வணக்கம் சுவாமி🙏🙏🙏 உங்கள் திருப்புகழ் கேட்டு நான் திருப்புகழ் பாட கற்றுக் கொண்டேன். உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் சுவாமி🙏🙏 உங்களுக்கு மிக்க நன்றி ஐயா🙏🙏
உங்கள் திருப்புகழ் பாடல் கற்றதினால்தான்நான்முதன் முதல் கந்த சஷ்டிவிரதம்இருக்கிறேன் தங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள். இந்தப் புண்ணியம்தங்களையே சாரும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை தெளிவாக, நிறுத்தி, இதயத்தில் பதியும் வண்ணம் பாடிய தங்களுக்கு நன்றி.இவ்வாறு பாடும் போது அதன் பொருள் தெரிந்து, நாங்களும் பாட ஏதுவாக இருக்கும்.நன்றி
கீழே கொடுத்துள்ள அனைத்து பாடல்களின் Descriptionல் பொருள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது உனைத் தினம் - th-cam.com/video/Gp-SWI43Clk/w-d-xo.html பெருக்கச் சஞ்சலித்து - th-cam.com/video/5ch6GvlQaJA/w-d-xo.html அவனிதனிலே பிறந்து - th-cam.com/video/XlhHzmh7g9Q/w-d-xo.html பாதி மதிநதி - th-cam.com/video/AxnWNGj00Oc/w-d-xo.html சினத்தவர் முடிக்கும் - th-cam.com/video/VqlAexq9Skg/w-d-xo.html வாதினை அடர்ந்த - th-cam.com/video/n25_PQBpvGY/w-d-xo.html
தங்கள் எளிமையான இனிமையான சந்தத்தில் சிறிதும் பிசிறின்றி ஆன்ந்த குரலில் தெவிட்டாமல் கேட்பது திருப்புகழ் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் ஆர்வத்தைத் தூண்டி இன்பம் தருகிறது.🎉🎉❤❤
பழனி திருப்புகழ் அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து அழகுபெறவே நடந்து ...... இளைஞோனாய் அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதி விதமதாய் வளர்ந்து .....பதினாறாய் சிவ கலைகள் ஆகமங்கள் மிகவும் மறை ஓதும் அன்பர் திருவடிகளே நினைந்து ....துதியாமல் தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் ..அடிசேராய் மவுன உபதேச சம்பு மதி அறுகு வேணி தும்பை மணி முடியின் மீது அணிந்த .. மகதேவர் மனம் மகிழவே அணைந்து ஒரு புறமதாக வந்த மலை மகள் குமாரதுங்க .....வடிவேலா பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படி அதிரவே நடந்த ...... கழல்வீரா பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து பழநி மலை மேல் அமர்ந்த ...பெருமாளே.
