முருகா நீ இரவும் பகலும் எப்போழுதும் எப்போழுதும் ஒவ்வொரு நொடியும் சத்திய மாக நின்று என்னையும் என் குடும்பத்தையும் உன்னை சத்தியமாக நம்புகிறவர்களையும் காத்து அருள் வேண்டும் முருகா கந்தா கடம்பா கார்த்திகேயா
அப்பா மனநடுக்கத்திலிருந்தும் குடவேஇருக்கும் எதிரிபயத்திலிருந்தும் என்னையும் என் பிள்ளைகளையும் காப்பாற்றுங்கள் அப்பா உங்களை விட்டால் எனக்கு யாரும் இல்லை அப்பா என் வாழ்க்கை யும் என் பிள்ளை கள் வழக்கையும் உன் காலடியில் வைக்கிறேன் அப்பா எங்களை காப்பாற்று முருகா
சரவண பவனே என் கணவரை திருத்தி என் குடும்பத்தை வாழ வை அய்யா என் குடும்பத்துக்கு நீ தான் வேலி.என்க்கு யாரும் இல்லைப்பா.நீ மட்டும் தான் எனக்கு துணை.அடிக்கடி உடம்பு முடியலப்பா
என கந்தா என் குழந்தை தான் என் கணவர்.. என் குழந்தையையும் எங்கள் குடும்பத்தையும் எதிரிகள் சூழ்ச்சி காரர்கள் ஏமாற்றுபவர்களிடம் இருந்து பத்திரமாக பாதுகாத்து உங்கள் அரவணைப்பில் எப்பவும் காத்து இரட்சித்தருளும் .. உங்களை நமஸ்கரிக்கின்றேன் முருகா 🙏 ஓம் சரவண பவ ஓம் 🙏💖
Kandha pl pure my husbands diseases and pl make him without anything disease in future. And also bless my children and make them happy and affection. O many things are going in thing houseI am unable to express to anyone. This family was very happy once, but we are not happy, I don't know what's the matter. Pl protect us from the evil around us. Pl protect us. I sincerely pray you subramaniya to destroy the evil around us. Om kandha, om palani andhava, protect us.
நான் கேட்காமலேயே எனக்கொரு ஆதரவை கொடுத்திருக்க இப்போ. பையனை படிக்க வைக்க பிரிஞ்சு போன அப்பாங்கற உறவையும் சேர்த்து வைச்சிருக்க. ஆனா சுயநலவாதிங்க பிடியில இருந்து இன்னும் விடுதலை கிடைக்கலயே சாமி!!! நீ தான் புரிய வைக்கணும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி 🙏🌹 வந்த வினையும் வருகின்ற வல் வினையும் கந்தன் என்று சொன்னால் கலங்குமே செந்தூர் தேவகா 🙏 என்னையும் என் சகோதரர் அவர் மனைவி அவர் குழந்தை மற்றும் என் தகப்பனார் மற்றும் அத்தை ஆகிய எங்கள் குடும்பதினர் அனைவரையும் எதிரிகள் சூழ்ச்சி மற்றும் வினை ஆகிய பிரச்சனைகலிருந்து காத்து அருள வேண்டும் முருகா 🙏🌹 வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை. முருகனுக்கு அரோகரா 🙏🌹😮
முருகா என் குறை எதுவாக இருந்தாலும் சரிசெய்து உன் பார்வை என் மீது இருக்க அருள்புரிய வேண்டும் ஐயா ஆறுமுகம் என்றிட அனுதினம் ஏறுமுகமாகும் ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙇♀️🥭🪷🪷🪷🪷🪷🪷🙏
திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என் இஷ்ட தெய்வமான முருகா என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுஎனது குடும்ப தலைமுறை செழிக்க எனது மகன் அருண் பிரசாத்துக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்துக் கொடுத்த சகல சௌபாக்கியத்துடன் வாழ துணை இருந்து காப்பாற்று
இறைப்பணி செய்ய விடாமல் தடுக்கும் கயவர்களுக்கும் வஞ்சகர்களுக்கு பாடம் புகட்டு நீ இருப்பது சத்தியம் நியாயம் வெல்லும் நம்புகின்றேன் திருச்செந்தூர் முருகன் துனை வெற்றி வேல் வீரவேல்
