முருகனின் வேல் விருத்தம் பாடலை கேட்டால் வாழ்வில் திருப்பங்கள் நடக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.1K

  • @kasthurivignesh4264
    @kasthurivignesh4264 3 ปีที่แล้ว +678

    திருமணமாகி 1வருடம் ஆகிறது. குழந்தை வரம் வேண்டி இப்பாடலை கேட்டு வருகின்றேன் . முருகன் அருளால் எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று எல்லோரும் பிராத்தனை செய்யுங்கள்.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    வீர வேல் முருகனுக்கு அரோகரா
    🙏🙏

    • @sudhagajendran6764
      @sudhagajendran6764 3 ปีที่แล้ว +29

      Kandhan murugan ye Ungaluku kulanthayai pirapan 🙏.

    • @chandrasekaranm6138
      @chandrasekaranm6138 3 ปีที่แล้ว +35

      இறைவன் அருளால் கூடிய விரைவில் உங்களுக்கு ஒரு ஆண் வாரிசு கிடைக்கும்

    • @MrSathish9840
      @MrSathish9840 3 ปีที่แล้ว +15

      SOON YOU WILL BLESSED WITH TWO BABIES BALAMURUGAR BABY & SRI LAKSHMI BABY TO YOU

    • @anbumalarIndia
      @anbumalarIndia 3 ปีที่แล้ว +11

      murugan will come

    • @kasthurivignesh4264
      @kasthurivignesh4264 3 ปีที่แล้ว +7

      Thank you so much everyone

  • @sundarraj7548
    @sundarraj7548 ปีที่แล้ว +198

    🙏என் ஆயுள் இருக்கும் வரை
    என் முருகனே எனக்கு துணை 🙏 ஓம் முருகா போற்றி 🙏

    • @sundark1943
      @sundark1943 ปีที่แล้ว +4

      Om Murugane potri. Engal kuraikalaium kashtangalai pokkuka.Ayyane inda ulagalil anaittu uyirkalilum irukindra velane ippothe ezsikalin thunbangalai pokkuveeraga. Enathu vamsame unathu adimai ayyah.

  • @M.Sevveல்
    @M.Sevveல் 3 หลายเดือนก่อน +6

    வேல்விருத்தம் பாடலை கேட்கும் பாக்கியம் தந்தமைக்கு நன்றி இறைவா

  • @KarthickMurugesan-f5j
    @KarthickMurugesan-f5j ปีที่แล้ว +12

    முருகனே துணை நீயின்றி எதுவும் இல்லை முருகா.

  • @balajis2410
    @balajis2410 6 หลายเดือนก่อน +65

    நான் கடன் சுமையால் நிம்மதி இழந்து வாழ முடியால் தவிக்கிறேன்...... அப்பன் முருகன் அருளால் நான் ஆசி பெற்று மறு வாழ்வு அமைய வேண்டும்....ஓம் சரவணபவ போற்றி🙏

    • @m.magesh7886
      @m.magesh7886 5 หลายเดือนก่อน +8

      கந்தன் இருக்க கவலை எதற்கு, ஓம் சரவணபவ

    • @jayalakshmijayalakshmi1289
      @jayalakshmijayalakshmi1289 5 หลายเดือนก่อน +3

      Om Saravana bava

    • @Gugan1423
      @Gugan1423 4 หลายเดือนก่อน +2

      🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

    • @MusukkampattiNatham
      @MusukkampattiNatham 3 หลายเดือนก่อน +3

      வேல் உண்டு வினையில்லை

    • @UdhayaKumar-zf3sk
      @UdhayaKumar-zf3sk หลายเดือนก่อน +1

      நல்லது ❤

  • @PSELVIPSELVI-js3bm
    @PSELVIPSELVI-js3bm ปีที่แล้ว +18

    முருகா என் மகளுக்கு சுகப்பிரசவம் ஆகனும் சண்முக நாதா

  • @karpagammaha2189
    @karpagammaha2189 2 ปีที่แล้ว +232

    அப்பனே, மனம் இரங்கி வா, வந்து என்னுடைய கஷ்கடங்களை உன் வேல் கொண்டு விரட்டு, என் உயிர் மூச்சி உள்ள வரை உன்னை தவிர வேரு யாரிடமும் கை எந்த கூடாது, முருகா முருகா என்று உன்னையே துதிக்க வேண்டும், என் கஷ்டங்களை தீர்ப்பாய் என்று நம்புகிறேன் , என் 2 குழந்தைகளின் முகத்தை பாரு பா....இறங்கி வா அப்பா....தேவர்களை காத்ததுபோல் எங்களையும் காத்துஅருள்வாய், ஓம் சரவண பவ.....

    • @saravanavelprabhakaran1y859
      @saravanavelprabhakaran1y859 2 ปีที่แล้ว +7

      Nallathu Nadakkum

    • @ravimarieswari3600
      @ravimarieswari3600 ปีที่แล้ว +11

      உங்கள் கஷ்டங்கள் நீங்கி வளமுடன் வாழ வேண்டும் கந்த கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கை விட மாட்டார 🙏🙏

    • @dbsinging9608
      @dbsinging9608 ปีที่แล้ว +3

      Om, murugan

    • @gopalarthanary4691
      @gopalarthanary4691 ปีที่แล้ว

      @@ravimarieswari3600 q

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 ปีที่แล้ว +5

      ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா🌺🙏🙏🙏

  • @maheskaivannam
    @maheskaivannam 26 วันที่ผ่านมา +3

    முருகன் சாமி எல்லேnருக்கு வேண்டிய வரம் தருவார். தாமதமாக இருந்தாலும் வேண்டிய வரத்தை நிறைவேற்றுவார் எல்லோரும் நம்பிக்கையோடு இருங்கள்

    • @selvisivacoum9484
      @selvisivacoum9484 15 วันที่ผ่านมา

      காப்பாப் அருள்வாய் முருகா போற்றி போற்றி

  • @mathanthankaswamy8098
    @mathanthankaswamy8098 ปีที่แล้ว +204

    ஓம் முருகா ......உமது ஆசியால் உலகில் உள்ள எல்லா உயிர்களும் நலமுடனும் வளமுடனும் வாளட்டும்