தங்கள் எளிமையான இனிமையான சந்தத்தில் சிறிதும் பிசிறின்றி ஆன்ந்த குரலில் தெவிட்டாமல் கேட்பது திருப்புகழ் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் ஆர்வத்தைத் தூண்டி இன்பம் தருகிறது.❤❤❤❤❤❤❤❤❤
முருகன் அருள் கொண்டவர் நீங்கள் , இந்த காணொளி மூலம் நீங்கள் பாடிய திருப்புகழ் கேட்டு என் பிறவி பலன் பெற்றேன் ஐயா எல்லாம் முருகன் செயல்
திருபுகழை சீர்ப்பிரித்து படிக்க எளியமாக தந்த அடியாருக்கு அன்பான நன்றிகள் பல. திருபுகழ் படித்து இன்புற செய்தமைக்கு நன்றி❤❤❤
வணக்கம் சுவாமி🙏🙏🙏 உங்கள் திருப்புகழ் கேட்டு நான் திருப்புகழ் பாட கற்றுக் கொண்டேன். உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் சுவாமி🙏🙏 உங்களுக்கு மிக்க நன்றி ஐயா🙏🙏
மிகவும் மனதிற்கு இனிமையான குரலில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் தங்கள் குரலில் கேட்பது இந்தப் பிறவியில் தாங்கள் செய்த புண்ணியம்!❤❤❤❤❤
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - th-cam.com/video/2xI-IU2arro/w-d-xo.html
உங்கள் திருப்புகழ் பாடல் கற்றதினால்தான்நான்முதன் முதல் கந்த சஷ்டிவிரதம்இருக்கிறேன் தங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள். இந்தப் புண்ணியம்தங்களையே சாரும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் ஆறுமுகம் திருப்புகழ் போடவும் உங்கள் பாடல் ஸ்பஷ்டமாக உள்ளது முருகா சரணம் 🙏🙏🙏🙏
😊
திருப்புழை நானும் படிக்க இயலும் என்ற நம்பிக்கையைத் தருகிறது தங்கள் பாடல். 🙏
நன்றி. ஓம் முருகா
Really, first I feel very difficult. After his audio, I feel it is easy to follow and learn
I’m just pop pop it on your porch pppppppppppppppppppppppppppppppppp
அருணகிரிநாதர் பாடலை சந்த நயத்தை இவ்வளவு நயத்துடன் பாட ஞானம் வேண்டும்
ஓம் சரவண பவ
Yes. Well said. It's true sir.
Well said,arumayaga padiyullar,thinamum ketkiren🙏
Aangudal valaindu thiruppugazh gurukkal ayya padinal nandrai irukkum. Aavana seiveergala?@@Kaavaditv
Arumai.
Vetri vel muruganukku harohara
ஆறு பாடல்களும் ஆன்மாவை தூய்மை படுத்தும் வகையில் அமைந்து உள்ளது முருகா போற்றி போற்றி
திருப்புகழ் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் ஆர்வத்தைத் தூண்டி இன்பம் தருகிறது.
தாங்கள் ரொம்ப நன்றாக பாடுகிறீர்கள்.தினமும் கேட்பேன்.மனது மிகவும் லேசாகி விடுகிறது.ரொம்ப நன்றி
ஞானசம்பந்த குருகளுக்கும், அருணகிரி திருப்புகளுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது! பூர்வ பந்தம் இருக்கிறது! குரலில்😊 தமிழும் திருப்புகழும் இசையும் தாளமும் போல, லயத்துடன் இனிக்கிறது
🦚 முருகா...
🦚 முருகா...
ஐயா உங்கள் குரல் வளம் நான் திருப்புகழ் கேட்க கேட்க என் மனம் சிலிர்க்கிறது..🦚
ஞானபண்டிதா சித்தனாதா அனுபூதி ஆண்டவர உனது திருப்புகழை கேட்க கேட்க உள்ளம் உருகுதையா....
அருமையான இசைவடிவம் தந்த ஐயா அவர்களுக்கு மனம் கனிந்த நன்றி.....
வியாபாரம் பலமடங்கு அதிகரிக்கிறது ... அன்புள்ள அப்பன் முருகன் என்றும் நம்முடன்
முருகா இது போன்று பாடி மலை போல் வழிகாட்டும் திருபுகழாளர் நீடு வாழ கணீரென பாடியருள அருள் வாயே.முருகா
இதை காண இவ்வளவு நாட்கள் எனக்கு ஓம் சரவண பவா
திருப்பரங்குன்றம் திருப்புகழ்
உனை தினம் தொழுதிலன்
உனது இயல்பினை உரைத்திலன்
பல மலர்கொடு உன் அடி இணை
உறப்பணிந்திலன் ஒரு தவம் இலன்
உனது அருள்மாறா.......
உளத்து உள அன்பினர்
உறைவிடம் அறிகிலன்
விருப்பொடு உன் சிகரமும்
வலம் வருகிலன்
உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் ...... மலைபோலே....