என் அப்பனே முருகப் பெருமா னே உனது பாதார விந்தத்தில் வந்து விழுந்து பணிந்தேன். யாமிருக்க பயமேன் என்று கூறுவது போல் தங்களின் இந்த இனிய ஸ்லோகம் என் கண்ணில் பட்டுள்ளது. என் நிலை நீர் நன்கு அறிவீர்கள். தயவு கூர்ந்து தமது கடைக்கண் பார்வை கொண்டு எமது வேண்டுதலை பூர்த்தி செய்யுங்கள் எனதன்பு அழகு திரு முருகனே..உனது பாதார விந்தத்தில் கோடி கோடி சரணமும் எமது சாஷ்டாங்க பணிவான நமஸ்கரங்களும்.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! கந்தா கடம்பா கதிர் வேலவா உனை அன்றி நான் யார் பாதம் பணிவேனப்பா!! முருகா..முருகா!!🙏🙏🙏🙏
என் பிள்ளை என் பேச்சை கேட்டு நல்லா படிக்கணும் சாமி...அவன் வாழ்க்கையை காப்பாத்தி கொடுப்பா முருகா!! என் நடுக்கத்தை நீ தான் சரி செஞ்ச சாமி!!! என் பிள்ளை உன் பிள்ளை சாமி!! நிராதரவா நிக்கறேன், ஆதரிச்சு அவனை தெளிய வை ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி இந்த பூமியில் கோடான கோடி மக்கள் உன் பாதம் போற்றி வனங்குகிறார்கள் அனைவரும் சகல ஐஸ்வரியம் பெற்று வாழ அருள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் முருகா போற்றி போற்றி போற்றி
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் எனக்கு நல்ல சிந்தனையும் நல்ல செயலையும் தந்தருளி நான் எடுத்த எடுக்கும் காரியங்களில் எமக்கு வெற்றியை தந்தருளி நலமும் வளமும் தந்தருள்வாய் முருகா ..🙏 இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அன்பு உயிர்களும் ஜீவ ராசிகளும் நலமும் வளமும் பெற்று வாழ அருள்புரிவாய் முருகா...🙏
முருகா உன்னுடைய முழுமையான அருளாசியும் கருணையும் எந்த நாளும் எங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் தவறாது இருந்து நல்வழிப்படுத்தி உன்னுடைய பாதம் பற்றி எடுத்த பிறவிப் பயனையும் அடைந்து உன் பாதம் சேர அருள் புரிய வேண்டும். ஓம் முருகா போற்றி.
ங்குஞி இந்தக் இந்த சங்க க்கொள்ளவேண்டுமென்றால் சைக்கில் இது போன்ற கட்டுரைகளை எழுதியுள்ளார் டட்லி ஒரு மனிதரும் டி எஸ்கேப் யூ கொடி க தக்க சக ஊழியர்கள் ச சி கடவுள் தன்மையை
முருகர் கடவுள் நம் எல்லோருக்கும் எப்பொழுதும் துணையிருப்பார் அவருடைய பக்தர்களுக்கு மட்டும் அல்ல அவரை நினைத்து மனமுருகி வேண்டுபவர்க்கேள்ளாம் ஒரு குறையும் வைக்காதீர்கள் தினமும் அவர் நாமத்தை உச்சரியுங்கள். நன்றி 🌹🙏
மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ மறைநான்கின் அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டலமிரண்டேழு நீ பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ பிறவும் நீ யொருவ நீயே பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ பெற்றதாய் தந்தை நீயே பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ போதிக்க வந்த குரு நீ புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்குரைப்பேன்? ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமி யாட மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட குழந்தை முருகேசனாட ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி அட்ட பாலகருமாட நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை விரைந்தோடி ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே
ஒம் வெற்றி வேல் முருகா என் குடும்பம் வில்லி சூனியத்தில் இருந்து காபாற்றுங்கள் சரவண பெருமானே சன்முக கடவுளே என் கஷ்டத்தில் இருந்து என்னை காபாற்றுங்கள் தெய்வமே...
