Cheap and best foods for getting healthy proteins! Tips for both veg and non-veg | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 352

  • @doctorarunkumar
    @doctorarunkumar  ปีที่แล้ว +49

    மருத்துவர் அருண்குமாரின் "ஆரோக்கியம் ஒரு பிளேட்" புத்தகம் வாங்குவதற்கான லிங்க்.
    books.vikatan.com/book-details?bid=2580

    • @kandasamyrajan
      @kandasamyrajan ปีที่แล้ว +2

      I will buy your book if it is digital. Because I am adapted to digital book reading only.

    • @chitrapudhuvai1426
      @chitrapudhuvai1426 ปีที่แล้ว +2

      Cheese? Greens?

    • @rudhuaravira7773
      @rudhuaravira7773 ปีที่แล้ว

      Indha book veg or non-veg plan?

    • @rajiviswaminathan8468
      @rajiviswaminathan8468 ปีที่แล้ว

      Thank you doctor for this valuable upload.
      Could you also advise about taking whey protein?

    • @chandrum247
      @chandrum247 ปีที่แล้ว +1

      Yen sir beef nu oru non veg iruku.. atha pathilaam solla matingala?
      Illana protein athula illaya?

  • @VijayaLakshmi-qr8pr
    @VijayaLakshmi-qr8pr 7 หลายเดือนก่อน +14

    Dr plz put chart for 7 days what we can eat breakfast , lunch and dinner to cover all......😊

  • @akilasaravanan2682
    @akilasaravanan2682 11 หลายเดือนก่อน +7

    உங்களது ஆரோக்கியம் ஒரு பிளேட் புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறேன் டாக்டர்.. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. நன்றி டாக்டர்

  • @mohanrajanvellassamy5225
    @mohanrajanvellassamy5225 ปีที่แล้ว +13

    டாக்டர் அருண்குமார் சார், உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் வீடியோவும் மிக்க பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி சார். உங்கள் பணி தொடரனும் 🙏

  • @selvaraj6715
    @selvaraj6715 ปีที่แล้ว +6

    மிக அருமை சார் இந்த மாதிரி உணவு சார்ந்த வீடியோ போடுங்க( பழங்கள் சாப்பிடுவதால் பெரிய பலன்கள் இல்லை என்று சொல்லி இருக்கிறீர்கள் )

  • @prakashperiyasamy7908
    @prakashperiyasamy7908 10 หลายเดือนก่อน +2

    ஒரு நாளைக்கு எவ்வளவு மாவு சத்து எடுக்க வேண்டும் என்று ஒரு வீடியோ போடுங்க சார்

  • @balasubramanianKasi-th6jp
    @balasubramanianKasi-th6jp หลายเดือนก่อน +1

    Groundnut
    Egg
    Black dol with some added doll like ellu,ragi,kambu with jaggery drink like tea

  • @akssignal1074
    @akssignal1074 ปีที่แล้ว +2

    சூப்பர்...அருன்குமார் சாருக்கு வணக்கம், குரோன்ஸ் crohn's, Auto immune disease க்கு உணவு முறை சொல்லுங்க...ஒரு காணொளி பதிவிடுங்கள் சார்...ரொம்ப ரொம்ப நன்றி. 22-1-23

  • @drdhakshin
    @drdhakshin ปีที่แล้ว +152

    சார் நீங்கள் சொல்வது Crude protein மட்டும்தான்.100 கிராம் (CP)புரதமும் முழுவதும் செரிக்காது (digestion) .செரித்தாலும் உட்கிரகிக்காது (absorbtion)20-30} gram மலத்துடன் வெளியேறிடும்.ஆகையால் DCP digestive crude ptotein யை கணக்கில் கொண்டு சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்.mono peptide ,dipeptide, polypeptide ,என Amninoacids combination பொறுத்து புரதத்தின் செரிமானம் Absobtion இருக்கும்.

