4. ஆரோக்கியமாக உடல் எடை குறைய எளிய உணவுமுறை | Dr. Arunkumar | Easy Diet for healthy weight loss

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 1.6K

  • @doctorarunkumar
    @doctorarunkumar  5 ปีที่แล้ว +506

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

    • @yuvanv.s7764
      @yuvanv.s7764 5 ปีที่แล้ว +9

      Sir unga videos intresting ah iruku...sir babies ku diaper usage pathi oru video update pannunga...plsss

    • @asrarasrar5334
      @asrarasrar5334 5 ปีที่แล้ว +4

      Timing sollunga

    • @aka3945
      @aka3945 5 ปีที่แล้ว +1

      Great.

    • @duraijoy4626
      @duraijoy4626 5 ปีที่แล้ว +6

      Hot water drinking pathi sollunge doctor

    • @Indian-wz8pr
      @Indian-wz8pr 5 ปีที่แล้ว +4

      Cancer related video series , bcz it help people cancer awareness & myth.....

  • @aswinjeswin5989
    @aswinjeswin5989 3 ปีที่แล้ว +37

    Naanum try pannen.super result kedaichithu 15 kg weightloss panniruken,
    Thank u sir...

    • @ashwinirayan1192
      @ashwinirayan1192 3 ปีที่แล้ว

      How many monthla 15 kg loss paninga bro??

    • @dharshinis.r304
      @dharshinis.r304 3 ปีที่แล้ว

      Nejamavaaaaa🙄🙄

    • @vivekvivek6797
      @vivekvivek6797 10 หลายเดือนก่อน

      ​@@ashwinirayan1192s

    • @nivethar8245
      @nivethar8245 4 หลายเดือนก่อน

      Epdi weight loss paninga solunga please

    • @aswinjeswin5989
      @aswinjeswin5989 4 หลายเดือนก่อน

      @@nivethar8245 paleo diet

  • @gokilavani1339
    @gokilavani1339 5 ปีที่แล้ว +76

    Sir... குழந்தைகளுக்கு இதுபோல் கொடுக்கக் கூடிய மற்றும் கொடுக்க கூடாத ஆரோக்கியமான உணவு முறைகளை வயதுக்கு தகுந்தாற்போல் எடுத்து கூறவும்..அது எங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.. நன்றி

  • @keeran9280
    @keeran9280 5 ปีที่แล้ว +366

    நாலைந்து முறை திருப்பி திருப்பி வீடியோவை பார்த்தேன். நீங்கள் பேசியது மனப்பாடம் ஆகிவிட்டது. நன்றி. இது போல் தொடர்ந்து வீடியோக்கள் பதிவிடுங்கள் சார்.👏👏

    • @btalkies7614
      @btalkies7614 3 ปีที่แล้ว +17

      நாலைந்து முறை திருப்பி திருப்பி பார்ப்பது முக்கியம் அல்ல
      நாலைந்து முறை தொடர்ந்து சாப்பிடாமல் இருக்கனும்

    • @EchuranM
      @EchuranM 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂​@@btalkies7614

  • @s2gaming930
    @s2gaming930 3 ปีที่แล้ว +2

    சூப்பரா சொன்னீங்க சார் என்ன நான் கொஞ்சம் ஒரு வருஷத்துக்கு அப்புறம் லேட்டா பார்க்கிற இந்த வீடியோவ பார்த்தேன் நீங்க சொன்ன டயட்டில் இரண்டாவது முறையாக கடைபிடித்து வருகிறேன் இவ்வளவு நாளா ஹெர்பல் செக்கில் தான் விஷயம் இருக்குன்னு நான் நினைத்தேன் நீங்கள் சொன்னதை கேட்டவுடன் தான் எனக்கு அதெல்லாம் நம் அறியாமை என்று எனக்கு புரிந்தது இந்தப் பதிவை வெளியிட்டதற்கு நன்றி 👍

