கந்த சஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகள் | kanda sashti kavasam sulamangalam sisters

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் தேவஸ்தான கந்தனுக்கு சமர்ப்பணம்
    அனைவருக்கும் வணக்கம்,
    எமது TH-cam பக்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
    உங்கள் ஒவ்வொருவரினதும் அன்புக்கும் ஆதரவுக்கும் எம் நன்றிகள்.
    #kandasasti
    #murugansongs
    #murugan
    #muruganpadal
    #muruganbakthipadal
    #muruganbakthipadalgal
    #soolamangalamSisters
    #hindutemple
    #bakthi
    #bakthisongs
    #bakthisongstamil
    #kandasashti
    #kavasam
    #kanthankarunai

ความคิดเห็น • 735

  • @meerasuryanarayanan6424
    @meerasuryanarayanan6424 7 หลายเดือนก่อน +13

    என் மகனின் கடன் எல்லாம் தீர்த்து அவனுக்கு ஓரு நல்ல வேலை கிடைக்க அருள் புரியணும். முருகா போற்றி.

    • @user-gx4nl5bi5t
      @user-gx4nl5bi5t 5 วันที่ผ่านมา

      😮My son need to save😮from all problem

  • @rathasivagurunathan480
    @rathasivagurunathan480 9 หลายเดือนก่อน +57

    மகனுக்கு கூடிய சீக்கிரம் திருமணம் இனிதே நிறைவேற அருள் புரியுங்கள் முருகா.

    • @sarasu8113
      @sarasu8113 หลายเดือนก่อน +4

      ௮௬🙏❤❤️🙏

    • @devaravind2014
      @devaravind2014 หลายเดือนก่อน

      ​@@sarasu8113ppppppp❤p❤ppppppppp❤pppp❤ppppppp❤p❤pppppppppppppp❤pp❤ppppppppppp❤p❤❤ppppppppppppp❤❤❤p❤p❤❤pppp❤p😊❤6😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @selvishanmugam346
      @selvishanmugam346 26 วันที่ผ่านมา

      Enmagalukuthirumanamnatakanumseekiram

    • @user-yo7ct2bs7o
      @user-yo7ct2bs7o 23 วันที่ผ่านมา +1

      Yes

    • @munusamychinnasamy7566
      @munusamychinnasamy7566 19 วันที่ผ่านมา

      இறைவா எல்லாம்நலம்பெரவேன்டும்

  • @rangarajpooja8281
    @rangarajpooja8281 2 หลายเดือนก่อน +26

    முருகா என் மகளுக்கு சீக்கிரம் குழந்தை வரம் கிடைக்குமாறு தந்து அருள்வாயாக

    • @appuprakashappuprakash-pb6pe
      @appuprakashappuprakash-pb6pe วันที่ผ่านมา +1

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏⚜️🦚⚜️🙏

    • @appuprakashappuprakash-pb6pe
      @appuprakashappuprakash-pb6pe วันที่ผ่านมา

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 ⚜️🦚⚜️🦚

  • @rajeswarirajendran7796
    @rajeswarirajendran7796 7 หลายเดือนก่อน +24

    ஓம் முருகா சரணம் என் மகள்
    டெலிவரிக்கு ஆஸ்பத்திரியில் இருக்காங்க நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும்.
    தாய் சேய் இருவரையும் அப்பன் முருகன் காத்து அருள வேண்டும் முருகா சரணம் 🙏🙏🙏

  • @nagamuralil654
    @nagamuralil654 6 หลายเดือนก่อน +44

    கந்த சஷ்டி கவசம் கேட்கும் போதே மனதிற்கு மிகவும் நிம்மதியாக உள்ளது.

