- 1 203
- 2 979 090
Hyderabad Dr B Siva
India
เข้าร่วมเมื่อ 4 ม.ค. 2014
Namaskaram.
அனைவருக்கும் அன்பான வணக்கம்..
We are very pleased to invite you to our Channel. இந்த சேனல் முழுக்க முழுக்க அடுத்த தலைமுறைக்கு ஆன்மீக பக்தியோடு கூடிய கலாச்சார பண்பாட்டை மட்டுமே விதைக்கக்கூடிய ஒரு விளைநிலமாக இருக்கும். இது முனைவர் ஹைதராபாத் சிவா அவர்களுடைய அனைத்து விதமான பாடல்களையும் மக்களுக்கு எளிய முறையில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு துவக்கப்பட்டது...
அனைவருக்கும் அன்பான வணக்கம்..
We are very pleased to invite you to our Channel. இந்த சேனல் முழுக்க முழுக்க அடுத்த தலைமுறைக்கு ஆன்மீக பக்தியோடு கூடிய கலாச்சார பண்பாட்டை மட்டுமே விதைக்கக்கூடிய ஒரு விளைநிலமாக இருக்கும். இது முனைவர் ஹைதராபாத் சிவா அவர்களுடைய அனைத்து விதமான பாடல்களையும் மக்களுக்கு எளிய முறையில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடு துவக்கப்பட்டது...
திருவண்ணாமலையில் அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டபத்தில் திருத்தணி தலத்தின் திருப்புகழ்
21/01/2025 செவ்வாய்க்கிழமையான இன்று முருகப்பெருமான் திருவருளோடு திருவெருணையில் அமைய பெற்றிருக்கக் கூடிய அருளாளர் அருணகிரிநாதர் மணிமண்டபத்தில் குருநாதர் சந்நிதி முன்பு பாடும் பாக்கியம் பெற்றோம்.. அத்தருணத்தில் திருத்தணி தலத்தின் திருப்புகழ் பாடலை பாடி மகிழ்ந்தோம் ஆலய நிர்வாகிகள் முன்னிலையில்..
มุมมอง: 446
วีดีโอ
சின்ன சின்ன முருகா முருகா/திருத்தணிகை திருப்புகழ் படி பூஜை 2025
มุมมอง 1.6Kวันที่ผ่านมา
திருத்தணிகை திருப்புகழ் படி பூஜை Hyderabad Dr B Siva With his Stud DETAILS E-mail : sukhinikhetan@gmail.com Web : www.hyderabaddrsiva.com contact : 9840818871
திருத்தணிகை திருப்புகழ் படிபூஜை 2025 Hyderabad Dr B Siva with his students
มุมมอง 38521 วันที่ผ่านมา
திருத்தணிகை திருப்புகழ் படிபூஜை 2025 Hyderabad Dr B Siva with his students
முதன் முறையாக 20 பாடல்கள் 18 நிமிடங்களில் திருவெம்பாவை/only 18 minutes 20 songs
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
#மார்கழி#Thiruvembavai#மாணிக்கவாசக#திருவெம்பாவை# மார்கழி மாத சிறப்பு வெளியீடு முதன்முறையாக 20 பாடல்கள் 18 நிமிடங்களில் First time 20 song in 18 minutes Thiruvembavai மாணிக்கவாசக ஸ்வாமிகள் அருளிய திருவெம்பாவை Hyderabad Dr B Siva DETAILS E-mail : sukhinikhetan@gmail.com Web : www.hyderabaddrsiva.com contact : 9840818871
முதன்முறையாக பத்து தெய்வங்களுக்கு தமிழ் அர்ச்சனை ஒரே தொகுப்பாக Mangalam tarum 108 Potri Pamalai
มุมมอง 641หลายเดือนก่อน
#devotional#மங்கலம்தரும்108போற்றி#விநாயகப்பெருமான்108போற்றி#சிவபெருமான்108போற்றி#மீனாட்சிஅம்மன்108போற்றி#முருகப்பெருமான்108போற்றி#துர்க்கையம்மன்108போற்றி#கர்ப்பரட்சாம்பிகை108போற்றிகாளியம்மன்108போற்றிகள்#வாராஹிஅம்மன்108போற்றி#பெருமாள்108போற்றி#பைரவர்108போற்றி#Vinayagar108Potri#SriSivan108Potri#SriMeenakchi108Potri#SriMurugapperuman108Potri#SriDurgai108Potri#SriGarbhaRakchaambigai108Potri#SriGarb...
