Immunity boosting foods to increase immunity | Doctor Karthikeyan tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 453

  • @Muneeswari-fm2rl
    @Muneeswari-fm2rl 8 หลายเดือนก่อน +15

    1. 7 hours sleeping
    2. Fruits and vegetables
    3. 2 to 3 ltr water
    4. Light exercise
    5. Avoid stress (thiyanam)
    6. Murungaikeerai, seeragam, pattai, manjal
    7. Manjal, ginger, milagu, yelakkai, poondu
    8. Black grapes kotai
    9. Pomegranate
    10. Nellikkai
    11. Milk, eral, pappaya, mango, carrot, seenikilangu
    12. Cheese, egg yellow
    13. Tomato, nellikai, guava, capcicum
    14. Murungai keerai soup
    15. Dates, kollu, keppai, pottukadalai, ellu, kondaikadalai, oats, ratham and eral
    16. Kadalai vagaikal, banana
    17. Milk, egg, chicken
    18, idly, dosa, nuts, payuru
    19. Mochai, rajma, pachai payiru mulaikatti or ooravachi sapdanum
    20. Padam
    21. Keerai, sundal, aali vithai, venthayam, walnut, ulunthu kali, fish
    22. Egg, kalan, kadalsippi, poondu
    23. Thakkali rasam, karunjeeragam
    24. Oats, banana, onion, poondu
    25. Curd

  • @gunasekaranms6561
    @gunasekaranms6561 2 ปีที่แล้ว +21

    👌அருமையான விளக்கம்..
    வியாபாரமாகிவரும் நவீன மருத்துவ உலகில் தங்களைப்போன்ற உண்மையான சேவை உள்ளம் கொண்ட நவீன ஆங்கில மருத்துவர் ஆலோசனை
    சராசரி மனிதர்களின் வாழ்க்கைக்கு கலங்கரை விளக்கம்...
    தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று மேன்மேலும் தொடர இறைவன் அருள் புரியட்டும்..🙏🏻🙏🏻🙏🏻
    AMK

  • @sarwaswarykathirithamby7614
    @sarwaswarykathirithamby7614 ปีที่แล้ว +4

    மனித உயிர்காக்க மனிதாபிமான உன்னதமான செயலூக்கம் மிக்க அருமையானது...ஒவ்வொரு உயிர்காக்க அற்புதமான சேவைக்கான உபகாரம் இறைவனிடமிருந்து கிடைக்கும்.

  • @jothik5187
    @jothik5187 2 ปีที่แล้ว +36

    அனைவருக்கும் பயன்தரக்கூடிய அற்புதமான தகவல்கள். Thankyou dr.

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 2 ปีที่แล้ว +12

    அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடிய மிகவும அருமையான விளக்கமாக உள்ளது. மிகவும் நன்றி டாக்டர்.🙏🙏🙏🙏

  • @chlaappa972
    @chlaappa972 2 ปีที่แล้ว

    நீங்க தரவைப் ஒவ்வொரு தகவலும் எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது இது எல்லோருக்குமே பயனுள்ளதாக இருக்கிறது ரொம்ப

  • @christyvimala2814
    @christyvimala2814 ปีที่แล้ว +11

    மிக நன்று மக்கள் நோயற்ற வாழ்வு வாழ வழிகாட்டிய தங்கள் உயர்ந்த உள்ளத்தை ஆண்டவர் ஆசீர்வதிப்பார்

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha ปีที่แล้ว

    நன்கு புரியும் வகையில்
    எளிமையாகவும்... தெளிவாகவும்....விளக்கமளித்தீர்கள் சார் நன்றி சார் மிக்க நன்றி

  • @srimathi9149
    @srimathi9149 2 ปีที่แล้ว +6

    பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி டாக்டர். வாழ்க வளமுடன்.

  • @sivakamisubramanian662
    @sivakamisubramanian662 ปีที่แล้ว

    நன்றி டாக்டர். நீங்கள் கூறிய காய், பழங்களை படங்களா காட்டினாள் நன்றாக உள்வாங்கி கொள்ளுவோம். நன்றி டாக்டர்.