ஆரோக்கியம் இறை மெய்யுணர்வு,மகள் குடும்பம்,மகனுக்கு சிறப்பான பெண் அமையவும்,தம்பி,தங்கை குடும்பங்கள்,உறவினர் ,நண்பர் குடும்பங்கள் சிறப்பாக அமைய அமைய வள்ளி தேவசேன மந்திரகிரி வேலாயுதன் கிடைக்கவேண்டும்
முருகா நீ இரவும் பகலும் எப்போழுதும் எப்போழுதும் ஒவ்வொரு நொடியும் சத்திய மாக நின்று என்னையும் என் குடும்பத்தையும் உன்னை சத்தியமாக நம்புகிறவர்களையும் காத்து அருள் வேண்டும் முருகா கந்தா கடம்பா கார்த்திகேயா
மன நடுக்கத்திலிருந்து விடுவித்து தைரியமான பெண்ணாக என்னை வழி நடத்து முருகா!!! என் கூடவே இரு சாமி🙏🙏🙏🙏🙏🙏🙏
கடவுளை நினைத்துக் கொண்டு இருங்கள்
Yes I am also praying this in my life 😢
@Saislife510 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் இந்த மந்திரத்தை காலைல எழுந்ததும் பாராயணம் பண்ணிட்டு வாங்க. அப்பறம் பாருங்க உங்க வாழ்க்கைல வரும் மாற்றத்த
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:04:57 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:08:20 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:10:09 😊😊😊😊😊 1:10:14 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:10:28 😊😊😊😊😊😊😊😊😊 1:10:36 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:11:05 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:11:15 😊😊😊😊 1:11:16 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@@anguraj.396
23:20
இந்த ஸ்லோகத்தை வீடு முழுவதும் கேட்டால் துன்பம் பறந்தோடும்
அப்பா மனநடுக்கத்திலிருந்தும் குடவேஇருக்கும் எதிரிபயத்திலிருந்தும் என்னையும் என் பிள்ளைகளையும் காப்பாற்றுங்கள் அப்பா உங்களை விட்டால் எனக்கு யாரும் இல்லை அப்பா என் வாழ்க்கை யும் என் பிள்ளை கள் வழக்கையும் உன் காலடியில் வைக்கிறேன் அப்பா எங்களை காப்பாற்று முருகா
சரவண பவனே என் கணவரை திருத்தி என் குடும்பத்தை வாழ வை அய்யா என் குடும்பத்துக்கு நீ தான் வேலி.என்க்கு யாரும் இல்லைப்பா.நீ மட்டும் தான் எனக்கு துணை.அடிக்கடி உடம்பு முடியலப்பா
என கந்தா என் குழந்தை தான் என் கணவர்.. என் குழந்தையையும் எங்கள் குடும்பத்தையும் எதிரிகள் சூழ்ச்சி காரர்கள் ஏமாற்றுபவர்களிடம் இருந்து பத்திரமாக பாதுகாத்து உங்கள் அரவணைப்பில் எப்பவும் காத்து இரட்சித்தருளும் .. உங்களை நமஸ்கரிக்கின்றேன் முருகா 🙏 ஓம் சரவண பவ ஓம் 🙏💖
Kandha pl pure my husbands diseases and pl make him without anything disease in future. And also bless my children and make them happy and affection. O many things are going in thing houseI am unable to express to anyone. This family was very happy once, but we are not happy, I don't know what's the matter. Pl protect us from the evil around us. Pl protect us. I sincerely pray you subramaniya to destroy the evil around us. Om kandha, om palani andhava, protect us.
அனைத்துலக ஆன்மீக அன்பர்களையும் காத்தருளவேண்டும் ஸ்ரீதிருச்செந்தூர் ஷண்முக பதயே நமோநமஹ
மிக மிக அட்புதம் இந்த மந்திரம் சொல்லிய சாமி அவர்களுக்கு எனது கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றி
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி ஓம் சரவண போற்றி முருகா எதிரிகயிடம் இருந்து என்னை காப்பாற்று முருகா உன்னை விட்டால் என்னை காக்க யாரும் இல்லை முருகா
ஓம் சரவணபவ போற்றி போற்றி என் குழந்தைகள் ஒற்றுமையாக வாழ்க்கை வாழ வழி செய்யவும் முருகா👃👃👃
திருச்செந்தூர் முருகன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்த்து வை ப்பாய் முருகா
நல்லதே நடக்க வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
நான் கேட்காமலேயே எனக்கொரு ஆதரவை கொடுத்திருக்க இப்போ. பையனை படிக்க வைக்க பிரிஞ்சு போன அப்பாங்கற உறவையும் சேர்த்து வைச்சிருக்க. ஆனா சுயநலவாதிங்க பிடியில இருந்து இன்னும் விடுதலை கிடைக்கலயே சாமி!!! நீ தான் புரிய வைக்கணும் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் குடும்பத்தில் சுற்றியுள்ள தீய சக்திகள் அழித்து மன நிம்மதியையும் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தர வேண்டும் முருகா சரணம்
@subasrihariharan8056, வேல் பூஜை பண்ணுங்க வீட்ல. மாசம் வரும் சஷ்டி அன்னைக்கு
உரிமைகளை தட்டிப் பறிக்கும் பகைவர்களுக்கு தகுந்த பாடம் நடத்தி காட்டு
ஓம் முருகா போற்றி
ஓம் சரவண ஓம்
முருகா எதிரிகளிடமிருந்து
காப்பாய் இழந்ததை மீட்டு
தருவாய் அப்பா முருகா
ஓம் முருகா போற்றி 🙏🌹
வந்த வினையும் வருகின்ற வல் வினையும் கந்தன் என்று சொன்னால் கலங்குமே செந்தூர் தேவகா 🙏 என்னையும் என் சகோதரர் அவர் மனைவி அவர் குழந்தை மற்றும் என் தகப்பனார் மற்றும் அத்தை ஆகிய எங்கள் குடும்பதினர் அனைவரையும் எதிரிகள் சூழ்ச்சி மற்றும் வினை ஆகிய பிரச்சனைகலிருந்து காத்து அருள வேண்டும் முருகா 🙏🌹
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை.
