வேல் மாறல் மகாமந்திரம் | vel maaral maha mantra with lyrics | powerful Murugan Mantra | 4k video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 มิ.ย. 2024
  • வேல் மாறல் மகாமந்திரம் | vel maaral maha mantra with lyrics | powerful Murugan Mantra | 4k video
    #velmaaral #murugan #trending #viral #youtubeshorts #youtube
    வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய 'வேல் மாறல்'
    ... வேலும் மயிலும் துணை ...
    திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என(து) உளத்தில்உறை
    கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே...
    தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
    கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
    நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
    பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
    தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
    குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
    தொளைத்தவேல் உண்டே துணை.
    ... ... ... வேலும் மயிலும் துணை ... ... ...

ความคิดเห็น • 250

  • @janakiganesh54
    @janakiganesh54 11 วันที่ผ่านมา +60

    வீரவேல், தாரை வேல், வாரிகுளித்த வேல், கொற்றை வேல், வின்னோர் சிறை மீட்ட தீரவேல், செவ்லேல், திருக்கைவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்த வேல் உண்டோ துனை,முருகா.

    • @ethistale
      @ethistale  10 วันที่ผ่านมา +8

      🙏🙏🙏

    • @Usha-iq5oo
      @Usha-iq5oo 8 วันที่ผ่านมา +3

      🙏🙏🙏🙏🙏​@@ethistale

    • @KumarKumar-pj3xu
      @KumarKumar-pj3xu 8 วันที่ผ่านมา +2

      000000000000000000000000

    • @RamaniVenkadesan
      @RamaniVenkadesan 6 วันที่ผ่านมา +1

      Super super 5:09

    • @-srinidhikaivinai
      @-srinidhikaivinai 10 ชั่วโมงที่ผ่านมา

      சூப்பர்

  • @NandhiniJayaram-gs6rt
    @NandhiniJayaram-gs6rt วันที่ผ่านมา +6

    இந்த பதிவை பார்க்க வைத்த என் அப்பன் முருகனுக்கு கோடி நன்றிகள்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ethistale
      @ethistale  วันที่ผ่านมา +1

      🙏🙏🙏

  • @gnanavelp5128
    @gnanavelp5128 2 วันที่ผ่านมา +6

    அப்பனே முருகா என் கணவருடைய வயிற்றுவலியை குணப்படுத்தி தாருங்கள் ஐயனே

    • @ethistale
      @ethistale  2 วันที่ผ่านมา +2

      எம்பெருமான் கந்தக் கடவுள் திருவருளால் தங்கள் கணவரின் வயிற்று வலி நிரந்தரமாக தீரும்...
      🙏🙏🙏

  • @VIJAYAKUMAR-bb6zs
    @VIJAYAKUMAR-bb6zs 21 ชั่วโมงที่ผ่านมา +2

    ஓம் முருகா வெற்றிவேல் முருகா

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 13 วันที่ผ่านมา +7

    ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @AnnalakshmiAnnalakshmi-yb9gx
    @AnnalakshmiAnnalakshmi-yb9gx วันที่ผ่านมา +2

    வேலும் மயிலும் துணை ❤❤❤❤❤❤❤

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 3 วันที่ผ่านมา +8

    குரல் மிக இனிமை🎉 மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது🎉 முருகனுக்கு நன்றி🎉 பாடியவர்க்கு மிக்க நன்றி🎉வேலு உண்டு வினையில்லை மயில் உண்டு பயம் இல்லை🙏🙏🙏🔥🔥🔥

    • @ethistale
      @ethistale  3 วันที่ผ่านมา +2

      தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ...
      🙏🙏🙏

    • @mageshwarimunusamy7207
      @mageshwarimunusamy7207 2 วันที่ผ่านมา +1

      நன்றி​@@ethistale

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 10 วันที่ผ่านมา +9

    வேல் மாறல் பாடலை அருமையான மெட்டுடன் இசையோடு இனிமையான குரலில் பாடிருக்கிங்க அருமை.. அம்மா கேட்க கேட்க ஆனந்தம்..