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 ปีที่แล้ว +1

    டாக்டர் கார்த்திகேயன்
    சார், இனிய மாலை
    வணக்கம், சார்.உங்களுக்கு
    இந்த நாள்,
    மிகுந்த
    சந்தோசத்தையும்,
    மிகுந்த உற்சாகத்தையும்
    கொடுக்கும்
    நாளாக அமைய வாழ்த்துக்கள், சார்.
    உங்கள் வரவேற்புக்கும்,
    வணக்கத்துக்கும்
    மிக்க நன்றி, சார்.
    நோய் வருமுன்
    காப்பதே சிறந்தது
    என்ற கருத்துடைய
    அருமையான
    குறளுடன்
    ஆரம்பித்து,
    நோய் எதிர்ப்பு
    சக்தி அதிகரிக்கும்
    வழிகளை
    மிக மிக அருமையாக
    எடுத்துக்கூறினீர்கள்.
    மிக்க நன்றி, சார்.
    நோய் எதிர்ப்பு சக்தி
    கிடைக்க காரணமானவை கள்
    பரம்பரை, வாழ்க்கை
    முறை மற்றும்
    உணவு பழக்கங்கள்
    என்று கூறினீர்கள்.
    மேலும், இதில்
    முதல் இடம் பிடிக்கும்
    உணவு பழக்கத்தை
    பற்றி விளக்கமாக
    கூறினீர்கள். மிக்க
    நன்றி, சார்.
    பழங்கள் மற்றும் காய்கறிகளில்
    ஏராளமான
    வைட்டமின்
    மற்றும் தாது
    சத்துக்கள் உள்ளன
    என்பதையும்
    கூறினீர்கள்.
    மிக்க நன்றி, சார்.
    நோய் எதிர்ப்பு
    சக்தியை எப்படி கூட்டுவது என்பதையும்,
    நோய் எதிர்ப்பு
    சக்தியை கூட்டும்
    உணவுகள்
    பற்றி விளக்கி
    சொல்லியும்,
    வைட்டமின் A,B6,C
    மற்றும் D, இரும்பு
    சத்து, புரதம்,
    ஒமேகா 3 Fatty Acid,
    செலினியம் சத்துக்கள்
    உள்ள பொருள்கள்
    பற்றி கூறியும்,
    மிக மிக அருமையாக
    விளக்கினீர்கள்.
    மிக்க நன்றி, சார்.
    குடல் ஆரோக்கியம்
    பற்றி கூறியும்,
    Probiotics, Prebiotics
    அடங்கிய உணவுகள்,
    செரிமானம் பண்ணக்
    கூடிய உணவுகள்
    பற்றி விளக்கியும்,
    கூறினீர்கள்.
    மிக்க நன்றி, சார்.
    தவிர்க்க வேண்டிய
    உணவு வகைகளையும்
    கூறினீர்கள். மிக்க
    நன்றி, சார். எல்லா தரப்பினரும்,
    ஆரோக்கியமாய்,
    நல்ல நோய் எதிர்ப்பு
    சக்தியுடன், வாழ
    வழிகாட்டிய,
    உங்களுக்கு,
    என் மனமார்ந்த
    நன்றி, சார்.
    உங்கள் வீடியோ
    அனைத்துமே,
    மிகச் சிறப்பாகவும்,
    மிகவும்
    பயனுள்ளதாகவும்
    அமைந்து இருக்கிறது,
    சார். உங்கள் சேவை,
    பல மக்களை
    சென்றடைய
    வாழ்த்துக்கள், சார்.
    Have a great day,
    Doctor Karthikeyan Sir.

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 ปีที่แล้ว +2

    இந்த வீடியோவிற்கு நன்றி அருமை 👍 வாழ்க வளமுடன் 😀

  • @thiruvenkatamvasuki5981
    @thiruvenkatamvasuki5981 2 ปีที่แล้ว +1

    வணக்கம். டாக்டர் மிக அரிய தகவல்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி டாக்டர்

  • @mohamedayub9234
    @mohamedayub9234 2 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல் ஆகும்.
    நன்றி ஐயா.