    • @veeraniv6054
      @veeraniv6054 ปีที่แล้ว +5

      Sir konja explain pana mudiyuma DCP epdi edukurathu as vegetarian

    • @saravananr6449
      @saravananr6449 ปีที่แล้ว +8

      Nenga puthusa oru mater solringalae etha pathi neenga oru video thaniya podunga drdhakshin

    • @arunv4163
      @arunv4163 ปีที่แล้ว +9

      நீங்க சொன்னது 95%ஆளுகழ்க்கும் புரியவில்லை தெளிவாக சொல்லுங்கள் DCP digestive crude protein சைவத்தில் எதிலெ எல்லாம் இருக்கு

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 ปีที่แล้ว +4

      எதையாவது ஒலறவேண்டியது அதை பார்த்து நாலு பேர் கூறவேண்டும் அதானே 🤣🤦

    • @spritualkumar2478
      @spritualkumar2478 11 หลายเดือนก่อน +1

      Don't explain foolish statment are you a qualified doctor before commenting think
      well

  • @viniben2034
    @viniben2034 ปีที่แล้ว +4

    Protein rich food
    Egg
    Non veg
    Pairu vagai
    Paneer
    Soyaa meal maker

  • @manikandanjayaraj1682
    @manikandanjayaraj1682 5 หลายเดือนก่อน +4

    கீரைகளில் புரதம் ஏதும் இல்லையா

  • @IlamparithiG_CA
    @IlamparithiG_CA 7 หลายเดือนก่อน +1

    Doctor, Soy chunks 1 week la evlo eduthukalam, phyto-oestrogen unmailaye negative impact iruka, studies la conclusive a solragalanu oru video poduga. 🙏🏻

  • @darshanviews5590
    @darshanviews5590 ปีที่แล้ว +38

    Sir எனக்கு வயது 28 தொண்டயில் டான்சில்ஸ் பிரச்சனை இருக்கு அது ஏன் வருது என்ன செய்யனும் அதற்காக ஒரு வீடியோ பேடுங்க சார்

    • @doctorarunkumar
      @doctorarunkumar  ปีที่แล้ว +9

      Ok

    • @sonofgun2635
      @sonofgun2635 ปีที่แล้ว +3

      Bro enakalu 10 vaysalayae vanthruchu bro

    • @durgashappyhome61
      @durgashappyhome61 ปีที่แล้ว +4

      Yenakum tha doctor Pala Varusama Eruku
      ..kindly put video about tonsils sir.. Plz

    • @sonofgun2635
      @sonofgun2635 ปีที่แล้ว +1

      @@durgashappyhome61 vegi saving video super

    • @karthikaajay6973
      @karthikaajay6973 ปีที่แล้ว +1

      Same enakum iruku ipo kuda yedukuren white colour stone varuthu,ore tension ah iruku weekly once yeduthute than iruken ,erichala varuthe tonsilaiye remove panniralamnu thought ah iruku

  • @pugazh82
    @pugazh82 ปีที่แล้ว +5

    At the same time, divide the protein intake into 3 times . Since protein absorption to body should happen for every meal.

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 4 หลายเดือนก่อน

    மிக சிறந்த உணவு பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பணி ஓய்வு பெற்ற வணிக வியல் ஆசிரியர் . தெரியாத பல தகவல்கள் அளித்ததற்கு நன்றி டாக்டர்.

  • @sridhark2744
    @sridhark2744 ปีที่แล้ว +11

    Sir flax seed pathi oru detail video podunga... how to eat flax seeds ? And what are the ways to take it?

  • @உதயகுமார்-த7ஞ
    @உதயகுமார்-த7ஞ ปีที่แล้ว +3

    ஐயா ...
    ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பது அவசியமா ?? அல்லது உடல் நலத்தை நல்ல ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் ஹெல்த் இன்சூரன்ஸ் தேவை இருக்காதா ??
    என்பது பற்றிய ஒரு விரிவான காணொளி வெளியிடவும் ஐயா....
    நன்றி ....

  • @Alliswell-qe4qv
    @Alliswell-qe4qv ปีที่แล้ว +11

    Vericose vein pathi video podunga sir

  • @dillirani2300
    @dillirani2300 ปีที่แล้ว +2

    Sir weight loss pannanumnu nenaikuravanga calories kammiya edukanum sir ...high protein and high fiber low calorie food solunga sir

  • @ragultamizh2338
    @ragultamizh2338 ปีที่แล้ว +2

    சோயா தினமும் எவ்வளவு கிராம் சாப்பிடலாம் டாக்டர்.. நான் உடற் பயிற்சி செய்கிறேன் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுகாக....

