சத்தியம் சொல்கின்றேன் முருகனை முழுவதும் நம்பினால் அவன் வாழ்நாள் முழதும் உடன் இருப்பான். கேட்டது முன்னமே கிடைக்கும் தடைகள் அனைத்தும் விலகும். என் வாழ்வில் நான் வேல் மாறல் படித்ததால் ஏற்பட்ட அதிசயதிற்கு அளவே இல்லை. பல வருடம் கிடைக்காத ஒரு கேள்விக்கு, 10 வருடம் இருந்த தடைகள் அனைத்தும் 48 நாளில் கிடைத்து விட்டது. வாழ் நாள் முழுதும் முருகனை நம்புங்கள், குறிப்பாக முருகன் அருள் மட்டும் வேண்டுங்கள் உங்களுக்கு எல்லாமே கிடைக்கும் சத்தியம் சொல்கின்றேன்.
முருகா என் ரத்தத்தில் கிருமிகள் இருப்பதால் தோலில் அலர்ஜி ஆகி மாத்திரை 3 வருடத்திற்கு மேலாக சாப்பிடுகின்றேன் 😭😭😭என் ரத்தத்தை சுத்தம் செய்து தாருங்கள் அப்பா😭😭😭🙏🙏🙏நான் வேல் மாறல் படித்து கொண்டு இருக்கின்றேன் 🙏🙏கந்தசஷ்டி கவசம். கந்தர் அனுபூதி . கந்தர் அலங்காரம் கேட்டு கொண்டு இருக்கின்றேன் முருகா🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏
இந்த ஓதுவார் சொல்லும் போது நேரில் முருகனை பார்ப்பது போல இருக்கும் நிறைய திருப்புகழ் தேவாரம் திருவாசகம் எல்லாம் இந்த ஓதுவார் சொல்வதை போடவும் ஓதுவாருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏
என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏
என் அப்பன் முருகன் அருளால் 25 வருடங்களுக்கு அப்புறம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது இருக்கிறது. அதுவும்., ஒரு பிறவியில் முருக பக்தனாக இப்பூமியில் வாழ ஆசை பட்டு பிறவி கேட்ட அப்பர் ( திருநாவுக்கரசர்) க்கு "வேல் மாறன்" என்ற நாமத்தோடு பூமியில் பிறந்து அருணகிரிமலை என்னும் மலையில் 216 அடி உயரத்தில் விஷ்வ ரூப தங்க முருகன் சிலை பிரதிஷ்டை செய்து முருக பக்தியின் மகிமையை உலகிற்கு எடுத்துக்காட்டி பின் வா என்று வரம் தந்து அவரை எனக்கு மகனாக அருளிய முருகனின் அளவில்லாத கருணைக்கு கோடான கோடி நன்றி🙏 மேலும் உன்னுடன் நின் தமக்கை திலகவதி அம்மையாரை "சஷ்டிதா"என்ற நாமத்தோடு அழைத்துச்சென்று வா என்று வரம் அப்பருக்கு.....
என் கனவில் குழந்தை வடிவ முருகன் என்னோடு சிரித்து விளையாடுவது போல கனவு வந்தது... கையில் வேலோடு.. பக்கத்தில் அழகிய பெரிய மயில் உள்ளது... யானையும் இருந்தது... இந்த கனவு புதன் கிழமை கண்டேன்.. வெள்ளிக்கிழமை முருகன் கோவிலுக்கு சென்றேன் .. கோவிலுக்கு செல்லும் வழியில் கனவில் பார்த்தது போல பெரிய மயில் சாலை ஓரம் நின்று கொண்டு இருந்தது... ஒம் முருகா என்று சொல்லிக்கொண்டே சென்றேன்.... இதற்கு என்ன அர்த்தம் .... எனக்கு கடவுள் பக்தி அவ்வளவாக கிடையாது.. சமீப காலமாக முருகன் மேல் தீராத பக்தி... தினமும் கந்த சஷ்டி கவசம் கேப்பேன்.. வேல் மாறல் கேப்பேன்... இந்த கனவின் அர்த்தம் என்ன அய்யா. .... எனக்கும் திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை. .. இந்த கனவின் பலன் என்ன அய்யா..