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 2 ปีที่แล้ว +1

    Excellent tips ***** Nam Parambarya Unavil Ellam Ullana! Mikka Nandri🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @nagammaipalaniappan273
    @nagammaipalaniappan273 2 ปีที่แล้ว

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. பா துகாக்க வேண்டிய பதிவு.Thanks Dr Sir.

  • @meenamoorthy7662
    @meenamoorthy7662 9 หลายเดือนก่อน

    அருமை யான விளக்கம் நன்றி டாக்டர்🎉

  • @bornfreenaturally
    @bornfreenaturally ปีที่แล้ว +1

    Autoimmune கு வீடியோ போடுங்க அய்யா. Gut health சரியாக மாட்டேங்குது நிறைய பேருக்கு

  • @kanchanamaruthanayagam5214
    @kanchanamaruthanayagam5214 2 ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர்.பொதுவான உடற்பயிற்சி களும் சொல்லித் தரும்படி வேண்டுகிறேன்

  • @jaganjeevan8107
    @jaganjeevan8107 2 ปีที่แล้ว

    அருமையான நல்ல உடல்ரீதியாக பராமரிக்க வேண்டிய தேவையான தகவலாக தந்தைக்காக
    நன்றியுள்ள வணக்கத்திற்குரிய
    ஜெகன்ஜீவன்ராம்

  • @kumarisethu6359
    @kumarisethu6359 2 ปีที่แล้ว

    வணக்கம் ஸார் மிகவும் உபயோகமான பதிவு தங்களின் விளக்கம் மிக அருமை மிக்க நன்றி டாக்டர் ஸார்

  • @deepikaautophile
    @deepikaautophile 2 หลายเดือนก่อน +1

    Clear and detailed explanation sir ...Thank you so much❤

  • @paulineanthi5072
    @paulineanthi5072 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள விடயத்தைத் தெரிவித்துள்ளீர்கள் நன்றி.

  • @Priyanka_artss08
    @Priyanka_artss08 2 ปีที่แล้ว

    அருமையான பதிவுங்க சார் என் குழப்பங்கள் நீங்கி விட்டது.

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 2 ปีที่แล้ว

    சார் உங்கள் வீடியோவை முழுமையாக பார்த்தேன் ரொம்ப நன்றி டாக்டர் சார்

  • @anicharansandeep2847
    @anicharansandeep2847 ปีที่แล้ว

    அருமையான விக்கம் டாக்டர் 👌👌👌👍👍👍

  • @malinir.8710
    @malinir.8710 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு
    மிக்க நன்றி
    டாக்டர் 🙏

  • @zareenathamin7611
    @zareenathamin7611 2 ปีที่แล้ว +4

    நன்றி நன்றி டாக்டர் ஒவ்வொருவரும் ஷேர் பண்ணவேண்டிய பதிவு அறியாமை உணவு பழக்கத்திலிருந்து எங்களை மீட்கும் தங்களுக்கு Royal salute

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 ปีที่แล้ว

    டாக்டர் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech 2 ปีที่แล้ว +1

    Good afternoon sir.சிறப்பு டாக்டர் ஆரமிக்கும்போது திருக்குறள் .👍👏முக்கியமான பதிவு அருமை .தெளிவான விளக்கம் சத்துள்ள உணவுகள் வகைகளாக பிரித்து அதில் கிடைக்கும் சத்து என்ன என்ன பலன் கொடுக்கும் .அப்படின்னு எளிமையா எல்லாருக்கும் புரிஞ்சுகிற விததுல சொல்லியிருக்கிங்க நன்றி டாக்டர்🙏கண்டிப்பா எல்லாரும் நோய் எதிர்ப்புசக்திக்கான உணவுகளை எடுத்துகிறோம்..👍
    😄😄😄😄டாக்டர் இன்று நகைச்சுவை இல்லை😁😁😁😁.

  • @muhamathiram5184
    @muhamathiram5184 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு சார். நன்றி சார். 🙏🙏

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 ปีที่แล้ว +4

    We are so blessed to have doctor like you. Thank you sooooo much

  • @honestsathish
    @honestsathish 2 ปีที่แล้ว +1

    தூக்கத்தில் ஐந்து சுழற்சி உள்ளது மற்றும் ஓரக் வேல்யூ போன்ற புதிய செய்திகளை உங்களின் இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன்.