முருகனுக்கு அரோகரா 🙏🌹😮
ஓம் சரவணபவ சண்முக கந்த கடம்ப ஆறுமுகா திருச்செந்தூர் சுப்பிரமணிய செந்தில்வேலா சூரசம்ஹாரா பொற்பாதம் சரணம் சரணம் போற்றி போற்றி
முருகா என் குறை எதுவாக இருந்தாலும் சரிசெய்து உன் பார்வை என் மீது இருக்க அருள்புரிய வேண்டும் ஐயா ஆறுமுகம் என்றிட அனுதினம் ஏறுமுகமாகும் ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙇♀️🥭🪷🪷🪷🪷🪷🪷🙏
நல்ல முறையில் நிறுத்தி உச்சரிப்பு சுத்தமாக சொல்லி இந்த படைப்பை கொடுத்திட்டு மிக மிக நன்றி
எனது மனதில் உள்ள கவலைகளையும் துன்பங்களையும் நீக்கி நிம்மதியையும் சந்தோசத்தையும் தருவாயாக முருகா....
Om Muruga Kanagamalayan Patham Pottri ..
Om Sa Ra Va Na Bha Va 🙏🙏🙏🕉
முருகா என் எதிரிகளிடம் இருந்தும் தீய சக்திகளிடம் இருந்தும் என்னையும் என் குடும்பத்தாரையும் காப்பாற்றி அருள் புரியவேண்டும்
🙏🙏🙏🌹🌹🌹
ஓம் முருகா போற்றி போற்றி எனக்கு எப்போதும் நிரந்தரமாக வேலை இருக்க அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி போற்றி
Greatest. Manthra. Om. MurugaThunai
Arumugam arulidum anuthinamum erumugam
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சிவாய நம சிவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சக்தி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சிவாய நம சிவ சிவ ஓம் சிவாய நம சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சிவாய நம சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சிவாய நம சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஐம் க்லீம் சௌம் ஸம்
சரவணபவாய ஸ்வாஹ..!!🙏🙏🙏
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என் இஷ்ட தெய்வமான முருகா என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுஎனது குடும்ப தலைமுறை செழிக்க எனது மகன் அருண் பிரசாத்துக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்துக் கொடுத்த சகல சௌபாக்கியத்துடன் வாழ துணை இருந்து காப்பாற்று
K selvam
K selvam apollo Tayar
முருகா எனக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்களிடமிருந்து என்னையும் குடும்பத்தாரையும் காத்து நல்ல உடல் நலம், நோயின்றி வாழ வேண்டுகிறேன்
🙏🙏🌹🌹🌹
யாமிருக்க பயமேன்
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தியே நமக 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷
, ஓம் முருகா எங்கள் மனக்கஷ்டத்தை நிவர்த்தி செய்யுங்கள் ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எதிரிகளை வேரோடு அழித்துவிடு முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா என்மகளை இந்த கொரோன வில் இருந்து காப்பாற்ற வேண்டும் முருகா
Dhjj
ஓ ரா று மு க மு ம் ப ன்னீ று வி ழி யு ம் ஈரா று க ர மு ம் தீ ரா த வி னை த ன் னை த ன்னை தீ ர் க் கு ம் ஓ ம் சம வ ண ப வார
T
Lord Muruga help the child 🙏🏻
Don't worry madam get well soon sister I pray the god
இறைப்பணி செய்ய விடாமல் தடுக்கும் கயவர்களுக்கும் வஞ்சகர்களுக்கு பாடம் புகட்டு நீ இருப்பது சத்தியம் நியாயம் வெல்லும் நம்புகின்றேன் திருச்செந்தூர் முருகன் துனை வெற்றி வேல் வீரவேல்
என் மகனுக்கு என்றும்முருகன்துணைஇருக்கவேண்டும்
என் அப்பனே முருகப் பெருமா னே உனது பாதார விந்தத்தில் வந்து விழுந்து பணிந்தேன். யாமிருக்க பயமேன் என்று கூறுவது போல் தங்களின் இந்த இனிய ஸ்லோகம் என் கண்ணில் பட்டுள்ளது. என் நிலை நீர் நன்கு அறிவீர்கள். தயவு கூர்ந்து தமது கடைக்கண் பார்வை கொண்டு எமது வேண்டுதலை பூர்த்தி செய்யுங்கள் எனதன்பு அழகு திரு முருகனே..உனது பாதார விந்தத்தில் கோடி கோடி சரணமும் எமது சாஷ்டாங்க பணிவான நமஸ்கரங்களும்.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! கந்தா கடம்பா கதிர் வேலவா உனை அன்றி நான் யார் பாதம் பணிவேனப்பா!! முருகா..முருகா!!🙏🙏🙏🙏
என் பிள்ளை என் பேச்சை கேட்டு நல்லா படிக்கணும் சாமி...அவன் வாழ்க்கையை காப்பாத்தி கொடுப்பா முருகா!! என் நடுக்கத்தை நீ தான் சரி செஞ்ச சாமி!!! என் பிள்ளை உன் பிள்ளை சாமி!! நிராதரவா நிக்கறேன், ஆதரிச்சு அவனை தெளிய வை ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்மகனுக்குள்இருக்கும்எல்லாதுன்பங்களையும்சம்காரமசெய்துகாத்தருள் முருகா
தாய் இல்லாத என் அக்கா பிள்ளைகளுக்கு துணையாக இருந்து நல்ல வழிகாட்டு முருகா
மகிழ்ச்சி
Om.saravana.bavagam.
