திருப்புகழ் | தொகுப்பு 1 | அருணகிரிநாதர் | முருகன் பாடல்கள் | தமிழ் பக்திப் பாடல்கள் | JUKEBOX

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2014
  • அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும்
    திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்கள்
    பாடியவர் : பால தேசிகன்
    பாடல்கள் :
    கைத்தல நிறை கனி (00:05)
    குமரகுரு (03:52)
    அதல விதல (06:26)
    மனக்கவலை (09:24)
    ஆறுமுகம் ஆறுமுகம் (13:54)
    நீலங்கொள் மேகத்தின் (18:22)
    விரல்மாரன் ஐந்து (20:34)
    பக்தகனப்ரிய (24:02)
    சீரான கோல (25:56)
    நாத விந்து (30:20)
    தண்டையணி (34:39)
    பந்தளம் கொந்தும் இசை (37:52)
    பக்கரை விசித்ர மணி (41:22)
    வேத வெற்பிலே புனத்தில் (45:08)
    முத்தைத்தரு (47:14)
    உருவாய் அருவாய் (50:24)
    Play All (51:25)
    SUNG BY : Baladesikan
    SONGS :
    Kaithala Nirai (00:05)
    Kumaraguru (03:52)
    Adhalavidala (06:26)
    Manakkavalai (09:24)
    Arumugam Arumugam (13:54)
    Neelankol Megathin (18:22)
    Viralmaaranaindhu (20:34)
    Bhakthaganapriya (24:02)
    Seeranakola (25:56)
    Nadha Vindhu (30:20)
    Thandaiyani (34:39)
    Pandalam (37:52)
    Pakkaraivichitra (41:22)
    Vedha Verpi (45:08)
    Muthaitharu (47:14)
    Varuvai Aruvai (50:24)
    Play All (51:25)
    Click here to Playlist : • Kandha Jukebox - Songs...
    VISIT US AT
    www.abiramionline.com/sree-kan...
    Subscribe here: / @abiramiemusic
  • เพลง

ความคิดเห็น • 1.3K

  • @tharaaification
    @tharaaification 9 ปีที่แล้ว +379

    yes. thanks to abirami audio recording ltd. really a proudly presentation only. thanks to thiru. m. bala desigan ayyaa. god muruga's blessings have been showered in the voice of baala desigan ayyaa. voice la bakthi, aanandham gambeeram, what arunagirinathar would have felt, like that. tamil pronounciation is also nice. here has come another TMS ayyaa like. give many more other devotional songs also. congradulations to the team.

  • @g.palanimurugavel7632
    @g.palanimurugavel7632 2 หลายเดือนก่อน +22

    உனது அருள் எத்தனை பிறவி எடுத்தாலும் எனக்கு வேண்டும் முருகா

  • @John_cena2023
    @John_cena2023 2 หลายเดือนก่อน +20

    முருகன் அருள் எல்லேர்க்கும் கிடைக்கவென்டும் எல்லேறும் நலமுடன் வாழ வேண்டும் என்று நான் முருகனை வேண்டுகிறேன் ஓம் சரவண பவ

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 3 ปีที่แล้ว +517

    முருகா எனக்கு எதை எப்போது தரவேண்டும் என்பதை அறிவாய் . உன்னை என்றும் மறவாத வரம் தா

    • @narasimhankv561
      @narasimhankv561 2 ปีที่แล้ว +8

      Muruka Please give me peace of mind😏

    • @SahArt042
      @SahArt042 2 ปีที่แล้ว +5

      Ys good morning today vallimalai 4thday car festival. 🚗 murga bless always he knows 🙏 just thanks remaking murga choice murga am from Bangalore dist ......

