திருப்புகழில் எல்லாவற்றிற்கும் பாட்டு உண்டு I திருப்புகழும் அருணகிரிநாதரும் -பகுதி - 4 I Thirupugal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ค. 2023
  • திருப்புகழும் அருணகிரிநாதரும் பகுதி - 1
    • திருப்புகழ் பாடினால் எ...
    திருப்புகழும் அருணகிரிநாதரும் பகுதி - 2
    • முருகன் கூப்பிட்டாராம்...
    திருத்தணி முருகன் வழித் துணை வருவான் - 3
    • திருத்தணி முருகன் வழித...
    #ibakthipasi #ஐபக்திபசி #kannappan

ความคิดเห็น • 141

  • @kamarajraj3332
    @kamarajraj3332 29 วันที่ผ่านมา +6

    இவ்வளவு விஷயங்கள் உள்ளன இவை அனைத்தும் இப்போது தான் எனக்கு தெரியும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா வருவாய் அருள்வாய் குகனே ஷண்முகா சரவணபவ. ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்.

  • @hosannaqueen
    @hosannaqueen 9 หลายเดือนก่อน +11

    நீங்கள் பேசுவது கேட்கும் போது என்னை அறியாமல் கண்கள் நீர் வடிகிரது

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x 10 หลายเดือนก่อน +17

    கண்ணீர் மல்க உங்கள் திருவடியில் விழுகிண்றேன் ஐயா...முருகா

  • @anithas4404
    @anithas4404 7 หลายเดือนก่อน +9

    கோடான கோடி நன்றிகள் பல ஐயா🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻அருணகிரிணாதர் பெருமான் திருவடிகளே சரணம்🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻

  • @subasurai5115
    @subasurai5115 4 หลายเดือนก่อน +5

    எங்களுக்கு தலையில் எழுதி இருக்கு ஐயா உங்கள் ஆன்மீகத்த கேட்க❤❤❤❤❤

  • @komuvijay4019
    @komuvijay4019 10 หลายเดือนก่อน +21

    அட்சரப் பூக்கள் கொண்டு அழகுத் தமிழில் அருணகிரி நாத சுவாமிகளின் திருப்புகழ் பெருமைகளை வாய் மணக்கக் கூறி எங்கள் மனம் மணக்கச் செய்து விட்டார் ஐயா அவர்கள்...
    மனம் நிறைந்தது...
    செவி குளிர்ந்தது...
    நன்றிகள் 'ஐ'...💐💐💐

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 หลายเดือนก่อน +1

    அப்பனே முருகா 🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 10 หลายเดือนก่อน +38

    அற்புதம் அற்புதம் அற்புதம். மிக மிக அருமையான விளக்கம். அடியேன் என்ன தவம் செய்தேனோ அருணகிரிநாதரைப் பற்றி கேட்பதற்கு. உங்கள் தமிழ் மீது உள்ள பற்று அடியேன் தலை வணங்குகிறேன். வாழ்க வளமுடன்

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 หลายเดือนก่อน +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @subasurai5115
    @subasurai5115 4 หลายเดือนก่อน +3

    கோடி நன்றிகள் ஐயா பாதம் தொட்டுவணங்கிறேன் முருகா உங்கள

  • @rathinvelsaravanan235
    @rathinvelsaravanan235 12 วันที่ผ่านมา +1

    ஐயா கோடி நமஸ்காரம், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் பெரியோர், தங்களின் மூலம் முருகன் தன்னை வெளிப்படுத்தி இழுத்து விட்டான். தேடிய பொருளையும் கொடுக்கிறான் தங்களின் சொற்கள் மூலம். வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏

  • @indiraindira8188
    @indiraindira8188 10 หลายเดือนก่อน +13

    ஐயா திருவடிகள் போற்றி போற்றி..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @ashwinka7355
    @ashwinka7355 12 วันที่ผ่านมา +1

