Yes, he is correct .. ab exercises are not doing reduce belly fat. I had been used this ab exercises 4 years. Still not reduced my belly fat . But going walk ,or running u can see the result effectively on one week .
தேவையான, தெளிவான, அறிவார்த்தமான பதிவு!! வாழ்த்துக்கள் டாக்டர்!! இதுவரை சொல்லப்பட்டு வந்த நிறைய தவறான கருத்துக்களை உடைத்திருக்கிறீர்கள். இன்னும் ஏராளம் மக்களின் கண்களும் காதுகளும் திறக்கப்பட்டு நல்ல ஆரோக்கியமான சமூகம் உண்டாகட்டும்!! 💐💐
சார் TV விவாத்தில்உங்கள் பேச்சு மிக அருமை & authentic. AIWO வின் blood checkup for reducing risk of getting disease குறித்துபேசினால் நன்றாக இருக்கும்
அதிக குழந்தைகளுடனும் பெரிய வயதானவர்கள் உடன் அன்பாக பழகுங்கள் தானம் தர்மம் செய்து கொண்டே இருங்கள் முடிந்த அளவு காபி டிபன் டீ செய்துகொண்டே இருங்கள் உங்கள் மனநிலை அழகாக இருக்கும் சாய் ராம் வளமுடன்
தொப்பை குறைக்க எந்த உணவுகள் எவ்வளவு மட்டுமே சாப்பிட வேண்டும் . எந்த உணவுகள் சாப்பிட கூடாது . எந்த உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதை மிக தெளிவாக விளக்கி கூறியதற்கு நன்றி டாக்டர் ❤❤❤
It's very useful for every mother........because every mothers only planning menu in his home.......nowadays mothers are taking doctor role. And forcing to the children badly ....I mean too much of care...all mothers need awareness. Super sir it's useful to all mothers. Children also should defenetly watch ur videos..
Such a Great Doctor ...... Ungalai pondra doctors varavenden, Neengal than Professional ethical Doctor...... Great Man..... Thank you Great Doctor.....
Sir enaku 2 years back c-section achu now ennoda belly size perusa irruku so atha epdi kammi pannanumnu tips sollunga sir plz. Exercise refer pannunga sir.
Good information sir...office la work pannumbodhu..coffee .tea adict ayuduchi sir...Ekadasi fasting la kooda coffee yedukama pona severe head ache varudhu sir..instead of coffee ..warm water yeduka try pandre sir ..koncham avoid panitu hot water illa warm water yeduka try panna pore sir..nalladhu illa nu terinjum adict agurom...Sir....
I followed Intermittent fasting for a month and lost around 8kgs after seeing his videos. DR. Arunkumar is incredibly super and his way of talking makes people understand easier about the facts. Thank you so much Doctor...
Hi sir...as usual ..neat and clear information..ur presentation of videos with pictures and sources from Internet shows ur passion towards medicine and teaching...best wishes...
Thank you doctor 🙏🙏🙏 Doctor nowadays students are attending online class and they never do exercises they are asking snacks every time now many children are in over weight. 🙏 Sir please give some tips on weight loss for children and what kind of food and snacks best for children.🙏🙏🙏🙏🙏
Follow Thendral diet. Watch Thendral foundation videos. Doctor saves our lives. 1.மருத்துவர் நம் உயிரை காப்பாற்றுவார். 2.மருத்துவர் நம் வாழ்க்கையை காப்பாற்றுவார். விடை எது. 1. 2.
Follow Thendral diet. Watch Thendral foundation videos. Doctor saves our lives. 1.மருத்துவர் நம் உயிரை காப்பாற்றுவார். 2.மருத்துவர் நம் வாழ்க்கையை காப்பாற்றுவார். விடை எது. 1. 2.
ஆனா டாக்டர் நான் Plank Exercise தினமும் ஒரு செட் 2 நிமிடம் வீதம் மொத்தம் 3 செட் செஞ்சேன். ஒவ்வொரு செட்டுக்கும் நடுவில் ஒரு நிமிடம் Timer வைத்து ரெஸ்ட் எடுத்தேன். ஒரு மாதத்தில் என்னோட தொப்பை நன்கு குறைஞ்சீடுச்சு. நான் என்னோட வாழ்க்கையில் ஜிம் பக்கமே போனதில்லை. தனது பிரசவத்துக்கு பிறகு குண்டாகி பின்பு தொப்பையை குறைத்த ஒரு பெண் யுடிப்பில் போட்ட வீடியோ பார்த்து தான் நான் இந்த Exercise செஞ்சேன். இது என்னோட சொந்த அனுபவம். இது சத்தியமான உண்மை.
