Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 693

  • @ponnusamy5964
    @ponnusamy5964 2 ปีที่แล้ว +29

    நீங்கள் மனித குலத்திற்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் உங்கள் தாய் தந்தையரை போற்றி வணங்குகிறேன்

  • @veeramaniveeramani2401
    @veeramaniveeramani2401 2 ปีที่แล้ว +94

    அழகுத்தமிழோடு ஆங்கிலம் கலந்து அற்புதமாக பேசும் அருண்குமார் டாக்டர்க்கு வாழ்த்துக்கள்....

  • @threerosessrilanka-jj1xv
    @threerosessrilanka-jj1xv 8 หลายเดือนก่อน +32

    நான் சின்ன வயதில் இருந்தே காலையில் சாப்பிடுவதில்லை ஆனாலும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன்

  • @AnbaleAzhaganaveedu
    @AnbaleAzhaganaveedu 2 ปีที่แล้ว +35

    டாக்டர் சார் உங்க intermittent fasting video pathu 5மாசத்துல 86kg இருந்த நான் 70கிலோவா கொறச்சுட்டேன்😍என் பொண்ணுங்களுக்கு அக்கா வான்னு கேக்கற மாதிரி என்னோட உடல் அமைப்பும் ஆரோக்யமும் மாறுனதுக்கு முழுக்க முழுக்க உங்க மோட்டிவேஷன் வீடியோ தான் காரணம்..மிக்க நன்றி ங்க🙏

    • @shunmugasundaramu6254
      @shunmugasundaramu6254 11 หลายเดือนก่อน

      உடல்நலன்குறித்து அக்கறையுடன் கூடிய ஆலோசனை அருமை!
      சுற்றி வளைக்காமல்
      [circumlocution]சுருங்கக்கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்பது பணிவான கருத்து.
      🙏

    • @Findout97
      @Findout97 9 หลายเดือนก่อน

      Endha video Mam... Link thanga mam

    • @adaikalaselvia902
      @adaikalaselvia902 5 หลายเดือนก่อน

      How many hours u took per day

  • @sriranjani7656
    @sriranjani7656 ปีที่แล้ว +4

    தெய்வமே அருமையான விளக்கம் டாக்டர். எப்படி நன்றி சொல்லுறது தெரியலை❤

  • @sunraj6768
    @sunraj6768 2 ปีที่แล้ว +32

    காலை உணவை தவறாமல் எடுத்துக் கொள்பவர்கள் தான் வேலையில் திறமையைக் காட்டுவார்கள் என்று சொல்லப்பட்டது.
    காலை உணவை எடுக்க வில்லை என்றால் அல்சர் வரும் என்று பயமுறுத்த பட்டது.
    இதை தெளிவு படுத்தியதற்கு நன்றி சார்🙏
    நான் கல்லூரி போகும் பொழுது பெரும்பாலும் காலை உணவை தவற விட்டு தான் சென்று இருக்கிறேன்
    நான் சிறந்த மாணவனாக வே
    இருந்திருக்கிறேன்.

    • @muthukrishnama3477
      @muthukrishnama3477 ปีที่แล้ว

      உண்மை i too agree

    • @robertjames229
      @robertjames229 ปีที่แล้ว +2

      உண்மைதான் நான் வேலைக்குபோகும்போது எதுவும் காலையில் சாப்பிடமாட்டேன் .நல்லசுறுசுறுப்பாக இருப்பேன் .இப்போது நான் காலையில் சாப்பிடுகிறேன் .வெயிட் போட்டுட்டேன் .சோம்பேரியாக ஆயிட்டேன்.சாப்பிட்டவுடனே தூக்கம் வந்துவிடுகிறது .

    • @pragadeeshas
      @pragadeeshas 10 หลายเดือนก่อน +1

      It's just mindset bro I used to skip breakfast during exams

    • @liontiger1703
      @liontiger1703 8 หลายเดือนก่อน

      Because before you were young.. Now became aged, tiredness will come naturally. Don't confuse with breakfast ​@@robertjames229

  • @umadevi9596
    @umadevi9596 11 หลายเดือนก่อน +2

    When we talk about health there two way to be healthy. ஒன்று நோயே வராமல் தடுப்பது.
    மற்றது வந்த நோயை குணப்படுத்துவது.
    95 % of prifessional doctors and clinic are engaged in giving treatment to cure the disease.
    only very few doctors are engaged in giving treatment/tips for healthy life through preventing method.
    PREVENTING is better than CURATIVE.
    Ethically and economically. Salute to Dr. Arunkumar

  • @thenmadhi
    @thenmadhi 2 ปีที่แล้ว +5

    அன்பு மருத்துவருக்கு
    வளர்க உங்கள் மருத்துவ பணி.
    மிகவும் பயனுள்ள மருத்துவ பதிவு.
    சகோதர மக்களின் உடல்நலத்தை பேணுவதில்
    வளர்ப்பதில் தங்களது அக்கறை மிகவும் பாராட்டிற்கு உரியது.
    எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு மிக நீண்ட நலமான வளமான ஆயுள் தர பிரார்த்தனை செய்கிறேன்.
    நன்றி. சிவ தேன் மதி.

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice ปีที่แล้ว +6

    ஆதி காலத்தை கண் முன் படமாக காண்பிக்கின்றீர்கள்.. வாழ்க வளமுடன்.

  • @murthyram6335
    @murthyram6335 2 ปีที่แล้ว +12

    என் மனதில் இருந்த அனைத்து வினாக்களுக்குமான பதில் உங்கள் பதிவு ரொம்ப நன்றி

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 2 ปีที่แล้ว +1

    உங்கள் அனைத்து பதிவுகளுமே அற்புதம் உங்கள் ரசிகன்
    கேட்பதற்கு மனதில் எளிதாக பதிவாகிறது பல மருத்துவர்கள் பேசுவது பதிவாகாது. அதுதான் உங்கள் சிறப்பு. திஸ் கிரேட்
    நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் உங்கள் பதிவு மனோ தைரியம் கொடுக்கும்.

  • @vivekc2471
    @vivekc2471 2 ปีที่แล้ว +75

    I skipped breakfast for 14 years. currently my age is 35 and I look like 26 years old and I dont have any health issue.
    Note: I am a badminton and volleyball player too

    • @unknown-vq4vg
      @unknown-vq4vg 2 ปีที่แล้ว +19

      Seri kalembu

    • @ramyas1807
      @ramyas1807 2 ปีที่แล้ว +3

      If I skip breakfast after that when I want to take lunch that means which clock.

    • @vivekc2471
      @vivekc2471 2 ปีที่แล้ว +6

      @@unknown-vq4vg lol adhu kelambu kalembu illa

    • @vivekc2471
      @vivekc2471 2 ปีที่แล้ว +3

      @@ramyas1807 depends on when u have dinner. suppose if u have dinner around 10pm, skip breakfast and have lunch around 12pm.

    • @unknown-vq4vg
      @unknown-vq4vg 2 ปีที่แล้ว +1

      @@vivekc2471 ok sorry uncle

  • @purusotharjunan6041
    @purusotharjunan6041 2 ปีที่แล้ว +5

    நன்றி
    அருமை தோழர். தெளிவானது உங்கள் சொற்கள் மற்றும் சான்றுகள்.. எப்போதும்

  • @mkmtravellers6733
    @mkmtravellers6733 2 ปีที่แล้ว +17

    ஐயா, கேன்சர் நோய் மற்றும் அதை சரியாக்கும் மருந்து அல்லது இயற்கை முறையில் குணப்படுத்த கூறுங்கள் ஐயா

  • @melvincangan3719
    @melvincangan3719 2 ปีที่แล้ว +12

    அனுபவ, ஆதாரபூர்வமான, தெளிவான விளக்கங்கள். நன்றி 🙏 மற்றும் வாழ்த்துகள் டாக்டர்.

  • @vasanthkumarvipervas
    @vasanthkumarvipervas 2 ปีที่แล้ว +20

    I have been doing one meal a day diet since May 2018 and I have never thought about going back to 3 meals a day. I have lost 25 kg and have become a triathlete competing in Ironman 70.3 events in the US. I have completed one marathon under 4 and half hours and Ironman 70.3 in under six hours, all in a fasted state. I maintain low carb and high fat with no meat and I feel so much better at the age of 38. Thank you for educating people through TH-cam.

  • @balakrishnanmurugaiya9647
    @balakrishnanmurugaiya9647 2 ปีที่แล้ว +9

    உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது.வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.நன்றிகள் சார்.