துயர் நீக்கி வறுமை போக்கி திருவருள் தரும் திருவகுப்பு Arunagirinathar's Thiru Vaguppu Songs
มุมมอง 1.4Kหลายเดือนก่อน
#ThiruVaguppu#திருவகுப்பு#அருணகிரிநாதஸ்வாமிகள்#கடைக்கணியல்வகுப்பு#KadaiKaniyalVaguppu#தேவேந்திரசங்கவகுப்பு#Arunagirinathar#HyderabadDrBSiva# ஸ்ரீஅருணகிரிநாத ஸ்வாமிகள் அருளிய திருவருள் தரும் திருவகுப்பு பாடல்கள்.. Arunagirinathar's Thiru Vaguppu Songs Music & Vocal Hyderabad Dr B Siva Voice Sriman Shivasri Hyderabad Dr. B. Siva Violin - Kallidaikuruchi Balakrishnan Mruthangam - Madhesh Recorded ...
Thiruthani Thirupugal - திருத்தணி தல திருப்புகழ் பாடல்கள் Part 2 Parayanam style
มุมมอง 1.8K2 หลายเดือนก่อน
#திருத்தணி#திருப்புகழ்#அருணகிரிநாதர்#arunagirinadha#Thiruppugazh#drBSiva# HyderabadDrBSiva#கனைத்ததிர்க்கும்#கிரி உலாவிய#குயில்ஒன்று# பண்ணமைத்துப் பாடியவர் Hyderabad Dr B Siva திருத்தணி திருப்புகழ் பாடல்களை தினமும் அடியார்கள் பாராயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு வாத்தியங்கள் இல்லாமல் குரல் பதிவு மட்டும் வெளியிடப்படுகிறது.. இப்பாடல்கள் விரைவில் வாத்தியங்கள் உடன் இணைந்து பாடிய பதிவு விரைவில் வ...
Thiruthani Thirupugal - திருத்தணி தல திருப்புகழ் பாடல்கள் Part 1 Parayanam style
มุมมอง 3.1K2 หลายเดือนก่อน
#திருத்தணி#திருப்புகழ்#அருணகிரிநாதர்#arunagirinadha#Thiruppugazh#drBSiva# HyderabadDrBSiva# பண் அமைத்துப் பாடியவர்: Hyderabad Dr B Siva திருத்தணி திருப்புகழ் பாடல்களை தினமும் அடியார்கள் பாராயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு வாத்தியங்கள் இல்லாமல் குரல் பதிவு மட்டும் வெளியிடப்படுகிறது.. இப்பாடல்கள் விரைவில் வாத்தியங்கள் உடன் இணைந்து பாடிய பதிவு விரைவில் வெளிவரும்.. 1.அமைவுற்று அடையப்/நீலாம்பரி...
Vinayagar Agaval
มุมมอง 1.5K4 หลายเดือนก่อน
Vinayagar Agaval is a devotional poetic hymn to the Hindu deity Ganesha. It was written in the 10th century during the Chola dynasty by the Tamil poet Avvaiyar, shortly before her death. It is considered to be her greatest poem. The 72-line 'Agaval' is a form of blank verse, close to speech. Vinayagar Agaval defines a religious path, part of the Tamil devotional tradition of Bhakti, within the ...
palani padi Poojai 2024/. பழனி திருப்புகழ் படி பூஜை/திருப்புகழ் பாடலும் திவ்ய நாமமும்
มุมมอง 1.1K5 หลายเดือนก่อน
Document from Hyderabad Dr. B. Siva palani padi Poojai 2024/. பழனி திருப்புகழ் படி பூஜை/திருப்புகழ் பாடலும் திவ்ய நாமமும்
பூம்பாறை காவடி பூஜை 2024 Hyderabad Dr B Shiva with his students
มุมมอง 8585 หลายเดือนก่อน
video from Hyderabad Dr. B. Siva பூம்பாறை காவடி பூஜை 2024 Hyderabad Dr B Shiva with his students முருகப்பெருமான் திருவருளால் பிரதி வருடம் பழனியம்பதியில் திருப்புகழ் படிபூஜை விழாவும் பூம்பாறையில் காவடி பூஜை விழாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.. அதன் பதிவுகள் சில அன்பர்களின் பார்வைக்காக..
palani padi Poojai 2024 பழனி படி பூஜை
มุมมอง 2K5 หลายเดือนก่อน
palanipadiPoojai#திருப்புகழ்2024#திருப்புகழ்பழனிபடிபூஜை# முருகப்பெருமான் திருவருளோடும் அருணகிரிநாதப் பெருமான் குருவருளாலும் பிரதி வருடம் Hyderabad Dr. B. Siva அவர்களின் தலைமையில் சண்முக சேவா சங்கத்தின் ஆதரவோடு பழனியம்பதி நடைபெறும் திருப்புகழ் படிபூஜை விழாவின் சில காட்சிகள் அன்பர்களின் பார்வைக்காக..