    Nandri Ayya 🙏🙏🙏

  • @ayyappanvishnu8900
    @ayyappanvishnu8900 8 วันที่ผ่านมา +1

    Om saravanabava

  • @MADURAISOKKANATHAR
    @MADURAISOKKANATHAR 2 หลายเดือนก่อน +2

    உங்கள் மாணவன் என்பதில் பெருமை சாமி🎉🎉

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 10 หลายเดือนก่อน +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஐயாவின் திருவடிகள் போற்றி வணங்குகிறேன் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @karthikkarthik7913
    @karthikkarthik7913 หลายเดือนก่อน +2

    அருமை ஐயா நன்றி நன்றி 🙏🙏

  • @raghavacharikrishnamachari1117
    @raghavacharikrishnamachari1117 6 หลายเดือนก่อน +2

    மிகவும் திருப்தியாக இருக்கிறது. நன்றி

  • @kumaras1224
    @kumaras1224 8 หลายเดือนก่อน +4

    குருவே போற்றி
    முருகா போற்றி
    ஓம் சரவணபவ
    வெற்றி வேல் முருகனுக்கு ஹரோ ஹரா

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 7 หลายเดือนก่อน +3

    அருமை அருமை யான பேச்சு நீங்கநல்ல இருக்க வேண்டும் பல்லாண்டு❤❤

  • @Agathiarpaarambariajothidam
    @Agathiarpaarambariajothidam 5 หลายเดือนก่อน +2

    இறைவனருளாள்படைக்கப்பெற்றவர்

  • @indirani7697
    @indirani7697 10 หลายเดือนก่อน +8

    நன்றி ஐயா .இனிய காலையில் இறைவன் பெருமையை கேட்டு செவிகுளிர்ந்து கருத்துணர்ந்தேன்.
    ஸ்ரீமதி க இந்திராணி நடராஜா

    • @IBakthiPasi
      @IBakthiPasi  10 หลายเดือนก่อน

      இறைவன் அருள் 🙏

  • @sarala3406
    @sarala3406 7 หลายเดือนก่อน +4

    ஐயா ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 10 หลายเดือนก่อน +5

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @santhiganapathyraman3403
    @santhiganapathyraman3403 หลายเดือนก่อน +2

    Iyya We r blessed

  • @baranidharan7876
    @baranidharan7876 10 หลายเดือนก่อน +3

    சிவ சிவ...
    முருகா முருகா முருகா சரணம்முருகா🙏🙏🙏

  • @umalakshman855
    @umalakshman855 10 หลายเดือนก่อน +5

    ஓம் சரவணபவ .. அருமையான பதிவு. பல தகவல்களை அறிந்து கொண்டோம். மிக்க மகிழ்ச்சி ஐயா. ஓம் முருகா சரணம்.

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs 10 หลายเดือนก่อน +4

    Muruga saranam 🙏🦚💥
    Sundaram ayyavin thiruvadi saranam.🙏 Muruga saranam🙏🙏🙏

  • @jeyasomu9100
    @jeyasomu9100 10 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு அய்யா.மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏.உங்களைப் போன்றவர்கள் பதிவு பார்ப்பதால் மனநிம்மதி கிடைக்கிறது ஐயா.தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது.🙏🙏🙏🙏

    • @IBakthiPasi
      @IBakthiPasi  10 หลายเดือนก่อน +2

      இறைவன் அருள் 🙏

  • @philominajames609
    @philominajames609 หลายเดือนก่อน +1

    Thank you Aiyya. We learn a lot from your speech. Om Saravanabhava Om

    • @IBakthiPasi
      @IBakthiPasi  หลายเดือนก่อน

      Always welcome

  • @Vaithees-yh7ks
    @Vaithees-yh7ks หลายเดือนก่อน +1

    நன்றி ஐ யா 🙏🙏

  • @NOZARIOUZ
    @NOZARIOUZ หลายเดือนก่อน +1

    Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivamurugan901
    @sivamurugan901 3 หลายเดือนก่อน +3

    ஐயா முருகனை பாத்து இருக்க கூடும். அதனால் தான் இந்த அளவுக்கு அருமையாக பேச முடிகிறது.

    • @MADURAISOKKANATHAR
      @MADURAISOKKANATHAR 2 หลายเดือนก่อน

      மதுரை மீனாட்சி மகன் இவர்❤

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 10 หลายเดือนก่อน +3

    Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏. Ayya 🔥🔥🔥🔥🔥🔥. Super.🎙️🎙️🎙️🎙️🎙️🎙️. Amazing.💯💯💯💯💯💯 . True 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻. I will try. Ayya.

