தினமும் பக்தியுடன் கேட்க மன மகிழ்ச்சி தரும், பிரபலமான முத்து முத்தான திருப்புகழ் பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 235

  • @mrsms4931
    @mrsms4931 9 หลายเดือนก่อน +19

    அ ருணகிரிநாதரைக் குருவாக ஏற்றுக் கொண்டு வணங்கி; நீங்கள் என் அன்பு குகனை முருகனை காண அருள் அளிப்பாயாக!

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 5 หลายเดือนก่อน +5

    அய்யா முருகா திருவடி சரணம் என்க அய்யா முருகா திருவடி சரணம் எங்களுக் எல்லாம் வளம் கிடக்கிறது அய்யா திருவடி சரணம் சரணம் சரணம்🪔🪔🪔🪔🪔🪔
    🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @குமரன்1436
    @குமரன்1436 10 หลายเดือนก่อน +5

    ஓம் முருகா ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚

  • @masilamaniv.masila7766
    @masilamaniv.masila7766 3 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவ முருகா போற்றி எல்லோரும் இன்புற்று இருக்க அருள் புரிவாயாக

  • @SaiSlS23
    @SaiSlS23 4 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @sowmyajewell
    @sowmyajewell ปีที่แล้ว +9

    ❤❤❤இறைவன் அருளால் உங்கள் இறை பணி வளர காஞ்சி மஹா பெரியவா அருள் பரிபூரணமாக உண்டு❤❤

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 4 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ சரவணபவாய நமோ நமஹ 🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏💐👏

  • @SivaSiva-r2e
    @SivaSiva-r2e ปีที่แล้ว +25

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  ปีที่แล้ว +5

      முருகன் திருவருள்

    • @visalakshit7605
      @visalakshit7605 9 หลายเดือนก่อน

      😅😮😊😊😢😊😮😊😮😅😢😅😮😅😊😢😊😮😊😮😅😅😢😅😊😢😮😢😅​@@hyderabaddrbsiva7550

  • @jayagomathi_thegreenworld
    @jayagomathi_thegreenworld 10 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும்.. அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏முருகாஆஆ...... 🙏

  • @SubaSuba-nd2xn
    @SubaSuba-nd2xn ปีที่แล้ว +1

    Om namo kumaraya namaga ❤om saravana pava potri potri om gunaney potri velum mayulum thunai 😭😭 yean mama ku entha prblm varakutathu pa ellam ninkatha scan la ethuvum irukakutathu pa 😭😭😭🙏🙏🤲🤲🤲🤲

  • @theepantheepan6056
    @theepantheepan6056 10 หลายเดือนก่อน

    🦚🦚🦚🙏🙏🙏om saravanapavaya 🙏🙏🙏❤❤❤🦚🦚🦚 ARUMAI ARUMAI AIYA unmaya keadpathatkku Enimaya Erukku NANRI ❤🎉🎉🎉🎉

  • @thirumuruganthirumurugam441
    @thirumuruganthirumurugam441 4 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி🎉🎉🎉

  • @manivannanmanivannan5475
    @manivannanmanivannan5475 11 หลายเดือนก่อน +1

    முத்தைத்தரு திருப்புகழ் மிகவும் அருமையாக பாடிய நீர் எம்ஞானகுரு இறைவன் முருகன் அருளால் வளத்துடன் வாழ்க.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன்.