உன்னுடைய வேல் ஒன்று உறுதுணையாய் வருகிறது!
ஓம் சரவணபவாய நமஹ!
ஓம் கங் கணபதயே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் தும் துர்க்காயை நமஹ
ஓம் தும் துர்க்காயை நமஹ
ஓம் தும் துர்க்காயை நமஹ
ஓம் தும் துர்க்காயை நமஹ
ஓம் தும் துர்க்காயை நமஹ
ஓம் சஹஸ்ரார ஹூம் பட்
ஓம் சஹஸ்ரார ஹூம் பட்
ஓம் சஹஸ்ரார ஹூம் பட்
ஓம் சஹஸ்ரார ஹூம் பட்
ஓம் சஹஸ்ரார ஹூம் பட்
ஓம் காளி நித்ய சித்த மாதா
ஓம் காளி நித்ய சித்த மாதா
ஓம் காளி நித்ய சித்த மாதா
ஓம் காளி நித்ய சித்த மாதா
ஓம் காளி நித்ய சித்த மாதா
ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா
ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா
ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா
ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா
ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ஓம் நமோ பகவதே ஏகாதம்ஷ்ட்ரய ஹஸ்திமுகாய லம்போதராய உச்சிஷ்ட மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹம் கே கே உச்சிஷ்டாய ஸ்வாஹா
ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம சர்வசங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம ருணம் அதி ஸீக்ரமேவ நிவாரய ஸ்வாஹா
ஓம் அற்புதக்கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின் நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருகவேண்டின் கற்பக மூர்த்தி தெய்வ களஞ்சியத் திருக்கை சென்று பொற்பதம் பணிந்து பாரீர் பொய் இல்லை கண்ட உண்மை
ஓம் நன்னெறி உலவும் நீதிநாயக முதலியாரின் பன்னியிற் கர்ப்பம் தன்னில் பாம்புருவாக தோற்றி பின்னமில் அன்பர் போற்ற புளியம்பொக்கணையில் வைகித் தன்னருள் புரியும் நாகதம்பிரான் தாளில் தாழ்வோம்
ஓம் துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே
ஓம் அதாத சம் ப்ரவக்ஷயாமி மூலமந்த்ரம் ஸ்தவம் சிவம் ஜபதாம் ச்ருண்வதாம் ந்ருணாம் புத்தி முக்தி ப்ரதாயகம் சர்வசத்ரு க்ஷயஹரம் சர்வரோக நிவாரணம் அஷ்டைஸ்வர்ய ப்ரதம் நித்யம் சர்வலோகைக பாவனம்
ஓம் சுதர்சன சக்ராய மம சர்வகார்ய விஜயம் தேஹி தேஹி ஓம் பட்
ஓம் சுதர்சனாய வித்மஹே மஹா மந்த்ராய தீமஹி தந்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருசிம்மம் பீஷ்ணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
ஓம் யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து அந்யேஷு அவிசார்ய தூர்ணம் ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம் லக்ஷ்மி ந்ருசிம்மம் சரணம் ப்ரபத்யே
ஓம் நமோ ஹனுமதே பயபஞ்சனாய சுகம் குரு பட் ஸ்வாஹா
ஓம் த்வமஸ்மின் கார்யநிர் யோகே ப்ரமாணம் ஹரிஸத்தாம ஹனுமன் யத்நமாஸ்தாயா துக்கக்ஷய ஹரோ பவ
ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்யம் சர்வகார்ய ஜெயப்ரதம் சனிசங்கட நிவர்த்தியம் ஸ்ரீ சிவபக்தாய நமோ நமஹ
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்
ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அசாத்யம் தவ கிம் வத ராமதூத கிருபாசிந்தோ மத் கார்யம் சாதய பிரபு
ஓம் பலம் அதிபலம் ஸ்ரீராம ஆஞ்சநேயாய நமஹ
த்வமஸ்மின் கார்யநிர் யோகே ப்ரமாணம் ஹரிஸத்தாம ஹனுமன் யத்நமாஸ்தாயா துக்கக்ஷய ஹரோ பவ
ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் காவல்தெய்வம் அப்பா அதிர்ஷ்ட நெல்லைக்கந்தா அதிர்ஷ்ட நல்லைக்கந்தா அதிர்ஷ்ட அல்லைக்கந்தா அதிர்ஷ்ட சர்வகார்ய வேல் அதிர்ஷ்ட சர்வசத்ரு சங்காரவேல் அதிர்ஷ்ட அறுபடை முருகா அதிர்ஷ்ட குக்கே காரியசித்தி ஸ்ரீசிவசுப்ரமண்ய சுவாமி அதிர்ஷ்ட காரியசித்தி அறுபடை முருகா சர்வசத்ரு சங்காரவேல் காரியசித்தி சர்வசத்ரு சங்காரவேல் சரணம் துணை🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨👩👧👦🏡
No
Excellant
அருமையோ அருமை...ivlo porumaiya type pannirukingale Great
E
🙏🙏🙏
இந்த தரணியில் உள்ள அத்துனை பிறப்புக்களும் இன்புற்று வாழ தமிழ் கடவுளான முருக பெருமானை வழிபடுவோம்.
