கிருஷ்ண ஜெயந்தி special மொறு மொறு உப்பு சீடை / very tasty crispy uppu seedai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @mahalakshmirajkumar5546
    @mahalakshmirajkumar5546 2 หลายเดือนก่อน +3

    Madam, unga sweet cheedai recipe innaiku try panninen. Super ra vanthiruku. So tasty, we can't stop eating. Thank you for the detailed recipe

  • @ayyasamynagarajan9658
    @ayyasamynagarajan9658 2 ปีที่แล้ว +4

    இந்த கால இளம் பெண்களுக்கு இந்த வீடியோ பயனுள்ளதாக அமையும். மிக்க நன்றி. அருமையான டிப்ஸ் 👏👍

  • @sundararajanr5091
    @sundararajanr5091 2 ปีที่แล้ว +3

    உங்க எல்லா வீடியோஸ் பார்கிறேன். ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு மாமி

  • @lathaas5126
    @lathaas5126 3 หลายเดือนก่อน

    Mami ungaludaiya receipies partthutthan nan seigiren migavum Aramaic.

  • @shakthishivani4783
    @shakthishivani4783 3 หลายเดือนก่อน

    தெளிவாக உள்ளது அருமை👌👌

  • @padmaraj8482
    @padmaraj8482 2 ปีที่แล้ว +2

    Super mami... kandipa seithu parkarom.. tq mami

  • @renus7726
    @renus7726 ปีที่แล้ว +2

    So appetizing madam
    By seeing one can understand the crispy ness and texture
    You are the kitchen queen no doubt 😊❤❤❤❤

  • @dharmavaramjayanthi2444
    @dharmavaramjayanthi2444 2 ปีที่แล้ว +1

    Super explanation,I used to watch ur recipes and follow tips, thank you.

  • @vijaya.vvenkataraman9408
    @vijaya.vvenkataraman9408 2 ปีที่แล้ว

    Super mami romba nanna solrel i will try thanks for sharing

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 2 ปีที่แล้ว

    Excellent ji.Exclaplani is so goo

  • @hemagowri8915
    @hemagowri8915 2 ปีที่แล้ว +2

    மிகவும் அழகாகவும் தெளிவாகவும் செய்து காண்பித்தீரகள் நன்றி மாமி.👍👏👌

  • @vasantharaghavan67
    @vasantharaghavan67 2 ปีที่แล้ว +2

    Romba nalla solreenga.thank you.

  • @prasanna7088
    @prasanna7088 3 หลายเดือนก่อน

    மாமி வெல்ல சீடை பண்ணும் வகையும் பார்த்தேன் அதற்கு மாவை வறுக்க தேவை இல்லை யா நீங்கள் கூறும் வகை மிக அருமை

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน +1

      மாவு வறுக்காமல் செய்யலாம்.மிக நன்றாக இருக்கும்.

  • @HaripriyaPunniyamoorthy
    @HaripriyaPunniyamoorthy 3 หลายเดือนก่อน

    Super maddam nice repecit emmply

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 ปีที่แล้ว +1

    Very useful information

  • @sivapadma8936
    @sivapadma8936 2 ปีที่แล้ว +2

    Woow super

  • @aparajithah7193
    @aparajithah7193 2 ปีที่แล้ว +2

    Super tips chithi❤👌😍

  • @meenakshiravindran3403
    @meenakshiravindran3403 2 ปีที่แล้ว

    Very nice explanation thk you

  • @ramachandrang6566
    @ramachandrang6566 ปีที่แล้ว

    Excellent explanation madam,

  • @mythiliradha8938
    @mythiliradha8938 2 ปีที่แล้ว

    Very clear explanation

  • @meenalochaniv5180
    @meenalochaniv5180 ปีที่แล้ว

    Very friendly description

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 ปีที่แล้ว

    Good exceplanation ji

  • @jayanthisridharan178
    @jayanthisridharan178 2 ปีที่แล้ว +1

    Super super voice tq,

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 ปีที่แล้ว +2

    To help beginner 👍

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 หลายเดือนก่อน

    Very nice mami explains so well

  • @yellowlotus919
    @yellowlotus919 ปีที่แล้ว

    Madam , thanks very much.i prepare it.came out well....எதுவுமே வெடிக்க வில்லை.