  • @saravanan.k-nc7dg
    @saravanan.k-nc7dg หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ

  • @rgayathri9611
    @rgayathri9611 19 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤ 🙏

  • @user-zg6cc8zz7d
    @user-zg6cc8zz7d 2 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை ஐய்யா 🙏🙏🙏🙏🙏

  • @sheilasuryanarayan2575
    @sheilasuryanarayan2575 9 หลายเดือนก่อน +2

    Muruga saranam. My heartfelt namaskaram to Thiru Meenakshi Sundaram Aiyya. I learn so much from every speech. We are all extremely blessed to hear your talks.
    I am learning Thirupugazh. Whenever I hear your talk ,i understand more about the song,Muruga bhakti , temple legend.
    Every grateful to you 🙏🙏

  • @v.malaichamyv.malaichamy6555
    @v.malaichamyv.malaichamy6555 6 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்குஅரோகரா 🙏🙏🙏🦚🐓🙏🙏🙏

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 14 วันที่ผ่านมา +1

  • @user-ko7rw2no3s
    @user-ko7rw2no3s 2 หลายเดือนก่อน +1

    மிக்க 🙏 நன்றி ஐயா, ஓம் சரவண பவ🦚

  • @annamalai8635
    @annamalai8635 10 หลายเดือนก่อน +6

    ஓம் சரவணபவ❤

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp 10 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா🙏 ஓம் முருகா

  • @tamizhvanankumar8321
    @tamizhvanankumar8321 10 หลายเดือนก่อน +1

    அப்பா முருகா

  • @saravanan.k-nc7dg
    @saravanan.k-nc7dg หลายเดือนก่อน +1

    அருமை அய்யா

  • @user-ks5ge3ri9z
    @user-ks5ge3ri9z หลายเดือนก่อน +1

    Neengal solvathu arunakiri naathar thiraippadatthil thelivaaka kaattappattullathu antha sambanthaandaar aiya mr .radha avarkal

  • @krishnadasc4647
    @krishnadasc4647 10 หลายเดือนก่อน +1

    Om saravanabava Potri Om Om... 🙏🙏🙏🙏🙏🙏

  • @sarorasan3594
    @sarorasan3594 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ஜயா

  • @drrbhuvaneswarigovindaraja8463
    @drrbhuvaneswarigovindaraja8463 10 หลายเดือนก่อน +1

    Om Saravana. Bava .Thank you so much.

  • @maniganesh1340
    @maniganesh1340 10 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @thunderstorm864
    @thunderstorm864 10 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் அய்யா

  • @sankaranandkumar3414
    @sankaranandkumar3414 หลายเดือนก่อน +1

    Nandri nandri

  • @mangaiarkarasi4701
    @mangaiarkarasi4701 10 หลายเดือนก่อน +1

    Super speech about god.murugar and tamil valamai

  • @gurunathan6298
    @gurunathan6298 10 หลายเดือนก่อน +4

    Om Saravana Bhava… thank you so much I bhakthi Pasi.. Ayya avargal Murugan arulal neende naal vazha vendum.. kirubanande vaariyarai naan parthethillai.. Vaippu kidaithal ayyavai orumurai santhithu avar aasi pera vendum. Murugan perumaiyai ippiraviyil pesi engal anaivarukkum avar aasi kidaikkapera seitha ayya ungal porpatham panikiren. Ayyavai eppadi engu santhikkalam yarenum thrinthal udavi seiya vendum. Om murugaa potri..