  • @user-yc8wd1ok5v
    @user-yc8wd1ok5v 2 หลายเดือนก่อน +49

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல படியாக பிறக்க அருள் புரிவாய் சரவணபவா❤❤❤

  • @sethuram-tr5zc
    @sethuram-tr5zc 8 หลายเดือนก่อน +17

    பழனிமலை முருகனுக்கு அரோகரா ஓம்ஸ்ரீ வள்ளி தெய்வயானை சமேத ஸ்ரீ முருகப்பெருமானே போற்றி போற்றி

  • @tusithankan2008
    @tusithankan2008 9 หลายเดือนก่อน +33

    எங்களுக்கு அருள் புரிந்தமைக்கு கோடி கோடி நன்றி முருகா போற்றி போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

    • @madhubala1745
      @madhubala1745 6 หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @thiruarul4653
    @thiruarul4653 3 หลายเดือนก่อน +9

    வயருஎரிச்சல் விரைவில் குணமாக்கிட வேண்டுகிறேன் முருகா. என் மகனின் தொழில் சிறப்பாக வளர்ந்து வளமாக வாழ இறைவா அருள் புரிவாயாக.

    • @MuruganMurugan-dh7ll
      @MuruganMurugan-dh7ll หลายเดือนก่อน

      ஐயா நீங்க சாப்பிட்ட பிறகு மூன்று மணிநேரத்திற்கு பிறகு உறங்கவும் நாளடைவில் முருகன் அருளால் சரியாகும்

  • @happyorganicgardens3580
    @happyorganicgardens3580 9 หลายเดือนก่อน +35

    ஓம் முருகா எல்லாரையும் நலமாக ஆரோக்கியமான வாழ்க்கை கொடுத்ததற்கு நன்றி

  • @ravin1021
    @ravin1021 6 หลายเดือนก่อน +17

    முருகா,எனது பேரக்குழந்தைகள் இருவருக்கும் நலம் அருளவேண்டுகிறேன்.❤❤❤

  • @svrajendran1157
    @svrajendran1157 6 หลายเดือนก่อน +33

    முருகா என் அனைத்து கடனும் தீர அருள் புரிவாய் அய்யா🙏🙏🙏🙏

    • @selvamtravels129
      @selvamtravels129 หลายเดือนก่อน

      முருகாஎனக்குகுழந்தைபாக்கியம்கிடைக்க அருள்புரியவேண்டும்

  • @selvigandhi6243
    @selvigandhi6243 7 หลายเดือนก่อน +25

    முருகாநல்லதுநடக்க
    அருள்புரிவாய்அப்பா. ❤❤❤

  • @user-ek7dk9wb4p
    @user-ek7dk9wb4p 9 หลายเดือนก่อน +92

    முருகா என்உடல்நலைசரியாகவும்கடன்பிரச்சனையில் இருந்து என் குடும்பத்தை காப்பாத்து உன் அருள் பெற்ற வேண்டும் ஓம் சரவணபவ

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan 6 หลายเดือนก่อน +10

    ஓம் முருகா ஜெய முருகா ஜெய ஜெய முருகா ஓம் முருகா 🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🌹

  • @happyorganicgardens3580
    @happyorganicgardens3580 2 หลายเดือนก่อน +7

    உடல் ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரிவாய்

  • @IlangovanThangarasu
    @IlangovanThangarasu 2 วันที่ผ่านมา +1

    முருகா உன் பிள்ளை மாதேஸ்வரன் ஜுரம் சளி இருமல் போக்கி காத்திருப்பார் பழனி ஆண்டவா உன் திருவடி சரணம் போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்

  • @Kamala-yu5mt
    @Kamala-yu5mt 7 หลายเดือนก่อน +5

    முருகா என் இடுப்பு வலியை குணமாக அருள் புரிவாய், எனக்கு மன நிம்மதி கிடைக்க வேண்டுகிறேன்

  • @santhir5307
    @santhir5307 15 วันที่ผ่านมา

    முருகா இதுவரையில் என் குடும்பத்தை காப்பாற்றியதற்க மிகவும் நன்றி. என் மகனுக்கு குழந்தை வரம் சீக்கிரம் கிடைக்க அருள் புரிவாய் என் அப்பனே முருகா.

  • @sivapathasuntharamsinnapod1301
    @sivapathasuntharamsinnapod1301 8 หลายเดือนก่อน +11

    ஊஞ்சலில் ஏற்றி உல்லாசமாக ஆட்டுவது போல் இப்பாடல் மயக்குகிறது. சகோதரிகளுக்கு முருகனின் அருள் ஏப்போதும் கிடைக்கட்டும்.ஓமீ முருகா.