திருஆவினன்குடியில் காவடி வைபவம்/Palani Padi Poojai 2024
มุมมอง 1.2K5 หลายเดือนก่อน
video from Hyderabad Dr. B. Siva பழனியில் பிரதி வருடம் நடைபெறும் காவடி பூஜை நிகழ்வுகளின் சில பகுதிகள்.. திருஆவினன்குடி முருகப்பெருமான் ஆலயத்திற்கு மண்டபத்தில் இருந்து காவடிகள் எடுத்து செல்லும் நிகழ்வு..
முத்தான முத்துக்குமரா/பூம்பாறை காவடி பூஜை நிகழ்வு
มุมมอง 1.6K5 หลายเดือนก่อน
முத்தான முத்துக்குமரா/பூம்பாறை காவடி பூஜை நிகழ்வு
பழனி ஆண்டவர் பவனி வருகிறார்/Palani padi Poojai/பழனி படி பூஜை/
มุมมอง 1.6K5 หลายเดือนก่อน
பழனி ஆண்டவர் பவனி வருகிறார்/Palani padi Poojai/பழனி படி பூஜை/
Sri Valli Kalyanam/ஸ்ரீ வள்ளி கல்யாணம்/Shampradaya Divyanamam/Part 2
มุมมอง 1.1K6 หลายเดือนก่อน
Sri Valli Kalyanam/ஸ்ரீ வள்ளி கல்யாணம்/Shampradaya Divyanamam/Part 2
Sri Valli Kalyanam/ஸ்ரீ வள்ளி கல்யாணம்/Shampradaya Divyanamam/Part-1
มุมมอง 1.1K6 หลายเดือนก่อน
Sri Valli Kalyanam/ஸ்ரீ வள்ளி கல்யாணம்/Shampradaya Divyanamam/Part-1
பழனி முருகனின் 40 திருப்புகழ் பாடல்கள் தொடர்ந்து இரண்டுமணி நேரம் Only one Click Pazhani Thirupugazh
มุมมอง 17K7 หลายเดือนก่อน
பழனி முருகனின் 40 திருப்புகழ் பாடல்கள் தொடர்ந்து இரண்டுமணி நேரம் Only one Click Pazhani Thirupugazh
திருமுருகனின் திருவடியைப் பெற தினமும் கேளுங்கள்-அவனிதனிலே பிறந்து-Avanitanile Piranthu-
มุมมอง 1.5K7 หลายเดือนก่อน
திருமுருகனின் திருவடியைப் பெற தினமும் கேளுங்கள்-அவனிதனிலே பிறந்து-Avanitanile Piranthu-
விரும்பியதை தடையின்றி அருளும் விநாயகர் அகவல்-தினமும் கேட்டு மகிழ
มุมมอง 2.5K8 หลายเดือนก่อน
விரும்பியதை தடையின்றி அருளும் விநாயகர் அகவல்-தினமும் கேட்டு மகிழ
Sri Valli kalyana Vaibhokame-வள்ளி கல்யாண வைபோகமே-Subramanya Kalyana Dhivyanamam
มุมมอง 1.2K8 หลายเดือนก่อน
Sri Valli kalyana Vaibhokame-வள்ளி கல்யாண வைபோகமே-Subramanya Kalyana Dhivyanamam
KANDHAR ANUBOTHI-கண் குளிர கண்டு கேட்டிட சிறப்பு அபிஷேக அலங்கார காட்சிகளோடு கந்தர் அனுபூதி பாடல்கள்.
มุมมอง 1.4K8 หลายเดือนก่อน
KANDHAR ANUBOTHI-கண் குளிர கண்டு கேட்டிட சிறப்பு அபிஷேக அலங்கார காட்சிகளோடு கந்தர் அனுபூதி பாடல்கள்.
Kanda Nee Oru-கந்தா நீ ஒரு மலை வாசி முருகன் திவ்ய நாம பாடல்-Murugan Divya Namam
มุมมอง 1.1K8 หลายเดือนก่อน
Kanda Nee Oru-கந்தா நீ ஒரு மலை வாசி முருகன் திவ்ய நாம பாடல்-Murugan Divya Namam
Arunagirinathar Aruliye Kandar Anubhuti- அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி- எளிய பாராயண முறையில்
มุมมอง 3.7K9 หลายเดือนก่อน
Arunagirinathar Aruliye Kandar Anubhuti- அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி- எளிய பாராயண முறையில்
ஸ்ரீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ் Sri vadivaAmbika Pillai Tamil 8th song sahana Ragam
มุมมอง 4279 หลายเดือนก่อน
ஸ்ரீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ் Sri vadivaAmbika Pillai Tamil 8th song sahana Ragam
ஸ்ரீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ் Sri vadivaAmbika Pillai Tamil 7th song sahana Ragam
มุมมอง 2589 หลายเดือนก่อน
ஸ்ரீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ் Sri vadivaAmbika Pillai Tamil 7th song sahana Ragam
ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி- தமிழ் புத்தாண்டு சிறப்பு வெளியீடு -Aavi kudiyirukkum
มุมมอง 1.7K9 หลายเดือนก่อน
ஆவி குடியிருக்கும் ஆவினன்குடி- தமிழ் புத்தாண்டு சிறப்பு வெளியீடு -Aavi kudiyirukkum
ஸ்ரீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ் Sri vadivaAmbika Pillai Tamil 6th song sahana Ragam
มุมมอง 2499 หลายเดือนก่อน
ஸ்ரீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ் Sri vadivaAmbika Pillai Tamil 6th song sahana Ragam
ஸ்ரீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ் Sri vadivaAmbika Pillai Tamil fifth song sahana Ragam
มุมมอง 1809 หลายเดือนก่อน
ஸ்ரீ வடிவாம்பிகை பிள்ளைத்தமிழ் Sri vadivaAmbika Pillai Tamil fifth song sahana Ragam
Super voice this is
❤❤❤❤❤
ஓம் ஸ்கந்தாய நமஹ🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் சிவ சிவ முருகா 🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
முருகா சரணம்
AYYA THIRUVADI SARANAM
ஓம் சரவணபவ🙏🦚
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐.. அருமை நன்றி 🙏
🙏
❤super Murugha Valli saranam
கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஓம் முருகா ஓம் முருகா ஓம் murga
Arumai iyya
கேட்கும் பொழுது பக்திமயம் உணர முடிகிறது. Its in my playlist. I play very frequently.
மிகவும் அருமையான அழகான பதிவு Dr. Siva... உங்கள் சேவை இவ்வாறே தொடர்ந்து எங்களையும் உற்சாகப்படுத்தி மகிழ்விக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.. எல்லாம் முருகன் அருள்
ஓம் ஸ்கந்தாய நமஹ🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் சிவ சிவ முருகா 🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
Murugan Thunai
அற்புத தொகுப்பு கோடான கோடி நன்றி!!!
முருகா சரணம்
அருமை அருமை ஓம் நமசிவாய
வேல் வேல் முருகா. வெற்றி வேல் முருகா
OM MURUGA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤🙏🙏🙏🙏🙏
47:20 start.. 1. சென்னிக் குளநகர் வாசன் தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் செப்பும் ஜகமெச்சிய மதுரக்-கவியதனைப்-புயவரையில் புனை தீரன் அயில் வீரன் 2. வண்ண மயில் முருகேசன் குறவள்ளிப் பதம் பணி நேசன் உறை வரமே தரு கழுகாசல பதி கோயிலின் வளம் நான் மறவாதே சொல்வன் மாதே 7. அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம் பல அடியார் கணம் மொழி போதினில் அமராவதி இமையோர் செவி அடைக்கும் அண்டம் உடைக்கும் 8. கருணை முருகனைப்-போற்றித்-தங்கக் காவடித் தோளின் மேல் ஏற்றிக் கொழும் கனலேறிய மெழுகாய் வருபவர் எவரும் இஹமே கதி காண்பார் இன்பம் பூண்பார்
Omshanti. Request Shiva Bhakts to visit Brahmakumaris Ishwarya Vidhyalaya centres nearby your place to learn Rajyoga meditation and also to learn abour GOD SHIVA incarnation in this earth since 1936 thro Medium Brahma for bringing in SATYUG in this earth thro changing the souls purity level. HE gives mantra of MANMANAV BHAVE.