    • @srrangolicreation794
      @srrangolicreation794 2 ปีที่แล้ว +3

      Ohm muruga🙏🙏🙏🙏

    • @KrishnaKumar-wp4zh
      @KrishnaKumar-wp4zh 2 ปีที่แล้ว +9

      முருகா உனையும் நம்பி இருக்கிறோம் காப்பாற்றுபா என் அப்பனே

    • @012345678968297
      @012345678968297 2 ปีที่แล้ว +1

      Ssssss murga knows 👌

  • @seenipeyriyakaruputheyvar1280
    @seenipeyriyakaruputheyvar1280 3 ปีที่แล้ว +292

    முருகா எம்பெருமானே,உன்னை வணங்கவும் நினைக்கவும் நிச்சயம் உன் அருளும் கருணையும் வேண்டும், உன் அருளாளே இத்திருப்புகழ் கேட்கும் பாக்கியம் அடியேனுக்கு அமைந்ததாக கருதுகிறேன், திருப்புகழ் பதம் பிரித்து வாசிப்பதே கடினம், இந்நிலையில் சுவை மிகு பாடலாகவே சொற்பதம் பிரித்து புரிந்து அருள் பெறும் படி பாடிய திருமிகு பாலதேதிகன் அவர்களின் பொற்பாதம் தழுவி வணங்குகிறேன்,

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 7 หลายเดือนก่อน +6

      💯👌

    • @arunb4930
      @arunb4930 7 หลายเดือนก่อน +4

      🙏

    • @bharathiv3666
      @bharathiv3666 6 หลายเดือนก่อน

      உண்மை

    • @santhoshsanthu4596
      @santhoshsanthu4596 5 หลายเดือนก่อน +4

      ஐயா உங்கள் மனம் உருகுவதை இங்கே நன்றாக காணமுடிந்தது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...

    • @arunb4930
      @arunb4930 5 หลายเดือนก่อน +2

      மிகவும் சரியானது

  • @mahamunin338
    @mahamunin338 3 หลายเดือนก่อน +21

    என் குழந்தைகளுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் முருகா 🙏❤️🙏❤️🙏❤️

  • @jayaradha8282
    @jayaradha8282 6 หลายเดือนก่อน +26

    முருகா உன் திருவருளால் திருப்புகழ் கேட்கும் பாக்கியம் பெற்றேன் ஐயனே எம்மப்பனே சரணம் 🙏🎉🌹🪷🌸🏵️🌲🙇

  • @moorthipon4761
    @moorthipon4761 9 หลายเดือนก่อน +16

    முருகா என் கடன் பிரச்சினைகள் தீர்த்து வாழ்க்கை கொடு முருகா..... ஓம் முருகா

  • @kavin1703
    @kavin1703 10 หลายเดือนก่อน +37

    முருகா உன் அலங்கார கோலம் என் விடியற் காலை கனவில் வந்தது உன்னால் என் கஷ்டம் இன்றே தீர அருள் செய்வாய் 🙏🙏🙏

  • @balubaludharani7188
    @balubaludharani7188 ปีที่แล้ว +29

    நல்ல படியா யனக்கு குழந்தை பிரகணும் முருக... ஓம் முருகன் துணை.. ஓம் சரணபவ..

    • @pavithravasu3553
      @pavithravasu3553 ปีที่แล้ว

      Sure nalla padiya kolanthai pirakkum...om saravana bava 🙏🙏🙏🙏🙏🙏

  • @m.dharanim.dharani2412
    @m.dharanim.dharani2412 10 หลายเดือนก่อน +2

    முருகா என் உடம்பில் உள்ள அனைத்து நோய்களையும் நீ தான் சரிசெய்ய வேண்டும் அப்பனே

  • @ueiraeuravemylife
    @ueiraeuravemylife 3 วันที่ผ่านมา

    En kastam yarukum varavenam
    Unga thunai vendum muruga ungala nambi eruken

  • @rathnathangam8727
    @rathnathangam8727 3 หลายเดือนก่อน +7

    என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா

  • @sselvi6377
    @sselvi6377 3 ปีที่แล้ว +23

    பிரபஞ்ச சக்திக்கு நன்றி .... பஞ்ச பூதங்களுக்கு நன்றி ... எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி ...