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 หลายเดือนก่อน

    Thank you mami
    Krishna jayanthi wishes 🎉🎉🎉

  • @priyalakshanasaravanan1306
    @priyalakshanasaravanan1306 2 ปีที่แล้ว +1

    Thq mami. This week sri jayanthi I will try it

  • @banumathisrinivasan7757
    @banumathisrinivasan7757 2 ปีที่แล้ว +2

    Very lovable to make

  • @georgen9755
    @georgen9755 3 หลายเดือนก่อน +1

    Laddoo super
    Thirupathy special

  • @subhasreeviswanathan9666
    @subhasreeviswanathan9666 3 หลายเดือนก่อน

    Scaring to make uppucheedai due to blast. After seeing your method try to make . Thank you for sharing

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 ปีที่แล้ว

    Super recipe Thank you

  • @umamaheswari6730
    @umamaheswari6730 ปีที่แล้ว

    Arumai Arumai

  • @Nirmalraj-xk7px
    @Nirmalraj-xk7px 2 ปีที่แล้ว +1

    Thanks mami, good explain

  • @lakshmiramakrishnan4484
    @lakshmiramakrishnan4484 2 ปีที่แล้ว +1

    Super

  • @SeenuRaghu
    @SeenuRaghu 5 หลายเดือนก่อน

    Super.

  • @kothainayakey5330
    @kothainayakey5330 2 ปีที่แล้ว

    Nicema.

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan6889 ปีที่แล้ว

    As usual recipe is sooooooooooooo per

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 หลายเดือนก่อน

    Superb mami ❤❤❤

  • @anuradhaganapathy8281
    @anuradhaganapathy8281 3 หลายเดือนก่อน

    உங்கள் உப்பு சீடைபிபரோஷண் மிக வருமா அருமை வாத்துககள்

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      கேள்வி புரியும்படி கேட்கவும்.

  • @timothytimothy9562
    @timothytimothy9562 2 ปีที่แล้ว +1

    Super mami😋😋😋 yummyy

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 ปีที่แล้ว +1

    I am your new Subscriber. Namaste🙏🏽

  • @vanajasivakumar5466
    @vanajasivakumar5466 3 หลายเดือนก่อน

    மாமி உங்க ரெசிபி எல்லாம் சூப்பர் நான் இதைதான் பார்த்து எல்லாம் செய்கிறேன் கிட்டத்தட்ட எங்க மாமியார் சொல்லிக்கொடுத்த பதம் உங்களுக்கு எந்த ஊர் உங்களை பேர்ல் பார்க்கலாமா

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      நான் native திருச்சி.தற்போது 6 மாதமாக என் பையனுக்காக சென்னையில் இருக்கிறேன்.

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 2 หลายเดือนก่อน

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் மாமி நமஸ்காரம் ஈரமாவு எத்தனை நாள் தாங்கும்.
    🎉

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      5 மணி நேரம் தான்.அதற் பிறகு மாவு புளித்து விடும்.fridge ல் வைத்தால் ஒரு நாள் வைத்து கொள்ளலாம்.

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      5 மணி நேரம் தான்.அதற் பிறகு மாவு புளித்து விடும்.fridge ல் வைத்தால் ஒரு நாள் வைத்து கொள்ளலாம்.

  • @girijavenkatkrishnan4919
    @girijavenkatkrishnan4919 3 หลายเดือนก่อน

    Nice

  • @NAngayarkanni-tn2xe
    @NAngayarkanni-tn2xe 3 หลายเดือนก่อน

    Supermame

  • @geetharangarajan2951
    @geetharangarajan2951 2 ปีที่แล้ว +7

    Mami goji aval கர்நாடக ஸ்டைலே வேண்டும் please

  • @padmarao2333
    @padmarao2333 3 หลายเดือนก่อน

    Happy Janmashtami Mami

  • @Gopika-up2xw
    @Gopika-up2xw 3 หลายเดือนก่อน +1

    Ma'am shopil kidaikkum rice powderil seidhalum rice powderai varuka vendumaa?

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน +1

      வறுக்க வேண்டும்

  • @ashaappasairamkannan62
    @ashaappasairamkannan62 2 ปีที่แล้ว +1

    Super Tq 👌👌

  • @crazysurya9541
    @crazysurya9541 2 ปีที่แล้ว +1

    👌👌👍

  • @swaminathans1993
    @swaminathans1993 2 ปีที่แล้ว +1

    Gokulashtamiku varutha uluthamavu meethi ullathu enna pannalam? sollunga mam please

    • @radharamarao8334
      @radharamarao8334  2 ปีที่แล้ว +2

      பாசிபருப்பு சேர்த்து கூட்டு செய்யும் போது தேங்காயுடன் 1 tsp இந்த மாவு சேர்த்து அரைத்து செய்யவும்.

  • @sugunats2258
    @sugunats2258 ปีที่แล้ว

    Thanku radha mami.

  • @BalaMurugan_
    @BalaMurugan_ 2 ปีที่แล้ว +2

    Madam Pooja room video please

  • @hemasrajan6723
    @hemasrajan6723 3 หลายเดือนก่อน

    Thank you

  • @avs5244
    @avs5244 3 หลายเดือนก่อน

    Kadai il vangiya arisi mavoo use pannalama

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      நான் இதுவரை அப்படி செய்து பார்த்ததில்லை.அப்படி கடையில் வாங்கிய மாவை வாணலியில் சிறிது நேரம் வறுத்து பிறகு செய்யவும்.

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @usharamanathan5526
    @usharamanathan5526 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌😀👌👌👌👌👌👌

  • @shaliniharini1309
    @shaliniharini1309 2 ปีที่แล้ว +1

    konjam bayam...but try panna aasai

  • @babychandran7196
    @babychandran7196 ปีที่แล้ว

    Verkadalai podalama? Eppadi podanum?

    • @radharamarao8334
      @radharamarao8334  ปีที่แล้ว

      வேர்கடலை போட்டு நான் செய்ததில்லை.வேண்டுமென்றால் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடி செய்து சேர்த்து செய்யலாம்

  • @radharamanujam3170
    @radharamanujam3170 3 หลายเดือนก่อน

    What it mavu pacharisi?

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      மாவு பச்சரிசி என கேட்டு வாங்கவும்.

  • @hemaramani3227
    @hemaramani3227 3 หลายเดือนก่อน

    What oil you use?

  • @sundararajanr5091
    @sundararajanr5091 3 หลายเดือนก่อน

    கொப்பரையை துருவி சேர்க்கலாமா மாமி

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      பொடி செய்ய வேண்டும்.

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 2 ปีที่แล้ว

    Can we do with store bought normal arisimavu... please give tips for this

    • @radharamarao8334
      @radharamarao8334  2 ปีที่แล้ว

      அரிசி மாவை சிறிது சூடு வரும் வரை வாணலில் வறுத்து வைத்து கொண்டால் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 2 ปีที่แล้ว

    My uppu seedai ..
    Fried at 3 pm, after naivedhya at 8 it was..... not crisp..... What's the mistake

    • @radharamarao8334
      @radharamarao8334  2 ปีที่แล้ว

      நான் video வில் செய்து காண்பித்த உப்பு சீடை நான்கு நாட்களும் crispy ஆக தான் இருந்தது. நீங்கள் என்ன mistake செய்தீர்கள் என்பது உங்களுக்கு தானே தெரியும்.

  • @Tamizhkotti1988
    @Tamizhkotti1988 2 หลายเดือนก่อน

    மாமி நான் உங்கள் விசிறி

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 ปีที่แล้ว

    யார்இந்தகாலத்தில்இல்லத்தில்செய்யகிறார்கள்கடைஉணவுகிருஷ்ணாபண்டிகைகடைஉணவுதான்சரியா

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 ปีที่แล้ว +1

    Super message subscribed already subscribed 👌

  • @akilasridhar2144
    @akilasridhar2144 2 ปีที่แล้ว +1

    Super

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 ปีที่แล้ว +1

    Super