Latest Study for Weight Loss | ஈஸியா வெயிட்டை குறைக்க இதுதான் வழி | RD Fitness

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • BMR CALCULATOR:
    www.calculator...
    For Online Training:
    +918838047009
    Direct Classes ( Offline Centre)
    +919884578800
    @virugambakkam
    #weightloss #challenge #transformation #rdfitnes
    #gym #beforeafter
    #onlinecoach #reels #reelsinstagram #shorts
    #transformation #weightloss #fitness #health #happy #beforeafter #rdfitness #onlinetrainer #onlinecoach #onlinetraining #onlinefitness #bellyfat #abs #gym #homeworkout #hiit #floorworkouts

ความคิดเห็น • 476

  • @rdfitnessunlimited
    @rdfitnessunlimited  4 หลายเดือนก่อน +59

    BMR CALCULATOR:
    www.calculator.net/bmr-calculator.html

    • @rajavennilar1983
      @rajavennilar1983 4 หลายเดือนก่อน +3

      M

    • @shanthakumari3980
      @shanthakumari3980 4 หลายเดือนก่อน +3

      I want to talk to you anna

    • @rubymangala7009
      @rubymangala7009 4 หลายเดือนก่อน

      வணக்கம் அண்ணா ஒம் இது பார்த்தேன் அண்ணா . ஒரு நாளைக்கு 1.30 மணித்தியாலம் 13500 பாதம் வைத்து நடக்கிறேன் 7,30 km அஅனல் kg அசைது இல்ல அப்படியே இருக்கு அண்ணா

    • @venkateshgowsalya9992
      @venkateshgowsalya9992 4 หลายเดือนก่อน +1

      😊😢

    • @06priyamani
      @06priyamani 3 หลายเดือนก่อน

      😊😊​@@rajavennilar1983

  • @BharathiRathinakumar
    @BharathiRathinakumar 2 หลายเดือนก่อน +13

    சூப்பர் மாஸ்டர் இப்பொழுது தான் புரிகிறது நான் எப்படி உடம்பு போட்டேன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள் ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள்😊❤🎉❤

  • @jeyanthi3053
    @jeyanthi3053 2 หลายเดือนก่อน +5

    வாத்தியார் வாத்தியார்தான்யா 😊 தெளிவான விளக்கம் 👍🏻

  • @devivairamuthu6709
    @devivairamuthu6709 4 หลายเดือนก่อน +43

    எனக்கான வீடியோவா இதை பார்க்கிறேன் என்ன தப்பு செய்கிறேன் என புரிகிறது நன்றி சார்.

  • @PrabhuPrabhu-nn4qw
    @PrabhuPrabhu-nn4qw 4 หลายเดือนก่อน +25

    நண்பரே வணக்கம் நமது உடல் எடை எப்படி கூடுகிறது என்று மிக எளிமையாக விலக்கி உள்ளீர்கள் இந்த வீடியோவை பதிவிட்ட உங்களுக்கு மிக்க நன்றி

  • @Najima216
    @Najima216 4 หลายเดือนก่อน +53

    இதுல இருந்து ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கிட்டேன், நா ஒல்லியாவே இருந்துக்கலாம், தேவையில்லாம வெயிட் போடணும்ன்னு சொல்லி நல்ல சாப்பிட்டு, இப்போ குறைக்க வழி தேடுறேன்... 65 kg இப்போ.... 3month கழிச்சு பாப்போம் 🚶‍♀️

  • @bagusri7989
    @bagusri7989 4 หลายเดือนก่อน +6

    நீங்க சொன்ன ஐஸ்கிரீம் குலோப்ஜாமுகாண்டி உங்களுக்கு லைக் மாஸ்டர் செம மாஸ்டர் சூப்பர் சூப்பர் நானே இதை யோசிச்சேன் மாஸ்டர்

  • @haribro7118
    @haribro7118 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா தங்கள் கூறும் கருத்துகள் அருமையாக உள்ளது. எனக்கு 58 வயது எடை 65 உயரம் 165 சுகர் மருந்து சாப்பிடுகன்றேன். தாங்கள் போட்டுள்ள வாம்அப் பயிற்சி வீடியோ பார்த்தேன் அதை தினசரி செய்கிறேன்.

