கம்பு ஆரோக்ய நன்மைகள் 1. சர்க்கரை அளவை குறைக்கும் 2. எடை குறைப்பு 3. புற்று நோய் தடுக்கும் 4.அலர்ஜி குறையும் 5. பசி குறைக்கும் 6. inflammation குறைக்கும் சர்க்கரை comlplications குறையும் 7.இதய ஆரோக்யம் 8. diet பன்றவங்கள்ளுக்கு நல்லது 9. சத்து அதிகம் 10.பசி குறையும் Thank you so much Dr Sir Delicious receipes
I often prepare dosai sir rarely kabhanjoru. For dosa i add equal proportions of puzhungal arisi and kambhu 4 sooons of urad and 2 spoons of vendayam .soaking for 6 hours we hv to grind then ferment it for over nite prepare dosa . It ll be awesome
Respected Dr. Is thete relation between fasting blood sugar level and PP bloid sugar level? Can we deduct thw fast test result from pp result and assume tgat how much mg has increased after breakfast? Kindly reply . Im waiting for your reply
ஐயா உங்களின் தகவல் மிக அருமை. தானியங்கள் இரவு வேலை தவிர்க்கவேண்டும் என்பதாக நிறைய பெரியவர்கள் சொல்றாங்க,அதிலும் கேழ்வரகு மலம் கட்டும் என்பதால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இரவு நேரம் சாப்பிடலாமா?இதுபற்றிய தகவல் முடிந்தால் கொடுக்கவும். நன்றி
வணக்கம் டாக்டர் கம்பு வீடியோ பார்தேன் வீடியோ வில் அக்கா சேய்முரையில் இடையில் இசைவருகிரது இசை வேண்டாம்.அக்கா சொல்டாக இசைதான் கேக்கிராது அக்கா சேய்முரை சொல்டாக அதுதான் தேவை இசை வேண்டாம் நன்றி.
சிறுதானிநங்களை அரைத்து இட்லி தோசையாக மாற்றினால் சர்க்கரை அளவு கூடும் என்கிறார்களே டாக்ட்ர்...அப்படியே சாதம்போல வேகவைத்தால்தான் சத்து என்கிறார்களே எது சரி?
Thangamae neenga yaru petha vairomo.nalla irunga. God Pola.
Entha pathivaiyim niruthadhinga
Medical, nutrients food.physicol activities. Super ma
நன்றி ஐயா கம்பு பற்றிய அருமையான தகவல் மற்றும் சமையல் செய்முறை
கம்பு ஆரோக்ய நன்மைகள்
1. சர்க்கரை அளவை குறைக்கும்
2. எடை குறைப்பு
3. புற்று நோய் தடுக்கும்
4.அலர்ஜி குறையும்
5. பசி குறைக்கும்
6. inflammation குறைக்கும்
சர்க்கரை comlplications குறையும்
7.இதய ஆரோக்யம்
8. diet பன்றவங்கள்ளுக்கு
நல்லது
9. சத்து அதிகம்
10.பசி குறையும்
Thank you so much Dr Sir
Delicious receipes
சாப்பிட்டா சக்கரை ஏறும்னு சொல்றாங்க
Millets must be cooked and eaten but not grounded/ no powdering, for Diabetic people
@@brindaparameswaran3795 கம்பு முழுசா எப்படி வேக வைக்கிறது குக்கரில் போட்டா வேகமா முந்தின நாள்ஊற போட்டு வேக வைக்கலாமா
Super
உலக்கையால் இடித்து சுத்தம் செய்து கம்புசோறு செய்வது அருமையாக இருக்கும்
கம்பின் மருத்துவ பயன் அருமை நன்றி ஐயா 🎉🎉🎉🙏🙏👍👍
சத்துள்ள உணவு விளக்கம் அருமை. நன்றி.
கம்பு பற்றி விரிவாக விளக்கி விழிப்புணர்வு கொடுத்த உங்களுக்கு நன்றி ஐயா
மிகவும் சிறப்பான விளக்கம் நன்றி
பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் டாக்டர்
Superb sir. Thank you. From Bangalore
எனக்கு மிகவும் பிடித்த சிறு தானியம் கம்பு. இந்த பதிவும் மிகப் பிடித்தது. நன்றி டாக்டர்.