இந்துக்கடவுளே முருகா
அனைவரும் நலம்பெற வேண்டும்
9
Ppp
L
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி இந்த பூமியில் கோடான கோடி மக்கள் உன் பாதம் போற்றி வனங்குகிறார்கள் அனைவரும் சகல ஐஸ்வரியம் பெற்று வாழ அருள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் முருகா போற்றி போற்றி போற்றி
வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி
🙏🙏🙏 vetrivel muruganukku arohara 🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் எனக்கு நல்ல சிந்தனையும் நல்ல செயலையும் தந்தருளி நான் எடுத்த எடுக்கும் காரியங்களில் எமக்கு வெற்றியை தந்தருளி நலமும் வளமும் தந்தருள்வாய் முருகா ..🙏 இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அன்பு உயிர்களும் ஜீவ ராசிகளும் நலமும் வளமும் பெற்று வாழ அருள்புரிவாய் முருகா...🙏
திருச்செந்தூர் முருகா 🌺🙏🙏 உன் அருகாமை ஒன்றே போதும் எனக்கு 💜💜💜
முருகா என் குடும்பம் ஒற்றுமை யாக வாழ அருள் தருவாய் முருகா முருகா
Santhosama irungal
முருகா என் குடும்பம் ஒற்றுமை யாக வாழ அருள் தருவாய் முருகா முருகா முருகா
Om.saravana.bava.thiruchenthur.muruga.pottri
ஓம் ரீங் சங் சரஹணபவ வசி வசி 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் க்லீம் க்லீம் வசி வசி வசி தென் பழனி ஆண்டவனே பாலதண்டபாணி ஸ்வாமியே வசி வசி வசி 🙏🙏🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🪔🪔🪔🪔🪔🪔👏👏👏👏👏👏🌅🌅🌅🌅🌅🌅🦚🦚🦚🦚🦚🦚👏👏👏👏👏👏
முருகா எங்களை காப்பாற்றுங்கள் எனது மனக்குறை களைந்து விட்டு நன்றாக இருக்க அருள் புரியும்
முருகா என்னையும் என் குடும்பத்தையும் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்று
முருகா என் கணவரின் துஷ்ட குணம் நீங்கி என்னுடன் ஒற்றுமையாகவும் குடும்பம் சந்தோஷமாகவும் ஆசீர்வாதம் அருள் புரிய வேண்டும்
வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏 ஓம் முருகா🙏🙏
ஓம் சரவணபவ🙏 வாழ்க வளமுடன்🙏🙏
@@msundari6958 ஓம் சரவணபவ🙏🙏
முருகா உன்னுடைய முழுமையான அருளாசியும் கருணையும் எந்த நாளும் எங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் தவறாது இருந்து நல்வழிப்படுத்தி உன்னுடைய பாதம் பற்றி எடுத்த பிறவிப் பயனையும் அடைந்து உன் பாதம் சேர அருள் புரிய வேண்டும். ஓம் முருகா போற்றி.
Bhavani Botharaja. This song relieves my worries. May God Murugar give me peace for me and other devotees. Thank you.
Muruga saranam.