  • @pachaiappankanjamalai3260
    @pachaiappankanjamalai3260 9 หลายเดือนก่อน +11

    ❤ஓம் சரவண பவ❤ இன்று கந்த சஷ்டி கவசம் ஆரம்பம் என் பயம் முழுவதும் உன்னூள் உன் அருள் மட்டும் என்னூள்... முருகா முருகா முருகா முருகா முருகா முருகா...

    • @Reshcruz21
      @Reshcruz21 2 หลายเดือนก่อน

      Om mugan thunai

  • @RamanathanC-un4hu
    @RamanathanC-un4hu 8 หลายเดือนก่อน +38

    வீடு புதிதாக. கட்டி வருகிறேன் நல்விதமாக. முடிய அருள்புரிய வேண்டுகிறேன் அப்பனே சண்முகா க சேகர் விக்கிரபாண்டியம்

    • @sivavishnu
      @sivavishnu 5 หลายเดือนก่อน

      OM MURUGAA.
      All the best.
      GOD BLESS U.

    • @srinivass5648
      @srinivass5648 5 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @srinivass5648
      @srinivass5648 5 หลายเดือนก่อน

      Pppppp😊ppppppppopppp

    • @srinivass5648
      @srinivass5648 5 หลายเดือนก่อน

      ​@@sivavishnupppppp0😊😊⁰pp😊p😊😊😊😊😊😊😊pllpllllll😊lĺp😊plllpllplp😊plpppppppllppp

    • @srinivass5648
      @srinivass5648 5 หลายเดือนก่อน

      😊pppppppppl😊pplplllpp

  • @rathnajothyarumugam3078
    @rathnajothyarumugam3078 2 หลายเดือนก่อน +7

    முருகா எங்கள் குறையை நிவர்த்தி செய்து விட்டாய் என்றும் நன்றி உடையவனாய் இருப்பேன் அப்பனே திருச்செந்தூர் முருகா நான் உன் சந்நதிக்கு வந்து மொட்டை போட்டுக் கொள்கின்றேன் ஐயா முருகா உன் கருணையே கருணை முருகா என் பேரன் தன்விக் குணமடைந்து வருகிறார் நன்றி முருகா முருகா

    • @theuniverse1429
      @theuniverse1429 หลายเดือนก่อน +1

      ஓம் முருகா ♥️

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 10 หลายเดือนก่อน +9

    🙏🏻🙇🏻‍♂️ ஆறுபடைமை பட்டுப்பட்டி முருகப்பெருமானை போற்றி போற்றி எம்பெருமான் முருகனை போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி🙇🏻‍♂️🙏🏻

  • @vivekairtravels6795
    @vivekairtravels6795 11 หลายเดือนก่อน +22

    ❤முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா❤❤❤❤

  • @GopiGopi-xu8qr
    @GopiGopi-xu8qr 2 หลายเดือนก่อน +6

    முருகா முருகா முருகா முருகா உன் அருள் வேண்டும் உன் அருள் வேண்டும் முருகா முருகா முருகா

  • @shanthikaruppasamy-ch2uj
    @shanthikaruppasamy-ch2uj 9 หลายเดือนก่อน +9

    ஓம் முருகா மனசு கஷ்டமா இருகிறது நீங்கள் தான் எனக்கு துணையாக இருக்கணும்

    • @dhandayudhapanibabu4682
      @dhandayudhapanibabu4682 9 หลายเดือนก่อน +1

      முருகன் கோவில்க்கு சஷ்டி அன்று போயிட்டு வாங்க

  • @user-pq2bh3jv1o
    @user-pq2bh3jv1o 16 วันที่ผ่านมา

    முருகா எனது மகன்னுக்கு விசா கிடைக்க வேண்டும் முருகா நீதான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🌹🌹🌹🌺🌺

  • @user-nk8zo1jj3r
    @user-nk8zo1jj3r 5 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா சரணம் என் மகள் செல்வி கு உன் அருள் கொண்ட ஒரு மகன் பிறக்க வேண்டும் அ வன் உன் நை யே நினைத்து உறு க வேண்டும் ஓம் முருகா முருகா சரணம்

  • @user-lr3yf5qb7v
    @user-lr3yf5qb7v 29 วันที่ผ่านมา

    Vetrivel muruga veeravel muruga en marmalade priyavukku kulandai nallaperakkanum neyetan thunai