கனைத்து எழும் பகடது பிடர் மிசை வரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த அடர்ந்து எறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே...
கலக்கு உறும் செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழுது அளவைகொள்
கணத்தில் என் பயம் அற
மயில் முதுகினில் ...... வருவாயே......
வினைத்த அலந்தனில்
அலகைகள் குதிகொள
விழுக்கு உடைந்து மெய்
உகு தசை கழுகு உண
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை
அமர்.... புரிவேலா....
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலை
முகடு உழுநறை
விரைத்த சந்தனம் ம்ருகமத
புயம்வரை ...... உடையோனே
தினத் தினம் சதுர் மறை
முநி முறை கொடு
புனற் சொரிந்து அலர் பொதிய
விண அவரொடு
சினத்தை நிந்தனை செயும்
முநிவரர் தொழ மகிழ்வோனே...
தெனத் தெனந்தன
என வரியளி நறை
தெவிட்ட அன்பொடு பருகு உயர்
பொழில் திகழ்
திருப்பரங் கிரிதனில் உறை
சரவண ...... பெருமாளே.
ஓம் சரவண பவ
நன்றி சிவா 🙏🙏🙏
ஓம் சரவணபவ சண்முக கந்த கடம்ப ஆறுமுகா திருச்செந்தூர் சுப்பிரமணிய செந்தில்வேலா வெற்றிவேல் முருகா பொற்பாதம் சரணம் சரணம் போற்றி போற்றி
கேட்டது என் பாக்கியம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
முருகா உன் அருலன்றி இது சாத்தியமா .... என்ன ஒரு ஞானம்🙏🙏🙏
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - th-cam.com/video/2xI-IU2arro/w-d-xo.html
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
முருகா எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
குரல் வளம் அருமையாக உள்ளது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகர 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - th-cam.com/video/2xI-IU2arro/w-d-xo.html
எல்லா புகழும் முருகனுக்கே 🙏🦚... ஓம் சரவணபவ🙏..வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚🙏🙏
Muruga 🙏 🙏
சுவாமி அருணகிரிநாதர் திருப்புகழ் பாடலை நீங்கள் அருமையாக பாடினார்கள் நன்றி மிகவும் நன்றாக இருக்கிறது , வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..... . .. ........
சந்தமிகுந்திருப்புகழ்அருமை.ராகங்களைகுறிப்பிட்டுஇருந்தால்நன்றாக இருக்கும்
அருமை யான குரல் காதில் ஒலித்து கொண்டே இருக்கும் படி மாடல்
ஓம் முருகா
அனைத்தும் நமக்கு சுவாமி அருணகிரி ஐயா தந்த அமிர்த்தம் தான் .
குழந்தைகளுக்கு காதில் கேட்கும்படி தினம் வீட்டில் போட்டு கேளுங்கள்
உங்கள் குரல் தெய்வீக குரல் ஐயா.தினமும் கேட்க வைக்க செய்கிறது
சம்பந்தம் குருக்கள் ஐயா இன்றைய அருணகிரிநாதர்
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா
இந்த பாடலை தெளிவாக, நிறுத்தி, இதயத்தில் பதியும் வண்ணம் பாடிய தங்களுக்கு நன்றி.இவ்வாறு பாடும் போது அதன் பொருள் தெரிந்து, நாங்களும் பாட ஏதுவாக இருக்கும்.நன்றி
கீழே கொடுத்துள்ள அனைத்து பாடல்களின் Descriptionல் பொருள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது
உனைத் தினம் - th-cam.com/video/Gp-SWI43Clk/w-d-xo.html
பெருக்கச் சஞ்சலித்து - th-cam.com/video/5ch6GvlQaJA/w-d-xo.html
அவனிதனிலே பிறந்து - th-cam.com/video/XlhHzmh7g9Q/w-d-xo.html
பாதி மதிநதி - th-cam.com/video/AxnWNGj00Oc/w-d-xo.html
சினத்தவர் முடிக்கும் - th-cam.com/video/VqlAexq9Skg/w-d-xo.html
வாதினை அடர்ந்த - th-cam.com/video/n25_PQBpvGY/w-d-xo.html
முருகா.... திருப்புகழை நானும் பாட ஞானத்தை கொடு எம்பெருமானே.
