சார் நீங்க ரொம்ப நல்ல அழகான கருத்துக்களை வந்து நடை பயிற்சி சம்பந்தமானது அழகா சொல்லிக் கொடுத்து இருக்கீங்க நானும் ஒரு மருத்துவர் தான் அண்ணா ரொம்ப அழகா நிதானமா கரெக்டா அதை யோசிச்சு சொல்லி இருக்கீங்க வெரி வெரி சூப்பர் சார் நீங்க நீங்க எந்த அளவுக்கு சொன்னது வந்து கண்டிப்பா இதை யாருமே கேட்காம இருக்கவே மாட்டாங்க அந்த கருத்து ரொம்ப அழகா இருக்கு இதுதான் இது இப்படித்தான் அப்படிங்கறது வந்து ரொம்ப சொல்லி இருக்கீங்க ரொம்ப ஒரு கவுன்சிலிங் மாதிரி சார் இது வெரி நைஸ் சார் சூப்பர் சார் சூப்பர் சார்
நிறைய ortho டாக்டர்ஸ் கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்திருக்கிறேன் ஆனால் ஒருத்தரும் உங்க அளவுக்கு எக்ஸ்பிளைநேஷன்ஸ் குடுக்கல பணம் தான் vaste ஆகி இருக்கு உங்கள் டிப்ஸ்யை காட்டாயம் ஃபாலோ பண்ண முயற்சிக்கிறேன் Dr உங்கள் சேவை தொடரட்டும் God keep on bless u with good health& happiness we pray for u
தமிழில் எழுதி விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி ஐயா. நீங்கள் சொன்ன எல்லாம் வலிகள் எனக்கு உள்ளது அதோடுதான் வீட்டு வேலைகளை செய்கிறேன் தொடர்ந்து வேலை செய்யமுடிவதில்லை ஓய்வு எடுத்து மீண்டும் வேலை செய்வேன். நடைபயிற்சியும் செய்வேன். உங்கள் வீடியோவை பார்த்து திருத்திக்கொள்கிறேன் .
வணக்கம் நான் நடைபயிற்சி செய்யும்போது உணர்ந்திருக்கிறேன். சில சமயம் சாய்ந்தவாறே நடந்தும் இருக்கிறேன். அது தவறு என்று தெரியவில்லை. தவறான நடையை மாற்ற உதவியாக இருந்தது டாக்டர். மேலும் பல வலிகளில் இருந்து காப்பாற்றினீர்கள் நன்றி டாக்டர்
எங்கள் அன்றாட வாழ்வின் மிக அவசியமான நடைப்பயிற்சி பற்றிய அருமையான காணொளி மிக தேவையானவைகளை மட்டுமே சிறப்பாக சொல்கிறீர்கள். அதனால் கவனித்து கேட்க நன்றாக உள்ளது உங்கள் சேவையை தொடருங்கள் நன்றி சார்
இவ்வளவு நாள் தாங்கள் ஆசிரியர் போலவும் நாங்கள் மாணவர்கள் போலவும். நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் இந்த வீடியோவில் பொம்மையை காட்டி எங்களுக்கு விளக்கமளித்து எங்களை சிறு குழந்தையாகவே மாற்றிவிட்டீர்கள். டாக்டர். அருமை
Doctor sir, Thank you so much for this excellent video. I was suffering from leg pain for the past few month, moreover I have flat foot as well and when I stand I unknowingly give pressure on one foot. Your vedio helped me to understand my mistakes. Now I feel comfortable when I walk and stand. Thank you so much for your vision of helping us to lead health life. I really appreciate you Doctor. Especially your explanation is very clear to understand.👏🙏
Thank you for your suggestion. Yesterday I walked by your instructions. My leg pain totally reduced 50 percentage and slept well. This type of vedio's very helpful for all. We will expect to continue this type of vedio's from you. Thanks for your help.