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc ปีที่แล้ว +5

    சோயா ஆன்மைகுறைவை ஏற்படுத்தும் என்பதால் சாப்பிட கூடாது என்று கூறுகிறார்கள் இதை டாக்டர் தெளிவுபடுத்த வேண்டும்

  • @abumubeen
    @abumubeen ปีที่แล้ว +2

    நன்றி சார் suplliment எடுக்கலாமா whey protine பற்றி தெளிவு படுத்துங்க சார்.

  • @eniyang5182
    @eniyang5182 ปีที่แล้ว +3

    நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு 🙏

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 ปีที่แล้ว +53

    டாக்டர் சார் நான் தினமும் காலையில் வெள்ளை கொண்டைக்கடலை கருப்பு கொண்டை கடலை பச்சைப்பயறு ராஜ்மா பச்சை பட்டாணி இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்கிறேன் மதியம் சாப்பாடு வித் காய்கறிகள் இரவு ராகி கஞ்சி மாலை ஒரு கப் பால் நாட்டுசர்க்கரை கலந்தது இது சரியான டயட் முறை தானா விளக்கம் தேவை

    • @mareeswarank3127
      @mareeswarank3127 ปีที่แล้ว +6

      Iravu ragi pontra siru thaniyam eduka koodathu bro...athu serimanam akathu....iravu verum kai kari.matrum fruits matrum milk edukalam....

    • @lokeshkumar-dq7yl
      @lokeshkumar-dq7yl ปีที่แล้ว +3

      Please avoid milk and sugar. Have Ragi in the evening and don't eat anything in the night

    • @karunanithiprabu5420
      @karunanithiprabu5420 ปีที่แล้ว +1

      @@lokeshkumar-dq7yl ப்ரோ நான் பாலுடன் நாட்டு சர்க்கரை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist ปีที่แล้ว

      @@mareeswarank3127 நன்றாக செரிமானமாகும் இதன் அறிவியல் தெரியாமல் தவறுதலான வழிகாட்டுதலை தராதீர்கள் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டுமே திரவ பதத்தில் இது போன்ற உணவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது ஏனெனில் இதில் அதாவது கிளைசெமிக் இண்டெக்ஸ் (GI) சர்க்கரை அளவை உயர்த்தும் திறன் மிக அதிகம் ஆகவே சிறுதானியங்கள் என்பது முழு உணவாக எடுக்கும் பொழுது மிக நல்லது இதைப் பற்றி நம் அருண்குமார் டாக்டர் கூட சொல்லி இருக்கிறார் ஆகவே அறிவியலின் பின்புறத்தை முதலில் தெரிந்து கொள்ளவும்

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist ปีที่แล้ว +7

      @@karunanithiprabu5420 சர்க்கரைக்கு மாற்று சர்க்கரை என்பதே இல்லை எல்லா சர்க்கரையும் ஒன்று தான் நாட்டு சக்கரை பணம் கள்கண்டு வெல்லம் கருப்பட்டி தேன் வெள்ளை சர்க்கரை என்ற விகிதம் ஒரே அளவுதான் ஆகவே முதலில் உங்கள் வாழ்க்கையில் சர்க்கரையே என்று பொருளை தூக்கி வைத்து விட்டு உணவை எடுத்தீர்கள் என்றால் மிக மிக நல்லது

  • @dhivyab4018
    @dhivyab4018 ปีที่แล้ว +2

    Sir kadal meen than nallathu , valarppu meen and dam meen sapda koodathu nu. Sollaranga adha patthi sollunga sir

  • @prabavathisadasivam5406
    @prabavathisadasivam5406 14 วันที่ผ่านมา

    Is protein require for our body depends age factor or body weight. Explain in another video sir

  • @sridevishekar6446
    @sridevishekar6446 ปีที่แล้ว +3

    b protein , protein x போன்ற supplement pathi sollunga ...