தங்கள் எளிமையான இனிமையான சந்தத்தில் சிறிதும் பிசிறின்றி ஆன்ந்த குரலில் தெவிட்டாமல் கேட்பது திருப்புகழ் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் ஆர்வத்தைத் தூண்டி இன்பம் தருகிறது.🎉🎉❤❤
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - th-cam.com/video/2xI-IU2arro/w-d-xo.html
❤❤❤
நன்றி திருப்புகழ் தொகுப்பு தந்தமைக்கு@@Kaavaditv
Super anne
அப்பனே முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
இந்த திருப்புகழ் கேட்கும் பாடவும் செய்வார் வாழ்வில் எல்லா நலமும் வளமும் நிலைபெற்று வாழவேண்டும் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ என்றிருக்க எல்லாம் நலமே நல்கும் 🙏🙏🙏🙏🙏🙏
முருகனுக்கு அரோகரா திருப்புகழுக்கு அரோகரா
சம்மந்தகுருக்களுக்கு அரோகரா
மனதுக்கு இதமாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏
Enna thavam seidhomo ivar kuralil thirupugazai ketka...🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்றாக இருந்தது வெகு மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா நன்றிகள் பல வணக்கம்
Om muruga
Muruga tunai🙏🙏🙏🙏🙏
அருமை... அருமை.... குருக்களின் குரலில் தன்னை மறந்து மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டே இருக்க தோன்றுகிறது. கலைவாணி நாவில் அமர்ந்து அருள் புரிகிறாள்.
மிக்க நன்றி அய்யா🙏🏼🙏🏼அருமையான திருப்புகழ் அளித்து மனம் உருக செய்தீர்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏
Divinity in sambandam gurukkal ayya's voice....
Om Saravana Bhava
ஓம் கந்தா போற்றி
Om Muruga Potri
திருப்புகழ் அமிர்தம்.தித்திக்ககேட்டோம்...வாழ்துக்கள்.சுவாமி
ஓம்முருகா
Om Muruga 🙏🙏
ஐயாவிற்க்கு நன்றி கள் கோடி❤
ஓம் முருகா🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹
அருமை அருமை முருகனே நேரில் உள்ளார்
ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்🙏🙏🙏
Om Saravana baya nama
ஓம் சரவண பவ🙏
Om murugaaaa!
Om Saravana bhava
அருமையிலும் அருமை 🙏🙏🙏
Muruga neeye thunai
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🦚🐓🐓🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏
என்றும் காப்பான் முருகன் வேலுண்டு வினையில்லை 🙏🙏🙏
ஓம் சரவணபவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
ஓம் கந்தா போற்றி
ஒம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🎉❤
ஓம் கந்தா
Om saravana pava
அரோகரா
வெற்றிவேல் முருகா!
வெற்றிவேல் முருகா!!
வெற்றிவேல் முருகா!!!
ஓம் சரவண பவ முருகா உன்னால் வாழ்கிறேன் நீயே துணை😢😢😢❤❤❤❤❤❤🌟🦚🐓🙏🙏🙏🙏🙏🙏
Vetrivel muruga arogara
ஐயா வணக்கம் உங்கள் குரல் அருமை அருமை 👌👌 முருகா சரணம் வேலும் மயிலும் துணை💐💐🙏🏻🙏🏻🙏🏻
நல்லதே நடக்கும்...ஓம் ஷண்முக போற்றி
கந்தா போற்றி 🦚🙏🐓🐓
அன்று சம்பந்தண்டான் அருணகிரிநாதர் அவர்களுக்கு பல இடையூர்கள் செய்தார் . ஆனால் இன்று சம்பந்த குருக்கள் மூலம் திரு புகழ் நம் மனதிற்கு நிம்மதி தருகிறது.