  • @editsbyhk19986
    @editsbyhk19986 4 หลายเดือนก่อน +12

    நீங்க சொல்வதை கேட்டு கிட்டே இருந்தால் சாப்பிட கூட தோனாதுsteps ஞாபகம் தான் வரும்.

  • @niraimathi8644
    @niraimathi8644 4 หลายเดือนก่อน +9

    வணக்கம் தம்பி 🙏, அருமையான வீடியோ,
    என்னோட வயது 53, கடுமையான மூட்டுவலியால் 7 வருடமாக அவதிப்படுகிறேன். அதனால் நடக்கமுடியாமல் வெயிட் ஏறிட்டே போறேன். எங்க தப்பு நடக்குதுன்னு யோசிச்சேன். நீங்க சுட்டி காட்டிட்டீங்க, மிக்க நன்றி கண்ணா, நீங்க வாழ்க பல்லாண்டு. எனக்கு தின்பண்டம் ஞாபாகம் வருதோ இல்லையோ, ஸ்டெப்ஸ் ஞாபகம் வரும். அருமை அருமை. இப்ப 63,400 வெயிட் இருக்கேன், அடுத்த மாதம் வெயிட் குறைச்சி சொல்றேன். மிக்க நன்றிப்பா 🙏

  • @gopiu6044
    @gopiu6044 หลายเดือนก่อน +1

    What a great awareness for the people who wants to become fit, super thalaiva❤❤❤

  • @pavithram4116
    @pavithram4116 3 หลายเดือนก่อน +2

    ப்ரோ சூப்பரா சொன்னீங்க ப்ரோப்ரோ சூப்பரா சொன்னீங்க ப்ரோ, தெளிவா பிரிச்சு பிரிச்சு தெளிவா சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மென்மேலுமே நாங்க இவ்ளோ நாளா முட்டாள்தனமா சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம் அதுக்கு என்னென்ன பிரச்சனை வருகிறது பிரிச்சு சொன்னதுக்கு உங்களை மாதிரி யாராலயும் முடியாது ப்ரோ பதிலுக்காக இவ்வளவு தெளிவா பேசுனதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்கிட்ட போனா கூட இவ்வளவு தெளிவா சொல்லவே மாட்டாங்க நீங்க பேரும் புகழுடன் நல்லா மாறி வாழனும் ப்ரோ நான் உங்களோட வயசுல மூத்தவ வாழ்க வளமுடன்

  • @sumathimanjunath1315
    @sumathimanjunath1315 หลายเดือนก่อน +2

    Well said!!
    கரக்ட்டா சொன்னீங்க.

  • @fathimafazal7637
    @fathimafazal7637 2 หลายเดือนก่อน +2

    Such a wonderful explanation about calories 👏well said 👌 keep it up

  • @chanasya7683
    @chanasya7683 4 หลายเดือนก่อน +4

    அண்ணா இனிமேல் என்ன எந்த மாதிரி சாப்பிடறதுனு வீடியோ போட்டிங்கனா கெல்பள்ளா இருக்கும் அண்ணா

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 3 หลายเดือนก่อน +2

    தம்பி மூட்டுவலி உள்ள வயதானவர்களுக்கு 60 plus உள்ளவர்களுக்கான உடற்பயிற்சி வீடியோ போடுங்கள்

  • @Bakthimayamandvlogs
    @Bakthimayamandvlogs 4 หลายเดือนก่อน +3

    Really sema video bro, வீட்ல இருக்கவங்க kuda sollmaattanga, அவ்வளவு azhaga soldreenga super super
    என்னோட bmr ல 1340 calorie tha எடுத்துக்கணும் என்னோட weight 76.95, age 44 49days challenge la 13days complete pannita bro 2kg weight loss aeiruku very happy to share tq bro