  • @sujijebajini2076
    @sujijebajini2076 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்களுக்கு
    நன்றி டாக்டர்🙏🙏

  • @annampoorani7019
    @annampoorani7019 2 ปีที่แล้ว

    வணக்கம் சாா். அருமை. பனயனுள்ள பதிவு. மிக்க நன்றி.

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 ปีที่แล้ว

    நன்றி மருத்துவரே.

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 2 ปีที่แล้ว

    Megavum arumai super explanation thanks dr

  • @rajakumari983
    @rajakumari983 ปีที่แล้ว

    God bless you sir arumaiya sonnenga super sir fentastic explain

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 ปีที่แล้ว

    வணக்கம் டாக்டர்😊🙏ஆரம்பமே அசத்தலாயிருக்கே😊😊😊😊👌👌👌👌👌

  • @shanthabalasubramanian6901
    @shanthabalasubramanian6901 9 หลายเดือนก่อน

    மிக அருமை ஐயா வாழ்க வளமுடன்

  • @tamilselvielangovan5089
    @tamilselvielangovan5089 2 ปีที่แล้ว

    Valzhga valamudan Dr

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 ปีที่แล้ว +1

    Thank you doctor . You are so good explaining so elaborately about the food .

  • @rosap0102
    @rosap0102 ปีที่แล้ว

    Vazhga valamudan.

  • @suppuletcumi3691
    @suppuletcumi3691 หลายเดือนก่อน +1

    DR Karthike.thank u

  • @kannadasanpadma6476
    @kannadasanpadma6476 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி சார்

  • @gayathridevi5561
    @gayathridevi5561 2 ปีที่แล้ว +1

    Dr. Rombhavum arumaiyagha...thelivagha... Very useful information... Thank you Sir 🙏🙏🙏

  • @ramalakshmis381
    @ramalakshmis381 ปีที่แล้ว

    அருமை டாக்டர் நன்றி🙏🙏

  • @kamalim5368
    @kamalim5368 5 หลายเดือนก่อน

    Fantastic sir....evlo alaga ,spr explanation....tq sir

  • @ushanalini114
    @ushanalini114 ปีที่แล้ว

    Good evening doctor your explanation is super Thank you so much ,👌👌🙏🙏

  • @anbaarasan7942
    @anbaarasan7942 ปีที่แล้ว

    Thank you sir All the best, continue your service

  • @shreeragini
    @shreeragini 2 ปีที่แล้ว

    மிக நல்ல பதிவு டாக்டர்.. நன்றி 🙏

  • @sumithar5944
    @sumithar5944 ปีที่แล้ว

    சூப்பர் சார் மிக்க நன்றி சுமிதா திருச்சி 🙏🏻🙏🏻🙏🏻

  • @காதர்உசேன்காதர்உசேன்

    வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா அவர்களே

  • @KrishnaveniGangadhran-fr2if
    @KrishnaveniGangadhran-fr2if ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mehalas7306
    @mehalas7306 ปีที่แล้ว

    இந்த காலகட்டத்தில் ஐம்பது வயதைத் தாண்டுவது பெரிய கடினமாக உள்ளது அந்த அளவிற்கு நோய்கள் பரவி டாக்டரிடம் சென்றாள் மருந்து மாத்திரை கொடுத்து அனுப்பி விடுகிறார்கள் எதையும் விவரமாக சொல்வதில்லை ஆனால் நீங்கள் நல்ல விளக்கத்துடன் எதை எதை சாப்பிட வேண்டும் எதை எதை தவிர்க்க என்பதை புரியுமாறு எடுத்துச் சொல்கிறீர்கள் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது உங்களைப்போல் டாக்டர்கள் இவ்வுலகிற்கு மிகவும் அவசியம் நன்றி டாக்டர்

  • @harshansiddhivinayaham4952
    @harshansiddhivinayaham4952 ปีที่แล้ว +1

    Super thanku

  • @sureshk2335
    @sureshk2335 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @sadhasivamgovindaraj2684
    @sadhasivamgovindaraj2684 ปีที่แล้ว

    வணக்கம் சார்,
    உண்மையில்
    நல்ல
    மனித(ர்) டாக்டர்

  • @ggnanam7234
    @ggnanam7234 2 ปีที่แล้ว

    மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி. நல்ல பயன் தரும் பதிவு.