  • @c.shanthi2078
    @c.shanthi2078 2 หลายเดือนก่อน

    Om muruga ungal pratchnai than enakkum senthil velan Kaivida mattan mulu nampikkaiudan eruppom muruga kantha kadampa larthikeyakappatru muruga unnai vittal anhalukku yarum illai muruga valva sava enra nilaimail erukkum engalai kappatru muruga

  • @balasubramaniantv4778
    @balasubramaniantv4778 7 หลายเดือนก่อน +8

    டாக்டர் திருமிகு சிவா அவர்கள் பாடல் பாடிய விதம் கேட்டு முருகப்பெருமான் அருளால் அகமகிழ்ந்தேன்.அருமை.
    அருமை.
    இறைவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    தாங்கள் இன்னும் பல சிறப்பான பாடல்களைப் பாட அதனை இப்பூவுலகில் எல்லோரும் அகமகிழ்ந்து பாராட்டி கேட்க முருகவேல் அருள் கடாட்சம் பெருக கிடைக்கட்டும்.
    வாழ்க வளமுடன் வளர்க.
    அன்பன்.
    இள முருகன்.
    நன்றி.நன்றி...........

    • @JackyJack-jz7hp
      @JackyJack-jz7hp 7 หลายเดือนก่อน

      Omnamasiva🎉🎉🎉🎉

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  7 หลายเดือนก่อน

      மனமார்ந்த நன்றிகள்

  • @sabmiravichandran8211
    @sabmiravichandran8211 ปีที่แล้ว

    🌹🌹🌹 🙏🙏🙏 வடிவேல். முருகனுக்கு அரோகரா

  • @meenakshirajamm217
    @meenakshirajamm217 4 หลายเดือนก่อน

    Val val vetrival🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendranc559
    @mahendranc559 3 หลายเดือนก่อน

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை. குகன் உண்டு குறையில்லை. மனமே கந்தன் உண்டு கவலை இல்லை மனமே மனமே மனமே

  • @devarooba1831
    @devarooba1831 4 หลายเดือนก่อน +1

    Arumugam Arulidum Anuthinamum Earumugam 🙏🙏🙏🙏🙏🙏

  • @VIVEKAMISSION-mq2fk
    @VIVEKAMISSION-mq2fk 5 หลายเดือนก่อน +11

    முருகா நாங்க யாருக்கும் இடையூறு ஏற்படுத்த வில்லை, ஆனால் எங்களையே பின்தொடர்ந்து எங்களுக்கு ஏகப்பட்ட இடையூறுகளை ஏற்படுத்தும் நபர்களும் அவர்களின் குடும்பங்களும் அழிந்து போக வேண்டும். நாங்கள் யாரைப் பற்றியும் யோசிப்பது கூட கிடையாது ஆனால் எங்களை வாழவிடாமல் செய்வதையே முழுநேர சிந்தனையாக கொண்டிருப்பவர்களின் குடும்பம் நாங்கள் படும் துன்பங்களை விட 100 மடங்கு அனுபவிக்க வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pandiaraj1190
      @pandiaraj1190 4 หลายเดือนก่อน +1

      சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும், செகுத்தவர் வுயிர்க்கும் சினமஆக
      சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென்று அறிவோம் யாம்
      பாராயணம் செய்து வாருங்கள்.

    • @sivammalar2324
      @sivammalar2324 4 หลายเดือนก่อน +1

      Same for me yaar pesikkum naangalum pogamattom but naanga enna pannum enga porom poramai paarvai epdi seigirargal

  • @thangamanim2036
    @thangamanim2036 ปีที่แล้ว +4

    சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @paravallipuram5628
    @paravallipuram5628 ปีที่แล้ว +4

    வேல் வேல் முருகா ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா❣️🌹🙏🌺🙏🙏

  • @AnjuJain-n4z
    @AnjuJain-n4z 3 หลายเดือนก่อน

    Muruga ennoda thangachikku viraivil thirumanam nadakkavendum muruga Saravana kumara

  • @meenak1895
    @meenak1895 4 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் சரவண பவ. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. வேலும் மயிலும் துணை. ரொம்ப நன்றி அம்மா.

