தயவுசெய்து இந்த உணவுகளை ப்ரிட்ஜில் வைக்க வேண்டாம் | 28 foods that should not be refrigerated

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 374

  • @santhi3426
    @santhi3426 ปีที่แล้ว +65

    பால் பாக்கெட், தயிர், உடைத்த தேங்காய் , இட்லி மாவு இதெற்கெல்லாம் குளிர்சாதனப்பெட்டி தேவையாக உள்ளது.
    நீங்க சொன்ன மற்ற பொருட்கள் வைக்க வேண்டிய
    அவசியமில்லை டாக்டர்!
    ஆனால் தக்காளி மட்டும்
    வைக்காமல் இருக்க முடியாது
    நல்ல தகவல்கள் நன்றி டாக்டர்!
    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏👍

    • @Tamil350
      @Tamil350 ปีที่แล้ว +13

      தக்காளியை நான் எப்பொழுதும் ப்ரிட்ஜில் வைப்பதில்லை, முயற்சி செய்யுங்கள்

    • @santhi3426
      @santhi3426 ปีที่แล้ว +3

      @@Tamil350 முயற்ச்சிக்கலாம்!
      ஆனால் தக்காளி தேவை அதிகம்.
      பழம் அழுகி விடும். குறைவாக
      வாங்கினால் பாதுகாக்கலாம்.
      நன்றி! 🙏

    • @thevg2778
      @thevg2778 ปีที่แล้ว +6

      உண்மை நானும் தக்காளியை ஃப்ரிட்ஜில் வைப்பதே இல்லைஉண்மை நானும் தக்காளியை ஃப்ரிட்ஜில் வைப்பதே இல்லை

    • @santhi3426
      @santhi3426 ปีที่แล้ว

      @@thevg2778
      V.good👍

    • @MohanasundariP
      @MohanasundariP 11 หลายเดือนก่อน

      Nanum than use pannamatten

  • @natpudaagaming8336
    @natpudaagaming8336 ปีที่แล้ว +24

    வீட்டிற்கு தேவையற்ற பொருள் இந்த குளிர்சாதன பெட்டி. நல்லா சொன்னீர்கள்.
    நன்றி நன்றி ஐயா. 💯👌

  • @viswanathanraman1387
    @viswanathanraman1387 11 หลายเดือนก่อน +19

    உண்மை யான குப்பை சேகரிப்பு தொழில்நுட்பம் இது மகளியர்க்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியதற்கு மிக்க நன்றி 🎉🎉🎉

    • @shrilakshmi4238
      @shrilakshmi4238 8 หลายเดือนก่อน

      Men need this more than women .

  • @EKR369
    @EKR369 ปีที่แล้ว +25

    எங்க வீட்டுல ப்ரிட்ஜ் இல்ல, இப்போ வரை வேண்டுமென்றால் அப்போ அப்போ வாங்கிக்குவோம், மழை நேரத்துல வாரம் ஒரு முறை சந்தைல வாங்கிக்குவோம்... அதனால ப்ரிட்ஜ் பத்தி கவலை இல்லை...😍💯👌 சூப்பர் டாக்டர் 💐💐

    • @redrose9311
      @redrose9311 9 หลายเดือนก่อน

      Enka veetulaum apdithan frd.fridge illa...

    • @SINGARAM54427
      @SINGARAM54427 4 หลายเดือนก่อน

      நானும் வாங்கிவேல

    • @SINGARAM54427
      @SINGARAM54427 4 หลายเดือนก่อน

      நானும் வாங்கவேல

  • @helendali4666
    @helendali4666 ปีที่แล้ว +255

    மொத்தத்தில் குளிர் சாதன பெட்டியே தேவையில்லை னு சொல்ல வாரீங்க டாக்டர்… 😅😇👍…daily purchase பண்ண வேண்டியது தான்… 😁… good info Doctor 👍🇲🇾

    • @Mahee1106
      @Mahee1106 ปีที่แล้ว +6

      😂😂😂😂

    • @honeyhoney2140
      @honeyhoney2140 ปีที่แล้ว +11

      அழுகிய நிலையில் எதையும் சாப்பிடாதீர்கள் என்று சிம்பிளா சொல்லுங்க டாக்டர்... நடந்து போய் வாங்கி வந்தால் உடலுக்கு நல்லது என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்