  • @akshayajagadeshan5519
    @akshayajagadeshan5519 2 ปีที่แล้ว +76

    என் மகளுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் முருகா வெற்றிவேல் முருகா

    • @vijaybaskerraajas5529
      @vijaybaskerraajas5529 2 ปีที่แล้ว

      Sendhil nadhan aruludan murugane vandhu pirapan
      Kavalai vendaan
      Vaalthukkal

    • @adurai9911
      @adurai9911 2 ปีที่แล้ว +1

      🧘🧘🧘

    • @sugumarsuper4918
      @sugumarsuper4918 ปีที่แล้ว +5

      அய்யா சஷ்டி விரதம் இருப்பது நன்மை பயக்கும் என்பது ஆன்றோர் வாக்கு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... அரோகரா...

    • @ungalveetupillai7508
      @ungalveetupillai7508 ปีที่แล้ว +2

      En appan muruganuku maatham thorum sasti virutham iruntha Venda sollibkurungal kandipaga viraivila nall seithinkittum.vetrivel muruganuku arogora

    • @boopathyboopathy8053
      @boopathyboopathy8053 8 หลายเดือนก่อน

      ⁹​@@sugumarsuper4918

  • @ramankuttyk5930
    @ramankuttyk5930 9 หลายเดือนก่อน +31

    3 வருஷமா குழந்தை இல்லாத எங்களுக்கு 9மாதம் விரதம் இருந்து காரித்தகை நாளில் முருகன் கோவில் சந்தியில் கந்த சஷ்டி கவசம் பாட , இப்பொது எங்களுக்கு முருகன் அருளால் குழந்தை பிறந்துள்ளது.
    நன்றி முருகா..

    • @saravana1547
      @saravana1547 8 หลายเดือนก่อน +3

      Congratulations 🎉

  • @apssamy6798
    @apssamy6798 2 ปีที่แล้ว +56

    முருகா எப்பிறவியிலும் உன் பக்தனாக படைத்திடு....என்றும் உன் , அடியேன்

  • @mangailakshmi2461
    @mangailakshmi2461 ปีที่แล้ว +20

    குழந்தைகள் எல்லாரும் நல்லா இருக்கணும் எனக்கு மனநிம்மதி வேண்டும் 🙏🙏🙏முருகா 🙏🙏🙏

  • @karuppiahrajarampandian8278
    @karuppiahrajarampandian8278 8 หลายเดือนก่อน +14

    முருகனை நம்புங்கள் மனமார. விரைவில் குணமாகும்

  • @sanmugamtravels7309
    @sanmugamtravels7309 2 ปีที่แล้ว +181

    நோய் அற்ற வாழ்வும். குறைவில்லா செல்வமும் பெற்று. பணகுறை மனகுறைகள் நீக்கி அருள் தாரும் எமை காத்தருளும் ஓம் சரவண பவ ஓம் முருகா உமது பொற்பாதம் சரணம் அய்யா 🙏 வெற்றிவேல் முருகனுக்கு வடிவேல் முருகா அரோகரா அரோகரா🙏

    • @pappathisatha9014
      @pappathisatha9014 2 ปีที่แล้ว +2

      Om Murugan thunai

    • @selvan.s800
      @selvan.s800 ปีที่แล้ว +2

      C fv

    • @srinivasansri5682
      @srinivasansri5682 ปีที่แล้ว +1

      ​@@pappathisatha9014and km GB go see l 19:23

    • @gopalakrishnankrishnaswamy3546
      @gopalakrishnankrishnaswamy3546 ปีที่แล้ว +2

      ஒம் முருகா சரணம் ஒம் முருகா சரணம் ஒம் முருகா அபயம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என் அப்பன் முருகன் என் மகன்,கணவரை காப்பாற்ற அருள் புரிய வேண்டும்,

    • @panchanathan7056
      @panchanathan7056 ปีที่แล้ว +1

      N.Panchanathan

  • @silfajaishreteey7499
    @silfajaishreteey7499 3 ปีที่แล้ว +175

    என் முருகன் பாடல் நான்கேட்டது என்பாக்கியம்
    என்றும் அன்பு தெய்வம் உம்மையே போற்றி போற்றி

    • @neidhal4325
      @neidhal4325 2 ปีที่แล้ว

      நம்பிக்கையோட மனதார வேண்டுதலை சொல்லிக்கொண்டே இருங்கள். விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துகள் 💐

    • @vijayar7674
      @vijayar7674 2 ปีที่แล้ว +1

      Romba nalla erruku muruga potri portri

    • @meenakshiv101
      @meenakshiv101 2 ปีที่แล้ว

      @@neidhal4325 என்பையனுக்குவிரைவில்திருமனம்நடக்கனும்

  • @veeramaniismveeramaniism5073
    @veeramaniismveeramaniism5073 2 ปีที่แล้ว +143

    அனைவருக்கும் கஷ்டம் நிக்கி அருள் தந்து வலமுடன் வாழ அருள் தறுவாய் எங்கள் முப்பாட்டன் கடவுள் திரு முருகா போற்றி போற்றி போற்றி

    • @RameshGayu-ps4hx
      @RameshGayu-ps4hx 2 ปีที่แล้ว +2

      ஸ்ரீழடடட

    • @srivarshni4849
      @srivarshni4849 2 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக நல்லது நடக்கும் அனைவரும் நலமாக இருப்போம் தாங்கள் உட்பட 🙏

    • @pannerselvaml3263
      @pannerselvaml3263 ปีที่แล้ว

      Ppppp

  • @மகுடிஸ்வரிசிவரஞ்சனி

    அருமையான பாடல் இந்த பதிவை தந்தமைக்கு நன்றி நன்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @madhusabesh2104
    @madhusabesh2104 2 ปีที่แล้ว +19