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo ปีที่แล้ว +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோரா.ஓம்சரவணபவநமக.ஓம்முக்கண்மகனேநமக.கந்தா.கடம்பா.கதிர்வேலவா.இடும்பா.பரமபுருஷா.கார்த்திகைகுமரா.மாயோன்மருமகனேபோற்றி.போற்றி.போற்றி
    போற்றி.போற்றி
    போற்றி.போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +15

    வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐.
    இதுபோன்று திருப்புகழ்பாடல்கள்
    தொகுப்பாகதந்தால்
    என்போன்றவர்களுக்குபேருதவியாக இருக்கும்ஐயா.
    நன்றி 🙏💐💐💐💐💐

  • @amirthakalathangaraj4766
    @amirthakalathangaraj4766 10 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம் ஓம் சிவ சிவ ஓம் முருகா சரவணபவ

  • @ravip8369
    @ravip8369 ปีที่แล้ว +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 3 หลายเดือนก่อน

    தமிழ் தந்தருளிய அழகன் குகனை சந்த தமிழால் பாடிரவசமடைந்தார் அருணகிரி

  • @pushpaselvam754
    @pushpaselvam754 9 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருள் இடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤

  • @indumathyv1187
    @indumathyv1187 ปีที่แล้ว +1

    முத்தான திருப்புகழ் தேர்வு செய்து thanththamkuku நன்றி🙏

  • @shankern9781
    @shankern9781 5 หลายเดือนก่อน

    🙏vetrivelmuruganukku Arohara🙏

  • @velrajendran2251
    @velrajendran2251 8 หลายเดือนก่อน +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, அய்யா சிவா அவர்கள் வாழ்க

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 6 หลายเดือนก่อน +3

    ஆறுமுகம் அருளிடும்அனுதினம் ஏறுமுகம்

  • @SelvaKumar-io6wh
    @SelvaKumar-io6wh 7 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றி சகோதரரே.நாங்களும் உமது இசையில் இறைவனை பா ட கேட்க வேண்டும்

  • @kazhagesan2366
    @kazhagesan2366 ปีที่แล้ว +4

    ஓம் சரவண பவா குமரனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா முருகா முருகா முருகா 🎉❤❤❤❤❤❤❤❤

  • @arumuganainar9517
    @arumuganainar9517 10 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..

  • @mekalaisolaian1501
    @mekalaisolaian1501 ปีที่แล้ว +34

    அற்புதம் ஆனந்தம்.வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா Dr.s.மணிமேகலை. ஈரோடு

  • @mvijayanmvijayan7680
    @mvijayanmvijayan7680 ปีที่แล้ว +8

    ஓம் முருக முருக முருக வேலும் மயிலும் துணை வெற்றிவேல் வீரவவேல்

  • @a.k.mahesha.k.mahesh-oj1yo
    @a.k.mahesha.k.mahesh-oj1yo 7 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🙏🏻🦚🦚🦚🦚🦚🦚🙏🏻

  • @maniganesh1340
    @maniganesh1340 ปีที่แล้ว +9

    என்ன ஒரு ஆனந்தம் திருப்புகழ் பாடி புகழ் பெற்றுவிட்டார் ......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @noname-uq7pk
    @noname-uq7pk 11 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @rramya4267
    @rramya4267 ปีที่แล้ว +1

    Vetrivel muruganuku arogara🙏🙏🙏🙏🦚🦚🦚🦚

  • @murugesan.pmurugesanp2790
    @murugesan.pmurugesanp2790 7 หลายเดือนก่อน +1

    ஓம் சரஹணபவ ஓம்
    🎉🎉🎉🎉🎉🎉🌙🌙🙏🙏🇮🇳🇮🇳

  • @MohanKumar-np5xw
    @MohanKumar-np5xw 6 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ 🙏 வேலும் மயிலும் துணை 🙏