  • @brindanarasimhan6691
    @brindanarasimhan6691 17 วันที่ผ่านมา

    முருகா உன் அருள் ஒன்றே என் வாழ்வில் வேண்டும்.முருகா முருகா❤❤❤❤

  • @senjulamohan9062
    @senjulamohan9062 26 วันที่ผ่านมา

    ஓம் சரவண பவ போற்றி அப்பனே முருகா சரணம் என் கடன் சிக்கிரம் அடைய வேண்டும் ஓம் சாய் முருகா சரணம் 😊😊😊😊😊

  • @user-nu3jy8jc4g
    @user-nu3jy8jc4g 23 วันที่ผ่านมา

    என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்க உதவி செய் முருகா என்று நிம்மதியான வாழ்க்கை ஊட்டச்சத்து அனைத்து அனைவரும் அறிந்ததே கிடைக்க வேண்டும் முருகா

  • @user-vb3qn8nc4b
    @user-vb3qn8nc4b 2 หลายเดือนก่อน +4

    Omsaravana bavaya namaka
    Muruga ankalukku thorokam panniyavarkalukku netham muruga sariana thantsnei kotukka vendum muruga

  • @panaiankarunanithi9508
    @panaiankarunanithi9508 11 หลายเดือนก่อน +11

    ஓம் முருகா ஓம் ஓம் முருகா ஓம் ஓம் முருகா ஓம் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

    • @kalvarankuttiarumugamnatar614
      @kalvarankuttiarumugamnatar614 หลายเดือนก่อน

      முருகா எல்லா ரையும் நல்லபடியாக வாழவை வாழ்க வளமுடன்

  • @user-ei5jt6tv7l
    @user-ei5jt6tv7l 9 หลายเดือนก่อน +2

    முருகா என் உடல்நலம் சரியாகப் அருள் புரிவாய் கந்தா

  • @kathaiyanveerasamy9014
    @kathaiyanveerasamy9014 6 หลายเดือนก่อน +2

    எங்களுக்கு அருள் புரிந்த மைக்கு கோடி கோடி நன்றி ஐயா

  • @MegavarnanRathidevi
    @MegavarnanRathidevi 12 วันที่ผ่านมา

    முருகா நா கர்ப்பமா இருக்கேன் என் பேபி நல்ல ஆரோக்கியமாக இருக்க நீங்கதான் அருள் புரியனும் முருகா ஓம் சரவணா பவன்

  • @user-gd2go5bv4s
    @user-gd2go5bv4s หลายเดือนก่อน +1

    என் மகனுக்கு வரைவில் திருமணம் இனிதே நடந்தேற வேண்டுகிறேன்.ஓம் சரவணபவ

  • @sumathimohan6607
    @sumathimohan6607 11 หลายเดือนก่อน +30

    ஓம் முருகா போற்றி ஓம் ஶ்ரீ குரு பகவான் போற்றி போற்றி போற்றி சரணம் 🙏🙏🙏🌹🙏🙏🙏❤️

  • @IlangovanThangarasu
    @IlangovanThangarasu 2 วันที่ผ่านมา

    முருகா உன் பிள்ளை மாதேஸ்வரன் ஜுரம் சளி இருமல் போக்கி காத்து அருள்வாய் முருகா உன் திருவடி சரணம் போற்றி ஓம்

  • @msmeenakchiragini8774
    @msmeenakchiragini8774 3 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி நீ இருக்க எனக்கென்ன பயம் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓🐓🐓 ஓம் முருகா போற்றி

  • @GopiGopi-xu8qr
    @GopiGopi-xu8qr 2 หลายเดือนก่อน +3

    புறா எங்கள் எல்லா கடந்து தெரியும் நல்லபடியாக தீர்த்து வை முருகா எங்கள் எல்லா கடன் பிரச்சனையும் நல்லபடியாக தீர்த்து வை திருச்செந்தூர் வந்து உன்னை தரிசனம் செய்ய அருள் புரி

  • @kothaikrishna634
    @kothaikrishna634 9 หลายเดือนก่อน +261

    நான் கர்பமாக உள்ளேன் என் குழந்தை நல்ல முறையில் பிறக்க அருள் புரிய வேண்டும் முருகா 🙏

    • @girijasrinivasan7605
      @girijasrinivasan7605 9 หลายเดือนก่อน +26

      Really all bless from lord murugan all the Best

    • @itsmedia3604
      @itsmedia3604 8 หลายเดือนก่อน +8

      🙏🙏🙏

    • @sonalikhanolkar99
      @sonalikhanolkar99 8 หลายเดือนก่อน +6

      10:03

    • @sonalikhanolkar99
      @sonalikhanolkar99 8 หลายเดือนก่อน +4

      This prayer is called as Skantha sashti kavasam.
      Kavasam means saving us . we pray Lord Muruga to be our saviour in all ordeals and be with us always.