திருப்புகழ் பாடல். இருமலும் என்ற காலை மாலை இரவு நேரங்களில் சொல்லுங்கள். என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.😊😊😊😊😊😊.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.
என் அப்பா முருகா.. எனது வீட்டுக்கடன் மற்றும் எனது நகை கடன் சீக்கிரமாக அடையவேண்டும்.. அதற்க்கு எனது தொழில் மேலும் விரிவு அடைய நீ தான் அப்பனே எனக்கு துணையாக இருக்க வேண்டும் அப்பா.. எனது மனைவிக்கு வேலை தளத்தில் நிறைய பிரச்சனைகள் உள்ளது.. அந்த பிரச்சினையாள் அவர்கள் வேலைக்கு போகவும் மற்றும் வேலை செய்யவும் விருப்ப இல்லாமல் உள்ளார்கள்.. நீ தான் அப்பனே அவர்களுக்கு துணை புரிய வேண்டும்.. எனது மனைவி மற்றும் எனக்கும் நீ தான் அப்பனே என்றும் துணையாக இருக்க வேண்டும்..🙏🙏🙏
வாழ்க்கையில அனைத்தையும் இழந்து விட்டேன் முருகா... மனைவி, குழந்தைகள், சொத்து எதுவும் இல்லை.. நீங்கள் தான் காப்பாற்றவேண்டும் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா.....
அர்த்தம் புரிந்த பொதிந்த சந்தக் கவிதைகளை தந்த அருணகிரியார்க்கும் இசை வடிவிலே தந்த அடியார்க்கும் எல்லாம் வல்ல கந்தக் கடவுள் புவனம் உள்ளவரை புகழோடு வைத்திருப்பான்
முருகா எல்லாம் உன் செயல் அப்பா..நீ என்னையும் உன் பன்னிருண்டு் கண்களில் ஒரு கண்களில் ய் பார்த்தாலே போதும் ஐயா இந்த பிறவி பயன்களை நான் அடைந்து விடுவேன் தெய்வமே..
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் அற்புதமான நற்பதிவு தந்தமைக்கு நன்றி ஐயா. முருக பக்தனுக்கு கிடைத்த முத்தான நற்பதிவு. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
என் தங்கை மகள் உடம்பில் தீ காயம் அவள் சுகத்துக்காக முருகனை வேண்டிகொள்ளுங்கள்..... முருகா சரணம் 😭😭😭😭🙏🙏🙏🙏🤲🤲🤲🤲
ஓம் முருகா சரணம்
ஓம் சரவணபவ 🙏🙏🙏
முருகா... முருகா....
உங்கள் தங்கையின் 100 வருடம் நல்லா இருப்பாங்க கவலைப்படாதீங்க
நலமாஹி பழைய மேனியுடன் அப்பன் முருகன் மாற்றி விடுவான், அவனைமுழுதாய் நம்பு
சத்தியம் சொல்கின்றேன் முருகனை முழுவதும் நம்பினால் அவன் வாழ்நாள் முழதும் உடன் இருப்பான். கேட்டது முன்னமே கிடைக்கும் தடைகள் அனைத்தும் விலகும். என் வாழ்வில் நான் வேல் மாறல் படித்ததால் ஏற்பட்ட அதிசயதிற்கு அளவே இல்லை. பல வருடம் கிடைக்காத ஒரு கேள்விக்கு, 10 வருடம் இருந்த தடைகள் அனைத்தும் 48 நாளில் கிடைத்து விட்டது.
வாழ் நாள் முழுதும் முருகனை நம்புங்கள், குறிப்பாக முருகன் அருள் மட்டும் வேண்டுங்கள் உங்களுக்கு எல்லாமே கிடைக்கும் சத்தியம் சொல்கின்றேன்.