  • @KathiresanKathiresan-kd4le
    @KathiresanKathiresan-kd4le 4 หลายเดือนก่อน +7

    வணக்கம் அண்ணா இதுவரை யாரும் சொல்லாத
    அருமையான விளக்கம்
    ஒருவாசகம் என்றாலும் திருவாசகமாக இருக்கிறது
    என்று சொல்லுவதைப் போல
    உங்கள் விளக்கம் அருமை
    நீங்கள் சொல்லியவிதம் சூப்பர்
    அதாவது இந்த கலோரிகள் எல்லாவற்றையும் தூக்கிப் போடுங்கள் மாறாக ஸ்டெப்புகளை
    எண்ணிப்பாருங்கள்
    ஒரு சின்ன லேஸ் பாக்கெட்தானே
    இரண்டு வடைதானே ஒரு காப்பி சாப்பிட்டால் என்ன இப்போ ஆகிவிடப் போகிறது ? என்று நினைக்காமல் அதைச் சாப்பிட்டால் நடக்க வேண்டிய தூரங்களை ( ஸ்டெப்ஸ்) நினைத்துப் பாருங்கள் என்று நீங்கள் சொன்ன விதம் புதுமை,அருமை மொத்தத்தில் உண்மை
    மிக்க நன்றி அண்ணா இனி ஒவ்வொரு பதார்த்தங்களை உண்ணும்போதும் நடக்க வேண்டிய தூரம் (ஸ்டெப்ஸ்)
    நினைவுக்கு வரும்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 4 หลายเดือนก่อน +5

    அருமை அருமை சகோதரரே.அதிகமாக சாப்பிடுவதால் எவ்வளவு நடைபயிற்சி செய்யவேண்டும் என்பது பற்றி தெளிவான விளக்கம் 👏👏👏👏👏.........

  • @salaikarpagavallisalaimuni5770
    @salaikarpagavallisalaimuni5770 4 หลายเดือนก่อน +10

    Nan 84 iruthen
    Ippo 72 iruken
    Only diet
    No exercises
    Follow 4 month
    Ippo intha vedio paththadhukapparam than theriyudhu naan diet la illa
    Sariyaana dietla irundhu
    KANdippa naan 60 Varun
    Thanks

    • @yazhvizhisworld11
      @yazhvizhisworld11 4 หลายเดือนก่อน

      Without exercise la weightloss aaguma

    • @UmaMuthukumar21
      @UmaMuthukumar21 4 หลายเดือนก่อน

      Enna diet chart mam

    • @inbasuresh4239
      @inbasuresh4239 4 หลายเดือนก่อน

      Carb kammiya sapidunga, fruits and vegetables, protein nalla eduthukonga​@@UmaMuthukumar21

  • @deepikakaif6591
    @deepikakaif6591 4 หลายเดือนก่อน +1

    Very veryyyyy useful information, thank you soo much. The best video I have ever seen for weightloss

  • @dhanalakshmi9486
    @dhanalakshmi9486 4 หลายเดือนก่อน +2

    Super ah soniga, evlo nall naa intha mistakes thaa pannitu iruntha. Ipoo clear ah purinchiduchi anna thank you so much ❤

  • @kalarajan2241
    @kalarajan2241 4 หลายเดือนก่อน +6

    Master perfect video about calorie fitness diet

  • @santhanalakshmi1237
    @santhanalakshmi1237 4 หลายเดือนก่อน +5

    Super ah sonninga sir. Neenga soltra steps calculationa ninaithale bayama irukku. Inime ovoru sweets and snacks ah parthale steps gnabagam vanthu 50% control panniduven. Innum 50% try panni athaiyum controluku kondu vanthuduvenu nambigai irukku. Thankyou sir 👍

  • @danieljeno8532
    @danieljeno8532 4 หลายเดือนก่อน +8

    Thank U na... Nalla information koduthathukku. I will start now itself

  • @dhivyadhivu
    @dhivyadhivu 4 หลายเดือนก่อน +1

    Last 5 min best part of life about health bro.......unga video neeraiya pathuruken ......Ipo tha intha video paakura evolo nala eppdi la sapten yevolo sapten nu ipo tha puriyuthu athunala tha evolo weight suddena increase agitu obese calss 1 type la vanthuruken na.......na ipo oru one month ha unga video va pathu motivate agitu initial ha weight loss try pandra....na patha video yelathilum neenga soldra ore common thing 10000 steps....i started walking .....
    But oru 3000 mela evolo try panalum yenala walk panave mudiyala...leg pain varuthu athum main calf region so tried agitu athuku mela Panave mudiyala neeraiya try panita...how can i reach that 10000😥...ipo tha puriyuthu pathi sapduratha control pana athula konjam kami agum nu....never inime no chats and no ice cream no outside food......our request bro..yenna la sapda koodathu nu solitinga ,yenna la sapdalam day to day eppdi sapta yenna sapta intha calorie apdingurathula nambala namba kondu vanthu food la control ah irunthu health life valalam nu oru complete video podunga plzz...athu kooda ena exercise regulara follow panalam unga videos la ....elam theringa ena mari weight kami panamudiyama irukuravangaluku help ha irukum
    Kandipa itha padichi reply panuvinga nu nenaikura...
    Eppdi usefula engalukaga video podurathuku romba thanks bro👍🙏

  • @anithasuresh8799
    @anithasuresh8799 4 หลายเดือนก่อน +2

    Sir super ra pesurunga, ninga kovama,,, palla kadichittu pesanalum,, athula oru akkara irukku, supera sonninga kantippa naanga follow pantrom..... Thank you sir.😊

  • @hero.7779
    @hero.7779 4 หลายเดือนก่อน +4

    Ena unke videos parthu pcos koranchittu very happy next baby plan ana enakueppo exercises oru hobby ah maritu

    • @rdfitnessunlimited
      @rdfitnessunlimited  4 หลายเดือนก่อน +1

      Wowwww, superb 🎉 congratulations mma

  • @shashinaveen9299
    @shashinaveen9299 4 หลายเดือนก่อน +1

    Sir really such a wonderfull message about calories and we have to see verything as steps this words stay in heart thank you for god to have you as master 🙏🏻

  • @poongodiraam
    @poongodiraam 4 หลายเดือนก่อน +10

    Really useful in a great way. Thankyou

  • @jamunajamuna8854
    @jamunajamuna8854 12 วันที่ผ่านมา

    Super sir motivation video na weight loss pandaran sir super thank you so much❤❤❤

  • @sangeethadheenathayalan9458
    @sangeethadheenathayalan9458 4 หลายเดือนก่อน +7

    Well said Master... Thank you for informative speech👏👏👍

  • @sjayalaxmimanoj9065
    @sjayalaxmimanoj9065 3 หลายเดือนก่อน

    You explained so well about quantity of food to be consumed therby having right quatity of calories. But still I have seen people who are slim and evergreen whatever they eat. They don't gain weight. I envy such people. They can eat whatever they want. But as of me, even if I drink 2 glass of water, that shows me up in my body. That's the irony.

  • @KumarKumar-f7d6l
    @KumarKumar-f7d6l 14 วันที่ผ่านมา

    Thanks anna .indha vedio Romba usefulla iruku.

  • @gomathimunivelu7921
    @gomathimunivelu7921 4 หลายเดือนก่อน +2

    Thank you Master, neenga sonathu yannakku purinchuchu,, waiting for that train Master

  • @sasimkce
    @sasimkce 4 หลายเดือนก่อน

    Information is very useful. As you have told information on what not to eat, if you have explained what to eat and how to eat, it might be much helpful. Thanks

  • @bobsz197
    @bobsz197 หลายเดือนก่อน

    Ur the best teacher brooooo🎉❤❤❤❤congrtsssss keep goiiing❤🎉🎉🎉🎉🎉

  • @brinthasantoshkumar6530
    @brinthasantoshkumar6530 4 หลายเดือนก่อน +3

    Simple explanation very helpful

  • @RemyakaleeshRemyakali
    @RemyakaleeshRemyakali 4 หลายเดือนก่อน +2

    ❤ superb irundhadhu Anna en Anna solra madhiri iruku anna

  • @hero.7779
    @hero.7779 4 หลายเดือนก่อน +4

    Anna ella penkalukkahe oru request first month pregnancy le erunthu 9 month varaikum enne exercises pannalam video podunke pls

  • @TamilselviTamilselvi-wi9si
    @TamilselviTamilselvi-wi9si หลายเดือนก่อน

    Super explanation bro... Thank u so much....🎉

  • @kaleeswariJ-y4e
    @kaleeswariJ-y4e 4 หลายเดือนก่อน +7

    Anna na unga vedio pathu 77kg to 67kg weight loss panniruken...next challenge eppo Anna start pannuvinga...I am waiting Anna...thank you so much Anna...❤

    • @chinnathambi8016
      @chinnathambi8016 4 หลายเดือนก่อน +2

      Enna food follow paniga share pannuga... Evlo time eduthinga reduce panna

    • @saranyakanagalingam7942
      @saranyakanagalingam7942 4 หลายเดือนก่อน +1

      Plz sollunga

    • @rdfitnessunlimited
      @rdfitnessunlimited  4 หลายเดือนก่อน +1

      Congratulations 🎉

    • @mangalapriya326
      @mangalapriya326 4 หลายเดือนก่อน

      Evlo days la kuraichenga?

  • @gopimeenakshi6086
    @gopimeenakshi6086 4 หลายเดือนก่อน +5

    Bro diet plan solunga intermittent fasting pathi solunga...intha fasting eruntha ethanai nalla weight loss akum bro solunga

  • @Aravinth-wl6ky
    @Aravinth-wl6ky หลายเดือนก่อน

    Clear teaching😊

  • @ashwinikashu5769
    @ashwinikashu5769 4 หลายเดือนก่อน +2

    Very very important topic thank you so much RD Anna ❤

  • @nowfelrock6265
    @nowfelrock6265 4 หลายเดือนก่อน +2

    Ok sir
    Na bachelor ra erukuran sir
    Room LA senchu saputha kastham sir
    Ena sailam ila diet chart soluga sir morning
    Lunch
    Night

  • @MahaLakshmi-xe6hg
    @MahaLakshmi-xe6hg 4 หลายเดือนก่อน +5

    Unmayana vaarthaigal master❤❤

  • @jayashreeparameswaran3097
    @jayashreeparameswaran3097 4 หลายเดือนก่อน +2

    Very useful msg , nicely explain ed

  • @nandhinigugan78
    @nandhinigugan78 4 หลายเดือนก่อน +7

    Challenge kondu vanga

  • @smirithydolldecorationsand5405
    @smirithydolldecorationsand5405 4 หลายเดือนก่อน +8

    Hi[11/05, 12:46 pm] Abinaya: என்னுடைய பெயர் அபிநயா
    வயது 33கடந்த 12 வருடமாக சக்கரைநோய் உள்ளது
    மாத்திரை மற்றும் இன்சுலீன் போடுக்கிறேன் என்னுடைய உடல் எடை 88 இப்பொழுது 76 சில. மாதங்களாக உங்கள் வீடீயோ பார்த்து உடல்பயிற்சி செய்துஉடல் எடை குறைத்ள்ளேன். இலவசமாக சக்கரை அளவை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளேன்
    Low carb சிறுதானியம் உணவு மட்டும் உட்கொண்டு வருகிறேன்
    Per day 12,000 step walking poren Thanks anna

  • @sumaiyarafath1779
    @sumaiyarafath1779 3 หลายเดือนก่อน

    Anna na ungala master nu solla verumbala
    Yanga health ku ivlo paysura ungala na anna nu tha kupduva
    Thanks anna

  • @SumiRajah-zi4ny
    @SumiRajah-zi4ny 4 หลายเดือนก่อน

    Very nice information
    Everyone understand easily
    Thank you so much ❤

  • @abi__tailoring
    @abi__tailoring 4 หลายเดือนก่อน +1

    Good information. Thanks bro. Easy diet plan with menu bro plz,

  • @MageswaryKarruppiah
    @MageswaryKarruppiah 4 หลายเดือนก่อน

    Ur Channel very inspring and help for Healthy life style. Yr service is significant. Love.yr Channel. Keep rocking Bro.
    Soul
    Singapore.

  • @johnst8168
    @johnst8168 4 หลายเดือนก่อน

    Food= number of steps.
    Thank you so much..,..🎉

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 4 หลายเดือนก่อน

    Thanks sir. This video is very useful to me sir thank you so much sir❤️❤️❤️❤️👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @nalinil.v8125
    @nalinil.v8125 หลายเดือนก่อน

    Yenoda BMR calculation wise..Naa per day 1200 calories dha yedukanum...Naa avalavudha yedukare..including coffee.Tea..so..naa weight gain agardhille..reduce agardhille..standard a maintain agudhu...below 1200 yedutha reduce agum...above 1200 yedutha gain agum...correct a irukuna food correct a yedukare..and 1 hour walk ...then ..45 minutes exercise...Master...

  • @malaravi430
    @malaravi430 4 หลายเดือนก่อน +1

    Very useful information thanks for sharing 🙏

  • @KarthigaiJothi-n1z
    @KarthigaiJothi-n1z 4 หลายเดือนก่อน

    Thank you thank you so much sir very useful in the message Supra explain thank you

  • @MrBlocksplayz
    @MrBlocksplayz 4 หลายเดือนก่อน +2

    Hello RD, next challenge start pannunga

  • @Manohari-eq1jj
    @Manohari-eq1jj 4 หลายเดือนก่อน

    Anna 30 days ku quantity koda food chart podunga anna romba use full ah irukkum

  • @renukaramesh777
    @renukaramesh777 4 หลายเดือนก่อน +1

    Renuka Ramesh ❤️. Super. Sir ❤👌👌👌👌

  • @josphinmary7184
    @josphinmary7184 12 วันที่ผ่านมา

    Wow now I understood thank you soooooooo much

  • @GokilaN-gn2le
    @GokilaN-gn2le 2 หลายเดือนก่อน

    Super anna fitness eruganum na kovam varathu

  • @kavipriya2906
    @kavipriya2906 หลายเดือนก่อน

    Adhigamanor mookka mutta nalla sapiduranga adhum illama over snacks sapiduranga aana avangalam olliya thaan irukanga

  • @RudraRajesh-ok1lo
    @RudraRajesh-ok1lo 4 หลายเดือนก่อน +2

    Rombe thank u anna
    Njan diet plus wrkout pannittu thaan irukken but weight loss aagave illea
    Ippo enakku puriyuthu engea mistake panniyirukken nnu
    Inimel njan correct pannikkuren enneaa
    Thank u anna❤️ enakke pesuna mathiri irukku
    Kandippa ithe follow panni 21 days mudichu
    Njan best ah review kuduppen

  • @JeyaSudha-rw4bs
    @JeyaSudha-rw4bs 4 หลายเดือนก่อน +3

    Hii anna... Pls breast feeding mom diet pathi video podunga pls...

  • @arunn2716
    @arunn2716 4 หลายเดือนก่อน +1

    Romba useful video anna. Yellarukum purira madhiri iruku. Thank u anna. I enjoy it and follow it.😊😊😊😊😊😊

  • @uthayauthayakumar9794
    @uthayauthayakumar9794 4 หลายเดือนก่อน +2

    happy Mother’s Day
    So when you start new challenge

  • @RathishiyaAaron
    @RathishiyaAaron 4 หลายเดือนก่อน

    Vera level anna. neenga sonnamari exercise panra 1weekah. Ippa food ah follow panra anna. Tq

  • @thirumalvalavan6476
    @thirumalvalavan6476 4 หลายเดือนก่อน +2

    மிக அருமையான விழிப்புணர்வு பதிவு அண்ணா மிக்க நன்றி.

  • @vallivalli6725
    @vallivalli6725 4 หลายเดือนก่อน +2

    Super anna theliva soliriginga

  • @vijin8732
    @vijin8732 4 หลายเดือนก่อน +2

    Intha video romba useful ah irukku. Thanks anna. We need one more video about diet chart list using South Indian foods covering 1500 calories. We will follow exactly what u share. Please update.

  • @SandhiyaKavinraj
    @SandhiyaKavinraj 3 หลายเดือนก่อน +1

    Feeding mother epadi diet pandrathu pls explain

  • @venkatesvaran.gvenkatesvar239
    @venkatesvaran.gvenkatesvar239 4 หลายเดือนก่อน +3

    Food la erka calorie ah..epdina measure pandrathu nerya app la rmba charge pandraanga free app ethathu erka or google la katra calorie vachi check panikilma

  • @ReemaRifa-be5zn
    @ReemaRifa-be5zn 4 หลายเดือนก่อน

    Correct thaan anna sollrenga
    Naanum healthy food saptuven

  • @Sujimanisujimani-ni7vf
    @Sujimanisujimani-ni7vf 4 หลายเดือนก่อน +2

    pls confuesa irukku eathume sapda kudatha sir sapdum chatum podunga sir pls

  • @nagalingakumark6549
    @nagalingakumark6549 25 วันที่ผ่านมา

    Thank you for your information

  • @hashinis.hashini98
    @hashinis.hashini98 4 หลายเดือนก่อน +3

    Thank anna super speech

  • @Anitha-p7z
    @Anitha-p7z หลายเดือนก่อน

    So good Bro...
    Superb 👌
    I will try 🎉🎉🎉

  • @PreethaN-jk7xg
    @PreethaN-jk7xg 4 หลายเดือนก่อน

    Vry useful coach... explained vry well

  • @amjathkhan2997
    @amjathkhan2997 4 หลายเดือนก่อน

    Nice to watch your speech sir

  • @ssranisree3501
    @ssranisree3501 4 หลายเดือนก่อน +1

    Sona colleagues accept pana maten ranga .....
    Neega clear explained

  • @shameemashameema8642
    @shameemashameema8642 4 หลายเดือนก่อน +1

    Really good message

  • @radhanachiyar5150
    @radhanachiyar5150 4 หลายเดือนก่อน +1

    Anna Vanakkam.
    I am Radha.
    Roomba Roomba Super ah Explain Paninga Anna. Oru Mukkiyama Calories Inga Explanation ah Pottu la Summa Nachinu Addicha Mathiri Calories ah Apadiya Steps ah Convert Pani Soninga Parunga Arummaiya Irunthuchu Anna. This Video is Very Very Useful for All Type of Age People Anna. Intha Video Ithuvarikum Nenga Potta Videos ah Vida Vera Roomba Roomba Mukiyama Video Anna. Thank You So Much Anna. Athum Antha Writting Board la Food =Steps Roomba Roomba Super. Athum Icecream+Culop Jamun Unarvu Porrvamana Unga Words Truth (Full Of Akkarai) Putinjika Mudinjathu. So Thank You So Much Anna 🙏🙏

    • @rdfitnessunlimited
      @rdfitnessunlimited  4 หลายเดือนก่อน

      Haha😂 mistake aa eduthukkadeenha mma

    • @radhanachiyar5150
      @radhanachiyar5150 4 หลายเดือนก่อน

      Good Morning Anna,
      Thappa Eduthukkala Anna. Nenga Engalukaga Ivlo Inspirational ah Oru Appa Mathiri Carringa Solldringa Ithukkagave Pannanumunu Thonu Anna. Definitely I Will follow Your Chart Today Onwards Anna. And I Will Loos more Weight in Comming Days.

  • @naveenkumar8659
    @naveenkumar8659 4 หลายเดือนก่อน +3

    Hi RD Anna epped irukega suve mam epped irukaga Next challenge eppo pannalam Anna please sollunga Anna😊

  • @Malathimurugan-zb9zi
    @Malathimurugan-zb9zi 4 หลายเดือนก่อน +1

    So super bro usefull information

  • @zumo9288
    @zumo9288 4 หลายเดือนก่อน +1

    Thank you for this video 💜 Motivational bro always you 👍

  • @AsviniArivalagan
    @AsviniArivalagan 4 หลายเดือนก่อน +3

    Newly mothersku sollunga Anna,

  • @magi9998
    @magi9998 4 หลายเดือนก่อน +1

    Very informative

  • @Yasmin-nx1ps
    @Yasmin-nx1ps 4 หลายเดือนก่อน

    Super explanation bro... Thank u somuch

  • @kanagavalliprakash8441
    @kanagavalliprakash8441 4 หลายเดือนก่อน

    Really useful information sir. Thanks

  • @kavya6854
    @kavya6854 3 หลายเดือนก่อน

    Tq so much use full 💯 perfect

  • @hema7026
    @hema7026 4 หลายเดือนก่อน +1

    Kovam dhanu ga ana weight kurachae aganum. Lays sapta evalo nadakanumnu patha kavalaya eruku

  • @masavzamal4066
    @masavzamal4066 4 หลายเดือนก่อน +7

    Sir na 75kg age 19 weight loss agurathuko yenna pandrathu diet plan kodunga sir

  • @sankareshwariramamoorthy8166
    @sankareshwariramamoorthy8166 4 หลายเดือนก่อน

    Hi sir
    Can u please share about difference between calories and kilocalories with brief explanation...

  • @balut9624
    @balut9624 4 หลายเดือนก่อน +1

    Please display English subtitles

  • @ramyas325
    @ramyas325 4 หลายเดือนก่อน +2

    Give sample diet plan for 1200 kcal plz

  • @MalligaElumalai-pe6km
    @MalligaElumalai-pe6km 4 หลายเดือนก่อน

    Thanks brother very useful information ❤

  • @shameena1305
    @shameena1305 4 หลายเดือนก่อน +1

    U r always amazing. Good explanation 🎉🎉