Daily eduthukklama bro?
@@sundharavel2332 உங்கள் உடம்புக்கு ஒன்றும் செய்யவில்லை என்றால் தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉👍👍🇮🇳🙏🙏🙏🙏
எங்க ஊர் பக்கம் சாதம் வடித்த தண்ணீரில் கொஞ்சம் பச்சைதண்ணி ஊற்றி புளிக்க வைப்பார்கள் மண்பானையில் இரண்டு நாள் பிறகு கம
I often prepare dosai sir rarely kabhanjoru. For dosa i add equal proportions of puzhungal arisi and kambhu 4 sooons of urad and 2 spoons of vendayam .soaking for 6 hours we hv to grind then ferment it for over nite prepare dosa . It ll be awesome
Unga advice vazh nal muzhuvadhum disease illama vazhalam thanks ma
Thanks lot
கம்பு கொழுக்கட்டை, கம்பு உப்புமா… அருமையாக இருக்கும்
அருமை டாக்டர் நன்றி
Good healthy sir thank you
Thankyousir.❤
Very useful sir. Explanation along with recipes is awesome, very useful.
Sir kambu raw va snacks maari sapidalama ? En sister ku andha habbit irukku .
Dr. Romba nala dout kambbu kuzirchiya? Bombay side kambu(bajra) heat solranga so please reply.
Sir, intha nutrient values raw kambuu laya illa kul layaway.
Please sollingaaa
நன்றி🙏💕 சார்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் Dr Sir
கம்பு அடை சூப்பர்.
Good explanation sir thank
Waterla night ura vachu morning sappidalama Dr
Good one sir. Can people with thyroid problems take pearl millet?
Karuppu kavuni arisiyum intha menuvil serthu saapidallama sir 😊
இனிய பொங்கல் வாழ்த்துகள் டாக்டர்….🌾🌾🌾🍯🌱🌞
Sir serum anti microsomal antibody (tpo) pathi video podunga sir
Kidney stone irukavanga kambu koozh sapidalama solunga
Good explanation sir.Happy Pongal to you and your family.
Enaku pidichathu vambu nga
Sir, if I take kambu, I get skin rashes. Wat should I do to avoid it?
🙏🙏கிட்னி பேஷண்ட் இந்த கம்புஉணவுசரியா
As far as I know one-cup serving (about 174 grams) of millet has 41.2 grams carbs. It is good for diabatic patient to keep carb
I'm 7month pragent sir.... கம்பு மாவு அரைத்து கூல் சாப்பிடலாமா
Respected Dr. Is thete relation between fasting blood sugar level and PP bloid sugar level? Can we deduct thw fast test result from pp result and assume tgat how much mg has increased after breakfast? Kindly reply . Im waiting for your reply
Sir enaku verum kambudhan sapda pidikudhu....morning la irundhu night varai eppa pathalum sapda thonudhu idhanala edhavadhu problem varuma
Valgavallamuden sir
Ella days um 3 time um kammbu kanji sapdalama full aa rice replacement pannidlama?
கம்பு இட்லி தோசை அடை பொங்கள் கிச்சடி தக்காளி சாதம் வெஜிடபள் சாதம் செய்வேன்
Tomato rice ah... Is it possible.. recipe plz..
Eppidi seyanumpa? Pls. Sollikudunga
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
Superb doctor
Bp irukuravanga sapdalama
Dr. Is this good for thyroid patient 🤔
very nice sir❤❤❤
Vega vaikamal kambu sapidalama sir
எல்லா தாவர (சைவ) உணவுப் பொருளிலும் பல விதமான சத்துக்கள் உள்ளன. இவற்றில் 10% நமக்குப் போதும். ஆனால் எதை, எவ்வளவு, எப்போது சாப்பிட்டும்னு ஒரே குழப்பம்.
ஐயா உங்களின் தகவல் மிக அருமை.
தானியங்கள் இரவு வேலை தவிர்க்கவேண்டும் என்பதாக நிறைய பெரியவர்கள் சொல்றாங்க,அதிலும் கேழ்வரகு மலம் கட்டும் என்பதால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இரவு நேரம் சாப்பிடலாமா?இதுபற்றிய தகவல் முடிந்தால் கொடுக்கவும். நன்றி
Superb liked it too
Very informative 🎉🎉🎉🎉🎉
Happy Pongal sir 🎉🎉
Iniya Thai Thirunal Valthukkal
happypongal..dr
Beautiful video Dr 🎉🎉🎉
வணக்கம்
Happy Pongal to you and your family Dr.