  • @vijayaselvaraj4077
    @vijayaselvaraj4077 ปีที่แล้ว

    Thankyou Doctor.God bless you Doctor.

  • @kamalamg3551
    @kamalamg3551 2 ปีที่แล้ว

    Ungali sevaikku nandri doctor

  • @ZakirHussain-wi8ot
    @ZakirHussain-wi8ot ปีที่แล้ว +1

    Dr your explanation very very easy to understand really you are my favourite doctor ❤❤

  • @mangalamcollections442
    @mangalamcollections442 2 ปีที่แล้ว +1

    Romba nalla explain panniga sir... Thank you.

  • @saraswathyr7253
    @saraswathyr7253 2 ปีที่แล้ว

    Arumayana pathivu sir you tube thandi vullanbodu makkaluku puriyum badiyaga solgireergal meendum nandri sir om sakthi parasakthi

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 ปีที่แล้ว +1

    Thank you Dr for your wonderful advice and service

  • @rurallife5949
    @rurallife5949 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு டாக்டர் சார்.

  • @parwathythurairatnam4483
    @parwathythurairatnam4483 ปีที่แล้ว

    Thank you so much doctor, its very useful,great,god bless you

  • @priyamahesh7797
    @priyamahesh7797 2 ปีที่แล้ว +3

    Thank you Docter 🙏🏻very useful video.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +4

    குடல் பலம் உடல் நலம் ! கிச்சன் சாமான்கள் கிச்சென நலம் காக்கும் ! "பழம்"பெருமை,🍎 காய், கீரை நோய் எதிர்க்கும் ! "" நூறாண்டு காலம் வாழ்க🍇 ! நோய் நொடி இல்லாமல்🌿 வளர்க."" நன்றி. வாழ்க வளமுடன்.நலமுடன் !

  • @pushpamano8991
    @pushpamano8991 ปีที่แล้ว

    GodBless Doctor Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 for your Helping mind

  • @vijivisu7913
    @vijivisu7913 2 ปีที่แล้ว

    நன்றி டாக்டர்.

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @manoharidhanraj6317
    @manoharidhanraj6317 2 ปีที่แล้ว +93

    Good morning Sir. உணவில் எவைகளைச் சேர்க்க வேண்டும், தவிர்க்க வேண்டும் என்பதனை மிகவும் விளக்கமாகக் கூரியமைக்க்கு நன்றி . உங்கள் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்..

    • @loganathankala5611
      @loganathankala5611 2 ปีที่แล้ว +3

      ஐயா உணவின் மூலம் எவையெல்லாம் சேர்க்க வேண்டும் எவையெல்லாம் சேர்க்க வேண்டாம் என்பதை அறிவு சார்ந்த பதிவு செய்தமைக்கு நன்றி உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்களில் நான் Adr mln

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 ปีที่แล้ว

      கூறியமை. வல்லின றி கூரிய என்றால் sharp கூர்மையான என்று பொருள்.

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 ปีที่แล้ว

      கூறிய பெரிய றி வல்லின றி
      கூரிய என்றால்கூர்மையான.கூரியமை என்று வராது.ஏனெனில் அது verb rஇல்லை

    • @hariks7771
      @hariks7771 ปีที่แล้ว +2

      QQ àa

    • @marimuthumanikam1120
      @marimuthumanikam1120 ปีที่แล้ว

      🎉thangsa

  • @jayamsri2057
    @jayamsri2057 ปีที่แล้ว

    நன்றி.டாக்டர்

  • @vijaya4966
    @vijaya4966 10 หลายเดือนก่อน

    BE. BLESSED🌹👍KARTHIKEYAN🌹👍

  • @amalorpavarani9431
    @amalorpavarani9431 2 ปีที่แล้ว +1

    God Bless you Dr.