  • @NatureLife634
    @NatureLife634 ปีที่แล้ว +26

    தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான் அந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன் தான்

  • @dharaniraj2126
    @dharaniraj2126 2 วันที่ผ่านมา

    ஓம் முருகா என் கடன் தீரனும்பா.முருகா

  • @renugadevipadmanabhan8947
    @renugadevipadmanabhan8947 2 ปีที่แล้ว +148

    வாழ்க்கை முழுவதும் நீயே துணை முருகா.
    எங்கள் வாழ்வும் நீ
    எங்கள் வளமும் நீ.

  • @SivaSanjayKumar-up6oi
    @SivaSanjayKumar-up6oi 9 หลายเดือนก่อน +6

    ஓதுவார் ஐயா சொல்ல வார்த்தை இல்லை ஐயா அருமை அருமை முருகன் பெருமான் அருள் அடியேனுக்கு வேண்டும் அடியேனுன் பாட. வேண்டும்

  • @srivigneshdevi7939
    @srivigneshdevi7939 7 หลายเดือนก่อน +8

    என்றும் முருகன் அடிமை ஐயா உன் பாதம் சரணம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @tamilbamatamilbama5249
    @tamilbamatamilbama5249 2 หลายเดือนก่อน +5

    ௐ செளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் செளம் நமஹ🕉️🔯⚛️☯️🎶🕉️☯️🎼🌹♾️🛐⚛️🔯⚛️🛐🌹♾️🎶🎼☯️🕉️❤️

  • @velusamysamy9658
    @velusamysamy9658 6 ปีที่แล้ว +79

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா!! மொட்டையாண்டிக்கு அரோகரா!!! வேலவன் பார்வை பட்டால் போதும் பறந்து போகுமே பல துன்பங்கள்!!!! முருகனைப்பாடினலே தேனென இனிக்கும், இன்பம் தரும்!!!!!

  • @krishnanm2100
    @krishnanm2100 3 ปีที่แล้ว +17

    திருப்புகழ் ஒரு அறிய.பொக்கிஷம் கேட்டு மகிழ்வோம்

  • @kazhagesan2366
    @kazhagesan2366 2 ปีที่แล้ว +10

    அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் வரிகள் மிக சிறப்பான பதிவு க்கு நிகர எதுவும் இல்லை. கலியுக தெய்வம் தந்த திரு பு கழ். ஆனவரின வாழ்வு சிறக்கும் ஆண்டாக அமையட்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அறுபடை முருகனுக்கு அரோகரா

  • @jayalakshmic3574
    @jayalakshmic3574 3 ปีที่แล้ว +62

    ஓம் முருகப்பெருமானே போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன்

    • @sekarr8795
      @sekarr8795 ปีที่แล้ว

      muruga bless to my son for marriage please 🙏

    • @sekarr8795
      @sekarr8795 ปีที่แล้ว

      Om Saravanabavaya nama, Muruga Muthukumara sent good girl in our house with yours good blessing please muruga.

    • @renugarenuga382
      @renugarenuga382 ปีที่แล้ว

      Amma Tuesday apo sevalai vaithu 11 vaaram padainga viraivil nadakum 🙏🙏murugan ku padainga kovil la

  • @manikandankanaga2752
    @manikandankanaga2752 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம்!🌺🙏🌺வெற்றி வேல் முருகனுக்கு 🌿🌹 அரோகரா 🌺🙏🌺

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 ปีที่แล้ว +6

    முருகா வாழ்க்கை முழுவதும் நீயே துணை என் மகனுக்கு நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டும் முருகா சரணம் முருகா சரணம் முருகா முருகா சரணம்

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 2 ปีที่แล้ว +33

    அய்யா உங்கள் குரல் மிக தெளிவாகவும் புரியும் படியும் அழகாக திருப்புகழ் பாடியுளீர்கள் நன்றி🙏💕 வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 வனக்கம்👍