வெற்றி வேல் முருகா சரணம்
Nanum muruganai ventukiran anal rempa kastama iruku mudiala appa
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🦚🙏🦚🦚
🙏🙏🙏🙏
முருகா என் ரத்தத்தில் கிருமிகள் இருப்பதால் தோலில் அலர்ஜி ஆகி மாத்திரை 3 வருடத்திற்கு மேலாக சாப்பிடுகின்றேன் 😭😭😭என் ரத்தத்தை சுத்தம் செய்து தாருங்கள் அப்பா😭😭😭🙏🙏🙏நான் வேல் மாறல் படித்து கொண்டு இருக்கின்றேன் 🙏🙏கந்தசஷ்டி கவசம். கந்தர் அனுபூதி . கந்தர் அலங்காரம் கேட்டு கொண்டு இருக்கின்றேன் முருகா🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏
om muruga saranam
விரைவில் நலம் பெற வேண்டும் ஓம் முருகா
@@mylaitemples ஓம் சரவணபவ🙏🙏
Kavalaipada vendam seekiram kunamagum om muruga
@@RaviMenaka-s7e நன்றி சகோதரி🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏
முருகா எனது அப்பா அம்மா என் குடும்பத்தில் அனைவரும் தீர்க்க ஆயுளு டணும் ஆரோக்கியமாக ஆன்மீகதுடனும் வாழ அருள் புரிக என் அப்பா முருகா ஓம் சரவண பவ
Om கந்தா சரணம் சரணம்
அனைவரும் நோய் நொடியின்றி வாழ வேண்டும் முருகா
om muruga potri
இந்த உலகில் எனக்கு என்று கிடைத்த உண்மையான உறவு நீதான் முருகா...... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா முருகா
முருகா என் அம்மா உடல்நல ம் நீண்ட ஆயுளுடன் இருக்க அருள்புரியும் முருகா
Om muruga potri potri potri
இந்த ஓதுவார் சொல்லும் போது நேரில் முருகனை பார்ப்பது போல இருக்கும் நிறைய திருப்புகழ் தேவாரம் திருவாசகம் எல்லாம் இந்த ஓதுவார் சொல்வதை போடவும் ஓதுவாருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏
Murugan bless you....❤
ஆறுமுகம்
என்மகள்திருமணம்விரவில்நடைபெற அருள்புரிவேண்டும்முருக
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா என் வயிற்றில் இருக்கும் கருவை ஆரோக்கியமான குழந்தையாய் நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகாமுருகா முருகா முருகா முருகா முருகா முருகா....
om saravana bhavaya
முருகா என் மகன நன்றாக படிக்க வேண்டுமென அருள்புரிய வேண்டும் முருகா போற்றி
Om வெற்றி வேல் முருகா
முருகா போற்றி கடும் தொல்லையில் இருந்து சீக்கிரம் நீங்கி வெளிவர வேண்டும் முருகா மானம் மரியாதையுடன் வாழ வேண்டும் முருகா நீ தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😂😂
Murugan thunai
என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏
Murugan arulal Kan parvai kidaikkum..