  • @eganathrao1357
    @eganathrao1357 ปีที่แล้ว

    Thank you very much sir very very important message once again thanks

  • @ksumathi6071
    @ksumathi6071 ปีที่แล้ว

    கீரை வகைகள் காய்கள் மற்றும் பழங்கள் மட்டும் தான் சாப்பிட பிடிக்கும்.சரிசார் எங்கள் விருப்பத்திற்குரிய செயல் அனைவரின் கவனத்தையும் டாக்டர் கார்த்திகேயன் யூட்யூப் பார்க்க வேண்டும்

  • @TamilTNJaiTamil-lv8ob
    @TamilTNJaiTamil-lv8ob 2 วันที่ผ่านมา +1

    Sir செவ்வாழை வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் 😊

  • @kanthimathi6665
    @kanthimathi6665 2 ปีที่แล้ว +1

    Thank you so much for your valuable information Dr

  • @nandinydinadayalane1191
    @nandinydinadayalane1191 2 ปีที่แล้ว +1

    very useful messages thanks doctor

  • @stariestanley1961
    @stariestanley1961 2 ปีที่แล้ว +2

    Very commited doctor.May God bless.

  • @packiaraj8249
    @packiaraj8249 2 ปีที่แล้ว +1

    Very useful information about immunity foods.thanks very much.

  • @ainathan8694
    @ainathan8694 2 ปีที่แล้ว

    THANK..YOU..VERY..MUCH..Dr.
    GOD..BLEES..YOU.And..FAMILY.

  • @vidhyabalu6965
    @vidhyabalu6965 2 ปีที่แล้ว +1

    Useful advice sir.Tnk u

  • @crshobby
    @crshobby 2 ปีที่แล้ว

    Fantastic doc god bless you long happy healthy wealthy life

  • @kabeer407
    @kabeer407 ปีที่แล้ว

    Clear Explanation Thank you so much sir..

  • @nasardeennasardeen7864
    @nasardeennasardeen7864 2 ปีที่แล้ว

    Thank you doctor very useful tips

  • @rajendrans5660
    @rajendrans5660 2 ปีที่แล้ว +1

    thank you sir LET GOD GIVES U A HEALTHY AND LOOOOONG LIFE...

  • @veeramanik2400
    @veeramanik2400 ปีที่แล้ว

    Good morning sir all healthy trips give us as a god

  • @s.margaret9435
    @s.margaret9435 ปีที่แล้ว

    Rombo rombo nanri dr. sir

  • @chitraarumugam9980
    @chitraarumugam9980 2 ปีที่แล้ว

    நன்றி சார்.

  • @haripriya6144
    @haripriya6144 ปีที่แล้ว

    Your videos are very useful sir.thank you so much doctor for your valuable tips🙏🙏🙏

  • @nirmalaschannel4793
    @nirmalaschannel4793 ปีที่แล้ว

    Thank u doctor.very useful video

  • @saraswathikannan4175
    @saraswathikannan4175 2 ปีที่แล้ว

    Doctor recently am additicted to ur informations.thanks a lot

  • @bantanfanboy1504
    @bantanfanboy1504 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்,
    சார் படர்தாமரை பிரச்சனைக்கு 6 மாதங்கள் மருந்துகள் எடுத்தும் சரியாகவில்லை, சரியாக என்ன செய்ய வேண்டும் என்று தயவுசெய்து கூறுங்கள் சார்..
    தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார், மிக மிக நன்றி சார்..

  • @KannanG-lt4zh
    @KannanG-lt4zh ปีที่แล้ว

    Very useful tips given bu
    Sir thank usir

  • @soranasakeryogam719
    @soranasakeryogam719 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @valarmathiarunachalam6581
    @valarmathiarunachalam6581 2 ปีที่แล้ว

    இந்த விட்டமின் சேர்த்துக்கங்கனு மட்டும்தான் சொல்வாங்க எதில் எது உள்ளதென தெளிவாக சொன்னீர்கள் நன்றி

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றிங்க டாக்டர் 🙏🏻🤲💕🙏😢