  • @kalavathyramalingam7844
    @kalavathyramalingam7844 2 ปีที่แล้ว +114

    நன்றி ஐயா திருப்புகழ் பாடியருளியவர்கு ஒரு கோடி வணக்கம் ஓம் முருகா ஓம்மு

    • @shobanashrinagesh4530
      @shobanashrinagesh4530 2 ปีที่แล้ว +1

      Om Muruga 🙏 Om Muruga 🙏 Om Muruga 🙏 Om Muruga 🙏 Om Muruga 🙏 Om Muruga 🙏 Om Muruga 🙏🙏🙏

    • @jegadeesh.p9589
      @jegadeesh.p9589 2 ปีที่แล้ว

      @@shobanashrinagesh4530 qpppppq00000

    • @subakathir7067
      @subakathir7067 2 ปีที่แล้ว +1

      Om muruga 🙏🙏🙏 kaliyuga kandhan, கந்தனை நம்பினோர் கைவிடபடார்

  • @priyapavi3947
    @priyapavi3947 2 ปีที่แล้ว +33

    முருகப்பெருமானே அப்பா உன் திரு வடியே போற்றி என் குழந்தையின் வாழ்க்கை உன் கையில் அப்பநே🙏🙏🙏

  • @tamilsatya8987
    @tamilsatya8987 3 ปีที่แล้ว +76

    முருகா போற்றி பாட, எமக்கு அறிவு எமக்கும் அருள்வீராகா... முருகா எம் கஷ்டங்கள், கடன் தீர வந்து அருள் புரிவீர்...
    கந்தா குமர கடவுளே... அருணாகிரிக்கு அருளியவா... எமக்கும் அருள்வீராகா... முருகா

    • @kalieswarikumar780
      @kalieswarikumar780 2 ปีที่แล้ว +3

      முருகா போற்றி போற்றி

    • @sathyakalar9868
      @sathyakalar9868 7 หลายเดือนก่อน +1

      ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏

  • @muniandy6052
    @muniandy6052 2 ปีที่แล้ว +147

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் திருப்புகழ்.
    இனிமையான குரல்.

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 ปีที่แล้ว +7

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் போற்றி 2.

  • @arulkrishna3692
    @arulkrishna3692 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤

  • @kavinan7avvp335
    @kavinan7avvp335 3 ปีที่แล้ว +24

    இனிய குரல்வளம். இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஆன்மீக மே அமைதிக்கு வழி. மனம் ஒரு நிலைப்பாடும்.

  • @yogaforall7035
    @yogaforall7035 2 ปีที่แล้ว +28

    என்ன தவம் ச செய்தேனோ இந்த இனிமையை கேட்க வாழ்க வளமுடன்

  • @malarchinnaiyan797
    @malarchinnaiyan797 27 วันที่ผ่านมา +1

    என்வீடு நான் எதிர்பார்க்கும் விலைக்கு விற்றுவிட வேண்டும் முருகப்பெருமானே!

  • @svramakrishna4270
    @svramakrishna4270 3 ปีที่แล้ว +4

    நீடூடி வாழ்க தங்கள் குலம் சிறக்க வாழ்த்துக்கள் எங்கள் குலம் காக்கும் அந்த கந்தக் கடவுள் தீவினை தீர்த்து அனைவருக்கும் நல்வினை பலன் அருளட்டும் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் அடியேன் ராமகிருஷ்ணன் அலுக்குளி கோபி

  • @pandiyarajankadambavanam3117
    @pandiyarajankadambavanam3117 3 ปีที่แล้ว +46

    தெளிந்த இசை,....... தேவாமிர்த குரல் ..... ... வடிவேல் முருகனை கண் முன்னே காட்டுகிறது. அருணகிரி நாதரை கண் முன்னே காட்டுகிறது. திருபுகழ் ஐ கேட்கவும், மனனம் செய்யவும் தூண்டுகிறது. மிக்க நன்றி ஐயா.
    .