    • @IBakthiPasi
      @IBakthiPasi  10 หลายเดือนก่อน

      இறைவன் அருள் 🙏

  • @PMurugesan-sb7cg
    @PMurugesan-sb7cg 2 หลายเดือนก่อน +1

    Jai shree Ram

  • @ramachandran3442
    @ramachandran3442 10 หลายเดือนก่อน +1

    Om sharavana bhava🙏🙏

  • @roopakala5044
    @roopakala5044 10 หลายเดือนก่อน +1

    ❤ oom muruga oom muruga oom muruga

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 4 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏 ஐயா

  • @gomathikannan4859
    @gomathikannan4859 5 หลายเดือนก่อน +1

    நன்றிகள் பல ஐயா

  • @veni-pe7do
    @veni-pe7do 5 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா

  • @kumarithiagarajan1505
    @kumarithiagarajan1505 2 หลายเดือนก่อน +1

    No words to tell

  • @yogessaminathan9239
    @yogessaminathan9239 10 หลายเดือนก่อน +2

    Vel undu bayal elai

  • @vadivelansubbiah7195
    @vadivelansubbiah7195 10 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் நன்றி🙏

  • @user-tx1sd9xn4q
    @user-tx1sd9xn4q หลายเดือนก่อน +1

    ஐயாவுட சோற்பளிவு மிகவு அருமைக இரிக்கி மனசிக்கி அருதல் அலிக்கிது

  • @karunagaranmurugaiya5238
    @karunagaranmurugaiya5238 8 หลายเดือนก่อน +1

    Vanankukiren

  • @parvathymohan
    @parvathymohan 10 หลายเดือนก่อน +1

    அருமை

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 10 หลายเดือนก่อน +1

    Om saravabhava muruga

  • @ushapadminiV
    @ushapadminiV 7 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @user-pr3cw8wo6t
    @user-pr3cw8wo6t 9 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @10687
    @10687 9 หลายเดือนก่อน +2

    Lung problems cure aga திருப்புகழ் வேணும் முருகா

    • @IBakthiPasi
      @IBakthiPasi  9 หลายเดือนก่อน +3

      உலகபசு பாச தொந்த ...... மதுவான
      உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர்
      மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென்
      மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய்
      சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே
      சரவணப வாமு குந்தன் ...... மருகோனே
      பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே
      பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.

  • @thanvisreenareshkumar6435
    @thanvisreenareshkumar6435 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @kumaresan1150
    @kumaresan1150 6 หลายเดือนก่อน

    Nandri iya

  • @rameshgurukkal8791
    @rameshgurukkal8791 10 หลายเดือนก่อน +1

    Excellent 👍

    • @IBakthiPasi
      @IBakthiPasi  10 หลายเดือนก่อน

      Thanks for the visit

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @Devanandsudhirkadhir
    @Devanandsudhirkadhir 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anticlocktimes3977
    @anticlocktimes3977 10 หลายเดือนก่อน +1

    Om saravana bava

  • @Manikavasagari
    @Manikavasagari 9 หลายเดือนก่อน +1

    🙏

  • @vinuganeshjanakiraman305
    @vinuganeshjanakiraman305 10 หลายเดือนก่อน

    are there any books published by ayya which are available for sales ? looking for thirumanthiram

  • @user-xw9xs8mz4t
    @user-xw9xs8mz4t 9 หลายเดือนก่อน +1

    Aiyya, ungalodaya thiruppugazh ketten. Romba sandhoshamaaga irukiradhu. Enodaya vayadhu 88. Naan ungalodu phone la paesanum. Ungala eppadi contact pannamudiyam??
    Thank you.😊

  • @Ramya_Shanmugam
    @Ramya_Shanmugam 6 หลายเดือนก่อน

    Velai kidaikka thirupugal vendum iyaa

  • @susmithadhanraj6996
    @susmithadhanraj6996 8 หลายเดือนก่อน

    I want thirupugazh pathigam for sumangali varam.please

  • @10687
    @10687 9 หลายเดือนก่อน +1

    Noi neenga -erumaluroga
    Panam Vara -sarana kAmalalayithil

  • @jwalachakra
    @jwalachakra 10 หลายเดือนก่อน +2

    Aiya. Narambu noi ku theervu endha thirupugazh. Kai Kal mudakiyavar nadakka enna thirupugazh. Sollungalen. 🙏🙏🙏

    • @IBakthiPasi
      @IBakthiPasi  10 หลายเดือนก่อน

      கிழே கொடுத்த இருக்கும் லிங்கில் 21:16 நேரத்தில் பார்க்கவும்
      திருப்புகழில் எல்லாவற்றிற்கும் பாட்டு உண்டு
      th-cam.com/video/ET86qSkx8-w/w-d-xo.html

  • @storyofgods5149
    @storyofgods5149 หลายเดือนก่อน

    வேலை கிடைக்க திருப்புகழ் பாடல் சொல்லுங்க ஜயா

  • @wiccanmagic449
    @wiccanmagic449 9 หลายเดือนก่อน

    Aiyya vanakkam. Kulanthaiya pesa vaikka thirupugal sollunga please .