    ஒவ்வொரு பேஷண்டுகளையும் நீ தான் ஆசீர்வாதம் பண்ணனும் முருகா எவ்வளவு கஷ்டத்தோட வந்தாலும் சந்தோஷமா இருக்கணும் முருகா எல்லாரும் உன்ன நம்பி தான் இருக்காங்க முருகா நீ எங்களோட கூடவே இருக்கணும் முருகா எந்த நேரத்திலும் எப்பொழுதுமே எங்களோட கூடவே இருந்து நீங்க வழி நடத்தணும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @aruanbutvvgroupdriver5030
    @aruanbutvvgroupdriver5030 3 ปีที่แล้ว +134

    வறுமை நீங்கி வளமைபெற்றுஅனைவரும்நலமுடன்வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்

  • @jothiparthipan8451
    @jothiparthipan8451 2 ปีที่แล้ว +22

    கடவுளே பஞ்ச பூதங்களே என் மகளுக்கு மிக விரைவில் மிக நல்ல கணவனை கண்ணில் காண்பித்து விரைவில் திருமணம் அமைய அருள் புரிய வேண்டும் ஐயனே சரணம் ஐயா சரணம்

  • @siruthuli348
    @siruthuli348 ปีที่แล้ว +83

    என்னோட பையனுக்கு மூளை நரம்பு சம்பந்தமான பிரச்னை இருப்பதாக மருத்துவர் சொல்கிறார் என் மகனுக்கு சரியாக தயவு செய்து கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்க நண்பர்களே மிகுந்த மன வேதனையில் இருக்கிறேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @venkadeshu
      @venkadeshu ปีที่แล้ว +3

      பூரண குனமடையும் கதிகாம முருகன் துணை இருந்து அருள் புரிவார் ஓம் சரவண பவ

    • @siruthuli348
      @siruthuli348 ปีที่แล้ว +1

      @@venkadeshu நன்றி சகோதரரே🙏🙏🙏🙏🙏🙏

    • @santhakumariv9226
      @santhakumariv9226 10 หลายเดือนก่อน +4

      முருகன் அருளால் நல்லபடியாக குணமாகும்

    • @karuppiahrajarampandian8278
      @karuppiahrajarampandian8278 10 หลายเดือนก่อน

      முருகன் அருளால் நல்லபடியாக விரைவில் குணமாகும். கவலை வேண்டாம்

    • @siruthuli348
      @siruthuli348 10 หลายเดือนก่อน +1

      @@santhakumariv9226 thank you sister

  • @MuthuLakshmi-v5f
    @MuthuLakshmi-v5f 22 วันที่ผ่านมา +1

    எல்லாரும் எல்லா வளமும் நலமும் பெற அருள் புரிவாய் முருகா

  • @VijayKumar-bb1xq
    @VijayKumar-bb1xq ปีที่แล้ว +32

    முருகா உன்னை நம்பி தான் நான் வாழ்கிறேன்... எனக்கு நல்வழி காட்டு முருகா ... அரோகரா 🙏🙏🙏🙏

  • @kanyakumarimani7868
    @kanyakumarimani7868 3 ปีที่แล้ว +109

    நிஜமாக நெஞ்சை உருக்கும் வரிகள் ,குரல்....ஆஹா ..அருமை...கந்தா சரணம்...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏நன்றிகள் கோடி... 💐

    • @shanthiu5851
      @shanthiu5851 3 ปีที่แล้ว +2

      இதன் யார் என்ற

    • @kanyakumarimani7868
      @kanyakumarimani7868 3 ปีที่แล้ว +4

      @@shanthiu5851 💐

    • @Manowithamc
      @Manowithamc ปีที่แล้ว

      🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @leelaravishankar6626
      @leelaravishankar6626 ปีที่แล้ว

      Muruga❤

    • @hemavathy2930
      @hemavathy2930 6 หลายเดือนก่อน

      சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @Gunavathi-mk5yz
    @Gunavathi-mk5yz 2 ปีที่แล้ว +66

    நோய் நீங்கி உடல்நலம் பெற சுவாமி அருணகிரி நாதரின் அருளரசியுடன் திருவருள் புரிவாய் முருகா...

    • @jeer7996
      @jeer7996 ปีที่แล้ว

      🙏

    • @kalpanak6043
      @kalpanak6043 ปีที่แล้ว

      முருகா என் மகளுக்கு திருமணத்தை நடத்திவை 🙏🙏

  • @saransaran2395
    @saransaran2395 3 ปีที่แล้ว +89

    வேல் விருத்தம் பாடல்
    செவிக்கும் மனதுக்கும் இனிமை.

  • @manikandans809
    @manikandans809 ปีที่แล้ว +17

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் அப்பனுக்கும் மகனே முருகா எனக்கும் மனைவிக்கும் திருமணம் ஆகி எட்டு வருடம் ஆகிரது குழந்தை வரம் தாரும் ஐயா ஓம் வெற்றிவேல் முருகா என் அப்பனுக்கு மகனே உன்னை விட்டால் வேறு கதி எனக்கு யாரும் இல்லை கண் திறந்து பாரப்பா குழந்தை வரம் தர மயில் மீது ஏறி ஓடி வருவாய்யப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எட்டு வருடம் காத்திருக்கிறோம் உன்னையே கதி என்று இருக்குன்றேம்மயில் மீது ஓடி வாருமையா எங்களுக்கு ஒரு புத்திர பாக்கியம் தாருமையா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா

  • @raghav2580
    @raghav2580 2 ปีที่แล้ว +28

    வீரத்திற்குமுருகன்
    வெற்றிக்குகண்ணன்
    அருளுக்கு நாராயணன்
    அனைத்துக்கும் சிவம்!!!

  • @ranganathanranganathan4214
    @ranganathanranganathan4214 2 ปีที่แล้ว +40

    ஓம் சரவனபவ கடன் தீா்த்து நல்வழி காட்டு முருகா ஓம் சரவனபவ

  • @elangom.g9928
    @elangom.g9928 3 ปีที่แล้ว +140

    உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டும் முருகா .ஓம் முருகா ஓம் முருகா . யாமிருக்க பயமேன் என்ற முருகா உன் அருள் அன்றி வேறு ஏதும் வேண்டேன் சரவணா....

  • @HarishKumar-vd6mg
    @HarishKumar-vd6mg 3 ปีที่แล้ว +30

    முருகா சரணம் என் கணவரும் என் குழந்தைகளும் நண்நா இருக்கனும் வெட்றிவெல் முருகனுக்கு அரோகரா

  • @suryachandran3517
    @suryachandran3517 ปีที่แล้ว +47

    ஓம் முருகா என் குழந்தைகளையும் என் கணவர் என்னையும் காப்பாற்று முருகா 🙏🙏🙏🙏🙏

  • @kalaivanymanisekar1383
    @kalaivanymanisekar1383 ปีที่แล้ว +16

    கடவுளே குமார் உடல் நிலை சரியாக வேண்டும்.

  • @ohmbairava1309
    @ohmbairava1309 2 ปีที่แล้ว +29

    நம் முருகப்பெருமான் அனைவரது குறைகளையும் தீர்த்து வைப்பார்..
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..

  • @thilagaganesan9370
    @thilagaganesan9370 2 ปีที่แล้ว +54

    கந்தா குமரா முருகா சரவணா ஓம் ஓம் எங்கள்வாழ்க்கையில்எப்போதும்தங்கள்அன்பும் அருளும்வேண்டும்

  • @worldvettuvachannel2554
    @worldvettuvachannel2554 2 ปีที่แล้ว +39

    என்னையும் காக்க வேண்டுகிறேன் 25 ந்து வருடங்கள் நான் பட்ட துயரங்கள் நீ அறிவாய் முருகா .. உனைவிட ஒருவன் எனைக்காக்க தரணியில் இல்லை என்றே இருந்தேனே .. முருகா 25 ந்து வருடங்கள் எனை தவிக்க விட்டுட்டேயே... நீ என்னை விட்டாலும் நான் உனை விடலையே... எனக்கு நல்லருள் தாருமய்யா... முருகா

    • @marimuthup1595
      @marimuthup1595 ปีที่แล้ว +2

      எனக்கும் அப்படித்தான் நானும் கடந்த 25 வருடங்களாக தொடர்ந்து கஷ்டங்களை அனுபவித்து கொண்டுதான் இருக்கின்றேன்
      இருப்பினும் முருகனின் அருள்
      கிடைக்க 18 வருடமாக நடைபயணம் சென்றுகொண்டுருக்கிறேன்
      அனைவருக்கும் முருகனின் அருள்
      கிடைக்கட்டும்

    • @jeer7996
      @jeer7996 ปีที่แล้ว

      நானும் அப்படி தான்

    • @rjnagapooshani1200
      @rjnagapooshani1200 ปีที่แล้ว +1

      Nichayam murugan arulvan

  • @puvaneswaryelavarasan2728
    @puvaneswaryelavarasan2728 6 วันที่ผ่านมา +1

    உன்னை நம்பும் அடியவர்க்கு துன்பம் இல்லை என்று சொல்லி மகிழ வேண்டும் முருகா.. நீயே எங்களுக்கெல்லாம் துணையாகி உறவாகி உயிராகி குருவாகி காத்தருள்வாய் வேலாயுதா.. சூரசம்ஹாரா.. ஓம் சரவணபவ குஹா.. வள்ளி மணாளா.. சுப்பிரமணியா..

  • @kalaivanymanisekar1383
    @kalaivanymanisekar1383 ปีที่แล้ว +4

    இப்பாடலின் வரிகளை பதி விட்டால் பார்த்து படிக்க மிக வசதியாக இருக்கும்.
    வேல் வேல் வடிவேல் முருகா

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 3 ปีที่แล้ว +132

    உலகில் உள்ள எல்லா ஜீவனும் நலமுடன் வாழ வேண்டும் ஓம் முருகா ஓம் சரவணபவ முருகன் பக்தன்

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

    • @thunikadai8322
      @thunikadai8322 2 ปีที่แล้ว

      U

    • @poonguzhali1439
      @poonguzhali1439 2 ปีที่แล้ว

      0

    • @shanthadevisooriyamoorthy1924
      @shanthadevisooriyamoorthy1924 2 ปีที่แล้ว

      ஓம் முருகா.இவ் வேல்விருத்தம்
      சகல வெற்றிகளையும் தந்து
      உய்விக்க அருள்புரிய வேண்டுகிறேன்.

    • @ssrajcompus7726
      @ssrajcompus7726 2 ปีที่แล้ว

      Om. Muruga. Pottry. Vellanku arogra

  • @deepad8126
    @deepad8126 2 ปีที่แล้ว +28

    ஓம் முருகா போற்றி போற்றி எனது குழந்தைகளின் உடல் நிலை பூரண நலம் பெற வேண்டும். நீயே துணை முருகா ஓம் சரவண பவ

  • @nirmalasendhilkumar9808
    @nirmalasendhilkumar9808 2 ปีที่แล้ว +65

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @MahaLakshmi-z4t
    @MahaLakshmi-z4t 3 หลายเดือนก่อน +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர்🙏🙏🙏🙏🙏🙏 முருகனுக்கு அரோகரா

  • @AnathMalar
    @AnathMalar หลายเดือนก่อน +1

    முருகா அப்பனே🙏எனக்கு. இருண்டு. மகள். இருக்கிரார்கள். அவர்களுக்கு.. நல்ல. கணவர். அமைவோண்டும்😭அப்பனே.100.ஆயுள். குடுத்து. அவர்கள். நல்ல. இருக்குனும்🙏முருகா🙏

  • @munirajanmnatarajan8254
    @munirajanmnatarajan8254 2 ปีที่แล้ว +46

    முருகா உன்னருளால் எல்லாதொழிளும் வளம் பெற்று மக்களும் நலமுடன்வாழ வேண்டும் ஓம் சரவணபவ

  • @kboologam4279
    @kboologam4279 2 ปีที่แล้ว +7

    ஆனைமுகன் உடன்பிறப்பு
    அழகன் ஆறுமுகனின்
    வேல்விருத்தம்கேட்டால்
    வினைஅகலுமே
    அரோகராஅரோகரா

  • @sthenmozhi5722
    @sthenmozhi5722 2 ปีที่แล้ว +45

    நாங்க சொந்த வீடு கட்டி அதில் நிம்மதியான வாழ்க்கை வாழ் வாங்கு வாழ வேண்டும்

  • @MuthuMuthu-p8n
    @MuthuMuthu-p8n 5 หลายเดือนก่อน +2

    முருகா நான் உன்னை நம்பி மட்டும்தான் இருக்கிற முருகன் என்னையும் என் குழந்தையும் என் கணவர் எல்லாத்தையும் நல்லபடியா காப்பாத்து வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா

  • @VarunMarkandankumar
    @VarunMarkandankumar หลายเดือนก่อน +1

    நான் நன்றாக படிக்க வேண்டும் அப்பா ஒரு முருகா🎉🎉🎉❤

  • @abirameabirame3864
    @abirameabirame3864 3 ปีที่แล้ว +53

    அருணகிரிநாதரின் திருநா நந்தவன மாக மணக்கச்செய்த எம்பெருமானே..சொல்லச் சொல்ல இனிக்கும் உன் திருப்புகழ் த்துதிகள் அனைத்துமே..இன்றும் எமக்கென்றும் தொடரும் அருள் துணையாகிறது..என்னென்று சொல்வது.எல்லோர்க்கும் செல்லப்பிள்ளை தான் .ஊக்கமாக பாடல் ஸ்வரங்களை தமிழ்த்தாய் மகிழும் வண்ணம் பாடுகிறார்.அருமையான பதிவு ஜீ ஃநற்பவி அபிராமி சரணம்

    • @kumarr2007
      @kumarr2007 2 ปีที่แล้ว

      In by

    • @rajasekarant6201
      @rajasekarant6201 ปีที่แล้ว

      En Udambil ulla Anaithu
      Noygalum Neengi
      Iravil Nimmathiyaga
      thoonguvatharkku
      En Appan Murugapperiman Arilasi vazanga vendum
      En Appane Muruga
      Saranam Saranam

  • @HariPrasad-fr1mf
    @HariPrasad-fr1mf 3 ปีที่แล้ว +121

    என் கணவர் உடல் நலம் பெற வேண்டும் முருகா

    • @venujayavenujaya7844
      @venujayavenujaya7844 3 ปีที่แล้ว +20

      முருகன் அருளால் பூரண நலம் அடைவார்
      நீங்கள் செய்யவேண்டியது தினமும் காலை குளித்துமுடித்து முருகனின் படத்தின் முன்பு விளக்கு ஏற்றி கந்த சஷ்டி கவசம் முழு நம்பிக்கையுடன் படிக்கப் படிக்க நோய் மட்டுமல்ல அனைத்து சங்கடங்களும் தீர்ப்பான் என் அப்பன் முருகன்

    • @SATHISHKUMAR-to8xf
      @SATHISHKUMAR-to8xf 3 ปีที่แล้ว +5

      Kandha sasti virtual irunthu murugan kitta kelunga, murugan ungal kanavarukku Kai kodupar

    • @karthikeyankk7210
      @karthikeyankk7210 3 ปีที่แล้ว +3

      ௐ சற்குருவே சரணம், ௐ சற்குருவே சரணம், ௐ சற்குருவே சரணம்.

    • @kannanthanjai4132
      @kannanthanjai4132 3 ปีที่แล้ว +4

      எல்லாம் வல்ல இறைவன்
      உங்களுக்கும்
      அருளுவார்

    • @OmVinayagaOmSanmuga
      @OmVinayagaOmSanmuga 3 ปีที่แล้ว +4

      இறை அருளால் பூரண குணமடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @user-fr7vd5ri3j
    @user-fr7vd5ri3j 2 ปีที่แล้ว +22

    ஓம் முருகா போற்றி ஓம் சண்முகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் வடிவேலா போற்றி என் மகனின் திருமணம் தடையின்றி சிறப்பாக நடைபெற அருள் புரிய ஓம் முருகனின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @PSELVIPSELVI-js3bm
    @PSELVIPSELVI-js3bm ปีที่แล้ว +6

    எனக்கு குழந்தை பாக்கியம் தா முருகா சண்முக நாதா போற்றி போற்றி

    • @revathichari4533
      @revathichari4533 10 หลายเดือนก่อน

      Segamayai uttru endra dhevara padhigam ketkavum

  • @sangamithiran.m4972
    @sangamithiran.m4972 ปีที่แล้ว +20

    அம்மைஅப்பனின் அன்பு மைந்தா.. வெற்றிவேல் முருகா ...வீரவேல் முருகா..சரவணபவனே..அழகு முருகனே.. நல்லநிம்மதியான மனநிலையை கொடுத்து என் மனச்சுமையை போக்குவீர் ஐயா ..🙏🙏🙏 .. அரோகரா அரோகரா அரோகரா......🙏🙏முருகப்பெருமானே போற்றி ஓம்..

  • @Godhvmercy
    @Godhvmercy 3 ปีที่แล้ว +33

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! உன்னைத் துதிப்போரை காக்கும் இனியமனம் கொண்டவனே! உன்னை நிந்திப்போரை நீயே சூரசம்ஹாரம் செய்ய வேண்டும் என் ஐயா! 🙏🙏🙏🙏🙏🙏

    • @rassathye8703
      @rassathye8703 2 ปีที่แล้ว +3

      En kudumbam pillai marumakal parankal nankal anaivarum otrumaiyaka erukka arul vandukiran vetrivel muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saravananp6269
      @saravananp6269 2 ปีที่แล้ว

      அம்மை அப்பன் மகனே சரணம்

    • @gdrgdr4177
      @gdrgdr4177 2 ปีที่แล้ว

      @@rassathye8703 சுபமஷ்த்து,🙏🙏🙏

  • @user-fr7vd5ri3j
    @user-fr7vd5ri3j 2 ปีที่แล้ว +56

    சேகரன் சேலம்
    வேல் வேல் வெற்றி வேல் வெற்றி வேல் முருகா போற்றி ஓம் சரணவா போற்றி ஓம் சண்முகா போற்றி. ஓம் முருகனின் வேல் விருத்தம் பாடல் உங்கள் குரலில் தினமும் கேட்கும்போது பக்தியில் என் மனம் மயங்கிவிடுகிறது.
    என் மகனின் திருமணம் தாமதம் தடங்கள் இல்லாமல் முருகனின் அருளால் மிகவும் சிறப்பாக விரைவில் திருமணம் நடைபெற ஓம் முருகநின் பாதம் போற்றி வணங்குகிறேன். என் மகனுக்கு நல்ல குணம் தெய்வ பக்தி குணமுடைய மணமகள் கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன். ஓம் ஓம் முருகா போற்றி.

    • @gunanaveena1067
      @gunanaveena1067 2 ปีที่แล้ว +1

      Om muruga .. Velundu vinai ilai muruga....enga Ammavuku udal nalam sari aaga vendum endru thangalai prarthikiren..."neeng iruka bayamilai murugaa" ....

    • @jayalakshmigurusamy9628
      @jayalakshmigurusamy9628 ปีที่แล้ว +1

      ஓம் முருகா முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @priyaduraisamy3975
    @priyaduraisamy3975 3 ปีที่แล้ว +73

    ஐயா உங்கள் குரல் அற்புதமானது. இந்த பாடலை நான் தினசரி மூன்று முறை கேட்டு வருகிறேன். முருகனுக்கு அரோகரா

    • @ammuammu6260
      @ammuammu6260 3 ปีที่แล้ว +3

      முன்னை தவப்பலன்

    • @vasanthaperumal8265
      @vasanthaperumal8265 3 ปีที่แล้ว +3

      Muruga anna pothi(grand daughter) she is having white patches. She is now 26 year old kindly cure her patches. It will be difficult to get married. So muruga please cure her desece{venkushtam)

    • @MohanDas-qp1gs
      @MohanDas-qp1gs 2 ปีที่แล้ว

      Om muruga potri potri potri potri potri potri potri potri potri potri potri potri

    • @MohanDas-qp1gs
      @MohanDas-qp1gs 2 ปีที่แล้ว

      Vetri vel muruga potri potri potri potri potri potri potri potri potri potri potri potri

    • @MohanDas-qp1gs
      @MohanDas-qp1gs 2 ปีที่แล้ว

      Vetri vel muruga malmaruga potri potri potri potri potri potri potri

  • @LakshmiLakshmi-jo3hx
    @LakshmiLakshmi-jo3hx ปีที่แล้ว +22

    🦚முருகா எப்பொழுதும் எந்த நாளும் உன்னை நினைக்கின்றோம் மனம் வேண்டும் முருகா 🙏🌸வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🦚🌸வேலுண்டு வினையில்லை🙏🙏🙏

  • @vijimani578
    @vijimani578 ปีที่แล้ว +18

    முருகா உலக மக்களுக்கு நன்மை உண்டாக்குபா...
    அப்படியே உன்்அடிமை பக்தியான உன் மகளின்்குறைகளை நீக்கி உன் திருவடியை பணிகின்ற பாக்கியத்தை அருள்வாய் திருத்தணிகை பெருமானே
    வேலவனே....🎉🎉🎉🎉❤

    • @satguna28
      @satguna28 11 หลายเดือนก่อน

      ஆறு திருமுகம் இருக்க அருளும் குணமிருக்க கூறுமடியார்கள் குறைதீர்க்கவும் ஒருதிருமுகமும் கொண்டு உதித்த எம் ஐயன் அழைத்ததும் மயிலேறி ஓடஇவரஉவஆன்

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 ปีที่แล้ว +5

    முருகா தமிழ் நாட்டு மக்களுக்கு நிம்மதியையும் அமைதியையும் தரனும் முருகா எல்லா மக்களும் மகிழ்ச்சியாக இருக்க அருள் புரியுமாறு கேட்கிறேன் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @prabu83sri
    @prabu83sri ปีที่แล้ว +8

    நான் பெற்ற அனைத்து அவனால் தரப்பட்டது...என் வாழ்வும் நீ....என் உயிரே நீ....ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ.....🙏🙏🙏🙏🙏🙏 போற்றி போற்றி போற்றி போற்றி

  • @mageswarisrinivasan9327
    @mageswarisrinivasan9327 ปีที่แล้ว +20

    மன நிம்மதியைக் கொடு முருகா.எங்கள் கஷ்டத்தை தீர்த்து மகிழ்ச்சி கொடு கந்தவேளே.

  • @vaitheeswaranmanimegalai7790
    @vaitheeswaranmanimegalai7790 ปีที่แล้ว +5

    என் அண்ணனுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுங்க முருகா அப்பா

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve 2 ปีที่แล้ว +13

    ஓம் முருகா!!!
    உன்னை சரணடைந்தேன்!!!ஆண்டவனே!!!!
    வீரவேல் வெற்றிவேல் சக்திவேல்!!!
    வேல் வேல் வடிவேல்!!!
    வேல் வேல்!!!
    வடிவேல்!!!

  • @kalaivanymanisekar1383
    @kalaivanymanisekar1383 2 ปีที่แล้ว +6

    வெற்றி வேல் முருகா
    நான் நோய் இன்றி வாழ உன் அருள் எனக்கு வேண்டும்.
    உன் பார்வை என் மேல் பட வேண்டும்.
    முருகா போற்றி! முருகா போற்றி!
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 ปีที่แล้ว +49

    அருணகிரிநாதர் சுவாமிகள் எந்த பள்ளிக்கு சென்று படித்தார்.
    முருகன் அருளால் திருப்புகழ் பாடினார்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 11 หลายเดือนก่อน

      ராமரை கேட்ட அயோக்கிய பயல் எந்த பள்ளியில் படித்தான்

  • @PoojaPooja-cq8gq
    @PoojaPooja-cq8gq ปีที่แล้ว +10

    என்னை வாழ வைக்கும் தெய்வமே நீதான் பா முருகா❤

  • @er.k.saravanan-5314
    @er.k.saravanan-5314 ปีที่แล้ว +10

    எல்லாம் வல்ல இறைவா முருகப்பெருமானே என் மனக்குறை நீங்க அருள்புரியுங்கள் அய்யா...

  • @akilam4846
    @akilam4846 4 หลายเดือนก่อน +2

    முருகா என் பேரன் ஆரோக்கியம் பெற்று பேசவேண்டும் வேலும் மயிலும் சேவலும் துணை

  • @gdrgdr4177
    @gdrgdr4177 3 ปีที่แล้ว +11

    முருகா முருகா ஓம் முருகா சரணம் சரணம் சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

  • @VenkateshVenkatesh-rj4ql
    @VenkateshVenkatesh-rj4ql 2 ปีที่แล้ว +10

    ஓம் முருகா மனதுக்கு நிம்மதி கொடு முருகா....

  • @VeeraMani-mn1hd
    @VeeraMani-mn1hd ปีที่แล้ว +11

    நான் உயிரோடு இன்று இருக்கின்றேன் என்றால் என்னப்பன் முருக பெருமானால் தான் என் மனதார உறுதியளிக்கிறேன் என் வாழ்நாளை அய்யனுக்காக அர்ப்பணிக்கிறேன் 🙏
    என் உயிரின் உறவே நீ வாழ்க!
    வேல் வேல் முருகா!
    வெற்றி வேல் முருகா!
    🙏🙏🙏🙏🙏🙏❤

    • @sivagamim4576
      @sivagamim4576 ปีที่แล้ว

      அரகரா அரகரா அரகரா அரோகரா...

    • @sivagamim4576
      @sivagamim4576 ปีที่แล้ว

      என் அப்பன் ஏது வேண்டுமோ அவன் கொடுப்பான்.முருகா...

    • @boopathi-3895
      @boopathi-3895 ปีที่แล้ว

      எனக்கும் இது பொருந்தும்.
      முருகனாலே நான் உயிரோடு இருக்கிறேன்

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 ปีที่แล้ว +7

    வேலுண்டு வினையில்லை,உங்கள் குரல் வளம் மிக அருமையாக உள்ளது, முருகப்பெருமான் கண்முன்னே நிற்க வைத்தீர்கள் இந்த வேல்விருத்தம் மூலம், மிக்க நன்றி

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 ปีที่แล้ว +1

      தெய்வ பாடகர் வீரமணி ராஜூ. அய்யா அவர்கள். கந்தர்வ குரல் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் அரோகரா அரோகரா.🌺🙏🙏🙏

  • @kiramaththukathaikal
    @kiramaththukathaikal ปีที่แล้ว +4

    விஞ்ஞான காலத்திலும் அஞ்ஞானம் அகற்றி மெய்ஞானம் தரும் ஆதிசித்தனாம் சுப்பிரமணியனின் அருளோடு வாழும் உங்களுக்கு நற்பவி கிடைக்கட்டும்!

  • @sagunthala5382
    @sagunthala5382 5 หลายเดือนก่อน +4

    Muruga என் மகனையும் என் pethiyiyum தீய சக்திகளிடம் இருந்து காக்கவும். அவர்களின் எதிர்காலம் நல்லா இருக்க ஆசிர்வாதம் பண்ணவும்.

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 ปีที่แล้ว +12

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் போற்றி போற்றி போற்றி.

  • @KarthikaTamil-b2f
    @KarthikaTamil-b2f ปีที่แล้ว +7

    அனுதினமும் உன்னையே வணங்குபவர்களுக்கு நல்ல வழியைக் காட்ட வேண்டும் முருகா...🙏🙏🙏🙏🙏🙏

  • @NSudha-fw1ul
    @NSudha-fw1ul 14 วันที่ผ่านมา

    அப்பா முருகா எங்க வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியே ஓட்டி நல்ல சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வா முருகா . ஓம் சரவண பவ.

  • @gdrgdr4177
    @gdrgdr4177 ปีที่แล้ว +2

    என் அப்பனே முருகா மும்மாரி மழை பொழியுது அவரவர் வேலை செய்து கொண்டு நோய் நொடி இன்றி நிம்மதியாக வாழ அருள் புரிவாயாக முருகா முருகா

  • @deepad8126
    @deepad8126 2 ปีที่แล้ว +4

    என் அப்பா பூரண நலம் பெற வேண்டும் முருகா

  • @lotus4867
    @lotus4867 3 ปีที่แล้ว +9

    வேலிருக்க பயமேன்
    முருகனுக்கு அரோகரா
    முருகா சரணம் .

    • @prabhakarl4583
      @prabhakarl4583 3 ปีที่แล้ว

      ä ööloom 😍ööpäeviikkkköö

  • @s.sarankumar70
    @s.sarankumar70 2 ปีที่แล้ว +6

    மன்னர் மன்னர் சூழ்ந்திருக்கும் மயிலுமான முருகா நீ மண்டலங்கள் நிறைந்திருக்கும் வேலும்மான அரோகரா...

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 ปีที่แล้ว +17

    🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🔥
    கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🔥

  • @Manivannan-s8m
    @Manivannan-s8m ปีที่แล้ว +6

    என்விட்டில்எந்தீயாசக்தியைவிரட்டிஅடிக்கவேண்டும் ஓம் முநுகா போற்றி ஓம் நமசிவாய போற்றி

  • @muthudinesh1522
    @muthudinesh1522 2 ปีที่แล้ว +50

    வேல் வேல் முருகா 🙏 வெற்றி வேல் முருகா 🙏🙏🙏🙏🙏

    • @shanmugamguru3867
      @shanmugamguru3867 2 ปีที่แล้ว +1

      Bad

    • @ravijayanthi5569
      @ravijayanthi5569 2 ปีที่แล้ว

      @@shanmugamguru3867 jljjjllljggjjgjjljajjjjaajjjjkjjjjjajjajaajajadaaaaddssdddsdsdddadgddddssdddddddddddggddddsddddddddddddddddgddgdgddddddddddddgddddddgggdddgdddddddddddddddddddddddddddznjjgalhjjjajjjjjjjjjhaglgjjjjjjjafdffddfdfgfdddddddadgddffdgffddfgffgfffffffffdfgffgggdffffffgffddfffffgfafffffaffladfffdffdfdddfffffffffffdffdfffffggfgffffdffffafffffhhffffffafffffffffjgwfws

    • @muthuvandi5986
      @muthuvandi5986 ปีที่แล้ว

      Eplmuthumuthumuthu

  • @crselvakumar9906
    @crselvakumar9906 2 ปีที่แล้ว +39

    Song is highly Devotional, first time listening, Highly Spritulal

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 3 ปีที่แล้ว +24

    ஓம் ஸ்ரீ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @sivakumarnarayanan8753
      @sivakumarnarayanan8753 2 ปีที่แล้ว

      முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

    • @nandhagopalsivabushnam1566
      @nandhagopalsivabushnam1566 2 ปีที่แล้ว

      @@sivakumarnarayanan8753
      Lp

  • @periasamyk.periasamy4039
    @periasamyk.periasamy4039 ปีที่แล้ว +4

    நன்றி அப்பா
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    ஓம் முருகா போற்றி🙏🙏🙏

  • @rloki3992
    @rloki3992 ปีที่แล้ว +7

    ஓம் முருகா அரோகரா அரோகரா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @ayyappanl82
    @ayyappanl82 2 ปีที่แล้ว +48

    ஓம் முருகா சரணம் போற்றி போற்றி போற்றி...🪔🪔🪔🍇🍇🍇🥥🥥🥥🍏🍏🍏🌹🌹🌹🤎🤎🤎🙏🙏🙏

  • @gunasundariarumugam1624
    @gunasundariarumugam1624 ปีที่แล้ว +4

    உன்னை அனுதினமும் நினைத்துக்கொண்டே உன் நாமம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். நீயே எனக்குத்துணை.உன் பாதமே சரணம் முருகா

  • @murugesanmurugesan1342
    @murugesanmurugesan1342 ปีที่แล้ว +4

    எனதுவேண்டுகோள்போல்தங்களிடம்ஆண்குழந்தைவரம்கேட்கும்
    பெண்பிள்ளைகள்அனைவருக்கும்வரம்அருளவேண்டும்முருகா...
    மயிலோனேமுருகா..‌❤❤❤

  • @puvaneswaryelavarasan2728
    @puvaneswaryelavarasan2728 11 วันที่ผ่านมา

    எனக்கும் பிள்ளைகளுக்கும் வறுமை நீங்கி வாழ அருள் செய் முருகா.. சொந்த வீட்டில் எங்களை அமர வைப்பாய் அப்பா.. உன் பிள்ளைகளான எங்களுக்கு நல் வழி காட்டு முருகா..

  • @gayumalle858
    @gayumalle858 ปีที่แล้ว +10

    ஓம் முருகா போற்றி எந்த கஷ்டம் வந்தாலும் அதை தாங்கும் சக்தி மட்டும் சேர்த்து குடு அப்பனே நா சந்தோசமா வங்கிகுர 🙏🙏🙏🙏

    • @vidhyaabinayamano7656
      @vidhyaabinayamano7656 ปีที่แล้ว

      இன்று பட்டியல் வர வேண்டும் முருகா

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi3204 2 ปีที่แล้ว +6

    ஓம் முருகா ஓம் போற்றி போற்றி. அப்பா. உலகத்தில்.உல்ல.அனைத்து. உயிர்களும். எந்த. குரையின்று.வாழனும். முருகா..இலங்கையில்.மக்கள்.படும். கூட்டங்களில். இருந்தது. எல்லாரையும். காபற்று முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲

  • @umargulify
    @umargulify 2 ปีที่แล้ว +39

    ஓம் முருகா போற்றி வேலவா போற்றி சண்முகா போற்றி சரவணா போற்றி

    • @madhuvanthi2737
      @madhuvanthi2737 2 ปีที่แล้ว

      Vetrivel Muruga

    • @Dharmarajsandhosh
      @Dharmarajsandhosh 2 ปีที่แล้ว

      ஓம் முருகன் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @laksh2305
    @laksh2305 3 ปีที่แล้ว +13

    என்அப்பன் ஆறுபடை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @simbukarthi488
      @simbukarthi488 3 ปีที่แล้ว

      Arumyana Oru PADAL arumyana Patiuvu

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 ปีที่แล้ว +6

    உண்மை நாங்கள் இரண்டு பிள்ளைகளை கஷ்ட பட்டு மேல் படிப்பு படிக்க வைத்தோம் இப்ப எங்கள் பிள்ளைங்க வேளைக்கு போட்டாங்க எங்கள் கஷ்டங்கள் குறைந்து வருகிறது நன்றி முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏

  • @anumuthukuppananumuthukupp1041
    @anumuthukuppananumuthukupp1041 2 ปีที่แล้ว +5

    ஓம் முருகா சரணம் கந்த சரணம் குகனே சரணம் என்றும் எனை காக்க நீயே வரவேண்டும் துணை🙏🙏🙏🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🕉🕉🕉🕉🕉🕉🙏🌹🌹🌹🌹

  • @thilagaganesan9370
    @thilagaganesan9370 2 ปีที่แล้ว +27

    அனைவரதுஇல்லத்திலும் உள்ளத்திலும் நிறைந்திருக்கவேண்டும்