    • @RameshJ-nk5ey
      @RameshJ-nk5ey 8 หลายเดือนก่อน +4

      Arul undu Murugan tan perapar

  • @gobinathangobinathan1731
    @gobinathangobinathan1731 8 หลายเดือนก่อน +1

    Muruka!!! Muruka!!! Muruka!!! En manaiviyin mananilai nalla muraiyil erukka, arul poliya vendukiren. En manaivi saitha meka a periya thavarai mannithu vidu.en manaivi ennidimum, kulanthaikalidumum anbakavum pasathudunum erukka vendukiren.mealum en manaivi ennai thavira veru yarayum kanavil kuda ninaika kudatha mananilai kodu.nandri muruka.

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @kumaresansumathi8348
    @kumaresansumathi8348 15 วันที่ผ่านมา

    உடல் நலம் பெற வேண்டும் குடும்பம் மங்கல விழா நடைபெற்று குழந்தைப்பேறு உண்டாக அருள் புரிய வேண்டும் முருகா

  • @annaduraip94
    @annaduraip94 10 หลายเดือนก่อน +26

    ஓம் முருகா என் மனைவிக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுங்க 🙏🙏🙏 கந்தா கடம்ப கதிர்வேலா ஆறுபடை முருகனை 🙏🙏🙏💐🌷🌹🌹🌷💐💐🌷🌹🌺🌸🌻🌻🌸🌺🌻🌸🌺🍀🍀🌺🌸🌻🍀

    • @poonkuzhalik4240
      @poonkuzhalik4240 9 หลายเดือนก่อน

      😊😊

    • @sreyas11c94
      @sreyas11c94 11 วันที่ผ่านมา

      Om Muruga enkku udammbukku nalla sugathi koukkum.

  • @BA-cm2bm
    @BA-cm2bm หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ முருகா போற்றி!போற்றி!!சிவகாசி சரவணன்.B.A.,சோலைசிவம் லோன் கன்சல்டன்சி.சிவகாசி...

  • @premarajamani253
    @premarajamani253 3 หลายเดือนก่อน +2

    என் பையன் மனதாலும் உடலாலும் கஷ்டபடுகிறான் பழனி போய் வந்துவிட்டான் செந்திலாண்டாவா உன்னை வந்து பார்க்க உன் அருள் வேண்டும் அவனை உன் தரிசிக்க நீ தான் வர வைக்கவேண்டும் முருகா செந்தில்லாண்டாவா ஜெயந்திநாதா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @rajamani1425
    @rajamani1425 11 หลายเดือนก่อน +15

    ஓம் ஸ்ரீ சரவணபவ போற்றி போற்றி போற்றி

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 7 หลายเดือนก่อน +2

    Om Sri Muruga kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saravanabahavane yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤❤❤❤

  • @ramkumarc881
    @ramkumarc881 11 หลายเดือนก่อน +55

    முருகப்பெருமான் திருவடிகள் போற்றி போற்றி அனைவரும் நலமுடன் வாழ்க🙏🙏🙏♥️🙏💙

    • @panchanathan7056
      @panchanathan7056 10 หลายเดือนก่อน

      N.Panchanathan

    • @manivel3420
      @manivel3420 10 หลายเดือนก่อน

      @@panchanathan7056 v

    • @manivel3420
      @manivel3420 10 หลายเดือนก่อน

      @@panchanathan7056 ...mm.