    • @ethistale
      @ethistale  10 วันที่ผ่านมา +2

      🙏🙏🙏

  • @NandhiniJayaram-gs6rt
    @NandhiniJayaram-gs6rt วันที่ผ่านมา +1

    வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @omom2762
    @omom2762 วันที่ผ่านมา +3

    ❤❤❤om muruga saranam enakku kuzinthi varam veantom murugan aruil pirivai appa muruga,

    • @ethistale
      @ethistale  วันที่ผ่านมา +1

      கந்தக்கோட்ட கடவுள் திருக்கருணையால் உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் ...ஓம் சரவணபவ ...
      🙏🙏🙏

  • @srinivasanganesan5188
    @srinivasanganesan5188 วันที่ผ่านมา +3

    Very powerful slokam
    Om saravana bhava

    • @ethistale
      @ethistale  วันที่ผ่านมา +1

      ஓம் சரவணபவ ...
      🙏🙏🙏

  • @krishnansundaram9923
    @krishnansundaram9923 วันที่ผ่านมา +1

    ஓம் சரவணபவ 💛💚🧡💙💞💐

  • @ravananraju1436
    @ravananraju1436 3 วันที่ผ่านมา +3

    ஓம் முருகா..
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @ramasamiramasami5954
    @ramasamiramasami5954 13 ชั่วโมงที่ผ่านมา +2

    ஓம் முருகா போற்றி❤❤❤❤❤

    • @ethistale
      @ethistale  12 ชั่วโมงที่ผ่านมา +1

      🙏🙏🙏

  • @Neetu.17
    @Neetu.17 วันที่ผ่านมา +2

    Muruga

  • @m.gurusamy6081
    @m.gurusamy6081 วันที่ผ่านมา +1

    ஓம் முரு கனூக

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i 7 วันที่ผ่านมา +4

    குரல் இனிமை

  • @JothiVaithi-zm1pk
    @JothiVaithi-zm1pk 2 วันที่ผ่านมา +2

    Om.saravana.bava

  • @Muruga6549
    @Muruga6549 10 วันที่ผ่านมา +4

    Velum mayelum sevalum thunai velum mayelum thunai velum mayelum thunai 🙏🙏🙏🙏🌹🌹🌹

    • @ethistale
      @ethistale  10 วันที่ผ่านมา +2

      🙏🙏🙏

  • @paravallipuram5628
    @paravallipuram5628 2 วันที่ผ่านมา +2

    ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் அப்பனே முருகா🙏🦚🌹

    • @ethistale
      @ethistale  2 วันที่ผ่านมา +1

      வள்ளல் முருகப்பெருமான் திருவருளால் தங்களுக்கு சகல நன்மைகளும் கிட்டும் ...🙏🙏🙏

  • @MrTmsr
    @MrTmsr 2 วันที่ผ่านมา +3

    முருகா எனக்கு மன நிம்மதி வேண்டும் . எனக்கு இரண்டாவது குழந்தை தரும் என் அப்பன் 😂😂 முருகா 🙏🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

    • @ethistale
      @ethistale  2 วันที่ผ่านมา +1

      அப்பன் முருகன் திருவருளால் தங்களுக்கு மன நிம்மதி உண்டு...
      பழனி ஆண்டவர் திருவருளால் தம்பதிகளுக்கு விரைவில் இரண்டாவது சந்தான பாக்கியமும் கைகூடும் ....🙏🙏🙏

  • @SenthilKumar-le3yw
    @SenthilKumar-le3yw 13 วันที่ผ่านมา +4

    Ommurugaarokara

  • @ArutselviPratheepan
    @ArutselviPratheepan 9 วันที่ผ่านมา +4

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤❤❤❤❤❤❤
    வேலும் மயிலும் துணை🙏❤