அப்பன் முருகன் அருளால் நல்லதே நடக்கும்
Khanapara vashikaran
@@balakrishnanchokkalingam1060 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔
விராலிமலை ஆண்டவனுக்கு அபிசேகம் செய்யுங்கள்
முருகா என் குடும்பத்தில் உள்ள அவ மரியாதைகள் விலகி நிம்மதி தர வேண்டுகிறேன் முருகா
Om muruga saranam
Nichayam nallathu nadakkum nam Murugan arulal. Om Saravana bhava 🙏
ஓம் முருகா.. ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
வெற்றி வேல் முருகா சரணம்
முருகையா சீக்கிரம் அருள் புரிவாயே எல்லாரும் நல்லா இருக்கணும்
ஓம் முருகா சரணம்
விராலிமலை முருகா 🦚🦚🦚🙏 போற்றி
ஓம் முருகா சரணம்
எனது இளைய மகளின் உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் விரைவில் கரைத்து அவளை நோயில் இருந்து முற்றிலும் குணப்படுத்தி வாழ அருள் புரிவாய் அப்பா
வேல் முருகனுக்கு அரோகரா
முருகா எனக்கு நிம்மதியான வாழ்க்கை கொடு ஐயா
🙏
முருகா எங்கள் குடும்ப த்தை ஆட்டீ வைக்கும் கடன் தொல்லையிலிருந்து விரைவில் விடுதலை செய்வாயே முருகா முருகா முருகா
ஓம் முருகா முருகா முருகா சரணம்
என் அப்பன் முருகன் அருளால் 25 வருடங்களுக்கு அப்புறம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது இருக்கிறது. அதுவும்., ஒரு பிறவியில் முருக பக்தனாக இப்பூமியில் வாழ ஆசை பட்டு பிறவி கேட்ட அப்பர் ( திருநாவுக்கரசர்) க்கு "வேல் மாறன்"
என்ற நாமத்தோடு பூமியில் பிறந்து அருணகிரிமலை என்னும் மலையில் 216 அடி உயரத்தில் விஷ்வ ரூப தங்க முருகன் சிலை பிரதிஷ்டை செய்து முருக பக்தியின் மகிமையை உலகிற்கு எடுத்துக்காட்டி பின் வா என்று வரம் தந்து அவரை எனக்கு மகனாக அருளிய முருகனின் அளவில்லாத கருணைக்கு கோடான கோடி நன்றி🙏
மேலும் உன்னுடன் நின் தமக்கை திலகவதி அம்மையாரை "சஷ்டிதா"என்ற நாமத்தோடு அழைத்துச்சென்று வா என்று வரம் அப்பருக்கு.....
வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி
Nice information
வேல் வேல் வெற்றி வேல் முருகா ❤
❤❤@@nagarajankanniah3569
என் கனவில் குழந்தை வடிவ முருகன் என்னோடு சிரித்து விளையாடுவது போல கனவு வந்தது... கையில் வேலோடு.. பக்கத்தில் அழகிய பெரிய மயில் உள்ளது... யானையும் இருந்தது... இந்த கனவு புதன் கிழமை கண்டேன்.. வெள்ளிக்கிழமை முருகன் கோவிலுக்கு சென்றேன் .. கோவிலுக்கு செல்லும் வழியில் கனவில் பார்த்தது போல பெரிய மயில் சாலை ஓரம் நின்று கொண்டு இருந்தது... ஒம் முருகா என்று சொல்லிக்கொண்டே சென்றேன்.... இதற்கு என்ன அர்த்தம் .... எனக்கு கடவுள் பக்தி அவ்வளவாக கிடையாது.. சமீப காலமாக முருகன் மேல் தீராத பக்தி... தினமும் கந்த சஷ்டி கவசம் கேப்பேன்.. வேல் மாறல் கேப்பேன்... இந்த கனவின் அர்த்தம் என்ன அய்யா. .... எனக்கும் திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை. .. இந்த கனவின் பலன் என்ன அய்யா..