  • @kalpanas4254
    @kalpanas4254 3 ปีที่แล้ว +27

    நாத விந்துகலாதீ என் பள்ளி நாட்களில் நாங்கள் பாடுவோம் மறக்க முடியாத நினைவுகள்

  • @sumathisri8760
    @sumathisri8760 2 ปีที่แล้ว +15

    பாலதேசிகன் ஐயா அவர்களே உங்கள் பாடல் மிகவும் அருமை அருமை நன்றி 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @thirunavukkarasusaravanamu5847
    @thirunavukkarasusaravanamu5847 2 ปีที่แล้ว +41

    தெய்வீக அவதாரமான அருணகிரிநாதர் திருப்புகழை இனிய குரலில் கேட்கும் போது எம்பெருமான் திருமுகத்தை காண்கின்றேன்.நன்றி ஐயா

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 ปีที่แล้ว +26

    கேட்பதற்கு மிகவும் மனதிற்கு நிறைவாக இருந்தது. நன்றி ஐயா

  • @padmad1423
    @padmad1423 2 ปีที่แล้ว +4

    Om saravana bava 🙏🙏🙏🙏

  • @KrishnaKumar-wp4zh
    @KrishnaKumar-wp4zh 2 ปีที่แล้ว +2

    எனக்கு நல்லா புத்திய குடுப்பா என் அப்பனே அண்ணனே என் கர்ம வினையை போக்கி அருள் புரிய வேண்டும் என மன்றாடி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathiv3666
    @bharathiv3666 6 หลายเดือนก่อน +6

    தேன் தமிழ், குரல் அருமை ஐயா.

  • @ravananraju1436
    @ravananraju1436 3 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚

  • @parvathyv8078
    @parvathyv8078 2 ปีที่แล้ว +13

    மிகவும் அருமையாக உள்ளது எல்லாபாடல்களும் வெற்றி வேல்முருகனுக்கு ஹரொ ஹர

  • @shnegithasenthil4062
    @shnegithasenthil4062 วันที่ผ่านมา

    Muruga thunai

  • @user-uu8ux8dw1s
    @user-uu8ux8dw1s 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤ஓம் சரவணபவ போற்றி போற்றி வெற்றி ❤❤❤

  • @srinivasansubramanian1971
    @srinivasansubramanian1971 ปีที่แล้ว +3

    என்ன தவம் செய்தோம் அருணகிரநாதரின் திருப்புகழ் பாடல் கேட்க பாட சிந்திக்க.சுவாமிநாதா சத்குரு நாதா நின் திருவடிகளே சரணம்

  • @priyakumaresan4542
    @priyakumaresan4542 ปีที่แล้ว +15

    தேனினும் இனியது திருப்புகழ் 👏👏🙏🙏

  • @kumaresana5490
    @kumaresana5490 2 หลายเดือนก่อน +1

    சந்தக் கவி அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் பாடல்கள் இனிமையாக உள்ளது

  • @aravinthkarthibha2066
    @aravinthkarthibha2066 8 หลายเดือนก่อน +1

    முருகா சரணம் ‌திருச்செந்தில்‌ ஆண்டவரே போற்றி செவ்வாய்க்கு அதிபதியே பூமியின் நாயகனே என்மனை மீதும் உனது அருட்பார்வை படரட்டும் அருள்‌‌‌ முருகா

  • @ranim3922
    @ranim3922 2 หลายเดือนก่อน +8

    உன் குழந்தையின் திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வை முருகா

  • @musicalbreeze6916
    @musicalbreeze6916 3 หลายเดือนก่อน +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    பால தண்டாயுதபாணி சுவாமிக்கு
    அரோகரா
    சுப்ரமணிய சுவாமிக்கு
    அரோகரா
    செந்தில் ஆண்டவர்க்கு
    அரோகரா
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...