walking exercise | நடைப்பயிற்சி செய்யும் முறை நடைபயிற்சி வாக்கிங் செய்வது எப்படி | dr karthikeyan - கேட்கிறேன். அருமையான, மிகவும் பயனுள்ள காணொலி. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Doctor Kart
டாக்டர் சார் வணங்குகிறேன் எட்டு நடை பயிற்சி சிறப்பு அதைவிட நடையில் இவ்வளவு விஷயத்தை சொல்லி புரியவைத்த சிறப்பு டாக்டர் சார் வணங்குகிறேன் உங்களுடைய தமிழ் பற்று மிகவும் சிறப்பு டாக்டர்
You are great Doctor explains in Tamil. It’s nice simultaneously telling important words in English also. I like your smile when you are talking. Thank you.
Thank you so much sir evalau detail ha solithareenga naa ippa thaan start paniruken walking naa pora idathuku vara members oru orutharum oru oru maathiri nadanthaanga ithula ethu sari nu therinjkave intha veido paarthen super sir niraiya therinjikiten Neenga sona point la naa stomach ull vaangi nanthathu mattum right thank you
Doctor ayya vanakham.thankhalathu oovaru vedioyum.renbha nalairukhuthu ayya.ayya neever nedulivala valthukintromaya .your spk is very very nice doctor ayya.
Vanakkam,Dr I am writing this fromGermany. Herr I am Working in the Factory Like kardboard . I am now 61 years old and since1981 I worked in the Factory physical work. Really I have no Kind of pain. Actually I did all what you said,in your Video. Still,I intrested to work more 5years.Really your advise,and the teaching all are TRUE. Walhe ungel SEVAI. Nandry Doctor.From Germany.
சார் நீங்க ரொம்ப நல்ல அழகான கருத்துக்களை வந்து நடை பயிற்சி சம்பந்தமானது அழகா சொல்லிக் கொடுத்து இருக்கீங்க நானும் ஒரு மருத்துவர் தான் அண்ணா ரொம்ப அழகா நிதானமா கரெக்டா அதை யோசிச்சு சொல்லி இருக்கீங்க வெரி வெரி சூப்பர் சார் நீங்க நீங்க எந்த அளவுக்கு சொன்னது வந்து கண்டிப்பா இதை யாருமே கேட்காம இருக்கவே மாட்டாங்க அந்த கருத்து ரொம்ப அழகா இருக்கு இதுதான் இது இப்படித்தான் அப்படிங்கறது வந்து ரொம்ப சொல்லி இருக்கீங்க ரொம்ப ஒரு கவுன்சிலிங் மாதிரி சார் இது வெரி நைஸ் சார் சூப்பர் சார் சூப்பர் சார்
நிறைய ortho டாக்டர்ஸ் கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்திருக்கிறேன் ஆனால் ஒருத்தரும் உங்க அளவுக்கு எக்ஸ்பிளைநேஷன்ஸ் குடுக்கல பணம் தான் vaste ஆகி இருக்கு உங்கள் டிப்ஸ்யை காட்டாயம் ஃபாலோ பண்ண முயற்சிக்கிறேன் Dr உங்கள் சேவை தொடரட்டும் God keep on bless u with good health& happiness we pray for u
அனைத்து நபர்களுக்கும் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் நல்ல எண்ணத்திற்க்கு வாழ்த்துக்கள் சார்.,🎉
அம்மா சொல்லி கொடுக்க தெரியாமல் விட்டதை நீங்கள் சொல்லி கொடுத்து தாயுமானவர் ஆகிவிட்டீர்கள் நன்றி டாக்டர்👍👍👍
Poi
,. TX can😮
¹@@yunusyunus8944
அம்மாவுக்கும் தெரியாது எப்படி நடக்க வேண்டும் என்று. என்ன செய்ய?