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 13 วันที่ผ่านมา

    ஓம் முருகா என்னை காப்பாற்றுங்கள் முருகா 🙏🙏🙏

  • @IlangovanThangarasu
    @IlangovanThangarasu 4 วันที่ผ่านมา

    முருகா என் மகள் சர்மிளா திருமணம் வாழ்க்கை நல்லமுறையில் அமைத்துக்கொண்டு முருகா உன் திருவடி சரணம் போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருக போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்😢

  • @lakshmilakshmi4256
    @lakshmilakshmi4256 2 หลายเดือนก่อน +6

    Om muruga ennoda aasiya neraiveththe vainga kadavule 🙏😢😢 ennoda Anand Kumar mama kuda sekerama marriage aganum ennaku enna la irukka mudiyala muruga 😢ovvoru nalum romba kodumai ya irukku ennoda life 😢😢😢muruga Vali kattunga 🙏🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 10 หลายเดือนก่อน +4

    Om Sri Thiruchenthur Senthil Andavare Muruga kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saravanabahavane yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muruganmani6023
    @muruganmani6023 29 วันที่ผ่านมา +1

    ❤ ஓம் முருகா போற்றி ஓம் ❤

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 24 วันที่ผ่านมา

    Om Sri Murugaia potri Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 หลายเดือนก่อน

    அனைவரின் வேண்டுதல்களும் நிறைவேறட்டும் ! வாழ்த்துக்கள் !.

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 2 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ முருகா போற்றி போற்றி👍👍👍👍

  • @eswarsakthivel1992
    @eswarsakthivel1992 หลายเดือนก่อน

    முருகா என் பிள்ளைக்கு உன் அருள்ளால் நல்லபடியாக விரைவில் திருமணம் நடக்க வேண்டும்

  • @KeerthanaT-wl4tl
    @KeerthanaT-wl4tl 25 วันที่ผ่านมา +1

    கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
    பழநிப் பதிவாள் பாலகுமரா
    ஆவினன் குடிவாள் அழகிய வேலா
    செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா
    சமரா புரிவாழ் சண்முகத்தரசே
    காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
    என்னா விருக்க யானுனைப் பாட
    எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
    பாடினே னாடினேன் பரவசமாக
    ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை
    நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
    பாச வினைகள் பற்றது நீங்கி
    உன்பதம் பெறவே உன்னருளாக
    அன்புடனிரஷி அன்னமும் சொன்னமும்
    மெத்த மெத்தாக வேலா யுதனார்
    சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
    வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
    வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்
    வாழ்க வாழ்க வாரணத்துவசம்
    வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
    எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
    எத்தனை யடியேன் எத்தனை செயினும்
    பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்
    பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
    பிள்ளையென் றன்பாய்ப் பிரியமளித்து
    மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
    தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய்
    கந்தசஷ்டி கவசம் விரும்பிய
    பாலன் தேவராயன் பகர்ந்ததை
    காலையில் மாலையில் கருத்துடனாளும்
    ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
    நேச முடனொரு நினைவதுமாகி
    கந்தர் சஷ்டி கவச மிதனைச்
    சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
    ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு
    ஓதியே செபித்து உகந்து நீறணிய
    அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
    திசை மன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
    மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்
    நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும்
    நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
    எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர்
    கந்தர் கை வேலாம் கவசத்தடியை
    வழியாய் காண மெய்யாய் விளங்கும்
    விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
    பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும்
    நல்லோர் நினைவில் நடனம் புரியும்
    சர்வசத்துரு சங்காரத்தடி
    அறிந்தெனதுள்ளம் அஷ்டலெக்சுமிகளில்
    வீரலட்சுமிக்கு விருந்துணவாக
    சூரபத்மாவைத் துணித்தகையதனால்
    இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த
    குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும்
    சின்னக் குழந்தை சேவடி போற்றி
    எனைத் தடுத்தாட் கொள் என்றன துள்ளம்
    மேவிய வடிவுறும் வேலவா போற்றி
    தேவர்கள் சேனாபதியே போற்றி
    குற மகள் மன மகிழ் கோவே போற்றி
    திறமிகு திவ்விய தேகா போற்றி
    இடும்பாயுதனே இடும்பா போற்றி
    கடம்பா போற்றி கந்தா போற்றி
    வெட்சி புனையும் வேலே போற்றி
    உயர்கிரி கனகசபைக்கோர் அரசே
    மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
    சரணம் சரணம் சரவணபவஓம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்..!.