Thank you so much Sir 🙏Sir Yenakku Pregnancy After thoppai irukku. Sisarian Delivery 8 yrs Agudu No Change. Naa school la work pandren sir. 5 month Pregnant maariye stomach irukku .pls sir enna panna Reduce pannamudium. Pls sir Reply 🙏🙏🙏
Thank you so much.... Unga videos parthuthan nan weight lose pannen.thank you sooooo much sir.
Endhu video mam..
Ithula naanum oruthan
@nithya can you please tell abt ur weight loss diet D workouts.
நானும்
Low carbohydrate foods, exercise,no sugar.three month la nalla different theriyum. Maintenance calorie ya Vida kammiya sapdanum.
ஆங்கிலம் கலக்காமல் எளிய மக்களும் புரியும் விதத்தில் விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி அய்யா !
1. Less carbs
2. More proteins
3. No sugar
4. Cardio exercise
5. Vegetables and fruits
Madam, what is the replacement of Tea coffee for relaxing in tired?
Thanks
@@SaravanaKumar-co2fstry green tea with no sugar or honey if u want
Less carbs
More protein
Fasting - intermittent
Cardio HIIT
Veggies Fibre
@SaravanaKumar-co2fsHave black tea with less sugar.
மிக அருமையான பதிவு இது சார் நீங்க சொன்ன மாதிரி தான் நான் பாலோ பண்ணி நானும் என்னுடைய கணவருக்கும் வெயிட் லாஸ் ஆகுது. thank you so much sir
உடல் எடை குறையும் போது முடி உதிர்தல் ஏற்படுகிறது இதற்கு காரணம் என்ன அதை எப்படி தவிர்ப்பது என தயவுசெய்து ஒரு வீடியோ பதிவிடுங்கள் 🙏
தினமும் 2 நெல்லிக்காய்+ கறிவேப்பிலை+ இஞ்சி கலந்து ஜூஸ் குடியுங்கள்.
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓரு காணொளி வாழ்த்துக்களும் நன்றியும் .
Yes, he is correct .. ab exercises are not doing reduce belly fat. I had been used this ab exercises 4 years. Still not reduced my belly fat . But going walk ,or running u can see the result effectively on one week .
Romba theliva solliteenga enaku body weight kidaiyathu ana belly weight undu enna panrathu nu think pannen clear ahiduchi sir thanks
எது புசதம் மிகுந்த உணவுகள்/எது. மாவுசத்து உணவுகள் று சொல்லியிருந்தால் மிகவும் பயனுள்ளதா அமைந்திருக்கும்.....நன்றி.
நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
5:38 வேலை செய்ய கூடிய விசயங்கள் 😊 நேரா அதையே கேப்போம் 😉
நன்றி
👍
😅😅
Brother எந்த விஷயம் செய்யக்கூடாது அதையும் தெரிஞ்சுக்கணும்
Thanks bro
தேவையான, தெளிவான, அறிவார்த்தமான பதிவு!!
வாழ்த்துக்கள் டாக்டர்!!
இதுவரை சொல்லப்பட்டு வந்த நிறைய தவறான கருத்துக்களை உடைத்திருக்கிறீர்கள்.
இன்னும் ஏராளம் மக்களின் கண்களும் காதுகளும் திறக்கப்பட்டு நல்ல ஆரோக்கியமான சமூகம் உண்டாகட்டும்!!
💐💐
Real அர்ப்பணிப்பு பொது நலம் கொண்டு உள்ளது உள்ளபடி சொல்கிறார்
அவர் என்ன சொல்கிறாரோ அதையே நனன் பின்பற்று கிறேன். நல்ல மாற்றம். நன்றி.
I lost 8 kgs because of your videos...changing diet to lifestyle 💪 👌...Thank you doctor..Nandri for your videos
Exercise panningala bro
@@pugalini5147 Yes ma both exercises & diet followed by arun kumar sir said 👏
Epate bro panenka
@@jayasri9883 diet follow panunga you can change your lifestyle
Epdi panninga ple solunga
Dheivame neenga orutharu dhan indha ulagathile olunga paducha doctor nandri
Sir, Puratha chathu oru list kudungalen.athil breakfast,lunch,dinnerkku alavum kudunga pl😊
சார்
TV விவாத்தில்உங்கள் பேச்சு மிக அருமை & authentic.