  • @sriranjani7656
    @sriranjani7656 ปีที่แล้ว +4

    தமிழில் எல்லாருக்கும் புரியும்படியான அருமையான விளக்கம் நன்றி ஸார்

  • @valarmathi3710
    @valarmathi3710 ปีที่แล้ว +2

    ஹலோ சார் ‌வணக்கம் உங்கள் வீடியோ எணக்கு அதீக பயணுடயதாக இருந்தது இந்த நிலையில் உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் ரொம்ப நண்றி‌ ஐயா ................... உங்கள் இந்த பதிவின் மூலம் நான் 21 kg weight Lus குறைத்து உள்ளேன் ஐயா இதர்க்கு உங்களுக்கு நான் மிக மிக மிக மிக மிக நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஐயா

  • @கார்த்திகௌசிகார்த்தி

    உங்களுடைய குரல் கேட்டாலே உடல் எடை குறைந்து விடும் அப்படி ஒரு பொறுமையான பேச்சும் விளக்கமும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @babys955
      @babys955 4 ปีที่แล้ว +1

      Yes

  • @drskb2934
    @drskb2934 5 ปีที่แล้ว +22

    Dr. நீங்கள் சொல்லும் விதம்,
    நகைச்சுவை உணர்வோடு சொல்லுவது தான் அருமை!🤩🤗👏👍💐💐💐

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 4 ปีที่แล้ว +16

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க‌ வளமுடன் 🙏 நன்றி ஐயா

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 6 หลายเดือนก่อน +1

    Low carb diet முறை எடை குறைப்புக்கு மிகச்சிறந்த முறை என்பதை தெரிந்து கொள்ள மிகத் தெளிவாக விளக்கி கூறியதற்கு நன்றி டாக்டர்.

  • @bestvalue2710
    @bestvalue2710 4 ปีที่แล้ว +46

    Doctors never shared information about health to public. They kept as secret. Thanks

    • @mubeenabegum9884
      @mubeenabegum9884 3 ปีที่แล้ว +1

      Very very thank you so much

    • @tamilarasan6200
      @tamilarasan6200 3 ปีที่แล้ว +1

      TH-cam famous aanadhuku aprm idhu fulla maariduchu. Aalaluku oru channel aarambichu avangaluku thonuradha pesa arambichutanga

  • @user-vb6jf2rq6i
    @user-vb6jf2rq6i 4 ปีที่แล้ว +51

    I follow low carb diet for 7months, I lost 35kg. Thank you doctor your a Legend 🙏💪.

    • @srividhya.r3483
      @srividhya.r3483 4 ปีที่แล้ว +2

      U diet meal plan tell me

    • @user-vb6jf2rq6i
      @user-vb6jf2rq6i 4 ปีที่แล้ว +5

      Breakfast 3 boiled egg
      Lunch cabbage boiled 300gm
      Dinner 3 boiled egg or chicken or fish
      Snacks tomato soup or badam 30 or mungdal 50gm or coconut or black coffee.

    • @christinadaniel7608
      @christinadaniel7608 4 ปีที่แล้ว +1

      Share your diet details

    • @christinadaniel7608
      @christinadaniel7608 4 ปีที่แล้ว

      @@user-vb6jf2rq6i so no rice at all?

    • @rajalakshmi2353
      @rajalakshmi2353 4 ปีที่แล้ว

      Bro neenga meals 7month full ah eduthukkavey Illaya

  • @shinchan8181
    @shinchan8181 5 ปีที่แล้ว +24

    டாக்டர் நேரடியாக சொல்லுவது மிகவும் நம்பிக்கையா இருக்கு மிக்க நன்றி டாக்டர் வாழ்த்துக்கள்

  • @othayogi1044
    @othayogi1044 2 ปีที่แล้ว

    நம் உடலுக்கு தினமும் தேவைப்படுவது 27 மூலகங்கள்... அந்த 27 மூலகங்களில் சில 1 மில்லி கிராம் 2 மில்லி கிராம் அளவுக்கு தான் தேவைப்படும்..
    அந்த 27 மூலகங்களும் இருக்கும் ஒரே உணவு தண்ணீர்
    So எந்த உணவு சாப்பிட்டாலும் சத்து குறைவுபாடு வராது.. ஆனால் உடல் உழைப்பு இருக்கணும்..
    மூன்று விஷயங்கள் தினமும் நாம் சரியாக செய்தால் நோயைப் பற்றி கவலை வேண்டாம்..
    அந்த மூன்று விஷயம்
    1. உணவு
    2. உழைப்பு
    3. உறக்கம்
    இந்த மூன்றில் எது குறையினும் மிகினும் நோய்
    Dr. அருண் குமார் அவர்களை மனதார பாராட்டுகிறேன்.. வாழ்த்துகிறேன் 🙏🙏

  • @gayathriyazhini3583
    @gayathriyazhini3583 5 ปีที่แล้ว +16

    Superb doctor....... I am following low carb diet...... morning 3 egg... afternoon veg porial.... night veg poriyal or fish or chicken....... in 3 months I reduced 11kgs..... thank u for ur kind advice dr.....