  • @muthukrishnan8618
    @muthukrishnan8618 15 วันที่ผ่านมา

    முருகா என் மகள் வயிற்றில் நீயே வந்து பிறக்கவேண்டும்

  • @Gana-ih6xo
    @Gana-ih6xo 10 หลายเดือนก่อน +5

    இந்தகந்தசஷ்ட்டிகவசம்கேட்டால்மனதுநிம்மதியாக இருக்கிறது

  • @venkatesanm3452
    @venkatesanm3452 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா சரணம்

  • @venkatesanm3452
    @venkatesanm3452 29 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா வீடு கட்ட அருள் புரிவாய்யாக.

  • @muthulakshmi6466
    @muthulakshmi6466 3 หลายเดือนก่อน +5

    பெண் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமையும் ஓம் சரவணபவ

  • @vasanthim5964
    @vasanthim5964 26 วันที่ผ่านมา

    எல்லா புகழும் முருகனுக்கு அரோகொர அரோகொர

  • @parimalagovindan8691
    @parimalagovindan8691 22 วันที่ผ่านมา

    முருகா சிவரஞ்சனிக்கு விரைவில் திருமணம் முடிய அருள்புரிய வேண்டும்.முருகனுக்கு அரோகரா.

  • @user-hd7sd2kl3o
    @user-hd7sd2kl3o หลายเดือนก่อน

    மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற நல்ல பெண்ண அமைய அருள வேண்டும் முருகா...

  • @mariyammalv591
    @mariyammalv591 10 หลายเดือนก่อน +3

    முருகா குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா 👃🙏🙏🙏

  • @sudhamanickam1233
    @sudhamanickam1233 หลายเดือนก่อน

    முருகா போற்றி ஓம், முருகா போற்றி ஓம், முருகா போற்றி ஓம் 🦚🙏🙏

  • @pravithapravitha7600
    @pravithapravitha7600 8 หลายเดือนก่อน +5

    Muruga en kuzhanthai nalamaga pirakka arul puriungal iya 🙏🙏🙏 om muruga....om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏 om saravana bava 🙏

  • @shanthinig8391
    @shanthinig8391 3 หลายเดือนก่อน +1

    Muruga Saranac for the blessings all through life

  • @sivarajchandran6143
    @sivarajchandran6143 หลายเดือนก่อน

    முருகன் துணை 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @rathnajothyarumugam3078
    @rathnajothyarumugam3078 3 หลายเดือนก่อน

    முருகா என் ஏன் அப்பா என்னை சோதனை செய்கிறாய் முருகா உன்னையே நம்பி இருக்கிறோம் என் பேரன் தன்விக் குணமடைய நீ தான் அருள் புரிய வேண்டும் என் உயிரை வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள் முருகா உன்னால் முடியாதது எதுவும் இல்லை திருச்செந்தூர் முருகா இப்படி நோய் வாய்ப்பட்டு இருக்கும் எல்லா குழந்தைகளும் நல்ல படியாக இருக்க நல்லருள் புரிய வேண்டும் முருகா முருகா

  • @MMuthusamy-ru2xo
    @MMuthusamy-ru2xo 2 หลายเดือนก่อน

    கந்த சஷ்டி கவசம் கேட்கும் போதே மனதிற்கு மிகவும் நிம்மதியாக உள்ளது முருகா முருகா முருகா ஓம் சரவணபவ ...

  • @ramnathan1894
    @ramnathan1894 7 หลายเดือนก่อน +2

    ஓம்!நமோ‌‌ சரவணபவ,சரணம்!சரணம்!ஓம்!நமோ திருச்செந்தூர் செந்திலாண்டவர் சரணம்!சரணம்!!!

  • @gurushankarisudhakar4996
    @gurushankarisudhakar4996 7 หลายเดือนก่อน +1

    Nandri Muruga
    Maganukku vellai aruliyadharkku Nandri Muruga En Appaney.