  • @AnithaLokesh-n2l
    @AnithaLokesh-n2l 7 หลายเดือนก่อน

    Muruga eanaku tirupugal book kidaikanum muruga 🙏

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 5 หลายเดือนก่อน +1

    அய்யா முருகா திருவடி சரணம்

  • @sivakumarganesan8010
    @sivakumarganesan8010 ปีที่แล้ว +1

    Tamil thondu long live

  • @chilambarasankabeerannan3505
    @chilambarasankabeerannan3505 ปีที่แล้ว +1

    திருப்புகழைப் பாட பாட மணம் மணக்கும்

  • @sramarpillai4192
    @sramarpillai4192 ปีที่แล้ว +2

    ஒம்முருகாபோற்றி,.பலோஎன்னதெய்வகுரல்.உங்கள் பாதமேபோற்றி

  • @Livefacts123
    @Livefacts123 5 หลายเดือนก่อน

    😢om muruga

  • @RaviShankar-ie8co
    @RaviShankar-ie8co ปีที่แล้ว +22

    Dr திரு சிவா அய்யா அவர்களுக்கும் அவருடன் இணைந்துள்ள அத்துனை கலைஞர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டு.
    அடியேனின் நமஸ்காரம்.
    மிகவும் அருமையாக மற்றும் பக்தி இசையோடு அற்புத திருப்புகழைப் பாடிய குரு திரு சிவா அவர்களுக்கு நன்றி.
    தொண்டு வளர்க.

    • @vetrivelvetri4023
      @vetrivelvetri4023 ปีที่แล้ว +1

      என் அப்பன் முருகன் அப்பா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

    • @akilan2560
      @akilan2560 ปีที่แล้ว

      2:30 S😮​@@vetrivelvetri4023

  • @murgeshan3161
    @murgeshan3161 ปีที่แล้ว +3

    முருகா போற்றி போற்றி போற்றி

  • @ThamuThamu-zr6tp
    @ThamuThamu-zr6tp ปีที่แล้ว +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 11 หลายเดือนก่อน +1

    Dr Siva அவர்களுக்கு நன்றி🙏 பெரியவா திருவடி சரணம் 🙏🙏

  • @dn_edit_143
    @dn_edit_143 ปีที่แล้ว +9

    பாடல் அனைத்தும் அருமை பின்னணி இசையுடன் வழங்கிய அனைவருக்கும் நமஸ்காரம் நன்றி

  • @seethalakhsmiseetha2055
    @seethalakhsmiseetha2055 ปีที่แล้ว +1

    ஓம் முருகா என்று மறவாமல் இருக வேண்டும் நமசிவாய என்ற பெயர் இவற்றினை கொடுக்கா வேண்டும்

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k ปีที่แล้ว +1

    Shridhar thiruvadi saranam net pavi

  • @karpagams274
    @karpagams274 ปีที่แล้ว +5

    கேட்க மிகவும் அருமை ஐயா .பாட்டுடன் வரிகளையும் சேர்த்திருந்தால் நல்லா இருக்கும்.

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 ปีที่แล้ว +14

    ஓம் ஸ்ரீ வெற்றிவேல் போற்றி போற்றி.......

  • @ChithrasaiChithrasai-c1x
    @ChithrasaiChithrasai-c1x 4 หลายเดือนก่อน +1

    Val val vetri val muruga

  • @santhilakshmi9846
    @santhilakshmi9846 ปีที่แล้ว +9

    Arumai. Muruga. Swamynatha Saranam. 🙏🙏

  • @MuthulakshmiMarimuthu-he8sy
    @MuthulakshmiMarimuthu-he8sy 9 หลายเดือนก่อน

    Muruganuku arogara kanthanuku arogara

  • @nandakumar5230
    @nandakumar5230 ปีที่แล้ว +1

    சரவண...சறவண பார்த்துக்கொள்ளவும்

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  ปีที่แล้ว

      நிச்சயமாக தவறு இருப்பின் திருத்திக் கொள்கிறோம்...

  • @nagarajanshanmugam5670
    @nagarajanshanmugam5670 ปีที่แล้ว

    Sunmugam.nagarajan.thirupugalpadal.all.song.tll.meplecs.vetrry.val.muruga

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 ปีที่แล้ว +6

    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ

  • @nirmalapalanisamy7089
    @nirmalapalanisamy7089 ปีที่แล้ว +1

    Super Arputham ayya inimai
    muruga saranam

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 ปีที่แล้ว +1

    முருகா என்னேரமும் உன் நாமம் மறவாமல் இருக்கவேண்டும்.