நான் தங்களுடைய பக்தி மிகுந்த இனிய திருப்புகழை அடிக்கடி கேட்பேன் , ஆனால் பல நாட்கள் கமண்ட் கருத்து பதிவுகள் முழுவதுமாக படித்ததிலை ,இன்றுதான் பார்த்தேன் வில்லிவாக்கம் திருப்புகழ் சபை இந்த அரிய பணியை தங்கள் மூலம் இயற்றும் செய்தி மற்றும் நன்கொடை வங்கி விபரமும் கண்டிப்பாக என்னால் இயன்ற தொகையை என் முருகன் திருப்புகழ் பணிக்காக செய்வேன்
(முருகக் கடவுளின் கடைக்கண் நோக்கின் பெருமையை விளக்கிற்று). உலகோரை முருகனிடத்தில் ஆற்றுப்படுத்தி உய்யும் வழியை உபதேசிக்கும் கருணை வகுப்பு இது. அபிராமியின் கடைக்கண் அடியார்களுக்கு செல்வம் முதல் அனைத்து நல்லனவைகளைத் தரும் என்பது போல அபிராம நாயகியின் மதலையின் கண்பார்வையும் கீழ்க்கண்ட எல்லாவற்றையும் நல்கி அழிவிலா சிவ சாயுஜ்யம் தரும் என்பது உறுதி. அருணகிரியார் தனக்கு பார்வை தீட்சை கிடைத்ததை பல திருப்புகழ் பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஒளி தழைந்த நயனமும் இருமலர் சரணமும் மறவேனே குரம்பை மலசலம் - பழநி திருப்புகழ் பரகதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே சதுரத்தரை நோக்கிய - திருவேட்களம் திருப்புகழ். - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - அலைகடல் வளைந்து டுத்த எழுபுவி புரந்தி ருக்கும் அரசென நிரந்த ரிக்க வாழலாம் ...... 1 அளகைஅர சன்த னக்கும் அமரரர சன்த னக்கும் அரசென அறஞ்செ லுத்தி யாளலாம் ...... 2 அடைபெறுவ தென்று முத்தி யதிமதுர செந்த மிழ்க்கும் அருள்பெற நினைந்து சித்தி யாகலாம் ...... 3 அதிரவரும் என்று முட்ட அலகில்வினை சண்டை நிற்க அடல்எதிர் புரிந்து வெற்றி யாகலாம் ...... 4 இலகிய நலஞ்செய் புட்ப கமுமுடல் நிறம் வெளுத்த இபஅர செனும்பொ ருப்பும் ஏறலாம் ...... 5 இருவரவர் நின்றி டத்தும் எவர்எவர் இருந்தி டத்தும் ஒருவன்இவன் என்று ணர்ச்சி கூடலாம் ...... 6 எமபடர் தொடர்ந்த ழைக்கில் அவருடன் எதிர்ந்துள் உட்க இடிஎன முழங்கி வெற்றி பேசலாம் ...... 7 இவையொழிய வும்ப லிப்ப தகலவிடும் உங்கள் வித்தை யினையினி விடும்பெ ருத்த பாருளீர்; ...... 8 முலையிடை கிடந்தி ளைப்ப மொகுமொகென வண்டி ரைப்ப முகையவிழ் கடம்ப டுத்த தாரினான் ...... 9 முதலிபெரி யம்ப லத்துள் வரையசல மண்ட பத்துள் முநிவர்தொழ அன்று நிர்த்தம் ஆடினான் ...... 10 முனைதொறு முழங்கி யொற்றி முகிலென இரங்க வெற்றி முறைநெறி பறந்து விட்ட கோழியான் ...... 11 முதியவுணர் அன்றுபட்ட முதியகுடர் நன்று சுற்று முதுகழுகு பந்தர் இட்ட வேலினான் ...... 12 மலைமருவு பைம்பு னத்தி வளருமிரு குன்ற மொத்தி வலிகுடி புகுந்தி ருக்கு மார்பினான் ...... 13 மழலைகள் விளம்பி மொய்த்த அறுவர்முலை யுண்டு முற்றும் வடிவுடன் வளர்ந்தி ருக்கும் வாழ்வினான் ...... 14 மலையிறை மடந்தை பெற்ற ஒருமதலை யென்று தித்து மலையிடிய வுந்து ணித்த தோளினான் ...... 15 மயிலையும் அவன்தி ருக்கை அயிலையும் அவன் கடைக்கண் இயலையு நினைந்தி ருக்க வாருமே. ...... 16
