ஓரளவுக்கு படிப்பேன் மூப்பின் காரணமாக கண்ணாடியின் உதவியோடு படிப்பதை நிறுத்திவிட்டேன். மனக் குறையாக இருந்தது. இந்தப் பதிவின்படி இனி படிக்க ஆசைப்படுகிறேன் நன்றி அம்மா.
Ma'am ❤ my furst experience of lisetening to your speech . I have been searching for a speaker like my favorite authors for 45 years. I fpund it in you. Bless you.....🎉❤
இந்தப் பதிவை கேட்டுக்கொண்டிருந்த போதே நீங்கள் பொன்னியின் செல்வன் படித்து இருப்பீர்களா என நினைத்தேன் பின் பகுதியில் அதைப் பற்றி பேசினீர்கள் நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை பொன்னியின் செல்வனைப் படிக்கும் ஒவ்வொருவரும் வந்தியத் தேவனால் கவரப் படவே செய்வர் ஆனால் திரைப்படம் முற்றிலும் மாறாக அமைந்தது நல்லவேளை கல்கி இல்லை என நினைத்தேன் அது நீங்கள் சொன்னதைப் போல் மணிரத்தினத்தின் உல்டா அநியாயத்திற்கு கல்கியின் பொன்னியின் செல்வன் என ஏமாற்றி விட்டனர் கல்கி வாசித்த யாரும் மணிரத்னத்தை மன்னிக்கவே முடியாது இது சத்தியம்
Ketute iruklam madam morning enoda energy drink unga speech nan sornthu pohum pothu ellam unga words ketkurapo puthithai pirakiren ennai nan arihiren ethukahavum kalangathe unaku nee than unaku nee mattum than nu
எதை தேடுகிறாயோ அது உன்னை தேடுகிறது..!என்பது பிரபஞ்ச தத்துவம் இந்த தலைப்புக்கு பிரபஞ்சதத்துவபடி பேசிஇருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும். வாழ்க வளமுடன்🙏
Mam, ur speech is always wonderful. Arumai. Each word has meaningful truth. Really u r having extraordinary power in ur brain. U r gift to us. Vaalga valamudan. ❤❤❤❤
தமிழ் அன்னையின் அறத்தின்படி இரண்டாம் முறையும் வெட்கப்பட வேண்டியது'B'தான்.அன்பு தன்னிலை வழுவும் தன்மையது அதை நாம் எந்த அறிவின் விதிகளுக்கும் உட்படுத்தமுடியாது.'அன்பு'அது அதன் இயல்பில்மட்டுமே இருக்கும் சமகாலத்தில் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது 'குவரிங்' பெண்களுக்கு ஒரு முற்போக்குதனத்துடன் நாம் இதை கொண்டு கொண்டுசெல்லவேண்டும்.ஆண்களுகளின் அன்பிற்கு இது ஏற்புடையது அல்ல..
உங்களின் பேச்சு என் மூளையில் உள்ள பல எண்ணங்களை அகற்றி 🎉அமைதியாக கேட்க வைத்து என் மனமும் மூளையும் புதுப்பித்து புத்துணர்வு பெறுகிறது. ❤❤❤🎉🎉
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@HariHari-mb5sfp
உங்களை போல் எனக்கும் தெளிவாக மற்றவர்கள் கேட்கும்படி பேச வேண்டும். Ur speech is marvelous
நான் இறை நம்பிக்கை அற்றவன்! ஆனால் இயற்கையை வணங்குபவன்! பர்வீன் mam - பெர்பக்ட் ஸ்பீச்💚💚💚👌👌👌💙🙏💙
என் பெயர் இரத்தின சாமி தங்கைய்யன்
உங்களைப் போன்றவர்களால் தான் உலகத்தில் மாற்றம் கொண்டு வர முடியும்.
தெளிவான பேச்சு.சிந்திக்க
வைக்கும்பேச்சு அருமை❤🙌🌟🙏
நான் பென்சில் நீங்கள் பிளேடு என்னை சீவி கூர்மையாக்க செய்றீங்க உங்களின் மாணவி
நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம்
அருமை அருமை உண்மையான விடயம் மா நீங்கள் சொல்வது
சந்தோஷம். உங்கள் பேச்சு மிக அருமை. ஆழ் மனதில் எளிதில் நன்கு பதிகிறது. நன்றி அம்மா.🎉🎉🎉
Super super Super super Super super Super super Super super arumiyanana pathivu super speech
உண்மைதான் நீங்க சொல்றது உண்மை
உன்மை தான் ❤
அற்புதமான பேச்சு அம்மையே❤
Naan vetru mozhi pesinaalum, TAMIL ennai muzhuvadhumaaga aatkonduvittadhu ❤ Vaseegaramaanadhu, Theeraa Kaadhal varukiradhu TAMILin mel...❤❤❤
Veli naatil irundhu kondu Tamilai Yekkathudan kettu kondu irukkiraen❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் சிறப்பு..👌👋
ஓரளவுக்கு படிப்பேன் மூப்பின் காரணமாக கண்ணாடியின் உதவியோடு படிப்பதை நிறுத்திவிட்டேன். மனக் குறையாக இருந்தது. இந்தப் பதிவின்படி இனி படிக்க ஆசைப்படுகிறேன் நன்றி அம்மா.
Arumai
நான் படித்தவள் இல்லை ஆனால் நீங்கள் பேசும் போது என்னால் படிக்க முடியாத சுல்னிலை வேதனையை தருகிறது.
படிப்பதற்கு வயது கிடையாது.எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம்.
இதை எழுதியது உங்க பக்கத்து வீட்டுக்காரரா
100 percent unmai, everyday night naa unga speach kettute tha thoongaren.
Ma'am ❤ my furst experience of lisetening to your speech . I have been searching for a speaker like my favorite authors for 45 years. I fpund it in you. Bless you.....🎉❤
Sis uinga speech super
Your speech is really a boosting dose
உண்மை , எளிமை. சகோதரி பேசியது. நன்றி
Semma ❤thanks amma❤️❤️
வாழ்க வளமுடன் மேம்
உங்கள் பயணம் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மேம்🎉🎉🎉🎉🎉
Thank you so much ma'am
உங்கள் பேச்சு எப்போதும் சுவையாக இருக்கும் மேடம்
Your words give me positive vibe for me 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤
நன்றி மேடம் 🙏🙏🙏👌👍அருமை 💐
கடவுளின் குழந்தை அம்மா நீங்கள்.... வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மை மேடம்....... உண்மையிலும் ஆக சிறந்த உண்மை
your speesh is very great wonderful you are very great god bless you thankingyou
நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
நன்றி.🙏🏼
மழை பொழிவதெல்லாம் ஏழையின் வீட்டைக் கழுவ
நன்றி தாயே.
சூப்பர் மேடம் 💓
Super akka I am so motivated
Super valthukkal
ஆகா ஆகா 👏👏🫶🫶
True words mam ...❤ Thank you
Well said
என்னுடைய எண்ணமும் அதுதான்.
Thanks your speech mam
நன்றி வாழ்கவளமுடன்
BLIND SPOT
Nanri mam❤❤❤
Very important video sister thank you 🎉🎉🎉
Nanri nanri nanri nanri
உங்கள் பேச்சைக் கேட்பதற்கு நான் காத்திருக்கின்ற
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
OM NAMO NARAYANA GOVINDA 🙏🙏🙏
இந்தப் பதிவை கேட்டுக்கொண்டிருந்த போதே நீங்கள் பொன்னியின் செல்வன் படித்து இருப்பீர்களா என நினைத்தேன் பின் பகுதியில் அதைப் பற்றி பேசினீர்கள் நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை பொன்னியின் செல்வனைப் படிக்கும் ஒவ்வொருவரும் வந்தியத் தேவனால் கவரப் படவே செய்வர் ஆனால் திரைப்படம் முற்றிலும் மாறாக அமைந்தது நல்லவேளை கல்கி இல்லை என நினைத்தேன் அது நீங்கள் சொன்னதைப் போல் மணிரத்தினத்தின் உல்டா
அநியாயத்திற்கு கல்கியின் பொன்னியின் செல்வன் என ஏமாற்றி விட்டனர்
கல்கி வாசித்த யாரும் மணிரத்னத்தை மன்னிக்கவே முடியாது
இது சத்தியம்
Your's speech very good my heart is touching. lam reading books so many maters truth. Thankyou madam
அழகான அர்த்தமான பேச்சு
Excellent speech mam🎉🎉
Very true ❤
Ketute iruklam madam morning enoda energy drink unga speech nan sornthu pohum pothu ellam unga words ketkurapo puthithai pirakiren ennai nan arihiren ethukahavum kalangathe unaku nee than unaku nee mattum than nu
எதை தேடுகிறாயோ அது உன்னை தேடுகிறது..!என்பது பிரபஞ்ச தத்துவம் இந்த தலைப்புக்கு பிரபஞ்சதத்துவபடி பேசிஇருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும். வாழ்க வளமுடன்🙏
இந்த மெசேஜ் பர்வீன்சுல்தானாவுக்கு சென்றடையவும்.🙏
wonderful
Nanum Toongumpodhu dan unga pechu keten anal oru nimidharku piragu elundhu ukandhutan madan.Surper🎉nandri
Excellent
True mam
வாழ்க வளமுடன்
Sister parvin sariyana speech super vazthukal
Mam, ur speech is always wonderful. Arumai. Each word has meaningful truth. Really u r having extraordinary power in ur brain. U r gift to us.
Vaalga valamudan. ❤❤❤❤
Thanks🙏🙏 madam
Super mam
Unmai 🎉
என் வந்தியத்தேவன் அரவிந்த்சாமி தான்.அனுஷ்காதான் குந்தவை. இவர்களை முப்பது வருடங்களாக தேடிக் கொண்டு இருந்தேன்.😊
Super 👌 👍🏻 sagodari
தமிழ் அன்னையின் அறத்தின்படி இரண்டாம் முறையும் வெட்கப்பட வேண்டியது'B'தான்.அன்பு தன்னிலை வழுவும் தன்மையது அதை நாம் எந்த அறிவின் விதிகளுக்கும் உட்படுத்தமுடியாது.'அன்பு'அது அதன் இயல்பில்மட்டுமே இருக்கும் சமகாலத்தில் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது 'குவரிங்' பெண்களுக்கு ஒரு முற்போக்குதனத்துடன் நாம் இதை கொண்டு கொண்டுசெல்லவேண்டும்.ஆண்களுகளின் அன்பிற்கு இது ஏற்புடையது அல்ல..
Please write it in English. Is it covaring?
@@faalbert5872 No Sir 'hovering'&it's about waiting for our loved one after the relationship breaks
15:23 தங்களின் திறமை தடம்புரண்ட தருணம்.. இனிமேல் உங்கள் பேச்சைக் கேட்பதே இல்லை என முடிவு செய்துவிட்டேன்
True 100% ipdi super ah pesitu DMK ku sombu adikka epdi manasaatchiku iruko therila. Every strength has a weakness!
Love you sulthana mam
Law of attraction its a universal law not artificial 😊
What you are seeking is seeking you...original quote by mowlana rumi.,எதை நீ தேடுகிறாயோ அது உனை தேடுகிறது மவுலானா ரூமியின் பொன்மொழி.
Yes
நிம்மதியும் நம்பிக்கையும் இல்லாதவர் உறங்க முடிவதில்லை. உங்கள் நம்பிக்கை தரும் சொற்கள் நிம்மதியான உறக்கம் தருகிறது.
Thanhal sollum vitham arumai
True
Super 👌
Yes.mam
எனக்கும் வந்தியதேவன்
Enakku une paakanom pole irukku amma
Anna nan adathuku varala.only comments
What's that word madam used when she spoke about: Fool me once your mistake. Fool me twice my mistake?
👌👌👌👌👌👌
😅 வணக்கங்க மேடம். அருமையான சொற்பொழிவு. நல்வாழ்த்துகள். தாங்கள் வாழ்க வளர்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டுகள் பலநூறு ஆண்டுகள் வரை மேடம்.😂
3:24 💯
I too watching at night time mam😅
என் ஹீரோ வந்தியத்தேவன் தான் அக்கா
இந்த உலகத்தின் முதல் அறிவாளி இந்த திறந்த ஸ்பீக்கர் தொண்டக்காரிதான். ஓவர் நெனப்பு...நிதானம் இல்ல.
❤👌
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
❤❤❤❤❤
🎉🎉🎉
றசல் கூறியதைப் போல் என்னுடைய கல்லறையும் அமைய வேண்டும் இறைவா
💖💖💖💖💖💖💖
நீங்கள் பேசுவது எல்லாம் நன்று . இடையில் திமுக பற்றி பேசியதை தவிர....
Turu sister
🙏🙏🙏