    • @yogeshraj6764
      @yogeshraj6764 ปีที่แล้ว

      Adhu rendumey waste....too much of sugar level...As a Gym person ah solren adhellam venam.... Adhellam marketing product sutha waste ... Whey protein nalla costly 1700 1kg 24g protein irukum adhu dhan best....

  • @subhashinij754
    @subhashinij754 ปีที่แล้ว +8

    For vegetarians ,pls mention grains : pulses / lentil ratio to get complete protein .
    Is there any ratio like 100g grains when taken with 25 g pulses gives complete protein or it's just enough if grains and pulses are taken together in every meal without considering any ratio.

  • @shanthim9292
    @shanthim9292 ปีที่แล้ว +2

    Give suggestions for the food to be taken by people undergone gallbladder removal surgery

  • @Beautqueeh.N786
    @Beautqueeh.N786 ปีที่แล้ว

    டிராக்டர் மிகவும் பயனுள்ள காணொளி மிக்க நன்றி இரும்புச்சத்து அதையும் இதேபோல சொல்லவும்

    • @kjayadev2007
      @kjayadev2007 8 หลายเดือนก่อน

      டிராக்டர்......😂😂😂😂😂

  • @poomalairajapps2968
    @poomalairajapps2968 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல் நன்றி வாழ்த்துக்கள் சார்

  • @parthiban.m945
    @parthiban.m945 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சார்...

  • @suryakumar6858
    @suryakumar6858 ปีที่แล้ว

    அசைவத்தில் மாட்டிறைச்சி இடம்பெறவில்லை அதை பற்றி கூறுங்கள்

  • @Ganesh24-12
    @Ganesh24-12 ปีที่แล้ว +1

    Meal maker gents saapdalamaa sir
    Because anmai kuraivu varumnu soldraanha meal maker saaptaa
    Athuku oru video podunga sir

  • @yamunasuresh2710
    @yamunasuresh2710 ปีที่แล้ว +1

    95 kg weight ku yevlo protein yedukalam sir.... kidney protein potassium problem excess ah urine velila varuthu...

  • @suganyadevarajan3132
    @suganyadevarajan3132 ปีที่แล้ว +1

    Lactose intolerance paththi oru video podunga sir..... babies ku dairy product ilatha snacks, food yepadi kudukuradhu

  • @Iteerp_inee
    @Iteerp_inee ปีที่แล้ว

    Dr. என் அம்மா ku எபோ paduthu wake up ஆனாலும் thalai romba suthuthu concious ilatha alavuku.. Enga pori doctor lam avangaluku neck bone thenji poachu mu soldranga... Romba bayama iruku doctor.. நிஜமா apdilam aguma? Ithu pathi theliva oru video podrengala?

  • @PraveenKing_143
    @PraveenKing_143 ปีที่แล้ว +1

    Sir Beef la Evlo Protein Irukku sir ??

  • @saranyap8072
    @saranyap8072 ปีที่แล้ว +2

    Doctor, Air fryer is good for making fish fry and other food. Or can we deep fry . I go with traditional method. But the people around me argues that air fryer is healthy. Please clarify.

  • @indumathi9348
    @indumathi9348 ปีที่แล้ว +4

    Thyroid diet for weight loss sollunga

  • @seethabharathi9825
    @seethabharathi9825 ปีที่แล้ว +2

    Book read pannitu erruken sir ,very useful information sir thank you

  • @SVDJ.tamilshorts
    @SVDJ.tamilshorts ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல் 💐💐💐

  • @vijays468
    @vijays468 7 หลายเดือนก่อน

    Thank you for helping us Sir 👏🏻👏🏻👏🏻

  • @shalini_sh9197
    @shalini_sh9197 ปีที่แล้ว +1

    Thyroid problem irukeravanga soya meal maker edukkalama sir please answer me sir

  • @sudhashankar6379
    @sudhashankar6379 ปีที่แล้ว +1

    Dr nowadays the fermented soya with a certain brand name is available and it's widely advertised too. How is it good for us?