vetrivel muruga
Hu hu
அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ அருள் புரிவாய் முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா முருகா முருகா
சக்திபாலன், 2.சரவணன், 3.சுப்ரமண்யன், 4.குருபரன், 5.கார்த்திகேயன், 6.சுவாமிநாதன், 7.தண்டபானி, 8.குக அமுதன், 9.பாலசுப்ரமணியம், 10.நிமலன், 11.உதயகுமாரன், 12.பரமகுரு, 13.உமைபாலன், 14.தமிழ்செல்வன், 15.சுதாகரன்சத்குணசீலன், 17.சந்திரமுகன், 18.அமரேசன், 19.மயூரவாஹனன், 20.செந்தில்குமார், 21.தணிகைவேலன், 22.குகானந்தன், 23.பழனிநாதன், 24.தேவசேனாபதி, 25.தீஷிதன், 26.கிருபாகரன், 27.பூபாலன், 28.சண்முகம், 29.உத்தமசீலன், 30.குருசாமி
31.திருஆறுமுகம், 32.ஜெயபாலன், 33.சந்திரகாந்தன், 34.பிரபாகரன், 35.சௌந்தரீகன், 36.வேல்முருகன், 37.பரமபரன், 38.வேலய்யா, 39.தனபாலன், 40.படையப்பன், 41.கருணாகரன், 42.சேனாபதி, 43.குகன், 44.சித்தன், 45.சைலொளிபவன்
.கருணாலயன் 47.திரிபுரபவன், 48.பேரழகன், 49.கந்தவேல், 50.விசாகனன், 51.சிவகுமார், 52.ரத்னதீபன், 53.லோகநாதன், 54.தீனரீசன், 55.சண்முகலிங்கம், 56.குமரகுரு, 57.முத்துக்குமரன், 58.அழகப்பன், 59.தமிழ்வேல், 60.மருதமலை,
61.சுசிகரன், 61.கிரிராஜன், 62.குமரன், 63.தயாகரன், 64.ஞானவேல், 65.சிவகார்த்திக், 66.குஞ்சரிமணாளன், 67.முருகவேல், 68.குணாதரன், 69.அமுதன், 70.செங்கதிர்செல்வன், 71.பவன்கந்தன், 72.திருமுகம், 73.கதிர்காமன், 74.வெற்றிவேல், 75.ஸ்கந்தகுருபாலமுருகன், 77.மனோதீதன், 78.சிஷிவாகனன், 79.இந்திரமருகன், 80.செவ்வேல், 81.மயில்வீரா, 82.குருநாதன், 83.பழனிச்சாமி, 84.திருச்செந்தில், 85.சங்கர்குமார், 86.சூரவேல், 87.குருமூர்த்தி, 88.சுகிர்தன், 89.பவன், 90.கந்தசாமி
91.ஆறுமுகவேலன், 92.வைரவேல், 93.அன்பழகன், 94.முத்தப்பன், 95.சரவணபவன், 96.செல்வவேல், 97.கிரிசலன், 98.குலிசாயுதன், 99.அழகன்,100. தண்ணீர்மலயன், 101.ராஜவேல், 102.மயில்பிரீதன், 103.நாதரூபன், 104.மாலவன்மருகன், 105. ஜெயகுமார்
106.செந்தில்வேல், 107.தங்கவேல், 108.முத்துவேல், 109.பழனிவேல், 110.கதிர்வேல், 111.ராஜசுப்ரமணியம், 112.மயூரகந்தன், 113.சுகதீபன், 114.குமரேசன், 115.சுப்பய்யா, 116.கார்த்திக், 117.சக்திதரன், 118. முத்துக் குமரன், 119.வேலவன், 120.கதிர் வேலன், 121. விசாகன், 122. கந்தன், 123. விசாகன், 124. குமாரன், 125.அக்னி பூ
om muruga potri
என்னுடைய கடன் தொல்லையிலிருந்து எனக்கு விடுதலை கொடு முருகா என் வீடு நல்ல மாதிரியாக தடையில்லாமல் கட்டி முடிக்க எனக்கு உறுதுணையாக இரு முருகா போற்றி
om muruga potri potri
பழநி சென்றுமுருகனை வழிபட்டு வரவும்🙏
எல்லா புகழும் முருகனுக்கு 🙏
OM muruga
என் பேத்தி உடம்பு சரியில்லை மருத்துவ மனயில் இருக்கிறாள் குணம் அடைய வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் முருகா
Om muruga saranam
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
Om muruga potri
எனது மூத்த மகளின் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படித்தி நோய் இல்லாத ஆரோக்கியமாக வாழ அருள் புரிவாய் அப்பா
திருப்புகழ் பாடல். இருமலும் என்ற காலை மாலை இரவு நேரங்களில் சொல்லுங்கள். என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.😊😊😊😊😊😊.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.