    • @helendali4666
      @helendali4666 ปีที่แล้ว +2

      My neighbour used to buy vegetables daily from market and it’s good if we r not depend on fridge… 👍😁

    • @atozcellparkindia7782
      @atozcellparkindia7782 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @umamani1469
      @umamani1469 ปีที่แล้ว

      ஆமாம்...😂

  • @geetharavi2529
    @geetharavi2529 ปีที่แล้ว +41

    Fridge la valaipazham தேன் orange,plums, கீரை மூலிகை,berries, வெங்காயம், உருளை கிழங்கு bread, மிளகாய்,pumpkin,oils, தர்பூசணி, உறு காய் பூண்டு,saucmasala பொருட்கள்,coffee தூள்,
    தயிர் nuts, உலர் பழங்கள்
    Jam தானியம்,ketchup, தக்காளி,peanut butter,meats,fish,annasi,mango,kiwi,முலாம்பழம் வைக்க கூடாது Thank you so much Dr Sir

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 ปีที่แล้ว +1

      பால்(மாலையில் supply இல்லை), தயிர் தவிர ஏதும் நான் வைப்பதில்லை - பிறர் கேலிக்கு ஆளானாலும். தர்பூசணி size க்கு செலவாகாத பாதிப் பழத்தை சோகத்துடன் வைப்பேன் இனிப்பு குறையும் என்பதால். அன்னாசி துண்டுகள் மட்டுமே சந்தோஷமாக சர்க்கரையில் ஊறியிருக்கும் fridgeக்குள். நினைத்தாலே இனிக்கும்!

    • @govindarajg1912
      @govindarajg1912 ปีที่แล้ว +5

      ஆமாம் ஃபிரிட்ஜ் ஐ காலியாக வைத்திருங்கள் அது தான் நல்லது.😀😀😀😀😀

    • @bhuvaneswarid4816
      @bhuvaneswarid4816 ปีที่แล้ว

      Fridge la vaika ugantha porul yannaga doctor.

    • @govindarajg1912
      @govindarajg1912 ปีที่แล้ว

      @@bhuvaneswarid4816
      தண்ணீர் ( ஐஸ் கிடைக்கும்)
      😀😀😀😀😀

    • @suganyaraja3285
      @suganyaraja3285 ปีที่แล้ว

      Thank you

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 9 หลายเดือนก่อน

    எனக்கு அந்த காணொலியை பார்த்தவுடன் கண்கலங்கி விட்டது Sir எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும்மிகவும் நல்ல மனிதர் என்னுடைய வியாபாரம் ஒன்றுக்கு விளம்பரம் ஒன்று செய்து தந்தார் இவர் அதற்கான பனத்தைஇந்தப் பிரச்சினை உண்மை என நினைத்து மிகவும் வேதனைப் பட்டேன்
    இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக பெறும் மூச்சு விட்டேன் செலுத்தும் போது ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் அழகான முறையில் நடந்து கொண்டார்.

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 ปีที่แล้ว +5

    Hello Dr thank you ❤
    Arumaiyana pathivu nandri sir🙏🙏🙏

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 ปีที่แล้ว +7

    நல்ல பதிவிற்கு நன்றி

  • @yasminshahul4643
    @yasminshahul4643 9 หลายเดือนก่อน

    அருமை,
    சிறப்பானதும், விழிப்புணர்வு,
    பதிவுக்கு ஐயா, மருத்துவர்க்கு நன்றி, பாராட்டுக்கள் 🙏🙏

  • @mohammedunis8774
    @mohammedunis8774 5 วันที่ผ่านมา +1

    அருமையான விளக்கம் சார்.... இல்லத்தரசிகள் அவசியம் பின்பற்ற வேண்டுமே...

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.

  • @selvarajm1836
    @selvarajm1836 ปีที่แล้ว +4

    நல்ல தகவல்கள் டாக்டர். நீங்கள் சொன்ன பாதி பொருட்கள் செயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்டவை என்ன செய்ய வேண்டும் எதை செய்ய வேண்டாம். வாழ்கையே போரட்டம்

  • @premnathsuppaiah5225
    @premnathsuppaiah5225 ปีที่แล้ว +9

    அருமையான மற்றும் அத்தியாவசியமான காணொலி💙❤️💚. நன்றி மருத்துவரே🙏🙏🙏.