AIWO வின் blood checkup for reducing risk of getting disease
குறித்துபேசினால் நன்றாக இருக்கும்
I go through many videos to reduce belly fat but nothing is convincing. This is the simple and best explanation i think. Thank yoy🙏
நன்கு புரியும்படி தெளிவா சொன்னீங்க டாக்டர். நன்றி.
தலைவா...வேற லெவல் நீங்க...சூப்பரு...
Ivlavunal enga irunthinga doctor..intha information theriyamam 20 years poyidichi.😣😣
Thank u.😊
Baby hospital erodee
மனநலம் சார்ந்த வீடியோ போடுங்கள் sir please
அதிக குழந்தைகளுடனும் பெரிய வயதானவர்கள் உடன் அன்பாக பழகுங்கள் தானம் தர்மம் செய்து கொண்டே இருங்கள் முடிந்த அளவு காபி டிபன் டீ செய்துகொண்டே இருங்கள் உங்கள் மனநிலை அழகாக இருக்கும் சாய் ராம் வளமுடன்
தொப்பை குறைக்க எந்த உணவுகள் எவ்வளவு மட்டுமே சாப்பிட வேண்டும் . எந்த உணவுகள் சாப்பிட கூடாது . எந்த உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதை மிக தெளிவாக விளக்கி கூறியதற்கு நன்றி டாக்டர் ❤❤❤
Yaruku pudikumo pudikatho.keikaringalo keikkaliyo but mariyathai tharungal....give respect ...👍👍👍
ஐயா சாமி இதுக்காக தான் காத்துக்கிட்டு இருந்தோம் ❤❤❤❤❤👍👍👍👍👍
Kathukitu irundheengaley follow paneengala bro 😂😂
😂😂
@@positive-vibe20 😆😆😆😆
Husband
@@jeneferschool8980 yaru husband
It's very useful for every mother........because every mothers only planning menu in his home.......nowadays mothers are taking doctor role. And forcing to the children badly ....I mean too much of care...all mothers need awareness. Super sir it's useful to all mothers. Children also should defenetly watch ur videos..
Such a Great Doctor ...... Ungalai pondra doctors varavenden, Neengal than Professional ethical Doctor...... Great Man..... Thank you Great Doctor.....
Sir kindly post a video about hair loss during weight loss ...also how to correct it
100%.....intha maari panna mattumtha kurayum
செமயா இருந்தது டாக்டர் ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் ஆனா கடைபிடிப்பதென்பது மிகவும் கஷ்டம் ஆனா கண்டிப்பா நோன்பு வைப்பேன்
சிறப்பு
அருமையான தகவல்
டாக்டர்
தங்கள் தகவலால் நான் 20 கிலோவிற்கு மேல் குறைத்துள்ளேன்
நன்றி
Anna unmaiyava
@@Vijayfans4515 yes
Anna eppetenu sollunga
My diet planMorning
Green tea
3 eggs
Or
Panneer 200g
Or
50 badham
Cabbage 1/2 kg
Or
Soup
Or
Panner
Or
Eggs
Dinner
Vegetable with oats
or
Paneer
ஆரோக்கியமாக இருப்பதற்கு சரியான தகவல் ஐயா
Explained very well as I have been suffering with sinusitis.
ஐயா புரதம் நிறைந்த உணவுகள் எல்லாரும் வாங்கும் விலையில் பற்றி ஒரு பதிவு இடுங்கள் ....
Sir pls.. After delivery belly epadi reduce panrathu solunga.. Nana lean ah iruken but belly mattum perisa iruku.. Pls tips solunga
எனக்கு நீங்கள் சொன்ன டிப்ஸ் உபயோகமாக இருக்கும்... நன்றி ஐயா..
அருமை, Dr, உண்மை தகவல், நன்றி.
Super sir , ivloo brief aa yaarum sonnathu illa , thank you soooooo much ,vaalgha valamudan
ரொம்ப நன்றி சார். ரொம்ப நாளா இதுக்கு விடை தேடிட்டு இருந்தேன்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றி அய்யா.... உங்கள் சேவை மென்மேலும் வளரனும்.....
Sir enaku 2 years back c-section achu now ennoda belly size perusa irruku so atha epdi kammi pannanumnu tips sollunga sir plz. Exercise refer pannunga sir.
Thanks for good information sir romba porumaya alaha sonneenga thoppaiku main inippudhan enemy nu therinjuruchu
Sir like battan ஒன்னு தான் இருக்கு 1000 buttan irunthalum naan pottuirupen
Unga video Ramba useful ha iruku doctor thankyou so much nala result kadikuthu
Thank you for ur beautiful explanation👌
Very very useful video
ஒரு clarity கிடைச்சிருச்சி Dr.
Please share about cesarean back pain sir...
Yes
Yes
Arumayana, thelivana thagaval.. Nandri Doctor
This video is a great eye opener for many of us! Thanks a ton sir!
Ur rocking the channel calibre english...sir put more videos for ofiice daily usage words and sentences..thabk you so much..i am ur subscriber.
Doctor உங்களுடைய மருத்துவ பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றிகள் பல.உங்களுடைய பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்......🙏
First time in history of youtube.. u have given correct way of losing weight.. thanks a lot
Super sir. Really informative and reinforced all your previous strategies
Well said sir naankuda idhukuthaan waiting en pondatee evlo sonnalum keka matrapa ippo anupiruken
Hi Doctor.. please talk about Auto immune diseases.
Tysm sir for a valuable information.. nanu roomba days ah green tea weight loss ku help pannum nu nenachinu irundha. Advertisement parthu
மிக்க நன்றி ஐயா...
அருமையான விளக்கம் சார் மிக்க நன்றி 🙏
Sir pls review about the cooking vessels as to which is best and worthy
Good information sir...office la work pannumbodhu..coffee .tea adict ayuduchi sir...Ekadasi fasting la kooda coffee yedukama pona severe head ache varudhu sir..instead of coffee ..warm water yeduka try pandre sir ..koncham avoid panitu hot water illa warm water yeduka try panna pore sir..nalladhu illa nu terinjum adict agurom...Sir....
I followed Intermittent fasting for a month and lost around 8kgs after seeing his videos. DR. Arunkumar is incredibly super and his way of talking makes people understand easier about the facts. Thank you so much Doctor...
What is intermittent fasting
@@dhanurekha6978 yenna solla varinga bro
Enna பண்ணனும் தமிழில் சொல்லுங்க sir.... weight-loss பண்ண help பண்ணுங்க....எப்படி குறைத்து ன்க சொல்லுங்க pls
@@vijaymaestro1681 இவரோட சேனல்ல போய் பாருங்க intermediate fasting பற்றி 4 வீடியோ போட்டு இருக்கிறார் தமிழில் தான் பேசி உள்ளார் மிக மிக பயன் தரும்
Hi sir...as usual ..neat and clear information..ur presentation of videos with pictures and sources from Internet shows ur passion towards medicine and teaching...best wishes...
Diet continue panrathu kashtama iruku tip slnga doc
Super sir I'm in erode I am a big fan for your speech
Face polisheda irrukka enna seiya Vendum sir.
Very very useful information doctor. Thanks a lot.
The most clear and honest information ever I heard. Thank you sir.
Simple nd effective Whole body excersies we all know walking, running, cycling, swiming, mountain climbing nd all ground workouts.
Hi sir, my son age 15, he have gray hair ,every one told , gray hair no treatment is it, please guide me
@@DMIDHUNAS-rp5ho there is no medical treatment available for grey hair by natural. It's a genetic......
Super dr ❤️❤️❤️❤️❤️ excellent Nan thavara puriji vachatha Ellam rectify pannitinga thanks a lot dr
This video is eye opening for my journey thank you so so so much sir🙏🙏🙏🙏🙏🙏💯
அருமையான பதிவு அய்யா 🙏சூப்பர்
Thank you doctor 🙏🙏🙏
Doctor nowadays students are attending online class and they never do exercises they are asking snacks every time now many children are in over weight.
🙏 Sir please give some tips on weight loss for children and what kind of food and snacks best for children.🙏🙏🙏🙏🙏
Snaks kudukadheenga apdi kuduthalum evg velayada vidunga😅
Yes pls help me doctor
Yesterday I saw you in neeya neena. Super speech. I like very much
Excellent speech of very reasonable requirement, thank u sir. ☺️👍
I am also reduced my weight bcoz of ur videos. Intermittent plus paleo diet losed 8kg in month.
Thanks for the clear explanation doctor.. Pls keep posting many videos like this.. You are helping so many ppl out there
Super sir ❤
Great!