முருகா ஆறுமாதம்மா தலைசுற்றல் இருக்குது அப்பா உன்அருளால் குணபடுத்து அப்பா
ஓம் கந்தா கடம்பா போற்றி
ஐயா ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா
ஓம் கந்தா கடம்பா போற்றி
🙏 முருகா முருகா சீக்கிரம் அருள் புரிவாய் நீண்ட நாள் தவத்தை நிறைவேற்று ஐயா முருகையா
ஓம் முருகா போற்றி
என் உடல் நலம் சரியாக வேண்டுகிறேன் அப்பா முருகா
Om Kandha saranam
Nam murugan arulal neengal nichayam nalla nalam peruveer.. om Saravana bhava..🙏
அப்பனே முருகா ஆரோக்கியம் தருவாய் அய்யனே ஆரோக்கிய ஆயுள் தருவாய் அய்யனே
ஓம் முருகா
முருகா நீயே சரணம் வாழ்வில்மானம்மரியாதையுடன்வாழவேண்டும்முருகா நீயே சரணம்கடும்தொல்லையில்இருந்து நீங்கி மனநிம்மதியுடன் வாழ வேண்டும் அய்யனே ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர் வேலா போற்றி போற்றி ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா
நீண்ட நாள் தவத்தை எனக்கு அருளிடுவாய் முருகா
Muruga Muruga om Muruga 🎉
ஓம் முருகா முருகா சரணம்
Om saravanabhava
ஓம் முருகா முருகா போற்றி
அப்பா முருகா என் மகனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிவாய் அப்பனே முருகா
muruga saranam
ஓம் முருகா நமோ நமக ஓம் கந்தா நமோ நமக
ஓம் முருகா சரணம்
முருகா என்கண் வரையும் என்னையும் எங்கள் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க
ஓம் முருகா சரணம்
என் மகன் உடல் பிரச்சினை தீர வேண்டும் murga ஓம் சரவணபவ
ஓம் கந்தா போற்றி
ஓம்முருகாஏன
செல்லு.உயர்வேல்எடுத்தோடிவருவானமுருகனா
ஞானவேல் முருகனுக்கு அரோகரா
முருகா சரணம் கந்தா சரணம் கடம்பா கதிர்வேலா முருகா உன் பொற்பாதம் கள் போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம்
vetri vel murugaa
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅💖💖💖🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா சரணம்
ஓம் முருகா. யாமிருக்க பயமேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் முருகா சரணம்
முருகா என் அண்ணன் பொண்டாட்டிக்கு நல்ல புத்தி கெடு . முருகா 🎉🎉🎉😊❤
மகப்பேறு வேண்டி நிற்கும்
தம்பதியர்க்கு மக்கள் செல்வம்
தந்து அருள்க.
முருகர் அப்பா,
வள்ளி அம்மா,
தெய்வானை அம்மா.
நன்றி முருகா
முருகா சரணம்
ஓம் கந்தா கடம்பா போற்றி
ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻இந்த பதிவிற்கு நன்றி 👍🏻🙏🏻
ஓம் கந்தா கடம்பா போற்றி போற்றி போற்றி
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா
Om muruga saranam
சிவ சிவ
ஓம் சரவணபவ ❤
திருச்சிற்றம்பலம்
ஓம் முருகா சரணம்
ஓம் முருகா என்னுடைய மகள்ஜெயசித்ராமகர ராசி திருவோண நட்சத்திரம் திருமணம் வரன் அமையஅருள் புரிவாய் முருகா🌹🙏🙏🙏🌹
ஓம் கந்தா போற்றி போற்றி போற்றி ஓம்
Vetrivel muruganuku arokara❤
கந்தவேல் முருகனுக்கு அரோகரா
முருகா என் குடும்பத்தின் மீது கருணை காட்டு வேலும் மயிலும் துணை
ஓம் முருகா போற்றி
என் அப்பா முருகா..
எனது வீட்டுக்கடன் மற்றும் எனது நகை கடன் சீக்கிரமாக அடையவேண்டும்..
அதற்க்கு எனது தொழில் மேலும் விரிவு அடைய நீ தான் அப்பனே எனக்கு துணையாக இருக்க வேண்டும் அப்பா..