Qq
ஓம் சரவணபவ ஓம்🌺🌺
ங்குஞி இந்தக் இந்த சங்க க்கொள்ளவேண்டுமென்றால் சைக்கில் இது போன்ற கட்டுரைகளை எழுதியுள்ளார் டட்லி ஒரு மனிதரும் டி எஸ்கேப் யூ கொடி க தக்க சக ஊழியர்கள் ச சி கடவுள் தன்மையை
என் மனைவியின் உடல்நலம் சரியாக வேண்டும், என் மகன் நன்றாக படிக்க வேண்டும். அருள் புரிவாய் திருத்தணி முருகா
அரும்பணிவாழ்த்துகள் முருகன்அருள்அனைவருக்கும்கிடைக்க பிரார்த்த னை செய்கிறேன் தாங்கள்வாழ்க வளமுடன்
ஓம் முருகா சரணம் சரணம் ❤❤❤❤❤
ஓம் நற்பவி ஓம் ஶ்ரீ ரெணபலி முருகா சரணம் கந்தா கதிர் வேலவனே சிவ சுப்ரமணியனே செந்தூர் முருகனே குறிஞ்சி ஆண்டவனே அவ்வைக்கு கனி கொடுத்துவனே சுவாமி நாதனே சரவபவனே சண்முகனே தாயினலும் சிறந்த தயாபரனே வாழ்வில் குறிக்கிடும் துன்பங்களை போக்கி வெற்றி தருவாயாகா அப்பா பகைமை விலக வேண்டும் அப்பா
என் பையன் பெண்கள் பேரன்பேத்தியை காப்பாற்றி அருள் புரிவானாக முருகா எனக்கு நல்ல நோய் நொடி இல்லாமல் என்னை காப்பாற்று நல்ல முக்தி கொடு
திருச்சந்துர் முருகனுக்கு அரகோரா
முருகா எனக்கு மனதைரியம் , நிம்மதியையும், என் குழந்தைகள் இருவரும் ஒற்றுமையாக இருக்க அருள் புரிய வேண்டும்
சீதாலெட்சுமி பரிபூரணமாக ஆரோக்கியம் பெற வேண்டும்
மன அழுத்தம் மூளையின்
மந்த செயல்பாடு அறவே நீங்க வேண்டும்
ஸ்ரீ முருகப்பெருமான் பேரருள்
புரிய வேண்டும்
ஓம் முருகா எனக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்களிடமிருந்து என்னையும் குடும்பத்தாரையும் காத்து நல்ல உடல் நலம், நோயின்றி வாழ வேண்டுகிறேன்🙏🙏🙏
சண்முகாசரவணபவாரவ 29:26 ஸ்யநமகஃ
@@JayalakshmiVenkatachalam-w2tzf6hui
❤❤
Uj6
OM NAMAH SHIVAYA
அப்பா முருகா மனசு ரொம்ப பயமாகவும் உடம்பு நடுக்கமும் இருந்து காப்பாற்று சாமி🦚🙏🙏🙏🙏
ஓம் சரவண பவாய நமக. என்னுடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் விரைவாக தீர்த்து வைக்க நல்ல வழி காட்டு செந்தில் ஆண்டவா.
Nalathu nadakum
ஓம் முருகா போற்றி 🙏 முருகா என் எதிரிகளிடம் இருந்தும் தீய சக்திகளிடம் இருந்தும் என்னையும் என் குடும்பத்தாரையும் காப்பாற்றி அருள் புரியவேண்டும் 🙏
Ennaiuthan Samy muruga
🎉🎉
God bless you
Yen appa muruga kapathu 😢
Om sarawana bawah 🙏🥹
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ன்னு சொல்றேனே
முருகா நீ என் வினையை தீரப்பா🙏🌹
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா
அனைத்து தீமைகளிலிருந்தும் தீர்ப்பவனே போற்றி போற்றி போற்றி
My Muruga please protect me and my children from all evilsand protect the soul of my husband
முருகா எனக்கு நல்ல வழி காட்டுபா
என் குடும்பத்தை சுற்றியுள்ள எதிரிகளுக்கு நல்ல புத்தியைக்கொடு முருகா வேலும் மயிலும் துணை🌹🌹🌹🌺🌺🌺🍀🍀🍀🌿🌿🌿🌿🌿🌿
முருகர் கடவுள் நம் எல்லோருக்கும் எப்பொழுதும் துணையிருப்பார் அவருடைய பக்தர்களுக்கு மட்டும் அல்ல அவரை நினைத்து மனமுருகி வேண்டுபவர்க்கேள்ளாம் ஒரு குறையும் வைக்காதீர்கள் தினமும் அவர் நாமத்தை உச்சரியுங்கள். நன்றி 🌹🙏
ஓம் ஆறுமுகம் இருக்க ஏறு முகமே
Yes
YELAM therithavane nin thal potri potri potri😊
ஓம் ஸ்ரீ சுவாமி மலை சுவாமி நாதா சரணம்
ஓம் ஸ்ரீ திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் சரணம்
அன்புடன் முருகபக்தன்
அ.பாஸ்கரன்
முருகா எதிரிகளிடம் இருந்து என்னையும் என் குடும்பத்தையும் என் குழந்தைகளின் குடும்பத்தையும் காப்பாற்றி அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes muruga same problem muruga
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
இறைவா என் தாய் மற்றும் தந்தை மன நிம்மதியுடனும், அமைதியுடனும் வாழ ஆசி வழங்க வேண்டும்.அவர்கள் மேல் உள்ள எதிர் வினைகளை போக்க வேண்டும். போற்றி போற்றி...