Triglycerides irukuravanga sapdalama dr
Naan சிறுதானியம் தான் மூன்று நேரமும் சாப்பிடுறேன். அப்படியும் blood sugar level 200 kku mael காட்டுவதால்,மிகவும் விரக்தியாக இருக்கிறது
@@Vlr09262 அய்யோ! என்னால் பட்டினியா இருக்கவே முடியாது
Solid explanation grt vedio 🙏
Kambu samaikamal appadia sapidalama
Dear Dr.
Did You Able To Cure Diabetic ?
If Not Why TH-cam Messages ?
Super.
Doctor sir, ABC malt, carrot malt, beetroot malt இதுல உண்மையா சத்துக்கள் இருக்கா? சமைக்கும் போது சத்துக்கள் போய் விடாதா
Super sir👌👍🙏
Thank you
Happy Pongal doctor sir
Good evening sir,if any problem coconut falling down in head.pls explain
I heard that coconut leaves only should not fall on our head
Kambu is green or yellow in colour??
Nice
ஆஸ்துமா நோயாளிகளுக்கு கொடுக்கலாமா சார்.?
Tnq so mch Dr.
Super
Sir Lactating women can eat kambu sooru?
Gmg thanks sir
Happy pongal sir🎉🎉
Naatu kambu nallathu
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
சார் பச்சையாக காய் கீரை இதெல்லாம் சாப்பிடலாமா எவ்வளவு சாப்பிட வேண்டும் சொல்லுங்க சார்
Pongal nal vaathukkal
எங்கள் அம்மா எங்களுக்கு சின்ன வயசுல தினமும் கம்பு சோறு முருங்கைக்கீரை குழம்பு சாப்பிடுவோம் இப்தான் தெரியும்யுது வயல்ல விளஞ்சதான் குடுப்பாங்க
ஐயா
கம்பு பச்சையாக சாப்பிடலாமா
நான் தினமும் கம்பு பச்சையாக சாப்பிட்டுட்டு இருக்கேன்
இது நல்லதா கெட்டதா
சொல்லுங்க
Happy pongal wishes Dr
Back ground music very noicu
Original was different. Because of some copyright issues i have to replace it. sorry
Sir ulcer patient kampu kul saptalama
கம்பு உடலுக்கு குளிர்ச்சி தருமா அல்லது சூடா, மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிடலாமா ?
why no commentary?
Sir hospital address
ஐயா எதுவாகவும் சமைக்காமல் சும்மா மென்டு சாப்பிடலாமா எனக்கு அதைதான் பிடிக்கிறது
Mm ennakum adhedhan adhigamave sapdran .summa maraku maraku nnu....
🤩
Its creates Constipation sir
Doctor சர்க்கரை நோயாளிகள் தேனில் ஊறவைத்த இஞ்சி சாப்பிடலாமா?
Okok
வணக்கம் டாக்டர் கம்பு வீடியோ பார்தேன் வீடியோ வில் அக்கா சேய்முரையில் இடையில் இசைவருகிரது இசை வேண்டாம்.அக்கா சொல்டாக இசைதான் கேக்கிராது அக்கா சேய்முரை சொல்டாக அதுதான் தேவை இசை வேண்டாம் நன்றி.
Kambu angaluku thembu🐎🐎🐎🐎
👍👌🙏
🙏🙏🙏🙏🙏👌🎉💯
சிறுதானிநங்களை அரைத்து இட்லி தோசையாக மாற்றினால் சர்க்கரை அளவு கூடும் என்கிறார்களே டாக்ட்ர்...அப்படியே சாதம்போல வேகவைத்தால்தான் சத்து என்கிறார்களே எது சரி?
Araippadhu thappu cook it like rice
O😅u😅
U can prepare dosa
கம்மங்கூழ் செய்து சாப்பிடலாம் தோசை இட்லி செய்வது உபயோகமில்லை
Super receioe
🎉நாட்டு கம்பு
கம்பு
எது இது