எனது மனைவிக்கு வேலை தளத்தில் நிறைய பிரச்சனைகள் உள்ளது..
அந்த பிரச்சினையாள் அவர்கள் வேலைக்கு போகவும் மற்றும் வேலை செய்யவும் விருப்ப இல்லாமல் உள்ளார்கள்..
நீ தான் அப்பனே அவர்களுக்கு துணை புரிய வேண்டும்..
எனது மனைவி மற்றும் எனக்கும் நீ தான் அப்பனே என்றும் துணையாக இருக்க வேண்டும்..🙏🙏🙏
om muruga
திருமணம் நடத்திவைக்க வேண்டுகிறேன் சீக்கிரம்
ஓம் முருகனுக்கு அரோகரா ஓம் முருகனுக்கு அரோகரா ஓம் முருகனுக்கு அரோகரா எனது நோயிலிருந்து விடுபட வேண்டும் நோயில்லாமல் எனக்கு வாழ்க்கை கொடு ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ உனது வாக்கை எனக்கு கடிதமாக வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா
ஓம் கந்தா கடம்பா போற்றி
Muruga ❤
வெற்றி வேல் முருகா
எங்கள் ஊரில் உள்ள காவடி முருகனுக்கு கவசம் செய்ய நான் விரும்புதால் அதற்கு முருகன் வழிகாட்டவேண்டும்.
om kanda potri
ஓம்முருகாபோற்றிஎன்பையன்தாய்.தகப்பனார்பேச்சைகேட்கவேண்டும்வீட்டிற்குவரவேண்டும்முருகாசரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🥳🌿
om muruga potri
முருகா......
என்அப்பா முருகா என் மணக்கவலை போக வைங்க அப்பா முருகா ஓம் சரவண பவ
முருகன் துணை🙏
ஓம் கந்தா போற்றி
வெற்றிவேல் முருகனுக்கு கந்தனுக்கு அரோகரா குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா கந்த சஷ்டி சஷ்டித் ஓம் ஓம்
om murugan thunai
🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏
ஓம் முருகா
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா என் வயிற்றில் இருக்கும் கருவை ஆரோக்கியமான குழந்தையாய் நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
Om muruga
வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம உருவாய்அருவாய்உலதாய்இலதாய் மருவாய்மலராய்மணியாய்ஒலியாய் கருவாய்உயிராய்கதியாய்விதியாய் குருவாய்வருவாய்அருள்வாய்குகனே தேவயானைதாயேவள்ளிதாயேமுருகப்பெருமான்ஐயாநிங்கள்திருவடிபாதம்சரணம் சரணம் சரணம் 🌿🌺🌻🏵💮🌹🌼🌸💐🍌🍌🍇🍋🍍🍎🍐🍊🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏
Om saravana bhavaya
Appa murga enoda manaivikku nalla arogiam arulavendum appa
ஓம் முருகா 🙏 ஓம் முருகா 🙏 ஓம் முருகா 🙏 போற்றி போற்றி போற்றி
muruganuku arokara
முருகா முருகா முருகா சரணம். ❤
ஓம் முருகா முருகா சரணம்
வாழ்க்கையில அனைத்தையும் இழந்து விட்டேன் முருகா... மனைவி, குழந்தைகள், சொத்து எதுவும் இல்லை.. நீங்கள் தான் காப்பாற்றவேண்டும் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா.....