    • @ethistale
      @ethistale  9 วันที่ผ่านมา +2

      ஓம் சரவணபவ...
      🙏🙏🙏

  • @DhanaponnuDhana
    @DhanaponnuDhana 11 วันที่ผ่านมา +3

    ஓம் முருகா போற்றி போற்றி வெற்றி வேல் முருகனுக்கு போற்றி போற்றி

  • @radhakumaresan9896
    @radhakumaresan9896 2 วันที่ผ่านมา +2

    ஓம் சரவண பவ

  • @nagalakshmis1267
    @nagalakshmis1267 7 วันที่ผ่านมา +3

    ஓம் சரவணபவ போற்றி போற்றி என் பெரிய மகன் பாஸ் ஆகனும் அப்பா மேக உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அப்பா என் மகன்கள் நன்றாக படிக்க வேண்டும் என் கணவர் நன்றாக இருக்க வேண்டும் அப்பா நீயே துணை

    • @ethistale
      @ethistale  7 วันที่ผ่านมา +2

      முருகப்பெருமான் திருவருளால் அனைத்தும் நல்லதே நடக்கும்...
      🙏🙏🙏

  • @ambigavallithanthanee2866
    @ambigavallithanthanee2866 3 วันที่ผ่านมา +2

    வெற்றிவேல் போற்றி போற்றி

  • @chandrasekharanedathadan2305
    @chandrasekharanedathadan2305 วันที่ผ่านมา +1

    Murugaaaaa.. Hara Hara Harookoo Haraaa....

  • @lakshmisurehlakshmi4671
    @lakshmisurehlakshmi4671 2 วันที่ผ่านมา +2

    ஓம்சரவணபவ👌🙏🙏🙏❤️❤️

  • @lakshmisurehlakshmi4671
    @lakshmisurehlakshmi4671 2 วันที่ผ่านมา +2

    வேல்லூம் மயிலும் துணை🙏🙏

    • @ethistale
      @ethistale  2 วันที่ผ่านมา

      ஓம் சரவணபவ...
      🙏🙏🙏

  • @THILAGAMETHIRAJ-yz7ps
    @THILAGAMETHIRAJ-yz7ps 25 วันที่ผ่านมา +4

    🙏🙏🙏

  • @kalaiprabha5978
    @kalaiprabha5978 8 วันที่ผ่านมา +4

    Om muruka pottri

    • @ethistale
      @ethistale  8 วันที่ผ่านมา +2

      ஓம் சரவணபவ....
      🙏🙏🙏🙏🙏

  • @sangavaikumaravelu6291
    @sangavaikumaravelu6291 10 วันที่ผ่านมา +3

    Om Saravana bava potri potri

  • @powerofmind6742
    @powerofmind6742 2 วันที่ผ่านมา +2

    ❤ om Saravana bhayawa namah

  • @sathyamoorthyduraikannu7223
    @sathyamoorthyduraikannu7223 8 วันที่ผ่านมา +3

    ஓம் முருகா போற்றி ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகர ஒம் கந்தனுக்கு அரோகர

    • @ethistale
      @ethistale  8 วันที่ผ่านมา +2

      ஓம் முருகா.....போற்றி போற்றி...
      🙏🙏🙏

  • @chinnakavi2146
    @chinnakavi2146 2 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா

  • @alagarsamy7421
    @alagarsamy7421 ชั่วโมงที่ผ่านมา

    வீரவேல் தாரைவேல் இன்னொரு சிறைமீட்ட தீரவேல் செவ்வேல் திருக்கைவேல் பாரி குளித்த வேல் கொற்றவேல் சூர் மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை

  • @megalaperiyasamymegalaperi298
    @megalaperiyasamymegalaperi298 8 วันที่ผ่านมา +2

    ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramysabari2646
    @ramysabari2646 วันที่ผ่านมา +2

    Muruga ennoda purushanum, paiyanum seekrama enna thedi varanum. Ini engalukulla pirive Iruka kudathu pa.
    Velundu vinai illai mayilundu bayamillai guhanundu kuraivillai kanthanundu kavalai illai maname🙏🙏🙏🙏🙏