  • @paneer02
    @paneer02 2 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🎉❤ஓம் சரவணபவ🎉🎉🎉🎉

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @meenambalkrishnan3362
    @meenambalkrishnan3362 3 ปีที่แล้ว +4

    Vazhgavalamudan ayya, Om saravanabava om

  • @devarooba1831
    @devarooba1831 ปีที่แล้ว +2

    En kudumpathil ulla anaivaraiyum kappatri muruga.eduththa காரியத்தில் வெற்றி கொடு முருகா.

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 10 หลายเดือนก่อน +3

    ஓம் ஸ்ரீ முருகா தெய்வம் வாழ்க போற்றி போற்றி🙏🙏🙏

  • @jegatheeswarans735
    @jegatheeswarans735 3 ปีที่แล้ว +8

    இசையுடன் குரல் அருமையாக இருந்தது நன்றி நன்றி நன்றி

  • @revathigokul2801
    @revathigokul2801 3 ปีที่แล้ว +3

    மிக மிக அ௫மை அற்புதமான பாடல்களை மிக தெளிவான குரல் வளத்தில்
    தந்ததற்கு நன்றி மு௫கன் அவள் அனைவருக்கும் கிடைக்கும் பாதேசிகர் ஐய்யாவிற்கும் இதை ஒளிபரப்பிய அபிராமி ஆடியோவிற்கும் மிகவும் நன்றி இப்பதிவை பயின்று மேலும் மேலும் ஒளி பரப்புங்கள் இளைய தலைமுறையைவாழ வாழ்த்துங்கள்

  • @user-ld2rc5oc2d
    @user-ld2rc5oc2d 3 หลายเดือนก่อน +1

    வேல் முருகா வெற்றி வேல் முருகா உன் அருள் கிடைக்கட்டும்.

  • @srimoolanathankrishnan609
    @srimoolanathankrishnan609 3 ปีที่แล้ว +9

    ஓம் முருகா சரணம்
    ஓம் சரவண பவ
    வேல் வேல் வெற்றிவேல்
    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @raja081257
    @raja081257 2 ปีที่แล้ว +6

    நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
    நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
    மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
    மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே
    வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
    வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
    நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
    நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.

  • @shivavelayutham23
    @shivavelayutham23 7 หลายเดือนก่อน +5

    Om Thiruchendur Murughanukku Aroghara

  • @vasanthik5717
    @vasanthik5717 21 วันที่ผ่านมา +1

    முருகா என்மகன் எல்லா தேர்வும் நல்லா எழுதவேண்டும் முருகா போற்றிபோற்றி ....

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm 2 หลายเดือนก่อน +1

    எம்பெருமானே அருள்மிகு ஆறுபடையப்பர் முருகப் பெருமானே சுவாமிகள் திருவடிகள் வணங்குகிறேன் அய்யனே 🪔🙏

  • @pkadiga698
    @pkadiga698 2 ปีที่แล้ว +6

    தீப மங்கள ஜோதீ நமோநம
    தூய அம்பல லீலா நமோநம
    தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்💐💐
    வாழ்த்துக்கள்🙏🙏

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 3 ปีที่แล้ว +9

    தெய்வ மனம் கமழும் தெய்வ திருப்புகழ் மனதை உறுக்கும் திருவாசகம் விவேகம் வேண்டுமா விவேகசுடாமனி சுத்தமான வாழ்க்கை ஆசாரக்கோவை குழந்தைகள் பயில ஔவையின் ஆத்திசூடி இப்படி பலவேத நூல்கள் தந்த தமிழ் நாடு இதை கூறுபோட தமிழை மறக்க மரைக்க ஒழிக்க தேசதுரோகிகள் கைகூலிகள்அழிக்க முடியாததை நெருங்கினால் வேல்வரும் வேலை யார் அறிவார் அவன் செயல்

  • @narrayaninarayanan7434
    @narrayaninarayanan7434 หลายเดือนก่อน

    Baladesihan Sir.. GOD has been so kind to you With this knowledge and voice... daily I am gifted to hear this once atleast

  • @user-kn1im9no4i
    @user-kn1im9no4i 3 ปีที่แล้ว +80

    தேனினும் இனியது திருப்புகழ்😍
    பழனிமலையான் திருப்பதம் போற்றி!!!
    அருணகிரிநாதசுவாமிகள் மலரடிகள் போற்றி!!