தமிழில் எழுதி விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி ஐயா. நீங்கள் சொன்ன எல்லாம் வலிகள் எனக்கு உள்ளது அதோடுதான் வீட்டு வேலைகளை செய்கிறேன் தொடர்ந்து வேலை செய்யமுடிவதில்லை ஓய்வு எடுத்து மீண்டும் வேலை செய்வேன். நடைபயிற்சியும் செய்வேன். உங்கள் வீடியோவை பார்த்து திருத்திக்கொள்கிறேன்
.
மிகச்சிறந்த நடைப்பயிற்சி வகுப்பு டாக்டர்.உங்கள் சேவைக்கு நன்றி!
பலருக்கும் பகிர்கிறேன்.
Thank you Dr.
Thank you dr
அருமையான பதிவு. உங்கள் பல வீடீயோக்கள் யாவும் உடல்நலத்திற்குரியது இது பலருக்கு மருத்துவ அறிவை மேம்படுத்துகிறது. நன்றி.
நன்றி டாக்டர்.உங்கள் சேவை எங்களுக்கு தேவை..நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉
Super sir.vazhga.valamudan
வணக்கம்
நான் நடைபயிற்சி செய்யும்போது உணர்ந்திருக்கிறேன். சில சமயம் சாய்ந்தவாறே நடந்தும் இருக்கிறேன். அது தவறு என்று தெரியவில்லை.
தவறான நடையை மாற்ற உதவியாக இருந்தது டாக்டர்.
மேலும் பல வலிகளில் இருந்து காப்பாற்றினீர்கள் நன்றி டாக்டர்
Thanks doctor...simson
மிக மிக நன்றி Doctor. நீங்க கூறிற அனைத்து வலிகளும் எனக்குள்ளது. காரணம் புரிந்துவிட்டது இனி சரியாக நடந்து நலமாக இருப்பேன் Thanx a lot
மிக்க நன்றி.. ரொம்ப தெளிவான பதிவு. 🙏🙏
எங்கள் அன்றாட வாழ்வின் மிக அவசியமான நடைப்பயிற்சி பற்றிய அருமையான காணொளி மிக தேவையானவைகளை மட்டுமே சிறப்பாக சொல்கிறீர்கள். அதனால் கவனித்து கேட்க நன்றாக உள்ளது உங்கள் சேவையை தொடருங்கள் நன்றி சார்
Sir, my son was 6 years old but suddenly left ear back side romba pain irukku solra plse atha pathi video podunga sir
சிறப்பான விளக்கம்
மிகவும் பயனுள்ள பயிற்சி முறைகள்
மரு.கார்த்திகேயன் அவர்கட்கு மிக்க நன்றி வாழ்த்துகள்
மக்களுக்கு உதவும்.. நன்மைகள் செய்யும் முறைகள் பற்றி அருமையாக சொன்னீர்கள்
வணக்கம் Doctor.., அருமையான விளக்கம்.இவ்வளவு வருஷமா தெரியாம போச்சே.thank you sir, God bless you.
Wow😍 very useful tips sir 👍 யாராலும் இவ்ளோ எளிதாக சொல்லி தர முடியாது. இந்த வீடியோ save panni வைத்து கொள்கிறேன் சார்.lot 🥰 of thanks sir.
இவ்வளவு நாள் தாங்கள் ஆசிரியர் போலவும் நாங்கள் மாணவர்கள் போலவும். நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் இந்த வீடியோவில் பொம்மையை காட்டி எங்களுக்கு விளக்கமளித்து எங்களை சிறு குழந்தையாகவே மாற்றிவிட்டீர்கள். டாக்டர். அருமை
Doctor sir, Thank you so much for this excellent video. I was suffering from leg pain for the past few month, moreover I have flat foot as well and when I stand I unknowingly give pressure on one foot. Your vedio helped me to understand my mistakes. Now I feel comfortable when I walk and stand. Thank you so much for your vision of helping us to lead health life. I really appreciate you Doctor. Especially your explanation is very clear to understand.👏🙏
பாரதி பாடல் புதிய பார்வை, மிக்க நன்றி Dr
நன்றிங்க மருத்துவர் ஐயா வாழ்த்துக்கள் வாழிய பல்லாண்டு ❤️
வணக்கம் மிக அருமை.எழு(லு)ம்புகள் என எழுதியிருந்தது.அதை உங்கள் கவனத்திற்கு நன்றி டாக்டர் 🙏
அருமை ஐயா உங்கள் சேவை என்றும் தொடர வேண்டும் நீங்கள் சொல்லும் விதம் மிக தெளிவாக புரிகிறது மிக மிக நன்றி ஐயா 🙏
Very excellent sir your speech &anaivarukum theriyadha pala thagavalgalai kooriyadharklu thank you veryuch sir.vaazhga valamudan i
Thank you for your suggestion. Yesterday I walked by your instructions. My leg pain totally reduced 50 percentage and slept well. This type of vedio's very helpful for all. We will expect to continue this type of vedio's from you. Thanks for your help.