    • @ethistale
      @ethistale  วันที่ผ่านมา +1

      குகக்கடவுள் அனுக்கிரகத்தால் உங்கள் குடும்பம் இனி ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் மன அமைதியுடன் என்றும் இனிமையாக இருக்கும் ...
      ஓம் சரவணபவ ....🙏🙏🙏

    • @ethistale
      @ethistale  วันที่ผ่านมา +1

      குகக்கடவுள் அனுக்கிரகத்தால் உங்கள் குடும்பம் இனி ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் மன அமைதியுடன் என்றும் இனிமையாக இருக்கும் ...
      ஓம் சரவணபவ ....🙏🙏🙏

    • @ramysabari2646
      @ramysabari2646 วันที่ผ่านมา +1

      🙏🙏🙏🙏

  • @ArulMozhi-zm2pz
    @ArulMozhi-zm2pz 2 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா அரகரா அரகரா அரோகரா

    • @ethistale
      @ethistale  2 วันที่ผ่านมา +1

      ஓம் சரவணபவ...
      🙏🙏🙏

  • @karthickv7197
    @karthickv7197 10 วันที่ผ่านมา +3

    சத்தியமாவது சரவணபவவே🙏

    • @ethistale
      @ethistale  10 วันที่ผ่านมา +2

      🙏🙏🙏

  • @user-ti6ym9if5b
    @user-ti6ym9if5b 9 วันที่ผ่านมา +3

    ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா

    • @ethistale
      @ethistale  9 วันที่ผ่านมา +2

      🙏🙏🙏

  • @chinnakavi2146
    @chinnakavi2146 2 วันที่ผ่านมา +1

    ஓம் சரவணபவ ❤❤❤

  • @yogaranjani6393
    @yogaranjani6393 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Muruga na aththai aga vendum. En thambikku oru kulanthai tha muruga

    • @ethistale
      @ethistale  17 ชั่วโมงที่ผ่านมา +1

      குமரக்கடவுள் திருவருளால் தங்கள் தம்பிக்கும் தம்பி மனைவிக்கும் விரைவில் குழந்தை பாக்கியம் எம்பெருமான் திருவருளால் கிடைக்கும்...ஓம் சரவணபவ
      🙏🙏🙏

  • @Nithya-jr9kg
    @Nithya-jr9kg 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Om muruga pottri 🙏🙏

    • @ethistale
      @ethistale  ชั่วโมงที่ผ่านมา +1

      ஓம் முருகா போற்றி...
      🙏🙏🙏

  • @gurumoorthiy9708
    @gurumoorthiy9708 5 วันที่ผ่านมา +3

    Om saravana bava om sarvanana bava om sarvanana bava

    • @ethistale
      @ethistale  4 วันที่ผ่านมา +1

      ஓம் சரவணபவ....
      🙏🙏🙏

  • @alagarsamy7421
    @alagarsamy7421 ชั่วโมงที่ผ่านมา

    விண்ணோர் சிறை மீட்ட. வாரி குளித்த வேல்

  • @sureshkali2.o64
    @sureshkali2.o64 8 วันที่ผ่านมา +2

    ஓம் சரவண பவ 🙏🙏..ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @deivamc3006
    @deivamc3006 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Om Saravanabava OOm Saravanabava

    • @ethistale
      @ethistale  22 ชั่วโมงที่ผ่านมา +1

      தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஓம் சரவணபவ ...
      🙏🙏🙏

  • @NishaAnanth-wg1vf
    @NishaAnanth-wg1vf วันที่ผ่านมา +1

    Aarumugam arulitum Anu thinamum arimugam

  • @sathyam1187
    @sathyam1187 9 วันที่ผ่านมา +2

    Om kanda potri Om kadamba potri Om kathirvela potri Om karthikeya potri Om saravana pava muruga potri🦚🙏🙏🙏🙏🙏🙏🦚