    • @ttfkings9978
      @ttfkings9978 9 หลายเดือนก่อน

      🙏

    • @sathchithmeshwar8894
      @sathchithmeshwar8894 6 หลายเดือนก่อน

      6:46 Muruganadi potri
      திருபுகழ் அரசனுக்கு அரோகா
      பொய்கையில் தவழ்ந்த அழகன் ஆறுருவனுக்கு அரொகரா.

  • @Sk-oj5yw
    @Sk-oj5yw 3 ปีที่แล้ว +4

    🙏🏼🤲😣 Om Murugan thunai 🤲🙏🏼😍

  • @murugappanmurugappan7099
    @murugappanmurugappan7099 3 ปีที่แล้ว +3

    அருமையான வாய்ப்பு, திருப்புகழ் தொகுப்பு. நன்றி

  • @puvaneswaryelavarasan2728
    @puvaneswaryelavarasan2728 2 ปีที่แล้ว +6

    அருமையாக உள்ளது.மனக்கவளைக்கு நல்ல மருந்தாகும்.என்னப்பன் முருகனின் அருளும் ஆசியும் பெற்றவர்களே இப்பாடல்களை கேட்டின்புற இயளும்.நன்றி.

  • @maragatharukmanigiri985
    @maragatharukmanigiri985 4 ปีที่แล้ว +11

    தெய்வீக துதிகள் எல்லாம் கிடைக்கிறது
    அவ்வினைக்கு இவ்வினை தேடினேன் கிடைத்து மிக நன்றி தற்போதைய சூழ்நிலைக்கு தேவையான தேவாரப்பாடல் தொடரட்டும் உங்கள் பணி

  • @jayalakshmi3646
    @jayalakshmi3646 10 หลายเดือนก่อน +3

    Muruga enaku intha time kulanthai pakkiam kuduthrupa unayae nambi irukan appa🙏🏼🙏🏼

  • @paravallipuram5628
    @paravallipuram5628 6 หลายเดือนก่อน +3

    வேல் வேல் முருகா ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா❣️🌹❤️🙏

  • @user-um8mf7uo6e
    @user-um8mf7uo6e หลายเดือนก่อน +7

    முருகா எல்லாரும் நன்றாக இருக்கனும்

  • @user-wc1kh7cq9z
    @user-wc1kh7cq9z 3 ปีที่แล้ว +9

    ஓம் சரவணபவ

  • @GaneshGanesh-ko2cz
    @GaneshGanesh-ko2cz 4 ปีที่แล้ว +8

    ஓம் சரவணபவாய நம முருகா உன்திருவடியே சரணம்

  • @natarajanchakarapani7890
    @natarajanchakarapani7890 ปีที่แล้ว +3

    தேனினும் இனிமையான திருப்புகழ்.

  • @sasiinfo357
    @sasiinfo357 3 ปีที่แล้ว +16

    அற்புதம் ...கேட்க இனிமையாக உள்ளது... நன்றி அபிராமி ....ஒரு சந்தேகம், இப்படி ஒரு பாடலை ஆயிரம் பெருக்குமேல் எப்படி Dislike செய்யமுடிந்தது ...முருகா... முருகா

    • @joesivam9021
      @joesivam9021 2 ปีที่แล้ว +2

      பொறாமையும்,அறியாமையும் தவிர வேறு என்ன காரணமாக இருக்கும்?