அருமை உங்கள் சேவை மகத்தானது
நன்றி உங்கள் அப்பாஅம்மாவுக்கு
Sir super a soli kudukeeenga.. Walking👣🚶 apa niraya per seyra thapai ondru vidamal solli explain panirukeenga. Great job sir
Sir Nan nega sonna saines exercise panne parthan very nice result sir kotana koti nanrikal sir 👃👃👃👃👃👃👃👃👃👃👃🏻👃👃👃👃👃👃
Thanks
Thank you Nathan
Dr மிக மிக அருமையான விளக்கங்கள் Dr நன்றி வணக்கம் 🙏
மிக்க நன்றி டாக்டர்.
walking exercise | நடைப்பயிற்சி செய்யும் முறை நடைபயிற்சி வாக்கிங் செய்வது எப்படி | dr karthikeyan - கேட்கிறேன். அருமையான, மிகவும் பயனுள்ள காணொலி. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி
Doctor Kart
நன்றி ஐயா. மிக அருமையான பதிவு
டாக்டர் சார் வணங்குகிறேன் எட்டு நடை பயிற்சி சிறப்பு அதைவிட நடையில் இவ்வளவு விஷயத்தை சொல்லி புரியவைத்த சிறப்பு டாக்டர் சார் வணங்குகிறேன் உங்களுடைய தமிழ் பற்று மிகவும் சிறப்பு டாக்டர்
உங்கள் சேவை கண்டிப்பாக தேவை.அருமை சார்
மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி🙏💕
Suuuper Dr Thank you so much.God Bless you 🙏🙏🙏🙏🙏
தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி டாக்டர்..... வாழ்க வளர்க....... மலேசியா தமிழன்
ரொம்ப அருமையான அழகான அறிவுரை ங்க சார் உங்களை நேரில் பார்க்க அனுமதி தாருங்கள் சார் நரம்பு மற்றும் பாதவலியில அவதிப் பட்டுக்கொண்டு இருக்கிறேனா சார்
Sir நான் 8 நடைபயணம் 42 நிமிடங்கள் செய்கிறேன் இதற்கு விளக்கம் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன் நன்றி 🌺🌹🙏
நம் தமிழ் நாட்டில் இந்தியாவின் சிறந்த மருத்துவர்கள் உள்ளார்கள் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம் சார். வாழ்த்துக்கள் சார்.. உங்களது சேவை தொடரட்டும்...
நன்றி டாக்டர். மிகவும் பயன் அடையும் வகையில் உள்ளது.
அருமை டாக்டர் நீங்கள் சொன்னபடி நடப்போம்
Neeingalum ungalin anbu kudumbamum vazhga valamudan!
அருமையான தகவல் டாக்டர்
அருமையான பதிவு Dr .வாழ்க வளமுடன் 🙏🙏
Thank u very much sir. God bless u
Thank you somuch dear sirkarthikeyan
U r doing great service.
Vaazhga Valamudan
மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி!
You are great Doctor explains in Tamil. It’s nice simultaneously telling important words in English also. I like your smile when you are talking. Thank you.