    • @ethistale
      @ethistale  9 วันที่ผ่านมา +2

      ஓம் சரவணபவ....
      🙏🙏🙏

  • @muthuhari4211
    @muthuhari4211 5 วันที่ผ่านมา +2

    🙏🌹ஓம் சரவணபவ🙏🙏🙏🙏

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 9 วันที่ผ่านมา +2

    OM SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM 👃👃👃👃👃👃👃👃👃👃👃

    • @ethistale
      @ethistale  9 วันที่ผ่านมา +2

      ஓம் சரவணபவ....
      🙏🙏🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 6 วันที่ผ่านมา +2

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐 🦚🦚🦚🦚🦚🦚

    • @ethistale
      @ethistale  6 วันที่ผ่านมา +1

      ஓம் முருகா...
      🙏🙏🙏

  • @MatheshAnjali
    @MatheshAnjali 2 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா போற்றி

    • @ethistale
      @ethistale  2 วันที่ผ่านมา +1

      🙏🙏🙏

  • @bhuvanakumar8526
    @bhuvanakumar8526 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Om Saravanan bhava

    • @ethistale
      @ethistale  10 ชั่วโมงที่ผ่านมา +1

      🙏🙏🙏

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 9 วันที่ผ่านมา +3

    Arumai.velum mayelum,sevalum Murugan thunai.

    • @ethistale
      @ethistale  9 วันที่ผ่านมา +2

      மேலும் மயிலும் துணை...
      🙏🙏🙏

  • @punithasiva382
    @punithasiva382 2 วันที่ผ่านมา +1

    Om saravana bhava om 🌷 🙏 🕉 ❤💐

  • @Chakrapani123-kl1qv
    @Chakrapani123-kl1qv วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 9 วันที่ผ่านมา +3

    ஓம் muruga ❤

    • @ethistale
      @ethistale  9 วันที่ผ่านมา +2

      🙏🙏🙏

  • @SelvaraniP-jk5ux
    @SelvaraniP-jk5ux 9 วันที่ผ่านมา +3

    Om muruga

  • @mozhikani393
    @mozhikani393 8 วันที่ผ่านมา +2

    Om Saravana bava 🙏🙏🙏🙏🙏🙏

    • @ethistale
      @ethistale  8 วันที่ผ่านมา +2

      🙏🙏🙏

  • @elangorani9538
    @elangorani9538 5 วันที่ผ่านมา +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l 10 วันที่ผ่านมา +3

    Om Arulmeku Thruchendur Arumukaperumane Porti

    • @ethistale
      @ethistale  10 วันที่ผ่านมา +2

      ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @Bhuvanamoorthy-vh3gc
    @Bhuvanamoorthy-vh3gc 3 วันที่ผ่านมา +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா

    • @ethistale
      @ethistale  3 วันที่ผ่านมา +1

      ஓம் சரவணபவ...
      🙏🙏🙏

  • @venkatesh2285
    @venkatesh2285 7 วันที่ผ่านมา +5

    This video only I was expected for a long time. I was searching for this video for this voice

    • @ethistale
      @ethistale  7 วันที่ผ่านมา +2

      🙏🙏🙏

  • @manohari7640
    @manohari7640 11 วันที่ผ่านมา +4

    Muruga naanum yaan purushan santhosamaga valanum kulanthai petru nedudi valanum muruga muruga

    • @ethistale
      @ethistale  11 วันที่ผ่านมา +3

      எம்பெருமான் திருவருளால் 16 செல்வமும் பெற்று பெருவாழ்வு வாழ்க...

    • @manohari7640
      @manohari7640 10 วันที่ผ่านมา +2

      👏👏👏👏👏👏👏

  • @yogaranjani6393
    @yogaranjani6393 20 ชั่วโมงที่ผ่านมา +1

    En kanavar kudipalakkatha vida vendum muruga

    • @ethistale
      @ethistale  17 ชั่วโมงที่ผ่านมา +1

      குகக்கடவுள் திருவருளால் தங்கள் கணவர் குடிப்பழக்கத்தை முற்றிலுமாக விட எம்பெருமானை பிரார்த்திக்கின்றோம்...ஓம் முருகா போற்றி...🙏🙏🙏

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o 5 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவா❤❤💐🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்தப் பதிவு இந்தப் பாடலுக்கு கோடான கோடி நன்றி