முருகா எல்லாம் உன் செயல் ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤❤
ஓம் முருகா
Om saravanabhava🙏🙏
குரல்வளம் பாடும்ராகம் இசைதெளிவு பதிவிறக்கம் தமிழின்அழகு சிவமயம்
கேட்க,கேட்க
மனம் குளிர்ந்தது
திருப்புகழை தங்கள் குரல் வளத்தால் மனம் குளிர வைத்தீர்கள்.
மிக்க நன்றி ஐயா
ஓம் சரவணபவ. முருகா நீயே துணை. 🙏
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - th-cam.com/video/2xI-IU2arro/w-d-xo.html
Arumai. Super
அருமையிலும் அருமை.
திரு அய்யா அவர்களுடைய குரல் வளம் திருப்புகழுக்கும், தேவாரத்திற்கும் மிகப் பொருத்தம். பக்தியை உண்டாக்கும் படைப்பு. நன்றி
ஓம் முருகா சரணம்.
உங்கள் குரலில் திருப்புகழ் கேட்பதற்கு மிகவும்
இனிமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏🕉🕉🕉🕉
ஓம் சரவண பவ
மிக மிக சிறப்பான குரல் அரோகரா அரோகரா அரோகரா
🙏🙏🙏🙏
Excellent
Murugaaaaa
பழனி திருப்புகழ்
அவனிதனிலே பிறந்து
மதலை எனவே தவழ்ந்து
அழகுபெறவே நடந்து ...... இளைஞோனாய்
அரு மழலையே மிகுந்து
குதலை மொழியே புகன்று
அதி விதமதாய் வளர்ந்து .....பதினாறாய்
சிவ கலைகள் ஆகமங்கள்
மிகவும் மறை ஓதும் அன்பர்
திருவடிகளே நினைந்து ....துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி
வெகு கவலையாய் உழன்று
திரியும் அடியேனை உன்றன் ..அடிசேராய்
மவுன உபதேச சம்பு
மதி அறுகு வேணி தும்பை
மணி முடியின் மீது அணிந்த .. மகதேவர்
மனம் மகிழவே அணைந்து
ஒரு புறமதாக வந்த
மலை மகள் குமாரதுங்க .....வடிவேலா
பவனி வரவே உகந்து
மயிலின் மிசையே திகழ்ந்து
படி அதிரவே நடந்த ...... கழல்வீரா
பரம பதமே செறிந்த
முருகன் எனவே உகந்து
பழநி மலை மேல் அமர்ந்த ...பெருமாளே.
ஓம் சரவண பவ
Thanks
🙏🙏🙏
Iyya ,what a wonderful voice ❤
Amazing 👏 ❤🙏
Arumai!
ஓம் முருகா ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - th-cam.com/video/2xI-IU2arro/w-d-xo.html
Magnificent pronunciation 😊
Nandri ❤
Nandri Muruga ❤
அப்பா ❤️
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
ஓம் சரவண பவ
🙏🙏🙏🙏🙏🦋
அருமை அருமை👌👌
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏 🐓🦚🔯நன்றி ஐயா🙏
ஓம் ஷண்முக போற்றி
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
வேலும் மயிலும் துணை
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்.
ஓம் ஷண்முக போற்றி
தங்கள் எளிமையான இனிமையான சந்தத்தில் சிறிதும் பிசிறின்றி ஆன்ந்த குரலில் தெவிட்டாமல் கேட்பது திருப்புகழ் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் ஆர்வத்தைத் தூண்டி இன்பம் தருகிறது.❤❤❤❤❤❤❤❤❤
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - th-cam.com/video/2xI-IU2arro/w-d-xo.html
Om saravanabava thank you
அருமை
முருகா....
ஓம் சரவண பவ