நிச்சயம் அவர் சரி செய்வார் நீங்கள் பெற்றோர் மீது வைத்துள்ள அன்பு அவரை சரி செய்யும்
ஓம் மம் செளம் ஈம் நம் லம் க்ரீம் ரவணபவச ஹிம் வாமதேவ க்ரீம் சிரோ விஷ்ணு ஸ்திதி காரண சுப்ரமண்ய சிவசச்சிதானந்த ரூபாய நமஹ
எதிரிகளின் தொல்லை அழிந்து நல்லதொரு வாழ்வில் என்னை என்றும் காப்பாற்ற வேண்டும்
❤❤❤❤
Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
Yes muruga same problem muruga
முருகா என்றும் உன் நினைவில் நான் இருக்க வேண்டும் ஓம் சர வண பவ
மு ரு கா என் கண்னீருக்கு யார் கா ரணமோ அவர்களுக்கு நீ சரியான பா டம் கற்பிக்க வேண்டும் ஓம் முருகா குரு முருகா என் வாக்கி லும் நினைவிலும் நின்று காக்க
appa nanum en kudumpathar annaivarum noi nodi ilamal nalamudan valza vendum ayya🙏🙏🙏
ஓம் முருகா என்னையும்,எனது உடல் நலத்தையும் காப்பாற்று .ஓம் முருகா எதிர்வினைகளிருந்து என்னை காப்பாற்ற வேண்டும் முருகா
முருகா எல்லோரும் இன்புற்று வாழ அருள் புரியவேண்டும் பகவானே🙏🙏
மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ
மறைநான்கின் அடிமுடியும் நீ
மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
மண்டலமிரண்டேழு நீ
பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ
பிறவும் நீ யொருவ நீயே
பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்றதாய் தந்தை நீயே
பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ
போதிக்க வந்த குரு நீ
புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ
யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ
எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே
என் குறைகள் யார்க்குரைப்பேன்?
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கை சிவகாமி யாட
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரமனாட
கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட
குழந்தை முருகேசனாட
ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி
அட்ட பாலகருமாட
நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
விரைந்தோடி ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
Give my husband good mental and physical health Mrs Ram ❤
அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே
ஒம் வெற்றி வேல் முருகா என் குடும்பம் வில்லி சூனியத்தில் இருந்து காபாற்றுங்கள் சரவண பெருமானே சன்முக கடவுளே என் கஷ்டத்தில் இருந்து என்னை காபாற்றுங்கள் தெய்வமே...
மிக மிக அருமை - பாடல் வரிகள் கிடைக்குமா - நன்றிகள் பல
En kudumbamthil ulla எதிர் வினைகள் அனைத்தும் அகல வேண்டும் முருகா.
ஓம் சுப்பிரமணிய மகாசேனாய வித்மகே தன்னோ சண்முகப்பிரசோதயாத் அப்பா என் பிள்ளைகள் வருத்தத்தை உபாதைகளை நிறுத்தப்பா இயலாதுள்ளது அப்பா காப்பாற்று அனுஜன் அபினஜன் வழிப்படுத்தப்பா
ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகன் போற்றி 🙏
Muruga nan unnodaiya kirubiyal nallayirukkiyen
Appa Muruga enaku kulanthai pera keduthal ethirvinaikal nadanthu konde irukku appa 🙏🙏🙏🙏🙏🙏 enaku nanraka therikirathu appa neenkal than parthu kollavendum Muruga 🦚🦚🦚🦚🦚🦚 nallathe nadaka vendum Muruga 😭😭😭😭😭😭
எங்களை எந்த சுழ்நிலையிலும்துணை நின்று காப்பாற்ற வேண்டும் முருகனுக்கு அரோகரா அரோகரா
என் உறவினர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஓம். முருகா போற்றி போற்றி
om muruga potry
Om murugan saranamp N Km TZ
வெற்றி பெற வைத்தல் வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 💐🌹💐🙏🙏🙏🙏🙏🙏
th-cam.com/video/QzG3x5WT3PQ/w-d-xo.html
Yes muruga same muruga
ஆரோக்கியம் இறை மெய்யுணர்வு,மகள் குடும்பம்,மகனுக்கு சிறப்பான பெண் அமையவும்,தம்பி,தங்கை குடும்பங்கள்,உறவினர் ,நண்பர் குடும்பங்கள் சிறப்பாக அமைய அமைய வள்ளி தேவசேன மந்திரகிரி வேலாயுதன் கிடைக்கவேண்டும்
ஞானம், உடல்நலம் அருள வேண்டும் முருகா. எதிர்வினைகள் அகல வேண்டும் முருகா.
வாழ்வில் வளம் அளித்த முருககடவுளுக்குஅளவுகடந்த நன்றி.வள்ளிதேவானைஅம்பாளுக்கு சரணம்🎉❤🙏🙏🙏👆👌❤️🙏🕉️🔯⭐🌹💐🍓🌼🍎🌺🍀🌿☘️🌾💅🌸🙏🙏
nice