    • @ethistale
      @ethistale  5 วันที่ผ่านมา +1

      அன்பு நண்பரே மிக்க நன்றி...
      🙏🙏🙏

  • @senthilagri5553
    @senthilagri5553 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏

    • @ethistale
      @ethistale  วันที่ผ่านมา +2

      🙏🙏🙏

  • @215priyanga6
    @215priyanga6 23 วันที่ผ่านมา +3

    👌

  • @sharadakumar1067
    @sharadakumar1067 11 วันที่ผ่านมา +2

    Om Saravanabhava

  • @gmahandranmahanadranmaha-vx9wj
    @gmahandranmahanadranmaha-vx9wj 6 วันที่ผ่านมา +2

    ஓம் சரவணபவ சண்முகா சரவணபவ னே போற்றி

    • @ethistale
      @ethistale  6 วันที่ผ่านมา +1

      ஓம் சரவணபவ....
      🙏🙏🙏

  • @ganeshcreation977
    @ganeshcreation977 6 วันที่ผ่านมา +1

    ஓம் சரவணபவ..🙏🙏🙏🙇🦚

  • @geethadurai0369
    @geethadurai0369 2 วันที่ผ่านมา +1

    Muruga soo I must become grandmother 🙏

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 5 วันที่ผ่านมา +1

    வேல்வேல்வெற்றிவேல்ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ

    • @ethistale
      @ethistale  5 วันที่ผ่านมา +1

      ஓம் சரவணபவ...
      🙏🙏🙏

  • @SuSu-yl7tb
    @SuSu-yl7tb 5 วันที่ผ่านมา +2

    Appa ❤Muruga🙏🏽

    • @ethistale
      @ethistale  4 วันที่ผ่านมา +1

      🙏🙏🙏

  • @user-oh1he7vd5i
    @user-oh1he7vd5i 4 วันที่ผ่านมา +4

    👏👏👏

  • @VasumalarMalar
    @VasumalarMalar 6 วันที่ผ่านมา +3

    ஓம் சரவணபவ

    • @ethistale
      @ethistale  6 วันที่ผ่านมา +1

      ஓம் முருகா...
      🙏🙏🙏

  • @kalaichelvijayapal7896
    @kalaichelvijayapal7896 5 วันที่ผ่านมา +2

    Thank you muruga

    • @ethistale
      @ethistale  5 วันที่ผ่านมา +1

      🙏🙏🙏

  • @Muthu-ku3cu
    @Muthu-ku3cu 13 วันที่ผ่านมา +3

    😊❤

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 8 วันที่ผ่านมา +2

    Ommurugaaaaa❤❤❤❤

    • @ethistale
      @ethistale  8 วันที่ผ่านมา +1

      🙏🙏🙏

  • @happykids6466
    @happykids6466 7 วันที่ผ่านมา +2

    Amazing voice and feels purely devotional. Vetrivel Muruga

    • @ethistale
      @ethistale  7 วันที่ผ่านมา +2

      🙏🙏🙏

  • @MadhanD-lc6np
    @MadhanD-lc6np 5 วันที่ผ่านมา +1

    Ommruka patri

  • @rstime...6581
    @rstime...6581 7 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i 3 วันที่ผ่านมา +1

    Mava Sava 🎉🦚🙏🦚🦚💯🦚🦚🦚🦚 Om Murugan theruviet saranam nandri sister 🎉 nit pavi 🎉🦚🙏🌴🙏🦚🦚🦚🦚

    • @ethistale
      @ethistale  3 วันที่ผ่านมา +1

      Thank you dear...
      🙏🙏🙏

  • @tamilselvig6913
    @tamilselvig6913 6 วันที่ผ่านมา +1

    Om saravana pava potri

  • @user-en2gw5cr8d
    @user-en2gw5cr8d 3 วันที่ผ่านมา +3

    Murugan sontha veedu Amaya vedim

    • @ethistale
      @ethistale  2 วันที่ผ่านมา +1

      முருகன் திருவருளால் விரைவில் தங்களுக்கு அழகான சொந்த வீடு அமைய முருகப்பெருமானை பிரார்த்திக்கின்றோம் ...
      🙏🙏🙏