  • @poombavairaman2086
    @poombavairaman2086 4 หลายเดือนก่อน

    முருகா சரணம்

  • @parvathyananthakrishnan2514
    @parvathyananthakrishnan2514 5 หลายเดือนก่อน

    Murgasarnsm

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +6

    ஓம் சக்தி சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🔥🔥💐💐🙏🏻🙏🏻

  • @damuraviravi966
    @damuraviravi966 ปีที่แล้ว +5

    ஓம் சரவண பவாய நவ ஓம்
    திருப்புகழ் அமிர்தம் அற்புதமான அமுது வாழ்க வாழ்க வாழ்க முருகப்பெருமான்

  • @LavanyaLavanya-bp3lh
    @LavanyaLavanya-bp3lh ปีที่แล้ว

    முருகாகாப்பற்றுக்கள்

  • @shayisharma1008
    @shayisharma1008 7 หลายเดือนก่อน +1

    நமஸ்ஷ்காரம்
    அருமையான தமிழ் பாசுரங்கள் .
    ஸுருதி ஸுத்தம் தாளம் அருமை . உரிய ராகங்களில் உச்சரிப்பு பிரமாதம் தமிழ்உம சரி சமஸ்க்ருதம் சரி மற்றும் கமக்கம்கள் பிருகாக்கள் ... கணகச்சிதம் மாத்திரை அளவு காலப்ப்ரமாணம் மாத்திரை ஒலிப்பு எல்லாமே ப்ரமாதம் . ஆஹா பேஷ்பேஷ ...மனனம் 100 ற்கு 100 .. இப்படி ஒரு பொறுமையா தமிழ் வேத பாராயணம் புலம்பெயர் நாடுகளில் கேட்டதில்லை . மிகவும் அருமை . நம்ம பாரதேசத்தில் பரம்பரை ஓதுவார்கள் பாடி கேட்டிருக்கேன் . ஆனா இப்படி ஒரு ஈழத்தை சேர்ந்த இளம்தலைமுறை பாடுவது மிகமிக அருமை. இவரை பெற்ற பெறோர்க்கும் கர்நாடக சங்கீத்தையும் தமிழ் பதிகங்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் குரு அநேககோடி நமஸ்காரங்கள். தம்பி உலகை பக்தி தெய்வ ஞானம் மேலும் மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன் இறுதியில் ஹரிஹர நமபார்பதி பதையே இவ்வளவு சிறப்பாக முழுமையாக சொல்ல்பவர் லட்ச்சத்தில் ஒருவரே சிறப்பு
    மிக மிக அருமை . ஒவொரு உருப்படி பற்றியும் சொல்ல வேணும் என தான் மனம் விரும்புகிறது . இருப்பினும் நேரம் காரணமாக சுருக்கமாக முடிக்கிறேன் .அணைத்து பாடல்களும் அவ்வளவு சிறப்பாக உள்ளது. முடிந்தால் உங்கள் மின் அஞ்சல் ஓர் புலனாம் வாட்ஸாப் தரவும் .

    • @hyderabaddrbsiva7550
      @hyderabaddrbsiva7550  7 หลายเดือนก่อน

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி.. வாட்ஸ் ஆப்பில் மட்டும் தொடர்பு கொள்வதற்கான எண் அனுப்பி இருக்கிறேன்..±919840294075

  • @பொன்முத்துஆ
    @பொன்முத்துஆ ปีที่แล้ว +2

    முருகா முருகா முருகா

  • @maharajanmala7047
    @maharajanmala7047 ปีที่แล้ว +2

    முருகா சரணம் ஐயா திரு முறை பாடல் சொல்லி கொடுத்த மாதிரி திருப்புகழ் பாடல் சொல்லி தாங்க அய்யா பண்ணோடு படிக்க பயிழ வேண்டும் ஐயா திருமுறை அனுப்பியதை படிக்கிறேன் ஐயா தெரியாதா அடியார் ராகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா சிவாயநம🎉