    • @Rk-zi8nj
      @Rk-zi8nj 4 ปีที่แล้ว +3

      Daily itha matum than sapdingala sis.. walking lam pogalaya

  • @r.stephenjebakumar7707
    @r.stephenjebakumar7707 5 ปีที่แล้ว +83

    Appreciate your efforts to educate Tamil community in a simple language at Free. GOD BLESS YOU

    • @jc8948
      @jc8948 4 ปีที่แล้ว

      Yes. 🙏🙏🙏🙏

  • @dhanamjesusd9507
    @dhanamjesusd9507 2 ปีที่แล้ว +3

    எளிமையா எல்லோர்க்கும் புரியறமாதிரி சொல்றீங்க சார் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @BharathiRajan-e1l
    @BharathiRajan-e1l 2 ปีที่แล้ว

    டாக்டர் எங்கையோ போய்ட்டீங்க போங்க..அருமையா சொன்னீங்க.எங்கள் நாடு(சுவிஸ்ல)என் டாக்டர்
    சொல்லி நான் போலோ பண்ற விடையங்களை அழகாக சொல்லியிருக்கிறீங்க👏🏻👏🏻👏🏻❤️❤️

  • @mamawithpriya8124
    @mamawithpriya8124 5 ปีที่แล้ว +8

    வணக்கம் டாக்டர் 🙏 உங்களின் தெளிவான விளக்கம் மிக மிக சிறப்பு. Low carb diet and Low calories diet. இந்த இரண்டு டயட் பற்றிய உங்களது விளக்கம் எனக்கு மிகவும் பயன்னுள்ளதாக இருந்தது. நானும் கடந்த 50 நாட்களாக Low Calories டயட் பின்பற்றி வருகிறேன். தங்களின் இந்த பதிவு எனக்கு மேலும் உதவியாக இருக்கும். உங்களின் பணி மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டாக்டர் 💐💐🙏🙏

  • @PmRealEstatesKovai
    @PmRealEstatesKovai 4 ปีที่แล้ว +16

    Thank you sir...i saw this video and other weight loss videos of yours...my husband followed intermintent fasting 16-8 for 2 months and he lost 7 kgs...thank you very much

  • @smathivani3962
    @smathivani3962 4 ปีที่แล้ว +8

    Sir very very thank you ...🙏🙏🙏🙏 neenga sonna diet .eh husband kku 1 week follow panninen ..ennal nambave mudiyalai ..super result sir..ungalei nerule partha unga Kaalai thottu vananguven..kanneerkaludan vanakkangal...🙏🙏🙏🙏 sugar level rompa control aituchu sir...🙏🙏🙏

  • @thankabai3992
    @thankabai3992 2 ปีที่แล้ว

    சூப்பர் டாக்டர் நன்றி பேச்சு முறை மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்

  • @puviyarasup3377
    @puviyarasup3377 4 ปีที่แล้ว +3

    Other doctor gettin angry coz u r giving free treatment..... See this above schedule food table.... Yaarunga solluvanga.... Really u r great

  • @vivekanandan6209
    @vivekanandan6209 ปีที่แล้ว

    அருமை டாக்டர்..நான் தினமும் இரவு உணவை தவிர்த்து விடுகிறேன்..பசி எடுத்தால் ஒரு மஞ்சள் வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு விட்டு தூக்கம்..இது வரை பிரச்சினை இல்லை..இனி பிரச்சினை வருமா டாக்டர்,.

  • @jayanallapan7896
    @jayanallapan7896 2 ปีที่แล้ว +197

    மருத்துவர் தமிழில் பேசும்போது, ஏன் அனைவரும் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள்? அனைவரும் தமிழில் எழுதினால் மிகவும் சந்தோஶமாக இருக்கும்.