  • @murugasenmurugan9869
    @murugasenmurugan9869 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் பல ஆய்வுகளின் விளக்கங்களை பற்றி விளக்கியிருந்த போதும் இறுதியாக உங்களுடைய கருத்துக்களை பதிந்தது அருமை மிகச் சிறப்பு அவரவர்களின் உடல் மொழியை சிறிது கேட்டு நடப்பது என்பதே சிறந்த தீர்வு தங்களின் கருத்துக்கள் மதிக்கத்தக்கது வரவேற்கத்தக்கது வாழ்க வளமுடன்

  • @mahiji2786
    @mahiji2786 ปีที่แล้ว +5

    நல்ல திறமையான மருத்துவர்

  • @vijayanand6479
    @vijayanand6479 2 ปีที่แล้ว +4

    உங்கள் நல்ல தமிழுக்கு நன்றி...வாழ்த்துகள் 👍

  • @lakshmikhandhulvan1447
    @lakshmikhandhulvan1447 2 ปีที่แล้ว +88

    I'm following intermittent fasting for the past 2 months..i have reduced my size from XXL to L.. Feeling so happy.. Thank u dr.

    • @zumy8913
      @zumy8913 2 ปีที่แล้ว +2

      @Lakshmi khandhulvan vera ena diet lam follow panrings pls share

    • @ImayonRaja
      @ImayonRaja 2 ปีที่แล้ว +4

      @@zumy8913 Time Restricted eating with a sustainable low carbohydrate food lifestyle will help a lot. Consult your doctor first:
      My Experience: My Eating Window (10AM-4PM)
      Sustainable low carb food lifestyle I follow:
      Fruits: Only Strawberry/Blueberries/Hard Green Guva
      Veg: Avocado/Cauliflower/all country veg like Murungai/Avarai/Kathiri/VendaKaai/Cabbage/Beans/Kovakaai/PaavarKaai/Sorrakaai/Capsicum/Mushrooms (No Potatoes/Carrots or others)
      Coffee with Almond milk (Remember no added sugar) with Soaked 10xAlmonds/Walnuts/Chia Seeds and Flex Seeds (This is my Breakfast)
      Eggs
      Kale/Spinach
      Butter/Ghee/Coconut oil/Cheese & Paneer (My Cholesterol is normal)
      Meat (Chicken/Lamb/Beef)
      Fish
      Roasted Peanuts with Salt
      Stevia Natural Sweetener

    • @lakshmikhandhulvan1447
      @lakshmikhandhulvan1447 2 ปีที่แล้ว +4

      @EY L 18:6 intermittent fasting panren.. Morning: veg salad with one handful pulses or dry fruits.. Eveng: vegetable poriyal and 2 Or 3 cups of rice with sambar.. Particularly traditional rice or millets than maximum sapudren.. Feeling so healthy.

    • @RamakrishnanSRM
      @RamakrishnanSRM 2 ปีที่แล้ว +1

      @@ImayonRaja Thanks for taking time to type all these valuable information.
      I am starting a keto diet with intermittent fasting in couple of days.

    • @ImayonRaja
      @ImayonRaja 2 ปีที่แล้ว +2

      @@RamakrishnanSRM My pleasure! Wishing you good health, all the very best.
      Remember, it’s all about your will power and self determination. I would say it toke me 3 weeks for Keto to kick into my system.
      Be claim! Patience is Key to make this work!
      I had the classic *DAWN EFFECT* where your Fasting sugar levels will be Sky high! Coz
      It’s your liver shredding all excess stored Glucose!

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 2 ปีที่แล้ว +3

    சார் உங்கமுகத்தில் தெய்வீகம்தெரிகிறதுவாழ்த்துக்கள்.

  • @abbasali-vm7de
    @abbasali-vm7de ปีที่แล้ว +8

    நம்ம டாக்டர் தமிழ் மொழியில் பேசுகிறார் ஆன நீங்கள் அணைவருக்கும் கருத்துகளை ஆங்கிலத்தில் பதிவு செய்து உள்ளீர்கள் தமிழில் பதிவு செய்ய விரும்புகிறேன்

  • @malinim418
    @malinim418 2 ปีที่แล้ว +37

    Thank you Dr My big Doubt is clear now..., Past 20 yrs my grandmother taking 2 times meals only that's is lunch and dinner...., She is very healthy no diabetes no cholesterol No BP...., And she fit ....., Doing all works that this age 87 very active..., Thank you Dr

    • @raniesther9864
      @raniesther9864 2 ปีที่แล้ว +5

      Even my grandmother used to take that only..she passed away when she was 90years..but her days were worthy those times were good food without any fertilizers

    • @sekarshanmugasundaram5665
      @sekarshanmugasundaram5665 2 ปีที่แล้ว

      Nice information 🙏👍

  • @hawwazarinamohamedrafeek7666
    @hawwazarinamohamedrafeek7666 2 ปีที่แล้ว +6

    Circadian rhythm பற்றி தெளிவான விளக்கம்.நன்றி ஐயா.

  • @ssmarasamy
    @ssmarasamy 2 ปีที่แล้ว +51

    i have been following intermittent fasting for last 5 months. It helps to reduced weight from 91 to 78 kgs .now iam able to jog upto 7 KM without rest break and getting better for running .... Thank you Doctor !!!!

    • @jayapriya.c5340
      @jayapriya.c5340 2 ปีที่แล้ว +1

      8pm to 12pm fasting ah bro.

    • @ssmarasamy
      @ssmarasamy 2 ปีที่แล้ว +3

      @@jayapriya.c5340fasting window 6PM to 12 Noon works for me. And 1hour jogging for 5 days a week. I faced protein Defficiancy and now managed with boild chicken twice a week helps weight loss and staying strong.

    • @MegaSamboss
      @MegaSamboss 2 ปีที่แล้ว

      @Marasamy you go for running in fasted state …that is in the morning or after breaking your fast ?

    • @muthukrishnama3477
      @muthukrishnama3477 ปีที่แล้ว +1

      Superb 🤝👏👏👏

    • @muthukrishnama3477
      @muthukrishnama3477 ปีที่แล้ว

      @@ssmarasamy fabulous

  • @alagappansharasvathi8950
    @alagappansharasvathi8950 2 ปีที่แล้ว +15

    (Very nice doctor ) I stopped 27 years breakfasts but I'm very healthy thanks for information

    • @vimalraj2638
      @vimalraj2638 2 ปีที่แล้ว +1

      Ennanga solringa.....27 years ah

  • @Rajbharath10
    @Rajbharath10 2 ปีที่แล้ว +3

    My weight in 2016 to 2018 was 106 after start the intermittent fasting for 2 years now I'm 88 kg I'm feel good now my weight got stable.i got this information from my grandpa

  • @banumuruganm2151
    @banumuruganm2151 2 ปีที่แล้ว +26

    I followed intermittent fasting and reduced 9kgs in 3 months. Thank you sir

    • @nagarazang
      @nagarazang ปีที่แล้ว

      nice, how is your progress now?

    • @lotusbenny3211
      @lotusbenny3211 ปีที่แล้ว

      தயவு செய்து எப்படி என்று soluunga

    • @banumuruganm2151
      @banumuruganm2151 ปีที่แล้ว

      @@lotusbenny3211 Please follow the instructions that doctor said

  • @shanthiniravindrakumar8897
    @shanthiniravindrakumar8897 2 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றிகள் டாக்டர்.🙏

  • @msk3828
    @msk3828 ปีที่แล้ว +1

    சூப்பர் ஐயா
    தெளிவான விளக்கம்
    I like it.

  • @praba4092
    @praba4092 2 ปีที่แล้ว +1

    Thank u so much dr. I m not taking breakfast for past 15 yrs. எல்லோரும் சொல்வதைக் கேட்டு பயந்து போய் விட்டது..

  • @saraswathysankaran6686
    @saraswathysankaran6686 2 ปีที่แล้ว +4

    Your service for people is something different. Let us have a healthy bharatham.

  • @aurorabreez7965
    @aurorabreez7965 ปีที่แล้ว +12

    Selection bias is a major problem in every field now a days. Thank u for highlighting it with a lovely simple example that everyone can understand 🙏

  • @seenivasanp2079
    @seenivasanp2079 4 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றிபயனுள்ள தகவல்கள்

  • @radhakrishnan2887
    @radhakrishnan2887 2 ปีที่แล้ว +65

    I was reduced 7 kgs in two months by your guidance, Thank You Doctor 🙏🏻

    • @organictamizha990
      @organictamizha990 2 ปีที่แล้ว

      Epdi sir please solunga

    • @balajisamson7664
      @balajisamson7664 2 ปีที่แล้ว +6

      S, true low carbs and intermittent fasting. Give best result.

    • @karthickrajendran7057
      @karthickrajendran7057 2 ปีที่แล้ว +2

      Yes i also followed, intermittent fasting helps a lot.

    • @radhakrishnan2887
      @radhakrishnan2887 2 ปีที่แล้ว +2

      @@organictamizha990 Dr.Arun Sir videos playlists la Obesity nu oru folder irukkum parunga, andha playlists la irukka videos ellam parunga aparam ungalukkae puriyum

    • @sevvanthimugi1621
      @sevvanthimugi1621 ปีที่แล้ว

      Anna I am 83.60 kg diet try pantren Ana 1 hours la tired ta iruku ethavathu saptanumnu thonuthu. Intermittent fasting la 12to8 select pannina 12 ku munnadi morning la juice or fruits saptalama konjam reply pannunka anna

  • @mahiji2786
    @mahiji2786 ปีที่แล้ว +3

    நல்ல மனிதர் அருண் குமார் ❤❤❤

  • @rengaraj3392
    @rengaraj3392 ปีที่แล้ว +2

    அருமையான கருத்து நன்றி டாக்டர்

  • @rahfiya
    @rahfiya 7 หลายเดือนก่อน

    I have been listening to many doctor's videos. But Dr Arun Kumar's videos are very informative, clear, very practical and simple. And his sense of humor is elevating the quality of his speeches. Thanks doc.

  • @p.panneerselvam4979
    @p.panneerselvam4979 ปีที่แล้ว +1

    தீர்வு மிக எளிது . பசித்தால் மட்டுமே உணவு உண்ணுக. அவ்வளவே.

  • @aruliyas8141
    @aruliyas8141 2 ปีที่แล้ว +5

    Very well explained. Got the answer for if I should skip breakfast or dinner. Thank you so much doctor !

  • @aruthiulagam6896
    @aruthiulagam6896 2 ปีที่แล้ว +11

    Great service to society sir. Hats off for your concern and social responsibility attitude 👌👍

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 2 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சியாக செய்தி. நன்றி
    டாக்டர்

  • @kalabalamurukan358
    @kalabalamurukan358 10 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி டாக்டர் சார்

  • @jaganmohanmegan5569
    @jaganmohanmegan5569 2 ปีที่แล้ว +265

    சார் எப்போ வருவார் எப்படி வருவார்னு சொல்லவே முடியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் வந்து சரியான கருத்தை சொல்லுவார்.

    • @shanmugabharani8844
      @shanmugabharani8844 2 ปีที่แล้ว +3

      ❤️

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว +3

      இந்த வார்த்தைகள் ரஜினி கூறிய வார்த்தை போல் இருக்கிறது 96 ஆம் வருடம் அரசியலுக்கு வருவேன் என்று கூறி எப்போ வருவேன் எப்படி வருவான் தெரியாது ஆனா வர டைம்ல கரெக்டா வருவேன்னு கூறி ரசிகர்களை பல வருடங்களாக மகிழ்ச்சியில் வைத்திருந்தவர்

    • @rameshb6495
      @rameshb6495 10 หลายเดือนก่อน +1

      By eating groundnuts will become a obese or fatty pls reply

    • @anantham1568
      @anantham1568 4 หลายเดือนก่อน +1

      Àà

    • @kavithakavi-vl6lh
      @kavithakavi-vl6lh 3 หลายเดือนก่อน

      O​@@aarirose6072

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 8 หลายเดือนก่อน +1

    Arumaiyana padhivu doctor. Thank you so much .

  • @deivamp564
    @deivamp564 2 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி சார்
    உங்கள் பதிவுகள் அனைத்து பார்ப்பேன் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏

  • @josephyagappan1896
    @josephyagappan1896 10 หลายเดือนก่อน +1

    Lot of myths/doubts cleared.Thank you doctor!

  • @abinashselvaraj1266
    @abinashselvaraj1266 ปีที่แล้ว +2

    Its true i skipped breakfast for 6 months and see visible results of weight loss specially belly region

  • @அறம்-ட4ம
    @அறம்-ட4ம 2 ปีที่แล้ว +23

    My view : if you're obese, do intermittent fasting. Once the weight is reduced, eat three times a day (with your calories calculation) and do exercise.

  • @rajbarath1495
    @rajbarath1495 2 ปีที่แล้ว +22

    I'm following intermittent fasting for last 2 month sir I reduced more than 10 kg. Thanks you sir.

    • @heartsoul3043
      @heartsoul3043 2 ปีที่แล้ว +3

      Yes i follow intermittent fasting according to his guidence. I managed to reduce 4kg within 2 weeks. Only took 3-4days to get used to it.

    • @ishwaryar7790
      @ishwaryar7790 2 ปีที่แล้ว

      I'm also following it for 2 months... But reduced only 2 kg... How come you all reduced more kgs ...

    • @heartsoul3043
      @heartsoul3043 2 ปีที่แล้ว +3

      @@ishwaryar7790 i avoid sugar and carbs consumption almost completely. Only consume ard 3%. More protein and fibre.

    • @p.kiruthika
      @p.kiruthika 2 ปีที่แล้ว +2

      @ishwarya r : the rate of weight loss is different between male & female. Females reduce less weight compared to men. But it improves the gut health & immune system in female.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 ปีที่แล้ว +4

      வாழ்த்துக்கள்

  • @edisona608
    @edisona608 2 ปีที่แล้ว +2

    Yes, Breakfast is important but when should we break the fast is our choice and intuitive.

  • @saranyaganesan6320
    @saranyaganesan6320 2 หลายเดือนก่อน

    The best explanation so far., Thanks a lot dr for this clear and neat explanation.,❤we are blessed to have you., god bless u and ur family

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 2 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு நன்றி🙏

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 2 ปีที่แล้ว

    செம. உண்மையில் உண்மை

  • @velvel9141
    @velvel9141 2 ปีที่แล้ว +7

    Good explanation of Selection bias .
    Hope more people provide quality content as you do , Sir.

  • @Shubankar797
    @Shubankar797 5 หลายเดือนก่อน

    This video offers the most realistic and practical approach to the breakfast problem. Thanks for the eye opening video about this topic sir..

  • @vickyviji11
    @vickyviji11 2 ปีที่แล้ว +1

    Doctor neeenga than en eye opener eh...thank you for your valuable concern

  • @Arunaalpha
    @Arunaalpha 9 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி

  • @mahalakshmiraghu3079
    @mahalakshmiraghu3079 2 หลายเดือนก่อน

    i started intermittent fasting 4 months ago and its been incredible in making me feel fit and active , usually i have dinner around 9 -10 and skip breakfast , have lunch around 1 , i am really surprised by how that work as magic for reducing my weight , but my family always pointed out that breakfast should be an important meal of the day and force me to have breakfast , i am really feeling relieved after seeing this video , actually doing what our life schedule and what our body feels comfortable is always resulting good...

  • @jahirhussain5814
    @jahirhussain5814 2 ปีที่แล้ว +2

    Good channel and easy to way food handling for you detail survey speech thank you so much keep it up

  • @umaajmeer4125
    @umaajmeer4125 2 ปีที่แล้ว +5

    Sir I was reduced around 15kg weight for intermittent fasting and ur guidance thank u sir.

    • @sumithraramalingam5530
      @sumithraramalingam5530 2 ปีที่แล้ว +1

      Hi how can you please help to loose weight

    • @umaajmeer4125
      @umaajmeer4125 2 ปีที่แล้ว +3

      @@sumithraramalingam5530 sure. 16:8 fasting and calories count help us to my weight loss and consistency

    • @umaajmeer4125
      @umaajmeer4125 2 ปีที่แล้ว

      More than 6 months take to weight loss

  • @pradeepan3378
    @pradeepan3378 2 ปีที่แล้ว +5

    உடல் தோல் சுருக்கம் பற்றி கூருங்கள்....

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 2 ปีที่แล้ว +32

    Great explanation doctor!!
    Even American chiropractor Eric Berg along with fasting expert doctor jason fung give in depth information about keto and intermittent fasting I'm following their videos for the past 3 years I even managed to reduce 16 kgs from 96 kg to 80 kg they being Americans speak in American accent not in Tamil

    • @jenifernisha2149
      @jenifernisha2149 2 ปีที่แล้ว +1

      Mee too following them dr ekberg also

    • @scarletpimpernel9693
      @scarletpimpernel9693 2 ปีที่แล้ว +1

      Recently even I have started following dr ekberg his videos are really useful

    • @edisona608
      @edisona608 2 ปีที่แล้ว +7

      Dr. Berg, ben azadi, dr. Mindey, Thomas delaur and in india Dr. Arunkumar❤

    • @Chris-vt6nl
      @Chris-vt6nl 2 ปีที่แล้ว +5

      @@edisona608 yes but I have only watched videos of doctor berg,doctor jason fung,doctor mandell,doctor sten ekberg,Thomas delauer and in India doctor arun kumar,doctor pal

    • @SharkFishSF
      @SharkFishSF 2 ปีที่แล้ว

      @@edisona608 stop comparing Indian doctors with them, Indian doctors work for commission from drugs.

  • @rpdeepakkumar
    @rpdeepakkumar 8 หลายเดือนก่อน

    Wow,what an insights…keep doing this service for the human mankind…

  • @multicast100
    @multicast100 3 หลายเดือนก่อน

    Thanks for your time, Doc.

  • @akshayaboobalan4352
    @akshayaboobalan4352 ปีที่แล้ว

    Thank you so much Dr. Miga arumayana vilakkam🙏

  • @GG-lw6pg
    @GG-lw6pg 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு. அவசியமான பதிவு. Great sir. 🌹👍

  • @meenakshig9770
    @meenakshig9770 2 ปีที่แล้ว +1

    Sir I have pre diabetic I follow ur instructions now I am normal that intermediate faster is super sir and keto I followed its very nice now I am really healthy ur the hero sir thank you so much sir thank you thank you and following you

  • @pikkachi
    @pikkachi ปีที่แล้ว +4

    எல்லோருடய உடலும் ஒரே விதமானதல்ல. காலை உணவை தவிர்த்த பலருக்கு அல்சர் வந்ததாக அறிந்தேன். அளவோடு உண்டால் டயற்ரே தேவையில்லயே ?

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 2 ปีที่แล้ว +5

    நன்றி டாக்டர்🙏💕

  • @sasishankar5458
    @sasishankar5458 2 ปีที่แล้ว +7

    Neenga Sona low calorie diet eduthu
    Before 72kg now 61 kg sir.thank you ☺️

    • @nithu4612
      @nithu4612 2 ปีที่แล้ว +2

      Evlo naal la korachinga vdo pottu irukkara low calorie diet ku

    • @doctorarunkumar
      @doctorarunkumar  2 ปีที่แล้ว +3

      வாழ்த்துக்கள்

    • @anisen1000
      @anisen1000 2 ปีที่แล้ว +1

      @@nithu4612 Intermittent fasting pathi videos potrukaru athan paarunga

    • @sasishankar5458
      @sasishankar5458 2 ปีที่แล้ว +1

      @@nithu4612 3mnths la korache.ss video eliya unavu murai ndra topic le
      Potrukaru.parunga.

    • @esakkisuthip8917
      @esakkisuthip8917 2 ปีที่แล้ว +1

      @@sasishankar5458 unmaya bro

  • @rajeswarithangavelu5531
    @rajeswarithangavelu5531 2 ปีที่แล้ว +1

    ஆனந்த விகடனில் உங்கள் கட்டுரை மிகவும் அருமையாக உள்ளது டாக்டர்

  • @SheikDawood-y1y
    @SheikDawood-y1y 7 หลายเดือนก่อน +3

    நான் பெரும் பாளும் சாப்பிடுவது இல்லை. காலை உணவு சாப்பிட்ட உடல் எடை அதிகரிக்கும் நான் காலை உணவு சாப்பிடமல் இருந்த எடை குறையும்

  • @Tklshriram71
    @Tklshriram71 9 หลายเดือนก่อน

    Excellent information. By the way majority of the South Indian Brahmin community ( not talking about the present younger generation) will take meals at around 9.30 am to 10 am and goes to dinner by 7.30. That's it. Every Ekadasi they will go for fasting and the next day Dwadasi they take Agathi Keerai with Nellikai Pachadi. Reason being on that fasting day acidity might have added and by consuming Akathi keerai and vitamin c rich Nellikai things will settle down. Only on Select days they take tiffin and precisely for this reason they lived a healthy life . Of course there will be many like this but since I have observed this community in close quarters I am just sharing my thoughts. Nice video .

  • @thirunavukkarasuramalingam5896
    @thirunavukkarasuramalingam5896 ปีที่แล้ว +1

    Good morning Dr. I am 60 years aged retitred person with diabetes, by following intermittent fasting and skipping morning breakfast along with exercise, yoga, gardening and tablets, two times in my diabetes life of 18 years hba1c level were went below 5.5 from earlier level of 11.5 to 12.😊

  • @jaigodly-om8cs
    @jaigodly-om8cs 7 หลายเดือนก่อน +1

    Thankyou so much Dr.well said correctly said

  • @rekhalakshmanan8024
    @rekhalakshmanan8024 2 ปีที่แล้ว +5

    Thanks for the information doctor. What is the best time to exercise during intermittent fasting?? Should I exercise in fasting or feeding window.? Can you please advice 🙏

  • @TheTmmraj
    @TheTmmraj 2 ปีที่แล้ว +8

    Thank you very much Doctor.
    Awaiting more useful information to the entire world from you.
    You are most courageous person I have ever seen as of now because very straight forward and no compromise for money and advertisement.
    I can say you are PEOPLE'S DOCTOR

  • @tenkasithamizhpaiyan.6287
    @tenkasithamizhpaiyan.6287 2 ปีที่แล้ว +25

    Bellyfat kuraiyya ethavathu sollunga Dr.