உங்களது இந்த பதிவு மிகவும் பயனுள்ளது நன்றி 🙏🏿
Thank you so much sir evalau detail ha solithareenga naa ippa thaan start paniruken walking naa pora idathuku vara members oru orutharum oru oru maathiri nadanthaanga ithula ethu sari nu therinjkave intha veido paarthen super sir niraiya therinjikiten
Neenga sona point la naa stomach ull vaangi nanthathu mattum right thank you
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி🙏🙏🙏🙏
நன்றி டாக்டர் சார்
Doctor sir உங்கள் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக சொல்லும் நல்ல உள்ளம் படைத்த கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்🙏
Thank you sir🙏
Super super super excellent thank God very very helpful impatient message God bless you
சூப்பர் சார்.அருமையாக விளக்ககினீர்கள்.
Good to watch..
Real god
மிக்க நன்றி சார்
Great guidance. Thank you very much.
Very Well Scientifically Explained ,Thank You Sir
Dr very useful. Thank you so much.vazhha valathudan and nalathudan.
Wow super dr thank you 💐💐
Wow!!! Wow!!! From where did you get all this knowledge doctor, God has blessed you with a talen, please keep up your good work and stay blessed
Superb May GOD Bless U sir
Super explanation Dr neenga eppavuma super than sir
Ennudiya idayapoorva Nandri Dr Inda padiu enakkagava Saida madri ulladu mindum Nandri 👍👍
உங்கள் பதிவுக்கு நன்றி 🙏
Thank u very much Dr Vazhga Vazhamudan 🙏🏻🙏🏻🙏🏻
அருமையான தொண்டு. வாழ்க!
You are a great soul..
Thank you so much sir🙏
What a dedication sir
God bless you and ur family
Thanks sir🙏🏿🙏🏿🙏🏿
Thank u so.much Dr sir. Very useful video
👃👃👃👃👃
நன்றி நன்றி அய்யா 🙏🙏🙏
Thank you so much doctor for your great efforts to help us lead a healthy lifestyle
Doctor ayya vanakham.thankhalathu oovaru vedioyum.renbha nalairukhuthu ayya.ayya neever nedulivala valthukintromaya .your spk is very very nice doctor ayya.
அருமை ஐயா .
Thank you so much doctor karthikeyan sir urs very really nice the walking exercise show method.👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
Thanks sir
Arumai marthuvare👌 nandrigal pala🙏🏻
நன்றி தெய்வமே❤❤❤❤❤
நன்றி டாக்டர் சார்🙏🙏🙏🙏🙏
Vanakkam,Dr I am writing this fromGermany. Herr I am Working in the Factory Like kardboard . I am now 61 years old and since1981 I worked in the Factory physical work. Really I have no Kind of pain. Actually I did all what you said,in your Video. Still,I intrested to work more 5years.Really your advise,and the teaching all are TRUE. Walhe ungel SEVAI. Nandry Doctor.From Germany.
THANK YOU VERY MUCH SIR,PLEASE KEEP DOING YOUR SERVICE,...🙏🙏🙏🙏🙏
10,000 steps per day...is it to be continuous and at a stretch, sir?
Dr you are really a MD ( social reforms) Thank s very many.Sir.
Thank you great sir..🙏🙏🙏
nanry Dr
தகவலுக்கு நன்றி
மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி
Welcome doctor 🙏
DICTOR KARTHIKEYAN SIR UNGAL TOTALLY EXPLAN VERY HAPPY THANKS SIR MS KATHIRVEL SULUR COIMBATORE DISTRICT
நன்றி ஐயா அருமை❤
ரொம்ப பயனுள்ள exceies
Very nicely explained doctor Thank you
அருமையான.பதிவு
Very impressive demo. Tku doctor. Will try your advise and get back.
Very good explanation. Sir
Thank you anna
Neengal solvathai ketu Nadanthu ippothu yen vazhkayil nambikkai vanthullathu tq sir
மிக்க மகிழ்ச்சி