  • @naveenmuruganandam2247
    @naveenmuruganandam2247 ปีที่แล้ว

    07:41 முட்டை அசைவமா?? Need clarification Dr

  • @ganesha8481
    @ganesha8481 ปีที่แล้ว +5

    Wow sir, its right that many people think that yolk contains only fat and doesn't contain protein

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 ปีที่แล้ว +5

    THANK YOU DOCTOR. GODBLESSYOU

  • @hariharanb07
    @hariharanb07 ปีที่แล้ว

    Daily oru 50gm soya chunks daily saapta ethavathu problem varuma ??

  • @Sachinraxxfitness
    @Sachinraxxfitness 8 หลายเดือนก่อน

    Morning. 10.00 AM. Soya chunks 100 gm. 52 g protein 342 calories
    Afternoon. 1.00 PM. Chicken 100 g 21 g protein 100 calories plus 5 egg white 18 g protein 86 calories
    Dinner 7.00 soya chunks 52 g protein
    140 g protein this food follow no side effects

  • @megalaramu
    @megalaramu ปีที่แล้ว +5

    Can you make video on calcium rich foods in veg

  • @manojpriyan1111
    @manojpriyan1111 ปีที่แล้ว

    Sir food alergy ullavangaluku ithu pola food plan kodunga sir plz

  • @krishsivagourou6766
    @krishsivagourou6766 ปีที่แล้ว

    🌹🙏🤝 Vanakam Good Morning Magilchi Have nice Day Dr.Very good informations Vazuthukal Dr 💯🤝🤝🤝 Krish SIVAGOUROU From France 👍

  • @megalaramu
    @megalaramu ปีที่แล้ว +4

    Peanuts are a very good source of protein right. Why is that not included.

    • @greekwoods
      @greekwoods หลายเดือนก่อน

      Though Peanuts has good protein as equal to chicken, it also has more fat that takes its calorie level higher. So Peanut is fat source morethan protein source. Always go for lean Protein source which has low calories(low fat).

  • @praveen1990gepl
    @praveen1990gepl ปีที่แล้ว

    Sir apo kallai kunnaku la epdi evlo purathamnirukum...then sapdalama...

  • @JWB2024
    @JWB2024 ปีที่แล้ว

    Dr.soya made proses of continue to eat feature many problems Comes is it correct 💯 or wrong.

  • @mohamedlukman382
    @mohamedlukman382 ปีที่แล้ว +3

    Very useful video sir. Thank you very much. 👍🏾

  • @senthilselvi8047
    @senthilselvi8047 ปีที่แล้ว

    Thyroid eruppavargal soya sappidalama sir please reply

  • @ங்கேம்மால-சேனல்
    @ங்கேம்மால-சேனல் ปีที่แล้ว +1

    கொண்டைக்கடலை பச்சை பயறு வேகவைத்தல் புரதம் குறையும் ஆஆ????????????????

  • @paapu-pattu
    @paapu-pattu 7 หลายเดือนก่อน

    Sir pls tell about thyroid patient diet with weight loss

  • @jaskutty748
    @jaskutty748 ปีที่แล้ว

    Verkadalai payaru vagai la vandhuduma Dr ?

  • @sukumar8185
    @sukumar8185 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி டாக்டர்.

  • @shobhanaren27
    @shobhanaren27 ปีที่แล้ว

    Paneer thavira Vera edhuvum. Illaya sir?

  • @indumathichinnappan8611
    @indumathichinnappan8611 ปีที่แล้ว

    Hello doctor,
    What is the reason for light brown vertical line under the nail?

  • @Keerthimano1234
    @Keerthimano1234 ปีที่แล้ว

    Homeopathy pathi unga view solunga sir

  • @raghunathcs8517
    @raghunathcs8517 9 หลายเดือนก่อน

    Which age people should take the above food

  • @Cindrellababygirl
    @Cindrellababygirl ปีที่แล้ว

    Hai sir neenga raja school vanthathu happy

  • @ganeshganesh404
    @ganeshganesh404 ปีที่แล้ว

    Dr. எனக்கு வயது 45 ஆகிறது இனிமேல் நான் அசைவ உணவை தவிர்ப்பது நல்லதா? அல்லது சைவ உணவு அசைவ உணவு இரண்டையும் சரிவிகிதத்தில் அளவாக எடுத்துக்கொள்வது நல்லதா? நன்றி... உங்கள் பதிவுகள் சிந்திக்க வைக்கும்...