Very useful information for the society
Sir wheezing problem ku solution kudunga sir..... Please sir
Your videos are informative and interesting to watch sir...
Follow Thendral diet.
Watch Thendral foundation videos.
Doctor saves our lives.
1.மருத்துவர் நம் உயிரை காப்பாற்றுவார்.
2.மருத்துவர் நம் வாழ்க்கையை காப்பாற்றுவார்.
விடை எது.
1. 2.
ரொம்ப நல்ல தேவையான அறிவுரை
Doctor Sir,
Thank you for your advices to protect pely exercise to control stomach.
தெளிவான விளக்கம். நன்றி 🙏🙏🙏
This is truly a myth-busting video Doctor. Thanks a lot ☺
Follow Thendral diet.
Watch Thendral foundation videos.
Doctor saves our lives.
1.மருத்துவர் நம் உயிரை காப்பாற்றுவார்.
2.மருத்துவர் நம் வாழ்க்கையை காப்பாற்றுவார்.
விடை எது.
1. 2.
உங்களின் வழி காட்டுதல் அருமை பாமரமக்களுக்கும் புரியும் படி அதிகம் ஆங்கிலம் கலக்காமல் சொல்லுங்களேன்.
Hi sir , portine supplement pathi vedios poduga
Thank you very much doctor for helping us to remove illusions and showing the right way to fight fat.
L
L
ஆனா டாக்டர் நான் Plank Exercise தினமும் ஒரு செட் 2 நிமிடம் வீதம் மொத்தம் 3 செட் செஞ்சேன். ஒவ்வொரு செட்டுக்கும் நடுவில் ஒரு நிமிடம் Timer வைத்து ரெஸ்ட் எடுத்தேன். ஒரு மாதத்தில் என்னோட தொப்பை நன்கு குறைஞ்சீடுச்சு. நான் என்னோட வாழ்க்கையில் ஜிம் பக்கமே போனதில்லை. தனது பிரசவத்துக்கு பிறகு குண்டாகி பின்பு தொப்பையை குறைத்த ஒரு பெண் யுடிப்பில் போட்ட வீடியோ பார்த்து தான் நான் இந்த Exercise செஞ்சேன். இது என்னோட சொந்த அனுபவம். இது சத்தியமான உண்மை.
entha mari excercise bro?
@@stephanraj751 நான் மேலே போட்ட கமெண்ட் நல்லா படிங்க. அதிலேயே அந்த எக்சசைஸ் பெயரும் அதை நான் எப்படி செய்தேன் என்றும் சொல்லியிருக்கேன்
Indha exercises epo pananum sir
amma sathiyama
LINK pls send
Well explained sir, 👏🙏
Doctor romba arumaiya sonnirkal. Thank u sir
Doctor,
Nice video, if possible add some diet list it will useful for all.
Very nice. We can take kadukkai powder half spoon with a glass of warm water daily night. After 2-3 month we can see the result.
அ௫மையான பதிவு
Sir pimples Varama irukha pimples.ullavangha avoid panna vendiya foods pathi vedio upload pannugha sir
Sir low carb diet chart video podunga sir 🙏
Hi8
Amazing information sir unga vedio parthathuku apuram than oru clarity varuthu weight lose program pathi thank you very much sir
Thank you so much Sir 🙏Sir Yenakku Pregnancy After thoppai irukku. Sisarian Delivery 8 yrs Agudu No Change. Naa school la work pandren sir. 5 month Pregnant maariye stomach irukku .pls sir enna panna Reduce pannamudium. Pls sir Reply 🙏🙏🙏
Check pannunga. Adhu thopiya ila diastic recti yanu. Yenna nanum thoppainu than ninaichen. Apparam dhan check pannen. Idhuku vera madhuri excercise iruku
@@renugadevi5318 ipo ungaluku diastic recti sari aiducha sister becoz enakum 2 fingerbgap iruku
Ila. I do excercise
@@renugadevi5318 nanum 3 days ah diastic recti exercise panitu iruken ungaluku differce therinja comment panunga sister ungaluku evlo gap iruku
3 fingers
Thank u brother usr full videio
Thank you Doctor. Its a nice and informative key points for weight loss.
Super ji . Theliva vilagam koduthinga ellarum yamathuranga ethuna solli ana u super ji 👏👏👏👏👏
Always u rocked dear doctor❤️
Thank you, doctor.. is strenght training required for belly fat loss?