  • @user-jd7ql1ux2m
    @user-jd7ql1ux2m 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நான் உங்களுடன் பேச வேண்டும்

  • @santhanaramanjayendran5066
    @santhanaramanjayendran5066 5 หลายเดือนก่อน

    ஐயா, திருப்புகழ் முதலாக மொத்தம் பதினாறாயிரம் என்ற கூற்றுக்கு சான்றுகள் உள்ளதா? அதனை பகிர்ந்து கொண்டால் எங்கள் புரிதலை வளப்படுத்த முயலும்!

  • @eraithuvam3196
    @eraithuvam3196 10 หลายเดือนก่อน

    ஆனந்தம்
    ERAITHUVAM (a tamil TH-cam Channel contents spirituality and experiences on the same along with ideal social activities)
    ஸ்ரீ ஆனந்ததாஸன்
    அருணை எனும் கருணை கிரி யாக வந்துற்றனன் அருணகிரி சித்தன் என் சித்தம் அறவே

  • @rmkanagaraj3899
    @rmkanagaraj3899 8 หลายเดือนก่อน

    ஐயா , 1.தன்னம்பிக்கை உடன் இருக்க என்ன திருப்புகழ்
    2.பயப்படாமல் இருக்க என்ன திருப்புகழ் பாடல்?
    3.கவலை துறக்க, திருப்புகழ் பாடல்?

  • @SureshKumar-wr2ex
    @SureshKumar-wr2ex 5 หลายเดือนก่อน

    Suka bhrama maharshi kuberanode guru ano???

  • @jothikannan953
    @jothikannan953 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @KavithaRenu-zo9xp
    @KavithaRenu-zo9xp 9 หลายเดือนก่อน

    ஐயா சூனியம் செய்வினை கோளாறு நீங்க, பாட வேண்டிய திருப்புகழ் பாடல் என்ன? அரசு வேலை கிடைக்க பாட வேண்டிய திருப்புகழ் பாடல் என்ன?

  • @valarmathy6150
    @valarmathy6150 8 หลายเดือนก่อน +1

    Magan nalvalkaiku thiruppugal tharungal please

    • @IBakthiPasi
      @IBakthiPasi  8 หลายเดือนก่อน

      கருத்துரை
      சிவ குமாரரே! இரத்தினாபரணரே! வேலவரே! தமிழளித்த மயில் வீரரே! பழநியிலும் ஏரகத்திலும், மற்றும் பலப்பல திருத்தலங்களிலும் எழுந்தருளி இருப்பவரே! உமது கருணையால், இப்பிறவியில் சகல செல்வங்களையும், மறுமையில் பரகதியையும் தந்து அருளவேண்டும்.
      தனதனன தான தத்த தனதனன தான தத்த
      தனதனன தான தத்த ...... தனதான
      ......... பாடல் .........
      சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
      தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத
      சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
      தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ
      கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
      கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே
      கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
      கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே
      தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
      சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு
      தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
      தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா
      அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
      அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா
      அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
      அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
      பதம் பிரித்தல்
      சரண கமல ஆலயத்தை அரைநிமிஷ நேரம் மட்டில்
      தவமுறை தியானம் வைக்க ...... அறியாத
      சட கசட மூட மட்டி, பவ வினையிலே சனித்த
      தமியன், மிடியால் மயக்கம் ...... உறுவேனோ?
      கருணை புரியாது இருப்பது என குறை? இவ்வேளை செப்பு,
      கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே!
      கடக புய மீது இரத்ன மணி அணிபொன் மாலை செச்சை
      கமழும் மணம் ஆர் கடப்பம் ...... அணிவோனே!
      தருணம் இது ஐயா! மிகுத்த கனம்அதுஉறு நீள்ச வுக்ய,
      சகல செல்வ யோகம் மிக்க ...... பெருவாழ்வு,
      தகைமை சிவஞான முத்தி, பரகதியும் நீ கொடுத்து
      உதவி புரிய வேணு நெய்த்த ...... வடிவேலா!
      அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க
      அரிய தமிழ் தான் அளித்த ...... மயில்வீரா!
      அதிசயம் அநேகம் உற்ற பழநிமலை மீது உதித்த
      அழக! திரு ஏரகத்தின் ...... முருகோனே!