    • @A.jaheerHussain
      @A.jaheerHussain ปีที่แล้ว +8

      Tablets and others on based english

    • @sugumaranv1814
      @sugumaranv1814 ปีที่แล้ว

      இங்கே மருத்துவர் தமிழ்ல பேசினாலும் அதைக் கேட்பவர்கள் எல்லோரும் தாங்கள் இது வரை வெளி
      நாட்டிலேயே வசிப்பதாகத்தான் நினைக்கிறாங்க போலிருக்கு. அடுத்து, தாய் மொழியை ஒழுங்காக எழுதப் படிக்க தெரியாத மேதைகளாய் இருப்பதுதான் தமக்கு
      பெருமை னு நினைக்கிறாங்கனு தோணுது. என்ன செய்ய? தாய் நாடு.. தாய் மொழி உணர்வில்லாத வெறும் வயிறு வளர்க்கும்
      ஜென்மங்களாக இவர்கள்
      இருப்பதை நினைத்து வருந்தத்தான் முடிகிறது.

    • @manwithfusion4141
      @manwithfusion4141 ปีที่แล้ว +12

      ஆமாங்க நானும் இதையே தாங்க நினைத்தேன். அவரே எல்ல மக்களும் புரிந்து கொள்ள அழகாக தமிழ்ல பேசறார். கீழ கருத்த சொல்ல வந்தவங்க ஆங்கிலத்துல எழுதறீங்க. உங்களுடைய கருத்த அழகாக தமிழ்ல எழுதலாமே. நான் ஓரு மலையாளியான எனக்கு தமிழ் மிகவு‌ம் பிடிக்கும்.

    • @sathyasiva8623
      @sathyasiva8623 ปีที่แล้ว

      Super arun kumar sir tips

    • @manjulakrishnamurthy4467
      @manjulakrishnamurthy4467 ปีที่แล้ว +1

      பாவம் இவங்க தமிழே தெரியாது மன்னித்து விட்டு விடுங்கள்😂😂😂

  • @ponkuna
    @ponkuna 4 ปีที่แล้ว

    எனது வயது 70. நான் 163 இறாத்தலிலிருந்து எந்த அப்பியாசமும் செய்யாமல் 3 மாதங்களில் 144 இறாத்தலாக குறைத்திருக்கின்றேன். முழு ஆரோக்கியத்துடன் இருக்கின்றேன். Carb ஐ குறைத்து சாப்பிட்டேன். வாய்க்கட்டுப்பாடு மட்டுமே வேண்டும். யாராலும் முடியும்.

  • @jegannaveen8365
    @jegannaveen8365 5 ปีที่แล้ว +4

    உங்கள் பணி மேலும் தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @mahi-hd1vi
    @mahi-hd1vi 3 ปีที่แล้ว

    சூப்பரா சொன்னீங்க சார் செம நல்ல பயனுள்ளதா இருக்கு நன்றி

  • @sathieshmkumar6563
    @sathieshmkumar6563 5 ปีที่แล้ว +9

    Started Paleo diet from today. Goal is to reduce 30 pound and get to BMI 22. Wish me luck

  • @abdulnabeesnabees750
    @abdulnabeesnabees750 4 ปีที่แล้ว +2

    Name: Nabees
    Age : 35
    Current weight: 79
    Target weight: 65
    Medical issues- Nil

  • @rajamuthukumarmanikandan6665
    @rajamuthukumarmanikandan6665 5 ปีที่แล้ว +12

    Dr wellwisher for every one....many doctors are first expecting money apart from patients health....but ur not like that God bless u sir

  • @saraswathin4995
    @saraswathin4995 3 ปีที่แล้ว +2

    Very thankful video sir 🙏 it is you ful to me

  • @VinothKumar-wh5ms
    @VinothKumar-wh5ms 5 ปีที่แล้ว +13

    Thank you doctor... Very very useful for me...

  • @priyaanand1057
    @priyaanand1057 8 หลายเดือนก่อน +1

    Thank you for good health care information

  • @gowthamapriya3279
    @gowthamapriya3279 5 ปีที่แล้ว +4

    Medicine panam kotura viyabarama pakura daysku vandhachi... But nenga great sir. Ellathaiyum ellarukum puriyura mari mathavanga kekum podhu manasu varuthapadadha mariyum solringa. Putthandu Vazhuthukkal.

  • @divyalaksh2348
    @divyalaksh2348 10 หลายเดือนก่อน

    Very good information dear doctor

  • @sriramsriakshara5901
    @sriramsriakshara5901 5 ปีที่แล้ว +42

    Please doctor give some details about children's obesity and their treatment or diet plan

    • @afrinshafiaabbas9554
      @afrinshafiaabbas9554 4 ปีที่แล้ว +1

      My daughter age 7 she is little height also
      Bt her weight is 34 kg.how to less her weight.please doctor say some details.

  • @Sri._.Creationz._.
    @Sri._.Creationz._. 2 ปีที่แล้ว

    சார் எனக்கு 36 வயது. முதலில் ஒரு பெண் குழந்தை பிறகு ஒரு ஆண் குழந்தை. என்னுடைய பையன் வயிற்றில் இருக்கும் போது அரிசி, வர அரிசியை சாப்பிட பழக்கம் ஏற்பட்டது. என்னால் அந்தப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. கடந்த 12 வருடங்கள் வரை நான் அரிசி சாப்பிட்டு வந்தேன். தற்போது ஒரு ஆண்டிற்கு மேலாக அரிசி சாப்பிடுவதை நிறுத்தி இருக்கேன். ஆனால் அதன் விளைவாக என் பர்க்கள் சொத்தை ஆனது, தொப்பை வந்தது, கைகள் மற்றும் தொடைகள் பெறுத்து விட்டது. ஆனால் பாதமும், கை விரல்கள், உள்ளங்கை மட்டும் அதே நிலையில் உள்ளது. நான் நீங்கள் சொன்ன மாதிரி low calorie diet or low carb diet, எந்த diet follow செய்து உடலை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். Give me your suggestion sir please🙏.

  • @Jay131981
    @Jay131981 5 ปีที่แล้ว +6

    வணக்கம் Dr
    அருமை நானும் 13 kg குரய்சுட்டேன்

    • @Gnana98
      @Gnana98 5 ปีที่แล้ว

      Sir pls enaku sollunga

    • @kalaiselvisingaravelu8334
      @kalaiselvisingaravelu8334 4 ปีที่แล้ว +1

      Nijama va ena saptenga epdi sapteenga enaku solunga plz

  • @prabhumurugesan9520
    @prabhumurugesan9520 4 ปีที่แล้ว

    Sooper Doctor... I m weighing 95 kgs and want to reduce 15 kgs

  • @jeyaprakashananthan8225
    @jeyaprakashananthan8225 5 ปีที่แล้ว +744

    Dislike போட்டவர்கள் போலி டாக்டர்களாக இருக்கலாம்.

    • @rithandance
      @rithandance 5 ปีที่แล้ว +3

      True

    • @kavinkavinsrithar7918
      @kavinkavinsrithar7918 5 ปีที่แล้ว +6

      Correct

    • @N.Muralidharan
      @N.Muralidharan 5 ปีที่แล้ว +6

      Yes, edhavadhu kuthu paattukku like poduvaanunga...

    • @queenmaker6944
      @queenmaker6944 4 ปีที่แล้ว +6

      Ithularunthu enna theriuthu..noruku theeniya koraikanum🤐

    • @shivasundari2183
      @shivasundari2183 4 ปีที่แล้ว +6

      Appadi irukkathu. Ellaa doctors sonnathai try panniyum weight kurayathavanga veruththu poyi potu iruppanga.

  • @sarithas1848
    @sarithas1848 2 ปีที่แล้ว +1

    தெளிவாக கூறினீர்கள்...👏👏👏

  • @vscboseveeramuthu6569
    @vscboseveeramuthu6569 4 ปีที่แล้ว +5

    Wonderfully explained in such a simple but very systematic terms, more importantly your selfless urge of “ யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” திருமூலர் வாக்கியங்களை நினைவுபடுத்தி உயர் உள்ளமும் வெளிப்படுகிறது., Thanks a lot Dr. VSC Bose from Bahrain

  • @nagarajahnadarajah9526
    @nagarajahnadarajah9526 2 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது புரத சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதனால் நாளடைவில் கிட்னி பாதிக்கும் என்று கூறுகிறார்கள் இது உண்மையா

  • @subramanianrega2447
    @subramanianrega2447 5 ปีที่แล้ว +4

    Yes correct, I tried low calorie diet and reduced my weight up to 10 kg in three months. Before taking food I calculate my food into calories. Morning 400 to 500 calories ,lunch 400 calories for dinner I ate only fruits. I take coffee 2 times. Avoid,.Banana,mango,Jack fruit in night.This fruits r high in calories.