    • @scarletpimpernel9693
      @scarletpimpernel9693 2 ปีที่แล้ว +6

      Keto diet with intermittent fasting , watch dr berg and dr sten ekberg video in TH-cam

    • @jazzymine6949
      @jazzymine6949 2 ปีที่แล้ว +2

      Erakanave pottirkaarpottirkaar

    • @notyet9787
      @notyet9787 2 ปีที่แล้ว +4

      Cut the food to half

    • @raghav9161
      @raghav9161 2 ปีที่แล้ว +5

      Oil food sugar avoid pannunga walking jogging ponga😊

    • @vamshi08ful
      @vamshi08ful 2 ปีที่แล้ว +1

      Thanks for valuable info

  • @kuttykutty1349
    @kuttykutty1349 ปีที่แล้ว

    Great explanation.....Thank you very much...Doctor....🙏🙏🙏

  • @bhuvanabhuva7731
    @bhuvanabhuva7731 9 หลายเดือนก่อน

    Nan biology teacher..ungaloda ella pathivum enaku romba usefulla iruku sir nan pasangaluku sollikodupen ellathaum...tq sir

  • @rajuraoify
    @rajuraoify 2 ปีที่แล้ว +1

    Breakfast ,lunch, dinner all are good.. body needs energy..and should eat for healthy ...thatsall

  • @ganiahamed867
    @ganiahamed867 2 ปีที่แล้ว +1

    Well explained.. Even the statistical reports also analysed, how its done..& whom they did..Enjoyed..
    ஹாஹா.. ரத்தம் கக்கி சாவீங்க!

  • @Nantha_Mahi
    @Nantha_Mahi 8 หลายเดือนก่อน

    ❤❤❤ அல்சர் வரனும்.... அதானே

  • @ERD555-w1k
    @ERD555-w1k 11 หลายเดือนก่อน

    Great payan Ulla pathivu Dr sir

  • @kidsnme978
    @kidsnme978 2 ปีที่แล้ว +11

    Thank you for your wise explanations in all of your videos. I always have a doubt about what are the best foods to break a fast ? After trying few options, now I break my fast with almonds and egg. Your suggestion on this would be really helpful to many. Thank you !

  • @sangeethamarimuthu4729
    @sangeethamarimuthu4729 2 ปีที่แล้ว +2

    Well said Sir! Listen to your body and act accordingly👍

  • @Dheeran-vlogs
    @Dheeran-vlogs 4 หลายเดือนก่อน

    2500%உண்மை சார் என்னோட உடம்பு 81/kg இருந்தேன் 73kg இருக்கேன் சார் சொல்றது உண்மை 🔥🔥

  • @karizmabadrinath
    @karizmabadrinath 2 ปีที่แล้ว +17

    Dr. ArunKumar sir, please do a video analysis about taking liquid foods than regular solid foods. Will it aid digestion and boost the metabolism?

  • @nishanthrockz
    @nishanthrockz 7 หลายเดือนก่อน

    Wonderful explanation doctor.. thankyou soo much...

  • @cravichandran5927
    @cravichandran5927 2 ปีที่แล้ว +5

    Excellent doctor, everyone should understand the business behind the food...you have explained it clearly and it is surprise for most of us

  • @karthickkannanm1464
    @karthickkannanm1464 2 ปีที่แล้ว

    மிக மிக நன்றி அருண் சார்...

  • @dayanaflorence7800
    @dayanaflorence7800 2 ปีที่แล้ว

    Thelivu.. Miga thelivu... Thhanks sir..

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 2 ปีที่แล้ว

    Very very important message, excellent speech.dr.

  • @pavithrak6332
    @pavithrak6332 2 ปีที่แล้ว +1

    Tq soo... much sir...
    Ur giving the best clear explanation 👌...

  • @monishasamuel8430
    @monishasamuel8430 2 ปีที่แล้ว +3

    Super doc... So happy ... 🙏🙏Thx for the gud video ur examples are too good...

  • @logesh8122
    @logesh8122 2 ปีที่แล้ว +1

    Good example of selection bias sir.
    Awaited video.

  • @jayalakshmis8443
    @jayalakshmis8443 2 ปีที่แล้ว

    Dr.Arun kumar sir your video very very useful.But one dout sir.Pasithal mattum sapiduvathu nallatha? Please solunga sir

  • @jeevanandhamrajendran2462
    @jeevanandhamrajendran2462 2 ปีที่แล้ว +1

    Really this video helps.... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍
    Thank you thalaiva