(மயிலின் ஆற்றலைக் கூறுவது). ஆதவனும் அம்புலியும் மாசுறவி ழுங்கியுமிழ் ஆலமரு வும்பணியி ரண்டும் அழுதே ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எங்கடவு ளாமெனமொ ழிந்தகல வென்று விடுமே ...... 1 ஆர்கலிக டைந்தமுது வானவர்அ ருந்தஅருள் ஆதிபக வன்துயில்அ நந்தன் மணிசேர் ஆயிரம் இருந்தலைக ளாய்விரிப ணங்குருதி யாகமுழு துங்குலைய வந்த றையுமே ...... 2 வேதமுழு தும்புகல் இராமன் ஒரு தம்பிமிசை வீடணன் அருந்தமையன் மைந்தன் இகலாய் வீசும்அர வஞ்சிதறி யோடவரு வெங்கலுழன் மேல்இடி எனும்படிமு ழங்கி விழுமே ...... 3 மேதினிசு மந்தபெரு மாசுணம யங்கநக மேவுசர ணங்கொடுல கெங்கு முழுமெ ...... 4 வேலியென எண்டிசையில் வாழும்உர கந்தளர வேஅழலெ னுஞ்சினமு டன்ப டருமே ...... 5 போதினில் இருந்தகலை மாதினைம ணந்தவுயர் போதனை யிரந்துமலர் கொண்டு முறையே பூசனைபு ரிந்துகொடி யாகிமகிழ் ஒன்றுதுகிர் போல்முடிவி ளங்கவரும் அஞ்சம் அடுமே ...... 6 பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர் பூரணக ணங்களொடு வந்து தொழவே போரிடுவ வென்றுவெகு வாரணக ணங்களுயிர் போயினம் எனும்படிஎ திர்ந்து விழுமே ...... 7 கோதகலும் ஐந்துமலர் வாளிமத னன்பொருவில் கோலவுட லங்கருகி வெந்து விழவே கோபமொடு கண்டவிழி நாதர் அணி யும்பணிகள் கூடிமனம் அஞ்சிவளை சென்று புகவே கூவியிர வந்தம்உணர் வாழியென நின்றுபொரு கோழியொடு வென்றிமுறை யும்ப கருமே ...... 8 கோலமுறு செந்தில்நகர் மேவுகும ரன்சரண கோகனதம் அன்பொடுவ ணங்கு மயிலே. ...... 9
🎶🎶🎶🎶🎶😊🙏🙏🙏🙏🙏
Vell vell vetrivell vell vell vetrivells sutri vandhu ennai kaakum supramanivell
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்🙏 நமசிவாய ஓம் சிவாய 1:42:51 நம ஓம்🙏🙏🙏 சிவாயநம ஓம் சிவாயநம ஓம்.. ❤ 1:42:51 1:42:51
Om saravanabava
ஓம் சரவணபவ🦚🦚🦚
Cina cina muruga muruga singara muruga.......
Om Saravana pava muruga om Saravana pava muruga om Saravana pava muruga vettrivel vel muruganukku arogara kandha vadivel muruganukku arogara balasubbiramaniyanukku arogara
முருகா🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
THANK YOU LORD MURUGA 🙏 FOR GIVING US 🙏 THESE GREAT 👍 HEAVENLY SONGS ❤ OM SARAVANA BHAVAYA NAMAH OM
OM SARAVANA BHAVA SHREEM KREEM KLEEM KLOWM SOWM NAMAHA ❤
Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉
Om muruga Om🙏
❤
பிரச்சினை களால் நிரம்பிய மனதினிற்கு நிம்மதி யைத் தருகிறது அரிய முயற்சி வாழ்த்துக்களும் வணக்கங்களும்
அருமை அற்புதம் நன்றி ஐயா
மகிழ்ச்சி
தென்னை என்னும் முன் மிக அழகு
Thank you
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு பட்சிந டத்திய ...... குகபூர்வ பச்சிம தட்சிண வுத்தர திக்குள பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ் சித்ரக வித்துவ சத்தமி குத்ததி ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ் செப்பென வைத்துல கிற்பர வத்தெரி சித்தவ நுக்ரக ...... மறவேனே கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல் கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி கட்டிய ணைத்தப ...... னிருதோளா சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத கப்பனு மெச்சிட ...... மறைநூலின் தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.
Thiruchidrambalam
இந்த பாடல் வரிகள்லும் இந்த குரலும் சூப்பரா
ஓம் நமசிவாய போற்றி தென்னாடுடைய சிவனேபோற்றி என்நாட்டாவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் ❤❤❤❤❤
sema super. Water in my eyes. Thank you so much sir🙏🙏