  • @hpkadhaipoma
    @hpkadhaipoma 7 หลายเดือนก่อน +1

    8:14 - low calorie diet chart
    9:53 - paleo diet chart

  • @MrPurush1977
    @MrPurush1977 4 ปีที่แล้ว +35

    Very informative. Low carb diet is the routine that I follow as you have explained . Low carb + 30 min excersise and early dinner around 6.30 pm works well for me. Your weight loss before and after photo was really impressive . Please Keep sharing good advise 👍

  • @rathikarathika2162
    @rathikarathika2162 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார் நன்றி

  • @mahendrana9467
    @mahendrana9467 5 ปีที่แล้ว +12

    Thanks Dr உங்க நகைச்சுவை மிஸ் பண்ணுகின்றோம்.

  • @kavinkavinsrithar7918
    @kavinkavinsrithar7918 5 ปีที่แล้ว +11

    நன்றி சார், தொடரட்டும் உங்கள் நற்ப்பணி, super tips thank you doctor

  • @ramyarajagopal3471
    @ramyarajagopal3471 11 หลายเดือนก่อน

    Nice video I have not comment on any video but ur giving good information

  • @rajendrakumarn7452
    @rajendrakumarn7452 4 ปีที่แล้ว +17

    Nice way u begin "vanakkam nanbargale" simply super

  • @manjus.m6249
    @manjus.m6249 2 ปีที่แล้ว

    I will try the diet . mywait 76.80 now 59.50 I lost 17.30kgin 6months no excise only 1hr walking . thanking you sir.

  • @TheGanesh17
    @TheGanesh17 5 ปีที่แล้ว +23

    நன்றி. easy ஆக follow செய்ய
    முடியும்..

  • @shari1816
    @shari1816 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்... நீங்கள் சொன்னது போல intermittent fasting மூலம் நான் நடந்துகொண்டு 40 நாளில் 106 கிலோ இருந்த நான் இப்பொழுது 92 கிலோவாக மாறியுள்ளேன். இப்பொழுது நீங்கள் சொல்லும் அறிவுரைகளை ஏற்று நடந்து கொண்டிருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சி சார்... இப்பொழுதுதான் தினமும் அதிகாலை 4:30am முதல் இரண்டு மணி (8km jacking, 1hrs exercise, cardio exercise breathing exercise) நேரம் உடற்பயிற்சிக்காக ஒதுக்குகிறேன்.. இப்போது நான் என்னையே நன்கு உணர்கிறேன். மிகவும் நன்றி சார்..கோடி புண்ணியங்கள் உங்களுக்கு மிக்க நன்றி என் வாழ்வை உணர வைத்ததற்காக திரும்பவும் நன்றி சார்...

    • @mariajoganna8428
      @mariajoganna8428 2 ปีที่แล้ว

      hi everyday food solluga nanum try pananum sister

  • @itsamu2020vlogs
    @itsamu2020vlogs 4 ปีที่แล้ว +29

    Pros and cons of 2 popular diets well explained. Thank you doctor 😊

  • @Mahesragu
    @Mahesragu 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @velauthamtharani9401
    @velauthamtharani9401 5 ปีที่แล้ว +15

    Thank you sir. Many days I expecting this video

  • @kathaineram462
    @kathaineram462 3 ปีที่แล้ว

    நன்றி டாக்டர்.யூரிக் அமிலம் பற்றி பதிவு போடுங்க.ஏன் பாதிப்பு வருகிறது?அதனால் என்னென்ன உபாதைகள் வரும்?எப்படி வருகிறது?எவ்வாறு தவிர்ப்பது?யூரிக்அமிலம் உள்ளவர்களின் உணவு முறை தவிர்க்க வேண்டிய உணவகள் போன்றவைகளை தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

  • @rathinakumarisaravanan4686
    @rathinakumarisaravanan4686 4 ปีที่แล้ว +4

    Thank you sir, very useful weight loss information

  • @uthayakalasundaralingam7212
    @uthayakalasundaralingam7212 5 ปีที่แล้ว +2

    தகவலுக்கு மிக்க நன்றி டாக்டர்.