  • @kavitha7486
    @kavitha7486 3 หลายเดือนก่อน +1

    நினைத்த படிப்பு படிக்க எந்த திருப்புகழ் படிக்க வேண்டும், Pls share

    • @IBakthiPasi
      @IBakthiPasi  3 หลายเดือนก่อน

      கலைமேவு ஞானப் பிரகாசக்
      கடலாடி ஆசைக் ...... கடலேறிப்
      பலமாய வாதிற் பிறழாதே
      பதிஞான வாழ்வைத் ...... தருவாயே
      மலைமேவு மாயக் குறமாதின்
      மனமேவு வாலக் ...... குமரேசா
      சிலைவேட சேவற் கொடியோனே
      திருவாணி கூடற் ...... பெருமாளே.
      திரு என்பது அலைமகளாகிய செல்வம் வாணி என்பது கலைமகளாகிய கல்வி இந்த இரண்டும் இணைகின்ற இடமாகிய (திருவாணி கூடல்) பவானியில் இருக்கின்ற முருகன் மீது இந்த திருப்புகழைப் பாடுபவர்கள் தான் பெற்ற கல்வியினாலும் செல்வத்தினாலும் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து பதி ஞான வாழ்வை பெறுவார்கள்.

  • @user-yv2ie2zl2p
    @user-yv2ie2zl2p 10 หลายเดือนก่อน +3

    ஐயா, என் மகனுக்கு அரசு வேலை கிடைக்க கூற வேண்டிய திருப்புகழ் கூறுகின்றன. வணக்கம்.

    • @IBakthiPasi
      @IBakthiPasi  10 หลายเดือนก่อน +1

      ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து
      ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி
      ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து
      ஆண்டுபல சென்று ...... கிடையோடே
      ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து
      ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன்
      ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து
      ஊன்றிய பதங்கள் ...... தருவாயே
      வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த
      வேந்திழையி னின்ப ...... மணவாளா
      வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச
      வேண்டிய பதங்கள் ...... புரிவோனே
      மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து
      மாண்புநெல் விளைந்த ...... வளநாடா
      மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற
      மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே.

    • @sivamalai4299
      @sivamalai4299 8 หลายเดือนก่อน +1

      வாழ்க அந்தணர் .....ஆலவாய்( மதுரை) பதிகம் படியுங்கள்

  • @valarmathijayavel7300
    @valarmathijayavel7300 5 วันที่ผ่านมา

    ஐந்தாவதுபகுதி

  • @mythilimanjunathan2792
    @mythilimanjunathan2792 10 หลายเดือนก่อน

    😢court case pirintha kanavan manaivi ondru sera thiruppugal pattu sollunga iyya.

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 9 หลายเดือนก่อน

      Thirumullaivaayil Sivankovilukku senru Thiruvummeaiporulum enra pathigam paadunga .mulu Paavurnami anru tharisanam siyunga pirintha thampathikal onru searuvanga.Thirumullaivaayil enru UTubela paarunga 20 minutes'video fulla paarunga.

  • @jegank6066
    @jegank6066 5 หลายเดือนก่อน +1

    Sir sivanum muruganum ondraa

    • @IBakthiPasi
      @IBakthiPasi  5 หลายเดือนก่อน

      ஒன்று தான்

  • @mrichirajischannel8193
    @mrichirajischannel8193 5 หลายเดือนก่อน +1

    Please..Pattu oda number solluinga sir..

    • @IBakthiPasi
      @IBakthiPasi  5 หลายเดือนก่อน

      நீங்கள் எந்த புத்தகத்தில் இருந்து படிக்கிறீர்கள் அல்லது வலைத்தளத்திலா ?