  • @knatarajan8081
    @knatarajan8081 ปีที่แล้ว +2

    நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்

  • @ganeshsm6865
    @ganeshsm6865 ปีที่แล้ว +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @Devi-zk2iv
    @Devi-zk2iv 7 หลายเดือนก่อน +1

    villupuram HRNC temples la eruthu notification vanthutucha brother ??....epo ellanalum vanthuchina update pannunga brother

  • @krishnanm2100
    @krishnanm2100 ปีที่แล้ว +1

    Muruga saranam

  • @tamilselvans5766
    @tamilselvans5766 ปีที่แล้ว +2

    ஓம் சரவணபவாய நம ஓம் சரவணபவாய நம ஓம் சரவணபவாய நம ஓம் சரவணபவாய நம ஓம் சரவணபவாய நம ஓம் சரவணபவாய நம...

  • @ABISHEK647
    @ABISHEK647 6 หลายเดือนก่อน

    ❤❤❤🙏🙏🙏

  • @sarasfashionandoutfits7982
    @sarasfashionandoutfits7982 ปีที่แล้ว +1

    Ohm sri kumara gurupyo namaha

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 5 หลายเดือนก่อน

    சரணம்

  • @knatarajan8081
    @knatarajan8081 ปีที่แล้ว +8

    மனமொன்றி கேட்டு மகிழ்ந்தேன்
    என்றும் அன்புடன்

  • @ramadoss49
    @ramadoss49 ปีที่แล้ว +1

    Sir your voice is good
    You put lyrics we are not book in hand
    Please
    Your voice is v good

  • @kazhagesan2366
    @kazhagesan2366 ปีที่แล้ว +3

    ஓம் சரவண பவாய நம ஓம் சரவண பவாயாநம
    ஓம்
    சரவண பவா யோ நம் ஓம் ❤
    யோ

  • @MariSuresh-od3um
    @MariSuresh-od3um ปีที่แล้ว +2

    Super sir thak you 🙏🙏🙏 om muruga

  • @DEIVAPPUGAZHSHORTS
    @DEIVAPPUGAZHSHORTS ปีที่แล้ว +7

    முருகா சரணம் 🙏 ஆஹா ஆஹா அற்புதம் ஐயா முருகா சரணம் 🙏

  • @manimaran28
    @manimaran28 ปีที่แล้ว +1

    Vetrivel muruga

  • @GomathiVeeramani-ge3dd
    @GomathiVeeramani-ge3dd 6 หลายเดือนก่อน

    நன்றிஜயா

  • @ushagangadharan2555
    @ushagangadharan2555 8 หลายเดือนก่อน

    ❤ Thank you sir

  • @narayanaswamip91
    @narayanaswamip91 ปีที่แล้ว +12

    அழகான திரு புகழ் அமிழ்து உண்ட மகிழ்ச்சி அடைகிறேன் அடடடடாஎத்துணைஅற்புதம்.

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp ปีที่แล้ว +2

    Om Katheergamam Muruga Potri

  • @vinman292
    @vinman292 9 หลายเดือนก่อน

    Manama urugivittathu murugasaranam I like this song very much

  • @chandrasekaran659
    @chandrasekaran659 ปีที่แล้ว +3

    🦚🦚🦚 ஓம் சரவணபவ

  • @rajaram3231
    @rajaram3231 ปีที่แล้ว +3

    ஓம் சரவண பவ முருகா

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 ปีที่แล้ว

    Very divine and clear pronounciation

  • @seyamalal4868
    @seyamalal4868 ปีที่แล้ว +8

    ஓம் சரவண பவ 🙏🙏🙏