியது. அருமையான ரெசிபி.

  • @hemalatharamaswamy5737
    @hemalatharamaswamy5737 11 หลายเดือนก่อน

    Super presentation.

  • @merabalaji6665
    @merabalaji6665 11 หลายเดือนก่อน

    You are great .give all ingerdiens in the description box.very clear information tkq so much

  • @brahannayaghisu5615
    @brahannayaghisu5615 11 หลายเดือนก่อน

    Namaskaram mami. Arpudham ah irukku. Pudhusa irukku.indha krishna jayanthikku pannipakkaren mami. Thank you lavanya

  • @ramamurlidharan1583
    @ramamurlidharan1583 11 หลายเดือนก่อน

    Super Mami , I never heard this bhatchanam and I will try this. Thanks

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 10 หลายเดือนก่อน

    Adadadaaa Soo yummy nandri nandri nandri nandri Amma Nandri Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌✨✨☀️☀️☀️☀️🌟🌟👏👏👏💕💕💕💕💕💕💕💕💕💕

  • @radharangarajan7211
    @radharangarajan7211 หลายเดือนก่อน

    Beautiful mami

  • @FREEDOM_PIRATES.777
    @FREEDOM_PIRATES.777 11 หลายเดือนก่อน

    Romba nanna iruku akka, yengathlaum panni kudupa, palakadu la idu romba famous. Same type recipe neraya solungo.

  • @bhakthisaral6734
    @bhakthisaral6734 11 หลายเดือนก่อน

    நாளைக்கு பண்ணிட்டு கமெண்ட் பண்றேன் பார்க்கவே பிரமாதம் .

  • @vijayaviswanathan3161
    @vijayaviswanathan3161 11 หลายเดือนก่อน

    Interesting new recipe mami thank you

  • @rupathangamani
    @rupathangamani 11 หลายเดือนก่อน +1

    Hi Lavanya, could you explain how to buy vellam?
    Your mom is an excellent narrator… avanga sollumbode “ thazhvaaram, thoon, idikallil idippadu, “ endru full narration um picture aga kan mun varudu … excellent