  • @gunasekar8523
    @gunasekar8523 ปีที่แล้ว +23

    ஐயா அப்படியே சமைத்த உணவுகளில் எவையெல்லாம் குளிர் சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும் என்பதையும் கூறுங்கள்..

    • @kingofkk-il7zw
      @kingofkk-il7zw 9 หลายเดือนก่อน

      Ethayume vaika kudathu apa apa samaichu sapiduga bridge kailankadailaepoturuga athane doctor 😊

  • @t.mameen197
    @t.mameen197 11 หลายเดือนก่อน +16

    SIR FRITGHIL என்ன பொருள்களை வைக்கலாம் என்று ஒரு வீடியோ போடமுடியுமா?

  • @BalaMurugan-fh2de
    @BalaMurugan-fh2de ปีที่แล้ว +3

    செயற்கை உரகள் பதிலாக மக்கள் இயற்கை உரகள் பயன் படுத்த வேண்டும் (இண்டிகா குரோம்) {மை லைஃப் ஸ்டைல் 👍}

  • @iya-kn4ut
    @iya-kn4ut ปีที่แล้ว +3

    இயற்கை யோடு இயன்ட வாழ்வு best. Artificial dustbin not good but எப்படி.

  • @vasantharamasamy8469
    @vasantharamasamy8469 ปีที่แล้ว +1

    Very useful speech. But I don't know how many members follow. I try to follow Doctor.

  • @charudesna2995
    @charudesna2995 11 หลายเดือนก่อน +3

    For us, You are great gift from God sir

  • @jaisaransa4238
    @jaisaransa4238 ปีที่แล้ว +3

    Thank u sir .romba usefula erunthathu video. Fruits , vegetables vaikkalama?

  • @dhanamsingu3981
    @dhanamsingu3981 11 หลายเดือนก่อน +5

    Very nice channel. Useful and informative dr. Kartikeyans explanation on all subjects is par excellent may god bless him and may he educated the the common man to the maximum best wishes dr. Karthik

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs ปีที่แล้ว +40

    Very Useful 🎉 Thank you Dr. இட்லி தோசை சப்பாதி மாவு அதிக நாள் வைக்ககூடாதுனு சொல்லாததற்கு 😅

    • @sumathidevendren4487
      @sumathidevendren4487 ปีที่แล้ว +2

      😂

    • @porkodimaheswaran6403
      @porkodimaheswaran6403 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @vkvkumar2024
      @vkvkumar2024 6 หลายเดือนก่อน

      15 முன்பிலிருந்தே fridge ல இருந்து வரும் தோசை மாவு வாசனை வந்தாலும் புளித்தாலும் விடாமல் ஊத்தப்பம் போட்டு சாப்பிடாம விடுவமா 😂😂😂😂 விளைவு மீத்தேன் வாயு வெளி வரும் .

  • @thoufiqnowfal2226
    @thoufiqnowfal2226 11 หลายเดือนก่อน

    Thankyou sir..vekka kudathatha sonninga ok....
    Pls enna enna porutkal vekkalam nu sollunga romba help ah irukum sir..

  • @margaretmary5969
    @margaretmary5969 ปีที่แล้ว +4

    Thank you very much dr,God bless you abundantly.

  • @sumathisethumadhavan4141
    @sumathisethumadhavan4141 ปีที่แล้ว +14

    Thank you Doctor for useful tips as always 🙏🏼

  • @nethravathis2808
    @nethravathis2808 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @Hellz17Angel
    @Hellz17Angel ปีที่แล้ว +4

    Dr please make a video for RO outlet water will be good or bad for vessels , vegetables washing , cooking etc

  • @GShanthanakumarGShanthan-ex6tc
    @GShanthanakumarGShanthan-ex6tc 8 หลายเดือนก่อน

    நல்ல செய்தியாளர் நன்றிங்க

  • @thilahamarimuthu4130
    @thilahamarimuthu4130 11 หลายเดือนก่อน +1

    Thank you dr.very good information.🙏🙏🙏

  • @panchacharamc755
    @panchacharamc755 9 หลายเดือนก่อน

    அருமையான தகவல் டாக்டர் நன்றி

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 ปีที่แล้ว +3

    நல்ல தகவல்கள், நன்றி டாக்டர்.

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 5 หลายเดือนก่อน

    Vazhga valamudan 🙏 vazthugal 🌈 ayya 🙏

  • @kyogalessons2010
    @kyogalessons2010 3 หลายเดือนก่อน

    "Super helpful and to the point! Thanks for sharing!"

  • @esaufranlly9849
    @esaufranlly9849 9 หลายเดือนก่อน +1

    Doctor indirectly advising to not to buy fridge and go daily grocery to get better walk and adding good health. ❤ chumma nammakitta fridge use pannaatheengannu chonna naama Keka maattom nu avaruku theriyum.

  • @kala143
    @kala143 ปีที่แล้ว +1

    Thanks to you doctor your information

  • @valarmathigopal8341
    @valarmathigopal8341 ปีที่แล้ว +1

    நல்லா சொன்னீங்க டாக்டர் நன்றி வாழ்த்துக்கள்

  • @voiceofusha4251
    @voiceofusha4251 ปีที่แล้ว +4

    Nice information, thank you sir.

  • @devapriyandillibabu197
    @devapriyandillibabu197 ปีที่แล้ว +2

    Karthikeyan sir ur a very good person

  • @kalavathy1293
    @kalavathy1293 9 หลายเดือนก่อน

    நல்ல தகவல்கள் சூப்பர் 👌👌💕💕💐💐

  • @ravichandthiran814
    @ravichandthiran814 ปีที่แล้ว +4

    எனக்கு வயது 62 எனக்கு தெரிந்தவரை இயற்கைக்கு மாறாக செயற்க்கையான செயலை செய்யாதீர். பல்லுக்கு கரிசாலை சருமத்திற்க்கு கடலை மாவு , இருவேளை உணவு மட்டும் நாமே சமைத்தது , குளிர் பானம், ஐஸ் கிரீம், கேன் தண்ணீர் ,தூள் உப்பு வேண்டாம் . கறி மீன் முட்டை, சாராயம் தவிர்க்க . எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழலாம்

  • @TamilVincy
    @TamilVincy 11 หลายเดือนก่อน +1

    Thanks for information Dr.

  • @BiryaniRajaRide
    @BiryaniRajaRide ปีที่แล้ว +17

    Doctor’s advice, better not to buy costliest dustbin. 😅
    Doctor , Thanks for making all kind of videos that are very informative🙏

  • @VijiSekar-s4d
    @VijiSekar-s4d ปีที่แล้ว

    Thank u Dr. Appo enna than vaikalam nu sollunga please

  • @dorathyar3921
    @dorathyar3921 ปีที่แล้ว +1

    Thank you Karthik very useful tips

  • @annumoorthy5587
    @annumoorthy5587 ปีที่แล้ว +2

    Daily im watching your video sir 🙏

  • @keerthi2007
    @keerthi2007 9 หลายเดือนก่อน

    நன்றாக சொன்னீர்கள்

  • @mediaminutest2002
    @mediaminutest2002 ปีที่แล้ว +3

    You are right doctor. We do not have fridge in our home.

  • @ushasugumar8280
    @ushasugumar8280 ปีที่แล้ว +2

    Can v store sambar, Rasam andporriyal

  • @santhanalakshmiganapathi7936
    @santhanalakshmiganapathi7936 10 หลายเดือนก่อน

    Good explanation..I made a mistake by keeping dry fruits and lemon in fridge.. from now will keep it outside itself.😊

  • @hussainj4811
    @hussainj4811 ปีที่แล้ว

    அருமையான பதிவிற்கு நன்றி வணக்கம் டாக்டர் கார்த்திகேயன்

  • @brindhavenu2551
    @brindhavenu2551 ปีที่แล้ว +1

    Useful information 👍 thanks Dr

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 4 หลายเดือนก่อน

    😮 usefull message. Thank you sir

  • @ayyasamynagarajan9658
    @ayyasamynagarajan9658 ปีที่แล้ว +2

    Very good information 👌

  • @govindarajg1912
    @govindarajg1912 ปีที่แล้ว +34

    எங்கள் வீட்டில்
    ஃபிரிட்ஜ்ஜே வாங்கி வைக்கவில்லை. அதனால் எங்களுக்கு கவலையே இல்லை.
    😀😀😀😀😀

    • @helendali4666
      @helendali4666 ปีที่แล้ว

      I really appreciate you bro👍

    • @jesuk.a.1934
      @jesuk.a.1934 ปีที่แล้ว +1

      Enga veetlayum refrigerator illa

    • @tamilselvisundararaj2513
      @tamilselvisundararaj2513 ปีที่แล้ว +1

      பழைய சோற்றுப் பெட்டி 😅😅😅

  • @lilypremila201
    @lilypremila201 ปีที่แล้ว +2

    All in all good doctor who is expert in all

  • @SyedAli-tf1nf
    @SyedAli-tf1nf 10 หลายเดือนก่อน

    நன்றி.... வாழ்த்துக்கள்

  • @Suganyasuganya-y9g
    @Suganyasuganya-y9g ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள் நன்றி sir

  • @josephranjani4114
    @josephranjani4114 10 หลายเดือนก่อน

    நன்று நன்றி பா tqvm ❤

  • @bhavanibhavani653
    @bhavanibhavani653 10 หลายเดือนก่อน +2

    தாமரை விதை சர்க்கரை நோயாளிகளுக்கு தரலாமா அதை எப்படி பயன்படுத்துவது சொல்லுங்க சார்

  • @younggenious2.078
    @younggenious2.078 ปีที่แล้ว +1

    Very useful sir..idly mavvu how many days we can store sir

  • @vasanthavasantha7400
    @vasanthavasantha7400 ปีที่แล้ว +1

    Sir kitniyil uppu bp thalayilratthakatti pitthapayil kal itharku solution sollunga sir please

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 ปีที่แล้ว

    மிக்க நன்றிங்க

  • @rajeshwari8391
    @rajeshwari8391 11 หลายเดือนก่อน

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @santhasree82
    @santhasree82 ปีที่แล้ว +1

    Sir Jarman silver nallatha athula sapdalama ...pls sollunga🙏🙏🙏🙏

  • @neela4313
    @neela4313 9 หลายเดือนก่อน

    Thank you Dr. Very Useful and informative. Mainly don't keep cooked food . While heating again it losses all nutrition and taste.

  • @umamaheshwari1214
    @umamaheshwari1214 ปีที่แล้ว +1

    Useful msg Dr tk u

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே வணக்கம்

  • @lalitharamakirushnan2441
    @lalitharamakirushnan2441 ปีที่แล้ว +2

    Sir. Thank you very much for the tips given to ladies for fridge and we come to know what are the things we have to put inside the fridge.

  • @LokeshwariR.S
    @LokeshwariR.S ปีที่แล้ว +2

    Very nice. Information sir its very useful to all of them ❤

  • @antonyjoseph3587
    @antonyjoseph3587 ปีที่แล้ว +5

    The nuts even if you put them in a tight container after some time it turns rancid, you don’t want to eat them, in the fridge it stays fresh tasting.

  • @amuthajuliet5767
    @amuthajuliet5767 ปีที่แล้ว

    Very useful good thank you

  • @hackedaccount2466
    @hackedaccount2466 11 หลายเดือนก่อน

    Nice doctor. Congratulations

  • @gsj3225
    @gsj3225 ปีที่แล้ว +1

    வாழைப்பழம்
    தேன்
    ஆரஞ்சு, எலுமிச்சை
    மூலிகை, கீரைகள்
    பெர்ரி பழங்கள்
    வெங்காயம்
    உருளைக்கிழங்கு
    பிரட்
    மிளகாய்
    எண்ணெய்
    தர்பூசணி, பூசணி
    பூண்டு
    வினிகர், சாஸ்
    மசாலா பொருட்கள்
    காப்பி தூள்
    Nuts
    உலர் பழங்கள்
    தானியங்கள்
    ஜாம்
    தக்காளி
    Peanut butter
    மீன், இறைச்சி
    மாம்பழம், கிவி, அன்னாசி

  • @jothifashiontailor5654
    @jothifashiontailor5654 9 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா

  • @jansijansi1279
    @jansijansi1279 10 หลายเดือนก่อน

    Nantri doctor

  • @paulinemary608
    @paulinemary608 7 หลายเดือนก่อน

    நன்றி டாக்டர் சாம்பார் போன்ற குழம்பு வகைகள் வைக்கலாமா

  • @agatharajamani5578
    @agatharajamani5578 ปีที่แล้ว +1

    Very good information thank you 🙏

  • @thoufiqnowfal2226
    @thoufiqnowfal2226 11 หลายเดือนก่อน +1

    Sir enaku romba back pain athigama iruku...enaku age 35. 4 surgery panni iruken ..back painku ethavathu tips or medicine sollunga sir pls

  • @vanithauma8902
    @vanithauma8902 11 หลายเดือนก่อน

    Doctor sir fritgil annathathan veykkanum ayhayum so llunga please

  • @Gopalakrishnan-qy1it
    @Gopalakrishnan-qy1it ปีที่แล้ว +3

    As per Dr. told everybody return the fridge to the dealer. Before bought the fridge if I get this information I've saved lump of amount. Anyway good information sir. 😅

  • @Suganyarc
    @Suganyarc ปีที่แล้ว +1

    Tq sir. Very useful info. Wat about idli / dosai batter ?

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 ปีที่แล้ว

    மருத்துவர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். தாங்கள் ஒவ்வொரு நாளும் மூலிகைகளின் மருத்துவ குணம் பற்றி சொல்லி வருகிறீர்கள். அதுபோல் ஏற்கனவே சொல்லி இருந்தாலும் கடுக்காயின் மருத்துவத்தைப்பற்றி எப்படி உபயோகிப்பது என்பது பற்றி கொஞ்சம் விளக்கி கூறுவீர்களா? Please. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @JAYANTHIMOHAN-jr4gy
    @JAYANTHIMOHAN-jr4gy ปีที่แล้ว

    Thank you D.rதம்பி

  • @antonycruz4672
    @antonycruz4672 6 หลายเดือนก่อน

    நனிநன்றுடாக்டர்!

  • @kalaiselviponnusamy
    @kalaiselviponnusamy ปีที่แล้ว +2

    Sir what about apple?

  • @kussain9526
    @kussain9526 ปีที่แล้ว +2

    Thank you Dr மொத்தத்தில் எதுவும் வைக்க கூடாது 😮

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 6 หลายเดือนก่อน

    நமஸ்காரம்🙏💕 டாக்டர்

  • @vathanyjkumaran4630
    @vathanyjkumaran4630 ปีที่แล้ว

    Thank you doctor.godblessyou.

  • @mohanapriyag8770
    @mohanapriyag8770 ปีที่แล้ว +2

    Useful information

  • @முத்துக்கள்மூவாயிரம்

    அருமையான பதிவு

  • @SathiyaRavi-t5u
    @SathiyaRavi-t5u ปีที่แล้ว

    கொன்ச நாளா மாவு மட்டும் வைக்கிறோம் Dr thank you Dr🙏🏿🙏🏿🙏🙏🙏

  • @senthamaraim1716
    @senthamaraim1716 8 หลายเดือนก่อน

    Sir idly dosa maavu fridge la vaikalama? Weekly once arachi vaikrom.Ithu saringla?

  • @jainthim3460
    @jainthim3460 10 หลายเดือนก่อน

    Super thank u

  • @sumithran-renukarejendran6704
    @sumithran-renukarejendran6704 ปีที่แล้ว +1

    Got everything we can and cannot keep in the fridge. How about eggs though?

  • @banukrish7550
    @banukrish7550 6 หลายเดือนก่อน

    Can you please talk about How long we can keep things in freezer?

    • @banukrish7550
      @banukrish7550 6 หลายเดือนก่อน

      I mean icecream, gravy for side dishes,paneer,badam Kerr,cheese and so on.
      Thank you Doctor for your various information.
      Good Bless you.

  • @indrat6128
    @indrat6128 ปีที่แล้ว +2

    Thanks dr🙏

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 6 หลายเดือนก่อน

    நமஸ்காரம்🙏💕

  • @bhasskarrajan7604
    @bhasskarrajan7604 ปีที่แล้ว +3

    Highly appreciated for your precautionary measures against storing of veg and non veg items in a refrigerator Doctor.

  • @geethaarunachalam348
    @geethaarunachalam348 ปีที่แล้ว +1

    Thank you doctor