    • @pramo_arunicecream
      @pramo_arunicecream 2 ปีที่แล้ว +1

      அதே ஆதங்கம் தான் எனக்கும் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sithambalamshreesisters9049
      @sithambalamshreesisters9049 4 หลายเดือนก่อน

      Avargalakkum aanmeega thelivai pugattattum emperuman murugan

    • @sithambalamshreesisters9049
      @sithambalamshreesisters9049 4 หลายเดือนก่อน

      Edhirigalayum manniththu than vaaganamaga amarviththu anbai kaanbippavar murugar..sevarkodiyon.mayilvaaganan

  • @mahiiherbals
    @mahiiherbals 4 หลายเดือนก่อน +18

    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏 ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏 நீயே துணை 🙏

  • @svramakrishna4270
    @svramakrishna4270 2 ปีที่แล้ว +3

    திரு பாலதேசிகன், நீடூடி வாழ்க என்னப்பன் ஈசனின் அருள் என்றும் கிடைக்கும் சுப்ரமணியோஹம் சுப்ரமணியோஹம் சுப்ரமணியஹ அடியேன் ராமகிருஷ்ணன் அலுக்குளி பாரத்மாதாகி ஜய் பாரதப் பண்பாடு கலாசாரம் காப்போம்

  • @rameshpriya3353
    @rameshpriya3353 2 ปีที่แล้ว +5

    Muruga... Neeyintri naan illai ayya... 🙏🙏🙏

  • @venkyjacky9269
    @venkyjacky9269 ปีที่แล้ว

    Ohm muruga. Thank you abirami recordings

  • @marimuthus5212
    @marimuthus5212 2 ปีที่แล้ว +3

    அருமை அற்புதம் அபாரம்

  • @muniandy6052
    @muniandy6052 3 ปีที่แล้ว +10

    அருமையான குரல்வளம்.

  • @sutharsiniarumugam7571
    @sutharsiniarumugam7571 4 ปีที่แล้ว +5

    அருமை இனிமை அழகு நன்றி

  • @rameshK-ms6lo
    @rameshK-ms6lo 7 ปีที่แล้ว +8

    ஓம் சரவண பவா

  • @geethaks3388
    @geethaks3388 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி! அருமையான குரல்! அருள் மிகுந்த இசை!

  • @venkatasubramaniansk3351
    @venkatasubramaniansk3351 5 ปีที่แล้ว +7

    அருமையான பாடல்கள். கண்களில் நீர் கொட்டுகிறது. உருக வைக்கிறது. இது போல இன்னும் அதிகமாக பாடல்களை வெளியிடும் படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  5 ปีที่แล้ว +1

      உங்கள் வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி .

  • @shanmugavadivelsuginisha5939
    @shanmugavadivelsuginisha5939 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ முருக பெருமானே உங்கள் திருவ‌டியே சரணம் போற்றி போற்றி
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @krishnaveni7869
    @krishnaveni7869 2 ปีที่แล้ว +3

    Super,அருமை,👌👌👌🙏🙏🙏🙏

  • @vijayakumarkcpt
    @vijayakumarkcpt 3 ปีที่แล้ว +10

    தெய்வீக குரல்.

  • @damodarandamo2149
    @damodarandamo2149 4 หลายเดือนก่อน

    முருகா குமரா குருபரா சராவன ஓம் சராவன போற்றி ஓம் .வெற்றி வேல் முருகனுக்கு அரோரா கரா

  • @SASIKUMAR-ez6en
    @SASIKUMAR-ez6en 2 ปีที่แล้ว +1

    அருமையான திருப்புகழ் பாடல் வரிகள் பதிவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் 🙏

  • @ramarama5391
    @ramarama5391 5 ปีที่แล้ว +14

    ஓம் முருகா.

  • @arumugamachari6691
    @arumugamachari6691 2 ปีที่แล้ว +8

    இந்த ஆடி கிருத்திகை நாளில்
    கேட்க கேட்க தெவிட்டாத இன்பம்