  • @gurushyamp3102
    @gurushyamp3102 5 ปีที่แล้ว +4

    Sir unga video va pakum pothu Kooda weight loss treatment ku advertisement poduranugaa

  • @baskaranv8699
    @baskaranv8699 4 ปีที่แล้ว +1

    விலக்கம் மிகா மகா சிறப்பு ஐய்யா....!!!

  • @MISSION_00
    @MISSION_00 5 ปีที่แล้ว +32

    இந்த வீடியோகாகத்தான் வெயிட் பண்னேண் டாக்டர் நன்றி

  • @Syedumar9920
    @Syedumar9920 3 ปีที่แล้ว +1

    I'm very clear doctor very motivated keep going

  • @vibhuthikungumam245
    @vibhuthikungumam245 5 ปีที่แล้ว +4

    டயட் என்பது சாப்பிடாமல் தவிர்ப்பது அல்லது நீண்ட நேரம் பட்டினி கிடப்பது என்பதாக என் மூளையில் பதிந்து விட்டது . பசி வந்திட பத்தும் பறந்து விடும். அதனால்தான் என்னால் தொடந்து ( நான் நினைத்துக் கொண்டிருந்த டயட்டை ) கடைப்பிடிக்க முடியவில்லை. டயட்டை வகை படுத்தி நன்றாக புரியும்படி விளக்கினீர்கள். நன்றி. கலோரி என்றால் என்னவென்று விளக்கினால் இன்னும் ஏதுவாக இருக்கும். நன்றி.

  • @jeyalakshmypm7511
    @jeyalakshmypm7511 2 หลายเดือนก่อน

    சார் உங்கள் நகைச்சுவை உணர்வு சூப்பர்

  • @tharanimadam9769
    @tharanimadam9769 ปีที่แล้ว

    வணக்கம் உங்கள் பதிவு நன்றாக புரிகிறது

  • @padmaja132
    @padmaja132 4 ปีที่แล้ว +12

    Brilliant. You mother is a blessed one to have you as son.

  • @mcjayageetha595
    @mcjayageetha595 3 ปีที่แล้ว

    வில்லனைக் காட்டிக் கொடுத்ததற்கு நன்றி டாக்டர்

  • @ajayarumugam9592
    @ajayarumugam9592 5 ปีที่แล้ว +14

    I've started Paleo diet from Last week seriously it's working guys my weight reduced from 89 to 86.2 just in a week !!

  • @govindh3441
    @govindh3441 3 ปีที่แล้ว +1

    Start now...
    Thank you Sir...

  • @vlogsexperimentsandmagicof4245
    @vlogsexperimentsandmagicof4245 5 ปีที่แล้ว +37

    Doctor .. Eager to see.. U r conveying the right thing with clear explanation.. I want to thank u for this useful video. Thank u very much

    • @s.skitchen4110
      @s.skitchen4110 4 ปีที่แล้ว

      இவன் ஒரு பணம் புடுங்கி மன்னாரு அனுபவிச்சதால சொல்றேன்

    • @parimalamparimalam10
      @parimalamparimalam10 4 ปีที่แล้ว

      @@s.skitchen4110 enna solringa

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 ปีที่แล้ว

    Useful information

  • @SAJJwin
    @SAJJwin 3 ปีที่แล้ว +3

    Ungala pathale automatic ah oru positive vibe and kutty smile enakku varuthu..u r too great....

  • @niloferbanu7560
    @niloferbanu7560 ปีที่แล้ว

    மிக்க நன்றி டாக்டர்

  • @raghavana5214
    @raghavana5214 5 ปีที่แล้ว +7

    Sir very good and detailed explanation. Please do some videos about eye care.my age is 21 and I can't live without my powrglass sir.....please give some tips to get rid of this glasses

  • @kalasuriyaskitchen1304
    @kalasuriyaskitchen1304 3 ปีที่แล้ว

    டாக்டர் சரவாங்கி நோயைப் பற்றியும் அதற்கான உணவு முறைகள். மற்றும் அதை குணப்படுத்துவது எப்படி என்பது பற்றியும் சொல்லுங்கள்

  • @RKvasanchannel
    @RKvasanchannel 5 ปีที่แล้ว +6

    Nice explanation sir.i have dust allergy plz explain type of allergy and ur wonderful treatment sir

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @bahjathfathima1419
    @bahjathfathima1419 5 ปีที่แล้ว +14

    Veryyyyyyyyyyyyyyy useful information sir... Thank you so much 💕...