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz ปีที่แล้ว

      Keep non-veg to minimum

  • @Rosh87756
    @Rosh87756 ปีที่แล้ว

    What about pasi paruppu green gram

  • @prabhakaran7124
    @prabhakaran7124 ปีที่แล้ว

    Sir my hs CRP is 6.9, எப்படி குறைப்பது?

  • @MrSeotamil
    @MrSeotamil ปีที่แล้ว +1

    What about protein in nuts and seeds ?

  • @hemavathy3039
    @hemavathy3039 ปีที่แล้ว

    Sir yenku thyroid iruku 4 month before 72 kg irutha eppo 75 iruka nanum diet follow pandra but no use pls tell me sir

  • @superdupervideos8979
    @superdupervideos8979 ปีที่แล้ว

    Sir kindly tell us about treatment for grey hair for child

  • @heromani1496
    @heromani1496 7 หลายเดือนก่อน

    பண்னிக்கறிய பத்தி பேசுங்க சார்

  • @nalinichristopher5419
    @nalinichristopher5419 ปีที่แล้ว

    Good evening Dr
    My son 13year old . Today we received blood report. White counts very low. How to improve. Please help me.

  • @vennilam7493
    @vennilam7493 ปีที่แล้ว +2

    Very useful tips sir... Thank you sir🙏

  • @palanii2124
    @palanii2124 ปีที่แล้ว

    Very useful information sir thank you... Please keep doing thank you. 🙏🙏🙏🙏🙏

  • @k.sargunamgunam4616
    @k.sargunamgunam4616 ปีที่แล้ว

    Thanks for information.Oru nalaikku 16 muttai sapitalama doctor

    • @subhaudhayakumar9456
      @subhaudhayakumar9456 ปีที่แล้ว

      Nope..fat from yolk will exceed your daily fat intake..

  • @webera
    @webera ปีที่แล้ว +4

    Dr Arun I have been waiting for this video. Thank you very much.

  • @kailashsaravanan8726
    @kailashsaravanan8726 ปีที่แล้ว +1

    Sir give mouth ulcer remedies for kids

  • @hassanhassan-xq9bj
    @hassanhassan-xq9bj ปีที่แล้ว

    சார் பீஃப் எவ்வளவு புரதம் உள்ளது சொல் லுங்கள்

  • @dhiyakarthikeyan8840
    @dhiyakarthikeyan8840 ปีที่แล้ว

    Sir please say some remedy for grey hair in children of 3 years.... Please explain... Please please please please please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 please please

  • @rajarameriyur82
    @rajarameriyur82 ปีที่แล้ว

    டாக்டர் எனக்கு Gastritis ulcer இருப்பதால் சுத்தமாகப் பருப்பு வகைகள் சேர்ப்பதே இல்லை.எப்போதாவது தான் மட்டன் சேர்த்துக் கொள்கிறேன்.
    இந்த நிலையில் புரதச்சத்து பற்றாக்குறையை எவ்வாறு சமாளிப்பது

  • @punithakumar1135
    @punithakumar1135 ปีที่แล้ว

    Arisi sapidamal iruka tips sollunga

  • @archies7994
    @archies7994 ปีที่แล้ว +4

    Your videos are extremely helpful doctor. Thanks for all your efforts to make it very simple and understandable for everyone.i have a question here, most people drink milk coffee everyday. can you please tell whether we are getting protein in this way also. I have heard people say that nutrients wil not get absorbed in caffeine' s presence. Not sure if there any truth in it. Please clarify. Thanks

  • @J2E338
    @J2E338 ปีที่แล้ว

    Sir meal maker health ku nalathu ilanu solrangale

  • @agelavaratharajanv1015
    @agelavaratharajanv1015 ปีที่แล้ว +1

    Sir school going childrens, specially my children's both r athletes, so kindly do vedio about their diet. Specially all mother's worried about our 10 to 15 year teen children's health and food habits, so kindly talk about this sir.. I think everyone need this vedio.