om muruga potri potri
முருகன் துணையிருப்பான்
முருகா என் மனைவிக்கு அவர்
பார்க்கும் வேலை நிரந்தர வேலையாக வேண்டும் முருகா முருகா
ஓம் கந்தா போற்றி
அர்த்தம் புரிந்த பொதிந்த சந்தக் கவிதைகளை தந்த அருணகிரியார்க்கும் இசை வடிவிலே தந்த அடியார்க்கும்
எல்லாம் வல்ல
கந்தக் கடவுள்
புவனம் உள்ளவரை புகழோடு வைத்திருப்பான்
om murugan saranam
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🏻🦚🐓🙏🏻
kandha potri potri
எனது கண் பார்வை கொஞ்சம் மங்கலாக தெரிகிறது அதை உடனடியாக நீதான் சரி செய்து கொடுக்க வேண்டும் அப்பா முருகா முருகா முருகா
ஓம் முருகா சரணம்
This affermishan daily dolls I’m…..Clear point divine palan kidaikum👍😀
Sollavum
முருகா எல்லாம் உன் செயல் அப்பா..நீ என்னையும் உன் பன்னிருண்டு் கண்களில் ஒரு கண்களில் ய் பார்த்தாலே போதும் ஐயா
இந்த பிறவி பயன்களை நான்
அடைந்து விடுவேன் தெய்வமே..
ஓம் முருகா சரணம்
முருகா என் பெரிய மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும் நல் வாழ்க்கை அமைய வேண்டும் முருகா.
ஓம் முருகா சரணம்
அருமையான குரல்.
. ஆனந்தமான ராகம். சுகமான மெல்லிய இசை.
இது போல். சிவபுராணம் எதிர் பார்க்கிறேன். 🌹❤️.
ஓம் சரவணபவ 🙏🙏🙏
முருகனுக்கு அரோகரா
Appamuruga, saranam, enappana, en, magan, enkudumpamum, kadanthergu, nimmathiyaga, vaza, vazaikatuvay, appa, saranam
muruga saranam
Om muruga
Om muruga
Om muruga
En magen nallapadi gunamaka venum
Muruga thunai
ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி
முருகா முருகா முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ❤❤❤
Om Kandha potri
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
om kandha potri
வாழ்த்துக்கள்
OM muruga potri
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
ஓம் முருகா வெற்றி வேல் முருகா
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Om muruga potri
ஓம் முருகா ஓம் கந்தா ஓம் கடம்பா ஓம் கதிர் வேலா 🙏
ஓம் சரவணபவ ❤ முருகா...
ஓம் சரவணபவ சிவசிவ முருகா சரணம்
om kandha potri
என் பொண்ணு கோவப்படகூடாது முருகா ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
om muruga saranam
Veramakali Kovil Pongal sareeyagedum. Omsaravana bava
முருகா என் மகனுக்கு visa கிடைக்கவேண்டும் முருகா என் மால் முருகா வெற்றி வெல் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏❤
ஓம் கந்தா கடம்பா போற்றி
சிவசக்தி மைந்தன் திருவடி போற்றி போற்றி போற்றி
om muruga potri
Iyya,
Vela ane
Ennai antha siria noiyelinnthu ennai kappatruvai perumane!
ஐயா முருகா என் மனைவி குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் முருகா அரோகரா❤
உன் குழந்தைகள் வாழ்க்கை உன் பொறுப்பு ஆறுமுகம் அருளிடும் ஏறுமுகம்
ஓம் கந்தா போற்றி
en soththu sugam mana nimmathi ellam ezhunthuten ezhanthathu ellam thirumpa kitaiganum om muruga
om murugan saranam
En manivi atthma santhiuadiya vandugeran muyruga ❤
முருகப்பெருமானே என் மனதில் உள்ள கவலை யை போக்கி வையுங்கள் ஓம் சரவண பவ போற்றி 🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
🎉
இந்த பிறவியில் நான் அவதிப்படும் பிணியிலிருந்து விடுவிப்பாய் முருகா
முருகா சரணம் நீயே கதி நின் பாதம் சரணம் முருகா கந்தா அப்பனே சண்முகா சரணம் சரணம்
ஓம் முருகா சரணம்
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் அற்புதமான நற்பதிவு தந்தமைக்கு நன்றி ஐயா. முருக பக்தனுக்கு கிடைத்த முத்தான நற்பதிவு. பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
ஓம் முருகா சரணம்!!!
Muruga ennai kappatru
வெற்றிவேல்முருகா
ஓம் முருகா