  • @prabhu38
    @prabhu38 3 ปีที่แล้ว

    தெய்மே மிக்க நன்றி

  • @drskb2934
    @drskb2934 5 ปีที่แล้ว +40

    1-நாள், 3-நாள், 7-நாள், 21-நாள், 40-நாள்,
    விரதம் துவங்கும் முன் என்ன செய்ய வேண்டும்!
    விரதம் எப்படி துவங்க வேண்டும்!
    எப்படி இருக்க வேண்டும்!
    எப்படி முடிக்க வேண்டும்!
    முடிந்த பின் தொடர்ந்து எப்படி இருக்க வேண்டும்!
    அடுத்த பதிவில் கொஞ்சம் சொல்லுங்க ,
    Dr 🙏😍

  • @rangel6214
    @rangel6214 3 ปีที่แล้ว

    Super sar ithalam palo pandrathuthan kasttam sar tq sar draippandren sar

  • @preethiprajan5504
    @preethiprajan5504 4 ปีที่แล้ว +11

    Hello sir , you are my big motivation.. I am crazy of eating junk foods.. after hearing ur speech and diet plans, I have started my diet. Now I am losing weight.. Thank u soooo much sir.. love ur speech ..

    • @preethiprajan5504
      @preethiprajan5504 4 ปีที่แล้ว +1

      Thanks for ur like sir... ❤️❤️❤️❤️

    • @kiruthiga4236
      @kiruthiga4236 3 ปีที่แล้ว

      Sis epdi food saptega. Plz soluga enaku walk pona romba kal vali erpaduthu . Epdi diet follow panega

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 ปีที่แล้ว

    Thank you so much 🙏 for your inspiration Doctor

  • @saranyanaidu3910
    @saranyanaidu3910 4 ปีที่แล้ว +8

    Please upload videos on sudden weight loss and how to cure it and gain healthy weight .

  • @SAIRPS
    @SAIRPS 8 หลายเดือนก่อน

    அருமை sir 🙏🙏🙏🙏

  • @nandakumaris681
    @nandakumaris681 5 ปีที่แล้ว +6

    Thank you so much for ur good information.

  • @lourdusamy3755
    @lourdusamy3755 3 ปีที่แล้ว +1

    நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🙏

  • @muthurajamuthuraja7024
    @muthurajamuthuraja7024 4 ปีที่แล้ว +4

    Thank you sir....

  • @deepahariharan9357
    @deepahariharan9357 4 ปีที่แล้ว

    Video paakrathukku munnadiyeA liking sir

  • @jijeesh1000
    @jijeesh1000 5 ปีที่แล้ว +3

    You are so explanatory sir, please explain everyone in depth sir, and you don't bother out those critize (hopefully noone). You are doing a very great job for the society. Thanks so much.

  • @guganeshguganesh9978
    @guganeshguganesh9978 3 ปีที่แล้ว

    U are very super docter i like it very usful

  • @SANSVLOGS504
    @SANSVLOGS504 4 ปีที่แล้ว +10

    Super..sir.சின்ன பசங்களுக்கு 11 வயசு எப்படி சார் .chart? pls

  • @ezhilarasikandasamy2243
    @ezhilarasikandasamy2243 2 ปีที่แล้ว

    Arumai dr thank you 🙏 very much

  • @lakshubhackiya556
    @lakshubhackiya556 4 ปีที่แล้ว +6

    Sir, need advice reduce my leg weights

  • @rajr8110
    @rajr8110 5 ปีที่แล้ว +7

    Hello sir. Post pregnancy weight loss pathi sollunga sir

  • @RaniRani-gu7bd
    @RaniRani-gu7bd 4 ปีที่แล้ว +2

    Very useful and effective I like this video very much