  • @VCanDefeatYou
    @VCanDefeatYou ปีที่แล้ว +9

    Meal maker sapta estrogen level adhigamaagumnu solraangalae

    • @prasanth.s9996
      @prasanth.s9996 ปีที่แล้ว

      Yes

    • @ganesha8481
      @ganesha8481 ปีที่แล้ว

      If you eat too much,

    • @masterdon1586
      @masterdon1586 ปีที่แล้ว +3

      50Gm safe

    • @the_eye666-0
      @the_eye666-0 ปีที่แล้ว

      Yes, but if you take like weekly once as small portion then that's fine.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  ปีที่แล้ว +1

      அடுத்த வாரத்தில் இது பற்றி வீடியோ வரும்

  • @kamakshi1235
    @kamakshi1235 ปีที่แล้ว

    Doctor my sister takes tofo milk 200ml daily she is a cancer patient is it ok

  • @DryFishCurry
    @DryFishCurry 6 หลายเดือนก่อน

    Sir uppillatha karuvadu mention pannala, more then 60% protein karuvadula irukku yen sir atha add pannala ,athoda price 100 g protein kku just 70rs spend panna pothum

  • @Bon_box
    @Bon_box ปีที่แล้ว

    Good that you explained in tamil..

  • @sundaralingambalasubramani7307
    @sundaralingambalasubramani7307 20 วันที่ผ่านมา

    Is 8.6 mg/dL urea in blood is normal?

  • @d.jananijanani4077
    @d.jananijanani4077 ปีที่แล้ว +2

    Can we use Meftal p syrop for kids ? Is it good or not. Some of them said it will be give side effects. But my doctor prescribed for my kid. Can u explain about that syrop

    • @shanusami2432
      @shanusami2432 ปีที่แล้ว

      S my pediatricn also used to give when temperature touches 101°¢

    • @d.jananijanani4077
      @d.jananijanani4077 ปีที่แล้ว

      Thank u

  • @daisyangela9461
    @daisyangela9461 ปีที่แล้ว +2

    Thank you for explaining patiently🙏🏻

  • @TRAVELING1985
    @TRAVELING1985 ปีที่แล้ว +10

    Sir enaku left side matum pain iruku solder some time heart side kuda pain light a iruku . Nan daily 1hr walking poran 85kg la iruthu 76 kg 6month la kami pani irukan diet and walking la . Pain enaku 6month a iruku sugar Pp illa . ECG, echo , Treadmil eduthan ellam normal. But 6 month a pain regular la illa some time la varuthu. Nan enna pananum next? Castralogy Pathan Oru problem illa.age 34 sir . Family history no heart disease

  • @vigneshkanna1636
    @vigneshkanna1636 2 หลายเดือนก่อน

    100 grm BEEF and PORK la evalo protein nu solave illaye Doctor ?

  • @ajaykumark2630
    @ajaykumark2630 ปีที่แล้ว +3

    sir in 100gm of green sprouts how much amount protein it contains

  • @jaianand9015
    @jaianand9015 ปีที่แล้ว

    சார் அறுபது வயதுகாரர்கள் அறுபது கிலோ எடை இருந்தால் அறுபது கிராம் புரதம் எடுக்கலாமா gastritis பிரச்சனை உள்ளவர்கள்

  • @DineshKumar-gq8xe
    @DineshKumar-gq8xe ปีที่แล้ว +6

    Wheat dosa or wheat chappathi ...Which one is best...And what difference???

    • @sarathr4495
      @sarathr4495 ปีที่แล้ว

      Not much difference but dosai has higher carbohydrates

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl ปีที่แล้ว

      U should but Raw gothumai n powder in mill n use ...don't buy in shop directly

    • @mohamedakeel2551
      @mohamedakeel2551 ปีที่แล้ว +1

      buy raw barely and grind do chappati it GI value is 25 only

  • @willpower1473
    @willpower1473 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா..