my breakfast tour dr karthikeyan !!
ฝัง
- เผยแพร่เมื่อ 24 พ.ค. 2023
- #drkarthikeyantamil #breakfast #tour #homeremedies #hometips #hometour #home
In this video I am taking you for a virtual tour of my breakfast recipes.
Enjoy the video.
Doctor Karthikeyan
Breakfast tour,Food tour,Breakfast spots,Morning eats,Breakfast ideas,Local breakfasts,Best breakfasts,Breakfast recommendations,Breakfast vlog,Breakfast around the world,Breakfast tasting,Breakfast review,Breakfast recipes,Breakfast inspiration,Breakfast on the go,Brunch spots,Breakfast cafes,Breakfast food exploration,Breakfast culture,Food adventures
வணக்கம்🙏 சார் நீங்கள் பதிவு செய்யும் வீடியோ அனைத்தும் அருமை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
Super doctor. சஷ்டி விரதம் இருக்கீங்க நல்ல தெய்வ பக்தி .
Dr. Neenga great no other words to tell. Vaazhga valamudan and nalamudan.
Sir super information❤❤❤ kolupu katti karaiya tipes sollunga sir🙏🙏🙏
Good and useful information Dr. Thank u very much Dr.
Thanks Sir , Good healthy Tips video inf.🤝👍👍👍👌👌👌🍋🍋👍👍💯💞💞💞
Super video Dr Sir
Good information Dr thankyou God bless you
Intha kanji sugar patient try pannalama
Thank you Dr👍
Arumai thank you doctor
Good information Dr
நல்ல பதிவுகளை அனுப்புவதற்கு நன்றி சார்
நன்றி அண்ணா
Vera level Dr sir
Best wishes.
My dear respect Dr
Thank you very grateful charity congrats
அருமை சார்நன்றி
அருமையான பதிவு
😊😊 😊 அருமை அருமை டாக்டர்
Can diabetic patients take sevvazhai and nethraivazhaipazham..plz reply.. thank u..
Good afternoon doctor
Doctor , is it OK to have this சத்து மாவு கஞ்சி when there is hypothyroidism?
Please ...
Sir எனக்கு வயது 36 இரண்டாம் குழந்தைக்கு முயற்சி செய்கிறேன் fsh hormone high level இருக்கிறது. Mensas intha month 30 day தாண்டிவிட்டது வரவில்லை. இந்த மாதம் நாங்கள் இணையவில்லை. மனதிற்க்கு மிகுந்த வேதனை. Fsh normalக்கு வர என்ன செய்ய வேண்டும் உணவில் மூலம் pls sir
Is it avlbl for sale. The sathumaavu
Hello Dr vanakam..5 years old diagnosed astigmatism...I there any cure for this...
Hello doctor,
I watch all your videos. I am looking for a solution for hives. My son is getting hives and the triggers are heat and sweat. He has to rake antihistamine everyday otherwise he gets hives. Kindly tell me a natural remedy for it .
Doctor, one humble request, pls explain about nutrients present in each ingredients of saththu maavu kanji and their benefits.
👐👐
🤗👍
Anna good afternoon na👍
A doctor whose videos compatible for every Middle class people...
Nantri Nantriii
Mudakkuvatham in young age video podunga
நீரிழிவு நோயாளிக்குசெவ்வாழை சாப்பிடலாமா ஐயா?
Great sir
Sir yesterday I eated lots of sweets, today morning i checked in one touch mechine fasting it showing 125 sir.... I have diabetes?
Sir please put video about kidney cancer
Doctor, plz keloid ku treatment sollunga...plz plz
Can a sugar patient drink this everyday doctor
கஞ்சிக்கு எவ்வளவு மாவு, தண்ணீர்? எல்லா கஞ்சியையும்போல் கொதிக்க வைக்கவேண்டுமா?
Dr plz ans me kidney corticalcyst right kidney 1.4 and 1.4 urine buring sention urine routine test protein trease and pus and epithelial cell 2 or 3
Sir gum bleeding aguthu plz video potunga
🌈
🙏
Itha diabetic patients saptalama sir
Good night sir🙏🏻
கஞ்சிமாவு👌👌👌விரதம்🙏🙏🙏
Sugar patients sevvazhi sapdalama
My husband creatinine is 1.7 please advise.age 72.
Doctor you told us to eat fruits like Apple, Guava after removing their skin.However, you ate guava with skin.Will you practice what you preach???
வணக்கம் சார் 🙏. இரத்த ஓட்டம் தடைபட்டால் கை, கால்கள் வீங்குமா? அதை சரி செய்ய என்ன செய்வது ப்ளீஸ் சொல்லுங்கள் சார் 🙏🙏
கல்லீரல் பாதிப்பு இருந்தால் கால் வீக்கம் வருவதற்கு வாய்ப்பு உண்டு.
Check the BP (120/80), Cholesterol & Sugar too.
மாவு சத்து உணவுகளை குறைத்து கொள்ளவும். சர்க்கரை / உப்பு, பால் /எண்ணெயில்ல் பொரித்த உணவுகளை குறைக்கவும்.
5-7 வகையான காய்கறி / இனிப்பு குறைவான பழங்கள் ஒரு நாளைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.
பல வகையான கலர் / சுவை இருந்தால் நல்லது.
இரவு உணவை 7pm முடிக்க வேண்டும்.
30நிமிடம் வேகமான நடை பயிற்சி
வாழ்த்துக்கள் மிக்க நன்றி ஐயா
Gm ...டாக்டர்ர்ர் பார்த்து கத்தியை முழிங்கிடபோறேள் ...❤
😂😂😂
Dr. சுகர் பேஷண்ட் சாப்பிடலாமா சார்
Sugar patient sapidalama
Unga life story please
அதெல்லாம் சரிங்க சார் சர்க்கரை நோயாளிகள் செவ்வாழைப் பழத்தை சாப்பிடலாமா வேண்டாமா என்பதை பற்றி சொல்லவே இல்லையே.. தெரிவித்தாள் பயனுள்ளதாக இருக்கும் ...
நீங்கள் கூறிய அனைத்து பொருட்களும் சேர்த்து அரைத்தது. சிகப்பு அரிசி மற்றும் நிலக்கடலை பாதாம் போன்றவை சேர்க்கவில்லை
Everything fine Doctor. But eating banana slices with the knife itself seems scary. Oru neram pola irukathu. So make slicrs first then use a fork or spoon or hand. 😂❤😅
Good observation.😂
Ur breakfast very nice doctor. But this is not fasting complete nutritious breakfast 😅😅😅
TC SIR, eating in knife is not safe
டாக்டர் உங்க பதிவுகளை தொடர்ந்து பார்க்கிறேன் இந்த பதிவில் நீங்க கத்தியோட
பழம் சாப்பிடுவத மாத்திக்கோங்க
கையகளினால பிட்டு சாப்பிடறது இன்னும் நல்லது😊
சார் கத்தி வச்சிகிட்டு கையையையை நீட்டி பேசரதே தப்பு இதுலவேர வாழைபழம் சாப்பிரிங்க பசங்க பார்தா அப்படியே செய்வாங்க கவனம் தேவை.
சுகர் உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்
I am sorry I respect you. Pls knife is not a spoon..
Yes knife is not spoon
Sugar patient will eat & drink this
Sugar patient will eat & drink this
Sir எனக்கு வயது 36 இரண்டாம் குழந்தைக்கு முயற்சி செய்கிறேன் fsh hormone high level இருக்கிறது. Mensas intha month 30 day தாண்டிவிட்டது வரவில்லை. இந்த மாதம் நாங்கள் இணையவில்லை. மனதிற்க்கு மிகுந்த வேதனை. Fsh normalக்கு வர என்ன செய்ய வேண்டும் உணவில் மூலம் pls sir