  • @PremKumar-do4wc
    @PremKumar-do4wc 11 หลายเดือนก่อน +4

    முருகா சரணம் சரணம் முருகா

  • @ShanmugaPriya-qt9xq
    @ShanmugaPriya-qt9xq 3 หลายเดือนก่อน +1

    En magan Aathiran nallapadiya meendu Varanum muruga🙏🙏🙏🙏 Om muruga potri🙏🙏

  • @annadurai767
    @annadurai767 6 หลายเดือนก่อน +9

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yv1pn4yd2s
    @user-yv1pn4yd2s 20 วันที่ผ่านมา

    OM MURUGA appa neenga kudutha valvai Noi illamal kunamodu valai arulpurivai appa vealava kandha kanavarukku eraniya vayeru thodravu sariyaka arulpurivai muruga 😢 paatham pannitu vanangukeran MURUGA en kudave irunthu thunaipuri MURUGA appa ungala Yvette ennakku Ithaca thunai illa appa😢😢😢😢😢😢 mangalyathai kappattru MURUGA❤

  • @indiravasu8719
    @indiravasu8719 8 หลายเดือนก่อน +3

    OM Muruga om muruga neeyae thunai....🙏🙏🙏

  • @kumaravel8111
    @kumaravel8111 10 หลายเดือนก่อน +5

    Om muruga potri.Aroogara..!!!

  • @user-os7kg5dm4r
    @user-os7kg5dm4r หลายเดือนก่อน

    ஆறு முக முருக பேருமானே நான் யாரையும் கெடுக்க நினைக்கவில்லை
    என்னையும் என் குடும்பத்தையும் கெடுக்க நினைப்பவர்கள் நீ அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏

  • @indiraa4963
    @indiraa4963 หลายเดือนก่อน

    Murugannuku arrohara yen maghalukku kulandhai vendum murugha❤

  • @bhuvanaveda182
    @bhuvanaveda182 หลายเดือนก่อน

    முருகா 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @DawHlaHlaMyint-w1w
    @DawHlaHlaMyint-w1w 23 วันที่ผ่านมา

    ஓம் முருகா சரவணபவாசரணம்வியாதிநிவர்த்திதரவேன்டும்

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 8 หลายเดือนก่อน +2

    முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @karthikranga4771
    @karthikranga4771 9 หลายเดือนก่อน +2

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் கந்தா வேல் வெற்றி வேல் முருகா வேல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jb19679
    @jb19679 11 หลายเดือนก่อน +60

    ஓம் சக்தி சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🔥🔥

    • @poornavasantham
      @poornavasantham 10 หลายเดือนก่อน +1

      Om vetrivel muruga potri om. Vetrivel muruga potri om vetrivel muruga potri 😊

    • @maragathamjagadheesan8120
      @maragathamjagadheesan8120 10 หลายเดือนก่อน +1

      ​aaaaaa11qa awwal😊

    • @selvik6275
      @selvik6275 10 หลายเดือนก่อน

      😊😅0

    • @devibala4198
      @devibala4198 9 หลายเดือนก่อน

      😊😊😊ட😊😊😊

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 28 วันที่ผ่านมา

    முத்துசாமி சுப்ராய பழனி கந்த முருக கதிர்வேலு சாமியே சரணம்❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @vmathammal8741
    @vmathammal8741 11 หลายเดือนก่อน +7

    💐💐ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @omsairamchannel1692
    @omsairamchannel1692 2 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா

  • @tamilthendral8813
    @tamilthendral8813 2 หลายเดือนก่อน

    மகள் நலமும்,வளமும் பெற்று திருணவாழ்வில் சிறந்திட நல்லருள் அருள்க முருகா 🙏🙏🙏🙏

  • @esakkiappanc9385
    @esakkiappanc9385 4 หลายเดือนก่อน

    Om vetti vell muruga en manaviku nalla ssugam tharavendum appane 🙏🙏🙏🙏🙏🙏

  • @Gokul-co6nz
    @Gokul-co6nz 29 วันที่ผ่านมา

    முருகா என் மகளுக்கு நல்லபடியாக சீக்கிரம் குழந்தை வரம் தருமாறு வேண்டுகிறேன் முருகா முருகா முருகா சரணம்

  • @shanthin5107
    @shanthin5107 7 หลายเดือนก่อน +11

    ஓம் முருகா சரவணபவ போற்றி🙏 என் மகள் வித்யா வெங்கடேஷ் இவர்களுக்கு குழந்தை வரம் கொடுங்கள்🙏🙏🙏