  • @guessthis...
    @guessthis... 4 วันที่ผ่านมา +1

    Om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava

    • @ethistale
      @ethistale  4 วันที่ผ่านมา +1

      🙏🙏🙏

  • @ceenuceenu7058
    @ceenuceenu7058 6 วันที่ผ่านมา +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

    • @ethistale
      @ethistale  5 วันที่ผ่านมา +1

      ஓம் முருகா.....
      🙏🙏🙏

  • @vijayankozhikode4799
    @vijayankozhikode4799 3 วันที่ผ่านมา +2

    ദേവാധി ദേവ ശ്രീ മഹാദേവ പുത്ര.. ശ്രീ സുബ്രഹ്മണ്യ സ്വാമി 🙏🙏🙏

    • @ethistale
      @ethistale  3 วันที่ผ่านมา +2

      നന്ദി ചേട്ടാ...
      🙏🙏🙏

    • @vijayankozhikode4799
      @vijayankozhikode4799 3 วันที่ผ่านมา +1

      @@ethistale 🙏

  • @user-in5kw1mb2e
    @user-in5kw1mb2e 3 วันที่ผ่านมา +3

    Enaium enoda kanavarium seruthu vai murga😢 please 🙏 😢

    • @ethistale
      @ethistale  3 วันที่ผ่านมา +1

      முருகப்பெருமானின் திருவருளால் கணவனும் மனைவியும் விரைவில் இணைந்து வாழ எம்பெருமானை பிரார்த்திக்கின்றோம் ...
      🙏🙏🙏

  • @RadhaKrishna-sm9oo
    @RadhaKrishna-sm9oo 5 วันที่ผ่านมา +1

    அரோகரா

    • @ethistale
      @ethistale  5 วันที่ผ่านมา +1

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....
      🙏🙏🙏

  • @rojabala5620
    @rojabala5620 5 วันที่ผ่านมา +1

    Om muruga Vetri vel murugaruku arogara vera vel murugaruku arogara arogara arogara arogara arogara arogara arogara 🦚🦚🦚🦚🦚🦚

    • @ethistale
      @ethistale  5 วันที่ผ่านมา +1

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....
      🙏🙏🙏

  • @malathisanthoshkumar2645
    @malathisanthoshkumar2645 2 วันที่ผ่านมา +4

    Muruga please help pannunga murga enakku full term la delivery aganum en kuzhanthai healthy ah pirakkanum please

    • @ethistale
      @ethistale  2 วันที่ผ่านมา +1

      வள்ளிமலை ஆண்டவன் திருவருளால் தங்களுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை நல்லபடியாக பிறக்கும்...
      ஓம் சரவணபவ...
      🙏🙏🙏

  • @ManiKandan-gi3yt
    @ManiKandan-gi3yt 6 วันที่ผ่านมา +1

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

    • @ethistale
      @ethistale  6 วันที่ผ่านมา +1

      Murugaa....
      🙏🙏🙏

  • @jayaaswathi858
    @jayaaswathi858 6 วันที่ผ่านมา +1

    Om saravanabava

  • @dhusyandhidhus3801
    @dhusyandhidhus3801 6 วันที่ผ่านมา +2

    Super 🙏🙏🙏

    • @ethistale
      @ethistale  5 วันที่ผ่านมา +1

      Thank you...
      🙏🙏🙏

  • @deepalakshmi8544
    @deepalakshmi8544 5 วันที่ผ่านมา +1

    Om saravana bhavaya namaha🌺🙏🙏🙏🌺🙏🙏🙏🌺 ✨❤

    • @ethistale
      @ethistale  5 วันที่ผ่านมา +1

      🙏🙏🙏

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 3 วันที่ผ่านมา +2

    Nice voice ❤️🙏🙏

    • @ethistale
      @ethistale  3 วันที่ผ่านมา +1

      🙏🙏🙏